Thedinen Vanthathu by Priyanka nk ft crotchets band.

  Рет қаралды 817,076

Priyankank Singfromsoul

Priyankank Singfromsoul

Күн бұрын

Пікірлер: 354
@Sivakumar-c5c
@Sivakumar-c5c 10 ай бұрын
Priyanka,veraleval Enna voice,super
@Ayubkhan15753
@Ayubkhan15753 3 жыл бұрын
இசைக்குயில் சுசிலா அம்மாவின் மறுஅவதாரமே Priyanka இனியகுரலை அருளிய இறைவனுக்கு நன்றி.
@KaleemKhan-rr5iw
@KaleemKhan-rr5iw 3 жыл бұрын
Crotchets Band Sound Engineers ஐ பாராட்டுவதா, இசை குழுவினரை பாராட்டுவதா, பாடகியை பாராட்டுவதா.,பாடலின் இனிமையை போற்றுவதா.. அருமை மிக இனிமை.
@mohananrajaram6329
@mohananrajaram6329 3 жыл бұрын
பழைய பாடல்கள் இப்போது உன்னால் அதிகம் மக்கள் கேட்கிறார்கள் மகளே.வாழ்க உன் தொண்டு
@nagarajm5468
@nagarajm5468 Жыл бұрын
aaàaaaaaàaaaaaaa7!!
@Tv-jy2ig
@Tv-jy2ig 3 жыл бұрын
பாடல்கள் நீங்கள் பாடும் பொழுது புதிய பரிணாமம் பெறுகிறது வாழ்த்துக்கள்
@shanmug5511
@shanmug5511 4 жыл бұрын
இனிய குரல், மென்மையான குரல், திகட்டாத குரல் இறைவன் தந்த குரல் இசைக்கட்டும் நூறாண்டு!!!
@mauricejacob4158
@mauricejacob4158 11 ай бұрын
❤❤❤😂Happy You are nice beautiful PERFORMANCE enjoying God Bless you and your
@viramuthuvillvaraja5227
@viramuthuvillvaraja5227 3 жыл бұрын
திரும்பதிரும்பகேட்ககச்சொல்லுது பிரியங்கா இசையமைப்பாளர்களுக்கும் நன்றி பிரியங்கா இது இலங்கைஅன்பு
@isaacsundarrajana6214
@isaacsundarrajana6214 4 жыл бұрын
இசைக்குழுவினருக்கும் ஒலி ,ஒளிகுழுவினருக்கும் மற்ற பின்னணியினருக்கும் வாழ்த்துக்கள்.
@dhinakarana.r7268
@dhinakarana.r7268 Жыл бұрын
Very good voice
@gunasekarans1735
@gunasekarans1735 2 жыл бұрын
மகளே இந்த குரல்வளம் இறைவன் கொடுத்த வரம். வாழ்க வளமுடன்
@ramanvadivelmurugan
@ramanvadivelmurugan Жыл бұрын
பாராட்ட வார்த்தைகளே இல்லை.மீண்டும் பழைய தமிழ் பாடல்களை கேட்க ஆர்வம் ஏற்படும். வாழ்க தமிழ் மகளே வாழ்க
@viramuthuvillvaraja5227
@viramuthuvillvaraja5227 3 жыл бұрын
அருமையம்மா அருமை உங்கள்பாடல்களால் என்கண்ணில் கண்ணீரம்மா இலங்கையிலிருந்து வாழ்க
@ramanpg2507
@ramanpg2507 3 жыл бұрын
Old is always gold like Priyanka's nice voice. Hope, she will maintain her melodius voice. God bless her!
@vsskumaravel
@vsskumaravel 4 жыл бұрын
அருமை! அருமை! அருமை! 👍👍 இறைவன் தங்களை நீண்ட ஆயிளுடனும் புகழுடனும் அருள் புரிக.!!
@ivanronald460
@ivanronald460 3 жыл бұрын
Singing & the background music is equal to the original song. Congratulations to Priyanka & the conductor & the whole team of musicians. God bless & all the best.
@christopherisaac9015
@christopherisaac9015 7 ай бұрын
Yes
@porkodibalasubramanian5577
@porkodibalasubramanian5577 2 жыл бұрын
Semmma voice ma Priyanka chellam vazhthukal God bless you ma😃😍😍👌👌👍👍🙏🙏🙏
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 4 жыл бұрын
Indha padalin age 51 padupavarin ammavai vida athigam. Ulagam ullavarai irukkum indha paattu. MSV songs till the world end day. One sun one only MSV.
@christopherisaac9015
@christopherisaac9015 3 жыл бұрын
Yes , East or West Visvanathan is best
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 3 жыл бұрын
YES.
@rajkanthcj783
@rajkanthcj783 4 жыл бұрын
பிறந்த.. குழந்தை.. தாய் கருவறை புகாது மீண்டும்.. பிரியங்கா.. எத்தனை கோடி எத்தனை மனக்... கருவறையில்.. குழந்தையாய் குடியிருக்க போகிறாய்.. உன் குரல் வளம் ஒரு அதிசய மகிழ்ச்சி தரும். தருகிறது.. ஆனந்தத்துடன் ஆசீர்வாதம் பெற்று நீடூழி வாழ்க வளமுடன்..
@murugesanp8100
@murugesanp8100 3 жыл бұрын
Lhlkjllkllllllllllllnklklll
@murugesanp8100
@murugesanp8100 3 жыл бұрын
News Christian song
@muthusamybaskaran7386
@muthusamybaskaran7386 3 жыл бұрын
Evvalavu anubhavam petra kalaigarkal indha kutty angellukaga vaasikirargal..evalavu perumai pennae....god bless you
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 3 жыл бұрын
புன்னகை மகளே வாழ்க வளமுடன் மயக்கும் குரல் இனிய இசை மீண்டும் மீண்டும் கேக்க தூண்டுகிறது
@sureshbabu9810
@sureshbabu9810 3 жыл бұрын
நான் இந்த வாசகத்தையும் எனது மகள் போன்ற பிரியங்காவுக்கு வழி மொழி கிறே ன். அருமை
@gurusamy9574
@gurusamy9574 2 жыл бұрын
அசாத்திய அரக்கியே நீ நீண்ட ஆயுளுடன் வாழ்க.
@fhgggfhfbgh3199
@fhgggfhfbgh3199 3 жыл бұрын
சுசிலாம்மா பாடல்களுக்கு உயிர் பெருகிறது உன்னால் தான் பா
@balalakshmanan8974
@balalakshmanan8974 4 жыл бұрын
எந்தப் பாடலையும் கலக்கலாகப் பாடும்... திறமை...👌🏻👌🏻வாழ்க வளமுடன் sister!!
@gopichand8761
@gopichand8761 4 жыл бұрын
உங்கள் குரல் வளம் வாழ்க்கையின் உயரத்திர்கே கொண்டு செல்லும்
@gsk3978
@gsk3978 2 жыл бұрын
அற்புதம் பிரியங்கா. God bless you
@karthikeyanmahalakshmi8569
@karthikeyanmahalakshmi8569 4 жыл бұрын
தேனினும் இனிய குரல் பிரியங்கா அவர்களுக்கு மிக ரம்மியமாக உள்ளது.
@kc7166
@kc7166 3 жыл бұрын
மிக இனிமையான குரல். வாழ்த்துக்கள். பாடல்களை தேர்ந்தெடுத்து பாடுங்கள். வெற்றி நிச்சயம்.
@anuputra
@anuputra 2 жыл бұрын
Awesome voice and music band...Excellent instrument handling like the original score....Congrats!
@rmmanivannan4498
@rmmanivannan4498 2 жыл бұрын
இனிய குரல் வளம். கவியரசரின் வரிகள், மெல்லிசை மன்னரின் எளிய,இனிய எக்காலத்திலும் கேட்குமாறு உள்ள இசை. பாடல்களை பாட முடிந்தாலே வெற்றிதான்.
@siraj8371
@siraj8371 3 жыл бұрын
அருமை அருமை சூப்பர் Songs Siraj Vikravandi (KUWAIT) 👌❤👍
@saravanangangadharan9619
@saravanangangadharan9619 2 жыл бұрын
பல வருடங்களுக்கு பிறகு இந்த அழகிய இசை தேவதையால் இசை எனும் தெய்வ மாளிகை திறந்து வைக்கப்பட்டது 🎉🎉🎉
@antonykjantonykj8711
@antonykjantonykj8711 3 жыл бұрын
Wonderful Composing MSV Sir Kannadasan Sir and Suseella Mam voice... Weldon Priyanka God bless you
@muralibala68
@muralibala68 4 жыл бұрын
Amazing voice. Impeccable accent and pronunciation like the legends P Suseela, TMS and SPB.
@baburangaswsmy5834
@baburangaswsmy5834 3 жыл бұрын
Babu- Chennai Amazing Voice . Giving rebirth to Old Tamil Songs . You are a blessed Girl . God bless you Child 🙏
@csuthanthiramannan3965
@csuthanthiramannan3965 3 жыл бұрын
நீ பாடினால் இசைதெய்வமமயங்கிவிடும் பிரியங்கா வாழ்க வளமுடன்
@sureshvk44
@sureshvk44 3 жыл бұрын
Excellent, really it's hard work and practice, parents support, moreover God's grace. My best wishes priyanka.
@christopherisaac9015
@christopherisaac9015 3 жыл бұрын
Nicely sung by Priyanka, a masterpiece of the legend MSV
@wilsonjerold5109
@wilsonjerold5109 3 жыл бұрын
தூக்கம் வரவில்லையென்றால் பிரியங்கா சகோதிரி பாடல் கேட்டா தானா தூக்கம் வந்துவிடும் 👍👍👍👍👍
@2010BLUEHILLS
@2010BLUEHILLS 4 жыл бұрын
What a song western classical by MS excellently sung by susheela ... good performance by Priyanka
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 3 жыл бұрын
MSV THE GREAT
@nooriali1
@nooriali1 3 жыл бұрын
Wow the music and the musicians with Priyanka singing this old hit song of legendary P.Susheela Amma both are awesome
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 2 жыл бұрын
மிக கடினமான பாடல் ஆனால் செல்லம் அருமையாக பாடியுள்ளாள் இசை அமைத்தவர்கள் அருமையாக இசைவிருந்து அளித்தனர் .
@VinothKumar5403
@VinothKumar5403 4 жыл бұрын
நமது வாழ்நாளை சற்று அதிகரிக்கும் குரல்.இளங்குயில் பிரியங்காவின் குரல்.
@praveenpoonuri368
@praveenpoonuri368 4 жыл бұрын
Super
@rudranganesh6069
@rudranganesh6069 4 жыл бұрын
உண்மைதான்
@vasin8275
@vasin8275 3 жыл бұрын
Kandippaga 👌
@kalaidasan9495
@kalaidasan9495 3 жыл бұрын
சூப்பர்
@asifmujthaba7420
@asifmujthaba7420 4 жыл бұрын
Thank you Crotchets band again. Priyanka you are unique and still humble
@vallikannuchockalingam4788
@vallikannuchockalingam4788 4 жыл бұрын
இசை தேவதையை நாடினார் அவள் உன்னை பேரும் புகழும் தந்து வாழவைத்துள்ளாள். மேலும் பல வெற்றிகளை தருவாள்.
@ananthysriranjan7822
@ananthysriranjan7822 3 жыл бұрын
Awesome singing by Priyanka.
@elangovannarayanan5323
@elangovannarayanan5323 4 жыл бұрын
சுசிலாவின் மறுஅவதாரம் பிரியங்கா.வாழ்த்துக்கள்.
@ranjithjayasuriya8995
@ranjithjayasuriya8995 3 жыл бұрын
Music is a global language ...it has not a native form....congratulations ....pri
@amanohar5
@amanohar5 2 жыл бұрын
Sweet and beautiful voice Priyanka. I like your singing. God bless you
@georgearokia8366
@georgearokia8366 4 жыл бұрын
Congratulations Priyanka daughter this song nobody can sing like this so sweet
@Sekar12345
@Sekar12345 4 жыл бұрын
Susheela Ji sang sweeter than this so many years back sir. But at the same time, Priyanka's rendering is good.The credit goes to the composer like MSV first.Then only the rest.
@chittibabuperumalla3743
@chittibabuperumalla3743 3 жыл бұрын
Priyanka is also one of the beautiful singers, let us encourage her make her best in this music world.
@sumathiv3454
@sumathiv3454 Жыл бұрын
உலகில்தலைசிறந்தபாடகிகள்இருவர் ஒருவர் ஜென்சி ஒருவர் பிரியங்கா. வாழ்கபல்லாண்டு
@gracejohn7
@gracejohn7 2 жыл бұрын
Another Sweet voice like our P. Susheela madam.Great Voice!!!
@63nkrish
@63nkrish 3 жыл бұрын
Awesome singing...God bless you.. may you keep entertaining us for decades to come.. stay blessed
@mercy3527
@mercy3527 4 жыл бұрын
அமுதான இந்தக்குரல் அரசி ♪பிரியன்கா♪ இன்னும் அறை நூற்றாண்டுக்கு எங்களை இசையால் ஆளப்போகிறாள்!
@mohamedrizvi7480
@mohamedrizvi7480 4 жыл бұрын
Beauty full smile and singing. I love it im from Sri Lanka.
@mercy3527
@mercy3527 4 жыл бұрын
Wonderful voice! tears shed listening to her...Keep it up Priyanka. I live in Japan no chance of live shows! May God bless you Priyanka
@baskarn38
@baskarn38 2 жыл бұрын
This song always sweet.The voice of quill Priyanka always super.Apart from music is always sweet
@sanjeevi6651
@sanjeevi6651 3 жыл бұрын
Again the song but with Priyanka Again the song that will last for lifetime Great singer born again thanks to the music people who made it
@psubbulekshmi4327
@psubbulekshmi4327 3 жыл бұрын
P. Susheela Amma Vin Maru Avatharam Priyanka , Vazhlthukkal 💐
@paulraj5145
@paulraj5145 4 жыл бұрын
Excellent. May God bless you daughter. All musicians performed their part well. May God bless all the musicians also.
@parvathamk6328
@parvathamk6328 3 жыл бұрын
எதிர் காலத்தில் நிரந்தரமான பாடகி கிடைத்து விட்டார்
@priyankankfanpage9015
@priyankankfanpage9015 2 жыл бұрын
Voice of Magic Sister 🎶 Priyankank 🎶 Beautiful Voice Song 😊👌👏😍❤️❤️❤️
@priyampropertiesdevelopers8662
@priyampropertiesdevelopers8662 4 жыл бұрын
I am always priyanka fan...what a lovely voice....god bless you
@shanmugamms46
@shanmugamms46 4 жыл бұрын
Daily bed time one I enjoyed nice piriyanga voice then only sleeping
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 4 жыл бұрын
துள்ளல் இசைக்கு ஏற்ற பொருத்தமான குரல் வளம் வாழ்க வளமுடன்
@balajiv6169
@balajiv6169 4 жыл бұрын
தேன் குரல் இனிமை... தெள்ளுத் தமிழ் அருமை.... இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!! 👌👌💐🎼🎤👌🎵✨😷
@haripriyaharidas7635
@haripriyaharidas7635 4 жыл бұрын
Awesome singing Priyanka 🍁🍁
@bremaramani1415
@bremaramani1415 3 жыл бұрын
எங்கள் குடும்பத்துக்கு உங்கள் பாடல்கள் ரெம்ப ரெம்ப பிடிக்கும்
@sundarrajanm730
@sundarrajanm730 4 жыл бұрын
வாழ்த்துகள் மகளே, உன் தெய்வீக குரலால் இசை உலகில் மேலும் உயர்ந்து சிகரத்தை அடைய வாழ்த்துகள்.
@salmoncan1831
@salmoncan1831 4 жыл бұрын
Hi from Malaysia. Bravo to Crochets band. Loud n clear. Priyanka semme singing.
@GAUSAN51
@GAUSAN51 4 жыл бұрын
My favourite song during 1970s to 1980s. Slow and melodious song. Priyanka sings well like original
@rajandavid
@rajandavid 3 жыл бұрын
Simply beautiful rendition, I'm crying
@kaliappanperumal7353
@kaliappanperumal7353 4 жыл бұрын
Beautiful golden song by Priyanka wow awasome da
@tamilselvig9127
@tamilselvig9127 4 жыл бұрын
I am big fan of Sushila amma . But now the melting heart voice with you.God bless you dear
@subramaniamdhandapani6532
@subramaniamdhandapani6532 4 жыл бұрын
All the best god bless you Priyanka 👍
@ananthavallisubbachary7098
@ananthavallisubbachary7098 4 жыл бұрын
Priyanka...,what a crystal vioce you have. Just awazome....BGM super...
@mercy3527
@mercy3527 4 жыл бұрын
Really superb! She would beat all original singers. Best wishes from Japan
@Yesembee1443
@Yesembee1443 4 жыл бұрын
No one can replace Susila amma
@brindavani6748
@brindavani6748 2 жыл бұрын
One day Priyanka is the future Susheela. All her songs are super rendition. Great
@ggmenonk150
@ggmenonk150 2 жыл бұрын
One of the favorite songs, many times I enjoyed the song. Nicely rendered by you. Good voice. God bless
@anjayarajjayam3950
@anjayarajjayam3950 3 жыл бұрын
Old songs always sweet but the talant goes to singers like priyanka
@kannanvenkataraman6159
@kannanvenkataraman6159 4 жыл бұрын
Recently i am hearing priyanka song very melodious one. during sleeping time .I love all songs .God has given her gift.In that first time with s p b introduction of s p b superb about priyanka.superb.
@ranjithjayasuriya8995
@ranjithjayasuriya8995 3 жыл бұрын
A miracle of the maestro m.s.v....he is forever ...
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 2 жыл бұрын
MSV THE GREAT
@sounder1234
@sounder1234 2 жыл бұрын
My favorite song what a beautiful voice piriyanka avargale super thanks s sounder raj
@vssatagopan
@vssatagopan 3 жыл бұрын
Really. Your singing is always awesome.God bless you.
@subedhathawfik357
@subedhathawfik357 4 жыл бұрын
மிகவும் அழகான குரல் all the best
@kanakandatharvindakshan4877
@kanakandatharvindakshan4877 4 ай бұрын
Priyanka, you are the real daughtet of music. You are going to touch all the height in future. Ipredict that you are going to be the heartthrob of millions of music lovers especially with your sweet voice, in tamil but also in India as a whole. All the best in your all future endeavors.
@guhannatarajan9399
@guhannatarajan9399 4 жыл бұрын
Mind blowing songs, recital
@dr.rajendranthangavel6515
@dr.rajendranthangavel6515 9 ай бұрын
She makes an unexplaiable value addition to the old songs by her melodious voice effortlessly...
@gnanaprakasam4065
@gnanaprakasam4065 4 жыл бұрын
ப்ரியங்கா பாடும் பாடல்எல்லாம் அருமை. வாழ்த்துக்கள்
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 4 жыл бұрын
Super music priyanka... cooperation.good coordination....wow great pleasure...
@growingsingerclub8204
@growingsingerclub8204 4 жыл бұрын
Awsome voice priyanka sis
@saranyasiva9313
@saranyasiva9313 4 жыл бұрын
Priyanka sister unga voice ku yendrum Adimai... Sweet voice sisy.. 👌👌👌😍😍😍
@mohananrajaram6329
@mohananrajaram6329 3 жыл бұрын
குயில் குரல்.சந்தோசம் அம்மா
@MuralidharanK-u3j
@MuralidharanK-u3j 5 ай бұрын
Super my hearty congratulations and blessings to the singer Dr priyanka
@sagarshak7073
@sagarshak7073 4 жыл бұрын
Excellent singing da wow super 😍👌🦋🦋🦋
@nirmala6148
@nirmala6148 4 жыл бұрын
Hai Priyanka.. outstanding lovely voice.. u r my fav singer.. God bless you dear..
@shannaidu376
@shannaidu376 3 жыл бұрын
Perfect performance
@selliahsankaran1611
@selliahsankaran1611 2 жыл бұрын
பழைய பாடல்களை அருமையாக பாடும் உன் தொண்டு தொடரட்டம் மகளே,
@MohamedNazer-ot3qu
@MohamedNazer-ot3qu 7 ай бұрын
Super... Rompa azhakai padreenga.. Congratulations...
@NizamAhamedOfficial
@NizamAhamedOfficial 3 жыл бұрын
My Favourite Song Voice Is Really Good
@k.dharmabathi2277
@k.dharmabathi2277 3 жыл бұрын
I have nothing to say about her talent she isan angel to my sight I get no bored even if I had heard her sweet voice so many times
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 4 жыл бұрын
Music original ..original singing. Hats off....nice music
@gssakthi99
@gssakthi99 4 жыл бұрын
Super & Sweet voice,vazga valamudan.👌👌💐💐
Deewana Hua Badal by Krishna raj and priyanka nk
5:52
Priyankank Singfromsoul
Рет қаралды 1,3 МЛН
Air Sigma Girl #sigma
0:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН
"Идеальное" преступление
0:39
Кик Брейнс
Рет қаралды 1,4 МЛН
$1 vs $500,000 Plane Ticket!
12:20
MrBeast
Рет қаралды 122 МЛН
Love Birds by Priyanka ft. the crotchets band
4:28
Priyankank Singfromsoul
Рет қаралды 218 М.
Oru Naal yaaro! - an evergreen melody by Priyanka along with the crotchets band.
4:42
Priyankank Singfromsoul
Рет қаралды 3,4 МЛН
Best of Super Singer PRIYANKA Songs
16:35
Best of Tamil
Рет қаралды 8 МЛН
Tamizhukkum Amuthendru per! the crotchets band ft Priyanka nk.
4:05
Priyankank Singfromsoul
Рет қаралды 1,3 МЛН
Kangal Enge by Priyanka nk ft. the crotchets band
4:50
Priyankank Singfromsoul
Рет қаралды 1,3 МЛН
Air Sigma Girl #sigma
0:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН