No video

மோடியே வந்தால்கூட சீட்டு கிடையாது! | Prof. Parveen Sultana Motivational Speech Latest

  Рет қаралды 265,433

Theekkathir

Theekkathir

Күн бұрын

சென்னை 45ஆவது புத்தகக் காட்சியில் பேரா பர்வீன் சுல்தானா உரை
Follow us on;
Website: theekkathir.in/
Facebook: / theekkathirnews
Twitter: / theekkathir
Instagram: / theekkathir
Kooapp: www.kooapp.com....

Пікірлер: 191
@ramanujamdk7511
@ramanujamdk7511 2 жыл бұрын
அன்பு சகோதரி, இரண்டு காசு போட்ட, , பெண்ணை இயேசு பாராட்டியது பைபிளில் உள்ளது. ஆனால் இயேசு போனது, அந்த ஸ்திரீ வீட்டிற்கல்ல, அந்த ஐஸ்வர்யவான் வீட்டிற்கு. அந்த நேரமே அவர் மனம் மாறி தான் வாங்கிய லஞ்சப்பணத்தை, தான் வாங்கிய வர்களுக்கு நாலுமடங்காக திருப்பித் தருவதாக சொல்கிறார்..
@omsairamrengasamy3400
@omsairamrengasamy3400 2 жыл бұрын
மிக அருமையான உரை...பெரிய தாக்கத்தை கொடுக்க வல்ல சொற்கள்...
@murugesanmukkudal3036
@murugesanmukkudal3036 2 жыл бұрын
,,, அன்பு சகோதரி பர்வின சுல்தானா அவர்களுக்கு முதலில் வாழ்த்துக்கள் உங்க பேச்சு கேக்க கேக்க இனிக்கிறது.
@somasundaramkandasamy6086
@somasundaramkandasamy6086 2 жыл бұрын
@ramrajr5798
@ramrajr5798 2 жыл бұрын
Ll
@senthillogu8781
@senthillogu8781 2 жыл бұрын
வணக்கம் தமிழ்சுடரே...என்பெயர் செந்தில்குமார் நான் கடந்த 2. வருடங்களாக. உங்கள் பேச்சை கேட்கிறேன் இந்த கல்லை வைரமாக்கிய உங்கள் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் என் மனமார்ந்த நன்றி...
@jayanthimarimuthu1068
@jayanthimarimuthu1068 2 жыл бұрын
வீடியோ ல பாக்குறத விட......நேர்ல பார்த்தது போல் இல்லை......vera level speech..... 💯🔥🔥🔥🔥
@ajayaprakashprakash7681
@ajayaprakashprakash7681 2 жыл бұрын
ஆதியே துணை நல்ல புத்தகங்களை படித்தது போன்று உணர்வு ஏற்படுகிறது அம்மா.அருமையான விதைகளை தூவியுள்ளீர்கள்.முளைக்க ஆரம்பித்து விட்டது.சூப்பர் மா.
@selvipalanisamy1643
@selvipalanisamy1643 2 жыл бұрын
நான் உங்களின் மிகப்பெரிய ரசிகை. என்ன தமிழ் பிரவாகம் எவ்வளவு karuthalamikka பேச்சு.
@SelvaKumar-rg8gl
@SelvaKumar-rg8gl 5 ай бұрын
தங்களின் அன்பு தமிழ் அருமை அம்மா❤❤❤
@balakrishnannallasamy4070
@balakrishnannallasamy4070 2 жыл бұрын
தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி. வாழ்த்துக்கள் முனைவர் பர்வீன் சுல்தானா அவர்களே.
@nagaraj8441
@nagaraj8441 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி சகோதரி
@jawaharbabu123
@jawaharbabu123 2 жыл бұрын
Vera vera level spiritual maturity..sister ..valthukkal god blessing...
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 2 жыл бұрын
அனைத்து மத நூல்களையும் கற்று தெளிந்த அன்பு சகோதரி பர்வீன் சுல்தானா பேச கேட்டுக் கொண்டே இருக்கலாம். அத்துணை முத்தான சிந்தனைகள்.
@karpagambabu7763
@karpagambabu7763 2 жыл бұрын
My hearty congratulations mam. I'm very proud and jealousy to see you mam. Your my role model as a teacher. Keep rocking dear Parveen mam.
@celinachelladurai886
@celinachelladurai886 2 жыл бұрын
உங்கள் பேச்சு அருமை இந்த உலகத்தில் உண்ண உணவு இல்லாமல் அவதிப்படுவோர் அநேகர் உதவும்படி அன்புடன் கேட்கிறேன் உங்கள் வார்த்தைகள் அநேகர் வயிரை நிரப்பட்டும்.வாழ்த்துக்கள்
@roopakalaswaminathan4584
@roopakalaswaminathan4584 2 жыл бұрын
.
@ramanathanr7719
@ramanathanr7719 2 жыл бұрын
உங்கள் பேச்சுக்கு நான் அடிமை அன்னையே
@j.danielj.daniel5933
@j.danielj.daniel5933 2 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி 💐💐🙏
@jennifermichael1741
@jennifermichael1741 Ай бұрын
தங்கத்தை தகரமாக்கி உருக்கி உழையில் இட்டு வைரமாக்கி மிளிர விட்ட தங்களை பெற்றவர்களுக்கு என் சிரம் கரம் தாழ்த்தி கோடி நன்றிகள்
@mangalamr7761
@mangalamr7761 2 жыл бұрын
தாஙகளை பெற்றெடுத்த தாய்,தந்தையர்க்கு ஒரு great salute.super Madam.
@n.kennedykennedy8179
@n.kennedykennedy8179 2 жыл бұрын
அருமையான பக்குவமான பங்கீடு நன்றி சகோதரி வாழ்த்துக்கள்
@vijiskolangal2795
@vijiskolangal2795 2 жыл бұрын
999o9oooooooooooooooooooooooooooo
@vijiskolangal2795
@vijiskolangal2795 2 жыл бұрын
Ookkoo
@ldorai9322
@ldorai9322 2 жыл бұрын
ALL YOUR LECTURES ARE REALLY WORTH WATCHING.....GOOD ORATION.. CRYSTAL CLEAR VOICE....TO THE POINT...KEEP IT UP PROFESSOR....
@indira01abi47
@indira01abi47 2 жыл бұрын
அருமையான விளக்கம் சகோதரி என் வாழ்த்துகள் அட இவலவு இலக்கனமும் கற்ப்பித்து பகிர்வும் நல்ல கலைதானே இறைவனும் இயற்க்கையாய் பறந்து விரிந்த நிலத்தின் விதைந்த்து விழித்த ஐய்மீன் முலைய்த்த கதையும் இதுதானே என் வாழ்த்துகள் சகோதரி !
@sahadevanmuthu5735
@sahadevanmuthu5735 Жыл бұрын
T
@manoharansubbaiah293
@manoharansubbaiah293 2 жыл бұрын
Sister Parveen your way of deliverying the speech is entirely different , but appealing to everyone who loves Tamil.May God bless you.
@packiamselwin6552
@packiamselwin6552 Жыл бұрын
😊❤
@muruganraju1162
@muruganraju1162 2 жыл бұрын
You are a great teacher because God is most creator. Thanks
@vivekkuppu1103
@vivekkuppu1103 2 жыл бұрын
Respected SULTHANA MADAM YOIR MOTIVATIONAL SPEECH I LIKE YOUR QUALIFIED AND MEANINGFUL REASONABLE WITH YOUR TAMIL KNOWLEDGE INCLUDING HIGHEST RESPECTABLE AND I LOVE YOUR AS A SPEAKER.
@vivekkuppu1103
@vivekkuppu1103 2 жыл бұрын
Respected Madam SULTHANA THANK YOU YOU HAVE LIKED MY COMMENT I LIKE YOUR MOTIVATVATIONAL SPEECH AND I LOVE YOUR SPEECH AS A EDUCATIVE SPEAKER.
@ramanadivine8039
@ramanadivine8039 Жыл бұрын
அற்புதமான பேச்சு நன்றி🙏🙏
@amose8245
@amose8245 2 жыл бұрын
கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பார் 💐
@rejoicealways4483
@rejoicealways4483 2 жыл бұрын
Excellent speech sister 👌👏
@geethaiasan8478
@geethaiasan8478 2 жыл бұрын
Sister Parveen Sultana unmai வாழ்த்துகிறேன் ..எனக்கு வரிகள் தெரியவில்லை
@geethaiasan8478
@geethaiasan8478 2 жыл бұрын
I have shed tears
@maheshwarin7600
@maheshwarin7600 2 жыл бұрын
Excellent speech sister parveen sultana🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 2 жыл бұрын
தாயே உலகில் கெட்ட வார்த்தை ஒன்று கிடையாது. நாம் கேள்வி படாத வார்த்தைகள் நாமே இது கேட்காத வார்த்தைகள் அனைத்தும் கெட்ட வார்த்தை என்று நினைத்து கொள்கிறோம் நினைப்பது தான் பிழைப்பை கெடுக்கும். எடுத்துக்காட்டாக பூக்கள் என்பது மிக மிக கெட்ட வார்த்தை அதுவே என் 🌺🌻🌹🌷தமிழ் மொழி☝️ உயர்ந்த இடத்தில் உள்ளது👳👳👳💦 பரம்பரை தெலுங்கு மொழியில் பூக்கள.மட்டா என்பது கெட்ட வார்த்தை என் 🌺🌻🌹🌷தாய் மொழி இது ✅கேட்ட வார்த்தை இதன்பொருள் பூ ஒன்று இருந்தாள் வண்டு ஒன்று அதை தேடி வரும் பூ என்பது உணவு மட்டா. என்றால் தும்பி 🐝🐝தேனீ , கரு வண்டு, பூக்+கள்... பூ என்பதே தேன் கலந்து மது 🍷 போதைப்பொருள் இதுவே பெண்ணே போதை தருபவள் இதனால் தான் இஸ்லாம் மதத்தை சேர்ந்த துர்கா தர்க்கா ஹிஜ்ஜாப் அணிவது.. இது மதத்தின் 👣அடிப்படை உரிமைகள் எந்த நாட்டில் வாழ்கிறாயோ அதுவாக மாறிவிடு.. தமிழ்நாட்டில் பருத்தி துணி அணியலாம் ரஷ்யா வில் அணிய முடியுமா. எந்த நாட்டில் வாழும் மக்களின் எண்ணங்கள் மதிப்பு கொடு.. வளையாவிட்டால் முறிந்து விறகாகிடும் விளைவதால் மூங்கில் கூடையாகிறது கரும்பு ஒடிவதால் சாறாக பிழிந்து எடுக்கபடுகிறது..
@venkataramankv3320
@venkataramankv3320 2 жыл бұрын
Excellent Excellent speech by the evergreen Professor Parveen Sultana.
@theprogamer4478
@theprogamer4478 2 жыл бұрын
Ii
@jeyanthiroseline1328
@jeyanthiroseline1328 2 жыл бұрын
Mam, sorry to say you have told wrong interpretation from the Bible. Jesus never went to her house to eat food but preached about her faith on God 🙏
@t.gnanaraj8242
@t.gnanaraj8242 2 жыл бұрын
மரத்தில் இருந்தவன் சகேயு சகோதரீயே
@selvithomas9961
@selvithomas9961 2 жыл бұрын
Excellent excellent sister🙌
@ganamurasu
@ganamurasu 2 жыл бұрын
அன்பு சகோதரிக்கு வணக்கம் 🙏🙏🙏இந்த பதிவில் நீங்கள் சொன்ன உவமைகள் எல்லாம் ஆக சிறந்த ஒன்றாகும். அதற்கு என் பாராட்டுக்கள் 🙏 ஒரு இடத்தில் jesus பற்றி சொன்னீர்கள் அதில் ஒரு பெண்மணி தன்னில் இருந்த எல்லாவற்றையும் கொடுத்தால் என்று. அவள் தன்னில் இருந்து கொடுக்க வில்லை.. தன் வறுமையில் இருந்து கொடுத்தால் அந்த விதவை பெண் 🌹
@user-ui9mh5fe4q
@user-ui9mh5fe4q 2 ай бұрын
சிறப்பு 🖤❤ சூப்பர் வாழ்த்துக்கள் 🖤❤️
@evangelineravi3479
@evangelineravi3479 2 жыл бұрын
Very good speech mam. God bless you.
@AkbarAli-gv2mn
@AkbarAli-gv2mn 2 жыл бұрын
அன்பு .சகோதரிக்கு.இறைவன்தந்தவயபிரசாதம்.உங்கள்குறலின்இனிமை.முதல்தொட்டசெய்தியை.இடையிலும்தொடுகிறீர்கள்.இதையே.முடிவிலும்தொடவோண்டாம்ஒன்றதொட்டால்.அதைமுதலில்நிறைவுசெவதில்லை.எல்லாசொற்பொலிவாளர்களும்..மந்திபோல்.வேறோன்ருக்குதாவிவிடுகிறீர்கள்..ஆனால்கேட்கவந்தவர்கள்உங்களைசுவாசிப்பதால்.நீங்கள்வாசிப்பதை.மெய்மறந்தே.கேட்கிறார்கள்உங்கள்குரலின்இனிமையும்வாய்மெய்யின்ஆற்றலும்தான்உடல்மொழியும்இதற்க்குகாரணம்...எல்லாம்வல்ல.இறைவணின்செயல்தான்.
@suntharji
@suntharji 2 жыл бұрын
Super super
@ambikaskitchen1533
@ambikaskitchen1533 2 жыл бұрын
I wish u hundred years , long lives 🙏
@kanakathevisanthakumar1985
@kanakathevisanthakumar1985 2 жыл бұрын
God bless you sister
@matildawilson1899
@matildawilson1899 10 күн бұрын
Nice speech God bless you
@angeljustin2248
@angeljustin2248 2 жыл бұрын
live long mam
@RadhaKrishna-tj7vy
@RadhaKrishna-tj7vy 2 жыл бұрын
எனக்கு நம்பிக்கையை கொடுத்த மிகவும் அருமையான பேச்சு. அருமை.... அருமை..... . ஆனால் திராவிடம் குறித்த பேச்சை தவிர்த்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். திராவிடம் குறித்த உங்கள் பார்வை சரியல்ல.
@sairam705
@sairam705 2 жыл бұрын
Mind blowing
@mahaboobbee2630
@mahaboobbee2630 2 жыл бұрын
👌
@muniandy6052
@muniandy6052 2 жыл бұрын
காலம் ஒரு சக்கரம், உணர்ந்து பேசினால் நல்லது.
@kavithagopal8997
@kavithagopal8997 2 жыл бұрын
Thank you very much
@drpaulfrderick
@drpaulfrderick 2 жыл бұрын
இனிய நல்வாழ்த்துகள் நட்புடன்
@samsumushayarkani2078
@samsumushayarkani2078 2 жыл бұрын
Excellent speech
@arivuarivalagan9349
@arivuarivalagan9349 2 жыл бұрын
Arivalaganspeechsuper
@mahalakshmiraghavan3931
@mahalakshmiraghavan3931 2 жыл бұрын
அருமையான பதிவு
@thenporul7937
@thenporul7937 2 жыл бұрын
Very sprb speech. Nice mam. Excellent.👍👍❤️❤️💞💞🙏🙏💯💯💝💝
@anithasofi4773
@anithasofi4773 2 жыл бұрын
God bless you sister...... 💐💐💐
@isabellaebenezer2222
@isabellaebenezer2222 2 жыл бұрын
I admired her thought provoking valuable magnificent flawless SPEECH. CAN Listen tirelessly hourstogether. May the good lord bless her .we lrean a lot .everyword is a pearl. Iam 78 yrs old
@pandiant1665
@pandiant1665 2 жыл бұрын
தமிழே அமுதே அழகிய மொழியே இவள் இதயமாய் விளங்கினாய். எத்தனை எத்தனை படித்தனள் இவள். எப்படி எப்படி? ஏ பர்வீன் சுல்தானா நீ என் துணையாக இருந்திருக்கக் கூடாதா? என் வாழ்வே, என் தமிழே என்று உன் காலடியில் வீழ்ந்து கிடந்திருக்கும் வசந்தம் அடுத்த வாழ்விலாவது கிடைக்க தமிழே நீ வாழ்த்து
@samadhshariff9042
@samadhshariff9042 2 жыл бұрын
Lord bless you and your family
@joenisha289
@joenisha289 2 жыл бұрын
No words 😔💖🌹
@rams_chandran22
@rams_chandran22 2 жыл бұрын
அருமை சகோதரி
@charless6573
@charless6573 2 жыл бұрын
உங்கள் உணர்ச்சி மிக்க தமிழ் சூப்பர்
@jovisonsathiyadhass4459
@jovisonsathiyadhass4459 2 жыл бұрын
May God bless you
@joshpriya9761
@joshpriya9761 2 жыл бұрын
Parveenma vera level...arumai thozhiye..
@gurusamy5853
@gurusamy5853 2 жыл бұрын
சகோதரியேநடமாடும்பல் கலையாநாவில்நடனமாடும் நர்கவியே நலம்பலபெறுவாய்வாழியவே
@santhikandhaswamy6127
@santhikandhaswamy6127 2 жыл бұрын
🌹🌹
@sannathbanu5190
@sannathbanu5190 2 жыл бұрын
Exalent speak....👍
@josepham1781
@josepham1781 2 жыл бұрын
excellent speech she covered so many areas
@AnjaliAnjali-cx3ml
@AnjaliAnjali-cx3ml 2 жыл бұрын
Really really I love admit your speech madam. Wow such a wonderful very useful meaningful one. Claps to you. I have not come over a teacher like you in my life. Thank u very much. You are diamond to Tamil nadu and star to the students. My best wishes to you. God bless.
@victoriaantony6717
@victoriaantony6717 2 жыл бұрын
Parveen mam....awesome!!!! 👏👏👏👏👏👏👏👏
@sugirthabala7401
@sugirthabala7401 7 ай бұрын
U r great madam
@jayeshgauswami3794
@jayeshgauswami3794 2 жыл бұрын
பர்வீன்சுல்தான்பேசுவது இலக்கியசொற்ப்பழிவு அற்புதமானசொற்பொழிவு
@sonumerlin7385
@sonumerlin7385 2 жыл бұрын
Anbu sagothareai vaalthukkal
@krishanchellam6315
@krishanchellam6315 2 жыл бұрын
Super விளக்கம்
@murugesanmukkudal3036
@murugesanmukkudal3036 2 жыл бұрын
யம்மா உங்க கிட்ட நான் நிறையபடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்
@brameshavadhani1720
@brameshavadhani1720 2 жыл бұрын
Aha enna oru pechu theepporithan sultanaji avargale u just rock
@nellaibala4413
@nellaibala4413 2 жыл бұрын
Kodana kodi nantri
@sundharamkc7984
@sundharamkc7984 2 жыл бұрын
மிகவும்நல்லபேச்சாளர்,ஆனால்அரசியல்பேசுவதுதவறல்லவா?
@r.kuppammalr.kuppammal8996
@r.kuppammalr.kuppammal8996 2 жыл бұрын
அருமை அருமை மேம்.
@user-so5uc4cp9g
@user-so5uc4cp9g 2 жыл бұрын
மேடம் மூன்று நாள் போன் மாத்தி மாத்தி குடுக்கவேண்டாம் ஒரு நாள் குடுத்தால் போதும் டப்பா டான்ஸ் ஆடிவிடும்
@devasagayaraj7538
@devasagayaraj7538 2 жыл бұрын
பேசும் மொழிதமிழ் பேசுபவரோ இஸ்லாமிய சகோதரி தலைப்பில் பாரதியின் இந்துமத செய்தி இயேசு கிறிஸ்துவின் மேற்கோள் சங்கதிக்கு சமணம் இன்பத்திற்கு இஸ்லாம் எம்மதமும் சங்கமம் சகோதரி பர்வின் அவர்கள் பேசும்போது நன்றி நன்றி எல்லாம் கடந்துபோகும் ஆனால் சில கருத்துக்கள்சிந்தையில் நிற்கும் பின் செயல்பாட்டுக்கு வரவேண்டும் விதை முளைக்க வேண்டும பின் வளர்ந்து நற்-கணிதர வேண்டும்
@victormariapragasam9793
@victormariapragasam9793 2 жыл бұрын
God Bless you
@user-qg7cu4lh8w
@user-qg7cu4lh8w 4 ай бұрын
Unkada nimirntha pechu en manathai ulukkiyathu sahothariye❤
@kalaiselvi1312
@kalaiselvi1312 2 жыл бұрын
அருமை அருமை
@krishanchellam6315
@krishanchellam6315 2 жыл бұрын
அருமை அரூமை பர்வீன் அவர்களே
@Yuvaraj.18
@Yuvaraj.18 2 жыл бұрын
ரெண்டு பைசா காணிக்கையாக செலுத்தின ஏழைப் பெண்... மரத்தின் மேல் இருந்த வட்டிக்காரக் குள்ளன் வீட்டு விருந்து... ரெண்டும் வெவ்வேறு சம்பவங்கள்... ஆனாலும் ஒரு இஸ்லாமிய பெண் பைபிளை மேற்கோளாக காட்டியது... உங்கள் பெருந்தன்மை...!
@stanleyeddy8171
@stanleyeddy8171 2 жыл бұрын
😀😀 தோழர்களே உங்கள் பதிவுகளை இந்த பேராசிரியர் படிக்க போவதில்லை, வாசகர்கள் தமிழ் பற்று உங்களை என்னை போன்றவர் தான் படிக்கிறோம். தான் படித்ததை கோர்த்து பேசி பொழுது போக்குகிறார் அவ்வளவு தான். இதுவரை குறானை குறை கூறியதோ சிறப்பித்து பேசியது கிடையாது ஆனால் கிருஷ்ணன் "அவன்" என்பது பைபிளில் ஏழையை சிறப்பித்து கூறுவது போல் மற்றவர்களை ஏளனம் செய்வதும் வாடிக்கை ஆகிவிட்டது. கற்பனை கதைகள் கூறுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். தன் அறிவை பெருக்கிக் கொண்டது கம்பராமாயணம் மற்றும் தமிழ் நூல்கள் படித்து. கம்பனை பாராட்டுவது ஆனால் ராமனை அவன் என் கூறுவது தவறு என்று தோன்றவில்லையா. அவர் பேச்சில் மாற்றம் தெரிகிறது, சுகி சிவம் முன்பு பேசும் போது இப்படி பேசுவது இல்லை. இவர் செய்யும் குசும்பு பேச்சுகள் கண்டிப்பாக தமிழ் போற்றும் நல்லுலகம் ஏற்காது. இவர் பேசும் கம்பன் பாத்திரங்கள் ஜெயத்ரதன் வாலி சத்துருகன் ஏன் கம்பன் கூறிய சிறப்பான பாத்திரங்கள் இல்லையா. பொது மேடைகளுக்கு அழைப்பதை நிறுத்தி கொள்ளுங்கள். காரணம் சூசகமாக ஏதோ முனைப்புடன் வேலை செய்கிறார். கம்பராமாயணம் இவருக்கு சப்ஜெக்ட் மற்றவர்க்கு இறை நம்பிக்கை நூல். பைபிள் இவருக்கு துணை நூல் மற்றவர்க்கு அது மதநம்பிக்கை நூல். எனவே இதை இரண்டும் விடுத்து மற்ற நூல்கள் தான் பேச வேண்டும் என அழைத்தால் நல்லது. இல்லையேல் இளைஞர் மனதில் மத நம்பிக்கையை அசைத்து விடுவார், அது நாத்திகக் தில் விடும். தான் குறை கூற கூரானை எடுத்தால் எனக்கு மறுப்பு இல்லை ஏன் என்றால் அது அவர்கள் மதம். மற்ற மத நூல்களில் உள்ள துண்டு பாத்திரங்கள் பெரிதாக பேசி மூல பாத்திரங்களை அவமதிப்பது தவறு. பேச்சுக்கு நான் அரசனின் சிறப்புகள் கூறாது பணியாள் சேட்டைகளை கூறினால் அரசனின் சிறப்புகள் மெல்ல மறைந்து மற்றவன் சேட்டைகள் பிரதானமாக நிற்கும் பிறகு அரசன் கூட இப்படி தான் இருக்கும் என யூகிக்க மனம் தள்ளப்படும். எனவே எந்த பேச்சை கேட்டாலும் நிறைகளை விடுத்து குறைகளை கூறுங்கள் இதனால் நல்லுள்ளங்கள் காக்கப் படும். பேச்சாளர்களும் தங்கள் குசும்பு பேச்சுகளை மாற்றிக் கொள்வார்கள்.
@rpandurangan7164
@rpandurangan7164 2 жыл бұрын
She has started wearing full sleeves now, the next change will be hijab, and Burka. Instead of showing her knowledge power by such talks she can change her community mindset to align with nationalism.
@chitrasolomon1086
@chitrasolomon1086 2 жыл бұрын
👏👏👏👏👏
@kerc6432
@kerc6432 2 жыл бұрын
Our wishes to mam by KAMARAJAR EDUCATIONAL RESEARCH and TRAINING CENTRE
@nagomilawrence2849
@nagomilawrence2849 2 жыл бұрын
Fantastic your speesh
@abarnam247
@abarnam247 2 жыл бұрын
Super Speech mam
@asirwathemnadar6329
@asirwathemnadar6329 2 жыл бұрын
super-duper speech
@vidyakrishnamoorthy7695
@vidyakrishnamoorthy7695 2 жыл бұрын
அருமை
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 2 жыл бұрын
ஒன்று மட்டும் நினைவு கூர்ந்து பார்க்க🔍👀 உலகில் கேட்காத வார்த்தைகள் உண்டு கெட்ட வார்த்தை இல்லவே இல்லை.
@Tulip912
@Tulip912 2 жыл бұрын
அருமை.
@godschild4233
@godschild4233 2 жыл бұрын
Vathinalavathu suthinalavathu arivikira sis supper ma
@aalisa5237
@aalisa5237 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா
@vira503
@vira503 2 жыл бұрын
🙏🙏அம்மா
@rajentranrajentran2396
@rajentranrajentran2396 8 ай бұрын
👏👌
@srinivasugiramakrishnan110
@srinivasugiramakrishnan110 2 жыл бұрын
🙏🙏🙏
@chandravijayan1429
@chandravijayan1429 2 жыл бұрын
Dear sister u r Muslim but always u rusing bibĺe wards Iam very happy
@vijayriya1
@vijayriya1 5 ай бұрын
Super madàm
@MenakaM-fy1it
@MenakaM-fy1it 8 ай бұрын
@venkatraman9157
@venkatraman9157 2 жыл бұрын
ராமன பத்தி பேசுறத குறைத்துக்கொள்ளலாமே பேராசிரியர் அவர்களே
@n.arumugam7379
@n.arumugam7379 2 жыл бұрын
Aaka ungha speech super👍😃😃😃
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 15 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
Parveen Sultana's Best Speech ever | Innovative Services
51:16
Inspiring Talks
Рет қаралды 187 М.
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 15 МЛН