1.ஓர் அடிமைச் சிறுமியின் வாழ்க்கை நிகழ்வுகள் - Harriet Jacobs 2.கபர் - கே.ஆர்.மீரா 3.பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம் - எஸ்.வி.ராஜ துரை மொழிபெயர்ப்பு 4.பெருந்தொற்று - ஆல்பெர் காம்யூ 5.கூலித் தமிழ் - மு. நித்தியானந்தன்
@thamilanjays21818 ай бұрын
Good work
@rajasekarans6192 Жыл бұрын
எவ்வளவு புத்தகங்கள் எல்லாம் படிக்கிறோமோ அவ்வளவு எழுத்தாளர்களின் அறிவை நாம் அடைந்ததின் நிலையை நாம் அடைவோம்..... என🤔 அண்ணன் சுருங்க சொல்லி விளங்க வைத்து விட்டார் 🙏🏻
@selvarajvellaisamy486 Жыл бұрын
சிறந்த பேச்சு.வாசிப்பின் வலிமையை அனைவரும் அறிந்திட வேண்டும்.
@thirumavalavanvalavan5074 Жыл бұрын
Good speech
@rpal8933 Жыл бұрын
Django Unchained என்கிற 10 வருடங்களுக்குள் எடுக்கப்பட்ட படத்தை அனைவரும் கட்டாயம் பாருங்கள். நாம் எவ்வளவு சுதந்திரமாக இனிமையாக வாழ்கிறோம் என சந்தோசப்படுங்கள்
@satheeshbabu2548 Жыл бұрын
"விடுதலையின் நிறம் " ஹாரியட் ஏ. ஜெக்கப்ஸ் விடியல் பதிப்பகம் வருடம் 2004 மொழிபெயர்ப்பு வே. கோவிந்தசாமி
@kamarajm4106 Жыл бұрын
இந்த புத்தக கண்காட்சி a வைத்தே ஸ்டாலின் ஆட்சியை எடை போட்டு விடலாம், இது porkala aatchi
@rpal8933 Жыл бұрын
இதனால் ஸ்டாலின் ஆட்சியை புகழ்வது சிரிப்பாக இருக்கிறது. இரண்டு காரியங்களை சிறப்பாக செய்தால் 100 வருடம் ஆட்சியில் இருக்கலாம் 1.லஞ்சம் ஊழல் கொள்ளையடிப்பது நிறுத்துக 2.சட்டம் ஒழுங்கு நிலை நிறுத்துக 3. கட்சியின் தலையீட்டை அரசின் கடமைகள் சட்டம் போலிஸ் துறையில் இல்லாமல் செய்க.