எனது குருநாதர் கவிச்சுடர் கலைஞரின் அன்பை பெற்ற கவிதை உலகின் சக்கரவர்த்தி கவி சுடர் கவிதை பெற்றவர்களுக்கு பிள்ளையாகப் பிறந்த எம் கவி சுடர் குருநாதருக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤
@kmurugesan48993 ай бұрын
அருமை அருமை ஐயா கவிதை பித்தனின் முத்திய தமிழ் கவிதை
@jjeevagan54579 ай бұрын
இது தமிழ் இதுதான் தமிழ் கவிச்சு டரே பொங்கி வந்த தமிழ் வெள்ளம் புரட்சி வெடிப்பு உளமகிழ்ந்தே உவகை கொண்டே வணங்குகின்றேன் தமிழ்க்கடலே நின் மீசையழகிலும் வெடித்துச் சிதறி வரும் தமிழோசையழகிலும் சொக்கி தந்தான் போனேனய்யா செந்தமிழே தேனே பாடிவரும் பூங்குயிலே வணங்குகிறேன்
@senthilpandiansenthilpandi8186Ай бұрын
உங்களின் பாலகவி முதல் 8 வருடத்திற்கு முன்வரை உனது கவிபேச்சை கேட்டு மகிழ்ந்த உங்கள் சொற்சிற்பி செந்தில்பாண்டியன்-- இன்று இந்த காணொலியில் உம்முகமும், தமிழ்ச்சொல்லின் குரலை கேட்ட எனக்கு இன்றைய மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை-- காலம் நம்மை நேரில் இணைக்கட்டும்-," காத்திருப்பேன் அதுவரை " --- திருச்சியிலிருத்து சொற்சிற்பி நா.செந்தில்பாண்டியன்
@SubraManiyam-gf7qw4 ай бұрын
அருமைஅய்யா🎉🎉🎉🎉🎉🎉
@natarajanmuthusamynataraja28034 ай бұрын
மிகச் சிறப்பு
@aabbccaa22112 ай бұрын
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@anbazhakanp2794 Жыл бұрын
Excellent
@mkalimuthu9609 Жыл бұрын
தமிழ் வாழ்க!
@arumugamannamalai Жыл бұрын
அய்யா, கவிச் சுடர் அவர்களுக்கு என் வணக்கம் 🙏
@MajavanMajavan-yc5wr Жыл бұрын
அருமை அருமை ஐயா
@shanmugamarumugam4319 Жыл бұрын
Arumai arumai vallalar book salem
@PandiduraiKaliyaperumal15 күн бұрын
❤❤❤❤
@sureshkumarkalimuthu2010 Жыл бұрын
இதன் எழுதிய வரிகள் இருந்தால் அதன் லிங்க் ஐ அனுப்பவும்