அகழாய்வில் கண்டுபிடித்த மரபணு முடிவை சொல்ல மறுப்பது ஏன்? | Amarnath Ramakrishnan

  Рет қаралды 163,109

Theekkathir

Theekkathir

Күн бұрын

Пікірлер: 453
@RJHomeService
@RJHomeService 2 жыл бұрын
தமிழர் நாகரிகத்தை அறிய மிகவும் ஆவலாக இருக்கிறது.நன்றி
@manavalaganr9327
@manavalaganr9327 2 жыл бұрын
அமர்நாத் என்ற மனித தெய்வத்திற்கு என் நன்றிகளும் வாழ்த்துகளும்
@senthilsaminathank8909
@senthilsaminathank8909 2 жыл бұрын
அருமையான உரை.PSG கல்லூரியில் தொல்லியல் பட்டய படிப்பு முடித்து எங்கள் ஆசிரியர் கீழடிக்கு அழைத்து சென்றார். அப்பொழுது அய்யாவின் மேற்பார்வையில் கீழடி அகழாய்வு நடைபெற்று கொண்டு இருந்தது.அய்யாவிடம் பல விளக்கங்களை கேட்டோம். பேட்டி எடுத்தோம். கூட்டாக புகைப்படம் எடுத்தோம். அய்யாவின் தலைமையில் மீண்டும் கீழடி அகழாய்வு பணி வராதா என்ற ஏக்கம் எங்களுக்கு உண்டு. காலம் நல்ல பதிலை தரும்.
@Pazha13
@Pazha13 2 жыл бұрын
பேராசிரியர் திரு இரவி அவர்கள் ஒரு வாடசப் குழு அமைத்து உள்ளார். அதில் தாங்கள் இணைந்து இருந்தால் சிறப்பு. இல்லை என்றால் இணைந்து கொள்ளுங்கள். உங்களுடன் பயின்றவர்களையும் இணைத்து விடுங்கள்
@benilsingh5294
@benilsingh5294 2 жыл бұрын
ஆரிய திராவிட நாய்களால்தான் தமிழர் வரலாறு மறைக்கப்படுகிறது
@jppatriotic3889
@jppatriotic3889 2 жыл бұрын
Alleluyaah Alleluyaah
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii 2 жыл бұрын
@@jppatriotic3889 ஆள் இல்லையா
@sriramvelumani3105
@sriramvelumani3105 2 жыл бұрын
உங்களுக்கு இந்த சந்திப்பு சாதகமாக அமைந்தது மகிழ்ச்சி 😊 என்ன பார்த்தீங்க சொன்னா நல்லா இருக்கும்
@mkmegan16658
@mkmegan16658 2 жыл бұрын
கீழடி மட்டுமல்ல தொல்லியல் அகழாய்வு அறிஞர் ஐயா அமர்நாத் அவர்களும் தமிழர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய சொத்து...!
@bhanug6071
@bhanug6071 2 жыл бұрын
Enna periya sotthu. Dravida naagarigamnu sollitu irukaan. Athu Tamil Naagarigam not Dravidian ok?
@heerthirajah1661
@heerthirajah1661 2 жыл бұрын
@@bhanug6071 hey, tamil desiyavadi. Dravidian and tamil is same. 2.5k year back. The traders from other countries didn't know how to tell tamil. They said thramil. Then maruvi maruvi Dravidian nu vanthathu. Tamil thesiyavathi mathiri pesatha. Poi niraya history books padi thozha
@thangaduraiethirajoo
@thangaduraiethirajoo Жыл бұрын
​@@heerthirajah1661 .....yaarusamy neenga uruttu bayangarama irukku😂😂😂
@thangaduraiethirajoo
@thangaduraiethirajoo Жыл бұрын
​@@heerthirajah1661 ....thramil = dravidian ....enna oru olu😂😂😂
@heerthirajah1661
@heerthirajah1661 Жыл бұрын
@@thangaduraiethirajoo read அறியப்படாத தமிழ்மொழி புத்தகம். Written by Ravishankar.
@ruthinakkumare8847
@ruthinakkumare8847 Жыл бұрын
ஸ்ரீ.அமர்நாத் ரமணகிருஷ்ணனின் கிழடி கண்டுபிடிப்பு இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதியப்பட வேண்டும்.வாழ்த்துக்கள். சிந்து சமவெளி மக்களுக்கும் தென்னிந்தியா.மக்களுக்கும் உள்ள தொடர்பை அவர் வெளிக்கொணர்வார்
@tamilarul4178
@tamilarul4178 2 жыл бұрын
கீழடி நாயகன் அமர்நாத் ராமகிருஷ்ணன் மிக அருமையான தெளிவான ஆய்வறிக்கை
@dhanavelnaa4259
@dhanavelnaa4259 2 жыл бұрын
அருமையான பதிவு அய்யா. சிந்து சமவெளி தமிழர் நாகரீகம் உலக அறிய வந்தது , 20.09.1924 என்று கொள்க .
@selvaselva1777
@selvaselva1777 2 жыл бұрын
Good correction... Thank you
@abdulkuthoos7266
@abdulkuthoos7266 2 жыл бұрын
தமிழ் நாகரீக வேர் அந்த வேரிலிருந்து தோன்றியதே திராவிடநாகரீகம் திராவிடநாரீகத்திலிருந்து தோன்றியது தமிழ்மொழியல்ல அது கவனிக்க வேண்டிய இடம்
@SathishKumar-og5wz
@SathishKumar-og5wz Жыл бұрын
😂 ithuku Mela intha vdo pakanuma nu thonuthu
@mathivananr8198
@mathivananr8198 2 жыл бұрын
இக்கால இளைஞர்களுக்கு தொல்லியல் பற்றிய விழிப்புனர்வு ஏற்பட முக்கிய வழிகாட்டியாய் வாழும், திருஅமர்னாத் இராமகிருட்டுணன், திரு ஒரிசா பாலு,திரு பாலகிருட்டினன் ஐ ஏ எஸ்,போன்ற அறிஞர்கள் வாழ்க பல்லாண்டு.
@rajamanoharanthiagarajaned5201
@rajamanoharanthiagarajaned5201 2 жыл бұрын
தமிழன் என்றோர்இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு அமுதம் அவனது மொழியாகும் அன்பே அவனது வழியாகும்.
@sundararajanm5042
@sundararajanm5042 2 жыл бұрын
திராவிட மொழி என்று பேசுவது கேலிக்குரியது. தமிழ் மொழி குடும்பம் என்று எல்லோருமே பேசுவது சிறப்பாக இருக்கும். உலக மொழிகளில் பிறப்பிடமான தமிழ் சிறக்க, தமிழ் மொழி குடும்பம் என்று குறிப்பிட்டு சொல்வதே பொருத்தம்.
@palanikumarv6086
@palanikumarv6086 2 жыл бұрын
ஆரிய குடும்பம் நம்மை (திராவிட குடும்பம்) அழிக்க இன்றும் முயற்சித்து வருகின்றனர். நீங்கள் ஆரிய எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். ஆரியர்கள் வேறு நமது திராவிடர்கள் வேறு . தமிழர்கள் என்று சொன்னால் பார்ப்பார கூட்டம் உள்ளே வந்து விடும். அவ்வாறு வந்ததால் தான் நாம் கோவில்களை, கடவுள்கள், நமது பண்பாடு ஆகியவற்றை இழந்து நிற்கிறோம்.
@La.Manikandan
@La.Manikandan 2 жыл бұрын
good
@grajendran4821
@grajendran4821 2 жыл бұрын
அருமையான பேச்சு! பாஜக தலைவர்கள் ஆங்கிலேயர் வரலாற்றை மாற்றியதாக கூறுகின்றனர். அதற்கு மாறாக அந்த ஆங்கிலேயர் காலத்தில் இருந்து வரலாறு முறை படுத்தப்பட்டது என்பது தெரிய வருகிறது. எச் ராஜா அண்ணாமலை போன்றேர் ஏர்ப்பார்களா?
@XinaCCPFreeTibet
@XinaCCPFreeTibet 2 жыл бұрын
Alexander cunningly ஒரு உண்மை விளம்பி. அவன் சொல்லியதில் வேறொரு உள்நோக்குகள் எதுவும் கிடையாது.
@srbasha74
@srbasha74 Жыл бұрын
கிழிப்பானுங்க!! வயித்தெரிச்சல்ல இருப்பானுங்க
@jayanthiloganathan500
@jayanthiloganathan500 2 жыл бұрын
அருமை.. அருமை... அப்பாடி எவ்வளவு விஷயங்கள். கேட்க கேட்க மலைப்பாகவும் ஆச்சரியமாக வும் பெருமையாகவும் இருக்கிறது. சாருக்கு கோடானுகோடி நன்றி களும் சிரம் தாழ்த்தி வணக்கமும் 🙏🙏🙏🙏🙏
@jinnahsyedibrahim8400
@jinnahsyedibrahim8400 2 жыл бұрын
வேலூர் தொரப்பாடியில் , திரு குமாரசாமி அவர்களின் வீட்டில் ( 13, கானாறு வீதி ) கிணறு தோண்டும் போது சுமார் இருபது அடி ஆழத்தில் இலகு பாறையில் ( soft rock or sedímentary rock ) பானை ஓடுகள் கிடைத்ததாக சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அவரே தெரிவித்தார் . இதன் பொருள் சுமார் ஆயிரம் to மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் அங்கு மக்கள் அப் பகுதியில் வாழ்ந்து இருப்பார்கள் . என்பதாகும் .அப்பகுதியில் தொல் பொருள் ஆய்வு மேற்கொள்ளலாமே !
@jesurajanjesu8195
@jesurajanjesu8195 2 жыл бұрын
பண்ணமாட்டாங்க..... பண்ணா எல்லா உண்மையும் வெளிவந்துருமே...
@தமிழன்-ங6ழ
@தமிழன்-ங6ழ Жыл бұрын
ஒரு வேளை தொல்லியல் சான்று உங்கள் வீட்டின் அடியில் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்
@kannathathsan2746
@kannathathsan2746 2 жыл бұрын
அருமை சார், ஆங்கிலேயன்இல்லை என்றால் நாம் முன்னேறிஇருக்கமாட்டோம்.
@chandrasekarb890
@chandrasekarb890 2 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள் சார் ❤️👍❤️
@selvasamy5819
@selvasamy5819 2 жыл бұрын
வாழ்த்துக்கள். நன்றி.
@sivassiva7815
@sivassiva7815 2 жыл бұрын
தமிழின் சிறப்பும் புதைந்தே கிடக்கிறது.
@manoharanramasamy6359
@manoharanramasamy6359 2 жыл бұрын
தமிழர்கள் இடத்தில் ஒற்றுமை இல்லை.இது ஆரம்பகாலத்தில் இருந்தே இருக்கிறது.
@jayagurukodhandapani1483
@jayagurukodhandapani1483 2 жыл бұрын
ஆரியனை எதிர்த்த தமிழர்கள் வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டார்? சரணாகதி அடைந்த விபீஷண தமிழர்களே எஞ்சினர்?
@sundarabhaskaran9446
@sundarabhaskaran9446 2 жыл бұрын
Accepted truth
@ஜீவலதாபூபாலன்-ள6ய
@ஜீவலதாபூபாலன்-ள6ய 2 жыл бұрын
புதைக்கப்பட்டிருக்கிறது
@tamiltigerforever20
@tamiltigerforever20 Жыл бұрын
​@@manoharanramasamy6359 ஆம் உண்மை
@samykumar5498
@samykumar5498 2 жыл бұрын
அமர்நாத் ராமகிருஷ்ணன். என் நன்றிகளும் வாழ்த்துகளும்
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
வாழ்க தமிழ் வாழ்க அகத்தியர் அருளிய தமிழ்! அகத்தியர் பெயர் அனைத்து தமிழ் நூல்களை பார் அகத்தியர் பெயர் அனைத்து வேதத்தை பார் அகத்தியர் பெயர் அனைத்து இதிகாசங்கள் புராணங்கள் கூறுகின்றன! வாழ்க தமிழ் அகத்தியர் நாகரீகம் தான் பாரதகலாசாரம்! !
@santhoshbhagat2068
@santhoshbhagat2068 Жыл бұрын
Salute to Amarnath Ramakrishnan for his honesty in his work and Tamil history to light
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 2 жыл бұрын
திரு சௌந்தர் ராஜன் அவர்கள் ஆய்வின் தொடர்ச்சியை முன்னெடுத்தால் கால கணக்கீடு செய்தால் தமிழர் வாழ்வு முழு வரலாறு நிச்சயம் கிடைக்கும்.
@francisxavier4866
@francisxavier4866 2 жыл бұрын
ராக்கிகாரி அகழாய்வு பற்றி வெளியிடப்பட்ட நூல் பற்றி குறிப்பிடவும் ஐயா.
@mugi3217
@mugi3217 2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா நன்றி.
@sundarabhaskaran9446
@sundarabhaskaran9446 2 жыл бұрын
An wonderful speech plus historical informations👌👌👌💐💐👍👍👍
@dheera1973
@dheera1973 Жыл бұрын
சரியான கருத்து
@jinnahsyedibrahim8400
@jinnahsyedibrahim8400 2 жыл бұрын
கடல் கொண்ட காவிரிப் பூம்பட்டினம் , பூம்புகாருக்கு கிழக்கில் கடலுக்குள் இருக்கிறது ., என்றும் , ஏறத்தாழ 14 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கட்டிட எச்சங்கள் கடலுக்குள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுவதாகக் கேட்டிருக்கிறேன் . தயவுசெய்து உறுதிப் படுத்துங்கள் தோழர் .
@sivagnanam5803
@sivagnanam5803 2 жыл бұрын
@@eekaiarasu583 .. என்னடா சொல்ல வருகிறாய்.. தெளிவுறப் பதிவிடு...
@mothiezhil
@mothiezhil 2 жыл бұрын
yes a research article published by 2022
@chandrasekar3424
@chandrasekar3424 2 жыл бұрын
It is not 14 thousand years old but 2900 Years old. South India civilization are the extension of Indus Valley civilization. Civilization spreaded from North to South not from South to North. So tamil civilization didn't go beyond 1200 B.C at its extreme.
@alexgeorge7792
@alexgeorge7792 2 жыл бұрын
@@chandrasekar3424 Then you know nothing about civilization or deciphering the vestiges found too.👍
@chandrasekar3424
@chandrasekar3424 2 жыл бұрын
@@alexgeorge7792 Show me the evidence first and then you criticize Mr. Historian expert.
@kathijanikah7485
@kathijanikah7485 2 жыл бұрын
Very nice and informative speech.
@daamodharjn2836
@daamodharjn2836 2 жыл бұрын
Very informative speech.I thank Amarnath Raamakrishnan for giving this informative speech.
@karuppiahr9048
@karuppiahr9048 Жыл бұрын
வணக்கம் ஐயா சிறப்பான விளக்கம் , வாழ்த்துகள் தமிழை வளர்க்க தொடர்ந்து தமிழர்களின் பெருமைகளை கொண்டுவாருங்கள் ஏனோ தெரியவில்லை சிலர் தமிழையும் தமிழர்களையும் அழிக்கத் துடிக்கிறார்கள் அனைவரும் கூடி வாழவேண்டும் என்பதோடு "யாதும் ஊரே யாவரும் கேளீர் " என்ற சொல்லுக்கு ஏற்ப வாழ்ந்த நாம் .... நாம் தமிழர் !
@niranjanaharulvelan29
@niranjanaharulvelan29 2 жыл бұрын
As a native of madurai, and in speaking on behalf of all us natives, i would want something like that (30.00) to happen at least in my lifetime 🙏 There's treasure below the soil, below our feet in terms of information, history, lifestyle of our ancient city and so much more that you cannot even imagine now. You ask anyone from madurai and they'll be sure about this. Some kind of archeological work should be done inside the veli street radius which is the heart of old madurai.
@MohanRaj-nn2zh
@MohanRaj-nn2zh 2 жыл бұрын
எங்கே எப்போது எந்த நிகழ்வில் ஆற்றிய உரை என்பதை description ல் பகிர்ந்தால் நலம்.. தோழர்களே..
@-karaivanam7571
@-karaivanam7571 2 жыл бұрын
உண்மை, இந்த உரை யை நான் முன்பே கேட்டிருக்கிறேன்.
@arumuguamsekaran4501
@arumuguamsekaran4501 2 жыл бұрын
வாழ்க வளநலநிறைவுடன் வாழ்க பேரின்பத்தில் திரு.கோ.தெய்வநாயகம் உலக தொல்லியல் துறை தொடர்புடையவர் அவரது தந்தை புலவர் கோவிந்தராசனார் பூம்புகார் ஆய்வு செய்தும் மற்றும் கண்ணகி சிலையை கண்டுபிடித்தவர் திரு.கோ.தெய்நாயகம் அவர்களின் யூ. ட்யூப் பார்த்து விளக்கம் பெறலாம் ஆ.சேகரன்
@ranipandurangan5141
@ranipandurangan5141 2 жыл бұрын
கீழடி ஆய்வு தொடர்ந்து நடைபெற்று ஆய்வு முடிவுகள் வரவேண்டும். அமர்நாத் ஐயாவுக்கு நன்றி.
@durairajswaminathan683
@durairajswaminathan683 2 жыл бұрын
Perfect speech
@fomtatamilnadu-ds9vr
@fomtatamilnadu-ds9vr Ай бұрын
நன்றி
@rojoe559
@rojoe559 2 жыл бұрын
Continue to work sir,
@karunanidhiramaswamy8702
@karunanidhiramaswamy8702 2 жыл бұрын
பெருமதிப்பிற்குறிய திரு அமர்நாத் அவர்கள் தமிழரின் தொன்மையையையும் பெருமையையும் உலகுக்கு‌ உணர்த்தும் ஒரு திரவுகோள்!
@meenakshi0077
@meenakshi0077 2 жыл бұрын
சூப்பர் நன்றி
@anbalagapandians1200
@anbalagapandians1200 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே
@tamseldra5923
@tamseldra5923 22 күн бұрын
தமிழினத்தின் நாயகன் அமர்நாத்.
@daniledanilea379
@daniledanilea379 2 жыл бұрын
Nalla arumaiiyana padhivugal nandri matrum vazhthukkal sir
@mohan.nk.nagamuthu8879
@mohan.nk.nagamuthu8879 Жыл бұрын
Super explanation about our Tamil civilization ❤❤❤❤
@mohanramachandran4550
@mohanramachandran4550 8 ай бұрын
அருங்காட்சியகங்களில் உள்ள பொருட்கள் திருடு போகாமல் பாதுகாப்பதே கடினமாக உள்ளது.
@mohan.nk.nagamuthu8879
@mohan.nk.nagamuthu8879 Жыл бұрын
A great solute to our. Respectable amarnath sir.
@Arunachalam6775
@Arunachalam6775 2 жыл бұрын
தென்னிந்திய முழுவதும் தமிழர் நாகரிகம் மட்டுமே.
@ganesh8892
@ganesh8892 2 жыл бұрын
Dravidian
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
கிரஹம்! அர்த்தம்! ஈர்ப்பு விசை! வாழ்க பாரதம் விஞ்ஞானம்!! பூமி தான்! சுற்றுகிறது!!!!! சூரியன்! நகரவில்லை! ! வேதம் கூறுகிறது! வாழ்க பாரதம் ஒற்றுமை! வேதத்தை கூறாத எமுதாத தமிழ் ழை காட்டு வாயா பிரிட்டிஷ்! ! ! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! அந்தணர் என்போர் அறவோர் தமிழ் திருக்குறள்! ! ! ராமன் வழி வந்த! சோழர் பரம்பரை என்று! திருவாங்கூர்! கல்வெட்டு ஆதாரம் அழிக்கமுடியாதது! ! ! ! சங்க++++ காலம்! ! வேத வார்தை! ! ஒரு கல்பம் ஆயிரம் கோடி ஆண்டுகள் கொண்ட சுழற்சி! வேத ம்! பல்வேறு கல்பம் முடிந்தது என்று வேதம் கூறுகிறது! வாழ்க பாரதம் விஞ்ஞானம்! இராமர்! கிருஷ்ணன்! ஜாதகம்! உள்ளது! ! காலம் கணிக்க முடிகிறது! கிருஷ்ணன் காலம் கிமு 3250! அதாவது 5250ஆண்டுக்குமுன்! ! வாழ்க பாரதம் விஞ்ஞானம்! ! ! பிரிட்டிஷ் சூழ்ச்சி தான் ஆரிய திராவிட பிரிவுகள்! வாழ்க தமிழ்! வாழ்க பாரதம் ஒற்றுமை!
@DP-gz4ku
@DP-gz4ku Жыл бұрын
🤪🤬🤪🤬🤪🤬
@User41145
@User41145 Жыл бұрын
Sangi dog you shut your mouth
@gvbalajee
@gvbalajee Жыл бұрын
Excellent
@panneerselvam4140
@panneerselvam4140 2 жыл бұрын
It's very important speech to historical records 👏 thanks sir Exlent 🙏
@sbssivaguru
@sbssivaguru 2 жыл бұрын
நமது உணர்வு இன்னும் சரியாக இல்லை .பணம் இருந்தும் படத்துக்கு செல்லத்தான் தோனுது.இதனை தவிற்து இளைஞர்கள் இளஞசிகள் வரலாற்றின் உண்மை புரிந்து மீசியம் செல்லவேண்டும்.
@the_number_one
@the_number_one Жыл бұрын
Ithelaam solrathuku ungala enna panna porangalo... vaazhthukkal.. saw your interview in another video. about how old Tamil excavations are from Adichanallur to Keezhadi /\
@vaidyanathanr1612
@vaidyanathanr1612 2 жыл бұрын
Near Anandathandavapuram and Nagangudi near Myladuthuri there is place called poondivali. Senkalmedu. There are lot of stones and part of bricks. Last generation people used to say that is the place of palace of Manakanchara nayanar who lived 3000 years ago.
@maingate7417
@maingate7417 2 жыл бұрын
காவி கூட்டத்தின் பொறாமை எது எனில் அகழ்வாய்வில் கடவுள் சிலைகள் கிடைக்கவில்லை என்பதே !
@vampires75
@vampires75 2 жыл бұрын
இது முன்பே தெரிந்து இருந்தால் பிளையார் சிலையை வைத்துவிட்டு இருப்பார்கள .
@f5rwall
@f5rwall 2 жыл бұрын
பைபிளில் கிறிஸ்துமஸ் பற்றி எந்த குறிப்பும் இல்லை அதனால் இயேசு பிறக்கவில்லை என்று பொருளா?
@ramasamynainappan2587
@ramasamynainappan2587 2 жыл бұрын
@@f5rwall ஏசு மனித சித்தர் கடவுள் இல்லை
@f5rwall
@f5rwall 2 жыл бұрын
@@ramasamynainappan2587 சித்தர் புத்தர் எல்லாம் கிடையாது. இயேசு இருந்த்ததிர்க்கே ஆதாரம் கிடையாது. எல்லாம் அம்புலி மாமா கதை தான்
@ramasamynainappan2587
@ramasamynainappan2587 2 жыл бұрын
@@f5rwall ராமன் இருந்ததற்கு ஏது ஆதாரம்
@arulsiva6863
@arulsiva6863 2 жыл бұрын
your knowledge should not be wasted, pleasedocument those details and publish as a book with references.
@michaeljohnson4251
@michaeljohnson4251 Жыл бұрын
தூத்துக்குடி மாவட்டத்தில் கடம்பூர் என்ற பழமையான ஊரின் தென்மேற்கு பகுதியில் மிக பழமையான முதுமக்கள் தாழி என்கிற பெரிய புதை பானைகள் பழைய தமிழி எழுத்துக்களுடன் புதையுண்டு இருக்கிறது... மேற்பரப்பிலும் பல பானைகள் காணப்படுகின்றன... இதனை தொல்பொருள் ஆய்வுகள் செய்யலாம்.. ( 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழி எழுத்துக்கள் அதில் இருக்கின்றன )
@karunanidhiramaswamy8702
@karunanidhiramaswamy8702 Жыл бұрын
வணக்கம் அய்யா! திருவாரூர் மாவட்டம், வலங்கை மான் வட்டம் ஊத்துக்காடு கிராமத்தில், செப்டிக் டேங்க் கட்டுவதற்க்கு பொக்லைன் இயந்திரம் கொண்டு குழி தோன்டியபோது, சுமார் 6-7 அடி ஆழத்தில் பெரிய அலவிலான சிகப்ப்ய் மற்றும் கருப்பு நிற மண் பானைகள் இருந்தது. அந்த பானைகளின் உள்ளே சாம்பல் உருன்டைகள் இருந்த து.
@Shan-tz7ct
@Shan-tz7ct 2 жыл бұрын
Very Good Information
@muralidharanr1597
@muralidharanr1597 2 жыл бұрын
Very well recorded Dr Amaranth
@புகழ்-ஞ4ங
@புகழ்-ஞ4ங 2 жыл бұрын
அருமை அய்யா
@gvaanang
@gvaanang 2 жыл бұрын
Nice
@saradhambalratnam88
@saradhambalratnam88 2 жыл бұрын
Nandri
@Vivek-ms2jy
@Vivek-ms2jy 2 жыл бұрын
When people get satisfaction in there basic needs, they automatically think and start learning about this archeological things....that's why more people in Europe are coming to museum then Indian.....
@kvnathan5299
@kvnathan5299 2 жыл бұрын
உங்கள் ஆர்வமும் அர்ப்பணிப்பும் பாராட்டுக்குரியது. உங்கள் ஆய்வுக்கு ஒன்றிய அரசு நிதி வேண்டுமென்றால் ராமர், லட்சுமணன், அனுமான் போன்ற வர்களை ஏதாவது ஒரு வழியில் ( ? ) சம்மந்தப்படுத்தி பேச வேண்டும். பிறகு ஆய்வு முடிந்தவுடன் அதை நீக்கி விடலாம்.
@gangadharanswami6337
@gangadharanswami6337 2 жыл бұрын
ஆதிச்சநல்லூரில் எனது அம்மாவின் பெற்றோர் மற்றும் அவரது பெற்றோர் வாழ்ந்து இருக்கிறார்கள் பின்னர் அங்கிருந்து அவர்கள் நகர்த்தப்பட்டனர்
@MuthuKrishnan-e1q
@MuthuKrishnan-e1q Жыл бұрын
ஆதி தச்சர் நல்லூர்
@srikumaran1885
@srikumaran1885 Жыл бұрын
Sindthu SamaVeli Civilization Tamil language Tamil culture Tamil Civilization 👍 💪🙏 NaaM Tamilar 🔥👍 Naanga Tamilandaa 👍🙏
@DharmaChakaram.
@DharmaChakaram. 2 жыл бұрын
திராவிட வரலாறு என்று பேசுவதே அபத்தம்... தமிழர் வரலாறு என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும்...
@ram2ravanan987
@ram2ravanan987 2 жыл бұрын
(21 வது நிமிடம் )திராவிட இனக்குடிக்கு விளக்கம் கொடுங்கள் அமர்நாத் ராமகிருஷ்ணன்
@joushuaarchpaul8705
@joushuaarchpaul8705 2 жыл бұрын
உங்களை நாங்கள் வாழ்த்துகிறோம்
@sbssivaguru
@sbssivaguru 2 жыл бұрын
பட்டி மன்றம் என்ற நிலையை கூறியது சரியே என்று தோன்றுகிறது.உண்மையிலே நாம் தூக்கத்தில் இருந்து எழவேண்டும்.....
@zakeerahmed2906
@zakeerahmed2906 Жыл бұрын
இவர் போல பல அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் அறிஞர்கள் பேச வைக்க வேண்டும் என கருத்து வெளிவரும் அடையாளம் பெற முடியும் அகழ்வாராய்ச்சி பேசக்கூடிய வரலாறு பதிவு கல்லூரி பல்கலைக்கழக மாணவர் மாணவி உச்சகம் ஆர்வம் உருவாக்க முடியும் தமிழ்நாடு நிதி வசதி பல்கலைக்கழகம் கல்லூரி தமிழர் திராவிடர் தமிழ்நாடு அகழ்வாராய்ச்சி மூலாதாரங்கள் உணர உணர்த்த அகழ்வாராய்ச்சி பேச வைக்க வேண்டும் என்று
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
வாழ்க தமிழ் வாழ்க அகத்தியர் பெயர் அனைத்து தமிழ் நூல்களை பார் அகத்தியர் பெயர் அனைத்து வேதத்தை பார் அகத்தியர் பெயர் அனைத்து இதிகாசங்கள் புராணங்கள் கூறுகின்றன! வாழ்க திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி பாரகவும்! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு வேண்டாம் கார்டுவலு எல்லீசு மெக்கல்லே! !
@DP-gz4ku
@DP-gz4ku Жыл бұрын
Iசரி நாங்கள் மெக்காலே கல்வி முறையில் படித்துக்கொள்கிறோம். நீங்கள் குரு குல முறைப்படி வேதங்களை மட்டும் படிக்க வேண்டியது தானே?
@sundararajann6007
@sundararajann6007 2 жыл бұрын
வருடங்களை மாற்றி மாற்றி சொல்கிறார் இவர் சொல்வதெல்லாம் உண்மை என்று எப்படி எடுத்துகொள்ள முடியும்.2024 இன்னும் வரவே இல்லை 2024 இல் சிந்து சமவெளி கண்டு பிடிக்க பட்டது என்கிறார்.ஒரு இடத்தில் 1976 என்று சொல்கிறார் அதே இன்னொரு இடத்தில் 1876 என்கிறார்.எண்டாலகிஸ்ட் என்கிறார் எட்நாலகிஸ்ட் என்கிறார் .வரலாறு பற்றி பேசும் போது வருடம் மிக முக்கியம் ஒவ்வரு வார்த்தையும் முக்யம்.
@annaduraimallika5323
@annaduraimallika5323 2 жыл бұрын
Super..sir..pl..continue as possible...&explain& expose the old culture of Tamilan....where ever it is possible....
@marimuthuv462
@marimuthuv462 2 жыл бұрын
புதைப்பிடம் இருந்தால் அதன் அருகில் வாழ்விடம் கட்டாயம் இருந்திருக்கத்தானே வேண்டும்.
@mohamedmalik2688
@mohamedmalik2688 9 күн бұрын
Wow
@-karaivanam7571
@-karaivanam7571 2 жыл бұрын
👍
@chozhann379
@chozhann379 2 жыл бұрын
Now more fund allocations should be done to undertake excavations at different sites as what our Chief Minister Thiru MK Stalin has announced recently after his Keezhadi visit.
@mahalingam574
@mahalingam574 2 жыл бұрын
உங்களின் சீரிய முயற்சிக்கு நன்றி.உங்களின் அகழ்வாராய்ச்சி தொடர வாழ்த்துகள்.
@paarthibharaajanr.s3731
@paarthibharaajanr.s3731 2 жыл бұрын
தமிழ் மொழி கோட்பாட்டுக்கு வாருங்கள் திராவிட மொழி கோட்பாடு பொருத்தமற்ற கோட்பாடு
@Sumerian_Tamil
@Sumerian_Tamil 2 жыл бұрын
ஆதிச்சநல்லூர்.. புதைப்பிடம் என்றால்..அவர்கள் வாழ்விடம் 1, 2 கிமீ சுற்றளவில் இருக்கக்கூடும்.. காவிரி பூம்பட்டினம் Dilmun ஆக வாய்ப்பு உள்ளது.. முதல் முதல் உடான்ஸ் புராணகதை கில்கமேஷ் பாதாள லோகம் சென்று கதை.. பட்டிமன்றம் அன்றே சுமேரிய துப்பில்ல பயிலகத்தில் நடந்தது.. இதேபோல் சிரிப்புடன் மொழி திறமையும் சேர்ந்து.. டன்னலிங் மெத்தேடு மதுரையில் செய்யலாமோ.. ஸ்டேலைட் மற்றும் தரையையும் ஆழ்ந்து சென்று ஆராயக் கூடிய ரேடார் முறை வசதிகள் தேவைகள் பற்றியும் கூறவும்.. தமிழ் மாணவ ஆராய்ச்சி குழுக்கள் உருவாக்கலாமோ..தாலுக்கா அளவில்..
@saivaneethi6103
@saivaneethi6103 2 жыл бұрын
திராவிட மக்கள் என்பது தவறான வாக்கியம் தமிழகள் என்று சொல்வது தான் சரி
@sivagnanam5803
@sivagnanam5803 2 жыл бұрын
அருமையான உரை.. ஆனால் திராவிட என்ற தமிழின மறைப்பு சொல்லை தவிர்த்து தமிழ், தமிழர், தமிழினம் என்று கூறினால் சிறப்பாக இருந்திருக்கும்...
@shanthisivasubramaniyam9676
@shanthisivasubramaniyam9676 2 жыл бұрын
🔥👌👍
@Arunachalam6775
@Arunachalam6775 2 жыл бұрын
ஜயா திரும்ப திரும்ப திராவிட நாகரிகம் என்று கூறாதீர்கள், இங்கு கிடைப்பது எல்லாம் தமிழர் நாகரிகம்.
@anbalagapandians1200
@anbalagapandians1200 2 жыл бұрын
பாராட்டுக்கள்
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
உலக ம்முழுவதும் சிவலிங்கம் யாககுண்டம் பூநூல் சிலைகள் உள்ளன! இந்தோனேசியா இருந்து! தமிழ் அகத்தியர்! சிலை! பூநூல் உடன் இணைந்து! அகழ் வாராச்சி! மூலம்! ! அறியபடுகிறது! வாழ்க தமிழ் வாழ்க வேதம் வாழ்க பாரதம் ஒற்றுமை! வாழ்க! திராவிட! ! திராவிட அர்த்தம் தென் இந்தியா! பிராமணர்! ! வாழ்க ஜம்பூதீபே பரதவர்ஷே பரதகண்டே! வாழ்க நாவல் திவு பாரதம் ஒற்றுமை!
@nadavarasan
@nadavarasan 2 жыл бұрын
திராவிடம், திராவிடர் மொழி, இனம் மற்றும் நிலப்பரப்பு என்ற மாயையிலிருந்தும் அதன் மயக்கத்திலிருந்தும் முதலில் வரலாற்றியில், தொல்லியல், மொழியியல் ஆய்வறிஞர்கள் சிந்தனை தெளிவடைய வேண்டும். இவர்களில் பலர் இன்றும் திராவிட அரசியல் சிந்தனை அடிமைகளாக இருக்கும் வரை, தமிழர் இனமாது மொழியாது உலகரங்கில் அங்கீகரிக்கப் படுமா?
@boxerkrisnan
@boxerkrisnan Жыл бұрын
padi da parama. padichavan sonna kelu 😂😂😂
@nadavarasan
@nadavarasan Жыл бұрын
@@boxerkrisnan எதை கற்றவர்? எந்த சித்தாந்த அடிப்படையில் ஆய்வினை செய்தார்கள் என்று சிந்தித்து பதில் தரவும். “படிச்சவன்” சொன்ன அதை அப்படியே தலையாட்டும் கூட்டத்தில் நானில்லை ஐயா! மெய்ப்பொருள் காண்க. குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார் குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார் குருடுங் குருடும் குருட்டாட்டம் ஆடிக் குருடுங் குருடும் குழிவிழு மாறே .
@natarajannatarajan2662
@natarajannatarajan2662 2 жыл бұрын
ஐயா வரலாற்றை எழுத ஆங்கிலேயர்கள் தான் கற்றுக் கொடுத்தார்கள் என்றால் நம் மன்னர்கள் எழுதிய கல்வெட்டுகளும் செப்பேடுகளும் எந்த வகையை சாரும் மற்றும் ஏன் அனைவரும் தமிழர் நாகரிகம் என்று சொல்ல வாய் கூசி திராவிட நாகரீகம் என்று கூறுகிறார்கள் இவர்களுக்கு என்ன தான் பிரச்சனை
@deivakanim9643
@deivakanim9643 Жыл бұрын
நம் மன்னர் கள் எழுதிய செப்பேடு கல்வெட்டு களில் காலத்தை குறிப்பிடும் பழக்கம் இல்லை. எனவே அவற்றில் குழப்பம் இருந்தது. ஆங்கிலேயர் கள் தான் நாள் ஆண்டு போன்ற வற்றை ஆராய்து பதிவு செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தினர்.
@annadurai71
@annadurai71 2 жыл бұрын
super super sir
@DHANALAKSHMI-nt4ti
@DHANALAKSHMI-nt4ti 2 жыл бұрын
அருமை அருமை அருமை
@somusundaram7084
@somusundaram7084 2 жыл бұрын
ஐயா, எனக்கு ஒரு சிறு யோசனை. இது வரை அரசு மட்டுமே அகழ்வாராய்ச்சி செய்து வருகிறது. தனி மனிதர்/குழு இதை எடுத்து செய்தால் இன்னும் பெரிய அளவில் செய்யலாமே. நீங்கள் நினைப்பது போல் கடல் சார் ஆராய்ச்சியும் நடத்தலாமே. ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்காக கோடிகளை கொட்டிக் கொடுத்த தமிழர்கள் நிச்சயம் இதற்கு நிதி உதவி செய்வார்கள்.
@raveendranamarnath2848
@raveendranamarnath2848 2 жыл бұрын
உரை அருமையான உரை, உரையிலிருந்து எனக்கு ஏற்பட்ட எண்ணம்,திருச்சி உறையூர், காவிரி பகுதிகளை ஏன் தோண்ட கூடாது என்று!!! தோண்டுவதில்லை? என்ன காரணம்?
@navinmadhavan4804
@navinmadhavan4804 Жыл бұрын
Mahajanabadhas 16 Kingdom thana ....sir 18 nu solraru
@jayagurukodhandapani1483
@jayagurukodhandapani1483 Жыл бұрын
வசந்த் ஷிண்டே கண்டறிந்த ராகி கிரி பெண்ணின் டிஎன்ஏ சோதனை முடிவு தென்னிந்திய மரபு குறியீடு ஆக இருந்தது(Ancient Ancestral South Indian)
@bass9190
@bass9190 2 жыл бұрын
திராவிட நாகரிகம் என்றால் என்ன என்பதை முதலில் தெளிவு படுத்துங்கள் அய்யா... தக்க சான்றுகளுடன்.
@dr.vsethuramalingam9197
@dr.vsethuramalingam9197 Ай бұрын
ஆட்சியாளர்களின் நல்ல எண்ணம் சார். அதனால் தான் parkingகிற்கு இடம் கொடுத்தவர்கள் தொல்லியல் ஆய்விற்கு இடம் கொடுக்க வில்லை.
@thirumurugandhanabalan9052
@thirumurugandhanabalan9052 2 жыл бұрын
Vazhga thozhar
@jppatriotic3889
@jppatriotic3889 2 жыл бұрын
Alleluyaah Alleluyaah
@tamseldra5923
@tamseldra5923 Ай бұрын
திராவிட நாயகன் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள்!
@deenadhayalan3222
@deenadhayalan3222 2 жыл бұрын
ஜெயமோகன் பார்ப்பாரா இந்த வீடியோவை?
@Khepri531
@Khepri531 2 жыл бұрын
Jaimohan biraminukku kundi kapippan
@jayagurukodhandapani1483
@jayagurukodhandapani1483 2 жыл бұрын
பாரப்பான்! ஒப்புக்கொள்ள மாட்டான்?
@jayagurukodhandapani1483
@jayagurukodhandapani1483 2 жыл бұрын
நாகசாமி கீழடி ஆரிய நாகரிகமே என சாதிக்கப்பார்க்கவில்லையா?
@aruponnmathi4281
@aruponnmathi4281 2 жыл бұрын
பார்பனன் எடுபிடி ஆமையன். இதைத்தவிர கற்றவர் சபையில் பேச என்ன தகுயுள்ளது அவனுக்கு.
@sathi6320
@sathi6320 Жыл бұрын
A very big merci beaucoup, a big nandri to Amarnanth Ramakrishnan. It would be invaluable if Sir can give us a talk about the real name that the original people of Harappan civilzation called their city or state. Was it Dilmun or Meluha. Also comment on whether the aryan is telling truth about us being short, dark and broad nosed since the rakhigari dna is from 4 skeletal remains ( as reported by an prominent indian online media) where 2 are cited to be more than 5ft.5in in height. The facial reconstruction of rakhigari skeletals (which has been confirmed as Ancestry South Indian) by foreign experts could not decide if their faces were Aryan or Dravidian but to the naked eye they appear caucasian but they were unable to depict skin color. or their culture practises. Nandri and merci beaucoup to the youtube channel.
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 8 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 8 МЛН