இதுவா சோழ அரண்மனை?😲 Expedition to Pazhayarai Chola Palace | Cholanmaligai | Tamil King Palace

  Рет қаралды 2,583,098

Ungal Anban Hemanth

Жыл бұрын

Use headphones 🎧 for the best experience. Watch in 4K.
▶️ Pazhayarai Full Tour & History: kzbin.info/www/bejne/onLFk6aCa7adkLM
▶️ ராஜேந்திர சோழன் அரண்மனை எங்கே? kzbin.info/www/bejne/qp_Mop2Peb2Fjqs
▶️ ராஜராஜ சோழன் பள்ளிப்படை சமாதி எங்கே?kzbin.info/www/bejne/gV7RqYCZaNKYhJo
🔸வரலாற்றுப் பயணம் FULL series 👉bit.ly/Tamil_HistoryTours
இதுவா சோழ அரண்மனை?😲 Expedition to Pazhayarai Chola Palace | Cholanmaligai
▬▬▬▬ CHAPTERS ▬▬▬▬▬
00:00 Intro
01:30 Layout of Pazhayarai City
02:04 What was in the Pazhayarai Palace?
02:17 Thiruvalangadu Seppedu (copperplates)
04:10 Ponmaligai (Chola Golden Palace)
04:50 Expedition to the Palace
05:31 Clue 1
08:49 Clue 2
10:22 Clue 3
14:30: A final revelation
தமிழர் வரலாற்றில் வந்த அனைத்து மன்னர்களையும் பாருங்கள்! ️‍🔥
👉Tamil series: bit.ly/Tamil_Kings
👉English series: bit.ly/Tamil_Kings_Eng
Get to know everything about: ponniyin selvan kundavai, chola palace, kundavai ponniyin selvan, palayarai in tamil, aayirathil oruvan 2 update, ayirathil oruvan, palayarai temple, palayarai aranmanai, palayarai now, palayarai in ponniyin selvan, palayarai, pazhayarai, pazhayarai palace, keezha pazhayarai temple, pazhayarai temple, keezha pazhayarai, ponniyin selvan historical places in tamil, ponniyin selvan places, ponniyin selvan places now, ponniyin selvan places map, ponniyin selvan, tamil king palace, Chola palace, pazhayarai palace, palayarai in tamil, palayarai temple, palayarai aranmanai, kanchipuram ponmaligai, aditya karikalan ponmalligai, cholargal aranmanai, ponmaligai, Rajendra Cholan aranmanai, rajendra cholan palace, Pazhayarai, Cholanmaligai, thanjavur palace history in tamil, raja raja cholan aranmanai in tamil, Maaligai medu, Maligaimedu, palaiyarai aranmanai, chola golden palace, Chola aranmanai, raja raja cholan aranmanai, Ponniyin Selvan, tamilnadu old palace, cholar varalaru in tamil
Bibliography/ References:
1) சோழர் செப்பேடுகள் பத்தொன்பது, நடன. காசிநாதன் (2011)
2) இராஜேந்திர சோழன், குடவாயில் பாலசுப்ரமணியன் (2019)
3) South Indian Inscriptions -Volume XXVI
4) South Indian Inscriptions -Volume III Part III Miscellaneous Inscriptions
5) நந்திபுரம் - Kudavayil Balasubramanian, 1992
6) பழையாறைக் கோயில் வரலாறு - P. Selvaraj, 1986
7) பழையாறைத் தலவரலாறு - S. Swarnakaleeswaran, 1957
8) பாண்டியர் வரலாறு - சதாசிவ பண்டாரத்தார், 1956
Gratitude to my friend Marirajan for the adularsalai inscription of Kundavai.😊
#Pazhayarai #PonniyinSelvan #CholanMaligai
▬▬▬▬ எங்களைத் தொடரவும் ▬▬▬▬▬
Facebook ➤ www. EnlightenedNiche
Twitter ➤ UngalH
Blog ➤ hemanththiru.blogspot.com
Pinterest ➤ www.pinterest.ca/uaHemanth
Instagram ➤ ungalanban_hemanth
👉 SUBSCRIBE செய்யவும் - bit.ly/subscribeUAH
👉 நம் பாரம்பரியத்தை நாம் SHARE செய்யாவிட்டால், யார் செய்வது??

Пікірлер: 2 486
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Bibliography/ References: 1) சோழர் செப்பேடுகள் பத்தொன்பது, நடன. காசிநாதன் (2011) 2) இராஜேந்திர சோழன், குடவாயில் பாலசுப்ரமணியன் (2019) 3) South Indian Inscriptions -Volume XXVI 4) South Indian Inscriptions -Volume III Part III Miscellaneous Inscriptions 5) நந்திபுரம் - Kudavayil Balasubramanian, 1992 6) பழையாறைக் கோயில் வரலாறு - P. Selvaraj, 1986 7) பழையாறைத் தலவரலாறு - S. Swarnakaleeswaran, 1957 8) பாண்டியர் வரலாறு - சதாசிவ பண்டாரத்தார், 1956 ~~~~~~~~~~~~~~~~ ▶ Pazhayarai Full Tour & History: kzbin.info/www/bejne/onLFk6aCa7adkLM ▶ ராஜேந்திர சோழன் அரண்மனை எங்கே? kzbin.info/www/bejne/qp_Mop2Peb2Fjqs ▶ ராஜராஜ சோழன் பள்ளிப்படை சமாதி எங்கே?kzbin.info/www/bejne/gV7RqYCZaNKYhJo 🔸வரலாற்றுப் பயணம் FULL series 👉bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@govindharasumuthukumarasam4091
@govindharasumuthukumarasam4091 Жыл бұрын
thanks for your great effort bro and evlo dha azhikka pattalum cholar galin history eppavume nilaithu nirkum and
@kavadikaaran
@kavadikaaran Жыл бұрын
நான் காத்திருந்த பொக்கிஷம் இந்த காணொளி 😘 நன்றி என் அன்பன் (அண்ணன்) ஹேம்நாத்
@athappanganesan9649
@athappanganesan9649 Жыл бұрын
@venkateshdurai1011
@venkateshdurai1011 Жыл бұрын
நன்றி சகோதர, உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது, எனக்கு மட்டும் அல்ல என் குழந்தைகளுக்கும் நீங்கள் கூறும் வரலாற்று பதிவுகள் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வமாகக் உள்ளது. உங்கள் முயற்சி மேலும் தொடர வாழ்த்துக்கள். கடை கோடி தமிழனும் நம் வரலாற்று பெருமையை அறிய உங்கள் பதிவுகள் முக்கிய பங்கு வகிக்கிறது.
@bhuva415
@bhuva415 Жыл бұрын
Bro neenga history student ha ?
@senthurr8740
@senthurr8740 Жыл бұрын
இப்பதிவை பார்த்ததில் எவ்வளவு ரசித்தேனோ அவ்வளவு மனம் வருந்தினேன். ஏரிகள் வெட்டி, உலகமே வியக்கும் வகையில் கோவில்களை கட்டி, செய்ந்நன்றி மறவாமையை உணர்த்தி, மக்கள் மனம் குளிர ஆண்ட நம் தமிழ் மன்னர்களை நாம் கொண்டாட மறந்ததே நிதர்சனமான உண்மை. தோழரே, உன் காலாப்பயணத்தில் நானும் ஒருவனாக பயணித்ததில் எமக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. உம் பயணம் தொடரட்டும். வாழ்க தமிழ் வாழ்க தமிழர் வரலாறு!
@dominicarockiaraj5973
@dominicarockiaraj5973 Жыл бұрын
👏👏👏👏lovely lovely 😢😢😢🤧
@RanjithKumar-hf8yo
@RanjithKumar-hf8yo Жыл бұрын
❤️👍
@manjulapalaniappan9472
@manjulapalaniappan9472 Жыл бұрын
@@dominicarockiaraj5973 why cant archealogy departmentresearch re novate it. Public join together bring it out. It is now ornever. Better late than never. Jallikattu youths join together take out yr great great grand fathers palace Pl.restore.
@nayinarviswanathan282
@nayinarviswanathan282 Жыл бұрын
7777
@venkatesanbala9413
@venkatesanbala9413 Жыл бұрын
👏👏👏
@shiamsminiworld850
@shiamsminiworld850 Жыл бұрын
(ராஜா ராஜ சோழன் திரும்பி வந்தாருனா) நீங்க சொல்லும்போது மெய்சிலிர்க்குது....☺️ கண்ணு கலங்குது
@earnmone891
@earnmone891 Жыл бұрын
இந்த அரண்மனையின் தொல்லியல் துறை ஆராய்ச்சி செய்வதன் மூலம் சோழர்களின் வரலாறு இந்த உலகத்துக்கே தெரியும் ஆனா இதை செய்யாத அரசு கடலுக்குள் பேனா வைக்க போராடிக் கொண்டிருக்கிறது நினைக்கும்போது கண் கலங்குகிறது🥺
@kiruthikaganesan9755
@kiruthikaganesan9755 Жыл бұрын
😱😱😭😭கிழடி மாதிரி தொல்லியல் துறை ஆராச்சி செய்ய வேண்டும் நம் பழமையை மீட்டு எடுக்க வேண்டும்
@murugamuruga4504
@murugamuruga4504 Жыл бұрын
நாங்கள் வாழும் காலத்தில் வாழ்ந்த காவியம் அந்த பேனா ..
@ridhiksashe
@ridhiksashe Жыл бұрын
​@@murugamuruga4504 அந்த பேனா எழுதிய தமிழின் பெருமைக்கு முன்னுரிமைத் தருவதுதானே நியாயம்.. சும்மா பேனா வெச்சுட்டு பாத்துக்க வேண்டியதுதான்
@Eclectic_Ephemeral
@Eclectic_Ephemeral Жыл бұрын
Aluthutu adutha velaya paka poituveenga. Case podalam, theruku poi poradalam, Twitter la trend pannalam, edhachum pannama KZbin comment la polambal
@murugamuruga4504
@murugamuruga4504 Жыл бұрын
@@Eclectic_Ephemeral அடப்பாவி ஒரு பதிவு போட்டது தப்பாடா ...அவரை போய் ஏதாவது பண்ண சொல்ற அவர் என்ன அரசியல் வாதியா ..இதை வைத்து பேசி பொழப்பு நடத்த .உனக்கு பேனா பிடிக்க வில்லை யா .கடந்து போ .இல்லை ஒரு பதிவு போட்டு விட்டு போ ..நானும் ஒரு பதிவு போட்டு விட்டேன் ..திராவிடம் பேசிய தலைவர்கள் இன்றைய உதாரணங்கள் அதில் மிக சிறந்த தமிழின தலைவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி .தமிழ்நாடு தலை நிமிர்ந்து வளர்ச்சி பெற்று நிற்பதில் பங்கு வகித்தவர் சமூக நீதி பேசிய பேனா அதற்கு நிச்சயம் ஒரு நினைவு சின்னம் இருக்க வேண்டும் அதுவும் கடலில் என்றால் மிக சிறப்பு ..அவ்வளவு தான் .
@ravanasuran7452
@ravanasuran7452 Жыл бұрын
தொல்லியல் துறையையே மிஞ்சும் அளவுக்கு உங்கள் பதிவுகள் உள்ளன
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@ARRStudio07
@ARRStudio07 Жыл бұрын
Congratulations worth video. Excellent content expression. Wishes again to grow
@timeview8200
@timeview8200 Жыл бұрын
🤣
@rameshnithyanantham4529
@rameshnithyanantham4529 Жыл бұрын
Thambi padai veedu vadapathi mandalas arichanthara Param sollu
@GANA3369
@GANA3369 Жыл бұрын
Tamilnadu government should do all these. What a great work. 👏
@Seeman_manavargal
@Seeman_manavargal Жыл бұрын
காணொளியை பார்த்து கனத்த இதயத்துடன் , கண்களில் கண்ணீருடன் , இந்த இனம் எப்படி ஆகிவிட்டதே என்ற வருத்தத்துடன் நான்
@aganrajasekar9772
@aganrajasekar9772 13 күн бұрын
😢😢
@mkmedits8006
@mkmedits8006 Жыл бұрын
வரலாறு இல்லாமல் வருங்காலம் இல்லை... கேட்க கேட்க மன வேதனையே மிஞ்சுகிறது...
@vigneshvicky903
@vigneshvicky903 Жыл бұрын
நீங்கள் தான் தமிழ் இனத்தின் தங்க மகன் the history is back 💯
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
🙏❤
@VINOTHKUMARSS
@VINOTHKUMARSS Жыл бұрын
நெல்லாடிய நிலமெங்கே சொல்லாடிய அவையெங்கே வில்லாடிய களமெங்கே கல்லாடிய சிலையெங்கே... தாய் தின்ற மண்ணே 😞
@VINOTHKUMARSS
@VINOTHKUMARSS Жыл бұрын
இந்த வரிகள்... வரிகள் அல்ல நெஞ்சத்து வலிகள் 😞😔 😢
@MjMuruganOfficial
@MjMuruganOfficial Жыл бұрын
Manasu romba kastama iruku 😔😔😔😔
@arunkumar-tp3kb
@arunkumar-tp3kb Жыл бұрын
Legend Selvaraghavan
@arunaiyappan2861
@arunaiyappan2861 Жыл бұрын
@@VINOTHKUMARSS உண்மை உண்மை
@princess1102
@princess1102 Жыл бұрын
இது எந்த இலக்கியத்திலிருந்து வந்த வரிகள் ?சொல்வளம் முகுந்த, ஆழ்ந்த அர்த்தமுள்ள வரிகள்.🙏🏻
@kabila.30
@kabila.30 Жыл бұрын
கேட்கும் போது ரொம்ப மனசுக்கு வேதனையா இருக்கு 😢.... எனக்கு மிகவும் பிடித்த ராஜா ராஜா சோழன் வாழ்ந்த இடங்கள் இன்று ஒன்றும் இல்லாமல் இருக்கிறதுக்கு காரணம் நமது கவனகுறைவல்
@Agri.pandian-07-07
@Agri.pandian-07-07 Жыл бұрын
அருமை அருமை சார்! பார்க்கும் போதே கண்களில் கண்ணீர் கண்ணீர் வருகின்றது. சோழர்களின் அரண்மணை அழிந்ததை பார்க்கும்போது
@SarathPriyaDharshan-R
@SarathPriyaDharshan-R Жыл бұрын
13:55 I also had tears in my eyes நெல்லாடிய நிலமெங்கே சொல்லாடிய அவையெங்ககே வில்லாடிய களமெங்கே😔
@shakthid8408
@shakthid8408 Жыл бұрын
கண்கள் குளமாகிறது ராஜராஜ சோழன் என்ற மாமன்னரை மறந்ததின் விளைவாக இன்று நாம் அடிமைப்பட்டு கிடக்கிறோம்
@murugamuruga4504
@murugamuruga4504 Жыл бұрын
நாம மட்டும் இல்லை இந்தியா முழுதும் அதே நிலை தான் சுதந்திரத்தோடு எல்லாம் போச்சு .
@elavarasantn91gaming37
@elavarasantn91gaming37 Жыл бұрын
நான் ⚔️கங்கை கொண்ட சோழபுரம்த்தை சேர்ந்தவன் அனால் நீங்கள் கூறியதை கேட்டு அதிர்ச்சி😧 மற்றும் மன கவலை 😞அடைந்தேன்... சோழர்களின் வறலாற்றை தோன்றி கண்டறியப்பட்டு பாதுகாக்க படவேண்டும்...
@wifi1361
@wifi1361 Жыл бұрын
Lal act as the malaiyaman in ponniyan selvan Malaiyaman jathi parkuvakulam udaiyargalil iruku !! Raja raja cholan tanjore kovil katunathu thanoda thatha malaiyaman miladu udaiyargalidam irunthu vanthathu Example : sivan kovilil irukum 63 nayanmar galil oruvar (mei porul nayanar) engira miladu udaiyar malaiyamangalin arasan Malaiyamangalum nathamangalum thangalai udaiyar endru alaithu kolvargal ! Malaiyaman miladu udaiyar tha raja raja cholanin thatha Ivar mel vaitha patral raja raja cholan udaiyar endru alaika patrar !! Tn arch websitela proof iruku 1) thirukovilur paattu 2) raja raja cholan mother kalvettu in thirukovilur 3) Pelur thanthondreeswarar kovil , salem Kalvettu 4) kabilar kalvettu Kabilar kalvettil vel paari daughters married to malaiyaman son engira proof iruku !! Pelur thanthondreeswarar kovil , salem Kalvettil raja raja cholan parkuvakulothiram miladudaiyan endru iruku Ini ne jaathi kal punarchiyal unmaiya maaraithal nangal ini kalvettukal video upload panna arambippom
@ramespalani689
@ramespalani689 Жыл бұрын
Etha ketkum pot hu manasuku rompa kashtama eruku😥😥😭😭
@s.k4939
@s.k4939 Жыл бұрын
சோழர்களை பற்றி தெரிஞ்சுக்கனுன்னு ஆர்வம் நிறைய இருக்கு அதுக்கு உங்களுடைய வீடியோ உதவியது... நன்றி நன்றி நன்றி.... நீங்கள் தடயம் 1 2 3 என்று சொல்லும்போது எனக்கு உடம்பு சிலிர்த்து விடுகிறது... கண்களில் நீர் ஊற்றுகிறது....
@adharshastronaut4002
@adharshastronaut4002 Жыл бұрын
Your video is far better than movies....Hats of for ur effort.The camera views are the best.I love and respect ur love for tamil culture .Plssssss continue to do more historical conten bro.The video is just awesome....SSoooooooooo gooooood Thank you so much Ungal Anban Hemath team....Greaaaat efforts
@muthupandimeen6355
@muthupandimeen6355 Жыл бұрын
அந்த இடத்தை ஆராயிட்சி பண்ணுனா நிறைய சுவடுகள் கிடைக்கும். ஆனா அதுக்குதான் நமக்கு வக்கில்லையே... வாழ்த்துக்கள் அண்ணா... 😔🙏
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@Creepy5555
@Creepy5555 Жыл бұрын
@@UngalAnban கண்டிப்பாக மதுரையில் நிறைய நண்பர்களுக்கு இதை அனுப்புகிறேன்
@lovelybalu5428
@lovelybalu5428 Жыл бұрын
வக்கு இருந்துச்சுனா, எங்க தாத்தன் ,எங்க பாட்டன் , நாங்க தான் டா ஆண்ட பரம்பரைனு லூனா கூனா தனமா ஒருகூட்டம் சுத்திட்டு இருக்கும்
@devakiramasamy6699
@devakiramasamy6699 Жыл бұрын
@@lovelybalu5428 in
@elaavfelaa2033
@elaavfelaa2033 Жыл бұрын
@@lovelybalu5428 உன்மை ப்ரோ 🥺🥺😔
@Eeswaran23
@Eeswaran23 Жыл бұрын
இதுதான் நம்மை பெருமைப்படவைத்த முன்னோர்களுக்கு நாம் செய்கிற நன்றிக்கடன்🙂. அவர்கள்தான் உண்மையான தமிழர்கள்🙏🏻🔥❤️
@PrasannaKumar-bw3ku
@PrasannaKumar-bw3ku Жыл бұрын
பழமையான சிதலமடைந்த இக் கோவிலில் பூஜை செய்து பராமரிப்பு செய்து வரும் அர்ச்சகர் அவர்களை வெளிக்கொண்டு வந்த உங்களுக்கு நன்றிகள்👌👌
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@seethalakshmi9900
@seethalakshmi9900 Жыл бұрын
@@UngalAnban Indha senkarkkal(bricks) Chozhargal- udaiyadhunu than nu urudhiya solla mudiyadhu After 1200 years-na athan piragu 12- lirundhu 15 thalaimuraigal kadandhu vittadhu andha makkal thayaritha karkkalaga kooda irukkalaam
@seethalakshmi9900
@seethalakshmi9900 Жыл бұрын
@@abimani7359 Naan solla vandhadhu ippadiyum yosikka vaaippu ulladhu enakku vandha sandhegam(doubt) avlo than naan Hemnath avargalai kurai sollavillai Neenga purinjukkama prove pannunga mathavangala kurai sollaadhinga nu solla vandhuttinga
@krishnanvellore3994
@krishnanvellore3994 Жыл бұрын
மிகவும் வருத்தமாக உள்ளது. இதுபோல் எத்தனை வரலாற்று சின்னங்களுமா மாளிகைகளும் ஆலயங்களும் புதைந்து கூடவே நம் வரலாறும் அழிவுற்றதோ? அரசாங்கத்தின் கவனத்திற்கு இதை எடுத்துச்சென்று விரைவில் அங்கு அகழ்வாராய்ச்சி செய்தால் அரிய தகவல்கள் நமக்கு கிடைக்கலாம். அவ்வூர் மக்களும் மற்றும் இச்செய்தியினை கேள்விப்படுகிறேன் கூறும் இடைவிடாது முயற்சி செய்தால் ஏதாவது பலனிருக்கும். தொகுதி உறுப்பினரும் இதுகுறித்து சட்டசபையில்பேசினால் ஏதேனும் நடக்கலாம்.
@kalaivani7908
@kalaivani7908 Жыл бұрын
@@UngalAnban qq
@muthusathya5194
@muthusathya5194 Жыл бұрын
சோழர்கள் வாழ்ந்த மண்ணில் வாழ்வது பெருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் சார்.
@universeofelectronics4597
@universeofelectronics4597 Жыл бұрын
Super ❣️❤️ உங்களை போன்றோர் இருக்கும் வரை நம் வரலாற்றை அளிக்க முடியாது... தொடரட்டும் உங்கள் பயணம்... வாழ்க வளமுடன்....
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@Cryptoheist127
@Cryptoheist127 Жыл бұрын
நீங்கள் செய்த காரியம் மிக சிறப்பாக உள்ளது மிகவும் வருத்தமாக உள்ளது 50 பேருக்கு இந்த வீடியோ அனுப்பி உள்ளேன் இதற்கெல்லாம் அரசியல் தான் ஒரு காரணம் கண்ணீருடன்🙏🙏🙏🙏🙏
@easudossa5459
@easudossa5459 8 ай бұрын
Xதொல்லியல்துறை கவனத்திற்கு எடுத்து செல்லமே நண்பரே சிறந்தபதிவு கண்ணீரை வரவழைத்து விட்டது
@padmashreeb3481
@padmashreeb3481 Жыл бұрын
சோழர் மாளிகை அழிந்துவிட்டது என்பது மனதிற்கு வருத்தமாக இருந்தாலும், அங்குள்ள செங்கற்களை லாரியில் ஏற்றி சென்றார்கள் என்றும், கோயிலில இருந்த சிலைகளை எல்லாம் எடுத்து சென்றுவிட்டார்கள் என்றும், அதன் தொன்மையும், மதிப்பும் புரியாமல்,கூறும் அந்த கிராம மக்களின் அறியாமையை நினைத்தும், நமது ஆற்றாமையை நினைத்தும் கண்ணீர் வருகிறது. 😪😔🙄
@rajirajeshwari719
@rajirajeshwari719 Жыл бұрын
அரசு காப்பாற்றாமல் அம்போ என்று விட்டு விட்டது அவர் அவர்களுக்கு அவர்கள் பற்றிய விஷயம் தான் சரித்திரம்.
@venkatrao808
@venkatrao808 Жыл бұрын
People fallen prey to briyani,liquor and money and they will be a party to the destruction of our culture.
@purushothaman4340
@purushothaman4340 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்தவர்கள் சோழர்கள். எனக்கு மிகவும் பிடித்த அரசன் ராஜ ராஜ சோழன் 🙏🏻🔥😍
@wifi1361
@wifi1361 Жыл бұрын
Lal act as the malaiyaman in ponniyan selvan Malaiyaman jathi parkuvakulam udaiyargalil iruku !! Raja raja cholan tanjore kovil katunathu thanoda thatha malaiyaman miladu udaiyargalidam irunthu vanthathu Example : sivan kovilil irukum 63 nayanmar galil oruvar (mei porul nayanar) engira miladu udaiyar malaiyamangalin arasan Malaiyamangalum nathamangalum thangalai udaiyar endru alaithu kolvargal ! Malaiyaman miladu udaiyar tha raja raja cholanin thatha Ivar mel vaitha patral raja raja cholan udaiyar endru alaika patrar !! Tn arch websitela proof iruku 1) thirukovilur paattu 2) raja raja cholan mother kalvettu in thirukovilur 3) Pelur thanthondreeswarar kovil , salem Kalvettu 4) kabilar kalvettu Kabilar kalvettil vel paari daughters married to malaiyaman son engira proof iruku !! Pelur thanthondreeswarar kovil , salem Kalvettil raja raja cholan parkuvakulothiram miladudaiyan endru iruku Ini ne jaathi kal punarchiyal unmaiya maaraithal nangal ini kalvettukal video upload panna arambippom
@seethalakshmi9900
@seethalakshmi9900 Жыл бұрын
@@wifi1361 Kabilar kalvettu engu ulladhu?
@wifi1361
@wifi1361 Жыл бұрын
@@seethalakshmi9900 1)Google la tamilnadu archeology departement nu type pannunga 2)athula E PUBLICATION nu oru option irukum atha select pannunga 3) tamilnadula iruka ellam kalvettum netla upload panni irukanga archeology department 4) athula ( 💥186 )thirukoyilur excavation )💥 5) (💥187 ) thirukoyilur pattu💥) nu irukum Rendum raja rajaa cholan, avanga amma vanavan madevi , thatha maalaiyaman miladu udaiyar , paari daughter married to malaiyaman , kabilar kalvettu ellam irukum Thirukoyilur pattu 👆na oru kalvettu paatu iruku atha explain panni solli irupanga 6👆👆👆parthutu reply pannunga
@jayaramjil
@jayaramjil Жыл бұрын
Brother I’m from kerala, I follow your channel and videos regularly. It’s so touching and so glad to the great legacy of chozhas at the same time very much hear broken to see the current conditions of those celebrated temples and area. High time we should ask our kids to watch and follow videos like yours otherwise like those palaces and temples soon the legacy also will fade away. Thank you so so much for your efforts 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Glad to know you like my videos! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@Creation-l4x
@Creation-l4x Жыл бұрын
மணம் வலிக்கிறது... கண் கலங்க வைத்த பதிவு
@SrimathiVendan
@SrimathiVendan Жыл бұрын
உங்களின் பணி தொடரட்டும். வாழ்த்துகள். உண்மையில் இவ்வளவு ஆராய்ந்த வீடியோ, இந்த அரிய தகவலை கொண்ட வீடியோ குறைந்தபட்சம் 1 கோடி Views போகனும். ஆனால்? நன்றி மறந்த, பழமை மறந்த, பாரம்பரியத்தை மறந்த தற்கால தமிழர்கள் இருக்கும் போது எப்படி😥😥😥
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@wifi1361
@wifi1361 Жыл бұрын
Lal act as the malaiyaman in ponniyan selvan Malaiyaman jathi parkuvakulam udaiyargalil iruku !! Raja raja cholan tanjore kovil katunathu thanoda thatha malaiyaman miladu udaiyargalidam irunthu vanthathu Example : sivan kovilil irukum 63 nayanmar galil oruvar (mei porul nayanar) engira miladu udaiyar malaiyamangalin arasan Malaiyamangalum nathamangalum thangalai udaiyar endru alaithu kolvargal ! Malaiyaman miladu udaiyar tha raja raja cholanin thatha Ivar mel vaitha patral raja raja cholan udaiyar endru alaika patrar !! Tn arch websitela proof iruku 1) thirukovilur paattu 2) raja raja cholan mother kalvettu in thirukovilur 3) Pelur thanthondreeswarar kovil , salem Kalvettu 4) kabilar kalvettu Kabilar kalvettil vel paari daughters married to malaiyaman son engira proof iruku !! Pelur thanthondreeswarar kovil , salem Kalvettil raja raja cholan parkuvakulothiram miladudaiyan endru iruku Ini ne jaathi kal punarchiyal unmaiya maaraithal nangal ini kalvettukal video upload panna arambippom
@vigneswaranmohan74
@vigneswaranmohan74 Жыл бұрын
மறக்கப்பட்ட அறிய வேண்டிய வரலாற்றை எளிய நடையில் விவரிப்பதற்கு நன்றி சகோதரா! தொடரட்டும் தங்கள் முயற்சி, வாழ்த்துக்கள்.
@jjvambaliyar4421
@jjvambaliyar4421 Жыл бұрын
Ithu pola video kalai eppoluthum nengal thara vendum athu pola tamillarkalin varalarai anaivarum therinthukolla vendiyathu ennoda asai???by anbu
@michaeljadon3357
@michaeljadon3357 Жыл бұрын
Ohh my god 🥺🥺🥺 that gave me goosebumps and tears at the same time 🥺🥺💔... Hats off to the team for the work🔥❣️👏 Cholas 👑💖
@manikandanm6759
@manikandanm6759 Жыл бұрын
அண்ணா இதை பற்றி தொல்லியல்துறை‌ அதிகாரிகளிடம் தெரிவு படுத்துங்கள். நம் முன்னோர்களின் வரலாறு இன்னும் அதிகமாக தெரியவரும் 🙏🙏🙏🙏
@onegodonereligion4030
@onegodonereligion4030 Жыл бұрын
First of all thank you so much Hemanth ji for showing us all these places where there was once the footprints of world's greatest kings. My eyes got wet seeing the negligence from our own Tamil people. If this place were in any Foreign country, their government and native people would not do like this, as kings like Cholas were the guardians of our south India.
@sudharsunv6444
@sudharsunv6444 Жыл бұрын
அகம் மகிழ்ந்து காணொளியை திறந்தேன் கண்கலங்கி காணொளி மூடினேன் 😞 இன்னிலை என்று மாறுமோ பெருவுடையாரே................ 😢
@arunagiriBogar
@arunagiriBogar 4 ай бұрын
ழ் 😰😰😰😰🙏🙏🙏சிவனே
@aadhimedia879
@aadhimedia879 Жыл бұрын
நானும் தஞ்சாவுர்தான் சோழர்களின் மர்மங்கள் எங்களின் மண்ணில் புதைந்துயுள்ளது....😢.
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
😪😪 சகோ, உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@sritharansri721
@sritharansri721 Жыл бұрын
வெளியே வந்து வந்து விடும்
@2.0varun54
@2.0varun54 Жыл бұрын
தோண்டி எடுததால் அதை வைத்து அரசியல் செய்வார்கள். மண்ணோடு இருப்பது நல்லது.
@muthulakshmimuthulakshmi9600
@muthulakshmimuthulakshmi9600 Жыл бұрын
உங்களின் தேடல் தொடரட்டும்,வரலாறு காணும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம்
@aneeshasikigai2093
@aneeshasikigai2093 Жыл бұрын
I love history of South India .. very clean and clearly explained.. Hatts off to you sir.. ✨
@vignesh-2605
@vignesh-2605 Жыл бұрын
மனதில் ஒரு வித கலக்கமும், இனம்புரியாத வலியும் வேதனையின் அழுத்தம் கண்களின் மூலம் வெளிப்படப்பார்கிறது
@kanrajur8283
@kanrajur8283 Жыл бұрын
நெல்லாடிய நிலமெங்கே 👇👇👇நெஞ்சத்து வலிகள். 🙏🙏🙏🙏🙏🤔😚😚😚
@visalakshivisa3951
@visalakshivisa3951 Жыл бұрын
அண்ணா. நீங்க சொல்லும் போது என் கண்ணுல கண்ணீர் ....‌ரொம்ப வலிக்குது.சோழ மன்னர்கள் வாழ்ந்த அரண்மனை இப்படி இருக்கிறது நினைச்சு. என் மனசுக்கு ஒரே ஆறுதல். நீங்க அந்த இடத்தில் நின்னது. நன்றி
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
😪😪 சகோ, உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@gowrigowri8152
@gowrigowri8152 Жыл бұрын
Romba valikkurhu brother
@srinivasanjayavelu8713
@srinivasanjayavelu8713 Жыл бұрын
அந்த உடைந்த மட்பாண்டம் மற்றும் செங்கற்கள் எவ்வளவு ஆண்டு பழமையானது என்பதை ஆராய வேண்டும் மற்றும் அதன் காலம் சோழர்கள் வாழ்ந்த காலங்களோடு ஒத்துப் போகிறதா இல்லையா என்பதையும் பார்க்க வேண்டும்...
@KS-zn2de
@KS-zn2de Жыл бұрын
இதுபோன்ற புராதன எச்சங்களை வெறுமனே பார்த்துவிட்டு இணையதளத்தில் youtubeஇல் பதிவிட்டு likes ஐ அள்ளிக்கொண்டு போதுதான் உங்களது நோக்கமாக இருக்கிறது போலும். உடனடியாக தொல்பொருள் archeology போன்ற அரசுநிறுவனங்களை முடுக்கிவிட்டு தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ளச் செய்வது உங்கள் கடமையாகும். நூறுவருடங்களுக்கு முன்னர் எதுவித வசதிகளுமின்றி தாய்மொழிமீதிருந்த பற்று காரணமாக சொந்தசெலவிலேயே பற்பல புராதன ஓலைச்சுவடிகள், இலக்கியங்களை வெளிக்கொணர்ந்த உ.வே. சாமிநாதையர் போன்றோர் எம்மனக்கண்ணில் தோன்றுகிறார்கள். இதைவிடுத்து old women's tale போன்று ஒப்பாரி வைத்து எதுவித செயற்பாடுகளுமின்றி வெறுமனே இலாபம் தேடும்நோக்கில் youtubeஇல் வெளியிட்டு செயற்படுவது கண்டிக்கத்தக்கது. தயவுசெய்து தாமதமின்றி தொல்லியல்துறையின் கவனத்துக்குக் கொண்டுவரவும்.
@amitanness4262
@amitanness4262 Жыл бұрын
Commments pls
@sivamohan2021
@sivamohan2021 Жыл бұрын
Thanks Anna.... Really amazing work...இப்போது உள்ள கால கட்டத்தில் வீடு கட்டுவதே பெரிய விஷயம் ஆனால் இவ்வளவு பெரிய மாளிகையே அழிந்தது,கண்ணீர் வர வைக்கிறது அண்ணா...
@SNFarm-zs1zk
@SNFarm-zs1zk Жыл бұрын
உங்களின் (சோழர்களின்) வரலாற்று தேடல் தொடரட்டும் சகோ....வாழ்த்துக்கள் 💐💐😍
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@maruthuvignesh
@maruthuvignesh Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா. 🙏உங்களை போல் வரலாற்று ஆய்வில் ஆர்வம் உள்ளவர்கள் இன்று மிகவும் குறைவே. எனக்கும் வரலாற்று ஆய்வுகள் மீது மிகவும் ஆர்வம் உள்ளது. ஆனால் என் சூழ்நிலையால் அதற்கு செலவிட நேரம் இல்லை. உங்களின் தேடல் தொடரட்டும், அதனால் பல தகவல்களை நான் அறிந்துகொள்கிறேன். நம் வரலாறு என்னவென்று தெரியாமல் இருக்கும் பலருக்கு உங்கள் தேடலால் தெரியவரட்டும். எங்கள் அன்பன் ஹேமந்த்தின் வரலாற்று ஆய்வு என்றும் தொடர என் வாழ்த்துக்கள் 💖💖💖
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@bhuvanespavi5145
@bhuvanespavi5145 Жыл бұрын
இத பாக்கும் போது என் இதயத்தில் செல்ல முடியாத ஒரு வகையான வலி....
@prabudoss2237
@prabudoss2237 Жыл бұрын
கண்களில் கண்ணீரோடு பார்க்கிறேன் ஆரியர்களின் சூழ்ச்சியால் வீழ்ந்த நம் மன்னர்கள் நன்றி. ஐயா.
@jinthaseeni5495
@jinthaseeni5495 Жыл бұрын
Aariyargal endral yar
@Ungal_nanban_Harish
@Ungal_nanban_Harish Жыл бұрын
The time u take to make a most valuable content and the outcome is awesome Anna ❤️. Govt officials please take an action to save our cultural identity. Don't leave it like this 🥺
@mohankumarmurugesan
@mohankumarmurugesan Жыл бұрын
Hemanth you are single handedly exploring & documenting the Tamil history through your videos! உங்களின் இந்த உன்னத பணி மேலும் தொடர, வளர வாழ்த்துக்கள்! - உங்களைப் போல் தமிழையும், தமிழ் வரலாற்றையும் நேசிக்கும் ஓர் தமிழ் அன்பன், மோகன்!
@wifi1361
@wifi1361 Жыл бұрын
Lal act as the malaiyaman in ponniyan selvan Malaiyaman jathi parkuvakulam udaiyargalil iruku !! Raja raja cholan tanjore kovil katunathu thanoda thatha malaiyaman miladu udaiyargalidam irunthu vanthathu Example : sivan kovilil irukum 63 nayanmar galil oruvar (mei porul nayanar) engira miladu udaiyar malaiyamangalin arasan Malaiyamangalum nathamangalum thangalai udaiyar endru alaithu kolvargal ! Malaiyaman miladu udaiyar tha raja raja cholanin thatha Ivar mel vaitha patral raja raja cholan udaiyar endru alaika patrar !! Tn arch websitela proof iruku 1) thirukovilur paattu 2) raja raja cholan mother kalvettu in thirukovilur 3) Pelur thanthondreeswarar kovil , salem Kalvettu 4) kabilar kalvettu Kabilar kalvettil vel paari daughters married to malaiyaman son engira proof iruku !! Pelur thanthondreeswarar kovil , salem Kalvettil raja raja cholan parkuvakulothiram miladudaiyan endru iruku Ini ne jaathi kal punarchiyal unmaiya maaraithal nangal ini kalvettukal video upload panna arambippom
@sugansiva1947
@sugansiva1947 Жыл бұрын
@@vetriv702 Yara yenga compare panra think about last and long lasting ruling . You people don't know anything.
@aswath1413
@aswath1413 Жыл бұрын
@@vetriv702 u illiterate mysore palace was just built in 1800s just 200yrs b4..last chola gen lived 700 to 800yrs before... Get educated first then bark in the comment..
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Thank you for your kinds words, Mohan! I see this as a responsibility, and I sincerely hope these videos gradually entice common people to get interested in our history and heritage. நன்றி, மோகன்! 😊🙏 தொடர்ந்து பயணிப்போம்.
@wifi1361
@wifi1361 Жыл бұрын
@@UngalAnban Nenga nan solli irukum comment padichingala ?? Are u read my comment ?? Dont hide malaiyaman miladu udaiyar 's history ?? Reply for my comment !! Did u see tamilnadu archeology website !! Send your mail i will send a kalvettu softcopies !! Please put truthful content !! Dont hide malaiyaman
@Ancient_Lions
@Ancient_Lions Жыл бұрын
Without history there would be no future.⚔️👑சோழர்கள்⚔️🐯🔥
@sharankumar0288
@sharankumar0288 Жыл бұрын
Exactly 👑.
@sathya6888
@sathya6888 Жыл бұрын
Don't let the place for building flats pls 🙏🏻🙏🏻
@imayavaramban1649
@imayavaramban1649 Жыл бұрын
@@vetriv702 சிரிப்புத்தான் வருது.
@ManoRanjith93
@ManoRanjith93 Жыл бұрын
@@vetriv702 Mysore palace was built 200 years ago...Cholas are the greatest kings of india
@jeshurunmathew786
@jeshurunmathew786 Жыл бұрын
@@ManoRanjith93 bro cr veladringala
@Neelanaarthi
@Neelanaarthi 7 ай бұрын
அன்பு உடன் பிறப்புக்கு வணக்கம். உ.வே.சா போன்று வரலாற்றை தேடி அலையும் உங்களைப் பாராட்டுகிறேன். இது மக்கள் தவறன்று. அரசின் தவறு. தன் பெருமையும் தங்களின் தலைவர்களின் பெருமையும் பேசித்திரியும் அரசுகள் இது போன்ற வரலாற்று பொக்கிஷங்களை காக்க முன் வர வேண்டும்.
@usharaghu436
@usharaghu436 Жыл бұрын
வணக்கம் சகோதரர்ரே நானும் தஞ்சாவூர் மாவட்டம் இதை கேட்கும் போது மனம் வலிக்கிறது உங்கள் மூலம் சோழர்களை பற்றிய கதை நிறைய உண்மைகள் நான் தெரிந்து கொள்ள முடிகிறது சோழர்களின் வாழ்க்கை வரலாறு பாடபுத்தகத்தில் சேர்க்க வேண்டும் நம் முன்னோர்களின் வாழ்க்கை வரலாறு என்றும் நம் மனதில் இருக்கும் . நன்றி சகோதரா🙏
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 Жыл бұрын
அன்னியர்கள் வரவாள்,நாம் முன்னோர்களை மறந்து விட்ட தமிழன். கண்ணீர் வருகிறது
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@mkbgmsong.musiclover7074
@mkbgmsong.musiclover7074 Жыл бұрын
😭😭😭😭😥😥😥🥺😢😢😢எப்படி வாழ்ந்த என் முன்னோர்கள் இப்படி லாரியில் ஏற்றி சென்றன கேவலமான மனிதர்கள் ... இதோ முன்னோர்கள் வாழ்ந்தப்ப நீ எடுத்து செல்ல முடியுமா ஒரு கல்லை கூட எடுத்து செல்ல முடியாது ஏனா இவ் உலகம் மிக பெரியது மிக பெரிய காட்டலாம் ஆண்ட வெள்ளைகாரனே சின்ன நாடு தமிழ் நாட்டைபாத்து பயந்தான் நடுங்கி ஓடினானே.எதை பாத்து சோழன் னை பாத்து ஏனா அங்க நிக்குது தமிழனோடு வீரம் ..
@arjunprakhasamprakhasam141
@arjunprakhasamprakhasam141 Жыл бұрын
வணக்கத்துக்குறிய ஹேமந்த் உங்கள் முயற்சியால் சோழ பேரரசின் மண்மூடிய சரித்திரம் அறிய முடிந்தது இன்னும் உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்க வளமுடன்.
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@Chola_Return
@Chola_Return Жыл бұрын
கண்களில் கண்ணீர் ...! என்ன சொல்ல இந்த நிலை கண்டு! நண்பா உங்கள் பேச்சு அந்த கோபம் அந்த உணர்வு அந்த திமிரு உங்களை நான் மெய்சிலிர்த்து போனேன்..... உங்களது அனைத்து பதிவேற்றங்களும் மிகவும் அருமை
@prakashnallaiah5896
@prakashnallaiah5896 Жыл бұрын
இந்த இடத்தை தாங்கள் தொல்லியல்துறையிடம் எடுத்துச் செல்லவேண்டும். 50 வருட பழமைவாய்ந்த பொருட்களை கூட மிக கவனமாக பாதுகாத்து அவ்விடத்தை உலக மரபியல் இடமாக அறிவிப்பு செய்யும் வெளிநாட்டினர் எங்கே... ஆயிரமாயிரம் வருட வரலாற்றை இன்றுவரை தொலைத்து நிற்கும் நாம் எங்கே...இந்த காணொளியைப் பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது.
@VivekanandhanD-v9b
@VivekanandhanD-v9b Ай бұрын
ஆம், இது சாபம் பிடித்த ஆட்சியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்., 😢
@sonofrathinamlakshmi2321
@sonofrathinamlakshmi2321 Жыл бұрын
நண்பரே உங்கள் அசுர முயற்சி வாழ்க.சோழர்களின் வேர்களை தேடி உங்கள் பயணம் ஒரு விடியலை உருவாக்கட்டும்.இந்த இடத்தை தொல்லியல் துறை கைப்பற்றி அகழ்வாராய்ச்சி செய்தால் பல புதிய உண்மைகள் வெளிப்படும்.அனைத்து சமூக வலைதளங்களும் இதற்க்கான முயற்ச்சியில் ஈடுபட வேண்டும்.ஹேமந்த் போல் பல்லாயிரம் இளைஞர்கள் இதில் முனைப்புடன் செயல்பட்டு வரலாற்றை மீட்டெடுப்பது காலத்தின் கட்டாயம்.வரலாற்றை மீட்ட பின் அதில் ஹேமந்தின் பெயர் நினைவு கூறப்படும் என்பதில் ஐயமில்லை
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
தங்கள் commentஐ வாசித்ததில் மகிழ்ச்சி. தங்கள் கனிவான பாராட்டுக்களுக்கு நன்றி! 😊🙏
@AshokAshok-hy3cd
@AshokAshok-hy3cd Жыл бұрын
உங்கள் தகவல் மிகவும் அருமை.கள்ளக்குறிச்சி அருகே வீரசோழபுரம் எனும் கிராமத்தில் பழைய சிவன் கோவில் ஒன்று உள்ளது.கல்வெட்டுகளும் உள்ளது.உங்கள் ஆய்வை மேற்கொண்டாள் பல புதிய தகவல்கள் உலகுக்கு எடுத்துச்செல்லும்
@srikrishnalab8469
@srikrishnalab8469 Жыл бұрын
ஒரு காலத்தில் செல்வ செழிப்போடு ராஜபோக வாழ்க்கை வாழ்ந்த நம் மன்னர்களின்,முன்னோர்களின் வரலாற்றை மிக துல்லியமாக எடுத்து கூறினீர்கள். காலம் மாற மாற ஆட்சிகளும் மாறியதில் மக்கள் பஞ்சத்திற்கும் கூலிக்கும் மாரடிக்கும் நிலைமைக்கு வந்தனர் நம் பாரம்பரியத்தையும் மறந்தனர்.
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
😪😪 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும் சகோ!
@rajankathirgamanathan6699
@rajankathirgamanathan6699 Жыл бұрын
ஆம் அன்பரே உங்கள் பதிவுகளை நான் பார்த்தபோது மிகவும் வேதனை அடைந்தேன் எமது இனத்தின் தலைவன் தவப்புதல்வனை இழந்தோம் வரவுக்காய் காத்திருக்கும் ஈழத்திலிருந்து நன்றி கூறுகின்றோம். நிச்சயம் அவர் பிறந்த இடம் அருகிலிருக்கும் சிவனாலயம் ஆய்வுசெய்யவேண்டுகின்றேன்.நன்றி
@duraidurai7554
@duraidurai7554 Жыл бұрын
நீங்க சொல்வதை கேட்பதற்கு மிக சந்தோசமாக உள்ளது உங்கள் பயனம் தொடர வாழ்த்துக்கள்
@kumarkohli3672
@kumarkohli3672 Жыл бұрын
உங்களுடைய முயற்சிக்கு கோடான கோடி நன்றி அண்ணா............. 😔😔😔
@vikneshpaulsteven8518
@vikneshpaulsteven8518 Жыл бұрын
Many of my generation didn't know what our forefathers have accomplish we are proud of to be a Tamilian. Thanks to you Hemanth Sir you have done proud job bless you.
@gayathrik4236
@gayathrik4236 Жыл бұрын
Hi bro..... கடந்த சில நாட்களாக உங்கள் காணொளிகளை மட்டும் பார்த்து வருகிறேன்....... அருமை..... ஊர் கவர்ச்சியான குரல்..... எனது பூர்வீகம் கும்பகோணம்.. ஆனால் உங்கள் காணொளிகள் மூலம் உண்மை எனக்கு தெரியவந்தது.. நன்றி
@முனைவர்.ச.சரவணகுமார்
@முனைவர்.ச.சரவணகுமார் Жыл бұрын
அண்ணா வணக்கம் உங்களுடைய ஒவ்வொரு பயணமும் உண்மையாக மெய் சிலிர்க்க வைக்கிறது உங்களுடன் உரையாட வேண்டுமென்ற ஆவல் ஏற்படுகிறது உங்களுடைய கைபேசி எண்ணை தருமாறு அன்புடன் தமிழ் பேராசிரியர் சரவணன்
@karthikeyana8539
@karthikeyana8539 Жыл бұрын
நாம் ஒன்றுமேயில்லை என்பதற்கு இதைவிட ஒரு பெரிய ஆதாரம் எதுவுமில்லை 🙏
@king_tamil_07
@king_tamil_07 Жыл бұрын
சோழன் மாளிகை...👑🌾🌍💥
@katze007
@katze007 Жыл бұрын
Our great history buried so deep inside 🥺😢 imagine the great Raja Raja Cholan times when the palace stood vibrantly big and magnificent 🥺😢🙏🏽🔱
@buvibala4413
@buvibala4413 11 ай бұрын
நம்ம சோழ வம்சம் என்று சொல்லுவதில் அவமானமாக உள்ளது அண்ணா. இந்த வீடியோ பார்த்ததும் நெஞ்சே எறியுது அண்ணா நம்ம பாரம்பரியமான அரண்மனை இப்படி கவனிப்பார் இல்லாம இருக்கு தே. தயவு சொய்து இந்த இடத்தை அகழ்வாராய்ச்சி நிறுவனத்திடம் சொன்னாலாச்சு அவங்க மீதி உள்ள நம்ம பொக்கிஷத்தையாச்சு பாதுகாப்பாத்துவாங்க அண்ணா
@vampwarrier5656
@vampwarrier5656 Жыл бұрын
ஒரு நாள் உணர்ச்சியுடன் சூரியன் உதிக்கும்போது இரவின் இருள் சிதறுகிறது. அந்நாளில் அனைத்து தமிழ் மக்களும் நமது வரலாற்று உணர்வோடு பார்ப்பார்கள்..... AND SAY PROUDLY THAT WE TOO HAD A GREAT KING , WHO IS STILL ALIVE IN SOME OF US AND NO ONE HAS CONQUERED HIM IN THIS WORLD...... HE IS ONLY OUR BLOO........ ராஜ ராஜ சோழன் 🤍🔥
@realmoneyforgames7468
@realmoneyforgames7468 Жыл бұрын
அண்ணா எனக்கு ஒரே ஒரு சந்தேகம் சோழர்களின் உடைகள் எப்படி இருந்தது அதை ஒரு காணொளியாக வெளியிடுங்கள் 🌾
@preethimurugesan3127
@preethimurugesan3127 Жыл бұрын
Goosebumping video sir with tears in my eyes
@nithyar7827
@nithyar7827 Жыл бұрын
உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்க ராஜராஜன் புகழ்
@anbalagapandians1200
@anbalagapandians1200 10 ай бұрын
அருமையான தகவல் பதிவு நன்றி பாராட்டுக்கள்
@UngalAnban
@UngalAnban 10 ай бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@divyasrir5187
@divyasrir5187 Жыл бұрын
இந்த காணொளியை காணும் போது கண்ணீரே வந்துவிட்டது சகோதரா😔
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
😪😪 சகோ, உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@vaishukuttiofficial1696
@vaishukuttiofficial1696 16 күн бұрын
​@UngalAnban😢😢😢😢😢😢😢😢😢😢😢 ஹார்ட் broken anna
@_krithika_k
@_krithika_k Жыл бұрын
Sir,I am a doctor. Your videos give me goosebumps,I am such huge fan of you and your work. May you continue this good deed
@umamuthiah2218
@umamuthiah2218 Жыл бұрын
மனம் வலிக்கும் சரித்திரம் பல. மறைக்கப்பட்ட வரலாறு பல. அழிக்கப்பட்ட பாரம்பரியம் பல. இயலாமையில் நெஞ்சம் துடித்தாலும்..... நாம் யார் என தெரிந்து கொள்ள தொடரவேண்டும் உங்கள் தேடல்கள். இழந்தவைகளை பெற முடியாவிட்டாலும்.... இருப்பதை யாவது தொலைக்காமலிருக்க. 😔🙏🙏🙏🙏🙏
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
😪😪 சகோ! உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@umamuthiah2218
@umamuthiah2218 Жыл бұрын
@@UngalAnban நிச்சயமாக
@buvana_20
@buvana_20 Жыл бұрын
arumaiyana video.. ithey pola pandiyargal patriyum pathivugal podunga.. erkanavey irunthal nan pakren.. elarum sirapaka aatchi seythu, niraya koyil uruvakiyargal.. maraintha varalaru ipdi vizhipunarvaga maranum.. varalaru mukkiyam, ithai ini varum kaalangal unarum..
@MrSkykarthik
@MrSkykarthik Жыл бұрын
சோழன் மாளிகை சேர்ந்த எனக்கும் இது புதிய தகவல் நன்றிகள் பல
@technican1404
@technican1404 Жыл бұрын
சோழர் பற்றிய இந்த கானோலிக்கும் உங்கள் முயற்சிக்கும் நன்றியும் பாராட்டுக்களும் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@technican1404
@technican1404 Жыл бұрын
@@UngalAnban with pleasure 👍👍❤️
@karthicks6335
@karthicks6335 Жыл бұрын
Really hatsoff to your efforts bro. Ena solrathuney therila..This made me very emotional and goosebumps..but sure I say that we lost our precious cultures..so sad..felt shameful that we are not able to preserve this wonder of chola dynasty..😔😥
@pksworld1624
@pksworld1624 Жыл бұрын
This is truly amazing 😍 appreciate your efforts sir! I hope some archaeologist sees your video and takes the necessary action to show the world the palace of the great ruler Rajarajchola !
@karunanidhin4846
@karunanidhin4846 Жыл бұрын
There nothing to replay only tears,
@mathir65
@mathir65 Жыл бұрын
In the poem Malik in the ponmoligal Aditya karikalan in Telugu Katrina Rampur Poland panel one day
@collinssamraj79
@collinssamraj79 Жыл бұрын
இந்த பதிவை பார்க்கும்போது சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவலாக உள்ளது. உமது முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@balasubramanianp4255
@balasubramanianp4255 Жыл бұрын
அருமையான ஆராய்ச்சி ப்ரோ. பார்க்கும் எல்லோர் கண்களும் கலங்கும். ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் சரிவு நம் முன்னோர்களின் அலட்சியம்தான். நம்மை நாமே அளித்துகொண்டோம் என்பதை நீங்கள் சொல்லும்போது அதில் இருந்த உண்மை, தமிழர்களை தலை குனிய வைக்கும் வேதனையான உண்மை. ஒரு கம்பீரம் மண்ணுக்குள் இருந்து வெளிவர வேண்டும். அது அரசின் கையில்தான் இருக்கிறது. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 👍👍👍👍🙏🏼
@venkatrangan2739
@venkatrangan2739 Жыл бұрын
Good hard and Team Work for Historical Archaeological investigation Resources . Kingdom Dynasty bless will be there to your Teams family.
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
There is no team. It's just my own effort. 😅 I hope I offload some of the editing work to someone in near future. And thanks to my family members who accompanied me during the trip. 😊 Thanks for your kind words, Vankat. 🙏
@kamalaharan3551
@kamalaharan3551 Жыл бұрын
Please do continue your work... Bring everything to spotlight. We are here to support
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@bkshivgami7273
@bkshivgami7273 Жыл бұрын
What you said is exactly true!! It's a pity full sight to see. Many historical sides in India is going down the drain. Its heart breaking sir...thank you for your hard work.
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@ParameshParamesh-b5z
@ParameshParamesh-b5z 5 ай бұрын
Chola kaaladhuku kupdu ponadhuku romba tq bro😊
@braisacamio6908
@braisacamio6908 Жыл бұрын
hi bro recently addicted to ur work ur efforts in restoring our forgotten tamil history and culture will defenitely be paid off being a 2000s born having mere knowledge about our tamil history and its rich culture ur videos helped me to know more about my tamil history hope ur videos gets reached to more younger audience like me ungalin payanam thodaratum.
@ambikasri7379
@ambikasri7379 Жыл бұрын
Sir I really admire the knowledge you share about Chola's kingdom. It's inspiring me
@allithilagar9039
@allithilagar9039 Жыл бұрын
This this this was the moment waiting for long time..... 👍👍Let me watch the great chozha capital Pazhayaarai
@sureshgounder6794
@sureshgounder6794 8 ай бұрын
நண்பரே தாங்கள் உருவாக்கியுள்ள தமிழர் காவியம் அருமை. தலை வணங்கும் தங்கள்பணி வாழ்வாங்கு வாழ்ந்து பெருமை கொள்க..
@palapalaaps7442
@palapalaaps7442 2 ай бұрын
உங்கள் பதிவு அருமை ஆணா இதை கேட்கும் போது மனசு வலிகள் ஏற்படுகிறது 😭
@bhupathiperumalsamy2981
@bhupathiperumalsamy2981 Жыл бұрын
உண்மை. கண்ணீர் பெருகியது. ஒரு மிகப்பெரிய சரித்திரம் மண்ணுள் புதைந்துள்ளது . மட்டுமின்றி இதன் பெருமை அறியாமல் அதை அழித்தும் வருவது மிக மிக வருத்தம் தருகிறது.
@thirdeyeinthemaking7327
@thirdeyeinthemaking7327 Жыл бұрын
Im from Malaysian. Cholas are my heroes (especially Rajendran Chola). 12:22 My heart hurts to see when the villager digs for the bricks. 😪😪😪
@arulkumaran2089
@arulkumaran2089 Жыл бұрын
Thamizharukkaana aatchi vanthaal mattumey anaithum meetkapadum
@rajashekar9836
@rajashekar9836 Жыл бұрын
Sir marubhadiyyum arayaichu pannasolluingha ennathan kedaykkumnnu pakkannum apporhan yen mannasu aarum
@sethumdhvan_m3169
@sethumdhvan_m3169 11 ай бұрын
Aama andha oru oru oraivu sound 💔😢
@Tamilteciyam5427
@Tamilteciyam5427 Жыл бұрын
தம்பி அருமையான விழிப்புணர்வு மகிழ்ச்சி இதை ஆராய்ச்சி செய்து தமிழர்களின் வரலாற்றை மக்களுக்கு தெரியபடுத்த வேண்டும் சோழன் மண்ணின் வரலாறு அழிய கூடாது மீண்டும் எழுந்து நிற்க வேண்டும் 💪
@thalafankarthi2078
@thalafankarthi2078 Жыл бұрын
உடையாளூர்க்கு தெற்கே ஆதித்த சோழ மங்கலம் என்ற ஊரு இருக்கிறது....அங்க கொஞ்சம் வந்து பாருங்க
@wifi1361
@wifi1361 Жыл бұрын
Lal act as the malaiyaman in ponniyan selvan Malaiyaman jathi parkuvakulam udaiyargalil iruku !! Raja raja cholan tanjore kovil katunathu thanoda thatha malaiyaman miladu udaiyargalidam irunthu vanthathu Example : sivan kovilil irukum 63 nayanmar galil oruvar (mei porul nayanar) engira miladu udaiyar malaiyamangalin arasan Malaiyamangalum nathamangalum thangalai udaiyar endru alaithu kolvargal ! Malaiyaman miladu udaiyar tha raja raja cholanin thatha Ivar mel vaitha patral raja raja cholan udaiyar endru alaika patrar !! Tn arch websitela proof iruku 1) thirukovilur paattu 2) raja raja cholan mother kalvettu in thirukovilur 3) Pelur thanthondreeswarar kovil , salem Kalvettu 4) kabilar kalvettu Kabilar kalvettil vel paari daughters married to malaiyaman son engira proof iruku !! Pelur thanthondreeswarar kovil , salem Kalvettil raja raja cholan parkuvakulothiram miladudaiyan endru iruku Ini ne jaathi kal punarchiyal unmaiya maaraithal nangal ini kalvettukal video upload panna arambippom
@TRPSHENTHILVEL
@TRPSHENTHILVEL Жыл бұрын
அருமையான பதிவு கேட்கும்போது மனம் வருத்தமாக உள்ளது
@Yogesh-xe7rt
@Yogesh-xe7rt Жыл бұрын
Awesome Anna... Your effort is amazing. .thank you.. May God bless you.. really fascinated to know the chola history... I have already subscribed your channel after watching the video about Raja Raja chola🙏😌❣️
@elizabethisaac7180
@elizabethisaac7180 Жыл бұрын
Thank You Sir. Very well documented and presented. It is very heart breaking to see the destruction of Rajaraj Chola's palace.
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@gsk015
@gsk015 Жыл бұрын
Very sad to see the status of Chola’s historic spots in total neglect & ruins. The presentation is awesome and makes us emotional as the presenter. I couldn’t watch at some point, but somehow finished watching entire video. 😞
@saranyadevi3356
@saranyadevi3356 Жыл бұрын
நிஜமாகவே நேரில் சென்று பார்வையிட்டு வந்தது போலவே உள்ளது, நண்பா தங்களுடைய பணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் ,தங்களுடைய காணொளி மிகவும் அற்புதம்.
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 126 МЛН
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 16 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 32 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 11 МЛН
Қатысушыларды шок қылған үміткер!
24:47
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 260 М.
СИТУАЦИЯ… ЛЮТЫЙ ФЕЙЛ !
0:11
HUSMUT : ХАСМУТ / ХАСки и малаМУТ /
Рет қаралды 2,7 МЛН