Пікірлер
@abinavtamil4206
@abinavtamil4206 9 сағат бұрын
இலட்ச்ச கணக்கில் செலவு செய்து வெளியூர் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செய்யும் நம் சொந்த ஊர் பெருமை அறிவது அல்ல..வருத்தபட வேண்டிய ஒன்று...
@Alagumuthu379
@Alagumuthu379 9 сағат бұрын
தமிழனாய் ஒன்றிணைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி.
@jchitrajchitra8891
@jchitrajchitra8891 10 сағат бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂
@jchitrajchitra8891
@jchitrajchitra8891 10 сағат бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jchitrajchitra8891
@jchitrajchitra8891 11 сағат бұрын
😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤
@singaraveluneelavathi5500
@singaraveluneelavathi5500 11 сағат бұрын
தமிழ் ❤
@jchitrajchitra8891
@jchitrajchitra8891 12 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SHRI-d7s
@SHRI-d7s 14 сағат бұрын
சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது...
@bagyalakshmi1212
@bagyalakshmi1212 14 сағат бұрын
கண்டிப்பா தமிழ் தான் சான்று இருக்கு
@jchitrajchitra8891
@jchitrajchitra8891 14 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@dineshbabu4149
@dineshbabu4149 16 сағат бұрын
Kadungkon konar vamsam line ah rule pani irukanga aparam epadi pa thevar maravar avaru இடைக்காலப் பாண்டியர்கள் கடுங்கோன் பொ.ஊ. 575-600 அவனி சூளாமணி பொ.ஊ. 600-625 செழியன் சேந்தன் பொ.ஊ. 625-640 அரிகேசரி பொ.ஊ. 640-670 இரணதீரன் பொ.ஊ. 670-710 பராங்குசன் பொ.ஊ. 710-765 பராந்தகன் பொ.ஊ. 765-790 இரண்டாம் இராசசிம்மன் பொ.ஊ. 790-792 வரகுணன் பொ.ஊ. 792-835 சீவல்லபன் பொ.ஊ. 835-862 வரகுண வர்மன் பொ.ஊ. 862-880 பராந்தகப் பாண்டியன் பொ.ஊ. 880-900 பிற்காலப் பாண்டியர்கள் மூன்றாம் இராசசிம்மன் பொ.ஊ. 900-945 அமர புயங்கன் பொ.ஊ. 930-945 சீவல்லப பாண்டியன் பொ.ஊ. 945-955 வீரபாண்டியன் பொ.ஊ. 946-966 வீரகேசரி பொ.ஊ. 1065-1070 மாறவர்மன் சீவல்லபன் பொ.ஊ. 1132-1162 சடையவர்மன் சீவல்லபன் பொ.ஊ. 1145-1150 பராக்கிரம பாண்டியன் பொ.ஊ. 1150-1160 சடையவர்மன் பராந்தக பாண்டியன் பொ.ஊ. 1150-1162 சடையவர்மன் குலசேகர பாண்டியன் பொ.ஊ. 1162-1175 சடையவர்மன் வீரபாண்டியன் பொ.ஊ. 1175-1180 விக்கிரம பாண்டியன் பொ.ஊ. 1180-1190 முதலாம் சடையவர்மன் குலசேகரன் பொ.ஊ. 1190-1218 முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் பொ.ஊ. 1216-1238 இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் பொ.ஊ. 1238-1239 இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் பொ.ஊ. 1239-1251 சடையவர்மன் விக்கிரமன் பொ.ஊ. 1241-1254 முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் பொ.ஊ. 1251-1271 இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் பொ.ஊ. 1251-1281 முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் பொ.ஊ. 1268-1311 மாறவர்மன் விக்கிரம பாண்டியன் பொ.ஊ. 1268-1281 இரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் பொ.ஊ. 1276-1293
@indhum8440
@indhum8440 18 сағат бұрын
Chola அரண்மனையில் இருந்து தப்பித்த இளவரசன் ஏன் சோழ ராஜ்யத்தை உருவாக்கவில்லை....??? நாயக்க ராஜ்யத்தை உருவாக்கியது ஏன்....???
@sathiyasureshsathiyasuresh675
@sathiyasureshsathiyasuresh675 18 сағат бұрын
அப்படியே அந்த மூவேந்தர் vs பாரி போர் நடந்த தட்டியங்காட்டை காட்டுங்க அண்ணா 🙏
@sathiyasureshsathiyasuresh675
@sathiyasureshsathiyasuresh675 19 сағат бұрын
வேள் பாரி படித்து முடித்துவிட்டேன்.... அவருக்கு நிகர் அவரே..... மெய் சிலிர்க்கறது அவர்களின் வீரம் காடு அறியும் திறமை போர் திறன்... மூவேந்தர்களையும் வென்ற மாபெரும் வீரன்..... நாவல் படிக்கும் போதே நம் கண் முன்னே போகும் காட்சிகள்.... காட்டாயம் படிங்க ❤️❤️❤️ தீரா காதல் பாரியின் மீது....
@svrwood7235
@svrwood7235 Күн бұрын
❤❤❤🙏🙏🙏🙏👍💯
@johnsathish9567
@johnsathish9567 Күн бұрын
Are they removing Tamil stone writing from the Tamil Nadu temple and replacing other language stone works?
@johnsathish9567
@johnsathish9567 Күн бұрын
Are there good Tamil movies showing good information about olden tamilans
@KumarVelu-i3u
@KumarVelu-i3u Күн бұрын
Kadavule Sivaperumanae Muruga ungala inum nanga Uyira nenaika karanamana Chozargal ku ipdi oru nelamaya☹️☹️☹️
@ShivaShivam-q7u
@ShivaShivam-q7u Күн бұрын
2dume palaya moli india moli vaalgha bharath❤
@RamaLakshmi-b7l
@RamaLakshmi-b7l Күн бұрын
❤❤❤❤❤
@Gowrisankar__gs
@Gowrisankar__gs Күн бұрын
🎉
@s.kay_walkerentertaiment-s1444
@s.kay_walkerentertaiment-s1444 Күн бұрын
Best Documentary...then the manipulated documentary Tamizhili by Hiphoptamizha entertainment
@AlexVel-tx7mb
@AlexVel-tx7mb Күн бұрын
கொல்டி
@jeyarosekumar6336
@jeyarosekumar6336 Күн бұрын
தமிழன் ஆண்டாள்தான் ....
@Viknesh_official
@Viknesh_official Күн бұрын
Anna yenaku oru help replay pannuga na
@Royapuram_umesh_official
@Royapuram_umesh_official Күн бұрын
Videos pakkurapo mind kulla aayiram visual oduthu good information
@balajinachiappan5428
@balajinachiappan5428 Күн бұрын
Why vallambar migrate from vallam to Chettinadu please review
@ProfNedumaran
@ProfNedumaran 2 күн бұрын
கோனார் = கோன்(அரசன்) + ஆயர்(இடையர்) , இவர்கள் முல்லை நில மக்கள் , அரசாட்ச்சி முதல் முதலில் முல்லை நிலத்தில் தான் தோன்றியது என்று தொல்காப்பியம் கூறுகிறது , இம்மக்களின் வீர விளையாட்டே ஏறு தழுவல் என்று தொன்மை இலக்கியங்கள் கூறுகின்றன(ஏறுகோள் விளையாட்டு பற்றிக் கலித்தொகை நூலின் முல்லைக்கலியில் முதல் 6 பாடல்கள் விரிவான செய்திகளைத் தருகின்றன) ,இவர்கள் ஆடு மாடுகளை (எருது) தங்கள் சொத்துக்களாக கருதினர் , முதலாம் பாண்டியப் பேரரசுகளின் செப்பேடுகளில் கோனார்கள் பற்றிய பல தரவுகள் உள்ளன ,இதன் வழி வந்தவர்களே பாண்டிய மற்றும் சோழ மன்னர்கள் , தங்கள் பெயர் பின்னர் கோன்(ஏ.கா: கடுங்கோன்) அல்லது கோனார் என்ற பெயரை பயன்படுத்தினர் , இவர்கள் தமிழகத்தில் வாழும் ஓர் பெரிய சமூகம். இவர்கள் தொடர்ச்சியாகவே வந்த வெளிர் மக்கள் ,வேளாண்மை செய்வோர் , போர் தொழில் செய்வோர் . அரசர்கள் தங்கள் பூர்வீகத்தை அடையாளப்படுத்திகொள்ள இப்பெயரை (கோனார்) பயன்படுத்தி இருக்கலாம்(அரசாட்சி தொடங்கப்பட்ட ஆயர் (இடையர்) நிலம் (முல்லை)),மற்றும் பல பட்டங்களை கொண்டுள்ளனர் , சேர்வைக்காரன் , கரையாளர், அம்பலக்காரர் , போன்ற பட்டங்களும் கொண்டுள்ளனர், இவை எதுவும் சாதி பெயர் அல்ல , இவை அனைத்தும் நிலம் சார்ந்தப்பெயர் அல்லது காரணப்பெயர் அல்லது தொழில்ப்பெயர், ஆதலால் அனைத்து மக்களும் ஒன்றினைந்து வாழ்வதே நம் தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் நல்லது,அனைவரும் நல்ல கல்வி அறிவு பெற்று வாழ்ந்தால் மட்டுமே நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும், நன்றி.