Mookuthi Amman | Paarthene Video Song | RJ Balaji | Nayanthara | Girishh Gopalakrishnan | Jairam

  Рет қаралды 32,503,855

Think Music India

Think Music India

Күн бұрын

Watch "Mookuthi Amman Trailer" ► • Mookuthi Amman Officia...
#MookuthiAmman | #RJBalaji | #Nayanthara | NJ Saravanan | Girishh Gopalakrishnan
Song: Paarthene (Amman Song)
Composed, Arranged and Produced by Girishh Gopalakrishnan
Singer - Jairam Balasubramanian
Lyrics - Pa.Vijay
Backing Voices - Ramshanker S, Sai Krishna Kumar, MS Krsna, Girishh, Regis Tony, Anjana Rajagopalan, Sinduri Vishal, Daisy
Strings Arrangements - Anjana Rajagopalan, Ramshanker S, VS Bharan
Voice Arrangements -Ramshanker S
Veena - Jayanthi Kumaresh
Mridangam - Patri Satish Kumar
Kanjira, Percussion - Ganesan Sekar
String Orchestra - Chennai Strings, Conducted by Yensone Bagyanathan
Mixed and Mastered by Sai Shravanam at Resound India
Recorded and Produced at Paramathmaa Studios, Chennai
Musician Co-ordinator - Jey
Veena Recorded by Pramath Kiran
Cast : Nayanthara, RJ Balaji, Urvashi, Mouli , Ajay Ghosh
Written & Directed : RJ Balaji & NJ Saravanan
Producer - Dr.Ishari K. Ganesh
DOP - Dinesh Krishnan B
Music - Girishh Gopalakrishnan
Editor - Selva RK
Art Director - Vijayakumar R
Stunt - Silva
Dance Choreography - Dinesh
Lyrics - Pa. Vijay
Executive Producer - Ashwin Kumar.K
Sound Designs - Vijay Rathinam
Audiography - A.M.Rahamathulla
Costume Designers - Anu Vardhan, Divya Nagarajan
Production Controller - K S Mayil Vaganan
Line Producer - Vicky
Stills - E Rajendran
PRO - Suresh Chandra & Rekha D’ one
Publicity Designs - Kabilan
Banner - Vels Film International
Audio Label - Think Music
© 2020 SPI Music Pvt. Ltd.
For All Latest Updates:
Subscribe to us on: / thinkmusicindia
Follow us on: / thinkmusicindia
Like us on: / thinkmusicofficial
Follow us on: plus.google.co...
Follow us on: / thinkmusicofficial

Пікірлер: 8 000
@vishwam8795
@vishwam8795 3 жыл бұрын
ஆயிரம் கை உண்டென்றால் நீ ஒரு கை தர கூடாதா??? ஈராயிரம் கண் கொண்டாய் உன் ஒரு கண் எனை பாராதா???
@sakthilakshma5594
@sakthilakshma5594 3 жыл бұрын
Teary lines❤️❤️❤️
@harishhari3770
@harishhari3770 3 жыл бұрын
My favorite ❤️ line 😍❤️😍
@sathyaseelan214
@sathyaseelan214 3 жыл бұрын
My favorite lines🤗
@gloriaprem7459
@gloriaprem7459 3 жыл бұрын
Goosebumps
@govarthanankag5530
@govarthanankag5530 3 жыл бұрын
My favorite line this and "kal endru ninaithai taen unnai nee yaar endru sonnai manam than nee yaa".
@karthickparthiban2109
@karthickparthiban2109 2 жыл бұрын
இப்பாடலைக் கேட்கும் போது எத்தனை பேருக்கு மெய் சிலிர்த்தது...இதனைக் கேட்கும்போது மதங்களை மறந்து இறைவன் என்பது அன்பு தான் என்பதை உணரச் செய்கிறது....இயற்கையோடு நாம் கலந்து விட்டது போன்ற ஓர் உணர்வு...
@santhiyasanthiya3452
@santhiyasanthiya3452 11 ай бұрын
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💜
@DevaDeva-d8x
@DevaDeva-d8x 10 ай бұрын
Yes
@vimalasinu4674
@vimalasinu4674 9 ай бұрын
🙏🙏
@Charlie-ic2wy
@Charlie-ic2wy 9 ай бұрын
Atheist ah eruka enake goosebumps aguthu ya 😢
@rrajesh4998
@rrajesh4998 8 ай бұрын
எனக்கும் தான் 🙏🙏🙏
@mukundramanan6295
@mukundramanan6295 3 жыл бұрын
This song deserves to be shortlisted for a National Award for the Lyricist, Composer and the Singer.
@mythilisenthil8403
@mythilisenthil8403 3 жыл бұрын
yes kudukalam
@mohommedrizwan7130
@mohommedrizwan7130 3 жыл бұрын
Seriously I also thought that ❤ from sri Lanka..
@vijiyapriyal5076
@vijiyapriyal5076 3 жыл бұрын
Gg
@manjur3339
@manjur3339 3 жыл бұрын
@aravind s no this is not simple message
@pianoforme122
@pianoforme122 3 жыл бұрын
i just knew Jairam Balasubramaniam who sang the song..so great yet so humbel
@shobanam8115
@shobanam8115 Жыл бұрын
பார்த்தேனே உயிரின் வழியே யார் கண்ணும் காணா முகமே கல் என்று நினைத்தேன் உனையே நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயே இதில் நீ இருந்தாய் எங்கோ மறைந்தாய் உன்னை தேடி அலைந்தேன் எனக்குள்ளே தெரிந்தாய் இது போதும் எனக்கு வேறு வரங்கள் நூறு வேண்டுமா இறைவா இது தான நிறைவா உணர்ந்தேன் உனையே உனையே மறந்தேன் எனையே எனையே பார்த்தேனே உயிரின் வழியே யார் கண்ணும் காணா முகமே கல் என்று நினைத்தேன் உனையே நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயே வேதங்கள் மொத்தம் ஓதி யாகங்கள் நித்தம் செய்து பூஜிக்கும் பக்தி அதிலும் உன்னை காணலாம் பசி என்று தன் முன் வந்து கை ஏந்தி கேட்கும் போது தன் உணவை தந்தால் கூட உன்னை காணலாம் உன்னை காண பல கோடி இங்கு வாரி இறைக்கிறார்கள் எளிதாக உன்னை சேர இங்கு யார் நினைக்கிறார்கள் அலங்காரம் அதில் நீ இல்லை அகங்காரம் மனதில் இல்லை துளி கள்ளம் கபடம் கலந்திடாத அன்பில் இருக்கிறாய் உணர்ந்தேன் உனையே உனையே மறந்தேன் எனையே எனையே அகம் நீ ஜகம் நீ அணுவான உலகின் அகலம் நீ எறும்பின் இதய ஒளி நான் களிரின் துதிக்கை கணமும் நீ ஆயிரம் கை உண்டு என்றால் நீ ஒரு கை தர கூடாதா ஈராயிரம் கண் கொண்டாய் உன் ஒரு கண் என்னை பாராதா உன்னில் சரண் அடைந்தேன் இனி நீ கதியே பார்த்தேனே உயிரின் வழியே யார் கண்ணும் காணா முகமே கல் என்று நினைத்தேன் உனையே நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயே
@sriramsma
@sriramsma 11 ай бұрын
@boopalansubaldunmanss3023
@boopalansubaldunmanss3023 10 ай бұрын
மிக்க நன்றி
@godblessyou4851
@godblessyou4851 9 ай бұрын
Thanks for the lyrics.. there is a slight change required... "எதில் நீ இருந்தாய்" instead of "இதில்". Thank you again for posting the lyrics here
@vijaybalu8812
@vijaybalu8812 8 ай бұрын
👍
@vaijeyanthil822
@vaijeyanthil822 7 ай бұрын
@thiyagarajanj3634
@thiyagarajanj3634 2 жыл бұрын
ஆயிரம் கை உண்டென்றால் நீ ஒரு கை தர கூடாதா ஈராயிரம் கண் கொண்டாய் உன் ஒரு கண் என்னை பாராதா........... இந்த வரிகளுக்காகவே மீண்டும் மீண்டும் கண்ணீருடன் இந்த பாடலை கேட்கிறேன்
@varungandhi6902
@varungandhi6902 2 жыл бұрын
நானும் மனதளவில் உருகி விட்டேன்
@kowsings6643
@kowsings6643 Жыл бұрын
Am the same sir
@begood....
@begood.... Жыл бұрын
Don't worry 😀 neenga nalla irupeenga❤️
@siva-nb5fb
@siva-nb5fb Жыл бұрын
Nanum
@vinoththomas9220
@vinoththomas9220 Жыл бұрын
I hear that line more than 1000 time per day
@strangemc6262
@strangemc6262 3 жыл бұрын
இது ஒரு தனிப்பட்ட கடவுளுக்கு ஆன பாடல் அல்ல. வேதனை உச்சத்தில் உள்ளபோது ஆறுதல் தரும் மனதின் ராகம்
@ratnakararumugam2582
@ratnakararumugam2582 2 жыл бұрын
Iraivaaa!
@ebothwoodsworld9878
@ebothwoodsworld9878 2 жыл бұрын
@@ratnakararumugam2582 🥺🙇‍♂❤🙏
@santhoshpandurangan4449
@santhoshpandurangan4449 2 жыл бұрын
Yes bro
@MuthuKumar-co9oz
@MuthuKumar-co9oz 2 жыл бұрын
Muruga
@venkatj9825
@venkatj9825 2 жыл бұрын
Dai only for hindu
@ervivekananthpnb1859
@ervivekananthpnb1859 3 жыл бұрын
ரொம்ப மன அழுத்ததில் இந்த பாடலை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.... எல்லா கஷ்டமும் இறைவனிடம் ஒப்படைத்த மாதிரி ஒரு மனநிலை... இறைவா எல்லோரையும் நன்றாக வைத்திரு....🙏
@palanisamyr998
@palanisamyr998 3 жыл бұрын
Yes its true👍
@gokukn2336
@gokukn2336 3 жыл бұрын
bro unga Mana aluttham ku kaaranam therinjukalama..? Just sharing story bro. Im too stressed.
@loganathanloganathan6146
@loganathanloganathan6146 2 жыл бұрын
Yes anna
@kanimozhis5556
@kanimozhis5556 2 жыл бұрын
00y777778y9i667788889988iiiii087uuu7785
@manjula1971n
@manjula1971n 2 жыл бұрын
All is well live at present
@sangeethageetha4612
@sangeethageetha4612 Жыл бұрын
உன்னில் சரணடைந்தேன் இனி நீ கதியே. ஓம் நமசிவாய ஓம் சக்தி
@rajunetaji
@rajunetaji 3 жыл бұрын
இந்த பாடல் கண் முடி கேக்கும் போது சிவபெருமான் தான் தெரிகிறார்.. என்ன ஒரு ஆழமான வரிகள் ❤️❤️
@pianoforme122
@pianoforme122 3 жыл бұрын
Think of the poet's like thirumular, devaram compositions ..how great they would be
@வன்மமார்கூட்டம்
@வன்மமார்கூட்டம் 3 жыл бұрын
Mookuthi Amman: am I joke to u?
@shobananagooran6002
@shobananagooran6002 3 жыл бұрын
U r right bro
@sairagavadanceacademy.utha2750
@sairagavadanceacademy.utha2750 3 жыл бұрын
Unmaya shivan tha vararu bro
@thanjaidairies5860
@thanjaidairies5860 3 жыл бұрын
Aam enakum en appan shivane therikirar🙏🙏🙏
@channelzero355
@channelzero355 3 жыл бұрын
நான் ஒரு முஸ்லிம் ஆனால் இது இதயத்தை தொடுக்கிறது ..மன அமைதி வருகிறது...எம்மதம் நாம் ஒரு குடும்பமர்..அன்பு.தான்கடவுள்...மனசக்சியே ஒரு.தைவம்...நம்மெல்லொறிக்கும்.
@babuamudhan5854
@babuamudhan5854 2 жыл бұрын
உண்மை இதைப் போன்றே ஜோதா அக்பரில் க்வாஜா மேரே க்வாஜா பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும் இறைவனுக்கு மதம் எது ?
@UmamanoharUmano
@UmamanoharUmano 2 жыл бұрын
💝
@sudervizhinatarajan3216
@sudervizhinatarajan3216 Жыл бұрын
Iraivan yenum irai sakthi ondrudhan sago .
@Kasiramankasi
@Kasiramankasi Жыл бұрын
🙏👏👌
@arulsokkan
@arulsokkan Жыл бұрын
எனக்கும் கூட உங்கள் மதப் பாடலான ஈச்சமரத்து இன்பச் சோலையில், மற்றும் இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பாடல்கள் மிகவும் பிடிக்கும். அடிக்கடி கேட்பேன்.
@priyavinothkumar7869
@priyavinothkumar7869 3 жыл бұрын
இந்த பாடலை எழுதியவர் இன்னும் 10 வரி சேத்து எழுதிருக்க கூடாதானு தோனுது 👌👌👌👌
@ECvinothMK
@ECvinothMK 3 жыл бұрын
Yes same feeling am getting
@dr.catysworld199
@dr.catysworld199 3 жыл бұрын
Crt
@SathishKumar-dk2zb
@SathishKumar-dk2zb 3 жыл бұрын
ஆமாம் ❤️
@sathiyamoorthykasi2212
@sathiyamoorthykasi2212 3 жыл бұрын
Yes
@ramalakshmi1365
@ramalakshmi1365 3 жыл бұрын
Yes same feeling
@vijaymathi174
@vijaymathi174 Жыл бұрын
எனக்கென யாரும் இல்லை... எனக்கான ஆறுதல் என்றும் நீயே என உணரும் ஒவ்வொருவருக்குமான பாடல் இது... ❤️
@keerthgayathry
@keerthgayathry Жыл бұрын
unmai than pa
@manoveerasoundari4897
@manoveerasoundari4897 3 жыл бұрын
ஆண்டின் மிகச்சிறந்த பாடல் ஆயிரம் கை உண்டென்றாலும் நீ ஒரு கை தரக்கூடாதா சிறந்த வரிகள்
@lublordkrishna2624
@lublordkrishna2624 3 жыл бұрын
பசி என்று தன் முன் வந்து கை ஏந்தி கேட்கும் போது தன் உணவை தந்தால் கூட உன்னை காணலாம் ❤👌....
@kuttysgallata4105
@kuttysgallata4105 3 жыл бұрын
Ammam 👏👏👏👌அருமை வரி
@mr.royaltamizha4375
@mr.royaltamizha4375 3 жыл бұрын
Fact
@tamilulagam9970
@tamilulagam9970 3 жыл бұрын
❤❤❤
@maruthpandi9607
@maruthpandi9607 2 жыл бұрын
Yes sir
@PriyankaV-q2r
@PriyankaV-q2r 6 ай бұрын
So God is someone who gives you food? Apdina unaku vera ethuvume vendam?
@kingston.roosevelt
@kingston.roosevelt 3 жыл бұрын
நமக்கு மிஞ்சின ஏதோ ஒரு சக்தி கண்டிப்பா இருக்கு😇
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 3 жыл бұрын
ஒரு புன்டையும் இல்ல
@kingston.roosevelt
@kingston.roosevelt 3 жыл бұрын
@@harambhaiallahmemes9826 Nee adhule iruda sanghi naaye
@kafirsatan4649
@kafirsatan4649 3 жыл бұрын
@@kingston.roosevelt avan sangi nu unaku theriyuma Hanuman video keela ketta vartha kekaran, allah video keelayum kekaaran Ivan oru Christian adha therinjuko first
@logeshp6
@logeshp6 3 жыл бұрын
Negga solratha nanum nambara bro
@sureshraja2050
@sureshraja2050 3 жыл бұрын
Athanala tha entha Vartha solra
@shining8286
@shining8286 Жыл бұрын
இந்த பாட்டு முடியாமல் இதே feeling la போய்ட்டு இருக்கனும் nu யாரது ninachirukeengala?✨heavenly feel✨
@mahendiranr1989
@mahendiranr1989 Жыл бұрын
Same feeling need to continue the songs.......
@nstamilcreation.5399
@nstamilcreation.5399 7 ай бұрын
yes
@SakthiVel-oe5pw
@SakthiVel-oe5pw 6 ай бұрын
❤❤❤yes
@advaitharajadhevi5939
@advaitharajadhevi5939 6 ай бұрын
Yado irukunu illa yado iruku
@lalithaganapathy4763
@lalithaganapathy4763 6 ай бұрын
Same feeling
@sakthi9660
@sakthi9660 3 жыл бұрын
After watching Mookuthi Amman, 1st time I visited my kulatheivam temple 🙏 Seriously Oru nalla positive vibes kedachuchu 🙏Frds you also visit to ur kulatheivam temple & you will enjoy the feel❤️
@vinovjofficial9795
@vinovjofficial9795 3 жыл бұрын
Yes , I agree this .
@srijeyakanth5897
@srijeyakanth5897 3 жыл бұрын
True😊
@animushasaieasycooking2403
@animushasaieasycooking2403 3 жыл бұрын
Nanga lum poi paka um athu yappdi famiyoda poganum fanily suition sari ella bro
@prdas3869
@prdas3869 3 жыл бұрын
🙏🙏🙏
@jaisuriyajjs6510
@jaisuriyajjs6510 3 жыл бұрын
Yes bro true words
@dspc2126
@dspc2126 3 жыл бұрын
Such a great song . Nowadays Indian cinema is spreading positivity.
@kuber8765
@kuber8765 3 жыл бұрын
Balaji acting level..nadika theriyaathu theriyaathu nu solitu pinrare. Unga acting pathutae nayan ah movie la pakavae ilayae . enga enangaa neenga...
@music4lyf740
@music4lyf740 3 жыл бұрын
Everyone is commenting 'Aayiram kai undendral ' lines but no one is thinking of the lines ' *Unnaithedi alaithen nee yenakullae therinthai* ' The real truth of god is this only 👆👆👆
@velmuruganr9321
@velmuruganr9321 3 жыл бұрын
Exactly....
@vaisakhbk8418
@vaisakhbk8418 3 жыл бұрын
The most meaningful lines
@ananthianu5916
@ananthianu5916 3 жыл бұрын
Yes
@anushkaanushkaanushsweethe4949
@anushkaanushkaanushsweethe4949 3 жыл бұрын
Yaa,,,yes,,,
@neelusaxena4842
@neelusaxena4842 3 жыл бұрын
What do both of these lines mean
@KKANBU-sl5qr
@KKANBU-sl5qr 3 жыл бұрын
அலங்காரம் அதில் நீ இல்லை அகங்காரம் அதில் நீ இல்லை துளி கள்ளம் கபடம் கலந்திடாத அன்பில் இருக்கிறாய்......❤️❤️
@seyedkasim
@seyedkasim 3 жыл бұрын
அகங்காரம் மனதில் இல்லை.... அப்படி வரும்
@KKANBU-sl5qr
@KKANBU-sl5qr 3 жыл бұрын
@@seyedkasim தெரியும் ஆனால் இப்படி வந்து இருந்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது.....
@sivakumarj1868
@sivakumarj1868 3 жыл бұрын
பசி என்று தன் முன் வந்து கை ஏந்தி கேட்கும் போது தன் உணவை தந்தால் கூட உன்னை காணலாம்.
@lavanyakuttylavanyakutty6579
@lavanyakuttylavanyakutty6579 3 жыл бұрын
Semmaline
@PriyankaV-q2r
@PriyankaV-q2r 6 ай бұрын
Soru potta kadavul na appo hotel owners are gods?
@sakthiparameswaran1403
@sakthiparameswaran1403 5 ай бұрын
​@@PriyankaV-q2rஹோட்டல் ஓனர் தானம் பன்னலயே நண்பா. நாம் காசு கொடுக்கிறோம் அவர்கள் தருகிறார்கள். பசி என்று வருவோருக்கு தானம் பன்ன சொல்லிபாருங்கள். அல்லது நீங்களே பசியோடு இருக்கும் ஒருவருக்கு அன்னம் தானமாக அன்போடு கொடுத்து பாருங்கள். அவர் உங்களை வணங்குவார். அது அன்பு நிரைந்த தானம் தான் இறைவன் சகோ
@sakthiparameswaran1403
@sakthiparameswaran1403 5 ай бұрын
அடுத்த வரியும் சேர்த்து கவனிக்கவும் உனைகாண பல கோடி இங்கு வாரி இறைக்கிறார்கள் எளிதாக உனை சேர இங்கு யாரு நினக்க்கிறார்கள் அலங்காரம் அதில் நீ இல்லை அகங்காரம் மனதில் இல்லை துளி கள்ளம் கபடம் கலந்திடாத அன்பில் இருக்கிறாய். இது தான் இந்த பாடலின் முக்கிய வரிகள்.
@arunkumarvelayutham4833
@arunkumarvelayutham4833 Жыл бұрын
What a lyric & the voice!!. மனதை உருக்கி, கண்கலங்க வைக்கும் வரிகள்!. Really touching lyrics and divine voice of Jairam B
@surendarg4046
@surendarg4046 3 жыл бұрын
இந்த பாட்டுல ஏதோ இருக்குனு நினைக்றவங்க ஒரு like போடுங்க😍😍
@bharathialex4137
@bharathialex4137 3 жыл бұрын
Hi
@vidhyasnair2491
@vidhyasnair2491 3 жыл бұрын
😂
@vidhyasnair2491
@vidhyasnair2491 3 жыл бұрын
@@bharathialex4137 1
@karpagamkanika3568
@karpagamkanika3568 3 жыл бұрын
Yeah
@lakshmisen1821
@lakshmisen1821 3 жыл бұрын
Yes something is there
@ARISTOTLEJOSEPH
@ARISTOTLEJOSEPH 3 жыл бұрын
Even I'm A Christian I Love This Song❤️ This Song Just Says The Conversation Between God And Us❤️
@jenitha9807
@jenitha9807 3 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது சிவன் தான் கண் முன்னே வருகிறார்....🙏🙏🙏🙏🙏🙏
@AnbuAnbu-kk8re
@AnbuAnbu-kk8re 3 жыл бұрын
Yes intha songah dailyum ketruva shivantha en kan munnadi varuvaru na atha unarnthu irukka
@l.manishadevi8997
@l.manishadevi8997 3 жыл бұрын
கண் முன் நிற்பதும் சிவன் தான் மனதில் இருப்பதும் சிவன் தான்
@thilagamkumarasamy3935
@thilagamkumarasamy3935 3 жыл бұрын
Yes. ellam siva maiyam 🙏
@LRKumaraGK
@LRKumaraGK 3 жыл бұрын
Sss சிவன் தா vararu 🖐🖐🖐
@28sethuramanv55
@28sethuramanv55 3 жыл бұрын
This song only suitable for lord shiva I am son of Shivan 🔥🔥🔥🔥🔥
@shankmoo
@shankmoo Жыл бұрын
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்ல. ஆனா இந்த பாடல் தினமும் காலையில் கேட்பேன். எனக்குள்ளே ஒரு விதமான உணர்வுகளை உண்டாக்கும். உடம்பு சிலிர்க்கும். கண்களில் கண்ணீர் பெருகும். நன்றிகள் பல கோடி, இந்த பாடலை வழங்கியதற்கு...
@LegendGamersGalaxy
@LegendGamersGalaxy 6 ай бұрын
Apdina neenga kadavulai parthutinganu artham
@Saicitra2
@Saicitra2 6 ай бұрын
Bad
@kingston.roosevelt
@kingston.roosevelt 3 жыл бұрын
ஆயிரம் கை உண்டென்றால் நீ ஒரு கை தர கூடாதா😭😭😭
@sakthi.b7193
@sakthi.b7193 3 жыл бұрын
Same feeling in this line
@mahat.d8846
@mahat.d8846 3 жыл бұрын
குலதெய்வத்தை முறையாக வழிபாடு செய்து வணங்கி வந்தால். ஒரு கை மட்டும் அல்ல ஆயிரம் கைகளும் அரவணைத்து கொள்ள கூடிய தெய்வம் தான் குலதெய்வம்.
@anandaselvibaneu5826
@anandaselvibaneu5826 3 жыл бұрын
Very sensitive lines those
@anandaselvibaneu5826
@anandaselvibaneu5826 3 жыл бұрын
Close 2 the heart. Most heart touching
@kingston.roosevelt
@kingston.roosevelt 3 жыл бұрын
@@sakthi.b7193 Aama😭
@premrj1464
@premrj1464 3 жыл бұрын
பசி என்று தன்முன் வந்து கை யேந்தி கேட்கும் போது தன் உணவை தந்தால் கூட உன்னை காணலாம்...!!!! 🥰💚✨
@harleynisha8699
@harleynisha8699 3 жыл бұрын
Yeah fact pa
@selvam5125
@selvam5125 3 жыл бұрын
👍
@manivannan4265
@manivannan4265 3 жыл бұрын
1000 Kai undenral nee Oru Kai thara kudatha.....
@karthikkarthik-dr8uy
@karthikkarthik-dr8uy 3 жыл бұрын
அருமையான வரிகள் பா.விஜய்
@சித்தார்த்தன்-ர5ம
@சித்தார்த்தன்-ர5ம 3 жыл бұрын
"ஆயிரம் கை உண்டென்றால் நீ ஒரு கை தர கூடாதா ஈராயிரம் கண் கொண்டாய் உன் ஒரு கண் எனைப்பாராதா " இந்த வரிகளை திரும்பத்திரும்ப கேட்கிறேன்.
@lathahariharan9745
@lathahariharan9745 2 жыл бұрын
இந்த இரண்டு வரிகள் மனதை உருக வைத்தன
@jiophonetricks2451
@jiophonetricks2451 2 жыл бұрын
Nanum
@moviemarket2834
@moviemarket2834 Жыл бұрын
பல வழியில் நொந்தவன் கூட இந்த பாடலில் இறைவன் அருளால் ஓர் நம்புகை பிறக்கும் ❤️❤️🌹👌👌
@tamilxpress9416
@tamilxpress9416 3 жыл бұрын
குலதெய்வம் என்பது நம் குலத்தை காக்கும் ஒரு சக்தி 🙏 கடவுள் நம்பிக்கை இருக்கோ இல்லையோ ஒரே ஒரு முறை உங்கள் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வாருங்கள்... ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு உங்களுக்குள் வரும்🙏
@parthatherock18
@parthatherock18 3 жыл бұрын
Super super 🙏🙏🙏🔯so divine naanga year by year povom kandipa family oda poitu dhan irukom
@aathirarahav9515
@aathirarahav9515 3 жыл бұрын
S true
@kksrikanth
@kksrikanth 3 жыл бұрын
உண்மை!!
@jaganjack4740
@jaganjack4740 3 жыл бұрын
Ya it's scientific name is called DNA,
@kannanbro000
@kannanbro000 3 жыл бұрын
sure.
@k.soundharya7877
@k.soundharya7877 3 жыл бұрын
இந்த பாடலைக் கேட்கும் போது இறைவனை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது இறைவா ......
@saravanan8831
@saravanan8831 3 жыл бұрын
நாம் காட்டும் அன்பிலும் நாம் காணும் அன்பிலும் தன்னலமற்ற அன்பிலும் வாழ்பவனே இறைவன்.
@SivaSankarKS
@SivaSankarKS 3 жыл бұрын
ஆயிரம் கை உண்டென்றால் நீ ஒரு கை தர கூடாதா.. ஈராயிரம் கண் கொண்டாய் உன் ஒரு கண் என்னை பாராதா.. உன்னில் சரணடைந்தேன் இனி நீயே கதியே. ஆனாதை போல் உணரும் நேரமெல்லாம் அவளே தாய் ..
@adhibanmanirathnam1206
@adhibanmanirathnam1206 Жыл бұрын
கடவுளை உணர்கிறேன் இந்த பாடலில்.....
@tohkkoelectrical2778
@tohkkoelectrical2778 3 жыл бұрын
இந்தப் பாடலை ஆயிரம் முறை கேட்டாலும் என் மனம் அடங்காது
@kanii7488
@kanii7488 3 жыл бұрын
Yes ofcurse
@naveenkm1733
@naveenkm1733 3 жыл бұрын
துளி களள்ளம் கபடம் கலந்திடாத அன்பில் இருகக்கிறாய் 🙏
@யார்றாஅங்ககத்றது-ன8த
@யார்றாஅங்ககத்றது-ன8த 3 жыл бұрын
தவறான வரிகள் “மனமே தான் நீயா” Wrong lyric “Maname dhaan neeya? ( is mind god ? No. Mind is not god )
@யார்றாஅங்ககத்றது-ன8த
@யார்றாஅங்ககத்றது-ன8த 3 жыл бұрын
மற்ற வரிகள் அனைத்தும் சிறப்பு! 👍 All other lyric lines are good 👍
@abu_ronin
@abu_ronin Жыл бұрын
2:01 Unnai kaana pala kodi ingu vaari iraikirarkal...elithaga unnai sera yaar ninaikirarkal ❤🥺
@AkAkilan-ez1qg
@AkAkilan-ez1qg 18 күн бұрын
Ennappan muruganukku in the Varthai Anita porutham😢
@dreamboy8188
@dreamboy8188 3 жыл бұрын
பல ஏழைகளின் குரல் இறைவனிடம் சேருமோ.... ! (இளமையில் வறுமை கொடிது)
@Vijaythiruofficial
@Vijaythiruofficial 3 жыл бұрын
Ture line bro 😔
@gevarathinam858
@gevarathinam858 3 жыл бұрын
Yea❤
@tharastalk2144
@tharastalk2144 3 жыл бұрын
Serum..kavalai vendom
@dreamboy8188
@dreamboy8188 3 жыл бұрын
@@tharastalk2144 Thanks 🙏
@sevukamoorthygopalakrishna3119
@sevukamoorthygopalakrishna3119 3 жыл бұрын
முதுமையில் வறுமை மிகவும் கொடிது
@jpadmavathipups3535
@jpadmavathipups3535 3 жыл бұрын
இந்த குரலும் வரிகளும் இசையும் நம்மை அறியாமல் விழிகளில் ஈரம் உணர வைக்கிறது.. இறைவா இது தான் நிறைவா... இனி நீ கதியே...
@janjananie8275
@janjananie8275 3 жыл бұрын
The most beautiful song 🙏❤️ 'Pray with devotion, love, and surrender- god will definitely guide you, let go of all your fears.'
@theautumn5404
@theautumn5404 3 жыл бұрын
You are right .🔥
@c4clicker43
@c4clicker43 Жыл бұрын
3:11, the most emotional sequence. Hatsoff to the composer, Lyricst and Singer❤️
@krishnap1186
@krishnap1186 6 ай бұрын
Add direction and angle..the lines music voice and direction all makes this beautiful to listen and view
@durgaveer1520
@durgaveer1520 3 жыл бұрын
Engala mathiri middle class person Ku theivam thaan thunai.
@moorthym967
@moorthym967 3 жыл бұрын
Ellarkum aval dhan thunai🙏
@gevarathinam858
@gevarathinam858 3 жыл бұрын
Yea❤
@ssacademy8173
@ssacademy8173 3 жыл бұрын
Yes sister
@SGK-z9n
@SGK-z9n 3 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏
@mahalakshmivignesh6540
@mahalakshmivignesh6540 3 жыл бұрын
Not to middle class only each n everyone every living being in this world. படைத்தவனே துணை.
@ahamed5zal
@ahamed5zal 2 жыл бұрын
As a Muslim, I m addicted to this song. Can't control tears
@1vvkk
@1vvkk Жыл бұрын
This song is for everyone 🙏
@thegamingguy9085
@thegamingguy9085 Жыл бұрын
Music has no religion is it??
@ARR_ARR_RSF
@ARR_ARR_RSF Жыл бұрын
முஸ்லீம்களுக்குனு தனியா சிரிப்பு இருக்கா? இல்லைன்னா அழுகையுணர்வு இருக்கா? இல்ல முஸ்லீம்களுக்குனு தனியா பசிக்குமா? அப்படி எதுவுமே கிடையாது, இறையுணர்வு என்பதும் அப்படியான ஒன்று தான். அது மனிதர்களுக்கு மட்டுமே இருக்கும் என்பது கூட மடமையே.... எல்லா உயிரினத்திற்க்கும் கூட இருக்கும். நாடு, மதம், சாதி அவன் இவன் கருப்பு வெள்ளை, நாய் நரி என்பதெல்லாம் மனிதனின் அறியாமையின் நீட்சியும் இருப்புமே....
@lakshmilaxman6132
@lakshmilaxman6132 Жыл бұрын
Basically everyone in our country is hindu..ur ancestors were forced to adopt islam...may be few generations back
@anjuraj5299
@anjuraj5299 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@DailyGKGuru
@DailyGKGuru 3 жыл бұрын
Did not understand even a single word of this song but music and intense expressions made me listen this song every time i see the thumbnail. Divided by language, United by music.
@wasimakram438
@wasimakram438 3 жыл бұрын
Real
@dreamgirlchoice
@dreamgirlchoice 3 жыл бұрын
I don't why but whenever I'm hearing this song, I'm crying..... Never been like this before.
@SharveshSubhashBAI
@SharveshSubhashBAI 3 жыл бұрын
I felt the same and cried, I am not able to know or describe why I cried..
@sakthilakshma5594
@sakthilakshma5594 3 жыл бұрын
Same here
@dreamgirlchoice
@dreamgirlchoice 3 жыл бұрын
@@SharveshSubhashBAI 💯
@kavitharam8467
@kavitharam8467 3 жыл бұрын
Same maaa
@pararasimithila8036
@pararasimithila8036 3 жыл бұрын
Thought I was the only one doing that
@arunkannan369
@arunkannan369 3 жыл бұрын
இந்த பாட்டு கேக்குற சமயத்துல என்னோட குலதெய்வம் சாமி பார்க்கணும்னு நினைக்கிறேன்..
@pianoforme122
@pianoforme122 3 жыл бұрын
Don't delay..we all have to go pay our respects to Kula deivam
@priyatsp2562
@priyatsp2562 3 жыл бұрын
Same
@selvam994
@selvam994 3 жыл бұрын
S
@Sathya-ro3fw
@Sathya-ro3fw Ай бұрын
உனை காண பல கோடி இங்கு வாரி இறைக்கிறார்கள்....!எளிதாக உனை சேர இங்கு யாரு நினைக்கிறார்கள்... 😢😢😢😢😢
@gayathridevij2070
@gayathridevij2070 3 жыл бұрын
ஒவ்வொரு மனிதனும் தினமும் கேட்க வேண்டிய பாடல் இறைவனை உணர்ந்த திருப்தி கிடைக்கிறது
@tamilulagam9970
@tamilulagam9970 2 жыл бұрын
🥺🙇‍♂🙏❤Om siva siva Ama 🙇‍♂😍🥰💯💯💯🔥
@bharathibharathi2559
@bharathibharathi2559 2 жыл бұрын
Yas
@chandrujai4048
@chandrujai4048 3 жыл бұрын
இந்த பாடலின் கமெண்ட் இந்து, கிறிஸ்துவர், முஸ்லிம் நண்பர்கள் நல்ல பாடலை உருகி ரசித்து கொண்டு பதிவு செய்து உள்ளார்! அதுவே இந்த பாடலின் வெற்றி! நன்றி சகோதரர்களே🙏🏽🙏🏽🙏🏽
@forfellowcitizens4263
@forfellowcitizens4263 3 жыл бұрын
தமிழகம் விசேஷமானது.
@mathivaranjanu9862
@mathivaranjanu9862 3 жыл бұрын
👍👍👍👍🙏
@sebastianbernad3280
@sebastianbernad3280 3 жыл бұрын
உண்மை சகோ
@simplyramesh07
@simplyramesh07 3 жыл бұрын
நாம் அனைவரும் தமிழராக ஓன்று சகோ❤️
@NehanPat
@NehanPat 3 жыл бұрын
Bro in this song they did not mention the name of the god that is the beauty of the song...
@MrPrinceupload
@MrPrinceupload 3 жыл бұрын
This is not only Amman song.. this is universe song for the great almighty... Lyrics 👌
@shanmugapriya7599
@shanmugapriya7599 3 жыл бұрын
💯 true...
@MJ-qc1vy
@MJ-qc1vy 3 жыл бұрын
I am a Muslim and I like this song ,because while hearing is song automatically I get goosebumps .aayiram kaigal line sathiyamaa aluthutean🤧
@akking7052
@akking7052 2 жыл бұрын
Hi
@pravinwalunj283
@pravinwalunj283 2 жыл бұрын
Your genes are connected with this, because our ancestors are Hindu.
@MJ-qc1vy
@MJ-qc1vy 2 жыл бұрын
@@pravinwalunj283 I don't think so bro😕, it's ur opinion and I'm not opposing it😄, all fingers are not same bro😉, I think it is becoz of the "music"..., music make everything calm..😇😇😇
@akjamal9343
@akjamal9343 Жыл бұрын
Crt🙂😉
@ManishSurve-n8v
@ManishSurve-n8v 3 жыл бұрын
Proud for Tamizh culture .... awesome composition... Peaceful energetic song....❤️🙏
@Tamilraj12
@Tamilraj12 Ай бұрын
கஷ்டம் வரும் போது எல்லாம் இந்த பாடல் கேட்ட உடனே கண்ணில் கண்ணீர் தான் வருது.. கடவுள் கிட்ட நம்ம கஷ்டம் எல்லாம் சொல்லுவது போல இருக்கு.... 😢😢😢❤❤❤❤
@uniquetattoo634
@uniquetattoo634 3 жыл бұрын
இந்த பாடலை கேட்டல் சமையபுரம் மாரியம்மன் கோவில் தான் அதிகம் நியபகம் வருது அம்மா🙏😭😭😭😭😭😭
@rudramuni4777
@rudramuni4777 2 жыл бұрын
100 ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடல் மக்கள் இப்படியேதான் கேட்டுக்கொண்டிருப்பார்கள்
@ஜில்ஜங்ஜக்-ழ4ழ
@ஜில்ஜங்ஜக்-ழ4ழ 19 күн бұрын
முன்னேற்றம் வராதா பிரதர்
@geethaanandhan3175
@geethaanandhan3175 3 жыл бұрын
இறைவன் ஒருவனே! நாம் தான் அவர்களை மதம் என்ற பெயரில் பிரித்து வைத்துள்ளோம்..
@vinayagi4280
@vinayagi4280 3 жыл бұрын
100 true
@shawnvaathi7569
@shawnvaathi7569 3 жыл бұрын
Unfortunately only Hindus think like this...others do not agree...
@vigneshwaranm423
@vigneshwaranm423 3 жыл бұрын
@@shawnvaathi7569 first stop thinking like this
@khannahhaasan9582
@khannahhaasan9582 3 жыл бұрын
You are somewhat correct though.
@khannahhaasan9582
@khannahhaasan9582 3 жыл бұрын
Why not? He is merely stating facts. Denying the truth doesn’t make it disappear.
@ishwarya986
@ishwarya986 2 ай бұрын
Fantastic line'sஎறும்பின் இதய ஒலி நீ.......
@yogalakshmi42
@yogalakshmi42 3 жыл бұрын
என் அப்பாவின் லட்சியம் எங்கள் குலதெய்வம் சுடலை மாடசாமி கோவிலில் கொடை விழா நடத்துவது, 9 வருடங்களா குடும்பம் பிரிந்ததால் கொடை நடக்கவில்லை, ஆனால் 5 வருடங்களாக என் அப்பாவின் முயற்சியால் கொடை விழா நடக்கிறது என்று பெருமையுடன் சொல்கிறேன் ☺️
@saaiandsuga6109
@saaiandsuga6109 3 жыл бұрын
இந்த பாடல் ஏன் முடிந்தது என்று தோன்றியது.மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது 🙏🙏🙏
@ram_eshk
@ram_eshk 3 жыл бұрын
Again here to feel the song after Aravinds Performance in Super Singer 8 20-03-2021 episode... Lyrics, Music and the tonality 👌👌👌
@nvmvel
@nvmvel 3 жыл бұрын
Yeah. While watching movie, I didn't even notice this song.. But I literally cried when he sang this song... From then I ve watched this song atleast 50 to 60 timrs
@dineshkarthik6455
@dineshkarthik6455 8 ай бұрын
Who are hearing this song in 2024
@arul9191
@arul9191 5 ай бұрын
Me
@Santha2011
@Santha2011 5 ай бұрын
me
@GOKULRAJ_0357
@GOKULRAJ_0357 5 ай бұрын
Me
@12mariappank5
@12mariappank5 5 ай бұрын
Me
@muthamizhselvan9173
@muthamizhselvan9173 4 ай бұрын
Me
@rajeevdharshanmountjeanson5064
@rajeevdharshanmountjeanson5064 2 жыл бұрын
lifela கஷ்டம், தனிமை , எல்லா வரும் போது இந்த பாடல் என்னை அனைத்து கொண்டது! கண்ணிருடன்
@sowjanya4465
@sowjanya4465 3 жыл бұрын
Even if a person who doesn't believe in God, will believe when he or she heard this song. Such an heart touching song.
@sivabharathi8717
@sivabharathi8717 3 жыл бұрын
Yes yes true 💯
@aravindv504
@aravindv504 3 жыл бұрын
What a touching song
@sivabharathi8717
@sivabharathi8717 3 жыл бұрын
@@aravindv504 really heart melting song
@priyatsp2562
@priyatsp2562 3 жыл бұрын
Yeah 💯 I'm one of the person, I doesn't believe in god Bt this song makes some magic
@sowjanya4465
@sowjanya4465 3 жыл бұрын
@@priyatsp2562 That sounds good.
@ahamedmaydeen.kr.4842
@ahamedmaydeen.kr.4842 3 жыл бұрын
இந்தப்படத்தில் இசை சூப்பர் இந்த இசைக்கு திரையில் பார்த்து இருக்க வேண்டிய படம்
@TheDivineEra108
@TheDivineEra108 Жыл бұрын
Jai Mata di 🚩🙏🔱
@mrchennaivasi5302
@mrchennaivasi5302 7 ай бұрын
Ne vadaka enga ena panra 😅😅😅😅
@doge2629
@doge2629 7 ай бұрын
​@@mrchennaivasi5302 vadakkan aana na enna ?
@doge2629
@doge2629 7 ай бұрын
Jai Mata di
@PriyankaV-q2r
@PriyankaV-q2r 6 ай бұрын
Unga mata enna avlo periya aala
@PriyankaV-q2r
@PriyankaV-q2r 6 ай бұрын
Shakti is not real god
@diludilu8325
@diludilu8325 3 жыл бұрын
இந்த பாடலை கேட்டால் இறைவன் இல்லை என்று சொல்லுபவர்க்கு இறைவன் இருக்கிறார் என்பதை உணர்த்தும்.
@user-wv3vi4ce7f
@user-wv3vi4ce7f 3 жыл бұрын
இறைவன் இல்லை
@ankosugan9808
@ankosugan9808 3 жыл бұрын
Keten bro..apdi onnum iruka mathiri therila
@tuty7057
@tuty7057 3 жыл бұрын
Manathil ayiram vali eruthaal iravan illa ennruthan thonum
@user-wv3vi4ce7f
@user-wv3vi4ce7f 3 жыл бұрын
@@tuty7057 மிக சரி முன்னேற ஆயிரம் வழி இருக்கும் போதும் கடவுள் துணை எதற்கு
@gauthamraam6698
@gauthamraam6698 3 жыл бұрын
இறைவன் இல்லைஎன்று பேசுபவர்கள் மதியற்ற மனிதர்கள்.. ஒரு சக்தி இன்றி எப்படி இந்த உலகம் தோன்றி இருக்கும்?.. அறிவியல் என்று கூறி பூசி மெழுக வேண்டாம்.. இறைவன் இருக்கிறார் என்பதே உண்மை..
@SriHari-uc2kb
@SriHari-uc2kb 3 жыл бұрын
*Most touching lines* 👁📿👁 ஆயிரம் கை உண்டு எண்ட்ரால் நீ ஓரு கை தர குடாதா🤚🏻☹😔🙂
@kirukudabby65
@kirukudabby65 2 жыл бұрын
நீங்க எங்கு சென்றாலும் குலதெய்வ வழிபாடை மட்டும் மறந்து விடாதே குலதெய்வம் மட்டும்தான் உன் தலமாடு காத்து நிற்கும்
@rockingman333
@rockingman333 3 жыл бұрын
இந்த படம் பார்த்த பிறகுதான் என்னுடைய குலதெய்வ கோவிலுக்கு முதன் முறை போனேன் 🙏 அங்கு சென்று என் குலதெய்வ முகத்தை பார்த்தபோது எனக்கு "வா உன்ன பாக்கதான் ரொம்ப நாளாக காத்துகிட்டு இருக்கேன், ஏன் என்ன ஒரு தடவ கூட பாக்க வரல" - னு கேட்ட மாறி இருந்துச்சு 🙏
@deepikashanmugam5109
@deepikashanmugam5109 3 жыл бұрын
Sema unga msg padikum pothu enaku goosebumps varuthu🙏
@silverjanstar
@silverjanstar 3 жыл бұрын
Super.. Kula dheivam vazhipadu romba mukiyam. Atha Inga romba azhaga solirupaanga
@gayathrianbu7201
@gayathrianbu7201 3 жыл бұрын
Super
@gayathrianbu7201
@gayathrianbu7201 3 жыл бұрын
Ennakum antha msg padikum pothu antha fell than achi
@vasu8398
@vasu8398 2 жыл бұрын
I'm from telugu Hyderabad - i can understand feel & this track filled my heart with huge weight, I replaced state name from tamilnadu to talentnadu. Huge respect to tamil language, culture. Learning tamil
@SJ1115
@SJ1115 2 жыл бұрын
Thanks Boss, it's absolutely true, we respect we all Indians talent , rules all over the world
@teja7984
@teja7984 Жыл бұрын
Bro tamil nadu oka missionary state bro . Its not like how they showed in movie . Its completely changed . Even in this film also she ( durga maa) says jesus is my frined 🤡🤣😂😂 what ? Jesus dint even born when our gods are ruling earth . This film is hypocrisy . Dont watch tamil films they are funded by missionaries just like bollywood funded by oakistan and isis
@kayathrir7353
@kayathrir7353 Жыл бұрын
🙏🙏🙏🙏
@jayasreeshanker
@jayasreeshanker Жыл бұрын
I am also from Hyderabad..But Tamil. This Language has Divinity 🪔
@pritamsarkar4923
@pritamsarkar4923 Жыл бұрын
@@SJ1115 Yes, Absolutely
@Iyerveetuponnu25
@Iyerveetuponnu25 Жыл бұрын
So beautifully sung by Jairam sir.. Pious and divine to the ears...love the lyrics in praise of the Mother Goddess from 2:15 to 2:25!
@sruthysebastian6810
@sruthysebastian6810 3 жыл бұрын
Most favt song from the mookkuthi amman album ❤
@sruthysebastian6810
@sruthysebastian6810 3 жыл бұрын
@Shanawazsameena Firozetajudeen sizz
@bharathipriyan
@bharathipriyan 3 жыл бұрын
Ama..❤️😍
@sruthysebastian6810
@sruthysebastian6810 3 жыл бұрын
@@bharathipriyan 😁
@arjunmastro9309
@arjunmastro9309 2 жыл бұрын
மன அழுத்தம் வரும் போது இந்த பாடல் கேட்டால்,மன நிம்மதியாக இருக்கிறது.🙏🙏இறைவா
@prabhavathid8325
@prabhavathid8325 2 жыл бұрын
Nanum kepan
@Onlyforme-di7yk
@Onlyforme-di7yk 2 жыл бұрын
கண்டிப்பாக
@kavikavitha8941
@kavikavitha8941 4 ай бұрын
எறும்பின் இதய ஒளி நீ அருமையான வரி❤🙏🙏
@jegand4293
@jegand4293 3 жыл бұрын
ஆயிரம் கை உண்டென்றால்....... Vera level lyrics 🔥 goosebumps...
@alexvalarmathi8602
@alexvalarmathi8602 3 жыл бұрын
Sss
@PushpaLatha-qg1zd
@PushpaLatha-qg1zd 10 ай бұрын
Alagaram athil nee illai agakaram manathil illai thuli kallam kapadam kalathitatha anbil irukeraiiiii super line
@aishwaryaniki8268
@aishwaryaniki8268 3 жыл бұрын
கடவுள் எப்போதும் நமக்குள் இருக்கிறார் # anbe shivam
@anandravindran2563
@anandravindran2563 3 жыл бұрын
ஆயிரம் முறை கேட்டாலும் முதல் முறை கேட்பதுபோல் உள்ளது... மனதில் புதியதோர் அமைதி....
@chantherane8546
@chantherane8546 2 ай бұрын
When i hear this song i can't control my tears . 🇸🇬. Thanks to those people who created this song .
@PK-mf2ue
@PK-mf2ue 3 жыл бұрын
Aayiram kai undu endral Nee oru kai thara koodatha Eeraayiram kan kondai Un oru kan enai paaratha Unnil saran adainthen Ini nee gadhiye 🙏🙏🙏🙏
@srimathisakthivel1246
@srimathisakthivel1246 3 жыл бұрын
🙏🙏
@suhasinimanuneethi9449
@suhasinimanuneethi9449 3 жыл бұрын
Its really mesmerizing me. Itha kekum pothu ennakum amman mela oru inam puriyatha oru eerpu varuthu
@sridharbandari433
@sridharbandari433 3 жыл бұрын
👍👍👍👍
@prabhuprathap212
@prabhuprathap212 3 жыл бұрын
Idhu sivan padal sister
@prabhuprathap212
@prabhuprathap212 3 жыл бұрын
Thappu Edhuvum illai Anal puridhal tharagivida kudadhu
@jyothiganesh3610
@jyothiganesh3610 10 ай бұрын
Intha padal muthal variyilirunthu nan azhuthukkitte irukku .....en vazhkaiyil muthal muthala oru bhakthi padalai kettu azhukiren ....intha ulakil ulla athanai Amman Kovilil irukkira Ammankalai elloreyum ennude manathil parthen ...ithu oru movie song ennu ninaikkale
@udhayacsm
@udhayacsm 2 жыл бұрын
உன்னை காண பல கோடி இங்கு வாரி இறைக்கிறார்கள் , எளிதாக உன்னை சேர இங்கு யார் நினைக்கிறார்கள் .. Much meaningful words .
@Puratchithondan23
@Puratchithondan23 2 жыл бұрын
Super🔥🔥🙏
@bharathi.mbharathi.m9145
@bharathi.mbharathi.m9145 2 жыл бұрын
Super ma
@priyasri7721
@priyasri7721 3 жыл бұрын
Entha pattula oru uyir iruku na feel pannen....yaarlam feel panna??!
@introvert6489
@introvert6489 3 жыл бұрын
same
@sarithasaritha6474
@sarithasaritha6474 3 жыл бұрын
Same
@As-um6bq
@As-um6bq 3 жыл бұрын
இந்த பாட்டை கேட்கும்போது எனக்கு ஒரு விதமான நிம்மதி,அமைதி,தெளிவு கிடைக்குது 💯 🥺
@ElamuruguArumugam
@ElamuruguArumugam 3 жыл бұрын
Who is here after Super singer..... Vow what an amazing song.....Lyrical singing and music... Such a divine.🙏
@kumarjk3798
@kumarjk3798 Жыл бұрын
NOT ONLY ME . .THE SONG WON LOTS OF CHRISTIANS HEART 💯❤️ I FEEL GOOD. WHEN I LISTEN TO THIS SONG 💯🥺
@ArunKumar-sn5zc
@ArunKumar-sn5zc 3 жыл бұрын
உன்னைக் காண பல கோடி இங்கு வாரி இறைக்கிறார்கள்... எளிதாக உன்னை சேர இங்கு யாரு நினைக்கிறார்கள் 😍❤️💘
@kingston.roosevelt
@kingston.roosevelt 3 жыл бұрын
இந்த பாட்டு கடவுள் நம்பிக்கை இல்லாதவனையும் கடவுளோட சேர்த்து வைக்கும்❤️❤️❤️
@saivino8007
@saivino8007 3 жыл бұрын
True...🙏
@AchuAkshay1206
@AchuAkshay1206 3 жыл бұрын
Yes
@kg.vishal9772
@kg.vishal9772 3 жыл бұрын
Yes bro
@rajakumarviji
@rajakumarviji 3 жыл бұрын
Nice comments..
@BagiyalakshmiBagiya
@BagiyalakshmiBagiya 2 ай бұрын
இந்த பாடல் கேக்கும் போது கண்ணில் நீர்வழிய மெயிசிலிர்க்குகின்றது 🙏🙏🙏
@arshadstudios1292
@arshadstudios1292 3 жыл бұрын
After RJ tweet Missing him in Commentary 💔
@dharanirajendr9615
@dharanirajendr9615 2 жыл бұрын
மனதில் கஷ்டம் இருக்கும் போது இந்த பாடலைக் கேட்டால் மனது இலேசாகி விடுகிறது....
@shanEditzYT
@shanEditzYT 3 жыл бұрын
🎻🎼‼️நான் சோகமாக இருக்கும் போது கேட்கும் பாடல்கள்... 1) பிச்சை பாத்திரம் (நான் கடவுள்) 2) பார்த்தேனே (மூக்குத்தி அம்மன்) 3) பகவான் ஹே கஹா ரே தும் (pk) 4) ஒரு வேளை சோற்றுக்காக (பிச்சை காரன்) 5) ஆராரோ பாட இங்கு (ஆதலால் காதல் செய்வீர்)
@rajeshkumar164
@rajeshkumar164 2 жыл бұрын
Same
@sabarinath3568
@sabarinath3568 2 жыл бұрын
Super paa
@yaminisuganya2233
@yaminisuganya2233 2 жыл бұрын
Nan ithula 3 thavira elame ketpen
@AmarNath-qy3lz
@AmarNath-qy3lz 2 жыл бұрын
1,2,4 Naan ketben
@dharshinik8456
@dharshinik8456 2 жыл бұрын
Enennena seidhom ingu from mayakam ena
@AstherRajarathnam
@AstherRajarathnam 3 ай бұрын
Indha song kekum podhu..manasa vitu ala thonudhu..something feel ❤
@swiftie19200
@swiftie19200 2 жыл бұрын
I'm from north of India i don't understand a word yet i heard it and I've tears in my eyes🥺❤️🌼
@sathyam2294
@sathyam2294 3 жыл бұрын
இந்த பாடலை கேட்டால் மனதில் ஏதோ ஒரு நிம்மதி 😌😌😌😌
@jaswanthsyoutubechannel8550
@jaswanthsyoutubechannel8550 Жыл бұрын
Depression relief song 🙂🙂
@SGK-z9n
@SGK-z9n 3 жыл бұрын
எங்கள் தாய் குலதெய்வம் முத்துமாரியம்மன் என் தாயை உணர வைத்த பாடல் நன்றிகள் கோடி 🙏🙏🙏
@PK-mf2ue
@PK-mf2ue 3 жыл бұрын
My day is incomplete without listening to this song ❤️ addicted ❤️🔥
@moganvera5169
@moganvera5169 2 жыл бұрын
yes everyday this song start my day
@moganvera5169
@moganvera5169 2 жыл бұрын
yes everyday this song start my day
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 53 МЛН
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 11 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 9 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 1,9 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 53 МЛН