ஹலோ 👋🏽 உங்கள் எல்லா கருத்துகளையும் படிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. திரைப்படத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை அறிய விரும்புகிறோம்! உங்கள் கருத்துகளை எங்களோடு பகிருங்கள் :) உங்களுக்காக ஜெபிக்க நாங்கள் விரும்புகிறோம். உங்கள் ஜெபத் தேவைகளை இங்கே அனுப்புவதன் மூலம் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்: jesus.net/prayer-request/
@rasukutty39932 жыл бұрын
En ponnuku neuro problem irukku 4years aga pothu inum ukkarala nadakala ethume panala en pilla enthikanum nadanthu vanthu amma appanu kupdanum unga kirubai engaluku venum yesappa pls pray panunga en pillaikaga
@margaretmary37132 жыл бұрын
🐷🐫🐪💖💖💖🌹
@sivaperumal46772 жыл бұрын
Ennaku eppadi sollarthu nu teriyalla
@priyarameshkumar3268 Жыл бұрын
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆண்டவர் பத்தி சொல்லு ஈசியா எங்களுக்கு இருக்கு இன்னும் நிறைய வீடியோஸ் போடுங்க
@jhonselvaraj7653 Жыл бұрын
Thank you for movies நான் என்னோட 5வயதில் பார்த்த படம்
@yadu_331 Жыл бұрын
நான் ஒரு தூய இந்து ஆனால் இயேசு தேவனுடைய கதையை பார்த்த பின்பு அதீத மரியாதை கொண்டு உள்ளேன் 🕉❤️✝️
@nalliahkumaararajan2836 Жыл бұрын
All God help good people, I also Hindu.
@Elizabeth001-iq8xn Жыл бұрын
Hy
@Yesubadam Жыл бұрын
. ❤❤ 2:03:05
@JS_Editz_Offical Жыл бұрын
O😮
@mohanraja7743 Жыл бұрын
God bless you
@sivakumar4568 Жыл бұрын
இயேசுவை நேரில் காணாமல் விசுவாசிக்கிற நாம் யாவரும் பாக்கியவான்கள் ✝️❣️
@rebekarebeka2596 Жыл бұрын
Amen
@maansikamanisha9037 Жыл бұрын
Amen
@anbu6409 Жыл бұрын
Amen
@reeganjeyasti8152 Жыл бұрын
Amen
@karthikadevi6920 Жыл бұрын
Amen
@seljamary5442 Жыл бұрын
இயேசுவை நேரில் காணாமல் விசுவாசிக்கிற நாம் அனைவரும் பாக்கியவான்கள் ❤❤❤💘💘💝💝💝💖💖💖✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏
@Myopinionis- Жыл бұрын
இயேசு கிறிஸ்து தவமில்லாமல் நாம் பெற்ற வரம் .🙏❤❤👑என் இதயத்தின் அரசர்...❤என் உள்ளமே அவருடைய ஆலயம் .❤
@MurugeshwariMurugeshwari-uq5jz Жыл бұрын
ஆமென் ❤❤❤❤
@KanishkrS-lg7eh10 ай бұрын
@@MurugeshwariMurugeshwari-uq5jz ffhsshhhhh ßsh
@KanishkrS-lg7eh10 ай бұрын
@@MurugeshwariMurugeshwari-uq5jz hhsjhhsh
@KumarKumar-iu2no Жыл бұрын
6 வருடம் என்னவென்று தெரியாத நோயால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறேன் என்னை இரட்சிக்க நோயால் இருந்து விடுவிக்க இயேசு பிதா பரிசுத்த குமாரரிடம் பிரார்த்தனை செய்யுங்கள் சகோதரி சகோதரரேநான் இயேசுவை நம்பி உங்களிடம் கூறி உள்ளேன் என்பெயர் குமார் 🙏
@lavanyabommi3963 Жыл бұрын
ஜெபிக்கிரோம் அண்ணா...✨✝️
@rajaj5149 Жыл бұрын
ஏசுவை விசுவாசித்தால் பாவத்தை மன்னிப்பார், நோயில் இருந்து விடுதலை தருவார் சகோதரரே. நாங்களும் ஜெபிக்கிறம்
@ponmagalmohan3893 Жыл бұрын
கண்டிப்பாக அவரை விசுவாசித்தால் பலனை காண்பீர்கள் என் அனுபவம்! நான் இந்து ஆனாலும் என்னை காத்துவருகிறவர் ஜீசஸ்
@anandjoshua7904 Жыл бұрын
ஏசப்ப கண்டிப்பா உண்டவே செய்வர் விடுதலை கொடுப்பார்
@YesudassdasYesudassdas Жыл бұрын
Promise I will pray anna believe in Jesus ok u will be happy
@ashokkutty60262 жыл бұрын
கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக ஆமென் அல்லேலூயா
@ThelifeofJesus2 жыл бұрын
Amen
@gaminglegend71872 жыл бұрын
Aa Thedi thedi copy pannit Alkuraana Pongada p****
@salex5674 Жыл бұрын
😥நான் அப்போது இருந்திருந்தால் இயேசுவிற்கு கொடுத்த துன்பங்களை நான் பங்கு பெற்று இருப்பேன் இயேசுவை விடுதலை செய் என்று முழங்கி இருப்பேன் மரித்திருப்பேன் 🙏🏽 என் உயிர் போகும் போது இயேசுவின் பெயரை நான் உச்சரிப்பேன் ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் 🙏🏽
@sheelajoys Жыл бұрын
நானும் அவருடன் சேர்ந்து உயிரை விட்டிருப்பேன். ❤ இயேசுவின் இரத்தம் ஜெயம்❤
@Sathushkaanth Жыл бұрын
அவர் மரித்திரா விட்டால் நாம் நித்திய ஜீவனை பெற்றிருக்க மாட்டோம் 🥰🤗
@preethas1127 Жыл бұрын
நம்ம அப்படி தான் நினைப்போம்...ஆனால் உண்மையாக சொல்றேன் யாருக்கும் அந்த எண்ணம் வர வாய்ப்பு இல்லை..ஏனெனில் இயேசுவை தவிர ஒருவராலும் அந்த வேதனையே தாங்கிருக்க முடியாது 😢 பெற்ற தாயாகிய மரியாளுக்கே அந்த நினைப்பு வரல 😞😞 அந்த நேரம் கண் கலங்கி மட்டுமே நிற்போம் தவிர வேற எதும் செய்ய முடிந்தது இருக்காது..ஏனென்றால் அவர் மட்டுமே அந்த பலியே தாங்க கூடிய தேவா ஆட்டுகுட்டி ❤ அவளோ பாடுகள், கஷ்டங்கள், வலிகள் 💔💔🥺 இயேசுவுக்கே எல்லாம் மகிமையும் கனமும் உண்டாவதாக 🙏🏻🙏🏻😭✝️
@michaelilovefatherjesus2442 Жыл бұрын
இயேசு கிறிஸ்து இரத்தம் சிந்தி மரிக்க வேண்டும் அது தான் இறை சித்தம்,,பின் எப்படி இயேசுவின் மரணத்திற்கு எதிராக முழங்கி இருப்பீர்கள். கிறிஸ்துவே உங்களை கடிந்திருப்பார்,,பேதுரு நீங்கள் சொன்ன வார்த்தையை சொல்லும் போது நீ மூன்று முறை என்னை மறுதலிப்பாய் என்று தேவன் கூறுகிறார்,,,
@michaelilovefatherjesus2442 Жыл бұрын
@@preethas1127மரியாவுக்கு எந்த எண்ணம் வரவில்லை,,மரியன்னை அந்த வேதனையை தேவ தூதன் காட்சி கொடுக்கும் போதே அறிந்தார்கள் அவர்கள் வாழ்க்கை முழுவது கஷ்டத்தை மட்டுமே அடைய வேண்டும் என்று ,,பார்த்து பதிவிடுங்கள்,,,அன்னை மரியாளை பற்றி தவறாக பதிவிட வேண்டாம்,,
@backiyamlakshmiraja2470 Жыл бұрын
நான் ஒரு இந்து ஆனாலும் எனக்கு ஏசுநாதர் பிடிக்கும்
@rajugopal7981 Жыл бұрын
Good God blessing you, jesus loves you
@Prabhu_FX Жыл бұрын
உன்னிடம் இருக்கிரார்
@Kilnamakarar Жыл бұрын
இயேசு மீண்டும் வருவார் என்றார். யாராவது தேடுவதில் அக்கறை காட்டினார்களா. மெய்வழி சாலைக்கு வாருங்கள். தீர்க்கதரிசனத்தின்படி இயேசு வந்திருக்கிறார். ஏமாறாதீர்கள். வேத சாக்ஷியாக ஆதாரம் உள்ளது. 20:32 மெய்யாகவே மெய்யாகவே என்று இயேசுபிரான் சொல்கிறாரே .அதே மெய்யான இயேசுபிரான் இப்போ மெய்வழிச்சாலைக்கு வந்திருக்கிறாரே.நீயே ஏமாறுகிறாய். மெய்வழி சாலை என்று சொல்லப்படுகிற இந்த ஊரில் போயிருக்குமோ ?இல்லை.மெய்யாகவே சொல்கிறேன் என்று கூறுகிற ஏசுபிரானையும் இங்க இருக்கிறார் என்று வேத சாட்சியாக சொல்கிறேனே.நீயே ஏமாறுகிறாய். ஒருமுறையான இங்கேவந்து உண்மையை உணரக்கூடாதா.பார்க்கக் கூடாதா. ஒருமுறையான மெய்வழிச் சாலைக்கு வந்து இந்த உண்மையை நீயே பார். உண்மையை நீ உணர்வாய். என்னோட பிதா பத்தி உனக்கு சொல்ல முயற்சி செய்தேன் நீ ஏமாறாதே.
@Eswari-hi8xd9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@joseanto64982 жыл бұрын
தன்னை தானே நேசிப்பது போல பிறரையும் நேசிப்போம் ஏழைகளுக்கு உதவி செய்வோம்
@ThelifeofJesus2 жыл бұрын
ஆமென் 🙏🏽
@preethas1127 Жыл бұрын
எந்த கடவுளும் இப்படி சொல்லவில்லை ❤ அவரே நல்ல தகப்பன், தெய்வம், சகோதரர், நண்பர் எல்லாமே அவர் தான் ❤❤❤
@PadmanRaja8 ай бұрын
நான் இந்து யேசு நாதருடைய தூய அன்பு மெய்சிலிர்க்க வைக்கிறது
@sheelajoys Жыл бұрын
இயேசுவின் இரத்தம் ஜெயம்❤ கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்.நான் தாழ்ச்சியடையேன்.❤ ஆமென்🎉
@Kilnamakarar Жыл бұрын
இயேசு மீண்டும் வருவார் என்றார். யாராவது தேடுவதில் அக்கறை காட்டினார்களா. மெய்வழி சாலைக்கு வாருங்கள். தீர்க்கதரிசனத்தின்படி இயேசு வந்திருக்கிறார். ஏமாறாதீர்கள். வேத சாக்ஷியாக ஆதாரம் உள்ளது. 20:32 மெய்யாகவே மெய்யாகவே என்று இயேசுபிரான் சொல்கிறாரே .அதே மெய்யான இயேசுபிரான் இப்போ மெய்வழிச்சாலைக்கு வந்திருக்கிறாரே.நீயே ஏமாறுகிறாய். மெய்வழி சாலை என்று சொல்லப்படுகிற இந்த ஊரில் போயிருக்குமோ ?இல்லை.மெய்யாகவே சொல்கிறேன் என்று கூறுகிற ஏசுபிரானையும் இங்க இருக்கிறார் என்று வேத சாட்சியாக சொல்கிறேனே.நீயே ஏமாறுகிறாய். ஒருமுறையான இங்கேவந்து உண்மையை உணரக்கூடாதா.பார்க்கக் கூடாதா. ஒருமுறையான மெய்வழிச் சாலைக்கு வந்து இந்த உண்மையை நீயே பார். உண்மையை நீ உணர்வாய். என்னோட பிதா பத்தி உனக்கு சொல்ல முயற்சி செய்தேன் நீ ஏமாறாதே.
@anandjoshua7904 Жыл бұрын
ஆமென்
@s.vaishnavivaishnavi36242 жыл бұрын
இயேசுபிதாவைப்போல் துன்பம் பட்டவர் இவ்உலகில் இல்லை ஆகையால் எனக்கு இயேசுஅப்பாவை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஐலவ் இயேசுபிதாவே💞🙏இயேசுவை விசுவாசியுங்கள் ஆமேன்
@thoufikshaikh45202 жыл бұрын
Sis nenga Jesus Jesus nu solringa Jesus padaichadhu yaru?
@s.vaishnavivaishnavi36242 жыл бұрын
@@thoufikshaikh4520 எனக்கு அதெல்லாம் தெரியாது அண்ணா யேசுவை எனக்கு ரொம்பபிடிக்கும்
@ThelifeofJesus2 жыл бұрын
இயேசுவும் உங்களை நேசிக்கிறார் 🙂
@greenv4715 Жыл бұрын
சாலை ஆண்டவர் வரலாறை கேட்டுது சொல்லூ யார் துன்பம் பட்டவர் என்று தெரியூம்
@gopid8781 Жыл бұрын
Dgopi
@bilorasathyanathan1000 Жыл бұрын
இயேசுவை நம்புங்கள் உங்களுக்கு உதவி செய்வார்.. ஆமென்🙏
@YesudassdasYesudassdas Жыл бұрын
Really I will believe the Jesus to put the trust on the man and princes praise the lord Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🛐🛐🛐🛐🛐✝️✝️✝️✝️✝️✝️✝️
@mgr27692 жыл бұрын
நான் நான்கு வயதில் இந்த படம் பார்த்தது இப்போது முழு படமும் பார்த்தேன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது வாழ்த்துக்கள்
@ThelifeofJesus2 жыл бұрын
பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி. God bless you.
@pfprince1524 Жыл бұрын
இந்த கானோலியை காணும்போது அப்போது நாமும் அவர் இருந்த காலத்தில் அவருடன் வாழ்ந்ததுப்போல்இருக்கிறது praise the Lord.
@johnmclavin389 Жыл бұрын
உண்மை👏👏👏
@pfprince1524 Жыл бұрын
@@johnmclavin389 👍👍
@snehanila5761 Жыл бұрын
Jesus Love 💕💕💕💕😘😘😘😘❤️💕💕
@sudhasundar7369 Жыл бұрын
Praise the Lord
@anandjoshua7904 Жыл бұрын
ஆமென்
@UdhayaKumar-xo4wd Жыл бұрын
அண்ணா எனக்கு இயேசு கிறிஸ்துவின் கிருபை கிடைக்க வேண்டுங்க அண்ணா வல்லமை மிக்க தேவன் 🤗💖
@kidscreativity8525 Жыл бұрын
I am hindu but I loved the story of Jesus
@ThelifeofJesus Жыл бұрын
Great! Can I ask you some things about Hinduism?
@yadu_331 Жыл бұрын
Mee tooo
@Arungkaatchiyagam32 Жыл бұрын
I'm hindu
@anandjoshua7904 Жыл бұрын
ஆமென் இயேசு உன்னை நேசிக்கிறார்
@chocoboirio6845 Жыл бұрын
It's not a Story... It's true ... 💯
@roseyevideo995411 ай бұрын
யேசப்பா உங்களை நான் நம்புகிறேன்... உங்களை விசுவாசிக்கிறேன்... நன்றி யேசப்பா...❤
@hentryjosepha6588 Жыл бұрын
நாமும் இயேசுவைப்போல் பாடுகளை ஏற்றுக்கொண்டு மற்றவர்களை குறை கூறாமல் நம்மை நாமே நிதானித்து அறிந்து அனுதினமும் நம் ஆத்துமாவை சுத்திகரித்துக் கொள்வோம். பிதாவின் அன்பையும் குமாரனின் அன்பையும் பரிசுத்த ஆவியானவரின் அன்பையும் உணர்ந்து இயேசு கிறிஸ்த்துவின் வருகையை மற்றவர்களுக்கு தெரிவிப்பதோடு நாமும் பங்குள்ளவரகளாகுவோம்.
@Kilnamakarar Жыл бұрын
இயேசு மீண்டும் வருவார் என்றார். யாராவது தேடுவதில் அக்கறை காட்டினார்களா. மெய்வழி சாலைக்கு வாருங்கள். தீர்க்கதரிசனத்தின்படி இயேசு வந்திருக்கிறார். ஏமாறாதீர்கள். வேத சாக்ஷியாக ஆதாரம் உள்ளது. 20:32 மெய்யாகவே மெய்யாகவே என்று இயேசுபிரான் சொல்கிறாரே .அதே மெய்யான இயேசுபிரான் இப்போ மெய்வழிச்சாலைக்கு வந்திருக்கிறாரே.நீயே ஏமாறுகிறாய். மெய்வழி சாலை என்று சொல்லப்படுகிற இந்த ஊரில் போயிருக்குமோ ?இல்லை.மெய்யாகவே சொல்கிறேன் என்று கூறுகிற ஏசுபிரானையும் இங்க இருக்கிறார் என்று வேத சாட்சியாக சொல்கிறேனே.நீயே ஏமாறுகிறாய். ஒருமுறையான இங்கேவந்து உண்மையை உணரக்கூடாதா.பார்க்கக் கூடாதா. ஒருமுறையான மெய்வழிச் சாலைக்கு வந்து இந்த உண்மையை நீயே பார். உண்மையை நீ உணர்வாய். என்னோட பிதா பத்தி உனக்கு சொல்ல முயற்சி செய்தேன் நீ ஏமாறாதே.
@anandjoshua7904 Жыл бұрын
ஹல்லேலூஜா
@deepakravin45392 жыл бұрын
I love you Enoda chella appa jesus ❤️😍🥰😘🤗🙏
@MX-ku7zg10 ай бұрын
ஆண்டவரே நான் முதுகு வலியால் அவதி பட்டு கொண்டிருக்கிறேன் என்னை முதுகு வலியில் இருந்து விடுவியும் ஆண்டவரே!
@malarpharmacist1848 Жыл бұрын
Naan pirappaal oru Hindu girl.. but ippozhudhu karththar in magimaiyai unarndhu vaazhgiren.. 🛐 Amen.. ✝️
@varatharajmurugan9672 Жыл бұрын
நவஹம்
@Rebecca_GJ11 ай бұрын
இயேசப்பா உங்களை முழுமையாக நம்புகிறேன் 🙏🤲🙏 இயேசப்பா உம்மை விசுவாசிக்கிறேன் 🤲🤲🤲
@l.karnakarna63682 жыл бұрын
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி🙏💕
@santhiniss8474 Жыл бұрын
😮😅n. 😅
@santhiniss8474 Жыл бұрын
😮😅n. 😅
@vaalupapa5255 Жыл бұрын
அதிசயம் சேயும் தேவன் jesus Amen 💯✝️🛐
@lovelyboy2062 Жыл бұрын
Love you ❤
@MyLion-kr1iz Жыл бұрын
நான் ஒரு இந்து இதை கேட்டு கிரிஸ்டினாய் மாறினேன்➕➕➕➕🕉️✝️
இயேசுவே நான் 3மாதம் கர்ப்பிணி என் குழந்தைக்கு இருதயத்துடிப்பு அசைவு இல்லனு doctor சொல்லுறாங்க நீங்கதான் என் குழந்தைக்கு உயிர் தரணும் .குழந்தை ஆரோக்கியத்தோடு சுகத்தோடு பிறக்க செய்யணும்.இயேசுவே நானும் என் குழந்தையும் உமக்கு சாட்சியாய் இருப்போம் வாழ்வோம்.இந்த குழந்தை உமக்கு பிரியமானதை செய்ய ஒப்புகொடுக்கிறேன் ஆமென்
இயேசு மீண்டும் வருவார் என்றார். யாராவது தேடுவதில் அக்கறை காட்டினார்களா. மெய்வழி சாலைக்கு வாருங்கள். தீர்க்கதரிசனத்தின்படி இயேசு வந்திருக்கிறார். ஏமாறாதீர்கள். வேத சாக்ஷியாக ஆதாரம் உள்ளது. 20:32 மெய்யாகவே மெய்யாகவே என்று இயேசுபிரான் சொல்கிறாரே .அதே மெய்யான இயேசுபிரான் இப்போ மெய்வழிச்சாலைக்கு வந்திருக்கிறாரே.நீயே ஏமாறுகிறாய். மெய்வழி சாலை என்று சொல்லப்படுகிற இந்த ஊரில் போயிருக்குமோ ?இல்லை.மெய்யாகவே சொல்கிறேன் என்று கூறுகிற ஏசுபிரானையும் இங்க இருக்கிறார் என்று வேத சாட்சியாக சொல்கிறேனே.நீயே ஏமாறுகிறாய். ஒருமுறையான இங்கேவந்து உண்மையை உணரக்கூடாதா.பார்க்கக் கூடாதா. ஒருமுறையான மெய்வழிச் சாலைக்கு வந்து இந்த உண்மையை நீயே பார். உண்மையை நீ உணர்வாய். என்னோட பிதா பத்தி உனக்கு சொல்ல முயற்சி செய்தேன் நீ ஏமாறாதே.
@vasanthakandiah8256 Жыл бұрын
நான் இந்து.ஆனால் இயேசுகிறிஸுது தான் என் தேவன்.மரியா என் உண்மைதாய்
@jackpaul279410 ай бұрын
ஆமென்... தேவனுக்கே மகிமை.. ❤
@arunma-tj3ef7 ай бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும்
@BaskerEswari-vh8qn3 ай бұрын
இயோசு அப்பா என் குழந்தையிடம் நான் இருக்க வேண்டும் அப்பா என் குழந்தையிடம் நான் இருக்க வேண்டும் ஸ்தோத்திரம் தேவா ஸ்தோத்திரம் இயோசு
@indraindra19453 ай бұрын
Visuvasthota prayer panunga ❤
@Adelineadeline25255 ай бұрын
Amen jesus ❤️ hallelujah hallelujah praise the lord 😍
@jenivaishuv9969 ай бұрын
ஆமென் அப்பா❤நான் உம்மை❤❤❤❤❤❤ விசுவாசிக்கிறேன்
@raguragu4832 жыл бұрын
நீண்ட நாள் நான் எதிர்பார்த்த காணொளி ரொம்ப நன்றி🙏🙏🙏🙏
@ThelifeofJesus2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. நன்றி. உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
@rizwan_rizkutty53169 ай бұрын
Astagfirullah❤ Esa nabi antha kalathula evlo kastapaturukangaa💔💔 nenaikumpothee manam kumuruthu...alhamdulliah allahu subhanathala Esa nabiya vannalavu uyarthikondan...❤
@Jordanlebanon8 ай бұрын
Jesus LOVES you my brother!! :)
@tahvisivatahvi Жыл бұрын
ஆமென் அல்லேலுயா ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏
@kalaiks5588 Жыл бұрын
என் தேவனே...!!!உமக்கு ஸ்தோத்திரம்....!!!!!அப்பா ஆமென்
@PriyaAnthony-zs4yx28 күн бұрын
இயேசு அப்பா நீங்கள் துய்மையனவர் நான் இயேசுவை நேசிக்கிறேன் நமக்காக உயிர் தியாகம் செய்தார் உயிர் தெளிந்ததர் 3 நாட்களுக்கு பிறகு🥹✝️🙏❤️
@jebareeta2 жыл бұрын
Thank you lotzzzzzzzz Jesus ...give to see this TQ more 👀God of christ ✝️❤️✝️
@leemrose77092 жыл бұрын
Praise the lord father 🙏🙏🙏🙏 Amen Jesus Ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏 Thank you so much for sharing mass father and mother 🙏🙏🙏🙏 God bless you all father and mother 🙏🙏🙏 🙏
@leemrose7709 Жыл бұрын
Thank you so much father Amen Jesus
@arulraj27482 жыл бұрын
அப்பா என் வாழ்க்கைக்கு நல்ல வழி காட்டுங்க.. எனக்கு வீசா வருவதற்கு தயை கூருங்கள்
@ThelifeofJesus2 жыл бұрын
Brother Arul Raj, உங்கள் கருத்துக்காக ஜெபிக்கிறோம். ஆண்டவர் அவருடைய சித்தத்தின்படி உங்களை வழிநடத்துவார்.
@arulraj27482 жыл бұрын
யேசுவுக்கு புகழ் .நன்றி அப்பா
@anandjoshua7904 Жыл бұрын
ஆமென்
@nirupamalingam24 Жыл бұрын
Hey am too a Hindu, but huge respect for Jesus, because he is an angel from God. ❤
@pramilaprabakar2099 ай бұрын
Naan yeasu vai migavum vusuvasikiren Avar en vazhkaiyil niraiya நன்மைகள் seithullar avarai nambinorai avar kai viduvathillai amen
You are going in correct 💯 way.... Jesus loves you sis ♾️... don't give up improve day by day. .
@madangowri701911 ай бұрын
@@firesprings2808no she is in wrong way jesus is not god
@jackpaul279410 ай бұрын
வாழ்த்துக்கள் சகோ.. ❤
@madangowri701910 ай бұрын
@@jackpaul2794 god is all knowing am i right
@amirthaganesan53793 ай бұрын
❤️ உண்மையாகவும் சாத்தியமாகவும் இரக்கமாகவும் இருப்பவன் என்ன நிலைக்கு இந்த உலகம் கொண்டுபோய் விடும் என்பதை 2000 ஆண்டுக்கு முன்பே இயேசு மூலம் கடவுள் உணர்த்தி விட்டார்... இயேசு சிலுவையில் அரய பட்ட அன்றே அநியாயத்தின் பிள்ளையார் சுழி ஆரம்பம்,,,,,,,,,,,,
@mekalathiru3668 Жыл бұрын
Yes Amen hallelujah🌹🌷👍🔥🔥💪👏🙏🙌thank you Jesus Appa
@kathaitamil2 жыл бұрын
💕💕♥️🙏பதிவிட்டதற்க்கு நன்றி
@ThelifeofJesus2 жыл бұрын
ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் 🙏🏽
@chrisvoxan72552 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤
@henrymohan21912 жыл бұрын
@@ThelifeofJesus lord Jesus blessed you. Henry Mohan so many gospel films you brought cast
@sagayajahan4779 Жыл бұрын
ஆமென் நன்றி அப்பா 🙏🤲✝️🛐⛪🛐✝️🤲🙏
@santhigrace17712 жыл бұрын
Glory to 🙏 Jesus🙏
@MokanMokan-rn5xf3 ай бұрын
I love Jesus 😊😊😊😊😊 Thank you god❤❤❤❤❤
@kumarmeena9008 Жыл бұрын
Amen Amen i love you Jesus glory to God thank you Jesus 💝💝💝🙏🙏🙏
@SumathiMathi-m6mАй бұрын
என்னுடைய ஏசாப்பா 2007 லிருந்து இந்த வருடம் வரை இப்ப வரைக்குமே என் ஏசாப்பா என்னோடு இருக்கிறார் ஏசாப்பா உங்களுக்கு கொடினா கொடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஏசாப்பா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@l.karnakarna63682 жыл бұрын
கர்த்தரிடத்தில் மகிழ்ச்சியாக இருங்கள் 🙏
@Son_world_2k Жыл бұрын
இயேசு அப்பா கஷ்டத்தில் இருந்து என்னை காப்பாற்றும் நான் உன் பிள்ளை