நண்பா.. உங்கள மாதிரி நண்பர்கள் இருப்பது தமிழ்நாட்டுக்கே பெருமை நண்பா 🤩❤
@waynealvin46633 жыл бұрын
I guess Im randomly asking but does anyone know of a method to log back into an Instagram account..? I somehow lost my login password. I love any help you can offer me!
@ashokanr81933 жыл бұрын
@@waynealvin4663 qqqqqqqqqqqqqqqqqq
@anishanianishani35373 жыл бұрын
😀😀😀😀😀😀😀😀
@ranjithdvilla77143 жыл бұрын
Yes true brother
@gk1553 жыл бұрын
It’s true
@paramasivamGvpmsk3 жыл бұрын
தேநீர் இடைவேளையின் பதிவுகள் அனைத்தும் மிகவும் நன்றாக உள்ளது .உங்களின் உங்களின் பதிவுகள் ஒவ்வொருவருக்கும் எளிதில் புரியும் படி உள்ளது. வாழ்க தமிழ் ❤️ வளர்க தேநீர் இடைவேளை ❤️
@kuilananda3 жыл бұрын
Ok
@uniqueness60643 жыл бұрын
அருமையான பதிவு நண்பா எனக்கு சிபில் னா என்னன்னே தெரியாமல் இருந்தது இப்போ சிபில் நா என்னனு நல்லாவே புரிஞ்சிடுச்சு சிபில் பற்றி ஒவ்வொன்றாக விலக்கி அருமையாக வீடியோ பதிவு செய்தீர்கள் நன்றி பர்சனலா எனக்கு உதவியாக இருந்தது என்னைப் போன்று தெரியாதவர்களுக்கும் இது உதவியாக இருக்கும் இதே போன்று இன்னும் உபயோகமான பதிவுகள் இட வேண்டும்🙏🙏
@karthickbalamasalamix18473 жыл бұрын
நல்ல பதிவு.. முக்கியமா எனக்கான பதிவு... creadit card வாங்கி ஆடம்பரம் பண்ணி இப்ப அவஸ்த்தை பற்றேன்.. 🙏
@selvam21333 жыл бұрын
அண்ணா நீங்க இத முன்னாடியே சொல்லி இருந்த நல்லா இருந்து இருக்கும்
@pugazha15343 жыл бұрын
சிபில் ஸ்கோர் அதிகப்படுத்துவதற்க்கு (அ) ஏற்றுவதற்க்கு இன்னொரு வழி இருக்கு முத்தூட் பினான்ஸ் ல ஒரு அரை பவுன் இல்ல கிராம் நகையை அடகு வைத்து ஒரு மாதத்தில் வட்டியை அந்த வட்டியை கட்ட வேண்டும் அல்லது நகையைய் முழுவதுமாக திருப்பினால் சிபில் ஸ்கோர் பழைய நிலைக்கே வந்து விடும்... 💯
@mithranbharath2 жыл бұрын
Theliva sollunga
@lathaabisha412 Жыл бұрын
Enaku purinjiduchi
@prakashvsp2456 Жыл бұрын
எத்தனை நாட்கள் பிறகு சிபில் ஸ்கோர் மாரும்
@Senthilvlog720 Жыл бұрын
@@prakashvsp245645 days la
@rajrajrajasekara44448 ай бұрын
Bro muthud financela oru masalathula muttuta score earum
@kmuniyasamy77983 жыл бұрын
நன்றி சகோ 🙏 கொஞ்ச நாளாவே இதற்கான தேடுதல் இருந்தேன் ... ஒரு நல்ல விளக்கம் கொடுத்தீர்கள்....
@தனிஒருவன்-ங1த3 жыл бұрын
இந்த வங்கி அமைப்புக்கள் நாம் கடன் வாங்கி வட்டி கட்டிகொண்டே இருக்க வேண்டும் என உருக்கபட்டுள்ளது.இந்த சிபில் அமைப்பு அமேரிக்கா வின் தனியார் நிறுவனம்
@karthia41883 жыл бұрын
அண்ணா மகளிர் குழு கடன் ஆபத்துக்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க
@Surya-qk1ui3 жыл бұрын
Stock Market paththi konjam unga Style'la Explain nalla irrukum:)
@santhoshkumarnatarajan3 жыл бұрын
Yes
@srikanthsri4302 Жыл бұрын
CIBIL பற்றி இவ்வளவு தெளிவாக வேறு யாரும் கூற முடியாது மிக்க நன்றி நண்பர்களே
@darani1233 жыл бұрын
Arumaiyaana pathivu. Also please note that Secured and Unsecured loan mixture will lead to a better score. If a person has only unsecured loans (Credit cards, personal loans, etc) then interest when taking new loans would be high. Hence maintain a decent mix of Unsecured and Secured Loans. Secured Loans could be Auto Loans, House Loans, Mortgage Loans, Gold Loans, etc. Also note that just because your score is high, a bank or NBFC will not give loan. Cibil is just a part - the other part is your cash flow.
@royalselvaselva85463 жыл бұрын
உங்கள் வீடியோ மூலம் நிறைய தகவல்கள் தெரிந்து கொள்கிறோம் 🙏🙏👍👍
@sathishsundar28553 жыл бұрын
great work team... educating people is a great thing....and you people are doing it wonderfully...
@ABCDungoppanTHAADI3 жыл бұрын
சிபில் ஸ்கோர் என்றால் என்ன? அது எப்படி வேலை செய்கிறது என்று தெளிவாக கூறினீர்கள்.. நன்றி 🙏
@Santhosh_official_account3 жыл бұрын
Vera level
@jagadeesana17513 жыл бұрын
அருமையான, தேவையான பதிவு.. பாமரர்களுக்கும் தெளிவாக புரியும் வகையில் தங்கள் பதிவு உள்ளது. வாழ்த்துக்கள்..
@narutoworld68743 жыл бұрын
Theneer idaiveli is really doing great job. Thanks for info 👏👏👏👏hatsoff
@nirmalraj80473 жыл бұрын
Best KZbin channel in Tamilnadu. Keep rocking bro... 🔥🔥
@kodi23443 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது இது தேர்தல் காலம் ஓட்டுக்கு பணம் வாங்குவதை பற்றி ஒரு காணொளி அனுப்புங்கள்
@thiyagarajanmt74043 жыл бұрын
இதே மாதிரி நிறைய விழிப்புணர்வு செய்திகளை பதிவு செய்யவும் நீங்க நல்லா இருப்பீங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@vijayanandathikesavan59313 жыл бұрын
நண்பா நீங்கள் போடுகின்ற பதிவுகள் அனைத்துமே அருமையாக இருக்கிறது விறுவிறுப்பாகவும் புரியும்படியாக இருக்கிறது வாழ்த்துக்கள்
@praveenmanjula85003 жыл бұрын
சமுதாய சீர் திருத்த வாதிகள் தேனீர் இடைவேளை ❤️👍👍👍
@Selvakumar-td6hc3 жыл бұрын
Nanum bank la than velai pakuren.crct and cute information with expression
@AdminofAgni2 жыл бұрын
தெய்வமே நான் இந்த வீடியோ தான் தேடிக்கிட்டு இருந்தேன்
@nandishwaran33723 жыл бұрын
Bro, cibil score pathi enaku already theriyum but neenga complete features ah disclose pannitinga, adhanàala enaku adha pathi theriyadha oru sila vishayam therinjuruchu, 👌bro
@rosyrosy46923 жыл бұрын
Anne unga chenal than engaluku thevaiyana karuthukala thirupthiyana chdnal. God bless our chanel,
@murugananthamm81573 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சகோதரர்களே, உங்கள் தகவல்கள் சாமானிய மனிதர்களின் பல விடயங்களுக்கு தீர்வழிப்பதாக உள்ளது, வாழ்த்துகள் 💐💐💐💐
@maskman45513 жыл бұрын
Idhuvae vera yethavathu youtube channella eruntha thevaellatha appku promotion potu saavadichirpaanga ana neenga ethana video potum oru advertismentkuda podala. Hats off Ur team, best wishes for Ur future achievements. Unga channela paathu basickana pala information learn pannikata. Keep posting information like this. We will support forever.
@venkateshvs36833 жыл бұрын
அண்ணா நான் லோன் வாங்கி திரும்ப செலுத்திடன் ஆனால் நான் சில பேருக்கு ஜாமீன் போட்டது அவங்க இன்னும் கட்டளை அதுக்கு என்ன வழி அண்ணா
@sivasubhasivasubha27452 жыл бұрын
Your one & only best social service members
@venkatesanm71813 жыл бұрын
Awesome anna middle class makkalukku thevaiyana video ah potringa...
@samuthiransamu10853 жыл бұрын
அண்ணா! நிலம் பத்திரம் பதிவு பற்றிய முழு தகவல் கொடுங்க அண்ணா!
@babusaran9700 Жыл бұрын
நீங்கதான் தெலிவா சொன்னிங்க சூப்பர் ❤
@nmano16232 жыл бұрын
சூப்பர் sir எனக்கு இருந்தா டவுட் எல்லாம் சிறப்பு சொல்லி கொடுத்த க sir thanks sir
@a.senthilkumar1003 жыл бұрын
Thank you for the video. Very Useful message. All video and message super.God Bless you Brothers.
@vavamachi34773 жыл бұрын
Good information bro keep going on bro...❤️
@sudhansathya1967 Жыл бұрын
தெளிவான விளக்கம் கொடுத்ததற்க்கு நன்றிகள் அண்ணா சப்ஸ்கிரைப் செய்துவிட்டேன்
@மகேஷ்குமார்.வெ3 жыл бұрын
Super... Very valuable guys... 👍👍👍👍👍👍👍👍👍👍👍
@muhammedhussain68443 жыл бұрын
சூப்பர் நண்பா வாழ்த்துக்கள் அருமையான பதிவு 👍🤝👌💐👏👏👏👏👍
Avangalukku civil score pakura method different.. enna avar business moolama neraya jobs kuduthurkan...
@umartamil12153 жыл бұрын
👌👌😁
@funtimetamil34413 жыл бұрын
No cibil forvthem , may be FIR
@jaivelu153 жыл бұрын
Super bros. U guys are great providing lot of India and sharing knowledge . Appreciate but good intention . Keep rocking
@SakthiPrakashPM3 жыл бұрын
6:37 Romba naal doubt clear aiduchu
@muralim51173 жыл бұрын
Sema Details...Good Keep Going Nanbaaaa 👏
@ravichinnannsamy30713 жыл бұрын
அருமையான விளக்கம் நண்பர்களே நன்றி உங்களுக்கு
@mohanamoorthia6564 Жыл бұрын
இனிஷியல் பிரச்சினைக்கு ஒரு வீடியோ போடுங்க .. சட்டப்படி முன்னால் இருக்கணுமா பின்னால் இருக்கணுமா....ஒரு ஸ்கூல் சர்டிபிகேட்ல முன்னால போடுறாங்க ஆதார் அட்டைல பின்னால் போடுறாங்க
@vikiofficial8433 жыл бұрын
Neenga pandra video ellamey usefull ah iruku bro
@harinieswar786 Жыл бұрын
Thanks u Anna ungala dha eppo na full aa therinjikita😊
@vgpmbalka29183 жыл бұрын
பேன்கார்ட் விவரங்கள் போடுங்கள் அண்ணா
@logulogu19643 жыл бұрын
Pan card , பேன் கார்ட்
@ponnuthuraisubbaya73533 жыл бұрын
@@logulogu1964 1st
@saravanansk71213 жыл бұрын
ரொம்ப ரொம்ப Super PA
@redhandschannel39553 жыл бұрын
Anna very thanks to cibil score explained.... because I am also Very problem in scbil score...I will follow Ur instructions...I will clear pending...romba thanks bro
@premkumar9660Ай бұрын
Cibil mudocja kadan kamikiyhu athu epadi change pandrathu konjam video podunga sir
@monishasamuel84303 жыл бұрын
Chance ea ila bro... Superr superrrr 👍👍👍👍
@Rkavi75702 жыл бұрын
Happy New Year Good Morning I'm like all video very nice video Amazing Next thinks you so much 👌👌👌👍👍👍👍🙏🙏🙏
@imamudeenima61713 жыл бұрын
Intha doubt romba nala irunthuchu ippa clear thanks anna 👍
வாங்காத கடனை சிபிலில் காட்டினால் என்ன செய்வது அதற்கு என்ன தீர்வு என்று தயவு செய்து ஒரு வீடியோவை பதிவிடவும்
@ganeshrvgk3 жыл бұрын
This is traditionally there for a long time, but people don't consider this a lot. The awareness is pretty less, thanks for bringing it to common people. The horrible thing is, we ourselves don't know the rights of a citizen given by our government defined for us to protect the common people. In other countries, they ask to complete the test before getting citizenship. We need to know our rights, which need to be added to our school subject !!!
@dharumanchinnu59292 жыл бұрын
நல்லா தகவல் நண்பர்களே 🙏
@prabakaranraghupathi27603 жыл бұрын
Bro ultimate bro en manasula eruka illa doubt yum nenga clear panitenga bro ultimate Bro ❤️❤️
You can take gold loan to increase your cibil score . That too in emi mode will increase your score
@universalhero88563 жыл бұрын
மோசம் இல்ல படு மோசம் 👍👍👍👍
@raghunandananrajagopalan36783 жыл бұрын
Also, please let us know why Banks are not educating about Cibil when customer takes loan.
@karuppiakaruppia75583 жыл бұрын
தெரிந்த நபர் ஒருவர் தனது நண்பருக்கு சில ஆண்டுகள் முன்பு பேங்க் லோனுக்காக கேரண்டி கையெழுத்து போட்டாரு.அந்த மனுசன் கடனை அடைத்தாலும்கூட கடைசியாக சில ஆயிரங்கள் ஏதோ காரணத்தினால் கட்டாம போயிட்டாரு. தொகை சிறியது என்றாலும் அந்த தொகை வாராக்கடனாக நிலுவையில் இருந்ததால், கேரண்டி போட்டவர் தனது மகன் மேல் படிப்புக்கு லோனுக்கு பேங்கிற்கு சென்றபோது இந்த வாராக்கடன் பிரச்சனையால் சிபில் ஸ்கோர் இறங்கி தனது மகனின் மேல் படிப்புக்கான கடன் வாங்குவதில் சிக்கல் வந்து அவர் பட்ட சிரமம் ஏராளம்.கேரண்டி போட்டவர் எப்போது, எதுக்காக எவ்வளவு தொகைக்கு கேரண்டி கையெழுத்து போட்டேன் என எதுவுமே தெரியாமல் அவர் முழித்தது அதைவிட கொடுமை.
@karthifazer64952 жыл бұрын
நன்றி அண்ணா அருமையான பதிவு
@Galaxy-sl9nd3 жыл бұрын
கட்டாய தடுப்பூசி பற்றி உண்மைய நிலையை சொல்லுங்க பிரதர்
@ragavspritz26253 жыл бұрын
Tye ..concept look like Bank staff ..# super
@chellapharma86313 жыл бұрын
நல்ல ஒரு தகவல் மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@ganeshrandy71643 жыл бұрын
Vera level bro unga information 🤗 Anna sollarathe yellame kettkalam neenga Sonna Sare yatha irukum
@chillbro2393 жыл бұрын
டோல்கேட் விழிப்புணர்வு வீடியோ போடுங்க சார் கட்டண விபரங்கள் உள்ளூர்க்காரர்கள் பணம் கட்டணம் விபரம்
@suryaraju194 Жыл бұрын
நண்பா நம்ம சிபில் ஸ்கோர் எப்படி எதுக்கு குறையுதுனு தெரிவதற்கு எப்படி check பண்றது அப்பதான் அதை சரி செய்ய முடியும்
Bro konjam stock market pathi sollunga ji... I'm intrested that part... So helpful la erukum.....
@VeerasThoughts3 жыл бұрын
Anna education loan pathi sollunga ..pay pana mudiyalaina ennanea nadakum konjam sollunga use fulla irukum
@adithyatracktech39133 жыл бұрын
அருமை சகோ உங்கள்தகவலுக்கு நன்றி
@sugikani4774 Жыл бұрын
Super ra sonninga 🙏🙏
@psuman22063 жыл бұрын
Unga channel nalla channel for info.... Thank you😍
@explorenaturetamil35763 жыл бұрын
அண்ணே ஒரு சந்தேகம் 50 வருடங்களுக்கு முன்னர் 60 சென்ட் நிலம் விற்றுள்ளர் என் தாத்தா ஆனால் இப்போது அவர்கள் எங்கள் நிலத்தை ஆக்கிரமித்து ஒரு ஏக்கர் 7சென்ட் வைத்துள்ளனர் இதை மீட்பதற்கு ஒரு வழி சொல்லுங்க
@Aippasi7pathipagam3 жыл бұрын
Yar ya neeyi, engaya iruntha ivlo naala, super bro
@mohamediqbal24414 ай бұрын
Cibil.........entha adipadaiyil panranga, namathu address, date of birth, bank transaction, or......vera enna......? Pls reply
@AARKAY_WWW3 жыл бұрын
நல்ல பதிவு சகோ..... வாழ்த்துக்கள்
@mr-deepak87102 жыл бұрын
அண்ணே இ பாஸ் போர்ட் ஒன்னு சொல்றகா அண்ணே அது வந்துருச்ச இல்லையா ஒரு விடியோ பொடுக அண்ணே......🙏🙏🙏🙏