உங்கள் சேனலில் வரும் அனைத்து வீடியோக்களும் அனைத்து மக்களுக்கும் அன்றாட வாழ்க்கையில் பயன்படும் குறிப்புகளாக உள்ளன.
@universelmusic78188 ай бұрын
வாழ்க வளமுடன். இது தாங்கள் chennel ககு பொருத்தம் இல்லை என்றே நான் நினைக்கிறேன், நமது உடல் ஊன் இரைச்சிகளும் ஊன். ஒரு ஊனுக்கு இன்னொரு ஊன் சாப்பிடுவது விளங்கின குணம். இதில் அன்பும் , அரனும் வருவதில்லை... மேலும் அசைவ உணவுகளில் எந்த ஒரு சத்தும் இருப்பதாக அறிவியல் பூர்வமாக விளக்கம் இல்லை என்றே நான் நினைக்கிறேன். ஆகவே உங்கள் நல்ல பதிவுகளை மட்டும் தொடர வேண்டுகிறேன் நன்றி
@u.m.s.r.20148 ай бұрын
உங்க சானல் தான் நல்ல நம்பிக்கையான சானல் என்று நினைத்து கொண்டு இருந்தேன் நீங்கள் வெள்ளை கோழியை புகழ் பாடும் போதே தெரிந்த்து விட்டது கோழி பண்ணையில் கோழியை எவ்வாறு உருவாக்குகிறார்கள் என்று நேரில் சென்று பார்த்து பின் வீடியோ பதிவிடுங்கள்
@isaacbruce56038 ай бұрын
மாட்டு இறைச்சி பற்றி தகவல் போடுங்க சகோதரர்
@theneeridaivelai8 ай бұрын
விரைவில்🙌
@mathanv80658 ай бұрын
🤢🤮
@saikumar.r15727 ай бұрын
Pork pathium seranthu poduvanga vanthu taste panittu po k va
பாவம் பின்னாடி உட்கார்ந்து இருக்குற பாய் நீங்க என்ன வேணும்னாலும் பன்னுங்க ஆனா எனக்கு நீங்க உங்க விடியோ வ முடிச்சிட்டு என் கடைய குடுத்து விட்டு மறு வேலையை பாருங்க 😊😊😊😊😊😊😊😊
@dhilipkumar65308 ай бұрын
Mutton biriyani yum chicken 65 um super combination🤤
@PoduADsquare8 ай бұрын
Stop killing animals ! If you born in animal u can feel that pain😭
@PoduADsquare8 ай бұрын
Be vegan!
@dhilipkumar65308 ай бұрын
@@PoduADsquare bro what u eat daily pls let me know 💀
@ProFart.Ayesha_Be_Upon_Him.8 ай бұрын
@@PoduADsquare Stop absuing animals in the name of careTaking ! If you born in animal U can feel that absue. Be Carnism.
@mohitraj47077 ай бұрын
Animals are born for us to eat.@@PoduADsquare
@arunbrucelees3448 ай бұрын
அருமையாக சொன்னீர்கள் மட்டன் சிக்கன் சுகந்தி பிரியா மாரிமுத்து பிரகதீஷ் அண்ணா இறைச்சி செய்யும் பொழுது கூட ஒரு காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள் உங்கள் உடலுக்கு ஆரோக்கியம்😊❤
@vickylove613117 күн бұрын
ஐயா நல்ல தகவல்கள் சொல்கிறேன் உங்க எல்லாருக்கும் நன்றி இதற்கெல்லாம் தனியா ஒரு குணம் வேணும் 🙏🙏🙏
@sellamsellam57247 ай бұрын
மாட்டு இறைச்சி வீடியோ போடுங்க ji
@dinesh-op4vp8 ай бұрын
1g chicken vaanga kooda kaasu illama video paakuravunga kie podunga🎉
@PramithaVlogs8 ай бұрын
🙋♀️
@Kittu12anbu8 ай бұрын
😂 yen 1kg chicken evlo price
@Kittu12anbu8 ай бұрын
1kg 200 rs than
@sathishkumar-wk7vv8 ай бұрын
கறி வேணுமா போனை வித்துடு 😊
@dinesh-op4vp8 ай бұрын
@@Kittu12anbu bro enga oorla 1kg 300
@sangretha.61278 ай бұрын
பன்றி இறைச்சி சத்து சொல்லுங்க அக்கா 😊..
@baranikumar48008 ай бұрын
Need part 2 for Beef vs Pork 😊...
@theneeridaivelai8 ай бұрын
விரைவில்🙌
@PoduADsquare8 ай бұрын
@@theneeridaivelai BE VEGAN! STOP ABUSE ANIMAL
@rational83177 ай бұрын
@@theneeridaivelai கண்டிப்பாக போடவும்
@akking69978 ай бұрын
பண்ணி இறைச்சி பற்றி தகவல் போடுங்க அண்ணா
@sathishkumar-wk7vv8 ай бұрын
அருமை 👍🏽
@rameshkuppuswamy88778 ай бұрын
பொது நலம் காக்கும் எங்கள் அண்ணன்....🎉 வாழ்த்துக்கள்
@iamsffkingoftheking25907 ай бұрын
இந்த ரெண்டுமே கெடுதல் தா மீன் தா பெஸ்ட் அண்ணா 💯💯👍💥🔥
சார் வணக்கம் சார் உங்கள் ஊடகத்தில் பணியாற்றும் அனைவருக்கும் நன்றி நல்ல பயனுள்ள தகவலை சொல்றீங்க வாழ்த்துக்கள்
@tamilselvitamilselvi94558 ай бұрын
நாட்டுக்கோழியை பத்தி சொல்லுங்க அக்கா
@jayasingh66205 ай бұрын
உடல் எடையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் ஒரு வீடியோ போடுங்கள்
@rational83178 ай бұрын
Beef பற்றி பேசமாட்டீங்களா
@gurunathan9888 ай бұрын
vaipu illa
@thayakavi45008 ай бұрын
😂 Aaamaa beef taste❤
@Dhanvarshni138 ай бұрын
Cheee
@PrasannaKumar-g1z8 ай бұрын
They don't put that video because convertersial and they won't involve in politics
@rational83178 ай бұрын
@@Bharathraj-o9d bro sapdu parunga.. Nxt pesunga
@RaviChandran-fh7qt7 ай бұрын
உங்க சேலையும் ஆட்டு இறைச்சி நிறமாக உள்ளது , தங்கையே நல்லத்தகவல் நன்றி
@jayachithra4328 ай бұрын
Ur channel is really super ..all the videos are very useful to know thank you for your efforts
@amir1987.7 ай бұрын
நம்ம நாட்டுல தான்டா அடுத்தவன் என்ன சாப்பிடணும் என்பதை இன்னொருத்தன் முடிவு பண்றான் அடுத்தவன் வீட்ல என்ன நடக்குதுன்னு ஒட்டு கேட்கிறான் அடுத்தவன் வீட்ல என்ன சமைக்கிறான் என்பதை மோப்பம் பிடிகிறான் அப்புறம் குற்றம் கண்டுபிடிக்கிறான்.
பன்றிகரி சுமார் 30 40 வருடங்கள் முன்னால் நம் நாட்டில் அதிகமக்கள் சாப்பிட்ட உணவு ஆனால் இப்போது குறைந்து விட்டது ஆனால் உலகத்தில் இப்போதும் அதிகமக்கள் சாப்பிடும் அசைவ உணவுகளில் பன்றிகரி தான் முதலிடத்தில் உள்ளது
@kannanm1887 ай бұрын
God bless you brother and sister
@AADHIAGATHIYAN7 ай бұрын
மாட்டுக்கறியை பத்தி எந்த ஊடகமும் பேசாது ... அதை உன்னும் மக்களை பத்தியும் எந்த ஊடகமும் பேசாது... 💯
@thiruarasu6 ай бұрын
Ean Bro. Venum na seperate ha video poda sollunga. Ithuliyum problem ean Bro. Avanga just information video poduranga
@AADHIAGATHIYAN6 ай бұрын
@@thiruarasu அதுதான் Bro நாங்களும் கேட்கிறோம்... அனைத்து கறியை பற்றி பேசிவிட்டு... ஏன் மாட்டுக்கறியை பற்றி மட்டும் பேசவில்லை ... இதற்கு தான் பதில் கேட்டோம்
@rathinasamys.rathinasamy.12576 ай бұрын
மாட்டுக்கறியை யாரும் பேச மாட்டாங்க.நாகரீகமும் இல்லை.
@mutharasanarasan19496 ай бұрын
தலைவரே நான் மாட்டுக்கறி தின்பேன்❤ எனக்கு மாட்டுக்கறி ரொம்ப பிடிக்கும் ஆனா அதை பத்தி எவனுமே பேசவே மாட்டேங்குற
@AADHIAGATHIYAN6 ай бұрын
@@mutharasanarasan1949 ஆமாம் அதைப்பற்றி எவனும் பேச மாட்டான் ...
@____-zp6kj8 ай бұрын
Pork pathi podunga bro
@veeraragavan63798 ай бұрын
Kadai original owner ha bhai ya orama utkaravechitinga😅..nice information guys.Thanks
@mallikav42678 ай бұрын
Meen paththi solunga bro sis
@sivakumars55118 ай бұрын
Super pathivu 👌👌👌
@murugesan16963 ай бұрын
"Kadai" & Vaankozhi bird muttonthan super taste.
@savithaleo15557 ай бұрын
Beef / Pork lean meat - has high protein. Consume it with vegetables and fibre. Keep it twice a week in non veg menu, if any looking for protein rich foods.
@prasanth56104 ай бұрын
Yes beef paatri oru video poduga theneer idaiveli
@Animebroaditing5 ай бұрын
Chicken 🍗 pathi சொல்லுங்க
@suryaramank43162 ай бұрын
Beef Pathi Oru Video Podhugha Bro நல்லது கெட்டது
@LOGINFIREWORLD8 ай бұрын
Akka i want beef information 🤗
@keerthim12027 ай бұрын
Also pork😂
@LOGINFIREWORLD7 ай бұрын
Okay bro yennakum 😅😅 athu sapittu pakkanumnu thonuthu Time kidaicha sapidalom 😊😊😊 not bad
@madevandeva17048 ай бұрын
Unga previous video la beef patthi pesala, then ippavum pesala😢😢😢
@slavemind40288 ай бұрын
Mutton ahh vida beef nalla irukkum....and healthy kuda irukku..... girls ku lasm nallathu
@netrikan49248 ай бұрын
இப்போ யாரு நன்மை பாத்து சாப்பிடுறா சாப்பிட்டால் போதும் னு தான இருக்கோம். 💯
🔥 நன்றி இப்படிக்கு ரித்திக் பிராய்லர் ஸ் திண்டுக்கல்
@sridhar93115 ай бұрын
ஆட்டுக் கறி, பீப் கறி சொல்லுங்க
@msudu18 ай бұрын
அடுத்து மாட்டுக்கறி vs பன்றி இறைச்சி போடுங்க
@AbdulMalik-gr6ls8 ай бұрын
Beef than best
@sathishkumar-wk7vv8 ай бұрын
@@AbdulMalik-gr6lsசிக்கன் vs மட்டன் இதை விட எவ்ளோ இந்த இரண்டும் பேஸ்ட் தான் 👍🏽
@SriramSriram-eo2jc7 ай бұрын
@@AbdulMalik-gr6ls pork than best
@knightrowdy47987 ай бұрын
@@AbdulMalik-gr6lspork has more protein and it doesn't cause constipation ✅
@chandruparamasivam21938 ай бұрын
First one to comment.. useful information for new n.v buyers
@porselvang87857 ай бұрын
what about beef?
@Maahi07818 ай бұрын
Wat abt Beef, pork, fish?
@Bhuvaneshwari5557 ай бұрын
Veg la sathu illaya
@SenthilKumar-mh4rf8 ай бұрын
Aana mutton sapta bp koodirumnu solrankale
@snimeshnath4908 ай бұрын
ஒரு கஸ்டமர வச்சு இவ்ளோ நேரம் பேசிகிட்டே வியாபாரத்த கவனிக்காம இருந்தா அந்த கறிக்கடை பாய் முதலாளியின் நிலமையை நினைத்தால் 😅😂😢😅😢😅
@yaazhmagizh90178 ай бұрын
Useful one
@hraji32808 ай бұрын
1/2 கிலோ மாட்டுக்கறியில் 10.கிலோ காய்கறியில் உள்ள சத்துக்கள் 1/2 கிலோ மாட்டுக்கறியில் இருக்கு
@Kittu12anbu8 ай бұрын
🤢
@thinkvenice54392 ай бұрын
சார் குத்து மதிப்பாக சொல்ரிய இல்ல உன்மையா
@Abcd-zk5so7 ай бұрын
Ottaga kari solunga
@RanjithKumarManithan_7 ай бұрын
Beef is No.1 Good Meat
@prasanthyes93797 ай бұрын
நான் வாங்குற 300 ரூபாய் சம்பளத்துக்கு.... ஒரு கிலோ கோழிக்கறி 250 ரூபாயும் ஒரு கிலோ ஆட்டுக்கறி 750 ரூபாய்குமா வாங்க முடியுமா....? அட போங்கய்யா நானே எந்த கோயில கடா கறி போடுவான் காத்திருக்கேன்......