2 கால் போதும் பலன் உங்களுக்கே தெரியும் பாருங்க 🔥🔥| இனிமே தூக்கி போடாதீங்க பல நன்மைகள் இருக்கு 🔥🔥

  Рет қаралды 77,535

Theneer Idaivelai

Theneer Idaivelai

Күн бұрын

Пікірлер: 97
@rnirmala1193
@rnirmala1193 50 минут бұрын
எனக்கும் மூட்டு வலி உள்ளது, இந்த கோழி காலை dog க்கு பிரியாணி போட்டு போடுவோம், அதிலே என்ன இருக்கு என்று கறியா வாங்கி போடுவேன், இப்போ நீங்கள் சொல்லித்தான் தெரியுது இதை கதையாக்கி சொன்னது ரொம்ப சிறப்பாக இருந்தது, நன்றி 🙏
@kiruthikaganesan9755
@kiruthikaganesan9755 19 сағат бұрын
நாங்கள் சிறு வையதிலிருந்தே சாப்பிட்டி இருக்கோம் மிகவும் சுவையாக இருக்கும்😋😋
@SivaEngineerYT
@SivaEngineerYT 19 сағат бұрын
Itha vachu enna dish pannuvanga bro ?
@mohammedshamshudeen8413
@mohammedshamshudeen8413 17 сағат бұрын
@@SivaEngineerYT Soup
@manisurya3197
@manisurya3197 19 сағат бұрын
Anna original Nattukoli, Cross Nattukoli difference, uses pathi deatail veideo podunga pls!!!!!
@Somesh7774
@Somesh7774 18 сағат бұрын
Ss need for sure
@aproperty2009
@aproperty2009 3 сағат бұрын
அன்பே கடவுள் அனைவரிடத்திலும் அன்பு செலுத்துவோம்
@sabariraj7650
@sabariraj7650 18 сағат бұрын
இதுல இவளோ நன்மைகள் இருக்கா.. சின்ன வயசுல சாப்டது.. இப்போ லாம் வீட்டுல செய்றதும் இல்ல, சாப்பிட்டரதும் இல்ல. இனிமே அடிக்கடி சமைச்சி சாப்டுட்டா போச்சி.. தகவல்களுக்கு நன்றி
@S.Mangalasadaiyan
@S.Mangalasadaiyan 14 сағат бұрын
நானும் சாப்பிட்டு இருக்கேன் நண்பா கோழி கால் ருசியே தனி நண்பா
@rangarajan9862
@rangarajan9862 16 сағат бұрын
கௌண்டமணி வாழப்பழ தோல் கதையா இருக்கு 🤔
@senthilmmmm8815
@senthilmmmm8815 19 сағат бұрын
nangalam sapduvom semma tasta irukkum anna
@EzhilKutty-we7uy
@EzhilKutty-we7uy 10 сағат бұрын
கோழி சீக்கிரம் வளர்றதுக்கு காலில் தான் ஊசி போடுறாங்க. அந்த மருந்து கேன்சரை உண்டு பண்ணுது. உஷார்.
@thulasidharan7308
@thulasidharan7308 5 сағат бұрын
😢
@senthilkunnur
@senthilkunnur 4 сағат бұрын
நாட்டு கோழி வாங்குங்க
@DassDass-ds8vy
@DassDass-ds8vy 19 сағат бұрын
கோழி கால் விற்பனைக்காக கோழி கறி கடைக்காரர்கள் எவ்வளவு கொடுத்தார்கள்
@hardikpandiya5624
@hardikpandiya5624 18 сағат бұрын
Koli kall one kg 300 rs ku vipanga.. Packet la collagen nu potu marketing panuvanga 😅
@Thirisha-yk3hb
@Thirisha-yk3hb Сағат бұрын
Naan chinna pillaiyila irunthe saptu irukken romba taste ah irukkum nalla ennai neraiya oothi nalla kaara sarama sapta apdi irukkm 😊😊😊😊😊
@logeshacc
@logeshacc 14 сағат бұрын
ஆட்டுக்கால் சூப் சாப்பிட்டா இதையே தான் பல நண்மை னு சொன்னாங்க. இப்போ கோழி காலுக்கு அதே கதை
@venkateshg7041
@venkateshg7041 5 сағат бұрын
கோழி கறி கம்பேனிகிட்ட காசு வாங்கிட்டான் இந்த சேனல்.
@eshwari6709
@eshwari6709 19 сағат бұрын
Nanga chinna vayasula sapdrukkom nalla irukkum bone ku nallathu
@sarathkumar941
@sarathkumar941 12 сағат бұрын
கோழிக்கால் இல்லாமல் கறியை எடுக்க மாட்டேன் கால் ரொம்ப டேஸ்டா இருக்கும்
@Dharanidharani-bc8wk
@Dharanidharani-bc8wk 4 сағат бұрын
Super. Erukum. Anna
@skrajamani5155
@skrajamani5155 4 сағат бұрын
90 M L ....Pottathkku appuram ,sappudanum..😅😅😅😊😊
@m_rk_37
@m_rk_37 19 сағат бұрын
05:00 tea lover uh da nanu...😂
@jmjimsath9127
@jmjimsath9127 5 сағат бұрын
இன்றைக்கு கோழிக்கால் சாப்பிடுங்க நல்லது என்று சொல்லுவாங்க நாளைக்கு பாம்பு கறி சாப்பிடுங்க நல்லா இருக்குன்னு சொல்லுவாங்க இதெல்ல எங்க போய் முடிய போகுதோ😂😂😂
@nilamagalseema9968
@nilamagalseema9968 19 сағат бұрын
Nanga sapduvom neenga sonna mari hot waterla clean panni last week sunday kooda sapdom
@GaneshGanesh-l2v
@GaneshGanesh-l2v 5 сағат бұрын
Anna super
@Elumalaid2
@Elumalaid2 16 сағат бұрын
Bro koli kaala oil la fry panni sapta nallatha boil panni sapta nallatha eppadi sapdanu sollunga
@vigneshraju6000
@vigneshraju6000 20 сағат бұрын
World radios kumbakonam
@mohamedriyazudheen2452
@mohamedriyazudheen2452 18 сағат бұрын
பிரதர்ஸ், எந்த கோழி சாப்பிட்டா நல்லது நு சொல்லுங்க.. நாட்டு கோழி or பாய்லர் கோழி? .. kindly reply to it - Theneer Team
@prakashgajendran1391
@prakashgajendran1391 11 сағат бұрын
பச்சபுள்ளையா இருக்கியா எத சொன்னாலும் அப்படியே நம்பாத அது சம்பந்தமா தெரிஞ்சுகோ
@mubarakbasha9930
@mubarakbasha9930 4 сағат бұрын
நாங்களும் சாப்பிட்டு இருக்கோம்
@banu4457
@banu4457 Сағат бұрын
🤮
@rmppremalatha8999
@rmppremalatha8999 19 сағат бұрын
New nonveg super
@vijaymahadik4443
@vijaymahadik4443 2 сағат бұрын
Really brother very useful information....super da...
@SenthilKumar-jd2iq
@SenthilKumar-jd2iq 51 минут бұрын
NON VEG SAPEDATHA NANGAL ENNA SEIYAA.
@NDhanapal-96
@NDhanapal-96 19 сағат бұрын
நீங்கள் போட்ட வீடியோவில் polythene cover மறைக்காமல் இருக்கு..
@aadhikeshavanaadhikeshavan2273
@aadhikeshavanaadhikeshavan2273 3 сағат бұрын
Apdiya recipe video pls
@madhavijensi8185
@madhavijensi8185 4 сағат бұрын
Nanga chicken vangum pothallam kandipa kaal vankidovom🤤
@chennaiinteriordesign4094
@chennaiinteriordesign4094 8 минут бұрын
அண்ணன் அப்படியே அந்த பல்லி பூரான் தேள் இதையும் ரெஃபர் பண்ணுங்களேன்
@vasanthkombaiah5274
@vasanthkombaiah5274 18 сағат бұрын
7:40 hmmm mouthful taste…
@NamathuKavithai
@NamathuKavithai 6 сағат бұрын
இத்தனை நாளா இது தெரியாமா போச்சே காலுல ஒன்னுமில்லனு தானே நெனச்சேன் இனி சாப்பிடுகிறேன் மத்தவங்க ளுக்கும் சொல்லுறேன் . அருமையான தகவல் ❤ சகோ
@balakris9123
@balakris9123 Сағат бұрын
பின்பக்கம் பச்சை கேரி பேக் கவர் இருக்கு ஏடுத்திடுங்க உங்கள் விடியொ சூப்பர் வாழ்த்துக்கள்
@jepastinedwinraj10-m1l
@jepastinedwinraj10-m1l 14 сағат бұрын
டேய் டேய் கோழி காலுக்கு இவளோ பில்டப் குடுத்த ஒரே ஆள் நீங்க தான்டா
@baz_ashik786
@baz_ashik786 5 сағат бұрын
Yov poi saptu paaruya therium
@Jayathiyagu005
@Jayathiyagu005 17 сағат бұрын
Big doubt na kettle hot water drinking purpose ku use panalam ela kodatha ela side effect yadachi varuma
@shine765.
@shine765. 16 сағат бұрын
Bro broiler chicken health ku nallatha illaiya nu solluga
@eswaranthangarasu6076
@eswaranthangarasu6076 20 сағат бұрын
Hi
@vcmurugesan9169
@vcmurugesan9169 5 сағат бұрын
நல்ல வியாபாரம்
@VijayaRagavan-v6w
@VijayaRagavan-v6w Сағат бұрын
கோழிகால்.விற்பனைக்கு.வழிசொல்லுகின்றான்.அடுத்து.கோழிதோல்.இறகுக்கும்.காசாக்கிவிடுவான்.
@baz_ashik786
@baz_ashik786 5 сағат бұрын
Hey guys chennai , thiruvallur district sidelam saptututha irukom 😂.ennamo aiyo ammanu kaththaathinga😂.nalla tastteta irukum
@djkddjkd2258
@djkddjkd2258 11 сағат бұрын
THANKS BROTHERS, ACTUALLY THEY WERE ASKING 1 LAKH 40 THOUSAND FOR OPERATION FOR NO GEL IN KNEE. LET ME FOLLOW THIS. FOR HOW MANY DAYS WE SHOULD FOLLOW THIS, PLEASE REPLY BROTHERS. THANK YOU.
@p.arjunanrani3915
@p.arjunanrani3915 4 сағат бұрын
நானும் ரெகுலரா சாப்பிட்டு இருக்கேன்
@akilamanickam
@akilamanickam 14 сағат бұрын
Show how to cook it
@SabarimalaM
@SabarimalaM 5 сағат бұрын
Anna muttu valli vandhu 1 year ra eruku edha nan saptal sariyaguma anna
@sagayaraj8683
@sagayaraj8683 Сағат бұрын
Nalarukum saptruken
@Bharathan-g8j
@Bharathan-g8j 2 сағат бұрын
அறுவை நிகழ்ச்சி 😭😭😭😭😭
@surendermech5162
@surendermech5162 2 сағат бұрын
Policy pazaar la trem insurance எடுத்து என்னுடைய amount ஏமாத்திட்டாக அத பத்தி video போடுங்கள்
@Kuttiescute1128
@Kuttiescute1128 Сағат бұрын
Sree Ram insurance la எங்களுக்கும் போன் மேல் போன் போட்டு லோன் தருகிறோம் என்று இன்சூரன்ஸ் போட வைத்து ஏமாற்றி விட்டார்கள். 30,000 போய் விட்டது. தொடர்ந்து கட்டி maturity தொகையை எடுக்கலாம் என்றால் சரியான response இல்லை.
@vasigaranvasigaran3931
@vasigaranvasigaran3931 2 сағат бұрын
விக்காத கோழி காலுக்கு மார்க்கெட்டிங் நடத்துங்க நடத்துங்க
@Ungalnanban944
@Ungalnanban944 19 сағат бұрын
Owal
@Sivakumar-o9q2e
@Sivakumar-o9q2e 14 сағат бұрын
Rate a aeithi vittanga
@karthi7450
@karthi7450 19 сағат бұрын
சக்கைய மெல்லுற மாதிரி இருக்கும், Teast ஆ இருக்குற மாதிரியே தெரியாது
@kaviyakaviyagovan5194
@kaviyakaviyagovan5194 18 сағат бұрын
Ennota favorite 😍
@salemsaravananvision9999
@salemsaravananvision9999 15 сағат бұрын
ஏற்கனவே கோழி கிலோ 200 தாண்டி போய்கிட்டு இருக்கு இந்த வீடியோக்கு அப்புறம் கோழியோட ரேட்
@supertimekitchen2633
@supertimekitchen2633 15 сағат бұрын
Entha place... Enga Trichy la 140.. 150 than..
@salemsaravananvision9999
@salemsaravananvision9999 14 сағат бұрын
@supertimekitchen2633 salem 200 220
@dilipkumar-ch7cb
@dilipkumar-ch7cb 16 сағат бұрын
@hemagunasekaran8933
@hemagunasekaran8933 4 сағат бұрын
நாங்க டெய்லி எங்க ப்ரவுணிக்கு🐕🐕🐕 1/2 கிலோ கோழி கால் கொடுக்குறோம் ஆனா நாங்க சாப்பிட மாட்டோம்
@palanisongs
@palanisongs 16 сағат бұрын
🎉
@RajaFinance-e6v
@RajaFinance-e6v 19 сағат бұрын
வடக்கன பாத்து கொட்டுப்போன KZbinr😂😂😂😂
@Mr_passing_cloud
@Mr_passing_cloud 14 сағат бұрын
iruthi Sutru Nazar Comedy Than Gnabagam varuthu😂😂😂😂
@anandananandan3206
@anandananandan3206 3 сағат бұрын
Dai andha kozikala keeza poduda.evlo neranda kaila vechinu irupa atha parthale vandhi varuthuda.
@ujjj66
@ujjj66 18 сағат бұрын
Attu kall
@Muthukumar-p9l
@Muthukumar-p9l 19 сағат бұрын
இது வரைக்கும் சாப்பிட்டது இல்ல இனிமே சாப்பிட்டு பாபோம்
@KaleeshKaleesh-l8h
@KaleeshKaleesh-l8h 19 сағат бұрын
Naga yepovum sapduvom
@alpstatus5025
@alpstatus5025 18 сағат бұрын
Dei food poison aachuna unga channel than da Karanam 😂
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 15 сағат бұрын
நாட்டு கோழியா . பிராய்லர் கோழியா.
@sharfuddinz
@sharfuddinz 16 сағат бұрын
Eat beef
@Vignesh-nl3kn
@Vignesh-nl3kn 16 сағат бұрын
Enana solran parunga😂kambi katra kadai lam udran😂😅
@rsenthilkumar5851
@rsenthilkumar5851 17 сағат бұрын
its wrong
@ManiKandan-mg8rv
@ManiKandan-mg8rv 14 сағат бұрын
கோழி காளில் ஒன்னுமில்லை நான் நாய்க்கே போடுறது இல்ல
@AjithKumar-c6i
@AjithKumar-c6i 14 сағат бұрын
Lol😂 athu naatu kozhi
@PrathapPrathap-rs4yy
@PrathapPrathap-rs4yy 19 сағат бұрын
அது பிசுபிசுப்பு திரவம் இல்ல சினோவியல் திரவம்
@EARUNACHALAM-c2x
@EARUNACHALAM-c2x 3 сағат бұрын
Ko😂
@siddhabalaji3275
@siddhabalaji3275 2 сағат бұрын
Loosu
@jaganjosh1915
@jaganjosh1915 18 сағат бұрын
Already 5 months before you put this video bro, same story again you telling 😂😂😂😂😂
@soundaryamcollections8267
@soundaryamcollections8267 18 сағат бұрын
என் அம்மா கீழே தூக்கிப் போட்டுவிடுவாங்க
@hardikpandiya5624
@hardikpandiya5624 18 сағат бұрын
Enna sonnalum itha sapda maten pa 🥴🤢
@ananthpandian2377
@ananthpandian2377 2 сағат бұрын
விஷத்துக்கு விளம்பரமா?
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
STERLITE- மெய்ப்பொருள் காண்பது அறிவு | LMES
10:59
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН