Thanks for this❤ But avaru kannaadi patthi pesa varappo explain panna vacchurukkalaam adha skip pannirukka vendaam... Next time even avanga basics explain pannunaa kooda please let them explain.. Thanks in advance ❤
@abdulrahman-dd1snКүн бұрын
Yess true...
@cavehands64963Ай бұрын
Oru nalla show na ithu . Enaku ulla ellaa santhegamum clear aachi... Thanks na
@theneeridaivelaiАй бұрын
Welcome!
@vickyks5407Ай бұрын
Bro 20-20-20 specs remove pannitu panna nu ma illa specs oddaa pannanuma
No words, sir ... thanks a lot for the wonderful explanation ..!!!
@malarvannan5180Ай бұрын
நல்லதொரு உபயோகம் உள்ள தகவல் நாம் தினமும் சந்திப்பும் பிரச்சனை இந்த கண் சம்பந்தமானது எனவே அணிவரும் இந்தாதகவலை கடைபிடிக்கவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன் இந்தபதிவை மிகவும் அழகாகத வவழங்கியதற்கு நன்றி.
@nagarajradhakrishnan957425 күн бұрын
நல்ல பதிவு ❤❤❤
@Maddy86818Ай бұрын
Intha video enakku பயனுள்ளதாக இருக்கு மிக்க நன்றி
@zekykeky91410 күн бұрын
பயனான பதிவு. நன்றி
@arunbrucelees344Ай бұрын
மிகவும் பயனுள்ள எல்லோருக்கும் தேவையான ஒரு பதிவு பிரகதீஸ் அண்ணா❤😊😊
@MathanmagiMagiАй бұрын
Doctor super explanation
@suriyaking.Ай бұрын
💯/💯 👌அருமையான புரிதல் சார்
@theneeridaivelaiАй бұрын
நன்றி!
@pushparanysivagnanam954425 күн бұрын
Arumaiyana vilakkaurai nanry
@jollydolly3715Ай бұрын
Nice explanation Dr.. Good job... Thank you 👍....
@UmmSagiАй бұрын
Nice helpful video Please have one more session on dry eye issues n solution also allergic conjunctivitis My 5 year kid suffering badly.. consulted 3 Dr so far but nothing much helped..
@asmakhaja12345Ай бұрын
Daily Apply coconut oil on eyes in the night.it will reduce heat.after wakesup in the morning you can feel the freshness in eyes.
@Artsy1905Ай бұрын
Thanks team! Very useful video ❤
@MathiyalaganSasidharanАй бұрын
நல்ல கருத்து பதிவுகள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@ChitraMageshАй бұрын
Super Dr. Aana, cost nenachathaan, .... But I can now only know about different facilities in eye correction. Thank you theneer ❤
@RRBNTPC007Ай бұрын
Vera level Thalaivarey 🔥💯
@kanchanakanchana8698Ай бұрын
Informative video thanks team and doc
@jeevap7386Ай бұрын
cataract surgery pahthi detaila solunga bro adhula evo advanced technologies iruku TN best surgery techniq edhu
@nithyamani1982Ай бұрын
Iam Nithya, I did Lasik for both eyes. But my left eye had a problem, that is retina detachment. Again I did surgery now power again. Can I go for lasik again? Suggestion pls
@Mythili-g9jАй бұрын
இன்றுள்ள காலகட்டத்தில் மூன்று வயது குழந்தைகள் கூட கண்பார்வைக் குறைவு ஏற்பட்டு கண் கண்ணாடிகள் அணிந்து கொண்டு school செல்வதை மிக மிக சாதாரணமாக காணமுடிகிறது. கண் மருத்துவர்களிடம் கேட்கும் போது heredity என்று கூறுகிறார்கள். ஆகையால் கண் பார்வைத் திறன் மிகவும் நல்லபடியாக இருக்க வழிமுறைகள் என்ன?...
@MathanmagiMagiАй бұрын
Very useful news for me thank u bro
@Ranjithkumar-c5dАй бұрын
Great video ❤
@NajimaBegum-wf2bjАй бұрын
Pppaaa Verryyy clear Salute to the doctor and Anna Keep going ❤❤🥇🥇don't stop uploading info content 🎉🎉
@arivalagang.m3441Ай бұрын
Very good information
@theneeridaivelaiАй бұрын
Thanks
@SaraswathiSelvam-z2cАй бұрын
Thank you doctor
@selvamhoneybeefarmearavaku1032Ай бұрын
Very very Useful video ❤
@Haribala015Ай бұрын
Very useful information for me thank you so much ❤
@theneeridaivelaiАй бұрын
Glad it was helpful!
@rahamathullahnoormohamed7133Ай бұрын
Very nice program
@RkVlogs-s9xАй бұрын
Naanga treatment ku ponom . exam time mudichitu polam irundhom but wera ooruku shift agitom innum treatment pannala. Dr kita than poganum orunaal .
@umamaheswari8805Ай бұрын
Try to avoid specs... Eat raw cashew nuts... It will improve vision... Once if u wear specs then your eye vision keeps falling down... After sometime u have to go for higher power specs.
@raviselvan246410 күн бұрын
My humble request, in the best interest of common folk, please avoid such medical advices in a common platform unless you are qualified. Self medication is injurious to health.
@umamaheswari88059 күн бұрын
@raviselvan2464 I didn't suggest any medicine. The health care industry is the biggest business & a scam. Try to explore our traditional way of treatment & enjoy a healthy life.
@rraaji9205Ай бұрын
Thanks to you
@gkalaiarasi7915Ай бұрын
Retinal detachment how long after we get vision pls say sir
@rmppremalatha8999Ай бұрын
Very useful information thankyou
@ranjithkumar-no9grАй бұрын
கண் பார்வைக்கு வள்ளலார் வைத்தியம் பற்றி தெரிந்து கொள்ளவும்.
@simplestudyshares1003Ай бұрын
Pinhole glasses பத்தி வீடியோ போடுங்க
@lifeisbeautiful9156Ай бұрын
I start my specs with power 1.5 But now 4.5 specs is not solution
@VishugulАй бұрын
Doctor is great ❤
@lathakrishnan3215Ай бұрын
Wow super
@kannansk23Ай бұрын
Vgoodpa good explaine
@MathanmagiMagiАй бұрын
Bro super topic
@jawaharjdsАй бұрын
Timestamp please
@shajiniahmed262Ай бұрын
கண்களுக்கு இவர் சொன்ன எந்த ஆப்ரேஷன் பண்ணினால் வாழ்நாள் முழுவதும் கண்கள் நல்லபடியாக தெரியும் என்பதை யாராவது சொல்லுங்கள் ..😊 எனது 22 வயது மகன் இப்படிப்பட்ட ஆபரேஷனை பண்ண வேண்டும் என்று என்னை நச்சரிக்கிறான்..😮😮
@balamurugan1290Ай бұрын
varmalaya varmakalai at Andarkuppam removing specks once visit there restore eye vision
@suganyathangavel9685Ай бұрын
10 years before lasic paninom enaku. But ippo enaku mangala theiriyudu. Enna seiyalam.
@VigneshS-lk6ubАй бұрын
Marukan sari panna mudiyuma sollunga
@arshad-irshadАй бұрын
supper mame vera maari content !!!!!!!!!!!!!!!!!!!! #invatal
@DrSyedMoosaАй бұрын
😀
@senthilkumarg773321 күн бұрын
Enugu Karnia Ah Thickness Kammiya Irugu Atha normal Panna Lama Long vision broblam Bro
@karthikraja9693Ай бұрын
1st like and comment
@A.selvendiranjohnsilvaАй бұрын
First like pannadhu Naan First comment venumnaa nee panni irukkalaam இதுல எனக்கேதும் பெருமை இல்லை But nee பொய் சொண்ணியா அதான்
@karthikraja9693Ай бұрын
@@A.selvendiranjohnsilva Ok bro neegala panatha va irukatum
@thanakantharajnagarajan5208Ай бұрын
Very useful bro 🎉🎉🎉🎉
@theneeridaivelaiАй бұрын
Thank you so much 👍
@srdev6184Ай бұрын
Please let us know if the patient is having kerotoconus?
@pushpasg996413 күн бұрын
👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏 brother 🌹🌹🌹🌹🌹🌹
@santhanalakshmi3467Ай бұрын
My son is having pathological myopia now age is 14 years what treatment I have to follow.
@venusstudio2744Ай бұрын
bro super
@ShaliniShalini-ss6hpАй бұрын
Entha power eruntha kannadi use pannalam ?
@DrSyedMoosaАй бұрын
more than 1 power..
@ShaliniShalini-ss6hpАй бұрын
@DrSyedMoosa -1.25 glass use pannalama ..vennama sir ?
@Its_Tharun_DudeАй бұрын
🙏🏻👍🏻
@ashwinscooby5206Ай бұрын
Sir indha operation ku lam insurance la cover aaguma
@KabeesanAkshiGobi24 күн бұрын
நன்றி. அப்படியே நான் சொல்லும் ஒரு விசயத்தை கண்டுபிடித்து காணொளி போடுங்கள்.. தலைமயிர் தானாக வளர்கிறது வெட்டினாலும் வளரும் அதே போல் தான் நகமும் ஆனால் தானாக வளரும் பல் மட்டும் ஏன் ஒரு தடவை விழுந்து முளைத்த பின் திரும்ப முளைப்பதில்லை??? பல்வலி தாங்க முடியவில்லை பிடுங்கவும் மனமில்லை திரும்ப முளைக்காதே அதனால் பல் திரும்ப திரும்ப விழுந்து முளைத்தாலும் பரவாயில்லை அல்லது இதே பல் வலிக்காமல் நிறைய நாட்கள் பேண வழி சொன்னாலும் பரவாயில்லை.. எதையாவது படித்து வழி சொல்லுங்கள்..
@sarals84106 күн бұрын
பல்வலிக்கு வேப்ப இலையை காலையில் ஒரு கொத்து உருவி வாயில் போட்டு இரண்டு நிமிடம் மென்று துப்பவும் ஒருவாரம் செய்யவும்
@raju-oe7iqАй бұрын
Hi brother I have a problem, my wife's maternity ESI, I don't have any contact number how to complain regarding ESI to whom I should complaint? Please help me with this
@Noorul_FadilАй бұрын
ICL pannita specs remove பண்ணிடலாமா? சார்
@ALAGURAJA_TN67Ай бұрын
Enaku 4 years two eyelaiyum -1 irukku..ithuku surgery pannalaama..panna 0 aakuma?
@govindraju9586Ай бұрын
No surgery. I did SMILE 8years ago and suffering from dry eyes and now again wearing spects
@UmmSagiАй бұрын
Sir what to be done for dry eyes. My 5 year kid suffering badly with dry eyes n allergic conjunctivitis. No use of consulting opthalmologist thrice
@vallikannus9252Ай бұрын
Macular dystrophy என்ற ரெடீனா குறைபாடு பற்றி தயவுசெய்து விபரம் சொல்லுங்கள் please 🙏
@Mythili-g9jАй бұрын
லேசர் ஆப்ரேஷன் செய்து கொண்டவர்களுக்கு மீண்டும் கண் பார்வைக் குறைவு ஏற்படாமல் இருக்குமா, அவ்வாறு ஏற்படாமல் இருக்க என்ன முயற்சிகள் செய்ய வேண்டும். கண்களை எவ்வாறு நல்ல பார்வைத் திறனுடன் பேணிக் காக்க வேண்டும்.
@goodgood9586Күн бұрын
32 நிமிஷமா வீடியோ கொஞ்சம் சுருக்கமா போடுங்க ப்ரோ சும்மா வளவளன்னு பேசிட்டு இருக்காம பாயின்ட் ஆஃ யூக் வாங்க
@akking4321Ай бұрын
நல்லெண்ணெய் கண்களுக்குபயன்படுத்தலாமா? கண்எரிச்சலுக்கு .தூய்மை செய்ய. குளிர்ச்சி அக்கால நடைமுறை பின்பற்றலாமா
@manikandanmanikandan2267Ай бұрын
😊
@drfmsrm6063Ай бұрын
🎉🎉🎉
@jeyasrijegathess1214Ай бұрын
35 வயது கண்ணில் புரை இருக்கி என்ன செய்யலாம் கண் பார்வை மாங்கல இருகிறது
@DrSyedMoosaАй бұрын
கண்ணில் புரை இருந்தால் ஆபரேஷன் பண்ணனும்..
@rahulkannan8829Ай бұрын
Yarum surgery lam pannathiga na panniruke, regression athigama irukum
@mrashiq515Ай бұрын
Na Lasik panniruken. 2018 la.. still I'm good! -2.15 and -2.75 irundhuchu
@kaviarasen2594Ай бұрын
இடுப்பு மூட்டு interview yaedunka bro
@roshin-c6q26 күн бұрын
சிறப்பான தகவல்கள். 20-20 சொல்லிட்டு நீங்களே 40 நிமிடம் அறைக்குள் அமர்ந்து பேசுறீங்க. இனி அனைத்து ஒளிப்திவுகளும் இருபது நிமிடத்தில் முடியுங்கள். மாற்றம் உங்களிடம் 💪