எங்க கம்பெனியில் Use pannukirom clientக்கு சரியான Response. இல்லை
@redheartrh23 Жыл бұрын
Anne nanum sivakasi than ❤ SFR
@outtamapouttiraneout2923 Жыл бұрын
இந்த பதிவை பதிவிட்ட சகோதரி வாழ்க்க வளமுடன்.ஓம் நமசிவாயம்.
@santhitailorbms8409 ай бұрын
நானும் சிவகாசிதான். எங்க ஊர்காரர் என்பதில் மிகவும் பெருமிதம் அடைகிறேன். நேர்மை என்றும் ஜெயிக்கும்
@alagudurai19358 ай бұрын
Nanum Sivakasi than
@yes52097 ай бұрын
நான் திருவில்லிபுத்தூர்
@varatharajkumarasamy250311 ай бұрын
N மனதில் இருந்த தயக்கம் பயம் கொஞ்சம விலகியது வாழ்கையில் தோல்வியை மட்டுமே சந்தித்த எனக்கு சற்று ஆறுதல் சகோதரர் .❤ உங்களை நேரில் சந்திக்க ஆர்வமாக உள்ளேன்❤
@tamilselvan19203 Жыл бұрын
அவர் எதிர்நீச்சல் போட்டு வாழ்க்கையில் முன்னேறி வந்திருக்கிறார் போல.உங்களோட மன வலிமையை பாராட்டுகிறேன்.
@susilasupramani12 Жыл бұрын
💪
@balaruban463211 ай бұрын
என்னுடைய வாழ்க்கையை பற்றியும் இதே சேனலில் பதிவிடுவார்கள்.... எந்த துணையும் இன்றி பயணித்து கொண்டு இருக்கிறேன் முன்னேற்றத்தை நோக்கி 🙏🏻
@Villagepotmaker10 ай бұрын
உங்களுடைய செயலில் என்னையும் சேர்த்து கொள்ளமுடியுமா
@babyma605910 ай бұрын
Very good👍 all the best👍💯
@amuthasiva7093 Жыл бұрын
முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார். வாழ்க வளமுடன்!
@kitcha737 Жыл бұрын
வாழ்த்துக்கள் இதை பார்க்கும்போது நம்மளாலயும் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை வருகிறது... 💐💐💐
@virginiebidal4090 Жыл бұрын
மிக்க நன்றிங்க எனக்கு தேவையான நேரத்தில் உங்கள் வீடியோ தந்த தைரியம் நன்றிங்க.
@kanmalar Жыл бұрын
சரவணக்குமாா் அய்யா இதே மாதிரி ஏழை எளி மாணவ,மாணவிகளுக்கு பல சந்தா்பங்களை ஏற்படுத்தி கொடுத்தால் நன்றாக இருக்கும். நன்றி வாழ்க பாரதம்.
@vijayayyappan4306 Жыл бұрын
அருமை அக்கா சரவணகுமார் அண்ணன் உண்மையா இருந்தாரு உழைச்சாறு வெற்றியடைஞ்சாரு நம்ம வேலையை உண்மையா செஞ்ச நிச்சயமாக வெற்றி கிடைக்கும்அழகான வரிகள் மூலம் சொல்லிருக்கீங்க ரொம்ப நன்றி அக்கா❤🙏
@ThanabalPoovai-ke4iz9 ай бұрын
நல்ல மனசுக்கும் நேர்மைக்கும் கிடைத்த பரிசு .... நேர்மயாகவும் நல்ல மனதுடனும் வாழ் நிச்சயம் கடவுள் கருனை கன்டிப்பாக கிடைக்கும்..நல்ல தகவல் வழங்கிய சகோதரி க்கு வாழ்த்துகள் நான் உங்க சேனலை சப்கிரைப் பன்னிட்டேன் நன்றி.
@sasikumar-si8pu8 ай бұрын
எவ்வளவோ வீடியோ பாத்தரிக்கிரேன் ஆனால் இந்த வீடியோ நல்ல ஒரு மன ஊக்கம் தருகிறது
@தமிழன்வரலாறு-ட1ன Жыл бұрын
இந்த காலகட்டத்தில் யாரும் யாருக்கும் உதவி செய்ய மாட்டார்கள் என்பது உறுதி. நம்பிக்கை இல்லை.
@srinikarunya98 Жыл бұрын
கரெக்ட் இது வெறும் லைக் சேர் வீடியோ
@maniarasuthangasamy47718 ай бұрын
Sure
@arunbrucelees344 Жыл бұрын
உண்மை உழைப்பு முக்கியம் என்பதை அழகாக சொன்னீர்கள் அழகேஸ்வரி❤😊
@outtamapouttiraneout2923 Жыл бұрын
தம்பி மேலும் சிறப்பாக வளர்ந்து அனைவருக்கும் உதவி செய்து வாழ வாழ்த்துகிறேன் நற்றுனையாவது நமசிவாயமே.
@VaakiTaaki Жыл бұрын
எப்படி முன்னேறலாம் என்பது தான் இங்கு யாருக்கும் தெரியாது...? ஆனால் எல்லா ர்கும் ஆசை தான் 🙃
@arunbrucelees344 Жыл бұрын
கடமையை செய் அதை சரியாக வழியில் நடத்திச் செல் அதற்கான ஊதியம் உனக்கு நிச்சயம் இருக்கும் வாழ்க்கை சக்கரத்தில் சுழன்று விடாமல் நின்று வாழ்க்கை சுழற்ற கற்றுக்கொள்❤😊😊❤
@aravinthanr7965 Жыл бұрын
En child ku thevaiyana padhivu. Nandri. For your motivation thenneer idaivelai sister🎉😊
@ahmedsuhail94 Жыл бұрын
Am using KAASAPOS software it’s really very gud nd user friendly Billing software.
@sureshsaravanan9808 Жыл бұрын
உதவிய மனிதருக்கும், அயராது பாடுப்பட்ட அந்த மனிதருக்கும், இவர்களை சமூகத்தில் காட்டிய சகோதரிக்கு நன்றி வாழ்த்துக்கள்
@sriramkaruppiah6709 Жыл бұрын
நானும் கடந்த ஓர் ஆண்டாக IT துறையில் வேலை பார்த்து வருகிறேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியவர் என் தங்கையின் கணவர் (என் மச்சான்) . எனக்கும் இந்த துறைக்கும் சம்பந்தம் இல்லாத போதும் என்னை ஊக்கப்படுத்தி வாய்ப்பளி தவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
@தமிழ்தமிழன்-ற7ஞ Жыл бұрын
Congrats
@Rasaraj14 Жыл бұрын
How
@bharathamani73519 ай бұрын
Ji dont wory
@thalapathythayu95617 ай бұрын
It la job irundha refer pannunga bro
@VasanthiKarthikeyan-q6b Жыл бұрын
💐🙏ரொம்ப சூப்பரா அழகா வார்த்தையால என்கரேஜ் பண்ணுங்க மோட்டிவேஷன் ஒருத்தவங்களுக்கு உள்ள இருக்குற ஒரு திறமைய கண்டிப்பா உங்களால வெளிக் கொண்டு வர முடியும் இந்த வீடியோ பார்த்தேன் ரொம்ப நன்றி அக்கா ரொம்ப நன்றி அண்ணா உங்க வாழ்க்கையில் நடந்தது மிகப்பெரிய ஒரு சம்பவம் இது எல்லாத்துக்கும் ஒரு எடுத்துக்காட்டாகவும் இருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏
@om-physicsnmvs Жыл бұрын
Super and thanks to THENEER idaivelai.
@rajalaxmi7820 Жыл бұрын
வாழ்த்துக்கள் நன்றிகள் நண்பரே நீங்கள் மிக உயர்ந்த நிலையில் வளர இதயம் பூர்வமான வாழ்த்துக்கள் நன்றிகள்🙏💕🙏💕
@ravana.111 ай бұрын
இந்த மாதிரியான வாய்புகள் இலங்கை மக்களுக்கு கிடைப்பது அறிது.🥺❤
@kkdpayal2-wq7vk11 ай бұрын
Mm
@TamilSelvan-jm8mr11 ай бұрын
Mobility is the key! Just like Mr. Saravanakumar MOVED from Sivakasi to Chennai, you also may have to MOVE from Sri Lanka to Pappua New Guinea to find a better opportunity!
@NellaiSpaceEstate Жыл бұрын
முயற்சிக்கு என்றைக்குமே தோல்வி இல்லை...வாழ்த்துக்கள் 💖
@afc017sbalachandar4 Жыл бұрын
a complaining Mind is never peaceful, but A grateful heart ❤️ ever peaceful 🎉🎉
@p.harris725411 ай бұрын
வணக்கம் தேநீர் இடைவேளை நல்ல அருமையான பதிவு கரெக்டாக சொன்னீர்கள் அப்போ கூட ஒரு வெள்ளைக்காரன் தான் உதவி இருக்கிறான் பார்த்தீர்களா திறமையை ஊக்குவித்து முன்னுக்கு கொண்டு வருவது அவனுக்கு பிடிக்கும் அதுமட்டுமல்ல யூடியூப் இல் வீவர்ஸ் அதிகரிக்க எங்களை நாடுங்கள் என்றுதேநீர் இடை வேலை விளம்பரம் செய்தீர்கள் இப்பொழுது வளர்ந்து விட்டீர்கள் புதியதாய் வளகிறவர்களுக்கு ஒரு 500 ரூபாய் கட்டினால் போதும் சொல்லி இருக்க ளாமே கட்டணம் 1500 என்று தானே கேட்டீர்கள் இந்தியர்களுக்கு உதவி செய்யும் எண்ணமே கிடையாது செத்துப்போனா பெரிய மாலை கொண்டு வருவார்கள் நன்றி
இந்த மாதிரி யாரும் கிடையாது.... நான் தான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன்
@bhaskarperumal1796 Жыл бұрын
உள்ளடக்கம் மற்றும் படைப்பு அருமை. ஒரு யோசனை - பேச்சில் பையன் என்பதற்கு பதில் இளைஞன் அல்லது இளைஞர் என குறிப்பிடவும்.
@ArunKumar-vd6tk4 ай бұрын
Indha story unmaaiyaave inspiring dhaan, aanaalum salary illaadha andha 5 years avaru living ku enna pannaar nu solliyiruklaam. Chennai maadhri oru Metro city la kaasu illaama life lead panradhu kanavu dhaan,
@selvivenkatesan-y9h Жыл бұрын
வந்தவரை வாழவைக்கும் சென்னை வாழவைத்த இப்போது என்னுடைய அனுபவம் பொதை பழக்கம் உல்ல சென்னை
சூப்பர் மா எனக்கு இது நடந்து அவங்களுக்கு அண்ணல முடின்சவரை நன்னாமை செகிறேன்
@மழைதுளி-வ2ட Жыл бұрын
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமண் துடைத்தவர் நட்பு
@BCPRAVEENKUMARP9 ай бұрын
Intha materi videos engaluku one of tha motivation na irku sister really tanking you 😊🎉
@kukkootamil9 ай бұрын
வர வர உங்களோட விளக்கம் போரடிக்கிறது. வளவளன்னு போகுது...
@Harish_-nw2zz Жыл бұрын
Experience makes a man perfect 😢❤
@SangarNandhini6 ай бұрын
Super super😅😅 lots of tears in my eyes Thanks a lot ma😊😊
@ismaild5722 Жыл бұрын
Learning is best way to sucess ❤❤❤
@NeelR-hd6cg6 ай бұрын
Super saravanakumar sir.🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@maari743 Жыл бұрын
Naa 12th varaikum than padichan 12th mudichitu pakkum pothu kudumba kastam thorathuchi Ethachum velaiku poratha clg poratha inne puriyala clg poi sernthu poga mudiyama bengalore vanthan inga chinna 25000rs vachi oru kada pottan 3years konjam poitu irunchi aanalum pothumana varumanam ella appo than ennoda mama help pannaru adutha one year kulla ella kadanaium adachitam ippo innum nalla nelamaiku vanthan potum...... 🎉😂😅 vaippu inrathu oru time than kedaikum.....
@Harivarshasm Жыл бұрын
😮😮
@udhayashankar6207 Жыл бұрын
என் வாழ்க்கை இன்னும் ஆரம்பிக்கல்ல... ஆனால் என்னால் ஜெயிக்க முடியும் என்று நம்புகிறேன்...
@outtamapouttiraneout2923 Жыл бұрын
கடமையை செய் பலனை பகவான் வழங்குவார்.நமோநாரயனா.
@SangeethaCharles-ql3sb Жыл бұрын
Nalla manithargalai kadavul oru pothum kai viduvathillai.valthukal anna
@ganeshsangeetha578810 ай бұрын
Nee ga pesana thoranaiye se ma super really inspiring story
நானும் கடந்த 8 மாதங்களாக Python Full Stock Course படித்தேன்... இப்போது வேலை தேடி அலைகிறேன்... தயவு செய்து யாராவது உதவினால் நல்லது... என் மனைவிக்கு இப்போது தான் இரட்டை குழந்தைகள் பிறந்தன...
@sivam52310 ай бұрын
Really great, God bless him.
@yuvam7304 Жыл бұрын
congratulations you people started ur captures in different topic. All the very best for your new beginning..❤
@Venkatesh-vm4ll Жыл бұрын
You voice is marvelous gives more motivation
@gomathigomathin8546 Жыл бұрын
நானும் இப்படிதான் வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறேன். எப்படி என்று தான் தெரியவில்லை 😮 தயவுசெய்து உதவுங்கள்
@mahalakshmi3988 Жыл бұрын
Hi
@mahalakshmi3988 Жыл бұрын
@charlie4713 Enaku msg panga
@DineshKumar-gv1pm Жыл бұрын
@charlie4713😂
@செந்தில்முருகன்கேப்டன்மில்லர் Жыл бұрын
Super
@crouchingtiger2675 Жыл бұрын
Sethudu😊
@rajeswari4091 Жыл бұрын
Thanks akka ❤for ur kind words and great motivation
@DhanyasriRohitasri11 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பா.....Its me Karuppasamy....Your school mate... SRN school-Thiruthangal
@MadhinaBegum-s5r Жыл бұрын
வீட்டில் இருந்துவேலைபார்க்கும்வீடியோபோடுங்காஅதுஉண்மையாவேலைதரமாறிபோடுங்கபடிக்கதவர்எப்படிமெயில்பன்னமுடியும்
@anbunilavanarumugam5808 Жыл бұрын
உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்❤🎉
@parthibanm3123 Жыл бұрын
💥💥💥💥💥💥 சிறப்பு மிக சிறப்பு 💥💥💥💥💥
@wowkidslittlestars2556 Жыл бұрын
Congrats Yashu parents,ur hard work and honesty will reach you heights and bring success in all ur endeavours, feeling happy for you ❤, thank you theaneer idaivelai for bringing this
@Jjstar202411 ай бұрын
Unmaile neenga sollum pothae pathi valkaila vetri petrachu madam unga pathivuku nandri madam. Kandipa antha anna va ku call panni pesi life la niraiya peruku help pananum madam thanks Madam
@nallairunthasolluga7507 Жыл бұрын
Motivational speech Akka 🎉
@SudhaP-sl1oy8 ай бұрын
Mikka nandri sister❤❤🎉🎉
@a.s.u.p.m.14310 ай бұрын
Wonderful and Beautiful Upload Sister. .❤❤❤.......
தயவு செய்து பலஸ்தீன் பற்றி பேசுங்க 🇵🇸🇵🇸🇵🇸 அங்க ஓரு ஓரு நாளும் நரகமா கழியுது
@sureshrv7970 Жыл бұрын
நல்லது வாழ்த்துக்கள் 💐
@rangasamypovas8575 Жыл бұрын
Congratulations bro my city
@deepasmart Жыл бұрын
Super sir.....🎉its a eyeopening information from ur life to success in Buissness with hardwork
@ssrinivasan9438 Жыл бұрын
Unmai ... When you are truth yourself then it expose to others for coming help you...
@antonjeyasurya328 Жыл бұрын
Inspirational vedio❤❤❤🎉
@aminakitchen-6328 Жыл бұрын
Nannu bussiness start pannu think pannittu irukka itha 14year narumay work panna matha people kku help panna frds family brother kku but 6 year na bussiness start pannu help k atta yarum panna lla yalla ru yamathittaga na foreign poi work panna ya money kuta yaru tharala ya amma ve so yaru help lla panna mattaga Okay 14 year expriences all wood wood & cnc lla but na கூலி வேலை thaa pakkur 😭😭😭😭
@vijayvj373 Жыл бұрын
Respect for🫡 that men
@Kannansadhanan-wi5rj7 ай бұрын
Super akka🙏👍
@FunTime_Tamil11 ай бұрын
என்னைய பத்தி ஒரு நாள் கண்டிப்பா போடுவீங்க.....
@funanimeworld Жыл бұрын
....... உங்களை மறக்க மாட்டேன்
@RajeshKannan-qf1en Жыл бұрын
By the way, the voice of the anchor is very clear and I don't think background music is needed.
@logeswarip7863 Жыл бұрын
Respect for that men
@kanagajothi1682 Жыл бұрын
Thank you sis❤
@charlesjo165910 ай бұрын
வாழ்த்துக்கள் bro
@jeevasenthil5926 Жыл бұрын
Really great man ❤Hands off bro
@Dreamofthepeak Жыл бұрын
Very goosebumps 😊
@NilgiriBytes9 ай бұрын
Comment solrathu easy but panrathu kashtam ...If someone have any idea to improve others communication , give them insites to grow but don't give bad comments ...so the commented person are also in same level or below ...its a proverb ...can be searched in Google
@TimePasskuVango10 ай бұрын
Ennoda husband semma talented ah na Person billing software panni kudupparu,IT la work pandraru ,Engalakum own intha mathiri company start pannanumnu aasa but amount illa niraya village side la irukravangalaku sollikudukanum