Sugarcane: சாதாரண கரும்புக்கு பின்னாடி இவ்வளவு இருக்கா?😱| How to buy karumbu | Pongal

  Рет қаралды 78,169

Theneer Idaivelai

Theneer Idaivelai

Күн бұрын

Пікірлер: 92
@arunbrucelees344
@arunbrucelees344 15 күн бұрын
ஒரு விவசாயியின் ஒரு உழைப்பு அவர்களுக்கு பொருளுக்கான உற்பத்திக்கான விலை கிடைப்பதில்லை அவர் சொல்வது போல் வியாபாரத்திற்கு செல்ல முடியாததால் வியாபாரிகள் நம்மை வைத்து லாபம் பார்க்கிறார்கள் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்க வேண்டாம் அவர்களுக்கு உற்பத்திக்கான சரியான விலையை கொடுத்தால் போதும் அனைத்து விவசாயிகளுக்கும் சமர்ப்பணம்❤😊
@DuraiPalam
@DuraiPalam 12 күн бұрын
உண்மையைச் சொல்லும் விவசாயிக்கு வாழ்த்துக்கள்
@Pandiyanmuthu-ff5ep
@Pandiyanmuthu-ff5ep 14 күн бұрын
மிக அருமை தோழமைகள்... இனிய"தைப் பொங்கல்"திருநாள் நல்வாழ்த்துக்கள்..
@storytime437
@storytime437 15 күн бұрын
சூப்பர் ஆனால் சிந்திக்கக்கூடிய உள்ளடக்கம் cm மற்றும் pm பார்க்க வேண்டும்
@bharathirajabharathi9141
@bharathirajabharathi9141 15 күн бұрын
Unga teamkku Pongal vazhthukal❤❤❤
@eswaranr037
@eswaranr037 15 күн бұрын
அந்த வலி விவசாயக்கு மட்டும் தான் தெரியும் 😓
@rajendra_naidu_coimbatore
@rajendra_naidu_coimbatore 14 күн бұрын
மக்கள் காசை வாங்கிகொண்டு ஓட்டை போட்டால் யார் வாழ்வும் சிறக்காது. கொள்ளை அடிக்கும் அரசியல் வாதிகள் வாழ்வு தான் கொழிக்கும். ஜெய்ஹிந்த் ஜெய் பாரத்
@kiy3165
@kiy3165 13 күн бұрын
Jai suck barath
@sudhakesavan
@sudhakesavan 15 күн бұрын
Very informative content thank you happy pongal ❤
@kannathathsan2746
@kannathathsan2746 14 күн бұрын
அந்த விவசாயின் கருத்து சரியே.கூடியவிரைவில் உணவிற்கு வெளிநாட்டைகையேந்தும் காலம் வரும்.
@rmppremalatha8999
@rmppremalatha8999 15 күн бұрын
Super super content happy pongal 🎉
@rajaarun1677
@rajaarun1677 14 күн бұрын
இன்றக்கு விவசாயின் நிலைமை இது தான், கரும்பு மட்டும் இல்ல அனைத்து பயிர் உற்பத்திலும் இதான் நிலைமை 😔
@riolove9911
@riolove9911 12 күн бұрын
இதே சூழ்நிலை தொடர்ந்து நீடித்துக்கொண்டே போச்சுன்னா.. எங்களோட விவசாயம் எங்களுக்கே பிடிக்காம நீர்த்துப்போய் விவசாயம் அழியும்.... 😓 வெளிய இருந்து பாக்கறவங்களுக்கு எப்படி இருக்கும்னு தெரியல ஒரு விவசாய குடும்பத்துல பிறந்த எங்களுக்கு நல்லாவே தெரியும்
@alaguweldingworks298
@alaguweldingworks298 11 күн бұрын
விவசாயம் செய்யும் அனைவரின் கதை இதுதான்
@jeyarangan.m7475
@jeyarangan.m7475 15 күн бұрын
Super bro this is the real fact of farmers this should be changed
@BharanigaVijay-b6v
@BharanigaVijay-b6v 11 күн бұрын
எங்கள் ஊரில் 5 வருடத்திற்கு முன்பு வரை அனைவரும் கரும்பு பயிர் செய்தனர். ஆனால் தற்பொழுது ஒருவர் கூட பயிர் செய்யவில்லை. காரணம் தொடர் நஷ்டம் இப்படியே போனால் கரும்பின் நிலைமை நெல்லுக்கும் வரும்.😢
@StarBoy-t7e
@StarBoy-t7e 13 күн бұрын
Big billionaire want to invest their small amount on agriculture because agri was basement to the world without agri nothing happens normal. Rich people's nowadays invest in stocks and shares for food but they forgot to invest on food ❤
@moorthitvt6341
@moorthitvt6341 14 күн бұрын
நானும் பொங்கல் கரும்பு சாகுபடி செய்து மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது
@dineshtech_2528
@dineshtech_2528 15 күн бұрын
Ipo ellame broker thanga nalla irukanga
@SarathKumar-jf3nc
@SarathKumar-jf3nc 15 күн бұрын
super pro
@BalaMurugan-sd1xu
@BalaMurugan-sd1xu 13 күн бұрын
Happy your interview
@nagarajradhakrishnan9574
@nagarajradhakrishnan9574 15 күн бұрын
உண்மை ❤❤
@thirumalaithirumalai7134
@thirumalaithirumalai7134 14 күн бұрын
Happy Pongal 🎉
@rajaarun1677
@rajaarun1677 14 күн бұрын
நாங்களும் இந்த பொங்கல் கரும்பு போட்டோம், ரேஷன் கடைல எடுத்துக்கல ரொம்ப நட்டம், செலவு பண்ண காசு கூட வரல 😔😔😭
@prakashvijay9952
@prakashvijay9952 14 күн бұрын
Super 👌👍
@valukutties17820
@valukutties17820 15 күн бұрын
Very bold former
@Damodaranduraisamy
@Damodaranduraisamy 13 күн бұрын
இந்த கரும்பு 3 அடி தா இருக்கு..... குறைந்த பட்சம் 10 அடி யாவது இருக்கனும்... ரேசன் கடை கரும்பு மாட்டுக்கு தா ஆகும்
@vigneshwaran3688
@vigneshwaran3688 14 күн бұрын
ஏன் விவசாயியால் தன பொருளை நேரடியாக சந்தைக்கு கொண்டு வர முடியவில்லை... எதற்காக மூன்றாவது நபரின் தலை ஈடு தேவை படுகிறது?..
@NavinKumar-id1vg
@NavinKumar-id1vg 13 күн бұрын
Wish you happy Pongal to all
@muthuraj4705
@muthuraj4705 15 күн бұрын
True
@logeswarps
@logeswarps 15 күн бұрын
Anna Association form panni rate fix pannunga na 🎉 I support farmers 🙏🏼
@bigbull.202_
@bigbull.202_ 15 күн бұрын
Ajitheyy 💯
@PalaniPalani-z1b
@PalaniPalani-z1b 12 күн бұрын
கூடிய சீக்கிரமே உணவு பஞ்சம் வரும்ன்றேங்க
@DhanagayuDhanagayu-sw8ll
@DhanagayuDhanagayu-sw8ll 14 күн бұрын
Tamilnadu Goverment nalla video paaruka sir
@sathishsolomon7057
@sathishsolomon7057 14 күн бұрын
Ethu coolie irakku coolie lorry charge iirukum la bro
@brosthess2171
@brosthess2171 13 күн бұрын
உண்மையான ஒன்று
@VinothKumar-gd4bj
@VinothKumar-gd4bj 14 күн бұрын
Kandipaaa ellam solluvanga vivasayi innum kasata pattuthaan irukanga
@BalaramanA-jb7vw
@BalaramanA-jb7vw 14 күн бұрын
எனக்கும் விவசாயம் பண்ணனும்னு ஆசையா இருக்கு ஆனா என்கிட்ட நிலம் இல்ல தமிழக அரசு ஒரு 100 ஏக்கர் நிலம் கொடுத்து உதவி பண்ணா நல்லா இருக்கும்
@selvas8425
@selvas8425 13 күн бұрын
Super
@OptimisticOstrich-sd9nt
@OptimisticOstrich-sd9nt 13 күн бұрын
En da 100 acre lol
@Lakshmi_Ettu_thikkum
@Lakshmi_Ettu_thikkum 12 күн бұрын
அப்படியே அதன் மருத்துவ பயனை சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும் 🎉🎉🎉
@RaviRavi-bk5bg
@RaviRavi-bk5bg 12 күн бұрын
என்னது.100 ஏக்கரா.2. ஏக்கரைவைத்து.எங்கலால.சமாலிக்கமுடியல.100.ஏக்கரா
@mehanathansubramaniyam211
@mehanathansubramaniyam211 10 күн бұрын
100 ஏக்கர் நிலம் கொடுத்தா கீ ஸ்கொயர் ல குடுத்து காசு வாங்கிட்டு வாரு ​@@RaviRavi-bk5bg
@suriyaj2235
@suriyaj2235 14 күн бұрын
HI admin sir, I need an one help, i need some information about the railway ticket booking. I need want to discuss about it with you.. can be give any source to discuss to you??
@trajivt3036
@trajivt3036 13 күн бұрын
உண்மையிலே விவசாயி பலன் அடைவதில்லை.இதில் இடைத்தரகர்கள் தான் பலன் அடைகிறார்கள்.தயவு செய்து மக்களுக்கு ஒரு வேண்டுகோள் ஒரு விவசாயி நேரடியாக விற்பனை செய்யும் பொருளுக்கு பேரம் பேசாதீர்கள்.ஏனென்றால் அவர்களுக்கு ஏமாற்றி பிழைக்கத் தெரியாது...
@Itsvinlogu
@Itsvinlogu 15 күн бұрын
Good
@bharathicm2109
@bharathicm2109 14 күн бұрын
Nan yepavumey karumpu kaluvithan sapiduven
@vivasayiii
@vivasayiii 13 күн бұрын
Thank u bro😢
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf 12 күн бұрын
OruKarum buku, ₹2/ Stalin ku?Pongal Aruvadai OK?
@subramanianramasubbu7717
@subramanianramasubbu7717 11 күн бұрын
These farmers vote after taking money. So they do not hv the right to speak about politicians. Vidiyal nokki payanam cheyya vivasayigale vizhithu kollungal. VS
@ezhileudayakumar5849
@ezhileudayakumar5849 15 күн бұрын
@Arul2Sudha
@Arul2Sudha 13 күн бұрын
ஒரு ஜோடி கரும்பு 120 சங்ககிரி
@rayappanyt5419
@rayappanyt5419 11 күн бұрын
கேரளாவில் ஒரு கரும்பு 100 ரூபாய்
@VinothGovindaraj
@VinothGovindaraj 15 күн бұрын
Super bro 🩵🩵🩵🩵
@SelvaKumari-q5g
@SelvaKumari-q5g 12 күн бұрын
விவசாயிகள் அய்யா கண்ணு PR பாண்டியன் இவனுக்களை மாதிரி ஆட்கள் பின்னால் போனீங்கன்னா நீங்க முன்னேறி விடுவீங்க 😅😅😅😅😅😅
@Trichyramu5039
@Trichyramu5039 11 күн бұрын
🎉🎉🎉
@periyanayagampps2158
@periyanayagampps2158 12 күн бұрын
Super bro 🎉🎉🎉🎉🎉
@maheswarand6091
@maheswarand6091 14 күн бұрын
1 .50to60
@vengadesan3263
@vengadesan3263 13 күн бұрын
சரி அது இருக்கட்டும் மா நீ எதுக்கு தோசை திருப்பி கைல வச்சி இருக்க 😅😅😅
@abdulsalamv.p631
@abdulsalamv.p631 13 күн бұрын
💯💯💯💯💯💯💯💯🙏
@RRNAGA-n4t
@RRNAGA-n4t 14 күн бұрын
இப்ப ரேசன் கடையில் கொடுத்த கரும்பு சுத்தமா டேஸ்டே இல்லை
@mouleeshwar8047
@mouleeshwar8047 15 күн бұрын
@sakthivelsakthivel2732
@sakthivelsakthivel2732 14 күн бұрын
❤❤❤
@DavidAnand-uf8pv
@DavidAnand-uf8pv 14 күн бұрын
சுபர் சார்
@ashvinim9
@ashvinim9 13 күн бұрын
Enga karumbu panni paathi monkey paathi kaali panniduthu
@vijay00001
@vijay00001 11 күн бұрын
I got one sugar cane for Rs 50
@duraipandian9656
@duraipandian9656 13 күн бұрын
👌💐💕👏👍🙏🙏🙏❤️👏💪
@VarnithVarnith-o5w
@VarnithVarnith-o5w 12 күн бұрын
I am melur
@sulaimansheik4591
@sulaimansheik4591 13 күн бұрын
Rs. 75 per piece
@hindu-thetruth3122
@hindu-thetruth3122 10 күн бұрын
காசுக்கு வோட்டு போட்ட நீயெல்லாம் பேசக்கூடாது
@prasath.mprasathmurugesan2350
@prasath.mprasathmurugesan2350 14 күн бұрын
😂this IS DMK MODEL AGAIN VOTE TO DMK AGAIN 😂😂😂😂2026 OK
@selvas8425
@selvas8425 13 күн бұрын
லே சும்மா இருங்கடா ஒரு வாழ தார் 1000 சொல்றாண்டா
@krishnaswamyrajagopalan3457
@krishnaswamyrajagopalan3457 12 күн бұрын
மன்னிக்கவும். ரேஷன் கடைகளில் " கரும்பு கொடுத்திருக்கேன் வேண்டாம். இது அதிகாரிகளின் தவறா ? இல்லை ஊழியர்களின் தவறா என்று தெரியவில்லை மிகவும் மோசமாக இருந்தது. நடுவில் வந்தவர்கள் ஆட்டையை போட்டுவிடுவார்களோ என்னவோ !!!!!!?
@sakthivelk8587
@sakthivelk8587 14 күн бұрын
விவசாயிகளிடம் நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய ஒவ்வொரு தனித்தனி மனிதனுக்கும் இணைப்பு பாலமாக நவீன செயலிகள் ம தன்னார்வ அமைப்புகள் விற்பனை கூடங்கள் பரவலாக சென்று சேரும்படி உருவாக்கப்பட வேண்டும். 🫴💐🫲😊🔥
@aathic6549
@aathic6549 13 күн бұрын
விவசாய விளம்பரத்துக்கும் ஏமாற்றுவதற்கு மட்டும்தான் பயன்படுத்துவாங்க நான் ஒரு விவசாயி
@ilayaraja3659
@ilayaraja3659 14 күн бұрын
❤❤❤❤❤
@sulaimansheik4591
@sulaimansheik4591 13 күн бұрын
Rs. 75 per piece
@mohammedimran5642
@mohammedimran5642 13 күн бұрын
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Music Video)
2:50
RAAVA MUSIC
Рет қаралды 2 МЛН
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Music Video)
2:50
RAAVA MUSIC
Рет қаралды 2 МЛН