மேடம் உங்கள ரொம்ப பிடிக்கும் உங்க வீடியோ எல்லாம் ரொம்ப உயிர் நீங்க மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள்
@GuitSiva8 ай бұрын
Ad with a detailed information on fixing the various defaults in the mobile screen.. display.. glass.. etc., the different qualities like LCD.. LED.. AMOLED.. Very nice way this video has been made.. 👏😘 Vaazhga Valamudan🙏
Makkalukku thevaiyana nalla message solringa I love your chenal💓
@a.k4435 Жыл бұрын
S bro
@jagadishp692 Жыл бұрын
அக்கா original technician மாதிரியே பக்காவா சொன்னீங்க சூப்பர்... தேநீர் இடைவேளை..
@manikandanmani8190 Жыл бұрын
Useful information sister last week tha display odanji poche but ellame super work aiche but display change kodutha worst quality display change pani koduthuta and athuva touching agura problem iruku
@rajkalai1988 Жыл бұрын
Max. Samoled display (led-ku) பொருந்தும்... இதுலயும் in-display finger print வந்தா இன்னும் rate கூடும்... ஆனா lcd display க்கு விலை குறைவா தான் இருக்கும்...!ஆனா authorised service centre ல மட்டும் மாத்திடாதீங்க..bill ல . பட்டய தீட்டிட்டு விட்ருவாங்க 😜😂
@macmagnetog3991 Жыл бұрын
Nalla oru beginner kana video bro super 🤝. Final advance great 👍, yes rank push pannuna dipression aggum game game ah erukkathu.... ( Finally naa ella ad pathu including 12hrs one thime mean per day 2 ad varum store la atha koda... Daily pakkurin ) story mod all chapters completed and regularly playing chapter 1 and collect the coins) anyway i am unlacky person 😢 cards kidaikala 😅. Good luck for athers😊.
@gowthamraj5155 Жыл бұрын
Vaachathi case issue and judgement video upload pannunga theneer idaivelai
@TMohan-rq9dj Жыл бұрын
எல்லா வீடியோக்களிலும் ப்ரகதீஷ் உணர்ச்சி வசப்பட்டு கத்துகிறார். ஒரே இரைச்சலாக கேட்கிறது. மெதுவாகப் பேசினாலே போதும். தெளிவாகக் கேட்க முடியும்.
@SaravanapKumar Жыл бұрын
பிரதர் ஒரு நாளைக்கு ஊரின் லிமிட்டாத போகணுமா இல்லனா எத்தனை முறை வெண்மலும் போகலாமா இதை பத்தி வீடியோ போடுங்க பிரதர் ❤
@SPIDEY992 Жыл бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் ஊரின் போகலாம் பிரதர்... ஆனா படுக்கையிலோ பேண்ட், டவுசரிலோ போறது தவறு...
@GoodVibes-pe5ip Жыл бұрын
@@SPIDEY992😂😂😂😂
@tn57king Жыл бұрын
@@SPIDEY992 😂 ithu miga thavaru
@Jey01 Жыл бұрын
@@SPIDEY992it's வெண்மலும் bro😂
@dillibabus5995 Жыл бұрын
@@SPIDEY992😂😂😂😂
@aajudine428 Жыл бұрын
It's ok glass pirikkum pothu odaichuruchuna display cost neenga tharuvingla.... With Ella Mobile layum display touch digilaizer ipdi niraya irukku oru phone service ithumathuri panni parthuttu risk fact also solli video podunga
@arunprasad61282 ай бұрын
கிளாஸ் மாத்த சில பேருக்கு தெரியல அதிகமான வேலை மற்றும் அதிக கவனம் செலுத்த வேண்டும் நேரம் அதிகம் என்பதால் சீக்கிரமாக வேலை முடிப்பதற்காக இது போன்று நிறைய நபர்கள் என்னிடம் கூறினார்கள்.நானே போன உடனே led டிஸ்பிலே அதிக விலை என்பதால் என்னால் வாங்க முடியவில்லை அதற்கு பதிலாக lcd டிஸ்பிலே விலை குறைவு என்று வாங்கினேன் பிறகுய் தான் பேட்டரி குறைவு பிறகு மொபைல் சூடாவது போன்று பிரச்சனைகள்.
@pradhap2901 Жыл бұрын
Climax la vara smile kum content Kum evolo neram wait pandrathu
@Butcher_141 Жыл бұрын
யக்கோவ் நீ மாஸ் கா😊
@studprince5867 Жыл бұрын
மிகவும் உபயோகமான தகவல் மிக்க நன்றி
@Naveen26-p2n2 ай бұрын
Thanks pro display change ponnamnu irunthen intha videova paarthathum class mattum maathunen bro 4thoution no loss thanks pro
@gowthamanj4381 Жыл бұрын
Super ma thousand likes ma vara level information ❤
@kavi9357 ай бұрын
Thank you so much mam. Enakku same problem than ippo
@AJITHKUMAR0797 Жыл бұрын
Important point of Mobile Purchase 👍
@Muruganrenganathan323 Жыл бұрын
Entha ponu cute ta azhaga erukanga ....azhaga peasuranha..❤
@goodness.-1 Жыл бұрын
Display , frame, tempe glass படம் போட்டு விளக்கம் சொல்லக்கூடிய தரமான வீடியோ தான் இது.. ஆனால் இல்லை யே.
@vgganesan98262 күн бұрын
Lot of information, thanks so much 🎉
@mrindian9087 Жыл бұрын
My experience i change display in shop 2 times it was damage in single slip of mobile from hand totally 5000 loss after that i given to company service center charged 4000 now it was good after some slips
@Murugesh-q3q Жыл бұрын
Super information all shop guys trying to change the display only
@mobilezoneoca Жыл бұрын
Madurai 😮 mobile zone oca all mobile glass change available❤only glass change work
@SangeethaSangar-hz7nr6 ай бұрын
Location plzz
@nazeerzones Жыл бұрын
So many misleading informations but nice video. 👍
@dexter0401 Жыл бұрын
showroom'la original spare'ae kadaiyathu local shop'la use panre athey display'tha use panranga but price diff irukka karanam showroom'ku oru brand vechu mattumtha income so rate athigam local shop'ku apadi illa
Athan nanban irukanae Oru 1 rupee ku value illada ruber band ku ennoda mobiles display odachita 😔😔😔
@sivatamilan6154 Жыл бұрын
நிலம் வாங்குவது விற்பது இதுபற்றி ஒரு முழு பதிவு போட முடியுமா?
@vgganesan9826 Жыл бұрын
Well said madam 🎉 thanks so much 🎉
@karthickmohan1100 Жыл бұрын
My friend have mobile shop...he says its possible to change only touch screen(glass)..but while seperate process the technician need more experience otherwise more chances to damage display. One bonus point..mostly the mobile shop try change only glass but says diplay with touch changed and charged full charges
@hakeshmobiles Жыл бұрын
Glass mattum change pannanumna time aagum plus adhuku machine venum....combo change panna kammi timela mudichidalam profit adhigam...glass change panra display damage aaga chance iruku adhanala konjam bayapaduvanga
@karthickmohan1100 Жыл бұрын
@@hakeshmobiles crt than but display my friend have tha machine.. he mostly tries that option.. the positive thing is the company display give the best experience than any other third party combos
@siduemoboy2907 Жыл бұрын
Location
@ALLINONEBHUVI588 Жыл бұрын
🎉
@mohamedmahroof8280 Жыл бұрын
உண்மையான தங்கச்சி
@easwarsamban878611 ай бұрын
சரியாக சொன்னீர்கள்🙋
@HJECGF79 ай бұрын
Finally Unga smile super.. Subscribed 😊
@milirvaai2830 Жыл бұрын
நம்முடைய screen எந்த மாதிரி type னு எப்படி கண்டுபிடிப்பது? அதாவது.., led, lcd, oled or amoled?
@mobiledthsolutiontamil2 ай бұрын
Google la mobile model pottu tisplay type nu search pannunga
@preethisruthi19357 ай бұрын
உபயோகமான தகவல்
@Rihan_maraikka. Жыл бұрын
கடைக்கு கொண்டுபோன கிளாஸ் ஓடன்ஜிருந்தாலும் display தான் மாத்தனும்னுதான் சொல்லுவாங்க
@colossalprowess34 Жыл бұрын
Athu thaan marketing strategy
@jones1041 Жыл бұрын
Glass um display um seandhu tha varum Thaniya varathunu solli irukaanga
@mobilezoneoca Жыл бұрын
Mobile zone oca Madurai
@Rihan_maraikka. Жыл бұрын
@@jones1041 கண்டிப்பா வரும் அத தனியா பிரிச்சி எடுக்க சிரமம் அதுனால ஈசியா display ய மாத்தனும்னு சொல்லிடுறாங்க அவ்ளோதான்
@Siva_Durai Жыл бұрын
Nee paatha😂😂
@Sam_2001 Жыл бұрын
Useful information 👍👍👍
@JohnWick-k1p Жыл бұрын
2:30 Whats the background music. Heard it somewhere. But forgot.
@jeevaanantham8248 Жыл бұрын
Love guru 😍 bgm
@IravuSuriyan805 ай бұрын
Nothing but wind 2:30 இளையராஜா இசையமைத்த இசை ஆல்பம். 1988ல் வெளிவந்தது.
@sowmyas2814 ай бұрын
Veedu movie music
@ashok6072 Жыл бұрын
Good information thank you 🙏 Sunganthi Priya sister so cutie 😊😊 smile
@krishipalappan7948 Жыл бұрын
மிக்க நன்றிங்க ஐயா ❤️💖💞🙏🙏🙏
@raziyas2275 Жыл бұрын
Last scene ❤
@bigbro3375 Жыл бұрын
Feel good bgm from vedu nice.....
@thebossmobiles24 күн бұрын
நானும் கடைக்காரன் தான் கிளாஸ் மாத்தினா 1000 ஆகும் ....ரண்ணிங் மாடல் 10000₹ மொபைல்களுக்கு புது டிஸ்ப்ளேவே 1500 தான் வரும்.... கிளாஸ் பிரிக்கும்போது டிஸ்ப்ளே படம் தெரியாம போக வாய்ப்பு உள்ளது
@rokithraja83210 ай бұрын
நல்ல நல்ல தகவல்கள் பயனுள்ள வகையில் சொல்லுறீங்க ஆனா ரொம்ப பேசுறீங்க பேச்ச கொஞ்சம் குறைத்து சொல்லவேண்டிய கருத்துக்களை மட்டும் சொல்லுங்கள்.
@MahiMahe-i9q11 ай бұрын
Very good explanation..
@aryann4570 Жыл бұрын
its always best to give it to phone company's service centre to avoid data theft. Even if you are giving to some local service centre, dont give it and go. Be there and watch them serviceing the phone carefully throughout.
There is no such thing as original display in market. only the display attached with ur phone while buying is the original so don't get fooled by people in showrooms when they say they have the original display it's also fake display but it's bit better than in local shops that's alll
@mohamedmohaideen9116 Жыл бұрын
Well said bro .. Keep it up bro and madam .. Both of you doing good infromations for all the time .... Hats off to your service .... I am always follow your youtube channel ,.. I can learn and understand many things from your you tube channel🎉🎉🎉🎉
@BeninChurchil Жыл бұрын
This is a tricky thing changing glass on a display, will prone to damage the touch and also finding only the glass part is also not easy
@selvarajumuthu8952 Жыл бұрын
அதைத்தான் அவங்க சொல்றாங்களே
@Sasi645 Жыл бұрын
Nalla seithi
@ABISHEK-Abishek_AbI Жыл бұрын
Best mobile repairing👍 "Nebula mobile repairs"
@இயற்பியல்நண்பன்2 ай бұрын
அருமை தோழி
@fathiusman45505 ай бұрын
Enoda vivo v29e 5g mobile display la edge la crack vilundhuchu . But endha problem um ila . Ena panalam.. mobile vange 3 months dan agudhu
@logeshwaran44463 ай бұрын
Glass change panikalam bro
@naturemedia6633 Жыл бұрын
டிஸ்ப்ளே உடைஞ்சா மொத்தமா தான் மாத்தணும்னு சொல்றாங்க கேட்டா கிளாஸ் மட்டும் தனியா கிடைக்காது செட்டாதான் கிடைக்கும் அதனால நாங்க செட்டாதான் மாத்துவோம் ன்னு சொல்றாங்க
@KumaNature-KH9 ай бұрын
Mothama mathurathu than nalathu...
@Angel528-c3y3 ай бұрын
மொத்த காசு வாங்கி கிளாஸ் மாத்திடுவானுக.
@2kPeriyar Жыл бұрын
Very appreciate to your full effort
@GokulKrishnan-v1q8 ай бұрын
Oppo A55 CPH2325 DISPLAY CRACK BUT GOOD TOUCHING AND ALL VIDEO'S SEEING How to price And were this location
@subbukutty6685 Жыл бұрын
Nice msg sister super all the best sister
@coldfusiongamer8131 Жыл бұрын
Any good shop in chennai for fixing this issue. Will they change the display infront of us
@Vijayaprakash08184 ай бұрын
Useful video 👍
@esakkimathan7218 Жыл бұрын
Touch class mathalam but touch sensitive problem varum and some time over heat la broken agalam so be careful 100% ku 50% than successful agum so athu mobile condition poruthathu
@aajudine428 Жыл бұрын
Risk fact also serthu sollunga customer problem face panni parthuttu pesunga ....
@mobilezoneoca Жыл бұрын
Mobile zone oca Madurai
@JAYANTHAN20249 ай бұрын
CAMARA LA ORU LINE LA CRACK VANTHUDUCHU ATHUKU GLASS CHANGE PANNANUMA OR DISPLAY CHANGE PANNANUMA AKKA
@slseditz67038 ай бұрын
Theneer idaivelai rocked , mobile shop owners shocked 😅
@ragavendraprasath2976 Жыл бұрын
Super explanation
@Mugeshnatarajan-e4k Жыл бұрын
I have google pixel 6a can you change the glass
@GamingTamilan83 Жыл бұрын
Amoled என்று சேர்த்து உச்சரிக்க குடாது. A M O-LED என்று கூறவேண்டும். இவ்வாறு கூறும் போது நீங்கள் கூறும் தவறான உச்சரிப்பு சரியான முறை உச்சரிப்பாக வரும். Now you can try.
@justvisitfriends8712 Жыл бұрын
Good information
@abdulazeezabdullah4079 ай бұрын
Motorola edge 30 display service இருக்குட கடை சொல்லுங்கள்
@leninrajchakravarthy6944 Жыл бұрын
Habibi come to Ritchie street chennai ❤🔥
@Animals__wordsАй бұрын
Akka Enaku Mobile la oru Problem iruku akka enana.....Enoda gallery la pathi photos venum akka aana atha photo vaa enala aduka Mudiyala akka 🥺en photos naa enaku romba Pudikum akka pudicha en photo delete agidu akka atha file manager kula poi pathanu illa enna panna akka athula thaan enoda death aana last thatha video iruku apdi akka naa atha aduka pls sollunga akka 🥲
@venkattvr85277 ай бұрын
Glass mathura Shop entha oorla eruku???
@vijayjohnsonvijay6733 Жыл бұрын
Super vera level this video information ❤❤❤❤❤😢😢😢😢 😊😊😊😊😊
@sugunasugu13377 ай бұрын
Vivo T2X 5g mobil screen la 2 line erugu (keerach erugu) display super erugu picture quality good. glass mattum change panna cost sollunga
@HaranHEditz11 ай бұрын
Need to change glass for Samsung S20FE, any shops in Madurai ?
@manim16975 ай бұрын
Yes
@HaranHEditz5 ай бұрын
@@manim1697 shop address
@antonykarunakaran63888 ай бұрын
திருச்சி யில் எந்த கடையில் மாற்றித் தருகிறார்கள் முகவரி ப்ளீஸ்...
@parakbaraak.1607 Жыл бұрын
எது மாத்தனாலும் Redmi 10 pro மட்டும் வாங்காதீங்கடா ஒரு வருசத்துல சர்வீஸ் சென்டர் அலைந்த அனுபவமும் கடைசியா அவன் நாமம் போட்டதையும் வெச்சி சொல்றேன் Redmi யை வாங்காதீங்க.
@krishnamoorthy5953 Жыл бұрын
Thank you for the update madam
@ordinary3876 Жыл бұрын
kaicila aantha smile cute la
@chennaisofa5381 Жыл бұрын
வணக்கம் நான் ஒர samsung m52 madal phone வாங்கினேன் ஒரு வருடம்6 மாதம் ஆச்சி இப்ப phone நடுவுல ஒரு கோடு வந்தது, இரன்டு நாள் ஆகுது, இப்போ 3கோடு வந்துருக்கு ,பச்சைக்கலர் கோடு வருது, ஏன்?ஏதுக்கு?
@SrikanthMars5 ай бұрын
Intha video ah ippo... Display class odanjathoda poaakuren
@arunbrucelees344 Жыл бұрын
Super ka us full video 😊❤😊😊❤😊😊
@oneminuteboss6417 ай бұрын
Chennai la nalla glass mathara mobile shop irundha solunga
@KarthiKarthi-mz8wu3 ай бұрын
Akka display change pannathuku aprum front camera pakkathula oru chinna red Dot varuthe atha enna akka pandrathu yathachum prblm ah illa yathachum tracking device set pannirukagala ah plz sollu urgent 🥲🥲
@vidamuyerchiАй бұрын
It's for LCD display, what about LED display mobile? Once it falls down total display not coming, no cracks on screen. What's the reason