ஏ கஸ்டமர் யாரு நம்ப மாட்டாங்க சிமெண்ட் மண்ணு பெயிண்ட் இது இல்லாமே அதுக்கு கழிமண்ணு வெச்சு கட்டனா இனியும் கம்மி ஆகும் கூடி சீக்கிரத்தில வரும் 😢😢😢 எல்லாம் டெக்னாலிக் 😢😢
@trendnewstamil4600 Жыл бұрын
எங்க ஊருல இப்போ ஒரு வீடு காட்டுறாங்க இதே mud இன்டெர்லக் bricks வச்சு சுண்ணாம்பு மண் வச்சு தான் செட்டிநாடு டிசைன் ல வீடு காட்டுறாங்க செம்ம அழகா இருக்கு
@dj_kannan_2208 Жыл бұрын
சாகும் போது எதையும் கொண்டு போறது இல்ல அதனால வாழ்ற வரைக்கும் ஒரு வீடு இருந்தா போதும்
@meru7591 Жыл бұрын
பிள்ளைங்களுக்கு?
@saravananRAJU-nk6xy5 ай бұрын
Give them good education@@meru7591
@asath37963 ай бұрын
😂😂😂😂😂
@jayaseelan7152 Жыл бұрын
செங்கல் செலவு அதிகம் தான் ஆனா... அது தான் தரமானதா இருக்கும் அது தான் உழைப்பும் அதிகம்.... ❣️
@KumarSEngineering Жыл бұрын
வணக்கம் நண்பரே நீங்கள் சொன்ன அனைத்தும் சரியான தகவல்கள் ஆனால் இதை பயன்படுத்தி கட்டுமானம் செய்யும் பொழுது கட்டுமானச் செலவை மட்டும் குறைக்க முடியாது எப்பொழுதும் போல் செய்யக்கூடிய செங்கல் செலவுக்கு ஆகும் செலவே இதற்கும் ஆகிறது! இதை நான் பல நாட்களாக எனது யூடியூப் சேனலில் சொல்லி வருகிறேன், இது நல்ல பொறியியல் தொழில்நுட்ப கட்டுமான முறை ஆனால் செலவு குறையாது இப்படிக்கு பொறியாளர் குமரேசன் கணியூர்
@gopiaquatics Жыл бұрын
Boss, வணக்கம்
@sivaking1547 Жыл бұрын
பூச்சிக்கு ஆகுகின்ற செலவு குறையும்
@padmanaband47308 ай бұрын
Thermal comfort is better than brick wall- true ?
@sj3kratos5236 ай бұрын
Bro but ithu safe thana kas selavu aanalum paravailla cooling and safe ah iruntha pothum
இந்த கான்செப்ட் நம்ம ஏரியாவை விட சரளை மண் பூமியில நல்ல ரிசல்ட் கொடுக்கும். நம்ம லேண்ட் ல இது ஒத்து வராது. கேரளா மாதிரி இடங்கள்ல இந்த கான்செப்ட் நல்லா இருக்கும்
@GopalGopal-kh7dz11 ай бұрын
செங்கல் சுவர் கட்டிடம் தான் best பாதுகாப்பானது👍🙂
@arunbrucelees344 Жыл бұрын
சிறந்த முறையில் குறைந்த செலவில் வீடு கட்டும் அற்புதமான திட்டம்😊
@Adharsh6 Жыл бұрын
Neega enatha sonalum... Nama alunga old method ku tha povanga... Old is gold!!!!!!! Yena idhu la risk eduka mudiyathu pa!!!!
Our nearby used this bricks for their construction. They struggling alot. Think and use this. While Heavy rain leakage happening inside the house plumbing and wiring not easy in this.
@gokul7710 Жыл бұрын
Disadvantages of Interlocking Bricks Limited design options - Interlocking bricks have a distinct look and pattern which may not be suitable for all architectural designs and styles. Weather dependency - Interlocking bricks are made of soil, which can expand or contract based on the moisture content. This can lead to cracking and shifting during periods of heavy rain or drought. Not fireproof - Interlocking bricks are not fireproof and may not provide the same level of protection as traditional brick or concrete structures. Limited load bearing capacity - Interlocking bricks are not suitable for large buildings or structures that require high load bearing capacity. Limited availability - Interlocking bricks may not be widely available in certain areas, and may need to be imported, increasing the cost and transportation emissions. The lines between the bricks can be hostages for insects as there is no plasterwork. Another major disadvantage is the disintegration of bricks due to adverse weather conditions. Not suitable for buildings more than two storeys as the bricks alone cannot hold all the loads.
@Gowrisankar__gs11 ай бұрын
😂
@gokul771011 ай бұрын
@@Gowrisankar__gs 🤔🤔🤔
@Raja51563 Жыл бұрын
Thermacol house construction பதிவு போடுங்கள்
@Mgr1989-k1o Жыл бұрын
மழைநீர் தேங்கும் பகுதிகளில் இந்தக் கற்கலைளை வைத்து வீடு கட்டினால் கற்களின் நடுவிலே தண்ணீர் புகுந்து உள்ளே வந்து விடும் வீட்டுக்கு வெளியே இருந்து எறும்புகள் மற்றும் பூச்சிகள் உள்ளே வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உள் பக்கம் பூசினாலும் தண்ணீர் பூச்சிகள் வரும்
@soupramanienmouttayan9464 Жыл бұрын
இந்த கேள்வி எனக்கும் உள்ளது ,இதற்கான பதில்?
@Mgr1989-k1o Жыл бұрын
@@soupramanienmouttayan9464 வெளிப்புறமும் உள்புறமும் பூசிக்கொள்ளலாம் என்று கூறுவார்கள். அதற்கு செங்கல் வைத்தே வீடு கட்டி விடலாம்
@nathaner4484 Жыл бұрын
Same question for me also
@VIGNESH.......93 Жыл бұрын
😂😂😂
@Perambalurmedia Жыл бұрын
🤣😂😅
@military_bytes1479 Жыл бұрын
Nanga indha interlock bricks vechi dha veedu katitu irukkom.... but nanga Cement bricks use pannom. Stronger than mud. Only benefit of mud is temperature. We can use damproof paint to reduce temperature in Cement blocks.
@military_bytes1479 Жыл бұрын
Original mud interlock are only available in kerala. Many makers in tamil nadu are manufacturing low quality. Please check before buying. Or ask them lab test report
@umamaheswari604 Жыл бұрын
@@military_bytes1479 correct
@maniammai-k5t Жыл бұрын
@@military_bytes1479 bricks life epdi iruku bro? Crack indha madhiri iruka?
@military_bytes1479 Жыл бұрын
@@maniammai-k5t cracks edhuvum illa bro... water seepage also illa
@maniammai-k5t Жыл бұрын
@@military_bytes1479 neenga construction panni evlo naal aagudhu bro?
@aneesht2237 Жыл бұрын
I'm constructing my house using this brick. You can really feel the difference once entering these constructed houses. 1. Appearance can be deceiving like easily breakable, dissolved but that is not reality, it is very sturdy. 2. The M-brick is compressed under 7.6nm2(Newton Metre Square). 3. As said it is a very cooling property when compared to other bricks. 4. The brick can sustain hefty weights. Strongly recommended.
@veerakumarm9658 Жыл бұрын
ஆணி அடிக்க முடியுதா
@MahaLakshmi-gh2fl Жыл бұрын
@@veerakumarm9658 really ?
@SriDhar-os1cu Жыл бұрын
If use this block,in future will come any health issues?
@ammammas_corner Жыл бұрын
மழை பேய்ஞ்சா ஈரம் கோர்த்துக்குமா
@MUTHU_KRISHNAN_K Жыл бұрын
AAC Blocks vs interlocking bricks? Which is better?
@srikanthsk8410 Жыл бұрын
என்னதான் கொஞ்சம் கூடுதல் செலவு ஆனாலும் செங்கள்ல கட்டுர வீடு மாதிரி வராது 💯🙏
@ManiMani-vr5dx Жыл бұрын
Ama ama 💯💯
@nonguvandi Жыл бұрын
Apdi la onnu ila...20 years before la iruka veedu ellam sunnambu vachu kattunanaga..enga oorla sunnambu la kattuna veedu 80 years ah inum apdiye iruku
@aathi-gp8mg Жыл бұрын
@@nonguvandicorrect
@merlinjose1 Жыл бұрын
My grandpa’s house stood for 120 years and got destroyed so we demolished it completely, which was built with sunnambu and other Materials which was used in olden days
@ezhilanezhil8610 Жыл бұрын
Sengal avaram pandriga pola atha bayapudiriga
@karthickrajas664 Жыл бұрын
Interlock brick is good For compound wall, interlock brick work for industrial area upto 7 ' height surrounding top sheet, Some difficulty for house construction majorly in electrical & plumbing...!
@THEDOLFIX Жыл бұрын
Our Dolfix interlock bricks can be used for building compound walls, Homes and commercial buildings. There is no difficulty in electrical and plumbing you can cut the bricks as usual and do all the works. After the work you can use our pointing works to cover it up.
@beastview8746 Жыл бұрын
@@THEDOLFIX23 * 29 = 667 sq ft house budget approximate cost how much sir
@umamaheswari604 Жыл бұрын
@@THEDOLFIX pl reply
@Mr.WonderSyed Жыл бұрын
Not recommend for residential, but good for industrial purpose
@rajak3752 Жыл бұрын
Advantages matum solitika disadvantage yaru soluvaka electrical plumbing epadi panrathu, konja nal apuram vedu alterations pananum oru room extra add pananum means epadi panrathu, outdoor plastering panalana ena akum, indoor la pest insects easy kudu katum athiyum solitu poka sir
@mani_bhaitn6189 Жыл бұрын
Sariyana plan oda dhaan bro kattanum Illana Alter panna Mudiyadhu water proofing paint adichale podhum plastering panna theva illa Normal ah plumbing pandra polave idhulayum panlam
@THEDOLFIX Жыл бұрын
Good question! Electricals and plumbing you can cut our bricks and you can do it in the traditional way, once the work is over you can cover it up with our pointing meterials. You can do alterations without much hustle. It’s much easier than traditional bricks. We don’t recommend to plaster outside and inside of the building since the bricks are water resistant. We are adding eco-friendly materials in the bricks to avoid pests. So you don’t need to worry about insects.
@thangarajv43333 ай бұрын
எந்த காலமாக இருந்தாலும் செங்கலுக்கு நிகர் எதுவுமே கிடையாது
@muneesvegito8671 Жыл бұрын
பின்னாடி ஒரு வீரன் இருக்கான் சண்ட சேவல் நண்பா💪💪💪💪💪🤛👊🤜🔥🔥🔥🔥🔥🔥🔥.......
@mychellakutties327511 ай бұрын
ஒரு வீட்டிற்கு இரண்டு புறமும் பூச்சு வேலை செய்வது மிக முக்கியமான ஒன்று.😮உங்கள் வீடு குறைவான பணத்தில் அல்ல, தரமான வீடாக இருக்க நீங்கள் முடிவு செய்யுங்கள்.
@KarthikKarthik-xz1sw10 ай бұрын
சிலையின் இன்ஜினியர்கள் நிறைய தவறு செய்கிறார்கள் சில மேஸ்திரிகள் ரொம்ப அனுபவத்தில் செய்கிறார்கள்
@InterestingScienceinTamil Жыл бұрын
இந்த கல் தரம் நல்லா இருக்கும் தான்... ஆனால் நம் ஊரில் இதை வைத்து முறையாக கட்ட நல்ல வேலை ஆட்கள் கிடைப்பது இல்லை... காசை மிச்சம் பிடிக்க நினைத்து பலர் மோசமான வேலைபாடுகளால் சீரழிந்து உள்ளனர்... இவர்கள் விளம்பரத்துக்காக காணொளி போடலாம்... உண்மை நிலை என்னவென்று இங்கு youtube ஐ தட்டினாலே பல காணொளிகள் வரும்... கல் தரத்தை மட்டும் நம்பி ஏமாந்து விடாதீர்கள் மக்களே... ஒரு முறை கட்டும் வீடு காசு கூட ஆனாலும் செங்கல் சிமெண்ட் வைத்தே கட்டுங்கள்... அதான் பிரச்சனை இல்லாதது...
@KumarSEngineering Жыл бұрын
நீங்கள் சொல்வது தவறான தகவல்கள்
@THEDOLFIX Жыл бұрын
We are providing professional Mazan teams to construct the home using our bricks. So don’t need to worry about it.
ஒரு விஷயத்த உங்கள மாதிரி இவ்ளோ தெளிவா சொல்ல முடியாது ,,,,👏🏻👏🏻👏🏻
@வாழுஇல்லவாழவிடு Жыл бұрын
Vendam vaangatheergal kaasu kuraiva iruntha athula etho disadvantage irukkunu artham always pola normal bricks uh vachi ye kattunga 50k selavu aanalum paravala...life long 50 years mela strong uh irukkum athuve aac block and interlocking la panna future la oru madikku mela katta mudiyathu strength irukkathu cracks Varum🤷🏻♂️😂 enga mama v2 katturappa nallatha irunthuchi ippo one year kooda aagala cracks vanthuchi
@hariprasathm8670 Жыл бұрын
Thermacol construction ku 1 video podunga..
@mah6104 Жыл бұрын
மளையாளியின் கம்பெனி தயாரிப்பு ரொம்ப ரொம்ப யோசிக்கவேண்டும் ஏனென்றால் அவர்களுக்கு பணகுறிக்கோலைத்தவிர ஒன்றும் தெரியாது
@Shanmugan-p7p9 ай бұрын
சரியாக சொன்னிங்க நண்பா மலையாளி நாய்ங்களுக்கு பணம் மட்டும் தான் வேண்டும் நா துபாய் ல எல்லா மலையாளி நாய்ங்களையும் பாத்துட்டேன்
@selvinchavan88058 ай бұрын
விரைவில் இவர்கள் கொடுத்த கல் மற்றும் கட்டி கொடுத்த லட்சனம் காணொளி விரைவில் ஆதாரங்களுடன் வெளியிடப்படும்…, காலம் காலத்திற்க்காக கடும் வீடு என்னைபோல் அவசரபட்டு ஏமாரவேண்டாம்…, என்னுடைய பணமும் மாட்டியுள்ளது… நேரில் கூட வந்து என்னுடைய சைட் விசிட் பண்ணலாம்…
@theflygaming20278 ай бұрын
Bro என்ன ஆச்சி கொஞ்சம் தெளிவா சொல்லுங்க plz
@cinemaveriyan33357 ай бұрын
Contact number sir
@rajamohan8106 Жыл бұрын
இன்றைய விலை வாசியில் இது தான் சரியான தீர்வு
@gokul7710 Жыл бұрын
But neraya problems varum
@sowndarjuju Жыл бұрын
Same antha kalathula Kovil kathuna concept we fall and built our house with interlock bricks ....within 6months cracks got developed it's not look like just plaster crack ...the crack developed was from end to end .. compound wall may ok but entire house may be problem.... if you want to built with interlock choose good builder don't go for cbe side and make sure the bricks are fully cured....
@santhamoorthi5220 Жыл бұрын
ஆணி எப்படி அடிப்பது electric pipe ku காடி எப்படி எடுப்பது
@Nandhini_Rajavignesh11 ай бұрын
Karka ninaika youtube channel la itha paththi one year munnadi advantage disadvantages pottu irukanga,parunga
@vsl2511 Жыл бұрын
காசு வாங்கிக்கொண்டு வீடியோ பதிவிட்டு காலம் காலமாக வீட்டை செங்கல் உற்பத்தி செய்து கட்டி வருகிரோம்... பாரம்பரியமாக செங்கல் சூளை அதை சார்ந்து உள்ள மக்கள் வயிற்றில் அடிக்க வேண்டாம்... எங்கள் உழைப்பை குறை சொல்ல நீங்கள் யார் உங்க பொருட்களின் தரத்தை சொல்ல வேண்டும் அதற்கு பதில் செங்கல் உற்பத்தி மற்றும் அதை சார்ந்து வாழும் மக்கள் வயிற்றில் அடிக்க வேண்டாம்... உங்கள் மேல் மதிப்பு இருக்கிறது... நன்றி வாழ்க வளமுடன்
@princeofcurious3850 Жыл бұрын
Changes ku adapt aitu poitey irukanum
@MRSTARK-ko8qo Жыл бұрын
Neenga interlocking system sengal create pannalame
@tamilselvan19203 Жыл бұрын
நீங்கள் சொல்வதை நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை....
@Nandhini_Rajavignesh11 ай бұрын
Disadvantages niraiya irukku.karka ninaika channel la one year munnadi parthen...
@youqube579011 ай бұрын
Veedu katravanga ground floor regular sengal vechum.. First floor katravanga indha brick um use panalam... But adhuku mela 2nd floor lam poga kudathu
@suriyar6864 Жыл бұрын
என்ன சொன்னாலும் நம்பிக்கை வர மாட்டிக்குதுபா!.. பல வருடமா மணல் சிமெண்ட் வெச்சி கட்டி...
@THEDOLFIX Жыл бұрын
Interlock bricks are there from an very old time. Interlock concept came all before traditional construction concepts
@m.karthi85006 ай бұрын
Pala varusama Admk DMK ku ottu podura Aalungapa neenga😂😂
@kanagavalli90227 ай бұрын
Anna veedu kattrathuku thevaiyana ella materials kum video podunga ..ethu best nu .....like aluminium door Vs wood door intha mathiri
@romanticvideos6383 Жыл бұрын
Pragash bro unga mic sarila bro please atha ennanau paathu sari panunga
@sanjeevsofteng Жыл бұрын
House is for long term.. it should last for atleast 2 generations....ithu yevlo nal tangum nu teriyadu....my ancestral house was built by karungal 65 years before without concrete and still in better condition... It will easily last for another 30 years....veeduna anda matri irukanum
@Rizwanasharif28145 ай бұрын
Sir tq.... Ithu layee.. Asthiwaram.... Perusa yedutha.. Ythu strong aa irukum nu solunga sir
@selvampandi3787 Жыл бұрын
hai na how are you. intha kallule kattuna veettai kaanpaithu andha veetu urimaiyalaroda feedback kuduthal romba uthavi yaga irukkum na. Vanakkam,,,!
@a1entertainment5735 ай бұрын
Use good quality materials for home staging
@dharmarajramasamy9516Ай бұрын
Excellent...இருக்கு
@MUTHU_KRISHNAN_K Жыл бұрын
AAC Blocks vs interlocking bricks? Which is better?
@KK-cl6ki Жыл бұрын
Regular sengal is better
@mychellakutties327511 ай бұрын
Brick
@VDSNJ Жыл бұрын
Unmaiya dha soldringala...illa promotion kaaga edho adichi vidringala therilaye.
எப்பா நீங்க சொல்ற இன்ஃபர்மேஷன் நல்லதா இருந்தா தான் மக்களுக்கு நல்லது நீங்க காசு வாங்கிட்டு கண்டதை போடாதீங்க செங்கல் தான் நல்லது
@saravan506 Жыл бұрын
I am accepting all your points like strength, temperature difference, etc But real fact in cost is you can save maximum of 5 to 10% not 20 to 30%. Please dont market interlock bricks construction is cheap. It really affects our contractors
@simplewar Жыл бұрын
good for first floor construction
@lazyreviewssupport9811 Жыл бұрын
1:11 இதை யாரும் நம்ப வேண்டாம் 😮... இது ஒரு துட்டு promotional 💵 😒 video 📹
@bobsz1972 ай бұрын
Thats y I unsubscrb tha chnl today
@abub8313 Жыл бұрын
Guys don't believe. Ivanga sollura interlock la kattuna kamiyellam aagadhu. Kudadan ketkuranga. Normal bricks vachu katta kuda 2200 to 2500 per sqft solluranga. Ivanga sollura mathiri interlock bricks ku 2800 per sqft solluranga.
@BerryVasanth11 ай бұрын
Sand has went on demand . Similarly m Sand too ll gmbe on demand sooner so such type of interlocking, cement brick and prothromo ll turn peak. People ll also adapt to such new availabilities.
@saravananv78538 ай бұрын
அண்ணா electric and plumbing வேலை பாக்கும்போது அது உடைப்பாகா அப்ப அது நிலைய நிக்குமா ஒரு பிளாக் எடுத்தாலும் அது மிதம் ஆல் பிளாக் நிலைய நிக்குமா
@gm.ragavan9683 Жыл бұрын
Nanu try pantre .... Interlock kallu yepty make panuvanga video podunga bro.....
@pkpsujithvel649 Жыл бұрын
கடைசியில் சாதராண செங்கல் தொழிலாளர்கள் தலையில் மண் அள்ளி போட்டீங்க ..
@saranavanrajmuthukrishnan2991 Жыл бұрын
TNHB veedu vaanguvathu eppadi vedio podunga sir
@user-R.jey.5 ай бұрын
Rainy season la wetness theriyuthu.enga area la oruthar kattirukkaru
@muruganjothy1895 Жыл бұрын
TDS RETURNS FILLING VIDEO PODUNGA BRO
@nageswarann5499 Жыл бұрын
எங்க ஊர் சிவகாசி உறவினர் வீட்டில் இந்த கல்லை வைத்து விடு கட்டினாங்க அப்பொழுது அந்த கல்லின் இடயில் பாம்பு இருந்தது
Sir aralai kal bass pottal interlock bricks vaika mudiuma
@brindharamu28432 ай бұрын
Ground floor sengal la kattiyachi but 1st floor la 1bkk 1 bath kattanum and maadila water tank kattanum mudiyuma pls ans me.
@Nishwanth-vo1bdАй бұрын
Endha location ? Kindly share so we can discuss regarding construction.
@sivanraj4774 Жыл бұрын
இந்த இன்டெர் லாக் கல் ல தான் எங்க வீட்ட கட்டினோம்
@dotcompk Жыл бұрын
எப்படி இருக்கு.. ஹீட் எதும் இருக்கா.. எவ்வளவு செலவு ஆகும்
@harenthiran Жыл бұрын
Did I watch 4minutes 19second advertisement? ஓ... நான் இவ்ளோ நேரம் பார்த்தது விளம்பரமா?
@gpoijohn9993 Жыл бұрын
Paid video nu mention pannunga bro
@பாண்டியன்முத்துசிங்காரம்-ப1ல Жыл бұрын
சூப்பர் தோழர்களே மகிழ்ச்சி.... அறியாத தகவல்கள் & விலையும் குறைவு... பயனுள்ள தகவல் வாழ்க வளமுடன்
@Anime_Thamizhan1434 ай бұрын
Wall la Aani la adikka mudiyuma bro
@ramyamuniyasamy Жыл бұрын
AAC block பற்றி ஒரு வீடியோ போடுங்கள்.
@theneeridaivelai Жыл бұрын
kzbin.info/www/bejne/bn3ap5mtlMuIbLs
@manavalans5421 Жыл бұрын
Not accept ,100 percentage perfect normal bricks
@mychellakutties327511 ай бұрын
Yes
@kumaresvijaykumar3241 Жыл бұрын
hi bro Interlock bricks vachu panrathu skilled labour vachu pannanum bro, illaina atha yeppadi use pannanum theriyuma panna neraiya problem varum bro. oru sinna correction nenga sonnathu rendu maadi varaikum kattalam nu sonninga bro but correct aa sollanum naa G+1 nu sonna better, nenga reference picture kamichamathiri becouz ippo sonnathu sila per G+2 building nu nenachupanga athan bro.....
@THEDOLFIX Жыл бұрын
Using our interlock bricks you can construct Upto G+2 load bearing structures without any issues. We also provide skilled labours to the clients if client needs it. The reference picture is our own construction
@kumaresvijaykumar3241 Жыл бұрын
@@THEDOLFIX thats great you provide the skilled labour. As an Architect my structural consultant would not suggest any load bearing structure beyond G+1 for safety. If this product strongly says we can go for G+2 can you share us the technical details, so that we could get to know.... The reference picture is super nicely done but that is G+1 building....
@Raju_1318 Жыл бұрын
@@THEDOLFIXchemical for waterproof?
@THEDOLFIX Жыл бұрын
@@Raju_1318 it’s not a chemical it’s an eco friendly material
@Raju_1318 Жыл бұрын
@@THEDOLFIX chemical for pointing between BRICKS
@arulmunir6584 Жыл бұрын
Ind vs ban match tha Nala interest a... iruku..
@PothirajaConstruction Жыл бұрын
அருமையான காணொளி தேனீர் இடைவேளை.... இந்த கல்லோட சிறப்பம்சங்கள் எல்லாத்தையும் சொல்லிட்டீங்க.... ஆனா இந்தக் கல்லை பயன்படுத்தும் போது ஏற்படும் பாதகங்கள் பற்றி எதுவுமே ஏன் சொல்ல....
@HOSPTALRRAYURVEDA Жыл бұрын
VARUMANAM PAKKA
@Nandhini_Rajavignesh11 ай бұрын
Karka ninaika youtube channel la disadvantages paththi one year munnadi pottu irukanga,parunga
Is there any safety and stability certificate been issued by the government? State or central? Any guarantee provided?
@gokul7710 Жыл бұрын
No guarantee provided
@pradeepa7716 Жыл бұрын
Bro... First cost kami aguthu soldringa la... Nega first calculation panni parthu irukinga la..... One block price 55 plus laying charge 5 .. around 60 Just 1 feet and hight 5 feet... You will calculate... Total wall size... Its not cost effective .. pls stop this kind of vedio.
@alakilji4951 Жыл бұрын
I'm Engineer செங்கல் equal கருங்கல் வேறு எதுவும் சரி இருக்காது
@veerakumarm9658 Жыл бұрын
@@arunkumarkrishnan6683யார சொல்றீங்க
@kumaragurut8853 Жыл бұрын
Bro interlock brick yappadi ciment illa join agum Appafi join panna yappadi strong neenggum Oru video podungga for interlock brick home make video
@Nandhini_Rajavignesh11 ай бұрын
Karka ninaika youtube channel la interlock paththi advantage disadvantages pottu irukanga one year munnadi,parunga
Disadvantages niraiya irukku, yosichu veedu kattunga bro...karka ninaika youtube channel la advantage disadvantages paththi one year munnadi video pottu irukanga,parunga
@indhuindhu9439 Жыл бұрын
நாங்களும் வீடு கட்ட முடிவு பண்ணிருக்கோம். நம்பி இந்த கல்லை பயன்படுத்தலாமா?
@vikram6693 Жыл бұрын
No red brick is best
@chandreshkumar396611 ай бұрын
Please skip the advertisement videos make as useful videos.
@rmppremalatha8999 Жыл бұрын
Super super
@anbesivam697 Жыл бұрын
Kasu kudukuranu recommended ah😅😅 sir entha bricks la katti irukinga
@masterraman7752 Жыл бұрын
How money rupees one blocks I need plz send me price details
@BharathiT-kz6gx6 ай бұрын
நம்ம ஊர்ல எதனாலும் நிறைய ஏமாத்துறாங்க உண்மையை யாரும் சொல்வதில்லை
@balajikmsk558411 ай бұрын
What about heavy rains?
@unityisstrengthournation291 Жыл бұрын
Life time comparison sollave illaiye nanba... Bricks n mud brick???
@karthikkumar8266 Жыл бұрын
மழை மழை தண்ணீர் உள்ளே வருமா மழைத் தண்ணீர் உள்ளே வருமா வராதா லிகே இருக்குமா