சொல்ல வேண்டிய தகவல்கள் நிறைய மிஸ் ஆகி உள்ளது. எந்த நகைக்கு எவ்வளவு செய்கூலி, சேதாரம் இருக்கலாம், நகையில் எங்கே BIS, 916 மற்றும் ஹால்மார்க் குறியீடுகள் இருக்கும் என்பதை தெளிவுபடுத்தவில்லை.வீடியோவில் தகவல்களை இப்படி மேலோட்டமாக போடும்போது, மக்கள் அதிகமாக நகை வாங்குவதில் ஏமாறவே வாய்ப்புள்ளது.
@jagatheeshjack11011 ай бұрын
Neenga oru business panringa nu vachukuvom.. For example, oru shirt stitch panra garments.. Antha shirt ku raw material vanguvinga.. Machine capital cost, maintenance cost, labour cost, transporation cost, eb cost, rent cost, profit, allowance elathayum calculate pani dhana rate fix panuvinga.. Ithelam detail ah solunga nu kta neenga sluvingala.. And intha shirt ah oru textile shopla poi vanguringa na ithe mari avangalum potu dha rate fix panuvanga.. Likewise ela businesslayum iruku.. Atha avanga solamatanga.. Gold layum seiravangaluku cost iruku.. Eb cost, rent cost, transporation cost, allowance, profit ithelam seiravangaluku.. Ithe mari shopkum Iruku.. Ithelam calculate pani dha kooli setharam nu vanguranga.. Entha product vangunalm 7 to 10 percent profit irukum.. 1re product nalm sari.. 1 crore product nalm sari.. Better learn cost and estimation subject
@arunbrucelees344 Жыл бұрын
தங்கம் வாங்க நினைப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு நல்ல பதிவு அண்ணா 😊❤
@kiruthikaganesan9755 Жыл бұрын
நகை வாங்கும் போது சேதாரத்திர்க்கு பணம் கொடுத்துதான் நகை வாங்குரோம் ஆனால் சேதாரம் ஆன பொருல் எங்கே???? சேதாரத்திர்க்கு பணம் வாங்கி கொல்கிறார்கள். சேதாரத்தின் பொருளும் வைத்து கொள்கிறார்கள். எந்த கடைகளிலும் இதற்க்கு பதில் இல்லை.
அதனால் தான் மாடி மேல் மாடி எடுத்து பல கிளைகள் உருவாக்க முடிகிறது
@GuganRudra Жыл бұрын
இந்த 5.19 நிமிடம் அனைத்தும் உங்கள் தகவல்கள் தங்கம் போன்று மதிப்பு மிக்கதாக இருந்தது நன்றிகள் 🎉😅
@sasikala855 Жыл бұрын
நன்றி.... மேலும் தங்கம் சேமிப்பு பற்றியும்.....11மாத ஸ்கீம் பற்றியும்..சொல்லுங்க.....
@Ponpandi-k5f Жыл бұрын
Thank you innum gold savings video poduga
@ShanasStorytime Жыл бұрын
Ama podunga sis
@karthick93899 ай бұрын
Antha mathiri try pannathinga namakutha loss
@srinivasan63068 ай бұрын
Yenna loss yepti loss@@karthick9389
@selvamselvam164319 күн бұрын
அட்டகாசமான பதிவுகள் ஒவ்வொன்றும்.😇😇 உங்களின் சமூக விழிப்புணர்வுக்கு ஏற்ற நடிப்பில் அமைகிறது. வாழ்த்துக்கள்.🙂🙂🙂
@samynadhan9743 Жыл бұрын
நேற்று தான் நான் நகை விற்க கடைக்கு சென்றேன் சகோதரி சொல்வதும் அனைத்தும் உண்மை 916 தங்கத்தில் சவரனுக்கு இன்றைய விலையை விட 1,200 கம்மியாக எடுத்துக் கொள்கிறார்கள்
@divyadivya4295 Жыл бұрын
Entha nagai kataila sale panninga
@Rajashree.V Жыл бұрын
Bro mocham kamiyaga irukalam
@dayanadevic75423 ай бұрын
916 na anaiku market price athey rate tha eduthukuvanga
@rajkumarravikumar271110 ай бұрын
தங்க நகை தற்பொழுது பெட்டிக்கடை போன்று அதிக அளவில் அதற்கு காரணம் 916 என்றால் 91.6 அளவில்தான் மீதம் செம்பு கலந்து செயின் தோடு வளையல் போன்ற வடிவில் நாம் நகை வாங்கும் பொழுது 100% தங்கத்தின் ரேட் போட்டு தான் பணம் வாங்குகிறார்கள் நாம் மறுபடியும் அதே நகையை எக்சேஞ்ச் செய்யும் போதும் அல்லது விற்பனை செய்யும் போது செம்பின் கலப்படத்தை பொறுத்து பணத்தை கழிப்பார்கள். ஒரு பவுன் நகை வாங்க போனால் நாம் 6000 வரை ஏமாந்து வருகிறோம் இதுதான் நகை கடை அதிக அளவு பெருக காரணம்
@srt77219 ай бұрын
100% தங்க விலை யில் யாரும் தங்கம் வாங்குவதில்லை sir கடையிலும் விற்பது இல்லை sir
@Annootsfaan6 ай бұрын
செம்பு கலக்காமல் தங்கம் உறுதியாக மாறாது
@lyricmaster52222 ай бұрын
22 கேரட் விலை தான் நகைக்கு வாங்குவார்கள் வாங்கும் 24 கேரட் MCX 2 2 கேரட் MCX ரேட் பாருங்கள் உங்களுக்கு புரிந்து விடும்
Wastage nama en pay pananum, Bcz wastagengurathu again reusethan pana poranga porulum avanga vachukuranga namakita amtum charge panranga, making charge reasonable thing. Idha pathi oru video make pani upload panuningana inum informativeah irukum pls.
@jagatheeshjack11011 ай бұрын
Neenga oru business panringa nu vachukuvom.. For example, oru shirt stitch panra garments.. Antha shirt ku raw material vanguvinga.. Machine capital cost, maintenance cost, labour cost, transporation cost, eb cost, rent cost, profit, allowance elathayum calculate pani dhana rate fix panuvinga.. Ithelam detail ah solunga nu kta neenga sluvingala.. And intha shirt ah oru textile shopla poi vanguringa na ithe mari avangalum potu dha rate fix panuvanga.. Likewise ela businesslayum iruku.. Atha avanga solamatanga.. Gold layum seiravangaluku cost iruku.. Eb cost, rent cost, transporation cost, allowance, profit ithelam seiravangaluku.. Ithe mari shopkum Iruku.. Ithelam calculate pani dha kooli setharam nu vanguranga.. Entha product vangunalm 7 to 10 percent profit irukum.. 1re product nalm sari.. 1 crore product nalm sari..
@jagatheeshjack11011 ай бұрын
Gold making is risky job.. Neenga 1 pavun ipa seiringa na.. Seira labourku oru charge iruku.. Athe mari mela sona mari ela costum varum.. Ithelame wastagela varum.. And shopku varapa avangalum ithe mari dha poduvanga.. Athukaprm profit irukm.. Gold shopla neenga kudukra wastage amount elame selavu dha.. Oru veedu katanumna raw material cost 10 lakhs varuthuna labour costum 10 lakhs varum approx.. Ethuku labour charge avlo varuthunu keta veedu kidaikathu.. Athe mari dha goldum
Gold Investments பற்றி விரிவாக ஒரு போடவும் சகோதரி !
@palanisree5502 Жыл бұрын
அரசு வங்கியில் தங்கம் வாங்குங்க நகையாக அல்ல சுத்த தங்க கட்டியாக எந்த வித சேதமும் ஆகாது அரசாங்கத்துக்கு வரி மட்டுமே செலுத்த நேரிடும்
@atyt1517 Жыл бұрын
Gold ETF and Sovereign Gold Bond are better investment purpose for Gold.
@parveensalah5646 Жыл бұрын
Ama sollunga sister
@sugi5thangammal Жыл бұрын
Yes please upload a video regarding gold ETF, gold mutual and sovereign gold bond... Please... thank you in advance
@priyankapriyanka7099 Жыл бұрын
expecting more gold videos ❤❤❤❤
@vigneshr902911 ай бұрын
Gold coin vs bar vs etf comparison podunga. Gold svb la epayachum taan varum and mutual funds extra commission adipanga. Intha moonum konjam better but comparison iruntha nalarukum
@minimilaani6968 Жыл бұрын
02:25 Pound என்பது தவறு. Sovereign (சவரன்) என்பதே சரி. ஒரு பவுன் என்பது 8 கிராம் கொண்ட ஒரு சவரன். ஒரு pound என்பது கிட்டத்தட்ட அரை கிலோ. 😊
Video podu nga akka ❤ unga speech la semaya iruku akka ella perfect ah natural ah solrnga
@bhuvisaracute888 Жыл бұрын
Bond pathi sollunga sis
@SusimithaHariharan11 ай бұрын
காசு, கட்டி ,ஆபரணம் போன்ற Physical gold இல்லாம தங்க முதலீடு பத்தி வீடியோ போடுங்க
@godsgreat11 Жыл бұрын
916 is basically 91.6% gold, remaining copper metals. In good shops they take 916 gold ornaments as same gold rate.
@arjungb7289 Жыл бұрын
The gold price in shops are gold ornaments price only which is calculated to 91.6% whereas pure gold is costlier than prices sold in Jewellery
@Ganesh-iPhone14 Жыл бұрын
With 100% pure gold you can’t make jewels…
@suryaramanan511 ай бұрын
916 is 22k
@bakiaraj1985 Жыл бұрын
Yes.. more details please
@srriharitr Жыл бұрын
Yes, We need it
@sopanakannan3784 Жыл бұрын
Yes
@k.k.enterprises471 Жыл бұрын
Yes...❤❤❤
@rameshmegala1094 Жыл бұрын
Super ethaellam therinjika vendiyathu roma roma avasiyam nallathu sister engayum emarama irukalam thank sister❤
@rifayiazeera8686 Жыл бұрын
Thanks for the information Akka 👏🏽 please talk more about 11 months scheme and investment 😊🙏🏽
@ezhilezhil667411 ай бұрын
மிக சரியான தகவல் ... சின்ன கடையில வாங்கினா விலை கம்மியா வாங்கலாம் . சில பெரிய கடையில இந்த நடிகர்கள்கள விளம்பர படுத்த எவ்வளவு கோடி கொடுப்பாங்க! அந்த கடைகளில கண்டிப்பாக அதிக அளவில் செய்கூலி சேதாரம் வாங்குவாங்க . (இப்படிக்கு ஒரு நகை கடை ஊழியர் )😊
@Poovofficialsrm8 ай бұрын
Ilaiga china kadaila tha athiga ma rate solraga periya periya kadaila rate kami 916 bis than but periya kadaila pona quality wise super and money also low becz today tha na gold shop pona naga epoum china kadaila edupo anga rate athigama solraga nu seri vera pogala pathu pona anga rate kamiya solraga kuduthaga 🎉
@SnehaDavid-kr7dg4 ай бұрын
Thank you for this video it helps middle class people like me 😊❤️
@maheswaripanneerselvam9403 Жыл бұрын
S mam 😊 we need detailed video for many gold related schemes
@balajibalaji9427 Жыл бұрын
Yes I want more information about gold
@elavazhagiselvam9481 Жыл бұрын
மேலும் தகவல் தேவை
@porselvit8945 Жыл бұрын
Wastage la naria cheat panranga..ada pathi solunga..digi gold la invest panlama
@priyankasabarinath630910 ай бұрын
In digital gold you are paying 3.5% wastage on pure gold rate and gst will be another 3% and when selling you will lose 6.5% so best you can go for sovereign gold bonds for investment as they are calculated without gst and the returns are not taxed (normally they tax you 10% on capital gains) and you get 2.5% interest on the capital amount and best part it is a government bond so very safe.
@vadivelu6915 Жыл бұрын
Team I want to 11 months and other scheme also . Kindly share video again we are waiting
@Loveisgod66997 ай бұрын
Good awareness video , thanks for your all team members,
@kalyankumarv3320 Жыл бұрын
Informative video, Quality content for everyone. Congratulations to your team. As you told, post about investing methods,
@nevergiveup6604 Жыл бұрын
Anna karuthulla video podreenga Vazhga valamudan... God bless you team also
@AnanthiSelvi-t6u5 ай бұрын
Super brother. Anaivarum therindhukolla vendiya thagavalkal..
@skwahidhaperima5 ай бұрын
Very super sister .namma gold rate kuraikka mudiyathu adhu fixed , GST fixed, but sei kooli setharam rendum namma kuraikkalam adhu evlw kuraikkalam sumar adhukku yethavathu calculation irukka kadakaaravangalum natta padakoodathu nammalum natta pada koodathu seikooli and setharam rate sumar evlw kuraikalam adhukku video poadungale i mean epdi peram peasi vaangrathu
Ending super.... கடைசியில் சொல்லிக் கொடுத்தவன் தலையிலே சுட சுட தேநீர் ஊத்தி விட்டீங்க ப்ரோ...!
@vijikl5165 Жыл бұрын
Good msg madam gold coin vaagkirathu pathi podugka
@spmanicivil001 Жыл бұрын
Ella kadailayum yemaththuranga konjam details ah sollunga mam
@seetharamanselvi22875 ай бұрын
அருமையான பதிவு சகோதர சகோதரி...
@sathyanarayana1576 Жыл бұрын
Akka Gold loan and schemes பத்தி வீடியோ போடுங்க அக்கா❤❤❤ ப்ளீஸ் அக்கா
@joshuaatu11 ай бұрын
Yes, want to know about gold sovereign bond, gold mutual fund, ETF, coin and bar. Which is best
@dachugalatta Жыл бұрын
Diamond jewellery pathi sollunga sister
@dalsy555 Жыл бұрын
Diamond adagu vaika mudiathu sister. Ipa bank la vanga matukuranga. 5 years kalithu, sale pannina than benefit. Gold 2 years kalithu sale panna labam edukalam. Diamond sale panna 100% sale eduka matanga. 90% or 80% ku than sale edupanga.diamond exchange matum 100%.Gold 100% ku sale panalam.
@vijayalakshmip6760 Жыл бұрын
Explain more about gold savings
@jothilakshmit7879 Жыл бұрын
More than information, captions for your video are good.
@bhuvang20 Жыл бұрын
4:30 ku mela sonna ella sheme pathi details video podunga sis & bro 👍🏻
@dr.imtiazimtiaz4445 Жыл бұрын
Informative Video. Gold as an investment, please post a video on how to buy gold
@MI-cg5me11 ай бұрын
Tell me about gold bar nd sgb advantages and disadvantages which one this best
@keerthidurga29135 ай бұрын
Nenga kadsiya sona methods gold investments pathi detailed ah video podunga akka
@RagulkhanAyisha Жыл бұрын
Yes.... more details vedio podunga sister
@Nandyvlogs99 Жыл бұрын
Which is best for savings ...for middle class family .... Coin vangi investment pandradhu bestaah ?
@thirukavi1445 Жыл бұрын
unga smile nalla eruku....
@suganyan3455 Жыл бұрын
Useful information... Update more videos about chain purchase tips
@ln2752 Жыл бұрын
Yes.. We need more details
@ahamedsahid9 ай бұрын
Anna I need to know about gold bar investment along with making charges and retail price in gold bar.
@munali2913 Жыл бұрын
Jewellery shop veda adaku kadila amount kammithan........ nan eppothum anga than vanguvan ..... athu old Jewellery ila .. new than romba nalla irukkum 4k vara kammiya irukkum
@Bkniwin Жыл бұрын
🎉super information share pannathuku thanks kka
@tamilbagya12996 ай бұрын
Ore videovil Ella doubt m clear 👌
@SudamaniK-q5b2 ай бұрын
❤️அருமை தேனீர் மக்கள் ❤👍
@nilamagalseema9968 Жыл бұрын
Akka today gold rate 5730 neenga 5400 something solringa gold rate koranjiducho nenachen 😄 super information
@subramanimani6094 Жыл бұрын
I want full tetle about gold investment
@hariharan-ye9rn6 ай бұрын
Lastla antha smile super yaaaa
@vpsingh6324 Жыл бұрын
Goldbees details solluga middle class family ku romba use fulla irrukum
@manovee Жыл бұрын
All are right, but mostly wastage is charged - not making charge nowadays Good work otherwise
@gopithaambika782510 ай бұрын
ETF, Mutual funds la epidi beginners use panradhunu oru detail ah na video podunga sis
@ragulkannan.v3407 Жыл бұрын
Gold pathii nerayaa information sollungaa
@Salas-e5 Жыл бұрын
916வாங்குனா விற்கும் போது மார்க்கெட் விலைக்கே வாங்கிக்குவோம் அப்படிங்கறாங்க அதெல்லாம் பொய்... exchange paninalum,sales paninalum கமி விலைக்குத்தான் வாங்கறாங்க😢
@உதயகுமார்-த7ஞ Жыл бұрын
Yes crt
@prasang982 Жыл бұрын
Yes
@easterraj2650 Жыл бұрын
S
@senjeyn13 Жыл бұрын
Yes crct
@sumathianbu4552 Жыл бұрын
S
@thamarai_kurinji4852 Жыл бұрын
Gold bond government kudukuthame 6months once kudukaraangalam atha pathi details sollunga brother and sister
@abinayacivil5355 Жыл бұрын
Useful information theneer idaivelai always awesome 😎 nice shirt looking handsome Anna 😊