உலகத்தில் இருக்கும் அத்தனை பெண்களும் அறிந்துகொள்ள வேண்டிய விஷயம். அனைத்து பெண்களுக்கும் salute. Miga அருமையான விளக்கம். நன்றி
@Kalpana-bz5miАй бұрын
இந்தப் பதிவை பார்க்கும் போது இதுல என்ன பெருசா சொல்ல போறாங்க அப்படின்னு நினைச்சேன் உண்மையாலுமே பயனுள்ள பதிவு இந்த மாதிரி ஒரு பிரேசில் இருக்கிறது இதுவரைக்கும் எங்களுக்கு தெரியல இப்பதான் ஒன்னொன்னா புரியுது என் குழந்தைகளுக்கும் நல்லா இருக்கும் நினை கிரேன் ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி
@Senthamarai-gj8uyАй бұрын
R
@sangaraparvathyramalingam806327 күн бұрын
👌👌
@s.davidanantharaj53104 күн бұрын
Brassiere is correct. Brazil is a country. The Indian prime minister visiting on 18.11.2024.
@soundiramdevaАй бұрын
பொன் மணி பொன்னுமணிதான் Super explenation 👌👌👌👌உண்மையாகவே ஒவ்வொரு பெண்களும் காணவேண்டிய முக்கிய காணொளி.முடிந்தவரை ஷேர் பண்ணுங்க .எனக்கு தெரிஞ்சி முக்காவாசி பெண்களுக்கு இது தெரியாது .தெரிஞ்சி பயன்பெற வீடியோ பதிவிட்ட தேநீர் இடைவேளை யின் அக்கம் பக்கம் மகளுக்கு ம் பொன் மணி மேம் க்கும் நன்றி.
@தமிழேகதி2 ай бұрын
அருமையான விழிப்புணர்வு பதிவு 🎉 ஆணும் பெண்ணும் சமம் தான் என்றாலும் பெண்கள் எவ்வளவு வலியை தாங்கி வலிமையுடன் போராட வேண்டும் என்பதை இந்த ஆண் உலகம் புரிந்து கொள்ள வேண்டும் நன்றி 🎉
@alicekeziah62052 ай бұрын
அருமையான பதிவு
@Mohan_doss2 ай бұрын
😂🤣
@Mohan_doss2 ай бұрын
Boomer🤣🤣
@manivannansn91392 ай бұрын
👍🏼🌹🙏🏼இது தான் படிப்பு
@Mohan_doss2 ай бұрын
@@manivannansn9139 boomerey😝😝🙋♂️😆🤣
@ksnayagi64812 ай бұрын
உள்ளாடைகள் பற்றிய நிறைய சந்தேகங்களை தெளிவு படுத்தி இருக்கிறீர்கள்....ஒரே காணொளியில்..... மிக்க நன்றி🎉🎉🎉
@Rams_Kanna2 ай бұрын
உண்மையிலேயே மிகச்சிறந்த வீடியோ..பெண்கள் அனைவரும் பார்க்க கூடியது. சிறந்த விழிப்புணர்வு வீடியோ. நன்றி சகோதரி..
@kavyasomasundaram7629Ай бұрын
Way of her explanation...feel proud as female ❤❤❤
@prabhuraj20002 ай бұрын
இந்த பிரபஞ்சத்தில் உன்னதமான படைப்பு பெண்... சின்ன விசயத்தில் கூட அக்கறை செலுத்தி.. ஒவ்வொன்றையும் நுணுக்கமாக பார்க்கக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள். கிரேட்❤
@jeyasritharan98512 ай бұрын
மிக உபயோகமான பதிவு. மிக்க நன்றி. ஆணும் பெண்ணும் சமம் தான் என்றாலும் பெண்கள் எவ்வளவு வலியை தாங்கி வலிமையுடன் போராட வேண்டும் என்பதை இந்த உலகத்தை இருவரும் புரிந்து கொள்ள வேண்டும். அருமையான விளக்கம் நன்றி.
@krishsuci12042 ай бұрын
One of the best video regarding ladies inners.Great explanation with proper manner,salute to that madam.
@magical-editz2 ай бұрын
பொண்மணி மேம் awesome explanation ❤
@karthivaithi4495Ай бұрын
பயனுள்ளதாக இருந்தது நன்றி... இது போன்று மேலும் விழிப்புணர்வு செய்ய வாழ்த்துக்கள்... சகோதரி... 👍
@StepsWomenOrganization2 ай бұрын
சகோதரி பயனுள்ள பதிவிற்கு நன்றி. ஒரு வேண்டுகோள். அந்த அளவுகளின் அட்டவணையை பகிரவும்
@sasikalarajarao5725Ай бұрын
Her awareness is really helpful... Great video..
@KrshnanKrshnan2 ай бұрын
நீங்க எவ்வளவு சொன்னாலும் அந்த இடத்துக்கு போன எல்லாமே மறந்து விடுறாங்க
@RajasekarnM-ui2zs8 күн бұрын
அருமையாக விளக்கம் அளித்த இரு சகோதரிகளுக்கும் நன்றிகள்
@jayaramanumasundari342 ай бұрын
பயனுள்ள பதிவு நன்றி அளவுகள் அட்டவணை பகிர் கோருகிறேன்❤
@MuthukumariRamesh-c3s2 ай бұрын
அருமையான வீடியோ பா நீங்க பேசினதும் நல்லா இருந்துச்சு அந்த ஒர்க் பண்ற லேடி பேசுனது இன்னும் ரொம்ப அருமையா இருந்தது இன்னும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு கொடுக்கிறதுக்கு ஒரு ஒரு நல்ல பதிவு சூப்பர்❤
@SowmiyaSathaiah13 сағат бұрын
மிகவும் பயனுள்ள பதிவு.. மிக்க நன்றி 😊
@sanjas27642 ай бұрын
மிக்க நன்றி சகோதரி மற்றும் பொன்மணி அக்கா 🎉🎉🎉🎉
@kumarasamys.5063Ай бұрын
பொன்மணி Mam மிக தெளிவான விளக்கம் தந்துள்ளிர்கள். உங்கள்பணி சிறக்கட்டும்.
@arunbrucelees3442 ай бұрын
பெண்களுக்கான ஒரு அற்புதமான ஒரு விழிப்புணர்ச்சி பதிவு சுகந்தி பிரியா❤😊 நல்லதை மக்கள் தெரிந்து கொள்ளட்டும்❤
@AnshonsinghАй бұрын
😊
@Bavani-nm4gz2 ай бұрын
அருமை அனைவரும் தெரிந்து புரிந்துகொள்ள வேண்டும் ப்ரா போடுவதும் முறையிருக்கு அதனையும் சேர்த்துயிருந்தால் சிறப்பாக இருக்கும்!
@madhumca29766 күн бұрын
அருமையான பதிவு தோழியே.. கேட்க நினைத்த அனைத்தையும் தெளிவாக விளக்கியதற்கு நன்றி.
@pushpalathagurusamy58852 ай бұрын
மிக உபயோகமான பதிவு. மிக்க நன்றி.
@CarolKishenАй бұрын
Intha video namba tamil pennggalukku romba ubayogaama erukkum... 😊
@mariecurie19882 ай бұрын
One of the finest and decent video for girls……..
@patriciapappou71334 күн бұрын
Good advice ..
@amalaprabha4727Ай бұрын
மிகவும் அருமையான, அவசியமான பதிவு. . மிக்க நன்றி.விளக்கம் அளித்த சகோதரி அருமையாக பேசினார்
@thamizhazhahi20512 ай бұрын
பயனுள்ள பதிவு.நிறைய வீடியோ போடவும்.நன்றிகள் பல❤❤❤❤❤❤❤❤❤❤❤
@indhumani8105Ай бұрын
இந்த பதிவு ரொம்ப use full ah இருக்கு sister. thank you so much😊👍👌
@tamilarasitamilarasi5392 ай бұрын
மிகச் சிறந்த பதிவு. பெண்கள் அனைவருக்கும் பயனுள்ள பதிவு. நன்றி. வாழ்த்துக்கள் 💙💙💙💙💙💙🌹🌹🌹🌹🌹
@animehangover242 ай бұрын
எனக்கு பிடித்த ஒரு விழிப்புணர்வு நன்றி சகோதரி ❤
@jasperinecharles8976Ай бұрын
Good explanation . She is very passionate about all questions. Thank you suga. 🤗
@umasathiya24882 ай бұрын
சூப்பர் பெண்களுக்கு தேவையான காணொளி நன்றி❤
@maduraiculture164821 күн бұрын
U good name
@cynthiasolomon59522 ай бұрын
Both of you have done a very good job. Neatly explained. Many doubts which we normally have, have been decently cleared. Neat usage of words. Very useful.
@slv42962 ай бұрын
Thank you so much akka...na...ipa tha search pannitu irunthen...epdi size check pandrathu...nu...crt ah vedio upload pannitinga.... thank you so
@selvishribalaji8304Ай бұрын
This information is good 💯 it's better to wear nighty slip like petticoat instead of bra and panty. As in night it's compulsory for our skin to breathe and get relaxed. There is nothing wrong in it to wear a loose dress.
@hepziroseАй бұрын
💯
@kavithapradeep56362 ай бұрын
Useful video....now only I came to know the measurements of the bra...nice explanation by Ponmani madam....thanks for the video.
@BhavaniBalachandran-k3iАй бұрын
பெண் உலகிற்கு மிக அவசியமான பதிவு நன்றி.🎉
@reshmaghazala2287Ай бұрын
Awesome subject , and to top all, you did justice to the subject by not editing any segment. Loved the way you questioned her. Ms. Ponmani, iam too impressed to see a qualified woman, you explained every bit of the subject in detail aptly .kudos to Ms.Ponmani .
@sekarthilakam41122 ай бұрын
One of the most essential and a great awareness video for girls/ women . A most wanted one too ! Great job done by both , the Trainer and the girl presenting the video. Excellent idea , super clarity . Only shortage is the name of the girl presenting and which branch of Naidu Hall is this shop located. Please give the address. Kudos to the team for an excellent video.👏👏👏👏 Thilakam
@90sKydzzWorldАй бұрын
Presenter is Ponmani Sis... It shoukd be Velachery branch, pls check once n reply so others can also visit... Coz entrance Naidu Hall shop video matching with this branch only... 😊 No. 12-A, Tharamani Link Road Velachery
@valliammal6806Ай бұрын
✨🤗💞Ponmani mam Arumaiiii unga tamil uchharippu , kural, pesum thanmay , neenga kodukkum thezhivaana thaghaval, adhai eduthu sollum murai innum nariya yella yella yellaaam fabulous.... fantastic... mam👌👌👌 celebrity yenna mam celebrity neenga dhaan mam real celebrity naan unga fan aaghiten 😍😍 neenga kodutha information mattum illa unga kittendhu nariya vishyangalai katthukkalaam 💕 God blessss uuu & love uuu so much dear ❤️❤️ take care stay blessed 😇🙌 & all the very best for everything 👍👍💖
@akrajantonysamy23532 ай бұрын
மிகவும் பயனுள்ள குறிப்புகள் நன்றி தோழி
@aravindhOfficialsАй бұрын
பெண்களுக்கு மிகவும் முக்கியமான விழிப்புணர்வு
@lakshminarasimhan26582 ай бұрын
Very very useful information for all the ladies, from school going girls to working, non working women’s even old age women’s its very informative. My request to all the parents should watch this useful awareness video and they can teach there kids. Smt. Ponmani mam, Thank you so much for nicely( very very politely ) explaining one by one VJ madam’s step by step points. 👌👍🏻💐🙏🏻
@sasidharan8109Ай бұрын
Nice conversation romba useful video and thank you for super explained that mam thankyou very much I love it inners eppdy vanganum and use pannanum enru villkkama sonnathu romba pudichirukku❤❤❤❤❤
@maegar100Ай бұрын
Miga arumaiyana pathivu enum pengallukana videos podalam...thank u so.much for the information...hatsoff to thenir idaivellai
@jothivirutchamАй бұрын
GOOD!! VERY GOOD!! There is nothing to compromise. Keep it up.❤
@menagamenaga30222 ай бұрын
Neenga vedio pottale adhu useful dhan ka ❤😂❤
@pavithramanivel180Ай бұрын
Good explanation ponmani mam Thank for ,useful content akkam pakkam
@lathag33339 сағат бұрын
பயனுள்ள பதிவு சகோதரி❤
@padmavathiganesan37282 ай бұрын
Very useful information for women. I learned more . Thank you both of you. Well explained ❤
@sridevijayakumar1310Ай бұрын
மிகவும் உபயோகமான. தேவையான பதிவு நன்றி.
@sarithashanmugam4719Ай бұрын
பயனுள்ள தகவல் மிக்க நன்றி சகோதரி ❤❤❤
@Tamilyogiyogi19 күн бұрын
She discovers not only bras models she cover entire women lifestyle from puberty too the end of life by the way of bras
@sivalakshmivasu55202 ай бұрын
கண்டிப்பாக இது தெரியணும் இது தெரியாம நிறைய கஷ்டப்பட்டு இருக்கேன்.
@jjskitchen95282 ай бұрын
Hats off to ponmani man❤crystal clear explanation
@sherlysherly24762 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@drdeepakarthik56822 ай бұрын
Nice information 👌 👍. I like theneeridaivelai posts very much. All the best for your group
@vasanthikumari8853Ай бұрын
Size chart போடுங்க
@veera..kumarigal..s2 ай бұрын
மிகவும் பயனுள்ள வீடியோ.. நன்றி சகோதரி..👍
@meenasankkaran8936Ай бұрын
This video is very good. Good questions, and useful answers. Thank you very much.
@MohamedAzaz-r1nАй бұрын
உங்கள் பயனுள்ள பதிவுக்கு மிக்க நன்றி
@rajandeepika9176Ай бұрын
தேநீர் இடைவேளை எப்பொழுதும் பயனுள்ளதே ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@yogeswarishansivy64212 ай бұрын
அருமையான பதிவு..சூப்பர் team and பொன்மணி mam.. வாழ்க வளமுடன் 😊
@augnessolomon38182 ай бұрын
Thanks a lot very useful information,
@jayalakshmik50902 ай бұрын
அருமையான பதிவு . அன்பு சகோதரிக்கும், மிகவும் தெளிவாக பொறுமையாக விளக்கம் கொடுத்த பொன்மணி மேடத்தின் கும் மிகவும் நன்றி.அந்த அளவுகளின் அட்டவணையை பகிர்ந்தால் மிகவும் நன்மையாக இருக்கும்.❤❤❤🎉🎉🎉
@13akila2 ай бұрын
Beautiful video . That lady from naidu hall has a great clarity
@kalpanav-hz3lc2 ай бұрын
நன்றி உபயோகமான பதிவு சகோதரி...i m married woman, born baby but my breast size very low.... How increased breast size.... Natural food r exercises video podamudiuma... Sister. Thank you sister
@nagalakshmilaks49822 ай бұрын
Useful and wonderful msg video for ladies.Thankyou both of you.
@swapnarayanan2 ай бұрын
Fungal infections in kids n ladies pathi podunga..
@monimonisha95022 ай бұрын
Best and understanding video for all women thanks for updating this very useful video.....
@backialakshmibackialakshmi42592 ай бұрын
Very useful vedio thankuand Which brand is good for kids
@kalaiyarasisamiappan6283Ай бұрын
Thanks for educating the very essential and important for women health care, I also had the hesitation to whom can i ask such questions, thanks for the expert ponmani madam for her motherly explanation❤❤❤❤❤
@TheSanggeethaАй бұрын
44 வயசு ஆச்சி. இன்னிக்கி தான் கப் சைஸ் அப்டினா என்னன்னு தெரியுது 😅😅. நன்றி டா மா ❤
@manimegalaarumugam2265Ай бұрын
Very very nice 👍 ❤ and useful video. For senior citizens with Arthritis what type of bra will be comfortable? Please reply, I am waiting for the answer
@thamizhnagu57Ай бұрын
Arumai.... Puriya vaitthadharkku..... Nandri🎉
@manishab9840Ай бұрын
Really useful video, really thanks for both the sisters and also thanks for the person who choosen this topic
@SabrinaBadhurdeen16 күн бұрын
Thank you so much. Useful vedio.❤
@malathidevi8299Ай бұрын
நல்ல தெளிவாக கூறிவிட்டார்கள் நன்றி
@geetharaj76152 ай бұрын
Nice really informative thankyou
@raniraj21832 ай бұрын
அருமையான நேர்காணல் நன்றி
@kasthurisrinivasan56802 ай бұрын
மிக அருமை
@kavibharathi824225 күн бұрын
Useful information theneer idaivelai team
@MercyPaul-rk5xkАй бұрын
The best awareness video. Hatts off to you ma'am.
@ushab38262 ай бұрын
Romba useful video. Super. Intha naidu hall enga iruku location sollunga. Ella naidu hallayum intha mathiri inner wears kidaikathu.
@90sKydzzWorldАй бұрын
Velachery branch la check panni parunga
@கதைநண்டு2 ай бұрын
Thank you for your wonderful video. I just wanted first to thank ponmani mam for providing very clear explanation. Video insights have been extremely helpful for all women. Sister and Ponmani mam i deeply impressed by the way you have said about inner wears .🎉🎉🎉🎉
@Ahamed-gk1hh2 ай бұрын
Really thank you very much . Very useful 👌 and important for every woman. ❤
@nithyapalanisamy49042 ай бұрын
welcoming one. post this kind of video to give more knowledge................
@sheelafernandez77592 ай бұрын
Great awareness.. I learnt new things.. thanks ma for this video..
@bakyavicky16992 ай бұрын
Innaikum dhan unga video va 1st time pkuren sister.... very useful information... thank you so much sister..❤❤
@Harini_geetha2 ай бұрын
Very very useful video for females and super explanation thanks to ponni mam❤
@yuvasreer1693Ай бұрын
Best awareness content 👍 Awaiting for similar videos
@slmegalaslmegala956Ай бұрын
Ur channel is good informative one. But, if short and sweet, will be more good.😊
@sagayaanitta883Ай бұрын
Useful... Well explained
@bhuvanag1432 ай бұрын
அருமையான பதிவு..... நன்றி நன்றி நன்றி சகோதரி.... வாழ்க வளமுடன்
@deepakavinila41702 ай бұрын
Intha shop entha oor la irukku. Intha akka romba azhaga explain panranga
@90sKydzzWorldАй бұрын
Velachery branch ah iruku Sis... Coz entrance Naidu Hall shop video, intha branch mari than iruku.... 😊 No. 12-A, Tharamani Link Road Velachery
@deepakavinila4170Ай бұрын
@@90sKydzzWorld neengalachum sonningalae thank you sis
@blessymanickam12352 ай бұрын
Useful video
@rajamanis69782 ай бұрын
Very useful video But sagging burst ullavanga eppadi measure pannarathu please clarify me
@90sKydzzWorldАй бұрын
Measurement segment la parunga Sis, avangale sollirukanga...
@arulselvi167225 күн бұрын
Very nice explanation .Goodjob sis
@meenasankkaran8936Ай бұрын
Yes . I need more information on bra for senior citizens.
@mahalakshmi78762 ай бұрын
Measurement chat pls post mam
@vickeysv74552 ай бұрын
Google it friend✨
@nagarathinam77892 ай бұрын
உபயோகமான பதிவு! நன்றி🙏🏻
@Akshithara-vlogs212 ай бұрын
Mam after delivery belly fat தெரியாமல் இருக்க எதாவது inner wear irundha video podunga. Mainly during wearing sarees and chudithar. Please consider my comment mam