பாரம்பரிய முறைப்படி மரச்செக்கில் ஆட்டிய ஆரோக்கியமான சுத்தமான எண்ணெய் வாங்க : 8686867845, 9944889525 (Phone or Whatsapp செய்து வாங்கிக்கொள்ளலாம்) தமிழ்நாடு முழுவதும் இலவசமாக டோர் டெலிவரி செய்யப்படும்! Alayathi Oil Website Link : alaiyathioils.com/product-category/marachekku-ennai-vagaigal
@SakthiT8002 жыл бұрын
🔹️
@ajeyamanikkammanickam54202 жыл бұрын
இன்றைய எள் விலைப்படி நல்லெண்ணெய் லிட்டர் ரூபாய் 450 க்கு கீழ் விற்றால் கட்டுபடியாகாது கொஞ்சம் இந்த தூத்துக்குடி மாவட்டத்துக்காரனுக்கு விபரம் சொல்வீர்கள் எப்படி கிடைக்கிறது இலாபம்
@கற்றுக்கொள்வோம்-ள2ட2 жыл бұрын
அண்ணா!! கச்சா! எண்ணெய்யை, எந்த செக்கில், ஆட்டுகிறார்கள்.
@rajeshmalayalasamy78652 жыл бұрын
Rate details konjam sollunga bro
@prabus94552 жыл бұрын
@@கற்றுக்கொள்வோம்-ள2ட dai mental loose naya
@ArjunArjun-yf9yj2 жыл бұрын
கடையில் வாங்கும் எண்ணெய்யாலம் 80% கலப்படம் தான் 20%தான் நல்லெண்ணெய் அதில் இருக்கிறது இந்த மாதிரி சுயசார்பு தொழில்களுக்கு ஆதரவு கொடுங்கள் கடையில் வாங்காதீர்
@ramyadevi2363Ай бұрын
நல்ல முயற்சி...உடலுக்கு கடலெண்ணெய் நல்லெண்ணெய் தேங்காய் எண்ணெய் மூன்றுமே நல்லதுதான் ஆனால் எண்ணெய் ஆட்ட தேவையான பொருட்களை நன்றாக வெய்யிலில் காய வைத்து மரச்செக்கில் அல்லது கல் செக்கில் நம் கண் முன்னே ஆட்டி எடுத்து சில்வர் பாத்திரத்தில் ஊற்றி அதை துணி அல்லது சல்லடை போன்ற மூடியதால் மூடி மூன்று நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும் பின்பு எண்ணெய் தெளிந்துவிடும்.பின்பு தேவைப்பட்டால் அடியில் தங்கியிருக்கும் கசடுகளை அகற்றி பின்னர் சில்வர் பாத்திரத்திலேயே ஊற்றி நன்றாக மூடி வைத்து தேவைப்படும் போது அளவாக ஊற்றி பயன்படுத்த வேண்டும். இப்படி செய்தால் கலப்படம் இல்லாத சுத்தமான எண்ணெய் கிடைக்கும். இரும்பு செக்கு பயன்படுத்த கூடாது. மரச்செக்கு கல்செக்கு பயன்படுத்துவதால் மட்டுமே எண்ணெய் சூடாகாமல் அதன் தன்மை மாறாமல் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். இப்படி செய்து பாருங்கள் இது பழகி விட்டால் கடைகளில் வாங்கும் எண்ணெய் பிடிக்காது மேலும் உண்மைக்கும் போலிக்கும் உள்ள வித்தியாசம் புரியும். டென்சிட்டி அதிகமாக இருப்பதால் மார்க்கெட்டில் கிடைக்கும் மற்ற போலி கலப்பட எண்ணெய்யை விட குறைவாக பயன்படுத்தினாலே போதும்.சமையல் பாத்திரத்திரங்கள் வீடு அனைத்தும் சுத்தமாக பிசுபசுப்பில்லாமல் இருக்கும் உணவு சுவையாகவும் மணமாகவும் இருக்கும். முக்கியமாக நம் உடல் ஆரோக்யமாக இருக்கும். உங்களுக்கு அருகில் மரச்செக்கு இருக்கும் இடத்தை சலபமாக google map மூலமோ தெரிந்தவர்களிடம் விசாரித்தோ கண்டிப்பாக கண்டுபிடித்து விடலாம். பொதுவாக ஒரு செக்கு எண்ணெய் ஆட்ட எள், கடலை, தேங்காய் எதுவானாலும் 18 கிலோ தேவை நல்லெண்ணெய் ஆட்ட 16 கிலோ எள் + 2 கிலோ கருப்பட்டி சேர்க்க வேண்டும். ஒரு செக்கு எண்ணெய் ஆட்ட ஒரு மணிநேரம் ஆகும். வருடத்திற்கு 2 முறை ஒரு மணிநேரம் செலவிட்டால் நமக்கு ஆரோக்யமான சுத்தமான எண்ணெய்யை நாமே தயாரித்து பயன்படுத்தலாம். இதுவே நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை...கடைபிடித்து ஆரோக்யமாக வாழ்வோம் வாழ்க வளமுடன்...
@Indraja._-2 жыл бұрын
Bro yenaku oru request current bill romba varuthu yenga v2la. So solar pannel podalam nu irukom v2la yeppadi podurathu konjam solunga bro athi pathi oru video podunga bro bcz ipadi panna energy save agum la
@hrithikop2 жыл бұрын
Watch sakalakala tv channel
@nanthaprabu0072 жыл бұрын
Tamilminnal chenal
@pravin64992 жыл бұрын
Government subsidy undu bro,apply pannunga
@DilliBabuJK2 жыл бұрын
Watch ewheeler sakalala channel
@Tiny_Shorts2 жыл бұрын
Full solar potalana waste of money tha kanda kanda poramopoku channel la podauran dont waste money
@haribala15102 жыл бұрын
KZbin channel la enakku romba pudicha channal ellarukkum use ulla channal best chennal athu unga channel than i like ur videos.
@chozhanbhoomitv Жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரரே
@shenbagapoorani86242 жыл бұрын
Hi brother.. In your first oil video, I saw so i started buying oil . Till now I'm buying. I'm happy to buy good product. And oil is very nice. Thank you for you. 🙏
@creativeconcepts77572 жыл бұрын
Thangal thagavalukku nandri
@alagumalai98312 жыл бұрын
Nanum vangi iruken ... awesome ya iruku
@prentertainment.14672 жыл бұрын
எங்க ஊர் welcome brother...
@syedabuthahir72992 жыл бұрын
எனக்கு இந்த வீடியோ ரொம்ப பிடிச்சிருக்கு ...
@chinnaraja50972 жыл бұрын
சூப்பர், கொஞ்சம் resk எடுத்து அது yeppadi பயிர் செய்றாங்க அதுல இருந்து போட்டு இருக்கலாம் தல
@MISSION_002 жыл бұрын
அலையாத்தி மரசெக்குல ஆட்டுண சுத்தமான நல்லெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் 😀
@MohanG-tq9oj2 жыл бұрын
Bro pure தேன் vikkura edathuku oru video podunga
@chary65152 жыл бұрын
better indha raw material namma kondu poi pakathula irukura chekku la aatikalaam ..idhu summa brand promotion..also paraphine oil nu onnu irukku adhu mix panni dhaan maximum company run pannuvaanga ..idha unmai ..
@aswinis8242 жыл бұрын
Super super. Thank you so much for your efforts. I am searching for a best product finally i found because of ur efforts. Thank you so much team
@Kuttychutties12152 жыл бұрын
சகோ இன்று அட்சய திருதியை... இன்று வீட்டில் எந்த பத்தியும் கண்களில் படாது என்பது வாஸ்து என்றனர்..அதுபோலவே எங்கள் வீட்டில் பல்லி தென்படவில்லை....இது வாஸ்து பகவான் லீலைதான அல்லது அறிவியல் காரணம் ஏதேனும் உள்ளதா...இதை பற்றி பதிவு ஒன்று தாருங்களேன்🙏.. உங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை
@anur36832 жыл бұрын
Thanks for your efforts brother's❤ Stay blessed and save nature💚🌿🍃 love you all and ur efforts are simply awesome you all are all nailing it... Keep rocking☮️✨
@Karthikeyan-tm2nf2 жыл бұрын
Bro பனை வெல்லம் மற்றும் கருப்பட்டி இரண்டுமே ஒரே பொருள்
@sizzllychicken490 Жыл бұрын
Hi sir we love very much to see you this way pls title English la podunga
@bala38132 жыл бұрын
Ithu Mari video pannugna bro use full irkum bro
@Egueirkdnfnenejejdjrki2 жыл бұрын
Bro enga ooru bro 🔥🔥 mayavaram
@arunnl28632 жыл бұрын
Good job bro, out of curiosity how many litres of oil taken from each of them bro
@rameshk75062 жыл бұрын
Thanking you sir superooooooooooooooooooooooosuper original oils from honest review person
@Mohamedbismi522 жыл бұрын
எங்க மாவட்டம் மயிலாடுதுறை ❤️💕
@kamalkamal-ly9sz Жыл бұрын
வேப்ப எண்ணெய் பற்றி ஒரு பதிவு வேண்டும்
@suresharumugam3462 жыл бұрын
அருமையான பதிவு
@VelMurugan-uz8cd2 жыл бұрын
Anna indha concept suppera irrukke try pannunga vetri nichayam
@mathanriviere16502 жыл бұрын
Most of the countries all over the world,full a oil stock decreased and price increased..At Tamil Nadu increasing this type of oil production will make people to face this problem due to Ukraine war...
@narendrababuramachandraiah55182 жыл бұрын
Thks for this videos Y do we add karrupatti in Ellu oil what is there use
@nallathenadakum82732 жыл бұрын
Nan unga video va romba intrested a paapen annae 😀
@sabarinathan15422 жыл бұрын
Vazai kannu epdi choose panni vangurathu video podunga anna... Nanga vanguna vaha maram sariya ve varala... 😥
@sindhujak65812 жыл бұрын
மயிலாடுதுறை 😇
@jaiabinash77292 жыл бұрын
Enga ooru broo.... Romba happy Halloween bro... But im missed to you bro
@MeenaMeena-tm9rx2 жыл бұрын
Thnx for ur wonderful information
@padmarao23332 жыл бұрын
Thank you for sharing Good effort. Stay blessed
@senthisenthil96652 жыл бұрын
Excellent video and very informative.
@malarvizhi91592 жыл бұрын
V r buying from here by seeing ur previous video
@jithinganesh67622 жыл бұрын
Make a video about healthy hair care routine bro please
@rajivg79702 жыл бұрын
Say about rice bran oil
@swapnanaresh57032 жыл бұрын
EXCELLENT CHELLAM.💋! ALL YOUR VEDIOS ARE VERY VERY VERY VERY VERY VERY VERY EXCELLENT & VERY VERY VERY VERY VERY VERY VERY USEFUL MA! HATS OFF TO YOU & YOUR TEAM ! 🙏 🙏 🙏 🙏 🙏
@Drsudarsang2 жыл бұрын
Anna Vera levelu 🫡🫡Sulfur na ennanae enaku theriyadhu 😂😂😂😂
@jayasurya50412 жыл бұрын
Bro groundnut 3 days kaaya vaika thevailla bro.. Oil reduce agirum sunlight la
@j.mohamed11732 жыл бұрын
Villatic foods la koota bhai indha oil dha use pannuvaru
@karthicks74952 жыл бұрын
Best wishes brother
@bigmeetnaina2 жыл бұрын
Good information 🔥 teabreak
@poppinviews46512 жыл бұрын
Sir white hair en virudhu adha cure panna enna vazhi nu sollunga
Hi... Can you please explain home loan and details of late payment of loan
@MohamedFaizal20042 жыл бұрын
How to complaint schools which are not giving importance to physical education.Pls reply sir.
@GMTAMILSELVAN2 жыл бұрын
Thank You Brother
@rekha231019872 жыл бұрын
Bro yeppadi original marachekku oil nu kandupikarathu in other shops...
@eyarkkai48532 жыл бұрын
Super
@manikandanm24412 жыл бұрын
Super g🙏🙏🙏
@s.p.3397 Жыл бұрын
why used jaggery ?
@MR.LOCAL-X22 жыл бұрын
Epdi adikura veiyilukku ore hour la kanchidum
@jagadeeshan80832 жыл бұрын
Bro, wood machine is same or different? ( 3 Type of oil = 3 wood machine or 3 type of oil= 1 wood machine)
@முருககுமார்2 жыл бұрын
Aam, different dhaan. Indha video laye teriyudhu, paarunga.
@jagadeeshan80832 жыл бұрын
@@முருககுமார் same machine use paindrathu legal illa, atha keta bro .
@முருககுமார்2 жыл бұрын
@@jagadeeshan8083 ohh.
@BCOGowthamB2 жыл бұрын
@@jagadeeshan8083 same machine than bro, but oru oil mudinchathuku aprm antha centre la irukra wood ah eduthuttu clean pannitu ..next seeds i.e different seeds poduvanga ... it's not prblm bro by using same machine for groundnut , seasome, coconut
@sebilinrajd3522 жыл бұрын
Label yenga print panranga
@azhaguraja81972 жыл бұрын
எங்க வீட்டுல எண்ணெய் ஆட்டி முடிந்ததும் ஒரு காசிபாளையில் காய்ச்சு வாங்க அதுல அந்த எண்ணெய் தெளிஞ்சி அடியில கக்கம் சேரும் எண்ணெயிம் அதிக நாள் கெடாம இருக்கும்
@premanand73572 жыл бұрын
Super bro
@nepolianprabhu8 ай бұрын
Oil price solluga pls
@praveenkumarv35882 жыл бұрын
Anna ethuku karupatti serkurangaa nalyennai aaraikumbothu🤔
@senthamizhselvan2 жыл бұрын
Athu potta than kasappu korayum
@radhakrishnanvasudevan48142 жыл бұрын
வாவுசி என்ன செக் இழுத்தார் தெரியல சாமி இப்பதான் இங்கே மரசெக்காம் ஆனால் எண்ணைய் செறிவூட்டப்பட்ட எண்ணெய் விற்க போறாங்க மாட்டு கொழும்பில் நெய் எடுத்த வர்கள் இனி மரசெக்கில் பன்றி கொழும்பில் நெய் எடுத்து விற்க பரிசீலனை செய்வதாக மக்கள் பேச காதில விழுந்தன சிந்திக்க சொல்லுங்க சிறியவன்
@amarnanivlogz25542 жыл бұрын
Price sollu ga bro
@சிவராமன்-ண9ங2 жыл бұрын
அண்ணே கடைசி-ல தொலைபேசி எண் சொன்னீர்கள், அதை தமிழில் சொல்லி இருக்கலாம் ☺️😔
@Ramesh_Kumar19872 жыл бұрын
Could you supply out of tamil nadu??
@unanoche982 жыл бұрын
Hygiene????
@wajithfireflyrider2 жыл бұрын
Arumai nanba video✨😍✨
@suryatraders7201 Жыл бұрын
wood pressed coconut oil 210 rs per ltr pure coconut oil please give support (tenkasi)
@ajith.p91232 жыл бұрын
அண்ணா மதுரை கிடைக்குமா
@tamilkitchen67242 жыл бұрын
🤝💯super👌
@rajeshmalayalasamy78652 жыл бұрын
How much anna
@ManiKandan-ry7jn2 жыл бұрын
👌👌👌👍👍👍
@jamesnewton85502 жыл бұрын
unknown facts about college universities broo plzz
@kavithar34402 жыл бұрын
Price details bro?????
@jhansirani84162 жыл бұрын
3 எண்ணெய்யும் 1 லிட்டர் என்ன விலை சொல்லவும் 🙏🏻
@RVivekMr2 жыл бұрын
Coimbatore la naan vangunapa one month before 300 rs per litre.