கெட்டுப் போகாத எண்ணெய் ஆயுளை குறைச்சிடும் 😲 | Chekku Oil உற்பத்தியில் இறங்கிய Jaswant Singh

  Рет қаралды 66,722

Pasumai Vikatan

Pasumai Vikatan

Күн бұрын

Пікірлер: 68
@ramyadevi2363
@ramyadevi2363 Ай бұрын
நல்ல முயற்சி...உடலுக்கு கடலெண்ணெய் நல்லெண்ணெய் தேங்காய் எண்ணெய் மூன்றுமே நல்லதுதான் ஆனால் எண்ணெய் ஆட்ட தேவையான பொருட்களை நன்றாக வெய்யிலில் காய வைத்து மரச்செக்கில் நம் கண் முன்னே ஆட்டி எடுத்து சில்வர் பாத்திரத்தில் ஊற்றி அதை சல்லடை போன்ற மூடியதால் மூடி மூன்று நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும் பின்பு எண்ணெய் தெளிந்துவிடும்.பின்பு தேவைப்பட்டால் அடியில் தங்கியிருக்கும் கசடுகளை அகற்றி பின்னர் சில்வர் பாத்திரத்திலேயே ஊற்றி நன்றாக மூடி வைத்து தேவைப்படும் போது அளவாக ஊற்றி பயன்படுத்த வேண்டும். இப்படி செய்தால் கலப்படம் இல்லாத சுத்தமான எண்ணெய் கிடைக்கும். இரும்பு செக்கு பயன்படுத்த கூடாது. மரச்செக்கு பயன்படுத்துவதால் மட்டுமே எண்ணெய் சூடாகாமல் அதன் தன்மை மாறாமல் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். இப்படி செய்து பாருங்கள் இது பழகி விட்டால் கடைகளில் வாங்கும் எண்ணெய் பிடிக்காது மேலும் உண்மைக்கும் போலிக்கும் உள்ள வித்தியாசம் புரியும். சமையல் பாத்திரத்திரங்கள் வீடு அனைத்தும் சுத்தமாக பிசுபசுப்பில்லாமல் இருக்கும் உணவு சுவையாகவும் மணமாகவும் இருக்கும். முக்கியமாக நம் உடல் ஆரோக்யமாக இருக்கும். உங்களுக்கு அருகில் மரச்செக்கு இருக்கும் இடத்தை சலபமாக google map மூலமோ தெரிந்தவர்களிடம் விசாரித்தோ கண்டிப்பாக கண்டுபிடித்து விடலாம். பொதுவாக ஒரு செக்கு எண்ணெய் ஆட்ட எள், கடலை, தேங்காய் எதுவானாலும் 18 முதல் 20 கிலோ தேவை நல்லெண்ணெய் ஆட்ட 16அல்லது 28 கிலோ எள் + 2 கிலோ கருப்பட்டி சேர்க்க வேண்டும். ஒரு செக்கு எண்ணெய் ஆட்ட ஒரு மணிநேரம் ஆகும். வருடத்திற்கு 2 முறை ஒரு மணிநேரம் செலவிட்டால் நமக்கு ஆரோக்யமான சுத்தமான எண்ணெய்யை நாமே தயாரித்து பயன்படுத்தலாம். இதுவே நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை...கடைபிடித்து ஆரோக்யமாக வாழ்வோம் வாழ்க வளமுடன்...
@KSMP442
@KSMP442 2 ай бұрын
தமிழ் சூப்பரா பேசுகிறார் ❤️❤️😊
@SelvaMoorthy-k4o
@SelvaMoorthy-k4o 2 ай бұрын
ஐயா மிக்க நன்றி நியாயம் நேர்மை உண்மை சமூக பாதுகாப்பு சேவைகள் மனிதாபிமானம் இன்று எங்கும் இல்லை
@AnishS-jn2wo
@AnishS-jn2wo 21 күн бұрын
Sartar always unmai.tamilan 50/90 .njanagam irukka?...........
@AnishS-jn2wo
@AnishS-jn2wo 21 күн бұрын
Salladai..... Yar theriyuma.
@AnishS-jn2wo
@AnishS-jn2wo 21 күн бұрын
Sorry to say this.
@AnishS-jn2wo
@AnishS-jn2wo 21 күн бұрын
My capton rajandar sing good man..
@AnishS-jn2wo
@AnishS-jn2wo 21 күн бұрын
But he is not in my vishuwal.. iam surching.. pls any one know my capton. He rajendar sing.....
@sasikumaren8731
@sasikumaren8731 2 ай бұрын
சென்னையில் மரச்செக்கு எண்ணெய் தயாரிப்பு இது மிகப்பெரிய உறுதியான விஷயம் தமிழர்கள் மறந்த விஷயம் ஒரு வெளி மாநிலத்தவர் தெரிந்து வைத்துள்ளார் கடவுளுக்கு நன்றி
@சூகபா
@சூகபா 2 ай бұрын
chennai மட்டும் தான் தமிழ் நாடு இல்லை sago.. South tamil Naduல suuper மரசெக்கு என்னை இன்றளவும் பரவலாக கிடைக்கும்.. தமிழர் ஒன்னும் எதையும் மரக்கல.. நீங்கள் தான் எல்லாத்தையும் மறந்து விட்டீர்கள்.. நன்றி
@Mahesh55555.
@Mahesh55555. 2 ай бұрын
Great Singh Sir. Thanks for your interest in nature and our ancient culture.
@MrOsbourne666
@MrOsbourne666 2 ай бұрын
Off the hook, the Gentlemen explained it beautifully. Unfortunately I'm in Bangalore can't go here and buy it. Whosoever is close by please buy this oil. Thanks
@rajarajeshwari7797
@rajarajeshwari7797 3 ай бұрын
விலாசம் தாருங்கள் ஜீ❤
@jeyasurya1807
@jeyasurya1807 2 ай бұрын
Mugapaire tiruvalluvar nagar tiruvalluvar oil mill
@vaidyanathangopalan7607
@vaidyanathangopalan7607 2 ай бұрын
Very Honest speak. In chennai we can see in 10x 10 room for show purpose all are keeping just one machine. In one machine hardly 10 litre oil only can be extracted. Whereas they sell 100 litres in a day which mean white oils are mixed and sold
@sopanaraamalingam6126
@sopanaraamalingam6126 2 ай бұрын
Super sir Valgha Valamudan
@venkatpradeep57
@venkatpradeep57 3 ай бұрын
Sardar ji kadina uzhaipalligal vazhthukal
@dawnduskgamer
@dawnduskgamer Ай бұрын
machine than oduthu... konja ariva pesanum, illa ariva valathukanum
@venkatpradeep57
@venkatpradeep57 Ай бұрын
@dawnduskgamer athu ulla un poola vidu illa un pondati koothiya vidu poda
@vaidyanathangopalan7607
@vaidyanathangopalan7607 2 ай бұрын
Knee pain , Cholesstral are because of using Refined Oil only. We should change. If we apply good quality Gingely oil a drop on your eyes we get water from eyes and we feel very cool. Just you company based oil. You will feel
@sarathkumarreddy7079
@sarathkumarreddy7079 27 күн бұрын
மன்னிக்கவும் ஐயா இரும்பு செக்கில் எந்த அளவுக்கு சூடு ஏறுமோ அதில் முக்கால் பங்கு அளவிற்கு சூடு ஏறுமோ
@rajikn1
@rajikn1 2 ай бұрын
Great job.I think this family is near Spartan school.He had a photo shop also..CNK.Iyer.
@jercymerlin747
@jercymerlin747 28 күн бұрын
Secanad mission eruntha solunga sir
@itstimetogrow1
@itstimetogrow1 2 ай бұрын
Once in 3 months keeping in sunlight will avoid forming fungus.
@vp2777
@vp2777 21 күн бұрын
super
@ananthis4530
@ananthis4530 2 ай бұрын
Arumai sir
@vaidyanathangopalan7607
@vaidyanathangopalan7607 2 ай бұрын
Those up to half a km from Oil Mill we get Oil smell. Now a days if you stand in front of shop we can not get Oil extracted smell. Which right from raw materials plus jaggery are all pesticides used only
@sirajudeen8025
@sirajudeen8025 18 күн бұрын
மிகவும் பொறுப்புடையவர் இந்த சிங். இந்த திருக்குறள் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
@soundararajanshanmugam4937
@soundararajanshanmugam4937 2 ай бұрын
வீரமாமுனிவர் முதல் சர்தார் ஜீ வரை, வந்தாரை வாழ வைப்பது மட்டுமல்ல ... தமிழராகவே மாற்றிவிடுகிறது தமிழ்நாடு!😊
@srisri5809
@srisri5809 2 ай бұрын
Superb sir
@periasamymalayandi9948
@periasamymalayandi9948 2 ай бұрын
அருமை Bro🎉🎉🎉
@senthilbabuindia
@senthilbabuindia 2 ай бұрын
ஏ பலே பலே 🕺🕺🕺💃💃💃
@mikesan2463
@mikesan2463 2 ай бұрын
thank you bro,,,,,,great work,,,,,,
@r.chandrasekaransrikkanth7254
@r.chandrasekaransrikkanth7254 2 ай бұрын
Sardarji nalla arthamudan thamiz il vilakkugirar
@krvnaick2022
@krvnaick2022 2 ай бұрын
SATSHRI AKAAL, SARDARJI.
@antonyjosephine494
@antonyjosephine494 3 ай бұрын
Arumai..
@shreevelaa8245
@shreevelaa8245 22 күн бұрын
👍
@GurubaranDhandapani-i5u
@GurubaranDhandapani-i5u 3 ай бұрын
Super ji
@logeshwarangk609
@logeshwarangk609 2 ай бұрын
Sasrikaal ji❤
@jeyasurya1807
@jeyasurya1807 2 ай бұрын
Super sir❤
@kidsnchildrencorner7533
@kidsnchildrencorner7533 2 ай бұрын
Address please....
@balajismk332
@balajismk332 2 ай бұрын
why you not picking up call...
@justindavis8950
@justindavis8950 2 ай бұрын
Coconut eppadi kaya vaikum pothu sulphur serthu kaya vaippathaga kurukirargal
@jagadhieshdevaraj3609
@jagadhieshdevaraj3609 2 ай бұрын
Sulphur ila coconut oil in Pollachi You need contact
@justindavis8950
@justindavis8950 2 ай бұрын
Yes
@deadboygamingchannel7961
@deadboygamingchannel7961 2 ай бұрын
Pasumai vikatan, why can't you do interview with tamil peoples who is doing mara checku oil production...
@thavasilingam4295
@thavasilingam4295 2 ай бұрын
DMK Thiruttu kumpal did tamilians audict for TASMAC.....
@selladuraik8258
@selladuraik8258 3 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Bhggffxs-r7n
@Bhggffxs-r7n 2 ай бұрын
Sir your shop address please
@sakthiharikumara.g.7210
@sakthiharikumara.g.7210 2 ай бұрын
Sir, sesame oil 1 ltr cost pls
@Yeanda
@Yeanda 2 ай бұрын
500
@androidplaykarthik
@androidplaykarthik 2 ай бұрын
20 கிலோகு எவ்வளவு ஆயில் வந்தது
@Yeanda
@Yeanda 2 ай бұрын
8L
@kumaravelgcse
@kumaravelgcse 2 ай бұрын
Address share to all
@jeyasurya1807
@jeyasurya1807 2 ай бұрын
Thiruvalluvar oil mill mugapaire Thiruvalluvar nagar chennai
@saravanandme83
@saravanandme83 2 ай бұрын
@@jeyasurya1807google maps link anupuga
@whytedevill
@whytedevill 2 ай бұрын
Cost?? How to order??
@mohamedyounus6161
@mohamedyounus6161 2 ай бұрын
Same question. Online delivery available?
@Yeanda
@Yeanda 2 ай бұрын
500/300/300
@revathiadiyenramanujadasip2761
@revathiadiyenramanujadasip2761 2 ай бұрын
Pls give me address
@murugappansivalingam7900
@murugappansivalingam7900 2 ай бұрын
Address please
@jayasuriya3404
@jayasuriya3404 2 ай бұрын
Cell phone number?
@prakashsrinivasan7840
@prakashsrinivasan7840 2 ай бұрын
Super Sir
@ananthis4530
@ananthis4530 2 ай бұрын
Super ji
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
Traditional Wood Pressed Oil Factory Visit… | Alaiyathi Oil…
16:20
Food Area Tamil
Рет қаралды 448 М.
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН