No video

Marriage Tricks : கல்யாணம் பண்ண போறீங்களா முக்கியமா இத தெரிஞ்சுகோங்க | Tricks For Marriage | TI

  Рет қаралды 378,278

Theneer Idaivelai

Theneer Idaivelai

Күн бұрын

In this video we discuss about tips for marriage, what are the things we must known before going to married life, here some of the tricks and advices for that, after seeing this video you surely arrange a budget marriage
#marriage #marriagegoals #marriageadvice
Location Courtesy : LALITHA PARTY HALL - OMR
goo.gl/maps/RN...
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 491
@Rajtamizhan
@Rajtamizhan Жыл бұрын
கல்யாணமே ஆகுமா ஆகாதானு குழப்பத்தில் இருக்கும் 90s சார்பாக வாழ்த்துக்கள்.
@theneeridaivelai
@theneeridaivelai Жыл бұрын
எங்க இனம் bro நீங்க🫂
@ethanpraveen8308
@ethanpraveen8308 Жыл бұрын
😢😢
@mathimathi4713
@mathimathi4713 Жыл бұрын
😢
@shanmuganathanm2384
@shanmuganathanm2384 Жыл бұрын
Adha vera nyabaga paduthithinga🥲 nenachale nenjamellam punnagudhu😶
@AbimanyuM2407
@AbimanyuM2407 Жыл бұрын
@@theneeridaivelai தலைவரே உங்களுக்கு கல்யாணம் இன்னும் ஆகலயா ...என்ன தலைவரே...
@janakia2060
@janakia2060 Жыл бұрын
அன்றாடம் அருமையான படைப்புகளை பதிவிடும் தேனீர் இடைவேளை தம்பிகள், தங்கைகள் மற்றும் குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... வாழ்க வளமுடன்...
@kumarsathis1078
@kumarsathis1078 Жыл бұрын
வருத்தப்பட்டு ஒவ்வொரு ஏழை குடும்பத்தின் திருமணம் நடக்காமல் வயதை கடந்து சந்தோஷமாக வீடியோ பார்க்கும் உங்களுடன் நான்
@AbimanyuM2407
@AbimanyuM2407 Жыл бұрын
yes....me...tooo
@worldwatchers24x77
@worldwatchers24x77 Жыл бұрын
​@@AbimanyuM2407 Masturbation tips 1.After masturbate drink one glass water U feel Totally Relaxed 2.After Masturbate drink one glass Sugarcane juice U Feel Like In Heaven 3.After Masturbation drink one glass tea u feel like in high dopamine level for 12 hours 4.After Masturbation drink one glass milk u feel like energytic 5.After Masturbation Eat One Apple 🍎 U feel Like In Heaven 6.After Masturbation Eat One 🍌 U Feel Like In Increasing level of serotonin happy hormones for 12 hours
@schitra340
@schitra340 Жыл бұрын
Meee toooooo
@rajusenthil8634
@rajusenthil8634 5 ай бұрын
Me 2
@r.sathiskumar8899
@r.sathiskumar8899 11 ай бұрын
என்னுடைய கல்யாணத்துக்கு 32000 ரூபாய் செலவு ஆனது தாளி 18000 பொண்ணு வீடு பக்கம் 15 பேர் எங்கள் வீட்டு சைட் 18 பேர் சாப்பிடு ரூ7000 மாலை 1500 பூஜை செலவு 3500 ஐயர் 2000 ஏழைகளுக்கு ஏத்த எல் உருண்டை மனசுக்கு ஏத்த பொண்ணு❤ அழகான கல்யாணம் கடன் இல்லாத வாழ்க்கை😊 காதல் திருமணம்
@mvinothkumar6152
@mvinothkumar6152 2 ай бұрын
Enga panninga ji? Kovil laiya?
@Meera-s9p
@Meera-s9p 15 күн бұрын
Same
@josepha9432
@josepha9432 Жыл бұрын
கொரோனா நேரத்தில் நடந்த கல்யாணம் மாதிரி நடத்தினா ரொம்ப சிக்கணமா இருக்கும்.50to 100 ஆட்கள்.
@srinivasanarayanan8120
@srinivasanarayanan8120 Жыл бұрын
திருமணம் எனும் திரைப்படத்தில் நடிகர் இயக்குநர் சேரன் அவர்கள் அருமையான யோசனை சொல்லியிருப்பார்....
@AbcdEfgh-ex3tc
@AbcdEfgh-ex3tc Жыл бұрын
1. Kovil la vachu kalyanam panunga idhu good feel kudukum and mandapam la thaniya idhukunu irukra decoration amount kurayum, 2. food contract la kudukama direct ah cook vachu neenga ingredients vaangi kuduthu cook pana sollunga, 3. Photography romba perusa outdoor pre-wed panama direct ah marriage day anaiku matum ok, 4. Invitation ku munadi adicha maathiri manjal pathrikai iruntha konjam save paniklam, 5. Water bottle kudukama direct ah 30L mineral water glass la kudunga, 6. Old nadhasvaram is enough and feels good, 7. Dress relatives ellarukum eduthu kuduka vendam, children ku matum eduthu kudunga.
@gomathyilangovan4717
@gomathyilangovan4717 Жыл бұрын
😂 all points except for the last one. If you fail to give new dresses to the relatives they will spoil the marriage and even the smooth relationship between the families of the bride and groom. My own experience. The fact here is that it's pathetic to see the middle class doing expensive marriages following/copying the costly marriages of wealthy people.😑
@AbcdEfgh-ex3tc
@AbcdEfgh-ex3tc Жыл бұрын
@@gomathyilangovan4717 👍🏾 Agreed
@ArunR-cr1zt
@ArunR-cr1zt Жыл бұрын
RIP to those who constructed marriage hall🤣
@mathivanan3515
@mathivanan3515 11 ай бұрын
​@@gomathyilangovan4717 enga anna marriage ku eduthu kudutha apo ellarum rombha korai sonanga, na dress eduthu kuduthalum korai thaan soluvanga
@mickeystudios
@mickeystudios Жыл бұрын
😢90s kids பசங்களுக்கு கல்யாணம் ஆக ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 😕😕😕
@shunmugapriyat4107
@shunmugapriyat4107 Жыл бұрын
1. Evening reception dress for the bride can be a rental dress. Otherwise waste of rs 20,000 -70000 for lehanga for just 1 time use. 2. Food items can be minimal. So many items can't be eaten and get wasted. 3. Decoration can be simple rather than decorating the entire area with huge lights. 4. Return gift can be optimised 5. Invitation card can be simple. Even Though the card is expensive no one will bother about it. Just see the dates, names, venue and throw it away. 6. Book non ac Mahal instead of AC hall. It reduces the EB bill and hall rent. 7. Bride and groom garlands can be simple rather than made with rare flowers. Simple and neat garlands cost around rs 5000-7000 whereas rare flower garlands cost more than 10,000
@manikandanutthandan7364
@manikandanutthandan7364 Жыл бұрын
Correct
@ashwinranganathan6728
@ashwinranganathan6728 Жыл бұрын
Why to optimize these things? Get married in a register office and let everyone know about this in whatapp.
@karthikmani4072
@karthikmani4072 Жыл бұрын
Practical👌
@saranr8049
@saranr8049 Жыл бұрын
Very good
@johnson2852
@johnson2852 Жыл бұрын
YOU BETTER DON'T GET MARRIED IT WILL BE GOOD FOR THE SOCIETY
@Ashwinthrock
@Ashwinthrock Жыл бұрын
Very nice message bro. நான் இதை ரொம்ப நாளா யோசிச்சு இருக்கேன். Even indian economy will enhance i think. இதுக்கு ஒரு law போடலாம்.
@R.Pavithiran
@R.Pavithiran Жыл бұрын
மண்டபங்களில் திருமணம் செய்வதை விட்டுவிட்டு, அவரது இல்லங்களில், குலதெய்வக் கோவில்களில் திருமணம் செய்யலாம்.
@Krishna.naturel_planet
@Krishna.naturel_planet Жыл бұрын
Cut out and banar and post and தேவையில்லாத சாப்பாடு அதாவது fast food
@nivethapadmanaban5989
@nivethapadmanaban5989 Жыл бұрын
Pre wedding photo shoot is unnecessary, very grand wedding dress in only one time use unwanted and too much variety foods is also unwanted
@rajeskailas
@rajeskailas Жыл бұрын
Well said accept it
@arun_003
@arun_003 Жыл бұрын
Romba அறிவா இருக்கே மேடம் single oh😮
@tamilselvan19203
@tamilselvan19203 Жыл бұрын
வீட்டை கட்டி பார்.கல்யாணத்தை செய்து பார் என்று பெரியவர்கள் சும்மாவா சொல்லி வைத்தார்கள்.ஒரு மனிதன் தன் குடும்பத்தில் பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.கல்யாணம் என்பது இன்றைய காலகட்டத்தில் வியாபாரமாக உருமாறிவிட்டது என்பதே உண்மை நிலவரம்.
@parameshwaranchandrabose9175
@parameshwaranchandrabose9175 Жыл бұрын
இதை சொன்னவன் மட்டும் என் கையில கெடச்சான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது....
@tamilselvan19203
@tamilselvan19203 Жыл бұрын
@@parameshwaranchandrabose9175 இந்த கருத்தை மறுப்பதற்கு என்ன காரணம்.இது உண்மையில்லை என்று எந்த அடிப்படையில் சொல்லுற.
@balanbalan7854
@balanbalan7854 Жыл бұрын
நான் வீடு கிரகப்பிரவேசம் வைத்திருந்தேன் அப்பொழுது நான் மனதார நினைத்தது அனைவருக்கும் பத்திரிக்கை கொடுக்க வேண்டும் அனைவரும் வீட்டுக்கு வந்து விருந்து உண்டு மனதார வாழ்த்த வேண்டுமென்று தான் நான் எண்ணினேன் இதுதான் அனைவரும் விருப்பமாக இருக்கும் ...
@Mr-Raj.
@Mr-Raj. Жыл бұрын
6:55 நான் அதிக நாளாய் யோசித்த ஒரு கேள்விகான பதில். நன்றி ❤
@BK-mr3ef
@BK-mr3ef Жыл бұрын
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வீடியோ
@NAMMACHENNAIOFFICIAL3829
@NAMMACHENNAIOFFICIAL3829 Жыл бұрын
90's கிட்ஸ் சீக்கிறமே கல்யாணம் ஆக என்ன செய்யலாம் ஒரு Tricks வீடியோ போடுங்க... போடுவீங்கனு நம்புறேன்..... இதை செஞ்சா 90's கிட்ஸ் தலைமுறைக்கே நீங்க பன்ற பெரிய உதவியாக இருக்கும்..... இது சிரிக்க இல்ல.... வேதனை
@Mady_gold
@Mady_gold Жыл бұрын
1.food ku neraya variety ku selavu panama,konjam variety irundhalum nalla samachu mukkiyama NALLA SIRICHA MUGATHODA PARIMAARANUM 2.We can rent grand lehengas instead of purchasing 3.simple invitation 4.digital banner is unwanted 5.mudinja beautician costs kammi panlam 6.especially, mehndi ku badhil veetla arachu vacha marudhani vekkilam,romba aesthetic ah irukum 7.mudinja mahal la illama kovil la vekkilam
@karthikmani4072
@karthikmani4072 Жыл бұрын
Good concept..👌 Food wastage is a big issue both money and food is wasted.. Decoration is costly Photoshoot expense can be minimum Mandapam rent is a big waste please create awareness about community halls Thanks
@anish4775
@anish4775 Жыл бұрын
In Chennai , various resorts in ECR offer outdoor space for wedding receptions and it's cost is way less than marriage halls🤧and also outdoor experience will be amazing compared to indoor halls
@n.dswetha6983
@n.dswetha6983 Жыл бұрын
@@anish4775 exactly
@anish4775
@anish4775 Жыл бұрын
@@n.dswetha6983 🙌
@Tay21136
@Tay21136 Жыл бұрын
Amazing content with humour 😂❤
@greyshades79
@greyshades79 Жыл бұрын
We got married exactly the same way 20yrs ago, on December 10th, a Wednesday in Bengaluru freezing winter morning, muhurtam was 5.30am. Only handful of people turned up in Sweaters!! It was early breakfast only!! No elaborate ceremonies or rituals. By 11am we were on the way home!! Only expense was reception the previous evening. Reception saree was so grand and heavy that I haven't worn it again, a waste of money, wish I had brought a simpler one. Lesson learnt late!!
@vasikaranpriyadharshini
@vasikaranpriyadharshini Жыл бұрын
Ithuku neenga kutitu poi mrg pannirukala
@ananthic1678
@ananthic1678 11 ай бұрын
Super sis.waste to spend more money on wedding saree for one day purpose sis
@newcomments300
@newcomments300 Жыл бұрын
கல்யாணத்துக்கு செலவு பண்றது பதிலாக இல்லை இல்லை இல்லை கல்யாணத்துல ஆடம்பர செலவு பண்றது பதிலாக பொண்ணு மாப்பிள்ளை ஹனிமூன் செலவு பண்ணலாம் எல்லாருடைய வாழ்த்துமுக்கியம் ரெண்டு பேரோட வாழ்க்கையும்
@worldwatchers24x77
@worldwatchers24x77 Жыл бұрын
Masturbation tips 1.After masturbate drink one glass water U feel Totally Relaxed 2.After Masturbate drink one glass Sugarcane juice U Feel Like In Heaven 3.After Masturbation drink one glass tea u feel like in high dopamine level for 12 hours 4.After Masturbation drink one glass milk u feel like energytic 5.After Masturbation Eat One Apple 🍎 U feel Like In Heaven 6.After Masturbation Eat One 🍌 U Feel Like In Increasing level of serotonin happy hormones for 12 hours....
@sundarraj5843
@sundarraj5843 Жыл бұрын
Nice video main content ku nalla trailer... Ok let's get into the topic 1. Marriage hall cost minimal ah pathukanum. Prefer medium and neat hall. Morning 6 to 9.30 mugurtham vacha crowd mrng and night split agiduvanga so night niraya edam thava padathu. So pariya hall avasiyam erukathu. 2. Food nama ala vachi cook pannanum. Quantity focus panama quality ah erunthala pothumanathu. 3. Photography and decoration ku konjam nalla visarichi minimum ah spend pandra mathiri pathukanum..compatition niraya eruku so price kami pandrathu easy than entha field la. 4. Wedding dress rental vangurathu better grand ahvum erukum money yum romba invest waste agathu. Ellana own than vanum na ladies kanchipuram orginal pattu adutha athu waste agathu. 5. Makeup established person kita over pay pandrathu crtana amount la un established alunga erupanga konjam thadi pakanum but kandipa unga arealyea kadaipanga. 6. DJ waste of money.. in my opinion For me this all the things we have to focus to save the money.
@tweetduva9947
@tweetduva9947 Жыл бұрын
Hi bros 😊 enga marriage lockdown la nadanduchu. Limited budget with limited crowd than due to restrictions. But its better that way. Only close friends and relatives than kooptom but evanum varala 😂😅 Without reception only mrng marriage than. Kaasu waste pannama thevaiku mattum selavu pannanum bro. Nanga pre-wedding/ post wedding shoot nu edhumae vaikala. Just marriage picz adha print kuda potukala 😅. Ipolam photos kae lakhs kanakula vanguranga bro. 😮
@aravindkumarl3821
@aravindkumarl3821 Жыл бұрын
Me also same 😂
@boomikamurugan965
@boomikamurugan965 Жыл бұрын
😄
@Rajesh-mo5wv
@Rajesh-mo5wv Жыл бұрын
How much did you spend for the marriage
@tweetduva9947
@tweetduva9947 Жыл бұрын
@@Rajesh-mo5wv around 2-3 lakhs bro lockdown la panathukae over all cost
@milsonthirumal
@milsonthirumal Жыл бұрын
Single என்று சொல்லிக்கொண்டு வேலை வெட்டிக்கு போகாமல் ஊரை சுற்றிக் கொண்டிருக்கும் morattu single -😂சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉
@Karthikeyan-vd3wv
@Karthikeyan-vd3wv Жыл бұрын
கல்யாண மண்டபம் தேவை இல்லை.... கோவிலில் வைக்க வேண்டும்.....
@elangovanvaheesan4272
@elangovanvaheesan4272 Жыл бұрын
Haha I too got married on 2021 june 16 that was Wednesday and that time it was lockdown so we simply conducted in a temple (wife native) around 50 members attended the marriage😊😊 and Vaikasi 2 was the tamil date 😅😅
@arimathisha
@arimathisha Жыл бұрын
Nalla pathu solluga bro june 16 na Tamil date aani poranthurukumey🤔
@hariprasad6107
@hariprasad6107 Жыл бұрын
​@@arimathishaYes avaru tamil date sollamale irunthu irukalam😂😂😂
@haripriya88
@haripriya88 Жыл бұрын
தாலி கட்டும் போது கெட்டிமேளம் கட்டுவாங்க அது நாங்க எங்க தம்பி கல்யாணத்துக்கு வைக்கும்போது பத்தாயிரம் கேட்டாங்க அத நாங்க வேணாம்னு சொல்லிட்டு ரெக்கார்டு டேப் ரெக்கார்டு போட்டு விட்டான்
@Ashwinthrock
@Ashwinthrock Жыл бұрын
Good idea🤣
@haripriya88
@haripriya88 Жыл бұрын
@@Ashwinthrock பாத்துயிரம் மிச்சம்ல 😍
@annamalaisubramaniyan9336
@annamalaisubramaniyan9336 Жыл бұрын
சூப்பர் 👌
@haripriya88
@haripriya88 Жыл бұрын
@@annamalaisubramaniyan9336 நன்றி
@sivvu_siv
@sivvu_siv Жыл бұрын
வேற லெவல்🤣🤣💥
@arunbrucelees344
@arunbrucelees344 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா ஆடம்பரத்தை குறைத்து திருமணம் செய்வதும் கணவன் மனைவிக்கு பின்னால் உதவியாக இருக்கும் ஒருநாள் ஆடம்பரத்திற்கு ஆசைப்பட்டு வாழ்நாள் முழுவதும் கஷ்டத்தில் கவிழ்ந்து விழுந்தவர்கள் பலர் இங்கு இருக்கிறார்கள் அதனை அற்புதமாக எடுத்துச் சொன்னார்கள் மக்களுக்கு ஆனாலும் இன்றைய இளைஞர்களுக்கு திருமணம் மாவதே ஒரு அதிசயமான ஒன்றாக நடந்து கொண்டிருக்கிறது அந்த அளவிற்கு எல்லோருக்கும் பணத்தின் மீது ஆர்வம் அதிகமாகிவிட்டது😊😮
@3tamil
@3tamil Жыл бұрын
கல்யாணத்துக்கு Already பொண்ணு பார்த்து வைத்திருக்கும் 2k kids சார்பாக Video வெற்றி பெற்ற வாழ்த்துக்கள்
@BalaKrishnan-sg6bc
@BalaKrishnan-sg6bc Жыл бұрын
😁
@RameshRamesh-by4es
@RameshRamesh-by4es 8 ай бұрын
அற்புதமான சிந்தனைகள் தங்களின் குழுவின் தகவல்கள் போற்றுதலுக்குரியது சிரிக்கமுடியாமல் இருக்க முடியவில்லை.
@logeswarankrishnan9625
@logeswarankrishnan9625 Жыл бұрын
Just follow "Alaipayuthe style" with a twist! Let also parants of both bride and groom present in the marriage! Alaipayuthe wedding style will be most cost effective!
@sofiamercy6440
@sofiamercy6440 Жыл бұрын
4.30 to 5.30 church la mrg mudichitu athuku apram mandabathula maththa reception mathiri vaikurathu..so that morning, afternoon ku food podaama , evening mattum super ah sappdu potturalam.. invitation should be minimal, marriage and reception sertha mathiri orey dress dhaan, mrng 4.30 to 6.30 marriage varathu kashtam aana evng family ellam sernthu kooda free ah varalam..mandabam venumna mathiyam mela eduka vaipu iruntha eduthukkalam.. decoration minimal ah neat ah pannikkalam..Namma marriage nalla illanu yaarum sollida koodathu..simple n elegant ah panna mudiyum
@parimalapoosappan5678
@parimalapoosappan5678 Жыл бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻அருமையான பதிவு🎉
@jeevaravi23
@jeevaravi23 Жыл бұрын
Bro.. simplicity starts from more than what mani bro said..1. buy dresses to relatives ..2. mainly mukoortha sari buying more than enough.. 3. In food many options and many waste 4. Just giving return gift which some time have unnecessary Cards or advertisements... 5.costly community halls 6.more than all these .. thr groom and bride should agree upon cost cuttings
@memanasachi4804
@memanasachi4804 Жыл бұрын
Corona time la na pathu like pana Mari Video call la ye mrgg mudichita 2gb net card oda mudijidum ,
@ajithkanna6656
@ajithkanna6656 Жыл бұрын
6:55 prefect definition
@oktvtamil4702
@oktvtamil4702 Жыл бұрын
நீங்கள் இதுவரை செய்ததில் சிறப்பான செய்கை மிகவும் அற்புதம்
@priyadharshini_s
@priyadharshini_s Жыл бұрын
My idea of marriage : Pre wedding shoot Marriage in register office Evening reception la ellareyum koopdanum.. Avlodhan
@harikumar521
@harikumar521 Жыл бұрын
COVID-19 time la many people's save money
@ArunKumar-ur3pz
@ArunKumar-ur3pz Жыл бұрын
உண்மையிலேயே செம வீடியோ ப்ரோ.... திரும்ப திரும்ப பாத்து சிரிச்சிகிட்டே இருந்தேன் நல்ல கான்செப்ட்...👏👏👏
@senthilkumaranmuthulakshmi7235
@senthilkumaranmuthulakshmi7235 2 ай бұрын
last year i watched this.... now I look back on the same date, but a year later for my wedding tips 😅😊🙂
@svinothk0077
@svinothk0077 Жыл бұрын
கல்யாண சாப்பிட்டுக்கு சிக்கனம் தேவையில்லை.. ❤
@24kedit73
@24kedit73 Жыл бұрын
Any 90s Kids ... ❤
@akashprakash3237
@akashprakash3237 11 ай бұрын
Vera level bro ennaku marrige varudhu endha video romba stress reliefa eruku..
@senthilkumar-kf2tn
@senthilkumar-kf2tn Жыл бұрын
Avoide flex,unused gifts, Avoide large amount dress.
@roselinekirubai9416
@roselinekirubai9416 Жыл бұрын
Those who got married during COVID lockdown time, marriage cost is very low.
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 Жыл бұрын
LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 🔥🔥🔥
@kathirm5
@kathirm5 Жыл бұрын
What do you do for living bro ?👽
@selvadinesh4864
@selvadinesh4864 Жыл бұрын
Itha ella video layum podra
@Krishna13089
@Krishna13089 Жыл бұрын
Nee ennum sagalaiya da enda ella video ore comment ah 😡
@rojar5200
@rojar5200 Жыл бұрын
திருமண வாழ்த்துகள்🎉🎊👏
@yuvaraj401
@yuvaraj401 Жыл бұрын
கல்யாண செலவே தேவை இல்லாத செலவு தான். இப்போதைய தலைமுறை தறுதலைகள் குறிப்பாக பெண்கள் 1 வருடத்திற்குள் விவாகரத்து வாங்கி கொண்டு செல்லவே முற்படுகின்றனர். ஆகவே திருமணமே வீண். திருமண செலவே வீண் செலவு.
@haribabuseenu
@haribabuseenu Жыл бұрын
ஆடம்பர பத்திரிக்கை வேண்டாம், உணவுக்கு கேட்டரிங் வைக்காமல் சமயக்கார் வைத்து செய்யவும், முகுர்தம் கோவிலில் வைத்து reception ஐ மண்டபத்தில் வைக்கலாம். திருமணத்திற்கு முன் பணத்தை சேர்த்து வைத்து கடன் வாங்காமல் ஊருக்காக அடம்பரரதிற்காக செய்யாமல் எளிமையாக திருமணம் செய்வது சிறந்தது.
@saravananishanth722
@saravananishanth722 Жыл бұрын
Foods adamaraba theva illa item order panuratha kamipananum, mukiyama Ladies makeup ,dress💄, Jewel, selava aalavoda seyinum
@Hariharandespite
@Hariharandespite Жыл бұрын
Mandapam selavu ipolam romba athigam ah iruku...athuku ethavathu vera idea sna nala irukum
@Longtermisbestinstockmarket
@Longtermisbestinstockmarket Жыл бұрын
En akka rendu perukkum, kovilila kalyaanam veettula saappadu...avvlodhaan...
@Hariharandespite
@Hariharandespite Жыл бұрын
@@Longtermisbestinstockmarket mm ithuvum nala idea thn
@SRIRAMCREATIONS007
@SRIRAMCREATIONS007 Жыл бұрын
Kovil la kalyanam panunga.. Simple!
@dalsy555
@dalsy555 Жыл бұрын
Tenkasi, tirunelveli lam kovil la thali kattu. Food veetuku veliya vachiduvanga. Veetuku munna idam ilana yaravathu kaliyana idam irukum. Athula pandhal potu sapadu parimaruvanga. Mandabam selavu micham agum
@asiafarook526
@asiafarook526 Жыл бұрын
Ipo thaan nalaikku en friend mrg ennala poga mudiyala nu enga appa poga sollittu phn ah vacha intha video timing ku poduringa... 😅😂
@shricuts9347
@shricuts9347 Жыл бұрын
Ithulam enoda kalyanathuku help agum. Nandri anna😂🤣
@selva_action2420
@selva_action2420 Жыл бұрын
பணத்தை வீண் செலவு பண்ணக்கூடாது ஒரு நாள் கூத்துக்காக அவ்வளவு பணத்தை செலவு பண்ண கூடாதுன்னு நினைக்கிறேன் கண்டிப்பா சிக்கனமா கல்யாண பற்றி ஒரு வீடியோ போடுங்க
@Achuu7411
@Achuu7411 Жыл бұрын
Low budget la grand ya சுலபமா பண்ணலாம், அதுக்கு கொஞ்சம் தேடணும் எல்லாமே நாமலே பார்த்து பார்த்து செய்யணும், பத்திரிக்கை வாங்குறதுக்கு அதுக்குன்னு ஒரு மார்க்கெட் இருக்கு அங்க போனா நல்ல ட்ரெண்டான grand ya பத்திரிகையை கம்மி ரேட்டில் வாங்கிட்டு வரலாம், உதாரணத்துக்கு பத்து ரூபாய்க்கு உள்ள card வந்து 5 ரூபாய்க்கு கிடைக்கும்., அங்க வாழை இலை வாழை மரம் தேங்காய் எல்லாம் நம்மளை சுற்றியுள்ள விவசாயிகளிடம் கம்மியான விலைக்கு கிடைக்கும்., நம்ம கல்யாணம் பண்ற அந்த மண்டபத்தில் முதல் நாள் ஒரு function நடந்து இருந்தால் அந்த பங்க்ஷன் ல டெக்கரேஷன் செய்பவரிடம் உங்களுடைய கல்யாணத்துக்கும் டெக்கரேஷன் பண்ணனும்னா அவங்க நம்ம கிட்ட கம்மி பண்ணி காசு வாங்கிட்டு செய்வாங்க .
@metturdeva5806
@metturdeva5806 Жыл бұрын
Marriage pannum pothu videos & photo graphy yedukka Rs 30,000 to 50,000 Amount Aagum intha kalathula yaru utkarnthu marriage video pakkuraga avalo amount use pannama just photos album mattum Edutha pothumanathu Athuku Amount kammi than Aagum ithu pothum marriage niyabagathuku 😊
@greenfather9827
@greenfather9827 Жыл бұрын
உண்மை சம்பவத்தை தத்துவம் ரூபம் முதலில் சொல்வது நன்றி
@ramyaramakrishnan-gq9yi
@ramyaramakrishnan-gq9yi 9 ай бұрын
அருமை...
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 11 ай бұрын
நாம் கல்யாணம் செய்வது செலவு என்று சொல்வதை விட பல குடும்பங்கள் பிழைக்கிறார்கள். எடுத்துக்காட்டாக சமையல்காரர், பூக்கடைக்காரர், நாதஸ்வரம் தவில் மங்கள இசை வித்வான், ஐயர்,மண்டபம்காரர், மல்லிகை கடை,தேங்காய் கடை, விவசாயிகள் போன்று பலர்.
@rkalidass8674
@rkalidass8674 Жыл бұрын
நான் கல்யாண மண்டபம் புக் பண்ணல அதுக்கு பதிலா எங்க விட்டு பின்னால இடம் அதிகமா இருந்துச்சு அதை சுத்தம் செய்து சிறப்பாக பண்ணினோம் 1லட்சம் கல்யாண மண்டபம் செலவு மிச்சம் இடமும் சுத்தமாயிடுச்சு தண்ணீர் பாட்டில் பயன்படுத்த வில்லை பேப்பர் கப் தண்ணிக்கு பயன்படுத்த பட்டது கறி கப் பிளாஸ்டிக் இல்லை சில்வர் கப் பயன்படுத்தினோம் சிறப்பாக முடிந்தது ஓரளவு செலவு பண்ணினோம் வந்தவர்கள் மன நிறைவோடு போனாங்க
@143DIVYASRI
@143DIVYASRI Жыл бұрын
Marriage la over decertion and unhealthy foods provide pandrthu vendam healthy foods pannulma
@sivaramangovindarajan6940
@sivaramangovindarajan6940 Жыл бұрын
Temple wedding in native place its helps our relation to visit our home,food is also simple ,wedding no laganga kanchipuram original pattu after 10 years also we can exchange that saree,Reception in working place on Sundays no murdha dates then we can avoid mandapam rent, village side food for native place people's, puffit for Reception, to avoiding waste of food, no bachelor party, no mehanthi function it's not our culture, no vj, no orgastra, no return gift,only thampulam in yellow bag ,no plastic idems used in marriage function, invitation is on only yellow colour paper that is symbol òf mangalagarm follow our trational rules to avoid unwanted expensive in marriage, food also arrusuvai virundthu,no ice cream, no fruit salt, no popcorn corn,
@viratsivav3194
@viratsivav3194 Жыл бұрын
5:32 vera leval anna........... content eppadi yosipinga nu theriyala🤣🤣🤣🤣🤣
@dhamo0202
@dhamo0202 Жыл бұрын
This is why 90's kids still be single 😊
@nithyasambantham2315
@nithyasambantham2315 Жыл бұрын
My brother marriage happened during lockdown period, so we cancelled marriage hall and in our native village with close relatives and friends we did marriage. Naanga marriage enga thaatha paati veetu theruvil thaan stage and panthal poatu panninom, vazha maram, ilaneer kuruthu, maa ilai thoranam nu romba naal kazhichu oru giramathu kalyanam patha mathiri irunthuchu neraya per sonanga... Saapadu panthi ellam pakathu gaali idathula panthal poatu parimarinom... Enna konjam alaichal ah irunthuchu athaan... Bcoz ella arrangements um veetla panathala, neraya plan paniyum sila vishayangal miss achu... Anna manasuku niraiva irunthuchu...
@saranyas8394
@saranyas8394 Жыл бұрын
Invitation simplela print pananum Marriage saree & reception dress romba costlya edukuratha avoid pannanum Nxt food provied pannaum pothu limita 3 kuttu plus one sweet vaikalam nerya varities food provied pana ellam waste agirum. Nxt ippa Ella functionlaiym water bottles vaikanga etha avoid pannalam and plastic usage kammi agum Overa granta illam simple decoration .
@padmarao2333
@padmarao2333 Жыл бұрын
Excellent video. What all Pragadeesh conveyed in this video about celebration of marriage is 100% right. God bless the whole team of Theneer Idaivelai. Very very useful video
@BMK_1997
@BMK_1997 Жыл бұрын
Video super. 1.kovil la kalyanam panalam. 2.Receipition oru date fix pani antha oru naal family oda enjoy panalam veetula illana kalyanam mandabathula. This option to save money and avoid more expenses.
@user-er9yr1lg3n
@user-er9yr1lg3n 5 ай бұрын
Kalyaanam aagiyum kulanthai pirakkuma pirakkaatha endru kulappathil irukkum 2k kids saarbaaga intha 90s kid oda vaazhthukkal😂😂
@VarshaVenkat
@VarshaVenkat Жыл бұрын
Thirumanam nu oru movie iruku la, ada patha mari irunduchu😂
@Raeah
@Raeah Жыл бұрын
சேரனின் திருமணம் திரைப்படம் பார்த்துவிட்டு பிறகு கல்யாணம் பற்றி யோசனை செய்தால் செலவுகளை மிகவும் குறைக்கலாம் .
@kalpanamca4944
@kalpanamca4944 Жыл бұрын
கல்யாணம் ஏன் பண்ணணும் Live in நல்லாருக்கும்ல பிடிக்கிறவரைக்கும் Ok இல்லாட்டி போடான்னு தொரத்திடலாமே......
@anbuk977
@anbuk977 Жыл бұрын
நல்ல வீடியோவை எடுத்த தேனீர் இடைவேளை குழுவின், இப்படி ஒரு தரம் தாழ்ந்த வீடியோவை கண்டு வருத்தம் அளிக்கிறது. இந்த வீடியோ சமூதாய சீர் கேடு.
@mastertheblaster6061
@mastertheblaster6061 Жыл бұрын
Ithellam kalyanam aagumboth pathukkalam😅 Single 90s kid
@rajsekar8597
@rajsekar8597 Жыл бұрын
அண்ணா எங்க ஊர்ல ரெண்டு கல்யாணம் நான் 07.06.23 தேதி irukka anns😅😅😅
@subashsg5452
@subashsg5452 Жыл бұрын
Na love marriage pannita 4k tha selavachi... 😁
@vijaykamal2001
@vijaykamal2001 Жыл бұрын
how is posible?
@subashsg5452
@subashsg5452 Жыл бұрын
@@vijaykamal2001 y not possible...
@vijaykamal2001
@vijaykamal2001 Жыл бұрын
@@subashsg5452 eppadi vilakama solunga?
@BK-mr3ef
@BK-mr3ef Жыл бұрын
அடுத்த வீடியோவுக்காக வெயிட் பண்றோம்
@leelam2322
@leelam2322 Жыл бұрын
எனக்குத் தெரிஞ்ச ஐடியாவை சொல்றேன்..... கல்யாண வச்சிருக்கனும் போன்ல எல்லாத்துக்கும் கால் பண்ணிட்டே டாஃபே சொல்லிட்டு ரிஜிஸ்டர் ஆபீஸ் ல போய் கல்யாணத்தை முடிச்சிட்டு மாப்பிள்ளை வீட்டிலேயே பந்தல போட்டு சாப்பாடு போட்டு வரலாம்...... இதுல மண்டப வண்டி வாடகை செலவு காசு கம்மியா நம்மளால கல்யாணத்தை செய்ய முடியும்...
@bsk4627
@bsk4627 Жыл бұрын
Hi bro legal issues in child adoptation pathi video podunga bro
@mohamedasim2967
@mohamedasim2967 Жыл бұрын
Next week insha Allah married brothers come to pudukkottai bro
@karthukarthu3963
@karthukarthu3963 Жыл бұрын
Simple ah kovila marriage vechutu reception vaikalam anna.... Aprom namma thaguthiku thagundha mathiri mandapam vaikanum, yellorum pandranganu thaguthiku meeri mandapam book panna kudathu, receptionku normal saree vangalam. Leganga, mapillaiku 50k pottu dress ithellam weast selavu, orutimedha use pandranga andha dresss ah, apr neraiya food items ilama konjama irundha yellorum virumbi sapuduvanga. Ilty , masal dhosa ,pongal, paniyaram, kichchadi, idiyappam, briyani, poori, nu ithula yedho 4 tiffen iteam apr oru briyani oru kesari, saptadhuku apr oru coffee okay, adha vitutu granda pananumnu baadham halwa, mundhiri cake nu 20, 25 iteams vechu yedha sapudurathu yedha vidurathunu theriyama yellorukum kastam, namakum selavu adhigam. 5 item potalu neata podanum anna, apr ponnu mackupku normal beauticiana book pananum yepady panunalu namma azhagutha , 50 k for one day mackup total weast for money, apr velila buffey systemla juice ice cream, salate. Papcon. Beeda Snacks kudukama, simple ah banana okay ice cream not healthy so avoid panikalam. Dj vaichchu money weast panama namma oor pasanga dance panlam, stage decoration kuda normal flowers vechu panlam. Adha vitu mandapam fulla panna kudathu, plate decoratings nu fruits , choclate , nu yella platesum money pottu decoration panna vendiyathu ilai, food serve panna namma mama macha chathapa periyapa anna thambinu irupanga adha vitu kerala girlsnu avangaluku weasta money, normal invitaion okaydha wrking peoples simple ah one page friends card okay, marriageku apr return gifts theva illadhathu, aadambaram iladha marrigedha best anna, onna kovila marriage vechu reception matu vaikanu, ilati mandapamla mrng moogurtham vechu mrng simple tiffen., afternoon mukkiyamana sondham mattumdha irupanga ponnu vitu side mapla vi2 sidela sapadu , poriyal, kootu, rasam thayir, appalam vadai payasam , podhum...
@breaktimeknowledge8382
@breaktimeknowledge8382 Жыл бұрын
I heared news like couple bought 2MRF share ,,,instead of doing grandly expense...
@anantharajana2859
@anantharajana2859 Жыл бұрын
ரிஜிஸ்டர் ஆபிஸ் நான் கல்யாணம் பன்னுவ.... நாலு பேர வச்சி .....
@ARUNAAruna-jk6lf
@ARUNAAruna-jk6lf Жыл бұрын
Neenga nalla content kudukuringa for daily life , neenga yen cllg pathi and degree pathi solla kudathu many will get knowledge about degrees neriya peruku enna padipu iruku nu theriyamattenguthu
@kcpraveen3300
@kcpraveen3300 5 ай бұрын
அனைவரும் விஷங்களுக்கும் கலந்து கொள்ளுங்கள் மொய் பணம் வைக்காதீர்கள் நீங்களும் எதிர் பார் காதீர்கள்
@selvasview9525
@selvasview9525 Жыл бұрын
1. Invitation simple ah erukanum, frds card unwanted. 2. stage decoration enough, out side decoration unwanted. 3. Photo & album simple. 4. Reception garland simple ah. 5. Marriage hall correct ah choose pannanum. 6. Engagement koil la panrathu best. 7. Engagement, wedding saree is one use don't buy costly.
@Devaraj_48
@Devaraj_48 Жыл бұрын
Thumbnail pic super jodi😂
@svhariharavarshan1777
@svhariharavarshan1777 Жыл бұрын
1. Less decorations 2. Food menu should be short. Food should only served after guest seated, so food wastage can be reduced. Can so send extra food to the people in need of food. 3. Own Traditional way should be followed. Following other state tradition like band, DJ, kerala melam, dancing horse should be avoided. 4. Getting dress for one time use should be avoided. Like group dress code of groom or brides side. Expense for makeup and garland can be reduced. 5. Get help from relatives and friends instead of recruiting workers for simple work like food serving. 6. Initiation- should be traditional and detailed just to tell about venue and time. Not to show off. Marriage can be held in registration office only with both parents and friends and a small reception can held to indroduce the couple.
@kamalakannan157
@kamalakannan157 Жыл бұрын
Nailed it ! ROFL.
@Ram-qw4tc
@Ram-qw4tc Жыл бұрын
அந்த காலத்தில் திருமணங்கள் வீட்டிலேயே தான் நடந்தத்து. கால போக்கில் தான் மாற்றங்கள் வந்தது. உங்க வீட்டில் கொஞ்சம் இடம் இருந்தால் அதை சிறந்த முறையில் பந்தல் அமைத்து நமக்கு மிகவும் நெருக்கமான உறவுகள் நட்புகளை வைத்து அருமையாக திருமணத்தை நடத்தலாம். அந்த முறையில் தான் எனது மகன் திருமணத்தை வீட்டில் வைத்து செய்துவிட்டேன். சிறப்பாகவும் அனைவரும் பாராட்டும் வகையில் அமைந்தது.
@deepakvvelusamy
@deepakvvelusamy Жыл бұрын
Low budget la Grand ah marriage ideas irunthaa comments la pottutu ponga 💯👍😂 Edit:- Antha Yaanai bomma, maiyil bomma, 360° camera circle stage oda Iruntha nallarukum
@prabakarans4211
@prabakarans4211 Жыл бұрын
50 to 100 members capacity irukka ac party hall is enough bro
@saranyakrishna4439
@saranyakrishna4439 Жыл бұрын
Romba mukiyamanavangala marriage ku invite panitu ellaraiyum reception ku invite panlam, so mrng marriage mudinjathum afternoon reception vecha , food caste less agum , because comparing to tiffin amount, lunch ku less amount than agum , also marriage before day reception vecha , prb for food count bez some people marriage poikalam mrng nu nenapanga some people reception varuvanga so athu count prb varum nalla mugurtha day va iruntha, also dinner na tiffin items kandipa athigam, nalla tasty ahna food kodukananum karathuthan marriage la main , ithu than periya selava katupadutuum
@nanthinip3874
@nanthinip3874 Жыл бұрын
Budget Friendly New Dress for Groom & Bride only... Photography Must ... Becoz that was the life long memory... Simple register marriage told by Periyar ... with parents and 1st circle close relatives is enough without any Religious sign like Thaali, Ring, Metti etc... Like *Abhium Naanum* Movie ... Abhi marriage.... Finally Evening small reception is enough... Don't waste much money for reception (Like mandabam, kacheri, drums, decoration, food etc...) Give a simple dinner feast to your relatives... Only for share your happiest day... Not to show your money wealth ....
@thinkdifferent4915
@thinkdifferent4915 Жыл бұрын
Thumbnail Jodi porutham sema❤
@globaz007
@globaz007 Жыл бұрын
சூப்பர் டிரிக்ட் வாழ்க... வளர்க...
@MKTAMILVLOG
@MKTAMILVLOG Жыл бұрын
தம்புனிலில் ஜோடி பொருத்தம் நல்லா இருக்கு நீங்க ரெண்டு பேருமே கல்யாணம் பண்ணிகங்க ப்ரோ
@jeysam7919
@jeysam7919 Жыл бұрын
Invitation over grand ah illama simple ah print pannalam, bcz invitation yaarum save panna porathu illa, after marriage thrown away!!! so........
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 43 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Budget-Friendly Grand Wedding Plan Ideas in Tamil | Sana Ram
11:44
ffreedom app - Money (Tamil)
Рет қаралды 10 М.