NOTE: If any doubts, call 14567 (Time 8 AM - 8 PM)
@gajendranp9965 Жыл бұрын
Bro evlo years kalichi ipdi onnu irukurathu therithu 😅 ithu epdi bro?? State and central government itha pathi news ads onum kudukala?
@ajit7491 Жыл бұрын
Its an eye-opening video bro, hats off!. Todays change in demography requires more importance for geriatric care. As TN is one of the quickly ageing states of India we should give more attention to elders and elderly care. Thanks to the government which supports this kinds of initiatives. Today,I really know this information from Nattu Nadappu.
@NaattuNadappu Жыл бұрын
Thank you so much
@lakshmanchandru.m9770 Жыл бұрын
There are parents who physically and mentally abuse children and some also sexually abuse children what about these kinds of parents? I am 19 year old even i am a victim of this abuse ,once i got physically abused and got admitted to hospital,i reported to police station but no use police did nothing and my father threatened me that he wont spend for my education if i move on further,now I decided to get out of my house as soon as possible,someone please help me out i m not able to be tortured everyday like this ,now what should i do now? I am also a NEET aspirant someone please help me out
பெற்றோர்கள் தனக்கான சொத்து, பணம் வைத்து கொண்டு மீதத்தை மட்டுமே வாரிசுகளுக்கு தரவேண்டும் ! சுயநல உலகம் !
@dranandphd Жыл бұрын
senior citizens act 2007,, is there.
@muthunageswari6589 Жыл бұрын
Unmai supper ennoda karuthum idhithan
@IniyanSettaigal31.3.238 ай бұрын
@@allen-c4i இன்று உள்ள நிலையில் பெற்றோர்கள் ஓர் இயந்திரம் மட்டுமே சுயநல உலகம்
@balasubramaniankmani3598 Жыл бұрын
இந்தசகோதரி போனில் நான்கேட்டவிபரங்களுக்கு தெளிவாக பதில் கூறினார்கள்.வாழ்க வளர்க...
@NaattuNadappu Жыл бұрын
நன்றி!!
@sundharamp5442 Жыл бұрын
ஆக உங்க பார்வையே பாதிக்கப்படுவோர் பெண் இல்ல முதியவராக தான் இருப்பார்கள் என்று, சில பெற்றவர்கள் இருக்காங்க சைக்கோ மாதிரி உருப்படாத பையனுக்கு எல்லாம் செய்வான் ஆனால் குடும்பத்துக்கு பொறுப்பா உள்ள பையனுக்கு எதுவும் செய்யமாட்டான்..
@balubalu9699 Жыл бұрын
Enga kodum apdi dhan
@IniyaDTSFamily Жыл бұрын
Same here
@anandlakshmi9035 Жыл бұрын
Same problem engalukum
@lavanyaactivities205 Жыл бұрын
நல்ல விஷயங்கள் சொல்லி இரூக்கீங்க தம்பி. இது போல் இன்னும் உபயோகமான தகவல்களை பகிருங்கள் .நன்றி
@skmanikandan2093 Жыл бұрын
உங்கள் குழுயுக்கு நன்றி மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@sivasiva901 Жыл бұрын
தங்கள் சமுதாய பணி மேன்மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள் சொந்தங்களே
@dharmalingamm892 Жыл бұрын
செய்கிற வேலைக்கு சரியான ஊதியம் இல்லை அதனால் குடும்பமே கஷ்டப் படுகிறது அனைவருக்கும் சரியான ஊதியம் என்ற நிலையை அரசாங்கம் உருவாக்கி தரவேண்டும்
@rajrasu712322 күн бұрын
கரெக்ட்
@chandrasekarank2059 Жыл бұрын
மிகவும்பயன்உள்ளதகவுள் நன்றிகள் நன்மைகள் நடக்க இறைவனை வேன்டுகிரேன்
அருமையான தகவலை மக்களுக்கு சொல்லி கொடுக்கிறீர்கள் உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் இன்னும் பல சமூக விழிப்புணர்வு பதிவுகள் போடுங்கள்
@Beawareness-44 Жыл бұрын
நீங்களும் மற்றவர்களுக்கு பகிருங்கள்
@chitraperiyasamy418110 ай бұрын
ரொம்ப நல்ல வழிகாட்டுதல் பதிவு தம்பி. உங்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்.
@packirisamypackirisamy259 Жыл бұрын
🎉 அருமையான சேவைகள் நள்ளதகவள்நன்றி வாழ்த்துக்கள்
@தமிழச்சிநாங்க Жыл бұрын
வணக்கம்.. இந்த வீடியோவிற்க்கு இத்தனை பேரின் கண்ணீர் கலந்த வாழ்க்கையா என்று கமெண்ட்களை பார்க்கும் போது எனது மனம் மிகவும் துயரமாக இருக்கிறது 😢😢😢.. பெற்றோர்களும் இப்படி கூட இருப்பாங்களா என்று 😡😠.. யாரும் யாருக்கும் ஆறுதல் கூறினாலும் அவரவர் வாழ்க்கை அவரவருக்கு தான் அந்த வலியும் வேதனையும் தெரியும் 🙄.. வாழ்க்கை என்பது ஒரு முறை நமக்கு கிடைத்த அற்புதமான ஆசீர்வாதம்..❤❤❤ சகோதரர்களே தைரியமாக இருங்கள் உங்களுக்கானது கண்டிப்பாக வந்து சேரும்.. சந்தோஷமாக இருங்க எல்லாரும் 🙏🙏🙏
@srinivasanarayanan8120 Жыл бұрын
சட்டம் போட்டு தான் பாசமும் மனிதநேயமும் வரும் என்பது காலக்கொடுமை
@subashpriya755 Жыл бұрын
Pullanka kitta Ella ullaipaium vanki kittu avankala thurathi vitta appa ammava enna pannuvinka one side law
@srinivasanarayanan8120 Жыл бұрын
@@subashpriya755 அவர்கள் பெற்றவர்களே இல்லை என்று தலைமுழுகவேண்டியது தான்
@truth8620 Жыл бұрын
ஆண் மகன் அக்கா, தங்கச்சியை நல்ல இடத்தில் நகை, சாமான், சட்டி , டௌரி கொடுத்து கட்டி கொடுக்கணும்.அடுத்தது அவுங்க வளைகாப்பு,பிள்ளை பிறப்பு அதற்கப்புறம் அந்த பிள்ளைக்கு நகை, அந்த பிள்ளையுடைய மஞ்சள் நீராட்டு விழாவிற்கு மாமன் சீர்.இதையெல்லாம் சீரும் சிறப்பாக செய்ய வேண்டும்.இதற்கு நடுவிலே பெற்றோரையும் நல்லபடியாக கவனித்து கொள்ள வேண்டும்.இவைகள் எல்லாம் முடியும்வரை நல்லவர்களாக நடிக்கிற பெற்றோர் அதற்கப்புறம் சொத்து விஷயத்தில் தங்களுடைய பெண் பிள்ளைகளோடு சேர்ந்து கொண்டு ஒரு நாடகத்தை அரங்கேற்றுவார்கள் பாருங்க இதற்கு ஹாலிவுட், கோலிவுட் எல்லாமே தோற்றுவிடும்.பாவம் இந்த அப்பாவி பசங்க.
@sudhakar1045 Жыл бұрын
பரவாயில்ல என்னை மாதிரியும் இருக்கிறாங்க தைரியம், நம்பிக்கை முக்கியம் விட்டுறகூடாது.அதுதான் பெரிய சொத்து கடவுள் கொடுத்தது.அதுக்கு வலிமை அதிகம்.அவர்கள் சொத்துக்களைவிட?? !!!!!!!
@SamySamy-qq2pq Жыл бұрын
பழையகதைய இப்ப சொல்லி அனுதாபத்தை பெரும்முயர்ச்சி நீங்கள் அதுமாதிரி செய்தது உண்மையா ஆதாரம்இருக்காவழக்குபோடுங்க
@vasanthimurugesan4035 Жыл бұрын
I agree
@sivagamisekar1889 Жыл бұрын
me too
@suresh306 Жыл бұрын
@@SamySamy-qq2pq சொத்தில் எவ்வளவு பங்கு உண்டோ அதே போல் குடும்ப கடனில் பங்களிப்பு இருக்கிறது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இருவருக்கும் சமமே.
@46venkadachalam19 Жыл бұрын
தமிழ்நாட்டின் நெம்பர் 1சேனல் நாட்டு நடப்பு சேனல்💯💚👍🌎🇮🇳 🙏💐
@massbrothers9952 Жыл бұрын
அப்பா இப்பொலாம் இது போல இல்ல...காலம் மாறி போச்சு இப்போ பெதவங்கதான் பில்லைய எமாத்ராங்க அதுவும் மூத்த மகன் பாவம்....அவன் வேலைக்கு போய் குடும்பத்தை பாத்துகணும், அக்கா தங்கச்சியை கல்யாணம் பண்ணி கொடுக்கணும்,,இதெல்லாம் முடிந்த பின்னர் அவனுக்கு சொத்தில் பங்கில்ல, என் மகளுக்கும் சொத்தில் சரி பங்கு,,சொத்து எங்கது நாங்க யாருக்கு வென்னா எழுதி வைப்போம்ம்மம்....மீறி கேட்டா இது இதுபோல சட்டம்இருக்கு, நாங்க கொஞ்சம் கண்ணீர் வடிச்சா ஜட்ஜே நம்ம்புவாருன்னு... சொல்றாங்க.....அய்யா யாராவது இந்த காலத்துக்கு ஏத்தமாதிரி புதுசா உட்காந்து எழுதங்கபா....என்னா சட்டம் போட்ருகாங்க... என்னா சட்டம் போட்டுருகங்க....அதனால் உஷாரா இருங்க பிள்ளைகளே....பெத்த தாய் தகப்பன பாதுக்கரது ஒரு பிள்ளையின் கடமை தாய் தந்தை யை பாத்துக்கங்க..ஆனால் பெத்தவங்க பிள்ளையை புரிந்து கொள்ளாமல் அவனுக்கு தொல்லை தந்தால்....
@manimekalaimanimekalai3058 Жыл бұрын
Same situation my life
@SamySamy-qq2pq Жыл бұрын
நீங்கள் சொல்வது அந்தக்காலம் இப்பல்லாம் யாரும்அதுமாதிரி இல்லை
@vazghavalamudanvazghavalam1710 Жыл бұрын
இந்த தவறை அப்பா வே செய்தால்
@mahilpaulian Жыл бұрын
இதே நிலைமைதான் எங்கள் வீட்டிலும்... இதற்கு வழி என்ன??
@massbrothers9952 Жыл бұрын
@@mahilpaulian வழி நாம வாய் பேசணும்..இல்லைனா சட்ட படி போகனும்...
@ksiyenkar6105 Жыл бұрын
Very good. I appreciate such video for old persons. It is very helpful like me. I saved this vedio. I am 71 years old and staying in vadodara. I am sk iyengar.
@jagkum3158 Жыл бұрын
Tamilnadu government idhumaadhriyaana tamil vilambarangalai makkalukku theriyapauththanum. Thankyou for the informative semi drama.
@user-hg9xb9dl9l Жыл бұрын
எங்க வீட்ல இது தலைகீழே நடந்தது.. எங்கப்பா அம்மா ரெண்டு பேரும் சேர்ந்து ஒரே ஆண் வாரிசான என்னை ரிட்டயர்மண்ட் ஆகுறதுக்கு முன்னாடி அடிச்சி தொரத்திட்டாங்க... 70 லட்சம் ரிட்டயர்மண்ட் பணம் பத்து பைசா எனக்கு தரல... வீடு, சொத்து, கார் என்று அனைத்தையும் வேலைக்குப்போகாம வீட்டிலிருந்து குடிச்சி அழிக்கும் மருமகனோட இருக்காங்க.. இந்த கொடுமையை நான் யார்கிட்ட போயி சொல்லுறது?
@r.dineshkumar3984 Жыл бұрын
😢😢😢😢😢
@vairavaaz Жыл бұрын
உங்க கடமையை செய்யாம ஊர் சுத்துனா மட்டுமே பெற்றோர்கள் இந்த மாதி செய்ய வாய்ப்புண்டு. ஒருவேளை நீங்க நல்லவராக இருக்கும் பட்சத்தில் கோர்ட்டை அனுகலாம்.
@user-hg9xb9dl9l Жыл бұрын
@@vairavaaz கடமையை செய்யாம ஊர் சுத்துனாவா? நான் 16 வயதிலேயே சுயமாக சம்பாதிக்க துவங்கிவிட்டேன்.. மற்ற நண்பர்கள் பெற்றவர்கள் காசில் ஊர் சுற்றும் நேரத்தில் தான் தொழில், அறிவை வளர்ப்பதில் ஈடுபாடு என்று என் வாலிப காலத்தை பொழுதுபோக்கு இல்லாமலேயே கழித்தேன்.. இப்படிப்பட்ட என்னைப்பார்த்தா ஊர் சுத்துற மாதிரியா தெரியுது? நான் வீட்டைவிட்டு வந்து 7 வருடம் ஆகிவிட்டது ப்ரோ.. நான் அவர்களிடம் பத்து பைசா பணமோ சொத்தோ எதிர்பார்க்கவில்லை.. என் தந்தையைவிட அதிகம் சம்பாதிக்கும் திறமை கொண்டவன்.. தனிமையில் இருந்தாலும் நன்கு சம்பாதித்து நிம்மதியாக வாழ்கிறேன்.. அவ்வப்போது ஏன் நம் வாழ்க்கையை இப்படி சிதைத்துவிட்டனர்.. நமக்கு சொந்த பந்தம் இல்லாமல் ஆக்கிவிட்டனரே.. நமக்கு குழந்தை பிறந்தால் தாத்தா பாட்டி பாசம் அரவணைப்பு இல்லாமல் அதன் எதிர்காலம் சிதைந்துவிடாதா போன்ற எண்ணங்கள் வருவதை தவிர்க்கமுடியவில்லை.. இதனாலேயே திருமணம் செய்யவில்லை.. இந்த 7 வருடங்களில் உண்மையான நண்பர் என்று ஒருவர்கூட இல்லை என்பதை நன்கு புரிந்துகொண்டேன்.. அதிகம் நம்பிக்கைவைத்த நண்பர்களே பல முறை முதுகில் குத்திவிட்டனர்.. காலம் இப்படியே கடக்கிறது...
@user-hg9xb9dl9l Жыл бұрын
@@vairavaaz நான் சிறுவயதிலேயே தொழில் செய்ய ஆரம்பித்துவிட்டதால் என் அக்காவின் கல்லூரி காலம் முடியும் வரை அவளின் செலவை நான் தான் பார்த்துக்கொண்டேன்.. என் அப்பா கல்விக்கட்டணம் மட்டும் தான் பார்த்துக்கொண்டார்.. விடுதியில் தங்கி படிக்கும் அவளின் இதர செலவை நான் தான் பார்த்துக்கொண்டேன்.. இதைவிட 16 வயது சிறுவனக்கு வேறென்ன பெரிய கடமை இருக்கிறது? என் அப்பா திராவிட பானத்திற்கு(சாராயம்) அடிமையாகாமல் இருந்திருந்தால் ஒருவேளை எனக்கு இந்த நிலை வந்திருக்காது. அவரின் குடியால் தான் எனக்கு இந்த நிலைமை. சமூகத்தில் நல்ல அந்தஸ்துடன் வளர்ந்து வந்தேன்.. முத்து படத்தில் வருவதுபோல் பெரிய மாளிகைபோல வீடுகட்டி சொந்தபந்தத்துடன் சந்தோஷமாய் இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன்.. இன்று தனிமரமாக வெளியுலகில் யாரிடமும் தலை காட்டாமல், இருக்கும் இடம் தெரியாமல், யாரிடமும் பேசாமல் வாழ்க்கை ஓட்டுகிறேன்..
@prabhakaranprabu8901 Жыл бұрын
@@vairavaaz ஆண் மகன் மீது பழி சொல்வதை தடுத்து நிறுத்தாவிட்டால் பேரழிவை சந்திக்க நேரிடும் மனித குலம் இனிவரும் ஆண்கள் அநியாயம் செய்து விட்டு அதை நியாபடுத்துவது நியாயம் ஆகும் எச்சரிக்கை
@rameshn5758 Жыл бұрын
ஆரோக்கியமான பலமான உடல் உழைப்பு... அதிக பாசம்.... பணம் ...அசையும் பொருள்... மகள்கள் மற்றும் அவரது பிள்ளைகள் சேர்ந்தது.... வயதான பிறகு உடல் நிலை சரியில்லை என்றால் பணமுள்ள இளிச்சவாயன் மகனுக்கு பொறுப்பு திணித்து ....கடமை என்று பெயர் சூட்டும் குடும்ப கொடுமை.... என்ன சொல்ல.....
@sabilabanu6779 Жыл бұрын
thank you naattu nadappu team
@malarkodi8459 ай бұрын
அருமையான பதிவு பயனுள்ள பதிவுமுதியோர்களுக்கு 😭😭😭😭🙏
@sivhas Жыл бұрын
This is very great information for all the elder citizens in India. They should be aware about this facility if they are facing any problems in the future.
@veerarajendranramaswamy660 Жыл бұрын
Hats off. The script and its execution is impressive. Actor's contribution is also laudable.
@thirupura6117 Жыл бұрын
Good. Revenue. Will. Do. The. Things.
@vaanavilsaivarahi Жыл бұрын
எல்லா சட்டங்களும் அருமையாக ஏட்டிலே உள்ளன. நடைமுறை படுத்துவதில் தான் சிக்கல். இதனை முன்னாள் நிதியமைச்சர் PTR - கூட ஒரு காணொலியில் பேசியிருக்கிறார்.
@GopalGopal-kh7dz Жыл бұрын
பெற்ற பிள்ளைகளை வீட்டில் இருந்து துரத்திவிட்டால் அதற்கு என்ன மாதிரியான விதிமுறைகள் உள்ளது அதையும் கொஞ்சம் கூறுங்கள் ..🙄
@vino319 Жыл бұрын
Yummm my parents are divorced not caring to me no money no property
பெற்றோர்களை அவர்களது இறுதி காலம் வரை அவர்களின் மனம் நோகாமல் நல்ல தூய்மையான மனதுடன் பார்த்துக் கொண்டால்.. அவர்கள் தனது பிள்ளைகள் மற்றும் பேர குழந்தைகளுக்கும்.. நல்ல சந்தோஷமாக தனது சொத்துக்கள் எழுதி கொடுப்பார்கள் அந்த சொத்துக்கள் வீண் போகாது வாழ்த்துக்கள்
@mds6644 Жыл бұрын
Apadilam illa enga v2 la avanga ponna pakkkathu theruvula Katti kuduthurukanga andha ponnoda rendu pillaigaliyum en mamiyar pathukuthu na avanga marumaga marriage aagi four years papa iruku but en paapava konja mattanga sapadu oota mattanga kulika kooda vaika matanga but ithellam avanga ponnoda babyku enga v2 la than seiranga ivanga nalla parent ah sollunga
@SamySamy-qq2pq Жыл бұрын
கல்யாணம் செய்ததும் நீங்கள் அவர்களை மதித்திருக்க மாட்டீர்கள் பாசத்தை நீங்கள் பங்கு போட்டுக்காதபோது நீங்கள் எப்படி எதிர்பார்க்கிறீர்கள்
@g.anbalagananbu1773 Жыл бұрын
முதியோர் பென்ஷன் வேண்டும் யாரை பார்க்கவேண்டும்
@Beawareness-44 Жыл бұрын
@@g.anbalagananbu1773 அழையுங்கள் 14567
@venkatesan8724 Жыл бұрын
என்னதான் காவல் துறையின் மூலம் குடும்பத்தில் சேர்த்தாலும் உண்மையான அன்பும் ஆதரவும் கிடைக்குமா என்பது சந்தேகமே.
@KalaiselviM-i6p9 ай бұрын
Rompa nanri ellarum nalla errukkanum
@gajabalaji Жыл бұрын
எல்லா பெற்றோரும் குழந்தைகளுக்கு நல்ல குழந்தை பருவத்தை கொடுப்பதில்லை. மோசமான குடும்ப சூழ்நிலை குழந்தைகளையே அதிகம் பாதிக்கும். இப்படி ஒரு சூழ்நிலையில் வளர்ந்த குழந்தை தான் வளர்ந்த பின்பு பெற்றோரை பராமரிக்க வேண்டும் என்பது என்ன நியாயம். ஒரு குழந்தையால் தன பெற்றோர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முடியுமா? அதற்க்கு சட்டம் இருக்கிறதா?
@vasanthisenthilkumar48 Жыл бұрын
இருக்கு. குழந்தைகளுக்கும் தனி பாதுகாப்பு1098-என நினைக்கிறேன்
@antoignesh1664 Жыл бұрын
Correct 💯
@Varun-jt3ws Жыл бұрын
Very correct
@SamySamy-qq2pq Жыл бұрын
குழந்தைகள் 18 வயதுக்கு கீழ் இருக்கும் வரை செல்லும் 18 வயதுக்கு மேல் 1098 எடுபடாது
@VETRIVELSSS5 ай бұрын
மோசமான பெற்றோர்.உள்ளனர் அவர்களுக்கு தண்டனை எப்படி பெற்று தரமுடியும்
@jesusapvy Жыл бұрын
*⚔Sword for the day(07/06/2023)* 🛡 நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம், உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார், அவர் உன்னைக் விட்டு விலகுவதும் இல்லை, உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று சொன்னான். *📖உபாகமம் 31:6* 🛡 Be strong and of a good courage, fear not, nor be afraid of them: for the Lord thy God, he it is that doth go with thee; he will not fail thee, nor forsake thee. *📖Deuteronomy 31:6* - From Team *REVIVAL IGNITERS* Blessed Wednesday😇💯
@jemimahj7204 Жыл бұрын
Very useful message very good job👏👏👏👏👏👏👏🙏
@kowsipriya4155 Жыл бұрын
En husband oda parents enga rendu perayum adichi thorathi vitutanga... Ipo avangaloda periya paiyan and avaroda wife ku mathram ellam kuduthu happy ah irukanga... Ithu vara engaluku oru roopa koda kudukala atha vida en kolanthu poranthu 1 1/2 yrs ahiduchi ipo vara en kolanthaya koda kandukrathu ila... Ithula koduma enana engalodathu arranged marriage... Ipolam yarukum paasam ila panam iruntha pothumnu irukanga
@MukthaMuktha-wo7si6 ай бұрын
ஆண்டவன் வைப்பான் ஆப்பு... Dontworry sister...
@emilymary3427 Жыл бұрын
உங்கள் சேவை மையம் மூலம் எனக்கு ஒரே நன்மையும் நடக்கவில்லை.
@Beawareness-44 Жыл бұрын
enna sevai vendi call pannenga
@Beawareness-44 Жыл бұрын
நீங்க என்ன கேட்டு இந்த சேவை மையத்தில் உங்களுக்கு உதவி செய்யவில்லை
@hajirabanurr9070 Жыл бұрын
இந்த சட்டத்தை சில பேர் தவறாக பயன்படுத்துகிறார்கள் தங்கள் பிள்ளைகள் மீது
@sundharamp5442 Жыл бұрын
உண்மை தான் இவனுங்க பார்வையே பாதிக்கப்படுவோர் பெண் இல்ல முதியவராக தான் இருப்பார்கள் என்று
@Junoraj Жыл бұрын
Romba correct
@vijayjoe125 Жыл бұрын
i am one of the victim
@antoignesh1664 Жыл бұрын
Correct💯
@jeashmech7049 Жыл бұрын
உண்மை
@gmkspinejeddah872 Жыл бұрын
The entire team presented the content beautifully.
@abiramiravibaby4075 Жыл бұрын
பெற்றவர்கள் தனக்குப் பிறகு சொத்தை ஏதேனும் ஒரு ஆசிரமத்திற்கு எழுதி வைத்து விட வேண்டும் பிள்ளைகள் சுயமாக சம்பாதிக்கும் போது தான் அதன் வலியும் வேதனை யும் புரியும்
@ragus4880 Жыл бұрын
🤔இந்த மாதிரி காணொளிகளை அரசாங்கத்தை சேர்த்தவர்கள் போடமாட்டார்கள்
@aravindhsamy Жыл бұрын
14567 has a KZbin channel. If you search regarding this you will get in feed
@jafarullapondy2765 Жыл бұрын
மிக அருமையான பதிவு 👍
@Puligalinpulligo Жыл бұрын
என்னை கூட எனது பெற்றோர்... பத்திரம் அடகு வைத்து செலவு செய்யாதீங்க னு சொன்னதுக்கு போட வெளியே னு சொல்லிட்டாங்க சொந்த வீடு நா கட்டி பத்திரம் அவங்க பேர் ல இருக்கனால நா இப்போ வாடகை வீட்டில் இருக்கேன்.... என்றோ நான் செய்த பாவம்...🥺
@prabhakaranprabu8901 Жыл бұрын
அன்பால் மட்டுமே குடும்பம் வாழும் உங்கள் சட்டம் பணம் மட்டும் தான் தரும்
@gop1962 Жыл бұрын
Yes,Love and affection is always great but unfortunately in this materialistic world which is blindly following Western culture where we will get true love
@prabhakaranprabu8901 Жыл бұрын
@@gop1962 அப்படின்னா உண்மையான வாழ்க்கை வாழவில்லை என்று அர்த்தம் நாமும் இயந்திரமும் ஒன்று தான் என்று அர்த்தம் நம்மை மற்றும் பிற உயிரினங்களை சுற்றி உயிரற்ற இயக்கம் கொண்ட இயந்திரம் நாம் உயிருள்ள உயிரியல் இயந்திரம் அவ்வளவு தான் வேறுபாடு பெரும்வாழ்வு ஒரு புறம் பேரழிவு மறுபுறம் வாழ்க்கை பூங்காவனம் மட்டுமே அல்ல இயற்கை விதிப்படி அது போர்களமும் ஆகும்
@anitham5790 Жыл бұрын
Nalla parkkaravangalukku tharamattanga. Kodumai paduthuravangalukku than elluthi tharanga
@meenakshisundaram630 Жыл бұрын
நன்றி நல்ல தகவல்
@kandasamynagarajan3824 Жыл бұрын
Good beginning for old age people
@shanthir7433 Жыл бұрын
என் கணவர் அவரு கூட பிறந்த தம்பி 2தங்கை களுக்கு திருமணம் செய்து எல்லா சீரும்.செஞ்ச கடைசியாக அவங்க குழந்தை. களுக்கும் திருமணமும் முடிஞ்சுது எங்களுக்கு 2பசங்க அதுல சின்ன மகன் நடக்க முடியாம இருக்கார் இப்பவும் எங்க மாமியார் சொத்து எல்லாருக்கும் சமமாக குடுப்பேன் என்கிறார் இதுல எங்க நியாயம் இருக்குது இன்னக்கி எல்லா ருக்கும் கடமை முடிச்சு தன் குடும்பம்னு பார்க்கக்கும் யாருமே இல்லை இதுக்கு எந்த சட்டம் இருக்குது பெரிய பையன் னாஇரக்கிறது ஏமாளி
எல்லாம் வேலை முடியும் வரை தான் அதன் பிறகு யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்
@anitham5790 Жыл бұрын
Same to you. Ethe kathai than ennakkum.
@mgvp6083 Жыл бұрын
@@anitham5790 manathai thalaravidadeergale...valkai valvatharkku thaan...find the solution and keep moving...things I'll change.. God I'll be with u ...🙏🙏🙏
@thilagaparimalan7586 Жыл бұрын
கலங்காதீர்கள் அம்மா உங்க கணவரும் நீங்களும் கடைமையை சரியா செஞ்சிருக்கீங்க இதற்கான பலன் உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்
@priyamani6779 Жыл бұрын
ஒரு ஆண் மகனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை பெற்றோர் செய்யாமல், பெண் பிள்ளைகளுக்கு மட்டுமே கடமைகளை செய்கிறார். பிறகு ஆண் பிள்ளைகளிடமிருந்து இருந்து எல்லாவற்றையும் எதிர் பார்ப்பது சரியா.... ஆண் பிள்ளையின் வளர்ச்சியில் பங்கு கொள்ளாத பெற்றோர் க்கு என்ன சட்டம் உள்ளது?
என்னுடைய அம்மா மற்றும் அப்பா நான் சம்பாதித்த பணத்தை வாங்கிட்டு.இப்ப மற்ற நான்கு பிள்ளைகளுக்கு மட்டும் வீடு மற்றும் நிலம் எந்தவித ஆவணம் இல்லாமல் கொடுத்து விட்டாங்க நான் மூன்றாவது மகன் என்னால் முடிந்த வரை போராடி விட்டேன் இனி இது போல் தாய் தந்தைக்கு அந்த ஆண்டவன் தான் நீதி வழங்க வேண்டும் (முருகா சரணம்)
@GMK_Official Жыл бұрын
Your informations are good. But please avoid unnecessary scenes as this dilutes the content. Continue with your good work.
@karthigeyan143 Жыл бұрын
Nice message bro
@sundaramramanujam5270 Жыл бұрын
Resu . good news Thank you child's. .
@Obito-c9u Жыл бұрын
மேடம் நன்றி
@balasubramaniankmani3598 Жыл бұрын
எனக்கு இந்தமாதிரி எதுவும் இல்லை.எனது மகன்கள் இருவரும் நன்றாக கவனித்து கொள்கிறார்கள்.
@Beawareness-44 Жыл бұрын
அருமை அய்யா
@UMAMAHESWARI-dz8ls Жыл бұрын
Thank you team.
@jothikumar4049 Жыл бұрын
Bravo❤👏 This is LONG OVERDUE. Congratulations and God bless you for offering this service. One more thing that I recommend is educating the elderly NOT TO GIVE AWAY their wealth/savings to their kids/grandkids before they are on the death bed. If the kids don't take care, give away anything leftover to genuine charities of their choice, including your organization. The government should build/donate their lands to build shelters for the homeless instead of letting them sleep on the street/temples/beaches. Some of these sheltered healthy elders can be taught some simple skills to be productive. I am 77 and our Senior Club members, 60-90+, regularly meet and make things needed for local hospitals, homeless shelters, and other charitable organizations in our area. CONGRATULATIONS AGAIN FOR A SUPERB SERVICE YOU RENDER FOR THE MOST NEGLECTED GROUP OF OUR SOCIETY🙏🌹❤️
@30yrs.hotelsrestaurants Жыл бұрын
Please make the present generation alert by explaining your sacrifices...
@ganeshganesh-rj7vy Жыл бұрын
If parents after getting all benefits from their children sent out them out... Without giving them any thing... Is their any law to suit against mother or father ( parents)
@pushpameenatchi6999 Жыл бұрын
Good and true question
@dhanyashrees4200 Жыл бұрын
Same issue
@user-hg9xb9dl9l Жыл бұрын
எங்க வீட்ல இது தலைகீழே நடந்தது.. எங்கப்பா அம்மா ரெண்டு பேரும் சேர்ந்து ஒரே ஆண் வாரிசான என்னை ரிட்டயர்மண்ட் ஆகுறதுக்கு முன்னாடி அடிச்சி தொரத்திட்டாங்க... 70 லட்சம் ரிட்டயர்மண்ட் பணம் பத்து பைசா எனக்கு தரல... வீடு, சொத்து, கார் என்று அனைத்தையும் வேலைக்குப்போகாம வீட்டிலிருந்து குடிச்சி அழிக்கும் மருமகனோட இருக்காங்க.. இந்த கொடுமையை நான் யார்கிட்ட போயி சொல்லுறது?
@@narendrant5368 நான் வந்து 7 வருடம் ஆகிவிட்டது ப்ரோ.. நான் அவர்களிடம் பத்து பைசா பணமோ சொத்தோ எதிர்பார்க்கவில்லை.. என் தந்தையைவிட அதிகம் சம்பாதிக்கும் திறமை கொண்டவன்.. தனிமையில் இருந்தாலும் நன்கு சம்பாதித்து நிம்மதியாக வாழ்கிறேன்.. அவ்வப்போது ஏன் நம் வாழ்க்கையை இப்படி சிதைத்துவிட்டனர்.. நமக்கு சொந்த பந்தம் இல்லாமல் ஆக்கிவிட்டனரே.. நமக்கு குழந்தை பிறந்தால் தாத்தா பாட்டி பாசம் அரவணைப்பு இல்லாமல் அதன் எதிர்காலம் சிதைந்துவிடாதா போன்ற எண்ணங்கள் வருவதை தவிர்க்கமுடியவில்லை.. இதனாலேயே திருமணம் செய்யவில்லை.. இந்த 7 வருடங்களில் உண்மையான நண்பர் என்று ஒருவர்கூட இல்லை என்பதை நன்கு புரிந்துகொண்டேன்.. அதிகம் நம்பிக்கைவைத்த நண்பர்களே பல முறை முதுகில் குத்திவிட்டனர்.. காலம் இப்படியே கடக்கிறது...
@ranjanimmahesh6842 Жыл бұрын
This is a good law for old age parents.but still some old age parents are there who still not seeing ther son but always looking daughter. And always giving mental stress and unwanted words to son.for that pls arrange some rule in law.see both sides.not oly old age person.
@lalithramc1276 Жыл бұрын
100% truth
@user-hg9xb9dl9l Жыл бұрын
I'm going through just that and vented out my story in other comment. Me, the only son was thrown out of house 7 yrs ago while my only sister is enjoying all the assets and the retirement funds of my father along with her jobless, drunkard useless husband. Show me a wall to hit my head.
@karthikeyana9228 Жыл бұрын
parents dont like some children. It is partiality. Mostly men are affected. but nobody will talk about it because it is not w0m@n issues.
@Karthigainilavan- Жыл бұрын
சிறப்பு
@RoyalRuler Жыл бұрын
Team 👑 Good & Valuable Awareness Video.
@யோகசித்தன் Жыл бұрын
அருமையான திட்டம் நன்றி///
@prakashraj7184 Жыл бұрын
Appa amma mela yarum complaint kudukurathu illa. Parents lam epo rumba advance a erukaga. Avaga than oru kannula sunnambu oru kannula venna nu nenaikeraga. Aparm ethukku pethukuraga. Kalyanam Ana pothum nemmathi poiduthu. Sarisamama sotthu kudutha Sarisamama pathukoga.
@avinashselvamani6060 Жыл бұрын
Where in this video it’s mentioned about women not getting property. The heading is misleading. The entire video talks about care to elders. However, that’s also a good info to know.
@gopalarumugam7970 Жыл бұрын
Very Nice Thanks
@radhaethiraj4366 Жыл бұрын
அருமையான பதிவு
@raymonddan7994 Жыл бұрын
That is awesome but what about parents those don't take care of their CHILDREN'S.....?
நண்பர்களே நீங்க நினைக்கின்ற மாதிரி சமூக நலத்தறையில் நல்லவங்க தான் இருக்காங்க நினைக்காதீங்க .... லஞ்சம் கொடுத்துட்டு வேலையில சேர்ந்துட்டு இங்க வந்து லஞ்சம் வாங்குபவர்கள் தான் அதிகம் ...எத்தனையோ சமூக சேவர்களை அவமானப்படுத்துகிறார்கள் இந்த டிபார்ட்மெண்ட்ல ....ஏண்டா செய்கிறோம் சமூக சேவை அப்படிங்கிற அளவுக்கு அவங்களுடைய அவங்களுடைய வார்த்தைகளும் காயப்படுத்தியது தான் அதிகம்
@krishnarocks6718 Жыл бұрын
Most informative 👌 👍🏾 the way if presenting is awesome 🥳🥳👏👏
@cjgrammarschool62469 ай бұрын
எல்லாம் அப்பா செய்ய அண்ணன் vedikkai than pathan avanuku appa so this thanama eluthitanka
@chitradevi4216 Жыл бұрын
சில இடங்களில் பெற்றோர்கள் பிள்ளைகளை வேறுபடுத்தி பார்க்கிறார்கள்.இதை வெளியில் சொல்ல நானும் பயந்தேன்.ஆனால் சில பெற்றோர்களும் சுயநலவாதிகளாக இருக்கிறார்கள்.இதனால் ஒரு பிள்ளை கொண்டாட்டமாவும்.ஒரு பிள்ளை திண்டாடவும் செய்கிறார்கள்.
@GaneshGanesan-uw5he Жыл бұрын
Correct
@ALIYYILA Жыл бұрын
Excellent information! Keep it up!
@jinnahsyedibrahim8400 Жыл бұрын
எந்த ஒழுக்க மரபுகளையும் பின்பற்றாமல் , எனது மனைவி , எனது பிள்ளைகள் , எனது குடும்பம் என்ற சிந்தனையே இல்லாமல் , எந்த சொத்தும் சேர்த்து வைக்காமல் , வாழ்நாள் முழுவதும் எந்த பொறுப்பும் இல்லாமல் , வாழ்ந்து விட்டு போவது. தான் சரி என்று தோன்றுகிறது . ( என் வயது 75 ) . நாம் பொறுப்பை சுமக்க , சுமக்க பிள்ளைகள் பொறுப்பற்றவர்கள் ஆகி விடுகிறார்கள் . போகிற போக்கை பார்த்தால் குடும்பம் என்ற வாழ்க்கை முறை விரைவில் அழிந்து விடும் என்று தோன்றுகிறது .
@arjunj7761 Жыл бұрын
அப்ப கல்யாணம் பண்ணாம இருக்க வேண்டியதுதான
@EKSVJ0811 Жыл бұрын
Yokiyama pullaiya valakatha parents ithule easy ya benefits aghuranga, pullaiya padika vaikalai, child labour and still dominate children, poiya solura social criminal pethha parents more in society now a days, parents must give and teach children to have a good disciplines behaviour manners respect time management justice life, to social regonization
@unfortunate-d1x Жыл бұрын
பிள்ளைகளுக்கு சொத்தே தரல... என் கணவர்... அண்ணன் வீட்டு பிள்ளைகளுக்கு தருகிறார்.. என் பிள்ளைகள் சம்பளம் வாங்கி செலவு பண்ணிக்கிராங்க. படிப்பு படித்து படித்து சென்று விட்டானga... நான் மட்டும் சென்று பார்ப்பேன் 😢.. சில பேர் ஏமற்றி பிழைக்கிறார்கள்...
@digitalalert446 Жыл бұрын
Mei silirka vaiguthunga ungaloda panigal.. Manithaneyam. Valaratum..
பிள்ளைகள்,உறவர் சொத்தை எழுதி வாங்கிய பின் ஏமாற்றுவதால் அதை விலகல் செய்வது நல்லதே.
@sasikalasaravanan7807 Жыл бұрын
மிகவும் அருமை யான பதிவு நன்றி 🙏
@kishanthshanthakumar7637 Жыл бұрын
intha comment section la niraya pera pakuran . ellarukum onnu solran please dont make big sacrifices for anyone. if you are not parents and you have siblings. first fulfil your needs . your siblings eppa venalum ungaluku muthugula kuthalam so no sacrifices . ungalala mudincha help pannunga pothum . every one is a betrayer in this world so first settle your self then help to others in a right amount
They r enjoy well going world tour but we r suffer earnings to get rental payment
@thangamthai298 Жыл бұрын
V v nice
@banudevi27899 ай бұрын
In my house we have given share to sister -in-laws while sale the house apart from jewellery given during marriage. But while taking care of mother in law. They are not doing. It's son duty, they are telling.
Breaking relationship because of a property. Previously elders are good what should they do not to do so the families stayed bounded nowadays greedy parents oneside for them good children. For greedy children good parents in this who has better life.