நீங்கள் பரிசேய வாழ்க்கையில் இருக்கிறீர்களா? |You can be a Pharisee

  Рет қаралды 26,003

Theos Gospel Hall

4 жыл бұрын

நாம் நம்மை அறியாமலே ஒரு பரிசேயத்துவ வாழ்க்கையில் ஜீவிக்க முடியும், அதை எளிதாக கண்டுபிடிக்க 8 குறிப்புகளை இந்த வீடியோவில் காணலாம், கூடுமானவரை முழுமையாக வீடியோவை காணவும்
சாலமன் திருப்பூர் | Theosgospelhall Ministry
Theos Gospel Hall Ministrie's Goal
இத்தளத்தில் வெளியிடப்படும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதைப் போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
எங்கள் நம்பிக்கை
1] வேதம் முழுமையானதும் பிழையற்றதுமாக இருக்கிறது
2] இயேசு பிதாவுக்கு சமமானவர், இந்த பூமிக்கு அடிமையின் ரூபமெடுத்து மனுஷ சாயலாக மாறி மனிதர்கள் எல்லோருடைய பாவத்திற்காகவும் மரித்து உயிர்த்தெழுந்து பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்.
3] ஆவியானவர் ஆள்துவமுள்ள திரியேகத்தில் மூன்றாம் நபராக அறியப்படுகிறார்.
4] விசுவாசத்தினால் மாத்திரமே இரட்சிப்பு, இயேசுவே பரலோகம் செல்ல ஒரே வழி. விசுவாசியாதவர்களுக்கு ஆக்கினை தீர்ப்பு உண்டு.
5] இரட்சிக்கப்பட்டவர்கள் ஞானஸ்னானம் எடுக்க வேண்டும், இரட்சிப்பிற்காக ஞானஸ்நானம் இல்லை.
6] சபையானது பாஸ்டர் அல்லது மூப்பரகளால் நடத்தப்பட வேண்டும். ஒரு சபையில் ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்டரகள் இருக்கலாம்.
7] இயேசுவின் வருகை, இரகசிய வருகை பகிரங்கவருகை என இருவகையில் இருக்கவே அதிக வாய்ப்புண்டு.
8] அந்தி கிறிஸ்துவின் 7 வருட ஆட்சி, உபத்திரவம், அர்மெகெதான் யுத்தம், அதன் பின் ஆயிரம்வருட அரசாட்சி நடக்கும் என நம்புகிறோம்
9] வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு முழுவதும் அவிசுவாசிகளுக்கானது.
10] வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பிற்கு பிறகு புதிய வானம் புதிய பூமி படைக்கப்படும்

Пікірлер: 116
@cumbumisrael2833
@cumbumisrael2833 4 жыл бұрын
அற்புதமான விளக்கம் இதன் மூலம் ஒவ்வொரு தேவ பிள்ளைகளும் தங்களைத் தாங்களே ஆராய்ந்தது அறிந்து தேவனுக்கு பிரியமாக வாழ்வோம்
@shanthinivincent
@shanthinivincent 3 жыл бұрын
இவ்வளவு நாளும் எங்கே இருந்தீர்கள் brother? நினைக்கவே சந்தோசமாக இருக்கிறது. கேட்டுக் கொண்டே இருக்கனும் போல மரியாள் தன்னைவிட்டு எடுபடாத நல்ல பங்கைத் தெரிந்து கொண்டாள் என்று யேசு சொன்னது நினைவிற்கு வருகிறது. உங்கள் பிரசங்கங்களைக் கேட்கும் போது . வாழ்த்துக்கள் சகோதரரே
@vidhya3316
@vidhya3316 3 жыл бұрын
S...Amen
@mariamariejoseph6501
@mariamariejoseph6501 2 жыл бұрын
ஆவியானவரே நன்றி அப்பா
@sujatharavi6972
@sujatharavi6972 2 жыл бұрын
Devanudaya vaarthai 🙏 kaathullavan ketka kadavan 🙏 Amen 🙏
@estherrema8996
@estherrema8996 3 жыл бұрын
நான் திருத்திக் கொள்ள வல்லமை மிக்க வார்த்தைகள் கேட்க கிருபை அளித்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக!
@TheosGospelHall
@TheosGospelHall 3 жыл бұрын
Fantastic
@ushadaniel6323
@ushadaniel6323 2 жыл бұрын
Ameen
@ranjinirajan6493
@ranjinirajan6493 2 жыл бұрын
EXCELLENT 🎉🎉🎉🎉🎉🎉💥💥💥💯.Thanking and praising God 👏 🙌 Thank you pastor 🙏😇🎊🎊🎊🎊
@beuladanasingh1381
@beuladanasingh1381 2 жыл бұрын
Praise the Lord
@venkateshwarans8106
@venkateshwarans8106 4 жыл бұрын
நாம் எல்லோரும் சகோதரர் அருமையான விளக்கம்..... நன்றி....
@naveenjoshua5911
@naveenjoshua5911 2 жыл бұрын
கடைசி வார்த்தைதன் என்னை தொட்டது , இது எனக்கு தா பிரதர்.
@Chennai_girl_
@Chennai_girl_ 3 ай бұрын
Excellent message Pastor! Cannot thank you enough for all these videos! God bless you more and more and more and more! 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
@biblesongsselvi8482
@biblesongsselvi8482 2 жыл бұрын
Praise the Lord God thank you brother
@christthesaviourofindia8809
@christthesaviourofindia8809 4 жыл бұрын
அவசியமான பதிவு
@nandinydinadayalane1191
@nandinydinadayalane1191 4 жыл бұрын
சிந்திக்க வைத்த செய்தி ப்ரதர் நன்றி 👍
@lydialisa5619
@lydialisa5619 2 жыл бұрын
நீங்கள் சொன்ன விஷயத்தில் நானும் சில விஷயங்கள் செய்கிறேன் சகோதரரே...இந்த காரியங்களை நான் திருத்திக்கொள்ள தேவ ஆவியானவர் என்னிடம் பேசி இருப்பதை உணர்கிறேன் 😥🙏கர்த்தருக்கு ஸ்தோத்திரம்,.
@kathirkiruba6145
@kathirkiruba6145 3 жыл бұрын
God bless you
@thetruelight5164
@thetruelight5164 3 жыл бұрын
மிகவும் அருமையான மேலும் உண்மையான தேவனுடைய வார்த்தை. மிக்க நன்றி அண்ணா
@ambedhkar7924
@ambedhkar7924 3 жыл бұрын
You're Gteat pastor. Truth is truth👌
@jamestitus7783
@jamestitus7783 4 жыл бұрын
Amen.Glory to Jesus christ
@manojbabu8213
@manojbabu8213 3 жыл бұрын
Brother, please include english subtitles. Your videos deserve to reach many people around the globe.
@babyroseline377
@babyroseline377 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@graftedin5440
@graftedin5440 4 жыл бұрын
Excellent brother. God bless you
@k.sonasona9516
@k.sonasona9516 3 жыл бұрын
Super Anna super definition praise the lord
@srimurugan5459
@srimurugan5459 3 жыл бұрын
உண்மையான வார்த்தைகள் சகோ.. தேவன் நம்மோடு பேசும் சத்திய வார்தைகள் எல்லாம் நமக்காக மட்டுமே ஒன்ரு நாம் தெரிந்கொள்ள பிறகு திருந்திகொள்ள அப்புறம் பகிர்ந்துகொள்ள
@israeljoseph437
@israeljoseph437 3 жыл бұрын
Paster very useful msg
@sheelajayakumar9436
@sheelajayakumar9436 3 жыл бұрын
Your vedios are really great. Give huge faith and respect towards lord. Thank you sir.
@fathimarythomas7381
@fathimarythomas7381 3 жыл бұрын
Excellent teaching pastor. Thank you pastor God bless you and your ministries pastor
@T.Ravikumar
@T.Ravikumar 4 жыл бұрын
🙋‍♂️ Praise God
@sheelaramesh8634
@sheelaramesh8634 3 жыл бұрын
Praise the Lord 🙏
@godisgreat4378
@godisgreat4378 3 жыл бұрын
Amen glory to God
@god.save.us.and.lead.us.6072
@god.save.us.and.lead.us.6072 4 жыл бұрын
Super உள்ள மட்டும் தான் சுத்தம் செய்யவேண்டும் ,👌👌👌👌
@vidhya3316
@vidhya3316 3 жыл бұрын
Amen
@jessilaaugustine6688
@jessilaaugustine6688 3 жыл бұрын
Amen.praise the lord.
@ednasandra7201
@ednasandra7201 3 жыл бұрын
Thank u brother 🙏 Amen
@saraswathia5509
@saraswathia5509 3 жыл бұрын
Thanks
@jebasingh4306
@jebasingh4306 3 жыл бұрын
Glory to God 🙏🙌🙏🙌
@the__dark__angel3615
@the__dark__angel3615 3 жыл бұрын
Good message sir tq so much god bless you love you Jesus Amen😍😍🙏🙏🙏
@kathirkiruba6145
@kathirkiruba6145 3 жыл бұрын
Praise the Lord amen
@ponnirajendran3965
@ponnirajendran3965 2 жыл бұрын
Brother தேவன்‌உங்களை ஆசீர்வதிப்பாராக.
@1Princess.world_
@1Princess.world_ 3 жыл бұрын
✝️✝️✝️👌👌👌
@amersonange1543
@amersonange1543 3 жыл бұрын
அருமையான விளக்கங்கள்.
@christopherjp4765
@christopherjp4765 3 жыл бұрын
Thank you Pastor ✍️
@ilakkiyaselvi1286
@ilakkiyaselvi1286 3 жыл бұрын
அருமையான விளக்கம் சகோதரே.God bless abountaly. Brother
@immanuelsdiary2401
@immanuelsdiary2401 4 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள்
@beulalalli8809
@beulalalli8809 4 жыл бұрын
True ayya amen
@jeanbenjaminaroulmarianadi2286
@jeanbenjaminaroulmarianadi2286 3 жыл бұрын
Praise to god🙌🙌🙌👍🏼
@MrBalaji10
@MrBalaji10 4 жыл бұрын
God bless dear brother, very simply explained
@srajaseker9381
@srajaseker9381 3 жыл бұрын
அருமை அருமை
@Santoskumar-lp9lr
@Santoskumar-lp9lr 4 жыл бұрын
Very nice it's very important
@mariselvig3275
@mariselvig3275 3 жыл бұрын
Praise the lord brother.... thank you...
@rajathimary1272
@rajathimary1272 4 жыл бұрын
Amen praise the lord pastor
@Angel-mg2kp
@Angel-mg2kp 3 жыл бұрын
Wonderful insights, brother. Thank you
@r.panneerselvam8456
@r.panneerselvam8456 3 жыл бұрын
Arumai brother unga seithi adhigam therinthukolla asai nandri brother
@godsgift8211
@godsgift8211 3 жыл бұрын
Brother, Very perfect God's words. Thank you.
@jesusisoneoftherealgodinth2259
@jesusisoneoftherealgodinth2259 3 жыл бұрын
Thanks bro
@rohinipaul1790
@rohinipaul1790 3 жыл бұрын
Thank you very much brother. This made me to think for myself and my doings. I need to make changes with in myself. I feel God is speaking to me this morning. Praise the Lord.
@jrajamohan215
@jrajamohan215 3 жыл бұрын
அருமை
@irenegonzaga9604
@irenegonzaga9604 3 жыл бұрын
Thankyou borthar
@kanankanan6930
@kanankanan6930 3 жыл бұрын
Thanks anna
@aprchristumas3211
@aprchristumas3211 3 жыл бұрын
Wonderful
@janidarthi9537
@janidarthi9537 3 жыл бұрын
Wow awesome message thank you so much brother 🙏👌👍🏻
@you_and_me_official
@you_and_me_official 3 жыл бұрын
Good explanation through Bible
@mercyjoges4981
@mercyjoges4981 3 жыл бұрын
I love your msg ☺️ God bless you
@anbuvk5321
@anbuvk5321 3 жыл бұрын
Good message brother... thank you to holy spirit
@saraswathysonia7830
@saraswathysonia7830 3 жыл бұрын
Thought provoking and enlightening messages brother. God bless you. Our prayers.
@pavithrapavithra4517
@pavithrapavithra4517 3 жыл бұрын
Super bro God bless you
@ishumaish2862
@ishumaish2862 4 жыл бұрын
Super brother 👏👏👍
@girikkanagasabai3433
@girikkanagasabai3433 3 жыл бұрын
Your videos are much needed in these days. Well done Brother
@hannahyong6266
@hannahyong6266 3 жыл бұрын
Very good n useful msg for everyone of us, tks brother, may God continue use u for Glorify His name
@immanuelganaraj6414
@immanuelganaraj6414 3 жыл бұрын
You are best
@jsubadaniel3913
@jsubadaniel3913 3 жыл бұрын
Broad thinking...True message👍
@shawnshy96
@shawnshy96 3 жыл бұрын
Praise the lord,bro really good message, God bless you and your family
@RavikumarDamodaran-zi3ph
@RavikumarDamodaran-zi3ph 3 жыл бұрын
Beautiful. God bless you dear brother.
@mercymettilda4109
@mercymettilda4109 3 жыл бұрын
Very useful 👍
@anithayuvaraj854
@anithayuvaraj854 3 жыл бұрын
Super Anna
@matheweliazer3580
@matheweliazer3580 4 жыл бұрын
Thank you brother. Please post more videos. ELIAZER, Guduvanchery Prayer House
@keziahjothi6320
@keziahjothi6320 3 жыл бұрын
நல்ல விளக்கம் அண்ணா
@vaijayanthimala2938
@vaijayanthimala2938 3 жыл бұрын
Good msg brother glory to God
@laveenajames1196
@laveenajames1196 3 жыл бұрын
Excellent word of god .waiting for this concept so many years.god bless you brother.too use full msg.
@SureshAbrahamWisdomofGodGospel
@SureshAbrahamWisdomofGodGospel 3 жыл бұрын
நீங்கள் புதைக்கப்படவில்லை நீங்கள் விதைக்கப்படுகிறீர்கள்! Plz watch & subscribe! kzbin.info/www/bejne/mprOqYKDjbp9hsk
@bhawanandanarul6877
@bhawanandanarul6877 3 жыл бұрын
Excellent explained 👏
@wilsondavid2
@wilsondavid2 3 жыл бұрын
I do understand you expose the wrong and false teachers. Yes Jesus also did the same but The Lord also balanced it with Gospel(good news) message which were His birth, life on earth, His surrering and death on the cross, His resurrection and His second soming. I don't underestimate your integrity as a christian teacher or preacher. You understand what I meant. God bless.
@SureshSuresh-ho8md
@SureshSuresh-ho8md 3 жыл бұрын
Yes enakku
@debra6968
@debra6968 3 жыл бұрын
HI Bro, very clearly demonstrated truth, thank you so much. We thank God for finding this channel, because we have been learning the contextual truth and revelation from the Word. Please do one on the significance and purpose of "Sabai Kooduthal." Thanks and many blessings. Rajj and Uma, Love loads from Sri Lanka.
@jeyapaulponrajr7929
@jeyapaulponrajr7929 3 жыл бұрын
இது எனக்காக கொடுக்க பட்டது
@iris8259
@iris8259 4 жыл бұрын
கருத்தாக மிக சுருக்கமாக குறைவான நேரத்தில் கேட்க புரோஜினமாக இருக்கிறது.
@vijayakumarvijayakumar9764
@vijayakumarvijayakumar9764 3 жыл бұрын
ஒவ்வொருநாளும் தேவனுடைய வார்த்தையை உட்புறத்தை சுத்தப்படுத்திக் கொண்டே இருக்குதய்யா நன்றி கர்த்தர் உங்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் ஆமென்.
@rubanrajru1873
@rubanrajru1873 3 жыл бұрын
Iyya jabathai eappadi arambikka vendum eappadi mudikka vendum pls rly me iyya
@joselinchinna8973
@joselinchinna8973 3 жыл бұрын
Evalavu Neeram jebikka vendum Bible vasanathi PADI sollungal.
@SunilMathewMusic
@SunilMathewMusic 3 жыл бұрын
Very good brother 👍 Can you please replace the word "can" with "could" in title.. because meaning is changing
@MahaRajan1990
@MahaRajan1990 3 жыл бұрын
சரியாக தானே பேசுகிறார்... அருமை சாலமன் ஐயா...
@solomonsolomon2831
@solomonsolomon2831 4 жыл бұрын
ஆமாம் சகோ நானும் ஒரு போதகரிடம் திட்டு வாங்கிருக்கிரேன் 😔😔 ஒரு போதகரை நான் Brother nu சொல்லிட்டேன் அதுக்கு தான் திட்டுனாரு😓😓 வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவம்
@SureshAbrahamWisdomofGodGospel
@SureshAbrahamWisdomofGodGospel 3 жыл бұрын
நீங்கள் புதைக்கப்படவில்லை நீங்கள் விதைக்கப்படுகிறீர்கள்! Plz watch & subscribe! kzbin.info/www/bejne/mprOqYKDjbp9hsk
@muthu7766
@muthu7766 3 жыл бұрын
Na vekkapaduren na fasting pannurathai matthavangalukku solluren ...Appa manichedunga
@ambrishsunilraj6619
@ambrishsunilraj6619 3 жыл бұрын
Praise the lord anna.. Can u please tell about the meat. Which are all to eat and not to eat.. Difference between old testment and new treatment
@panupanu349
@panupanu349 3 жыл бұрын
Ninga sonnathai na pinpari kolkiren anna
@joytimon1
@joytimon1 3 жыл бұрын
Antha 9 dislikes.. Are parisayerrs..
@veronikas7133
@veronikas7133 3 жыл бұрын
Oruvar sabaiyil thavaru seidhal adhai ketpadhu sariya thavara plzz rrply
@joselinchinna8973
@joselinchinna8973 3 жыл бұрын
Aaviyil prayer pannuvathu eppadi.
@moganacolbert7668
@moganacolbert7668 3 жыл бұрын
Youre totally different from so called leading pastors 😊😊😊
@evelyndavid7862
@evelyndavid7862 3 жыл бұрын
Ragasiya varugai kurithu Bible la illiyae. Then? does it mean? Pls explain You have given ' Vellai Niyayatheerpu ' what is it Pls explain
@joytimon1
@joytimon1 3 жыл бұрын
Read bible again
@yuvarajp6152
@yuvarajp6152 3 жыл бұрын
சபையில் பெண்கள் தேவசெய்தி கொடுக்காலாமா? விளக்கம் வேண்டும் brother
@keziahjothi6320
@keziahjothi6320 3 жыл бұрын
அண்ணா கிருஸ்தவர்கள் பூ, பொட்டு வைக்கலாமா? விளக்கம் தரவும்
@antonyraj750
@antonyraj750 3 жыл бұрын
ஏதோ முதல் நாள் இரவு இயேசுவோடு மேசையில் உணவு உண்டு சகஜமாக பேசியதை போலவே பிரசங்கிக்கிறார்கள்
@sathyamoorthy.sathyamoorth3506
@sathyamoorthy.sathyamoorth3506 3 жыл бұрын
Amen
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 5 МЛН
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 81 МЛН
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 36 МЛН
Me: Don't cross there's cars coming
00:16
LOL
Рет қаралды 13 МЛН
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 5 МЛН