ஆயிரம்பேருக்குள் ஒரு ஸ்திரீ கூடவா சரியில்லை

  Рет қаралды 36,471

Theos Gospel Hall

Theos Gospel Hall

Күн бұрын

Theos Gospel Hall | சாலமன் திருப்பூர்
சகோதர சகோதரிகளே உங்களுக்கு தெரிந்த விளக்கங்களைகூட கமெண்ட் செய்யுங்கள்...

Пікірлер: 39
@nobleenterprises5870
@nobleenterprises5870 4 жыл бұрын
அருமையான விளக்கம் கர்த்தர் மேன்மேலும் உங்களுக்கு ஞானத்தை தருவார்
@jsubadaniel3913
@jsubadaniel3913 4 жыл бұрын
மிகவும் சிறப்பான விளக்கம், இதுவரை ஏன் ஸ்திரீகளை இப்படி சொல்லியிருக்கிறார்கள், அதுவும் வேதாகமத்தில்... என்று மிகவும் கவலைப்பட்டதுண்டு, நிறைய பேர்கள் இவற்றைச் சொல்லியே எங்களை சோர்வடைய செய்வதுண்டு, உண்மையில் இந்த விளக்கம் மிகவும் பிரயோஜனமாக உள்ளது. நன்றி 🙏
@valarmathivalarmathi6787
@valarmathivalarmathi6787 4 жыл бұрын
நன்றி அண்ணா. நல்லதொரு விளக்கம் தந்ததற்கு.
@subaramalingam2702
@subaramalingam2702 4 жыл бұрын
தெளிவான ஆவிக்குரிய அர்த்தம் இதுவே: ஆயிரம் பேருக்குள்ளே ஒரு புருஷனை கண்டேன். இதில் (புருஷன் என்பது மணவாளனாகிய இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது.) ஆயிரம் பேருக்குள்ளே ஒரு ஸ்திரியை நான் காணவில்லை (இங்கு ஸ்திரி என்பது சபையை (மணவாட்டி) குறிக்கிறது. உலகத்தில் ஆயிரம் சபை இருந்தாலும் கர்த்தர் எதிர்ப்பார்க்கிற பரிசுத்தத்தில் உள்ள சபையை அவர் காலத்தில் அவர் பார்க்கவில்லை என்கிறார்)
@samuelvelu7488
@samuelvelu7488 2 жыл бұрын
Praise the Lord. It is talking about the bride and bridegroom. Jesus is our bridegroom among one man in thousand, but not a suitable woman found among thousand women.
@priyadharshinis6364
@priyadharshinis6364 4 жыл бұрын
Praise the lord Brother. Very Nice and detailed answer. Glory to Jesus .
@srinivasank1408
@srinivasank1408 4 жыл бұрын
GLORY TO JESUS CHRIST. May Our Almighty Father God Jesus Christ Bless Ur Family & Ministry.👍😊
@36yovan
@36yovan 4 жыл бұрын
இது சாலமோன் நின் தனிப்பட்ட அனுபவம். தனது வாழ்க்கையின் பின்வாங்கி போன பின் எழுதியவை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
@haisurhaisur2797
@haisurhaisur2797 4 жыл бұрын
Brother really very nice 👌👌 tq you
@nandinydinadayalane1191
@nandinydinadayalane1191 4 жыл бұрын
விளக்கத்திற்க்கு நன்றி ப்ரதர்
@chandra123456789able
@chandra123456789able 4 жыл бұрын
Thanks for the clear explanation. Such verses definitely need to be clarified because even from my college days I have heard lecturers say that the Bible is anti- women and one major reason for discrimination of women in history.
@Ramya_P
@Ramya_P 4 жыл бұрын
Thank you brother. I had this doubt since so many years. Now I got the answer.
@rdaniel8358
@rdaniel8358 4 жыл бұрын
EXCELLENT EXPLANATION.
@vijayagowri6199
@vijayagowri6199 4 жыл бұрын
புரிந்தது,நன்றி
@MaheshKumar-nr7px
@MaheshKumar-nr7px 4 жыл бұрын
Thank you brother for the useful explaination..
@rdaniel8358
@rdaniel8358 4 жыл бұрын
GLORY TO GOD🙏
@danielpremkumar7829
@danielpremkumar7829 4 жыл бұрын
Thank you brother
@mohanprasadphilipmartin1926
@mohanprasadphilipmartin1926 4 жыл бұрын
Praise the lord
@vetrislife5337
@vetrislife5337 4 жыл бұрын
Wonderful explaination thambi I am also accept 4 th point thank you Lord amen
@marykamalam2137
@marykamalam2137 4 жыл бұрын
Amen praise the lord
@malac4074
@malac4074 4 жыл бұрын
Super message brother 🙏🏼🙏🏼🙏🏼
@jasminepricilla347
@jasminepricilla347 4 жыл бұрын
Tnq. I got it.
@kirubajoshua7216
@kirubajoshua7216 4 жыл бұрын
Wonderful ✨wow😲😲.
@lakshmigooddisicionrachel1557
@lakshmigooddisicionrachel1557 4 жыл бұрын
Wowh . Good searching
@johnsond1537
@johnsond1537 4 жыл бұрын
Last one is correct... thank you so much
@mageshrajan1363
@mageshrajan1363 4 жыл бұрын
Amen jsm...
@vasanthMmech
@vasanthMmech 4 жыл бұрын
Nice explanation brother..
@solomonraj398
@solomonraj398 4 жыл бұрын
Supper brother
@immanuelsdiary2401
@immanuelsdiary2401 4 жыл бұрын
கடைசி விளக்கமே சரியான விளக்கம். நன்று.
@sntvl961
@sntvl961 4 жыл бұрын
Well explained Brother. .Praise God..
@kirubajack21
@kirubajack21 4 жыл бұрын
Thank from youth 😊
@fragrancebiola8205
@fragrancebiola8205 4 жыл бұрын
Good Explanation
@masilamanij4632
@masilamanij4632 4 жыл бұрын
தெளிவான விளக்கம்
@lakshmigooddisicionrachel1557
@lakshmigooddisicionrachel1557 4 жыл бұрын
Bro. RC Mary Amma aradanai kurethu pesunga. Anda kuttam manam threrumba
@francsugumaran
@francsugumaran 4 жыл бұрын
நன்று
@valarmathivalarmathi6787
@valarmathivalarmathi6787 4 жыл бұрын
அண்ணா. எனக்கு ஒரு சந்தேகம். ஏதேன் பூமியில் இருந்ததா?
@fullhdvideos-nocopyright7913
@fullhdvideos-nocopyright7913 4 жыл бұрын
அண்ணா அப்படி என்றால் அந்த ஆயிரம் புருஷர்கள் யார்? எல்லாவிதமான புருஷர்களையும் குறிக்குமா? அதுவும் ஸ்திரீகளை போல குறிப்பிட்ட புருசர்களா?
@estherbaby6231
@estherbaby6231 4 жыл бұрын
சகோதரரை கோவையில் ஒரு ௨லியகரர் தான்னை திர்கதரிசி என்று ௮லைத்துகொல்வர் நான் பெய் ஒட்டு வேன் பிசாசு ஒட்டு வேன் என்று சொல்லிகொல்வர் ௮னல் ௮வர்க்கு முதல் மனைவி இருக்கும் போதே ஒரு கல்ல பெண் நோடு தொடர்புில் இ௫ந்தர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் அவர் தன் ஜவஹர் சாமுவேல் இவர் கலை போன்ற வர்களுக்கு எப்படி பட்ட நியாயதிர்ப்பு வ௫ம் சகோதரரை பாா்.
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 84 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 114 МЛН
மிஞ்சின நீதிமானாயிராதே?
7:45
Theos Gospel Hall
Рет қаралды 58 М.