What happened to Bro Lenin / Tamil Bible Ministry / Salaman Tirupur

  Рет қаралды 16,445

Theos Gospel Hall

Theos Gospel Hall

Күн бұрын

#solomontirupur​ #tamilchristianmessage​
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
உடுமலைப்பேட்டையில் சபையின் முகவரி
5/355, இந்து நகர், காந்திநகர் (Post), உடுமலைப்பேட்டை.
தொடர்ப்புக்கு 9361824242
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Our address in Coimatore (எங்கள் கோவை முகவரி)
Theos Gospel Hall
Horizon Complex, Opp. CTC Depot
Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
Worship time Sunday 10:15​ to 12:30​
Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
our address in Tirupur
Theos Gospel Hall
New Busstand Backside
Tirupur -
Worship Time Sunday 7:20 am to 9:30 am
Our church address in Kanyakumari
Contact no : 9790124509
Church address
7/14,Main road,
Kovalam,
Kanyakumari - 629 702
Worship time 7:30 am to 9:45 am
-------------------------------------------------------------------------------------------------------------------
#israelhistoryintamil​ #israelandpalestine​ #biblewisdomtamil​ #israelvspalestine​ #biblestoryintamil​ #historyofisrael​ #israelnewstamil​ #israelpalestineconflict​ #biblestories​ #biblewisdomtamilstory​ #biblewisdomtamilkelvineram​ #biblestudyintamil​ #tamilchristianmessages​ #இஸ்ரேல்பாலஸ்தீனம்​ #இஸ்ரேல்வரலாறு​
Theos Gospel Hall Ministry
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
/ theosgospelhall ​
Theos Gospel Hall Ministry
#solomontirupur​ #TheosGospelHall​ #tamilchristianmessage​
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
----------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 7 Am
வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 7:30 Am
BiblebStudy wed, Friday 7:00 Pm
Questions & Truths Sunday 7 Pm
குற்றப்படுத்துவது பிரசங்கியை அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
#solomontirupur​ #tirupursolomon​ #John​ #theosgospelhall​ # howtoescapefromsuicide #tamilchristianmessage​ #christianmessages​ #christianvideos​ #biblesermonstamil​ #dailydevotional​ #tamilsermons​ #shortsermons​ #warningmessage​ #falseworship​ #Childpastors​ #ChildPreachers​ #falsepreacher​# #tamilchristianmessage​ #jesuscoming​ #repent​ #2021messages​ #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை​ #signofsecondcomingofjesus​
Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / ஏன் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை? / யூதர்கள் கடவுள் யார் / மேசியா இயேசு / Jesus the messiah / what is messiah / Jesus and jews / who is messiah / jewish / இயேசு மேசியாவா? / messianic judaism / Is jesus messiah / Messiah or jesus / jews for jesus / Jews vs christian / jewish messiah / Why jews didn't believe in jesus / Why jews don't believe in jesus / History of israel palestine conflict / History of israel in tamil / இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் / இஸ்ரேல் வரலாறு / இஸ்ரேல் யாருடைய தேசம்? / இஸ்ரவேல் யார் / இஸ்ரேல் யாருக்கு சொந்தம்? / middle east / israel news / News about israel in tamil / News about israel and palestine / palestine and israel / israel vs palestine / israel gaza

Пікірлер: 71
@jesusislord.....
@jesusislord..... 2 ай бұрын
யாரும் பின்மாறம் அடைந்து போய்விடாதீர்கள் .. இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாய் இருக்கிறார்.. அவரை விட்டால் நமக்கு வேறொரு வழி இல்லை..🎉🎉
@Viji664
@Viji664 3 ай бұрын
Pastor, I am a hindu woman.I believe the jesus is the only one lord and my saviour.I have gone through so many pastor's teachings. I got so confused when I saw the videos .They didn't preach the truth.I watched pastor's lenin video in which he said ," unnathapattu is not the book of the holy bible" .I really stopped watching his video. It led me confused for my spiritual life.I really stopped watching other preaching. I am watching your bible teachings which clearly reveals the truth.I have been following jesus for three months.I want to live for jesus.I want to develop a spiritual life.your videos Cleary speaks the God's words.It is easy for me to understand.Thank you pastor.May God bless your ministry and family with abundance of prosperous and peaceful.
@jesusislord.....
@jesusislord..... 3 ай бұрын
🩸🩸🔥🔥 ஆமென்.. எது எப்படி இருந்தாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவன் .. அவருடைய நீதியும் பரிசுத்தமும் உண்மை .. தாம் தெரிந்து கொண்ட தம்முடைய பிள்ளைகளுக்கு நித்திய ஜீவனை கொடுப்பது உண்மை .. பரலோகம் உண்மை.. நரகம் உண்மை .. அவர் நமக்காக பாடுபட்டு இரத்தம் சிந்தி மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தது உண்மை .. இப்போது அவர் சிங்காசனத்தில் இராஜாதி இராஜாவாய் கர்த்தாதி கர்த்தருமாய் 🌟 வீற்றிருப்பது உண்மை 🔥🔥 ஆமென் இயேசு நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது ஆமென் 💥💥
@prabapraba4049
@prabapraba4049 3 ай бұрын
லெனின் அவர்களின் மனம் காயப்படாமல் நேர்த்தியாக பேசிய அண்ணனுக்கு நன்றி .
@danielthomas211
@danielthomas211 3 ай бұрын
மிகத் தெளிவான விளக்கம் சகோ... வேதத்தை பின்பற்றி அதன் வெளிச்சத்தில் வாழ வேண்டும் என்று விரும்புகிறவர்கள் சகோ.லெனின் பேச்சுகளுக்கு விலகி இருப்பது நல்லது...
@michaelmanimaran418
@michaelmanimaran418 3 ай бұрын
thank you bro. let us pray for him.
@EDENGARDEN-kv7eq
@EDENGARDEN-kv7eq 3 ай бұрын
🌺🌹🌺 Sago லெனின் அவர்கள் வேதத்தை குறித்து இழிவாக பேசி வேதத்தை நேசிக்கும் பலரை அவர் காயப்படுத்திய போதிலும், அவர் மனம் நோகாமல் நீங்கள் போட்ட இந்த பதிவுக்கு நன்றி,உன்னதப்பாட்டை குறித்த திரு லெனின் அவருடைய பதிவுக்கு நான் அவருக்கு பதில் இவவிதமாய் அனுப்பினேன், ஒரு கல்லை மனிதன் மிக அழகான சிலையாக வடிவமைத்து முடித்து lஅந்த கற்சிலையை நிலை நிறுத்தும் போது,அந்த சிலையை கலை கண்ணோடு பார்க்கிறவர்களுக்கும், அது போன்று சிலை உருவாக்க தெரிந்தவர்களுக்கும் , மட்டுமே, செதுக்கப்பட்ட அந்த சிலையின் அழகும் , அந்த சிலையில் மறைந்திருக்கும் நுற்பமான சித்திர வேலைகளும் அந்த சிலையை வடிவமைக்க அந்த கலைஞன் பட்ட சிரமங்களும் தெரியும், ஞானமே இல்லாத ஒரு மனிதன் அல்லது இச்சையுள்ள ஒரு மனிதன் அந்த சிலையை பார்க்கும் போது அவனுக்குள் இருக்கும் இச்சை மட்டுமே வெளிப்படும், நாம் பார்க்கும் அல்லது படிக்கும் கண்ணோட்டம் எப்படி உள்ளது என்பதனை பொறுத்தே நமக்கு அச்சிலை இல்லை அந்த புத்தகம் நமக்கு விளங்கும் என்றும், உன்னதபாட்டை மனிதன் உருவாக்கினான், அது தேவ சித்தம் இல்லை, அதில் சில அருவருப்புகளும், மாம்ச இச்சைகளை தூண்டுகிற சில காரியங்களும் இருக்கிறது என்றால், மனிதர்கள் நாம் யாரால் உருவாக்கபட்டோம், மனிதர்களாகிய நாம் சரீரத்தில் கழிவுகளை வெளியேற்றுகிற அவயவங்களையும் , சரீர இச்சைகளை தூண்டுகிற அவயவங்களையும் படைத்தது யார்? அவைகள் அருவருப்பென்றும், அசுத்தமென்றும் அவைகளை நாம் அகற்றி விட முடியுமா? அப்படி செய்தால் நாம் நிலை என்ன, தேவன் நமக்கு உண்டாக்கிய அந்த அவயவங்கள் நம் நன்மைக்காக தானே,வேதம் என்றுமே உன்னதமானது தான், தேவ சித்தம் இல்லாமல் உன்னதப்பாட்டு வேதத்தில் சேர்க்கப்படவில்லை என்று நான் அவருக்கு அனுப்பின எல்லா msg அவர் delete செய்து விட்டார்,sago😊
@lillydean7069
@lillydean7069 3 ай бұрын
Thank you brother
@alina4617-1
@alina4617-1 3 ай бұрын
Arumaiyaana vilakkam bro. Naan bibliology padikiren. Niraiya kaariyanggal aandavar intha vaguppin moolam thelivu paduthinaar.
@Sharon_angel5364
@Sharon_angel5364 3 ай бұрын
Tamil bible ministries Lenin pastor meendum varuvar enaku Nambikkai irukku god Jesus bible vasanum Theliva pesikuranga enga satyam irukko Anga viduthala god sollikuranga so satyam sonnathala sila per kku kasakatha seaium ana Unamai jeaikkum god Jesus avara velila indha Ulagathukku sachiya konduvaruvar Ameñ ✝️💯📖🙌🙌🙌
@Chennai_girl_
@Chennai_girl_ 3 ай бұрын
Thank you Pastor! Even though I don't agree with his salvation doctrine, many of his other videos were eye opening to me ( all his awareness videos, videos about tongues etc) I am always grateful for that. But totally shocked and sad to see his recent videos. May God speak with him and show him the truth! 😢😢😢
@muralibala4555
@muralibala4555 2 ай бұрын
அருமை ...தெளிவான விளக்கம் நன்றி❤
@Jesus-jt7tq
@Jesus-jt7tq 3 ай бұрын
God bless you
@pradipshalom4877
@pradipshalom4877 3 ай бұрын
Praise the lord ❤
@jeradinmichael5382
@jeradinmichael5382 3 ай бұрын
Praise The Lord Jesus Christ. Amen.
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 3 ай бұрын
Praise The Lord Jesus Amen
@bekind_28
@bekind_28 3 ай бұрын
Clear explanation brother 👍
@emmanuelpeter3017
@emmanuelpeter3017 3 ай бұрын
Praise GOD
@devasangeetham8040
@devasangeetham8040 3 ай бұрын
Welcome bro 🙏🙏
@AAROKIADOSS-nu1dy
@AAROKIADOSS-nu1dy 3 ай бұрын
பிரதர் ஆர் சி பைபிள் இருக்கிற அந்த தள்ளுபடி ஆகுங்கள் குறிப்பா சீராக் ஆகமத்துல நல்ல நல்ல போதனைகள் இருக்குது அதைப் பற்றி உங்கள் கருத்துக்களை பதிவு செய்தால் நல்லா நலமாய் இருக்கும்
@rosariorajkumar
@rosariorajkumar 2 ай бұрын
Praise the Lord 🙏🏼
@user-ox1qp5dl8l
@user-ox1qp5dl8l 3 ай бұрын
Thank you Jesus
@nainusluxman903
@nainusluxman903 3 ай бұрын
ரத்தினக்கல் சுருக்க விளக்கம் super
@balasinghjebaraj9931
@balasinghjebaraj9931 3 ай бұрын
Correct brother. God bless.
@sheelachandran4859
@sheelachandran4859 2 ай бұрын
🙏🙏 great
@travelwithjosh3548
@travelwithjosh3548 3 ай бұрын
Everyone should receive salvation- will of God
@Hilda-fh7up
@Hilda-fh7up 3 ай бұрын
Right answer brother in Christ
@mannachannel4564
@mannachannel4564 3 ай бұрын
Amen
@RJ-jt3vk
@RJ-jt3vk 3 ай бұрын
Suoer
@GraceW-zf7fv
@GraceW-zf7fv 3 ай бұрын
Lenin already spoiled Christian ity
@user-ee2mj9bq5b
@user-ee2mj9bq5b 3 ай бұрын
அன்பு திரளான பாவங்களை மூடும்
@krishnakicha9043
@krishnakicha9043 3 ай бұрын
❤❤❤
@vincentthangeswari9479
@vincentthangeswari9479 3 ай бұрын
👍👍👍
@user-vv5zz9nh5q
@user-vv5zz9nh5q 3 ай бұрын
❤.
@yourepent5677
@yourepent5677 3 ай бұрын
அருமையான விளக்கம் சகோ. ❤❤❤
@userArk
@userArk 3 ай бұрын
I don't believe Lenin bro has back sliden or turned away from God nd His words (the Holy Bible)... we don't know wat he is undergoing... we got to pray for him... he s such a wise nd nice person...
@stephenjeyapaul2664
@stephenjeyapaul2664 2 ай бұрын
தமிழ் போதகர்கள் இருவருடைய போதங்களை நான் மிகவும் ஆவலோடும் உன்னிப்போடும் கேட்டு வந்தேன்; திரு. லெனின், திரு.சாலமன் அவர்கள் இருவரின் செய்திகளை கேட்டு ஆவி வளர்ச்சியில் பலனடைந்தேன். ஆனால் திரு. லெனின் அவர்களின் விலகல் சிறிது ஏமாற்றம் அளிக்கிறது. லெனின் அவர்களுக்காக ஜெபிப்போம்.
@theunknown1199
@theunknown1199 2 ай бұрын
Uncle.... what should i do to get eternal life.... Could you explain me
@jayalakshminagaraj7354
@jayalakshminagaraj7354 3 ай бұрын
👏👏👏👏👌👌👌👍👍💯💯💯💐💐
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 3 ай бұрын
மறுமலர்ச்சி உண்டாகட்டும்
@rjk1242
@rjk1242 3 ай бұрын
Paethaiyai gnayani aakum.. Gnayniyai paethai aakum.. Vetha pusthagam..
@d.emanuveld.emanuvel2601
@d.emanuveld.emanuvel2601 3 ай бұрын
பைபிள் எப்படி கிடைத்தது அதைப்பற்றி சொல்லுங்க bro....
@prempatric3246
@prempatric3246 2 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉🙏🙏🙏🙏👍👍👍👍💯💯
@selvamani3829
@selvamani3829 2 ай бұрын
அவர்...., வேற்று மதத்தை தழுவி விட்டார்...
@YOHANSHALIN
@YOHANSHALIN Ай бұрын
Praise the Lord pastor. A kind request. A lady calling herself as Jesus, those ministries are happening in Trivandrum calling herself as shamma. Came to save peoples and to takw them in secret coming as Jesus as a woman and sinner. This lady travel overseas. She have three husband. She used to say to wash our sins she is doing all this. My total family and most of the persons in kerala border near kollemcode was decieved by this spirit.If you put an video about this false doctrine it will help us to create awareness among them. Kindly help.
@shanmugamvigneshprabhu4735
@shanmugamvigneshprabhu4735 3 ай бұрын
மோசேயின் 613 சட்டதிட்டங்கள் தேவன் சொல்லி மோசே எழுதினாரா?? அல்லது மோசே தன் சுயசித்தப்படி எழுதினாரா??
@Diamond5z5
@Diamond5z5 3 ай бұрын
Few days I watched his channel then I felt something wrong in his speaking so, I rejected his channel... , trust Bible words only
@themessengersvoice890
@themessengersvoice890 2 ай бұрын
கிறிஸ்தவம் பரலோகத்தின் வாசனையக் கூட நுகரமுடியாது..கர்த்தர் பிரதர் லெனினுக்கு பரலோகத்தின் வாசலுக்குண்டான வழியை காண்பிக்கட்டும்.
@MoneyHeistProfessor999
@MoneyHeistProfessor999 2 ай бұрын
Bro i started going to penticoastal church from 2003 but from feb 2024 i stopped reading bible and i decided to read only #Proverbs and #Thirukural and lead a life about my true conscince, from 2015 i stopped going to all chuches as i saw it is all money minded
@MAN-GOD-INRI-Gospel-TamilAudio
@MAN-GOD-INRI-Gospel-TamilAudio 3 ай бұрын
🔺jmj
@devasangeetham8040
@devasangeetham8040 3 ай бұрын
ஒரு மனிதன் சத்தியத்தை விட்டு விலகி போனாலும். சத்தியம் ஒருபோதும் மாறாது. கடைசி நாளில் அனேகர் பின் மாற்றம் அடைவார்கள் என்று வேதம் சொல்லுகிறது. இப்படி பட்ட நாட்களில் வேதத்தை குறித்து சரியான போதனைகள் அவசியம் சகோ 🙏. கற்றுக் கொடுப்போம்.
@GraceW-zf7fv
@GraceW-zf7fv 3 ай бұрын
Lenin already convert,better Lenin don't give msg.
@arutselvanepsiba6521
@arutselvanepsiba6521 3 ай бұрын
அண்ணா. எங்கு பார்த்தாலும் லெனின் லெனின் வேண்டாம் அண்ணா. நீங்கள் எங்களுக்கு வேதத்தை போதியுங்கள். இவர்களைப் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்
@GraceW-zf7fv
@GraceW-zf7fv 3 ай бұрын
Follow Jesus only,don't follow lenin
@mahesha5759
@mahesha5759 3 ай бұрын
வேதம் சத்தியம்
@chelladuraim9450
@chelladuraim9450 3 ай бұрын
லெனின் போல இடரல் உண்டாக்கிற அனேகர் உண்டு எச்சரிக்கை தேவை
@RChristypriya-qy7im
@RChristypriya-qy7im 3 ай бұрын
Ur wrong lenin also wrong
@aam1975
@aam1975 2 ай бұрын
Islam teachings may divert him from bible teachings One who is behind him has 6000 years experience
@saravanaraj866
@saravanaraj866 3 ай бұрын
இரட்சிப்பு இழக்கவில்லை என்பதை காட்ட லெனின் அவர்கள் போடும் டிராமா....
@jabanathan9255
@jabanathan9255 2 ай бұрын
லெனின் துலுக்கன்கள்ட்ட காசு வாங்கிட்டான்
@marymasolica576
@marymasolica576 3 ай бұрын
Praise the lord Jesus Christ Amen 🙏🏻
@jemimahstephen7172
@jemimahstephen7172 3 ай бұрын
Amen
@user-ee2mj9bq5b
@user-ee2mj9bq5b 3 ай бұрын
அன்பு திரளான பாவங்களை மூடும்
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 14 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 49 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 54 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 14 МЛН