நடிகர் திலகத்திற்கு அருமையாக டான்ஸும் வரும் என்பதற்கு உதாரணம் இந்த பாடல். இந்த குரூப் டான்ஸ் பாடலை எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் மிகவும் சிறப்பாக இசையமைத்து உள்ளார்கள்.
@subhanmohdali8542Ай бұрын
எத்தனைமுறை சலிப்பே வராது பாடலும் காட்சி. இசை சிவாஜி ஐயாவின் சேட்டை
@xavierpaulraj95044 ай бұрын
70-90களில் எல்லா ஊர்களிலும் திருவிழா நடைபெறும் அப்போது இந்த பாடல் மீண்டும் மீண்டும் மைக் செட் காரர்கள் போடுவார்கள் இப்படி இந்த பாடல் ரசித்த வர்கள் லைக் பண்ணுங்க
@karuppank57972 ай бұрын
நடிகர் திலகம் டான்ஸ் அ றுமை
@SOUNDARARAJANKANNAN-i3o4 ай бұрын
மிகவும் அழகான பாடல் மற்றும் நடனம் சூப்பர்... இந்த காலத்தில் இது போன்ற பாடல்கள் வருவதில்லை... நன்றி
@MetildaRaj3 ай бұрын
நான் பல தடவ இந்த பாடல் கேட்டுலும் இனிக்கதான் செய்கிறது 🙏
@krishnamoorthypriya79906 ай бұрын
கோவில் திருவிழாவில் கூட சிவாஜி பாடல்கள் தான் சூப்பர்
@krishnamoorthylmr13512 ай бұрын
நான்பலகாலம் தேடிய அறிய பாடலை பதிவிட்டதற்கு நன்றி
@ananthacharys39668 ай бұрын
ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய இனிமையான பாடல். எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல். நடன அமைப்பு மிகவும் அருமை.
@Prabhu-il4tv9 ай бұрын
மண மகள் படத்தில் கதாநாயகியாக ஆரம்பித்து இந்த படத்தில் (இரு துருவம்)நடித்துவிட்டு அமெரிக்காவில் குடியேறினார் பத்மினி. இந்த படத்தில் நடித்த போது அவருக்கு வயது 43. இந்திய திரை துறையில் சுமார் 23 வருடங்கள் கதாநாயகியாக வெற்றிகரமான நாயகியாக மின்னிய ஒரே நடிகை இவர் மட்டுமே .....
@MuthuVengathes8 ай бұрын
😊
@Dhinesh4545 ай бұрын
28 வயதே எனக்கு. இருப்பினும் எனக்கு இப்படிபட்ட பாடல்கள் என்றால் அவ்வளவு பிடிக்கும். அந்த காலத்து அனைத்து விசயங்களுமே அற்புதம் அற்புதம் அற்புதம்
@murugesan16962 ай бұрын
Padminiyin birth year 1932.Sivajiganesan birth year 1928.Entha padaththil Padmini nadikkumpothu Padminiyin sariyana vayathu 38.Summa eshatththukku azhzhividakkoodathu.
@dawoodsheik6199 ай бұрын
1970 களில் எங்கள் நகர் சக்தி டாக்கிஸில் இருதுருவம் திரைபடம் முதல் நாள் சிவாஜி ரசிகன் என்ற முறையில் முதல் காட்சி பாரத்தை என்றுமே மறக்க முடியாத நினைவலைகள் சேக் திண்டுக்கல் இந்த பாடலில் முதலில் அண்ணன் சிவாஜி பாடி யாரும் காட்சியில் பயங்கர கைதட்டல் சிவாஜி ரசிகர்கள் செய்ததை நினைத்துத்தான் பார்க்க முடியும்
@ramalingame78459 ай бұрын
சக்தியில் முதல் காட்சி நானும் பார்த்தேன்.இ.இராமலிங்கம்.மேட்டுப்பட்டி.
1970களில் இந்த பாடல் எல்லா ஊர் திருவிழாவிலும் தவறாமல் ஒலித்த பாடல் நினைவுகள்70ஐ நோக்கி செல்கிறது
@mayilvickey58182 ай бұрын
இந்தப் பாடலை வைத்து தான் செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்காயை பாடலை இயற்றினார்கள்
@abdusyoosuf19605 ай бұрын
TMS பாடலின் பெருமை சொல்லவாவேண்ணும்
@sububloom68529 ай бұрын
Msv marvelled with superb songs once again in a "remake" movie. In my perception msv outclassed Naushad ji in this film❤❤ The rhythm with wide percussion usage has almost dominated the entire song. One of the super hit and compulsory song of all rural festivals for a decade during 70s..... *மொத்தத்தில் மெல்லிசை மன்னரின் கோடை இடியுடன் பெய்த ஒரு இன்னிசை மழை... இப்பாடல்.*❤❤❤
@NsarojaNallasamy9 ай бұрын
மிகவும் அழகான பாடல்
@RameshKumar-el1bu7 ай бұрын
சிவாஜி கணேசன் அவர்களின் அருமையான நடனம் SIVAJI The Great On Dancer
@parandursrinivasaramanujam87249 ай бұрын
What a step by nadigar thilagam....greatest actor in the universe...
@srinivasanganesan38159 ай бұрын
100% TRUE.
@RamathilagamSuriyanАй бұрын
அனைத்து ஈஇஊ ஐக்கிய இராச்சியம் பறக்கும் விமானங்கள் ஓவியம் சிற்பம் உள்ளது என்பதை ஒரு முறை தான் அவர் ஒரு சிறந்த உதாரணம் ❤❤❤🎉🎉அ 3:38