Thevaram - Maasil Veenaiyum | RELIEVES STRESS | Appar

  Рет қаралды 218,285

Thillai Vaazh Anthanar

Thillai Vaazh Anthanar

Күн бұрын

Пікірлер: 62
@A-Thirunavukkarasu23
@A-Thirunavukkarasu23 4 ай бұрын
இன்று தான் உங்கள் பதிவு கேட்கிறேன்.... அருமை... இறைவன் எம்பெருமான் அருளால் கொடுக்கப்பட்ட தெய்வீக குரல்.... மீண்டும் நீங்கள் நிறைய பதிகங்கள் பாடி பதிவு செய்யலாம்....நாங்கள் எதிர் பார்க்கிறோம்.. நன்றி 🎉 எம்பெருமான் திருவடிகள் போற்றி போற்றி 🙏🏽🙏🏽🙏🏽
@rajilakshmi951
@rajilakshmi951 Жыл бұрын
🙏🙏🙏தெய்வீக குரல் மிகவும் அருமை மெல்லிய இசையுடன் அருமையாக பாடியுள்ளீர்கள் தோழி💐💐💐
@senthilkumar-gt3zx
@senthilkumar-gt3zx Жыл бұрын
எனது மனதில் ஆழ்ந்த அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது உங்களது குரலும் , பாடிய விதமிமும். சொல்ல முடியாத அளவுக்கு தேவார பாடல் சுகம் இதயம் முழுவதும் நிரம்பி வழிகிறது . such a amazing singing, without divine power ( Mahadevan) you could have not sung this much level 🙏. I have shared this song to my friends & Everybody felt like what i said. உங்கள் அளவுவுக்கு இல்லை என்றாலும் எனக்கும் சிறிதளவு மகாதேவர் கருணை உண்டு, அதனால்தான் தேவார பாடல்களை கொஞ்சமாவது கற்றுகொண்டு தேவார பாடல் பெற்ற சிவாலயங்களுக்கு செல்லும் போதெல்லாம் பாடவேண்டும் என்று நினைத்தபோது முதலில் கேட்க வைத்தது நீங்கள் பாடிய மாசில் வீணையும் பாடலை . தேவார பாடலின் இனிமையை உங்களது அற்புதமான மனதை வருடும் குரலாலும் & மிக உயர்ந்த பாடும் திறனாலும் உணரச்செய்து விட்டீர்கள் . நீங்கள் மேலும் நிறைய தேவார பாடல்களை பாடி எங்களுக்காக வெளியிட வேண்டும் , நிச்சயமாக மகாதேவரும் உமையம்மையும் மகிழ்ந்து போவார்கள். கோடி நமஸ்காரங்கள் உங்களுக்கு 🙏🙏. I sincerely thanks to Thillai vaazh anthanar you tube channel 🙏🙏🙏 for their entire contribution to bring devara songs with new dimension & requesting you that plz bring more devara songs from manasa pooni voice.
@A-Thirunavukkarasu23
@A-Thirunavukkarasu23 4 ай бұрын
பாடல் எண் : 1 மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈச னெந்தை யிணையடி நீழலே நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும் நமச்சி வாயவே நானறி விச்சையும் நமச்சி வாயவே நாநவின் றேத்துமே நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே. பாடல் எண் : 3 ஆளா காரா ளானாரை யடைந் துய்யார் மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார் தோளா தசுரை யோதொழும் பர்செவி வாளா மாய்ந்துமண் ணாகிக் கழிவரே. பாடல் எண் : 4 நடலை வாழ்வுகொண் டென்செய்திர் நாணிலீர் சுடலை சேர்வது சொற்பிர மாணமே கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால் உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே. பாடல் எண் : 5 பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார் நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார் ஆக்கைக் கேயிரை தேடி யலமந்து காக்கை கேயிரை யாகிக் கழிவரே. பாடல் எண் : 6 குறிக ளும்மடை யாளமுங் கோயிலும் நெறிக ளும்மவர் நின்றதோர் நேர்மையும் அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும் பொறியீ லீர்மன மென்கொல் புகாததே. பாடல் எண் : 7 வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச் சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே. பாடல் எண் : 8 எழுது பாவைநல் லார்திறம் விட்டுநான் தொழுது போற்றிநின் றேனையுஞ் சூழ்ந்துகொண் உழுத சால்வழி யேயுழு வான்பொருட் இழுதை நெஞ்சமி தென்படு கின்றதே. பாடல் எண் : 9 நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே புக்கு நிற்கும் பொன்னார்சடைப் புண்ணியன் பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே. பாடல் எண் : 10 விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினால் முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே.
@vasanthakokila4440
@vasanthakokila4440 2 ай бұрын
Om namah shivay namaha om shanti
@bhavaniviswanathan5098
@bhavaniviswanathan5098 4 жыл бұрын
Fantastic! Mesmerizing voice. May God bless you! Nice to see youngsters in right path. Sivayanamaha .
@sarojinideviramachandran8196
@sarojinideviramachandran8196 4 жыл бұрын
Wonderful ma Manasa..... can feel the cool breeze thru ur divine voice.u just set me in the ease,peace mode.tq ma.i salute ur parents for putting u on the right track..tq team... cantik(beautiful).looking forward to the next.sivaya namah
@ThillaiVaazhAnthanar
@ThillaiVaazhAnthanar 4 жыл бұрын
Thank you dear aunty for your very encouraging words.
@vasanthakokila4440
@vasanthakokila4440 9 ай бұрын
❤❤❤
@bhuvaneshsankaran2957
@bhuvaneshsankaran2957 3 жыл бұрын
Your voice is mellifluous and very nice and make the people spell bound and emulate people like me to sing like you during prayer. I am confidently say that you are God blessed.
@ThillaiVaazhAnthanar
@ThillaiVaazhAnthanar 3 жыл бұрын
Thank you so much dear Bhuvanesh. That is very sweet of you.
@vasanthakokila4440
@vasanthakokila4440 Жыл бұрын
Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏
@harisharyaa9246
@harisharyaa9246 3 жыл бұрын
🌺🙏🌺 OM NAMACHIVAYA 🌺🙏🌺
@Real-ROCKERZ
@Real-ROCKERZ 7 ай бұрын
நமசிவயா..ஓம்.நமசிவயா.நமசிவயா.நன்றிகள்.தோழி
@Real-ROCKERZ
@Real-ROCKERZ 7 ай бұрын
🙏🙏🙏
@srk8360
@srk8360 3 жыл бұрын
சங்கரம் சிவ சங்கரம்...🙏🙏🙏🙏🙏
@pathamanathanr.muthukarupp984
@pathamanathanr.muthukarupp984 2 жыл бұрын
சிறப்பு
@vijayawinds79
@vijayawinds79 3 жыл бұрын
Very cute rendition. Vaazhga valamudan. Siva Siva Siva 🙏🙏
@srajan6798
@srajan6798 4 жыл бұрын
Wow Manasa. What a voice. Fantastic rendering . May God Bless You .
@ssivam
@ssivam 3 жыл бұрын
so soulful! thanks a million for this rendering! God Bless!
@ThillaiVaazhAnthanar
@ThillaiVaazhAnthanar 3 жыл бұрын
Thank you dear krve for your very sweet comments.
@kavithasanju2570
@kavithasanju2570 4 жыл бұрын
Nice voice👏Thank you for the song.... God bless u
@eshwarisathya
@eshwarisathya 4 жыл бұрын
In a month 2 pradhoshams is there most of people hear thirukadaikappu, devaram, thirupattu, and thiruvasgam
@ThillaiVaazhAnthanar
@ThillaiVaazhAnthanar 4 жыл бұрын
Sure definitely, we will try our best. Thank you for being so encouraging and pushing us. We always Lord Siva is acting through you and trying to get the songs HE wants to hear out of us.
@chandraspmani3815
@chandraspmani3815 3 жыл бұрын
Feeling divine vibration while listening to it.
@anjanavembu8939
@anjanavembu8939 4 жыл бұрын
Shankaram shiva shankaram
@sathiyaguruvignesh3213
@sathiyaguruvignesh3213 3 жыл бұрын
Your voice is mesmerizing...so soft and divine...
@krishrajan7484
@krishrajan7484 4 жыл бұрын
Wow, Manasa. Your voice sounded divine and beautiful. Keep it up and keep singing.
@bhavanikandasamy5135
@bhavanikandasamy5135 3 жыл бұрын
Fantastic voice
@ArutPerunJothiThaniPeruKarunai
@ArutPerunJothiThaniPeruKarunai 3 жыл бұрын
Nandri nandri
@srithalapolice8254
@srithalapolice8254 Жыл бұрын
All credit goes to manasa . melding voice Devine.
@subathraramalingamnair8020
@subathraramalingamnair8020 3 жыл бұрын
Superb feel so soothing listening to your voice. Tq
@prashanthishankar606
@prashanthishankar606 3 жыл бұрын
Very nice
@devikarajoo1485
@devikarajoo1485 4 жыл бұрын
Very divine 👌
@j.indavallijeyagopal6563
@j.indavallijeyagopal6563 3 жыл бұрын
Wonderful song😇😇
@ananthi2464
@ananthi2464 Жыл бұрын
Om namaha shivaya 🙏🙏♥️♥️
@JayamJayam-ld3fi
@JayamJayam-ld3fi 3 жыл бұрын
நன்றி💐🙏
@vasanthakokila4440
@vasanthakokila4440 Жыл бұрын
Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏
@jeyashreesomasundaram179
@jeyashreesomasundaram179 4 жыл бұрын
Beautifully sung! Awesome Manasa!
@priyakarnan8495
@priyakarnan8495 3 жыл бұрын
Excellent voice.... 🙏
@sansrirupra7723
@sansrirupra7723 4 жыл бұрын
👏👏👏👏 lord siva 👏👏👏👏
@vasanthakokila4440
@vasanthakokila4440 Жыл бұрын
Om namah shivaya namah Om Shanti
@anjanavembu8939
@anjanavembu8939 4 жыл бұрын
Nice gifted voice
@sivibalu
@sivibalu 4 жыл бұрын
Lovely darling 😘 ♥
@saravananmahesh2426
@saravananmahesh2426 Жыл бұрын
நன்றி
@kalaihari5327
@kalaihari5327 2 жыл бұрын
Super
@prasans1572
@prasans1572 2 жыл бұрын
🙏🙏🙏
@vkumar7506
@vkumar7506 3 жыл бұрын
அருமை!
@kamaleshrudra1463
@kamaleshrudra1463 3 жыл бұрын
Siva siva
@ArutPerunJothiThaniPeruKarunai
@ArutPerunJothiThaniPeruKarunai 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@eshwarisathya
@eshwarisathya 4 жыл бұрын
What are the next five pathigams after matru patru
@eshwarisathya
@eshwarisathya 4 жыл бұрын
bhoga martha punmullaiyal pathigam send on saturday
@eshwarisathya
@eshwarisathya 4 жыл бұрын
today is a special day is shani pradosham why can't you send matru patru enakku pathigam today
@ThillaiVaazhAnthanar
@ThillaiVaazhAnthanar 4 жыл бұрын
Dear Sathya, we will try our best :))
@ThillaiVaazhAnthanar
@ThillaiVaazhAnthanar 4 жыл бұрын
released Matru Patru now :) Sorry probably couldnt do it in your timezone!! but its still Sani Pradosha in the rest of the world
@eshwarisathya
@eshwarisathya 4 жыл бұрын
@@ThillaiVaazhAnthanar don't worry 12/12/20 having Shani pradhosham
@eshwarisathya
@eshwarisathya 4 жыл бұрын
When will you send matru patru pathigam?
@ThillaiVaazhAnthanar
@ThillaiVaazhAnthanar 4 жыл бұрын
Dear Sathya,it will be released soon . Thank you for your patience .
@eshwarisathya
@eshwarisathya 4 жыл бұрын
@@ThillaiVaazhAnthanar when
@SuperSriRanjani1
@SuperSriRanjani1 Жыл бұрын
Why Poorvi Kalyani and Kannada raga combination..Poorvi Kalyani was good to continue till end..
@eshwarisathya
@eshwarisathya 4 жыл бұрын
Very nice
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 123 МЛН
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 18 МЛН
Sotrunai Vedhiyan
11:10
Dharmapuram P Swaminathan - Topic
Рет қаралды 150 М.
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
Maasil Veenaiyum
10:35
Pa. Sargurunathan - Topic
Рет қаралды 56 М.
Bhaja Govindam / Moha Mudgaram With Lyrics and Meaning
16:31
Devotional Music
Рет қаралды 3,6 МЛН
Thevaram - Mattitta Punnaiyam | REVIVE FROM EXTREME ILLNESS
7:55
Thillai Vaazh Anthanar
Рет қаралды 29 М.