மன பயம் நீங்க வேண்டும் கடன் தொல்லை நீங்க வேணடும் உயர்ந்த இடததிற்கு செல்ல வேணடும்.....
@aathids3472 ай бұрын
சிவ சிவ
@yogalakshmin1074 Жыл бұрын
சிவ பெருமான் எனக்கு விரைவில் குழந்தை பாக்கியம் அருள மனமுருக கண்ணீர் மல்க வேண்டி கேட்டுக் கொள்கிறேன் இறைவா. அனைத்து பெருமக்களும் எனக்கு ஆசி வழக்குகள் 🙏🙏🙏
@shyamalap47579 ай бұрын
தயவு பெருகுக
@Pratheepan-fs4gb4 ай бұрын
@@shyamalap4757 kidaikkume kidaithirukkume
@vanmathisethuraman65654 ай бұрын
சிவனின் அருளால் நிச்சயம் உங்கள் எண்ணம் நிறைவேற பிரார்த்திக்கிறேன்
@saibabayoutubechennal48035 күн бұрын
நீங்க சென்னை வில் clouds nine ஆஸ்பெடல் போங்க
@pavunupalanialliswell74622 жыл бұрын
எவ்வித ஆபத்துகள் வந்தாலும் அதிலிருந்து நம்மை காக்கும் பதிகம். கழுத்தை நெறிக்கும் அளவுக்கு பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் பதிகம்
@jlingaduraj1605 Жыл бұрын
என் மகளை இந்த பதிகம் கேட்டும் வாசித்தும் சாவில் விளிம்பு வரை சென்ற வளை ஈசன் அருளால் மீண்டார்
@manimekalain55932 жыл бұрын
எனக்கு உடல் ஆரோக்கியம் வேண்டும் இறைவா.... காப்பாற்றுங்கள் தெய்வங்களே... சிவபெருமானே. எந்த ஒரு பிரச்சினை யும் தடங்களளும் இல்லாமல் காத்து அருள் புரியுங்கள் இறைவா..
சிவ சிவ எங்களை ஆபத்தில் இருந்து காப்பாற்று ஓம்நமசிவாய
@lovely._.Tharun3 жыл бұрын
ஓம் நமசிவாய அப்பனே எங்களை மண்ணித்து காக்க வேண்டும் ஐயனே
@kamalamu33493 жыл бұрын
என் அப்பாவே சிவபெருமானே🙏 இந்த பிறவியில் நான் படும் துன்பங்களை எவ்வளவு அனுபவிக்க வேண்டுமோ, அவ்வளவு அனுபவித்து விட்டேன். இனிமேலும் நான் துன்பங்களை அனுபவிக்க மால் என்னைக் காத்து அருள் புரிய வேண்டும் என் அப்பாவே. இந்த பாடல் என் மனதிற்கு ஆறுதலாக உள்ளது. ஓம் சிவாய நமக. 🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏 நன்றி 🙏🙏🙏🙏
@padminiramamoorthy32562 жыл бұрын
@@kamalamu3349 lllll
@rajeswarinatarajan32118 ай бұрын
Loosu
@kamalakamaladevi8229 Жыл бұрын
என் அப்பனே எனக்கு பிறப்பில்லா பேறு அருள்க. உன் பொற்பாதங்களில் இடம் தந்தருள்க.
@Muthulakshmi97899 Жыл бұрын
இறைவா என் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறது.காப்பாற்றுவாய் ஈசனே😢😢😢
@dineshp3732 Жыл бұрын
அப்பா நீங்கள் தான் குழந்தை பாக்கியம் கொடுக்க வேண்டும் அப்பா நீங்கள் தான் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ksundramoorthykannan4668 Жыл бұрын
இன்று என் கனவில் ஒளித்த பாடல் , கனவில் கண்ட காட்சிகளும் இந்தப் பாடல்களின் அர்த்தமும் ஒன்றாக இருக்கின்றது. ஓம் நமசிவாய போற்றி
@sri-hari-1Ай бұрын
❤❤❤❤❤❤ ommuruga omnamasiva Sivaganga om namah shivaya 🎉🎉🎉🎉🎉🎉🎉
@VathaniSutha10 ай бұрын
ஓம் நமசிவாய அப்பா எல்லா மக்களையும் கஸ்ரங்களில் இருந்து காப்பாற்றுவேன் டும் அப்பா
@veerasamybalanagarajan4644 Жыл бұрын
நான் என் தம்பியை இழந்து 14 வருடங்கள் கழித்து சிவமுருகனின் அருளால் எனக்கு மகனாக வந்து பிறந்து இன்று என் தங்கத்திற்கு வயது 21 நடக்கிறது எல்லாம் வல்ல சிவனும் முருகனும் என் மகனை காத்தருள வேண்டும் ஓம் நமசிவாய
@bhuvanarameshkumar1684 Жыл бұрын
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் 🎉
@dineshp3732 Жыл бұрын
அப்பா நீங்கள் தான் உங்கள் குழந்தை காப்பாற்ற வேண்டும் அப்பா நீங்கள் தான் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏 🙏
@kopikopi236212 күн бұрын
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே🍃🧘🐮🧎🌒🔱🦜🪔🙇🪘🐍📿👣🥭ஓம் நமசிவாய. சொக்கநாத பெருமானே
@lachusrecipeskitchen94893 жыл бұрын
ஆபத்பாந்தவனே இந்த கொரானா என்னும் அரக்கனிடமிருந்து உலக மக்கள் அனைவரையும் காத்தருளும் இறைவா 🙏🙏🔔🔱 உன் பாதம் பணிந்து சரணடைகிறோம் ஐயனே 🔱🔥🙏🙏
@sumathithukaram29653 жыл бұрын
😇😃
@jyothsnabharathrajen98033 жыл бұрын
Om nama shivaya
@kamalamu33493 жыл бұрын
என்னை மன்னியுங்கள் என்அப்பாவே, எனக்கு விபரம் தெரிந்ததிலிருந்து எந்த ஒரு உயிரினத்திற்கும் தீங்கு நினைத்ததில்லை.எனக்கு ஏன் இவ்வளவு உடல் தொந்தரவுகள் தெரியவில்லை என் அய்யனே. 🙏🙏🙏 உங்களிடம் மட்டுமே சொல்லமுடியும் உரிமையாக. என்னைக் காத்தருளும் என் அப்பாவே சிவபெருமானே 🙏🙏🙏 இந்த பாடல் என் மனதிற்கு ஆறுதலாக உள்ளது. ஓம் நமசிவாய போற்றி 🙏🙏 ஓம் நமசிவாய போற்றி 🙏🙏 ஓம் நமசிவாய போற்றி 🙏🙏 ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய. இறைவன் அருளால் தத்துவங்களைப் பற்றி அடியேன் ஓரளவு கற்றுக் கொள்ள முடிந்தது. அது தான் இந்த பிறவிகளின் சூட்சுமம். உங்களுக்கு தெரியுமா?இந்த பிறவியில் செய்யும் நன்மை தீமை எதுவும் இப்பிறவியில் நாம் அனுபவிக்கும் இன்பங்களுக்கும் துனபங்களுக்கும் காரணமாக அமைவது இல்லை. இந்த உடம்பில் உள்ள ஜீவன் எங்கோ கற்களுக்கு மத்தியில் வீழ்ந்து கிடக்கும். அதை பார்த்துக் கருணை கொண்டு இறைவன் அதனுடைய முற் பிறப்புக்களில் செய்த நன்மை,தீமை (கர்மவினை)இரண்டையும் பார்த்து அவற்றுள் முதிர்ச்சி அடைந்த வினைகளாகத் தெரிந்து எடுத்து இது தான் இந்த ஜீவன் இந்தப் பிறப்பில் அனுபவிக்க வேண்டிய /செய்ய வேண்டிய வேலை என்று முடிவு செய்து பின் இந்த வேலைக்கான கால எல்லையை நிர்ணயம் செய்வார். அது தான் இந்த நாள் தான் பிறப்பு. இந்த நாள் தான் இறப்பு என்று. இதற்குள் நாம் செய்யும் நல்ல காரியங்கள்,இறை வழிபாடு,இறை நாமம் விடாமல் உச்சரிப்பது போன்றவை நாங்கள் அனுபவிக்க வேண்டிய கர்ம வினையின் கடுமையைக் குறைத்து எங்களை அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீட்கும். முற்பிறவிகளில் செய்த கர்ம வினைகளில் முதிர்ச்சி அடைந்ததை தான் இப்பிறவிக்காக எடுப்பார் என்று கூறினேன் அல்லவா. ஒரு இரவில் முளைக்கக் கூடிய எல்லா விதைகள்,தேங்காய் நெத்து எல்லாவற்றையும் ஊறப் போடுங்கள். காலையிலேயே பயறு முளை கட்டி விடும். தேங்காய் நெத்தோ முளை விட நீண்ட காலம் பிடிக்கும். இப்படி ஒவ்வொரு வகையாக ஒவ்வொன்றாக முளைக்கும் காலம் வேறு அல்லவா. முதிர்ச்சி அடைந்தவை விரைவில் முளைத்து விடும். அது போல த் தான் நாம் முன்பு செய்த கர்ம வினை...(நல்வினை +தீவினை) புரியுதா? இறைவன் நாமத்தை விடாமல் கூறி வாருங்கள். அது ஒன்றே உய்யும் வழி. ஓம் நமசிவாய.
@babugswaminathan5065 Жыл бұрын
ஓம் நமசிவாய
@ganeshpandiyan.p1338 Жыл бұрын
Same 😔
@Kumardhana-j1c9 ай бұрын
திருச்சிற்றம்பலம் என் கோவில் பணி சிறப்பாக நடைபெற வேண்டும்🙏.
@உஷாஓம்நமச்சிவாயபோற்றிமழைவரவைப்3 жыл бұрын
இறைவா எல்லோரும் நல்லவராகட்டும் நல்லவரெல்லாம வல்லவராகட்டும்
@balakrishnanprakash3436 Жыл бұрын
அய்யனே நான் உன்னை நினைத்து மகிழ்கிறேன் எனக்கு ஒரு உதவி செய் என்னைப் படைத்த வாழ்வை நான் சரியாக உணர்ந்து தகுந்த தகுதிகளுடன் வாழ்ந்து விட்டு முக்தி பெற்றுக் கொள்கிறேன்
@tsivakumar52663 күн бұрын
ஓம் சிவா ய ந ம ஹா என் அப்பா என்னை கடன் இருந்து மீட்டு வீடுகள்
@உஷாஓம்நமச்சிவாயபோற்றிமழைவரவைப்3 жыл бұрын
எம் ஆருயிர் ஆராதனை தெய்வமே எல்லோரும் இன்புற்று வாழ திருவருள் புரியுங்கள்...
அய்யனே ஈசனே எங்கள் தவறு எதுவாயினும் மன்னித்து எங்களை காப்பாற்றுங்கள் நாங்கள் செய்த தவறுக்குத்தான் தண்டனை அனுபவிக்கிறோம் என்று என்னி நித்தமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கிறேன்
எனக்கு என் தாயே எதிரியாக இருக்கிறார்கள் என்னை மிகவும் காப்பாற்றுங்கள் தெய்வங்களே அம்மா தாயே காப்பாற்றுங்கள் சிவபெருமானே.,...
@Maheshwarivaratharaj131425 күн бұрын
அப்பனே என் சிவபெருமானே என் கை நரம்பு வழியை நீக்கி இந்த நோயிலிருந்து என்னை காப்பாற்றுங்கள் ஈஸ்வரா போற்றி போற்றி ஓம் நமசிவாய சிவ சிவ சிவாய திருச்சிற்றம்பலம்
@bhuvanarameshkumar1684 Жыл бұрын
அப்பா என் மனம் பற்றி நீங்கள் அறிந்ததே... எனக்கு அமைதி தாங்கள் அப்பா.. என் கணவர் என்னிடம் அன்பாக பழகும்...அவளை பறக்கும் அப்பா..உங்களை நம்புவதும் தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாது அப்பா...
@lakshmilakshmi9622Ай бұрын
அப்பா இந்த சூழ்நிலையில் இருந்து என்னை காப்பாற்றுப்பா என்னால தாங்கிக்க முடியலைப்பா😢🙏
@anugaming27232 жыл бұрын
Annvarukkum nalla tha nattakkanum om nammasivaya yan kuttumppam noi notty illamall kakka vanntum thiruchirambalam🙏🙏🙏
@M.kumaran198710 ай бұрын
சிவ சிவ சக்தி ஓம் நமசிவாய ஓம் சிவ சித்தம் சிவமயம் சிவாய ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ஓம் சக்தி சிவாய சிவ
என் அப்பனே என் கனவன் எனக்கு வேனும் ஓம் நமசிவாய என் கனவன் எனக்கு வேனும் ஓம் நமசிவாய என் கனவன் எனக்கு வேனும் ஓம் நமசிவாய என் கனவன் எனக்கு வேனும் ஓம் நமசிவாய
அப்பனே ஈசனே எனக்கு என்ன மனக்கவலை என்று உனக்கு தெரியும் அப்பா, அந்த கவலையை போக்கு அப்பா,😭😭😭😭🙏🙏🙏🙏
@subbulakshmiramasubbiah6506 Жыл бұрын
Sivaperumanae en kulanthaigal aarokyothodo un arulodu nalla irukanum....
@Np_ebitz_23 Жыл бұрын
இறைவா என் அப்பனே என் மகளின் காது ஆப்ரேஷன் நல்லபடியாக நடந்து முடிந்து உன் மகள் தீர்க்க ஆயுளோடு நூறு வருடங்களுக்கு ஆரோக்கியமாக வாழ நீ இறைவா அருள் புரிய வேண்டும்
@sakunthalamk57629 ай бұрын
Pls dont say your negative thoughts in this like pakthi youtube.
அப்பா என் மகன் ku fits வரமா பாத்துக்கோ அப்பா, நான் நெறைய கஷ்டபட்டு விட்டேன் அப்பா, என் மகன் ஜென்னி வரமா இருக்கணும் அப்பா பிளீஸ் அப்பா 🙏🙏🏼🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@Kayu-c2m6 ай бұрын
நீங்க எந்த ஊர் சகோ ஸ்ரீ வர்மா மருத்துவ மனை சென்று சிகிச்சை எடுங்கள்.. சரியாகும்... ஓம் நமசிவாய 🙏🏻
@Joker.Killer.9715 ай бұрын
Thank you brother
@Thamizar_Desam3 ай бұрын
@@Joker.Killer.971 Palamaner oru location ponga
@Thamizar_Desam3 ай бұрын
Ayurveda medicine for fits
@arulmozhimusicmiss7303 Жыл бұрын
இறைவா நோய் நொடி வராமல் ஆபத்துக்கள் வராமல் காத்துசகல ஐஸ்வர்யம் பெற அருளும் எம் இறைவனே நன்றி இறைவா போற்றி போற்றி
@AnnuChiya8 ай бұрын
என் சந்தேகத்திற்கு விடை தாருங்கள் ஈசனே.
@bhanumathi58013 жыл бұрын
உலகம் அமைதி பெற வேண்டும் இறைவா
@kurungaleeshwarar30413 жыл бұрын
Apadina ellarum oomaya aaganuma
@S.Kvelan Жыл бұрын
அண்ணாமலை உண்ணாமலை அம்மை அப்பனே எங்கள் குடும்பத்தை வாழவையுங்கள் என் அம்மை அப்பனே என் குலதெய்வம் முருகன் இருவரும் ஒருசேர எங்கள் குடும்பத்தை காக்க வேண்டும் என்மனம் அறிந்த என் தெய்வமே எங்களை வாழ வையுங்கள்!உங்கள் அருள் எங்களுக்கு எப்போதும் வேண்டும் அம்மை அப்பனே! ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய!ஓம் நமசிவாய!................................
Om sivaya nama 🙏🙏🙏🙏🙏 naa ninaichathu lam nadakanum vedu kattanum om nama sivaya
@pranavkiruthik1153 жыл бұрын
வாழ்க வையகம்🙏🙏🙏 வாழ்க வையகம்🙏🙏🙏 வாழ்க வளமுடன்🙏🙏🙏
@parthlin73782 жыл бұрын
Om nama sivaya sivaperuman Thiruvadigal potri om nama sivaya sivaperuman Thiruvadigal potri om nama sivaya sivaperuman Thiruvadigal potri om nama sivaya
@KamalaKamala-k1jАй бұрын
எம்பிக்களுக்கு ஆயுளுக்கு அப்பா❤❤❤❤
@vimalapattukani255116 күн бұрын
எனக்கு தானாக ரத்தம் ஊற வேண்டும் நோய் தானாக மாற வேண்டும் அதிசயத்தை நடத்து
@Joker.Killer.9714 ай бұрын
ஓம் நசிவாய ஓம் நசிவாய ஓம் நசிவாய அப்பா ,🙏🙏🙏
@gopur23052 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி எல்லா உயிர்களையும் காத்தருள்வாய்சிவனே
ஓம் நமசிவாய மருந்தீசர் அருளால் பட்டு தபோவனத்தில் இருந்து அடியார் திருபாதம் வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய.
@ramakrishnannatarajan918611 ай бұрын
என்னு டைய கடன்பிரசனை திறவேண்டும் இறைவா
@kousalyaraja78286 жыл бұрын
ஓம் நமச்சிவாய நம தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் எங்கள் இறைவா போற்றி போற்றி திரு வடி சரணம்.
@AbiramiEmusic6 жыл бұрын
🙏🙏
@SivaKumar-ig5pw3 жыл бұрын
Suppar
@jeyanadar848229 күн бұрын
தீயணை ஓம் நமசிவாய என் கடன் தொல்லை தீர வேண்டும் ஐயா
@kamalavathanibaskar7737 Жыл бұрын
Om namashivaya. Amma appa. Un thiruvsdigal pottri. Santhosham kodu.
@niranjanniranjan2212 Жыл бұрын
Om Namashivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@naliniperumal12765 ай бұрын
அப்பா ஈஸ்வரா எனக்கும் என் மகனுக்கும் வரும் பிரச்சனையும் எந்த ஒரு அவமானத்தையும் வரவிடாமல் தடுத்து நிறுத்தி என்னையும் என் மகனையும் காப்பாற்றுங்கள் ஈஸ்வரா..... ஓம் நமசிவாய.... ஓம் சிவாய நம.....
@narayananganesh7389 Жыл бұрын
ஓம் ஹர ஹர சிவ சிவ சிவாய நமஹ... போற்றி..... ஓம் அம்மா ஆதிபராசக்தி தாயே நமஹ... போற்றி.... சரணம்.... சரணம்... சரணம்.... என் குடும்ப வளர்ச்சிக்கு என்னையும் என் வியாபாரத்தையும் நம்பி கடன் கொடுத்த அனைவருக்கும் பிரச்சினை ஏதுமின்றி கடனைத் திருப்பிச் செலுத்த வழிவகுத்து அருள் புரிய வேண்டும் என மனதார வணங்கி பிரார்த்தனை செய்து கொள்கிறோம்... எனக்கும் என் குடும்பத்தினர் அனைவருக்கும் மற்றும் என்னைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நல் நிம்மதியான வாழ்க்கை தருமாறு மனமுருகிக் கேட்டுக் கொள்கிறேன்.... நன்றிகள்...