அம்மையே, தங்களின் பொன்னார் திருவடிகளுக்கு வணக்கம். தாங்கள் மேலும் இது போன்று தேவாரத் தொகுப்பினை தொகுத்து வழங்க அன்புடன் வேண்டுகிறேன். நன்றி சிவாய நம திருச்சிற்றம்பலம்.
@iyappanderisaiiyappan81822 жыл бұрын
அற்புதம் யாழ்மூரிப் பதிகம்
@pandss4292 жыл бұрын
உங்களுக்கு நன்றிகள் கோடி. உம்மை இவ்வுலகிற்கு அருளிய உங்கள் பொற்றோர்களுக்கு நன்றிகள் பலகோடி. உங்கள் இந்த இசை பணி, சீரும் சிறப்புமாய் தொடர இறைவன் அருள் புரிவாரக...
@vedaroobanvijayakumaran18474 жыл бұрын
சிவபெருமான் திருவருள் நிறையட்டும். அருமை. வாழ்த்துகள். சிவசிவ 🙏
Nan unga video pathuthan school exam practically practice panran so Sinachirukillya song oruka podunga plz🙏🙏
@swethasomasundharan30014 жыл бұрын
Sivasiva super sister
@MukunthaMukunthini Жыл бұрын
Akka next week enakku competition irukku so enakku oru help seinga panninnermozhi thevaaram padichchu podunga please Akka
@niksanniksan69674 жыл бұрын
Bharathiyaar song -chinanchiru killya play panunga plz
@RaagaSangamam4 жыл бұрын
Already upload panni irukku please check
@niksanniksan69674 жыл бұрын
@@RaagaSangamam iruku akka but clear illa and thalathoda illa so athan kedan
@niksanniksan69674 жыл бұрын
@@RaagaSangamam iruku akka but clear illa and thalathoda illa so athan kedan
@niksanniksan69674 жыл бұрын
Good Akka sema voice
@thanujathevakadasham73812 жыл бұрын
Thank you so much sister 🥰
@suthsuthasuthavt8724 жыл бұрын
Thanks sister
@sinnathuraikalaivani4 жыл бұрын
ARUMAI ! ARUMAI i
@shreesairamclassicacademy4 жыл бұрын
Super
@krishnavenejeyaseelan68374 жыл бұрын
👌❤️
@arasiniranjan9976 Жыл бұрын
10:57
@devakottailakshminarayanan4 жыл бұрын
அக்கா வணக்கம்...சினிமா பாடல்களில் சங்கதிகள் எல்லாம் எப்படி பாடுவது என்று சொல்ல முடியுமா? உதாரணமாக கண்ணோடு காண்பதெல்லாம் பாடலில் வரும் சங்கதிகள் எல்லாம் பாடவே முடியவில்லை என்னால் எவ்வளவு முயன்றும்... தயவுசெய்து சங்கதிகள் பற்றியும், அவற்றை எப்படி கற்றுக்கொள்வது என்பது பற்றியும், தெளிவாக ஒரு வீடியோ upload செய்ய முடியுமா தயவுசெய்து... தமிழில் எந்த ஒரு video வுமே இல்லை இது பற்றி..🙏
@RaagaSangamam4 жыл бұрын
கூடிய விரைவில் பதிவிடப்படும் நன்றி
@devakottailakshminarayanan4 жыл бұрын
@@RaagaSangamam மிக்க நன்றி அக்கா🙏
@kajeepankajenthiny515 Жыл бұрын
Hai sis supper i speak with u . But u r no u r voice top