மாணவியின் பேச்சால் 😭கண்கலங்கிய Karthi & Sivakumar! Sivakumar Educational Awards 2022

  Рет қаралды 1,315,067

Thi Cinemas

Thi Cinemas

Күн бұрын

Пікірлер: 269
@prithambalakrishnan
@prithambalakrishnan 2 жыл бұрын
May GOD bless Sivakumar Sir, Suriya Anna and Karthi Anna. ❤️🙏
@ThiCinemas
@ThiCinemas 2 жыл бұрын
Thanks for the comment 😊
@vadivelg7742
@vadivelg7742 2 жыл бұрын
@@lawrencemathieson5422 9
@parameshwaris8042
@parameshwaris8042 2 жыл бұрын
0
@pupssolachur8278
@pupssolachur8278 2 жыл бұрын
Ïì죣
@janakiraman4651
@janakiraman4651 2 жыл бұрын
@@parameshwaris8042 good luck to you.i will pray for you.
@jamalmohamed5048
@jamalmohamed5048 2 жыл бұрын
நல்ல மனிதர்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என பெருமை கொள்கிறோம் சிவக்குமார் ஐயா மற்றும் அவருடைய குடும்பத்தார் அனைவருக்கும் கோடானகோடி நன்றிகளும் பாராட்டுக்களும் ...
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 жыл бұрын
குழந்தைகளுக்கு கல்வி அறிவுக்காக செலவிடும் சிவக்குமார் சார் இளைஞர் அனைவருக்கும் ஆண்டவன் மூலமாக வாழ்த்துக்கள் நீங்க நல்லா இருக்கணும் ஒரு குடும்பமா நல்லா இருக்கணும் கல்வி அறிவு என்பது ஒரு பொக்கிஷம் அதை தருபவர்கள் ஆண்டவனுக்கு சமம் வாழ்த்துக்கள் உங்களுக்கு
@jothimanik8679
@jothimanik8679 2 жыл бұрын
உண்மையில் உயர்ந்தவர்கள் சிவகுமார் சாரின் இரண்டு புதல்வர்கள். மற்றவர்கள் வாழ நீங்கள் வாழ வேண்டும் பல்லாண்டு.வாழ்வீர்கள் இறை ஆசியுடன்.
@sheikdawoodshamsudeen5119
@sheikdawoodshamsudeen5119 2 жыл бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண உழைத்துக்கொண்டு இருக்கும் சிவகுமார் அய்யா மற்றும் அவரது புதல்வர்களின் உதவிக்கரம் நீடூழி வாழ்த்துக்கள்!!!
@kathambarikaniyurandivines437
@kathambarikaniyurandivines437 2 жыл бұрын
இது பராசக்தியின் குரல் ஆலமரமாய் அகரம் அதன் விழுதுகள் அகிலமெலாம் பரவ வாழ்த்துக்கள் பாராட்டு ஆசிகள்
@ramn9513
@ramn9513 2 жыл бұрын
.
@avkrishinan5362
@avkrishinan5362 2 жыл бұрын
Valthugal Surya n karthi
@rrvworld1907
@rrvworld1907 2 жыл бұрын
சூரியா உயர்த் மனிதர் மனித நேயம் உள்ள மா மனிதர் வாழ்த்துக்கள் அய்யா
@ako4761
@ako4761 2 жыл бұрын
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. என்ற வள்ளுவனின் வாகின்படி படிப்பை சொல்லித்தரும் அகரம் பவுண்டேஷன் குழுவுக்கு கோடான கோடி நன்றிகள்.....
@jahirshakila3013
@jahirshakila3013 2 жыл бұрын
உண்மையான.தலபதிஹிரோ.நீங்கள்தான்.சூப்பர்.உங்கள்குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்.
@udhayakumar315
@udhayakumar315 Жыл бұрын
பூவுடன் சேர்ந்த நாரும் மனக்கும் என்பது ஜோதிகா சகோதரிக்கு பொருந்தும்.
@josephinelilly2586
@josephinelilly2586 2 жыл бұрын
அருமையான பேச்சு. கண்களில் கண்ணீரோடு எழுதுகிறேன். சிவக்குமார் சார். அவர்கள் நீடூழி வாழ வேண்டும். சூரியா + கார்த்திக் அவர்களுக்கு வாழ்த்துக்கள். God bless your family.
@aaabbb-dh5mp
@aaabbb-dh5mp 2 жыл бұрын
எவன் எவனையோ தல, தளபதி,சூப்பர் ஸ்டார், னு கூப்பிட்டுறோம், அது அத்தனைக்கும் தகுதியானவர்கள் சிவகுமார் பெற்ற பிள்ளைகள்தான் 🙏
@pradeepananth7598
@pradeepananth7598 2 жыл бұрын
👍👍👍
@issacjayakumar4186
@issacjayakumar4186 2 жыл бұрын
Evargal publica seigirargal matravargalum seigirargal silenta theriyamal pesakoodathu.
@saravananrajendran5129
@saravananrajendran5129 2 жыл бұрын
🙏🙏🙏
@thebanchakkaravarthy7741
@thebanchakkaravarthy7741 2 жыл бұрын
@@issacjayakumar4186 seira avangalukavathu theriuma
@ennadapannaporam6214
@ennadapannaporam6214 2 жыл бұрын
💯💯
@harthanariraja4120
@harthanariraja4120 2 жыл бұрын
வாழ்க வளர்க நலமுடன் உங்கள் குடும்பம் உங்களால் வளரும் பல குடும்பங்கள்
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 2 жыл бұрын
எத்தனையோ குழந்தைகளுக்கு வாழ்க்கை கொடுத்த சிவகுமார் அண்ணா சூர்யா கார்த்தி குடும்பம் பல்லாண்டு நீடூழி வளமுடன் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
@duraiswamyduraiswamy2277
@duraiswamyduraiswamy2277 2 жыл бұрын
Ĺĺikkp
@Siva-bq9ro
@Siva-bq9ro 2 жыл бұрын
ஐயா சிவக்குமார் குடும்பம் நல்ல எண்ணம் உள்ளவர்கள் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@navaneethapongodi7011
@navaneethapongodi7011 2 жыл бұрын
பெரியப்பா சிவகுமார்தம்பி சரவணன்தம்பி கார்த்திஉங்களுக்கு மனமார்ந்த நன்றி
@alliswellbysanthosh
@alliswellbysanthosh 2 жыл бұрын
No words to share. Respect Sivakumar ayya, Surya Anna and Karthik Anna.
@ravin8405
@ravin8405 2 жыл бұрын
சூப்பர் குடும்பம் சிவக்குமார் ஐயா வினுடையது 👃👃
@ravenggaming3365
@ravenggaming3365 2 жыл бұрын
அகரம் பவுன்டேஷன் நிறுவிய நடிகர் சிவக்குமார் குடும்பத்தார் அனைவர்க்கும் ஆயிரம் நன்றிங்க
@arunpandiyan7910
@arunpandiyan7910 2 жыл бұрын
All credits goes to surya anna ......thunai nirkum thalapathi Karthi ......love u surya anna 🙏👍👍
@kalaiyarasiduraisamy5228
@kalaiyarasiduraisamy5228 2 жыл бұрын
Àppp4e ⁸⁶hrsb 5 N
@KarthickKarthick-pi3dx
@KarthickKarthick-pi3dx Жыл бұрын
God bless you all videos Surya sir and Sivakumar Sir ☺️ Karthik sir please help super video 🙏🙏
@abdulhackeem214
@abdulhackeem214 Жыл бұрын
வாழ்வில் கடும் கஷ்டத்தையும் துயரத்தையும் சந்தித்தும் சாதனை மாணவியாக திகழ்ந்தது இறைவன் அளித்த பரிசு. வாழ்க மகளே! அகரம் அரக்கட்டளை நிச்சயமாக உன்னை தூக்கி நிறுத்தும்
@charlesnelson4609
@charlesnelson4609 2 жыл бұрын
Superb Congratulations to Sivakumar and Karthi.,the famous film actors from tamilnadu. May God bless their NGO they helped poor people. 🙏
@benjaminjoseph3013
@benjaminjoseph3013 2 жыл бұрын
Aiyya Sivakumar sir your thought your plan your life is great example to others no actors like you doing social service not only you sir your children's also God Must bless you abidentally your family love is God
@vani8288
@vani8288 2 жыл бұрын
Shivakumar surya Anna karthi Anna super this very very good job
@santhisanthi7620
@santhisanthi7620 2 жыл бұрын
சிவக்குமார் சார் கல்வி செல்வத்தை எட்டமுடியாதவய்களுக்கு ஏணியாய் உள்ளீர்கள்....உங்கள் கருணை உள்ளத்திற்கு நீங்களும் உங்கள் குடும்பமும் என்றென்றும் நலமாய் வாழவேண்டும். சினிமா துறையில் உண்மையான சூப்பர் ஸ்டார்.....நீங்களே....நீங்களே
@d.shanthi8993
@d.shanthi8993 2 жыл бұрын
இவர்களின் தொண்டு தொடரவாழ்த்துக்கள்
@shashikalaparthipan6331
@shashikalaparthipan6331 2 жыл бұрын
May god Bless to Sivakumar sir and foundation. All the students .....wonderful helpand students very smart 👌
@durairajkandasamy4456
@durairajkandasamy4456 2 жыл бұрын
திக்கற்றவர்களுக்கு தெய்வமேத் துணை
@shanthig5920
@shanthig5920 2 жыл бұрын
your are the real god for future generation, role model for each and every family Anna , valka valamudan
@LoveGuru-oq2wo
@LoveGuru-oq2wo 2 жыл бұрын
Supper valthukkal valgavalamudan valgavalamudan🌹🌹🌹🌹🌹🌹🌹
@sivasankari3406
@sivasankari3406 2 жыл бұрын
My freind congratulations brindha👏🏻👏🏻👏🏻❤️💯😇
@madhumithapremkumar3744
@madhumithapremkumar3744 2 жыл бұрын
May God bless Mr. Sivakumar tamil cinema actor and his sons surya and karthick both actors in helping the poor and needy next to mgr in cine field. Many leading actors and actresses in indian and South indian cinema will support them in this noble service. Thanks
@muubooboo34
@muubooboo34 2 жыл бұрын
My classmate ❤️rmba nalla ponnu nalla padippa schl 1st eppaiyumey gud soul gud heart ❤️🥰😘
@padmapriya1082
@padmapriya1082 2 жыл бұрын
Super Brindha 💐💐
@ravin8405
@ravin8405 2 жыл бұрын
Great man Sivakumar sir & Family is 👃👃
@mayilvahanan192
@mayilvahanan192 2 жыл бұрын
அருமைடா செல்லம்
@dhamendrandhamendran24
@dhamendrandhamendran24 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அதற்கு மேடையில் அனுதாபம் தெடகூடாது
@trends2439
@trends2439 2 жыл бұрын
DMK - If I give rs1000 , all will bow to me..but this is Great NGO by Sivakumar, keep going..
@Vettri-zi8db
@Vettri-zi8db Жыл бұрын
இறைவன் காப்பாற்றுவான் கலங்காதே தாயே.
@vijayarajalex103
@vijayarajalex103 2 жыл бұрын
Karthi anna 🥰😍🤩😘😘❤️😘❤️😘❤️😘😘❤️😘❤️
@babuvel7513
@babuvel7513 2 жыл бұрын
சிவக்குமார் சார்,சூர்யா மற்றும் கார்த்தி மனித நேயமுள்ள மாமனிதர்கள் வாழ்க அவர்கள் குடும்பத்தினர் இறைவன் ஆசி பெருகட்டும்.
@priyamarish1681
@priyamarish1681 2 жыл бұрын
Real heroes 👍👍👍👍Surya&Karthik👍👍👍👍🙏🙏🙏🙏
@kavithas957
@kavithas957 2 жыл бұрын
Good God bless you dear 🎊🎊
@anuniverse
@anuniverse 2 жыл бұрын
Ennala indha video va paaka mudiyala. en kangalil kanneer. 😓Neengal anaivarum vazhvil nandraga munnaera andha iravanai vanangugiraen. Vaazhga vazhamudan 🙏
@riaivan1
@riaivan1 2 жыл бұрын
May God bless Sivakumar sir and his family.
@siddun2016
@siddun2016 2 жыл бұрын
All Time Jesus Help You, Jesus Eternal Father With You👍 My God Bless You All🌹
@meenaav8222
@meenaav8222 2 жыл бұрын
நல்ல மனம் வாழ்க.
@balamanian2624
@balamanian2624 Жыл бұрын
பார்வையற்ற குழந்தை பேசும் போது உன்னிப்பாக கேட்டுக்கொண்டிருந்த மனிதர் சிவகுமார் அவர்கள், ஒவ்வொரு துயர சம்பவங்களையெல்லாம் இக் குழந்தை விவரிக்கும் போதெல்லாம் இரு கையால் வாயை பொத்திக்கொள்கிறார். கண்ணீரை துடைத்துக்கொள்கிறார், பதறுகிறார். பெற்றவர்களுக்கும் பார்வையில்லை. இந்நிலையிலும் தெளிவான பேச்சு, நிதானமான, சரியான குறிக்கோள். இளம் வயது கார்த்தி உணர்ச்சி பிழம்பாய் அமர்ந்திருக்கிறார். சினிமாத்துறையில், மனிதர் சிவகுமார், மனிதர் சூரியா, மனிதர் கார்த்தி, மற்றும் ஏனைய குடும்ப மனிதர்கள் வித்தியாசமாக திகழ்கிறார்கள். மனிதம் நிறைந்தவர்கள் மட்டும் தானே மனிதர்கள். அனைவருக்கும் தெரிந்த மனிதர்கள் இவர்கள் தான். இவர்களனைவரையும் வயது வித்தியாசம் பார்க்காமல் வணங்கி விடுவோம் முதலில். ஆசீர்வதிப்போம் மறக்காமல்🙏 பாலசுப்பிரமணியன். சொ சென்னை
@m.velchinnu4927
@m.velchinnu4927 2 жыл бұрын
Super ma neenga nalla varanum engaloda vallttukkal
@selvakumarkumar4278
@selvakumarkumar4278 2 жыл бұрын
சிவக்குமார் குடும்பத்தார் அனைவரும் கல்வி கடவுள்,,,என்பதை தெறிவித்து கொள்கிறேன்
@ravishankarthangaraja6757
@ravishankarthangaraja6757 2 жыл бұрын
Congrats ma u r going to rock in this world.. all good things will come to you.
@rabiyabasheerni6805
@rabiyabasheerni6805 2 жыл бұрын
Congratulations sister.God bless you my Child.
@kanagarajr6756
@kanagarajr6756 2 жыл бұрын
God Bless Sivakumar Ayya family. Annan Surya and Annan Karthi will do more for needy people. God Bless You all.
@revsamuelchristopher1647
@revsamuelchristopher1647 2 жыл бұрын
God bless Mr Sivakumar sir and family, congratulations to all the family members 🎉🎉🎉🎉🎉🎊🎊🎊🎊🎊❤️👍
@rajamohamedraja1089
@rajamohamedraja1089 2 жыл бұрын
Super. God bless you
@sundaramr1424
@sundaramr1424 2 жыл бұрын
Ok ok there are so many peoples in TN Doing great works like siva family went unnoticed
@mallaimathialagan9157
@mallaimathialagan9157 2 жыл бұрын
மற்றவர்கள் வாழ தங்களை இழந்து உதவி செய்யும் செயல்களை வெளியுலகிற்கு வெளிப்படுத்தாமல் நிகழ்த்தி வரும் சிவகுமார் சார் மற்றும் சூர்யா சார்..கார்த்திக் சார் குடுபத்தினர் அனைவருக்கும் மமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்..
@paulpaul7475
@paulpaul7475 2 жыл бұрын
O GLORY TO GOD AMEN
@umanagalakshmi9801
@umanagalakshmi9801 2 жыл бұрын
Sivakumar sir and family Valzgha Valamudan..Really great service..Gods blessing really you are all
@balajishrinivaaskrishnamur5457
@balajishrinivaaskrishnamur5457 2 жыл бұрын
So nice of you kid...God bless you ma
@natarajanp38
@natarajanp38 2 жыл бұрын
Wish u all success,👍
@geethac.v6828
@geethac.v6828 2 жыл бұрын
Sir u are doing very good job of educating people. God bless u sir. 👏👏👏👍👍👍🙏🙏🙏🙌🙌
@edwinedwin5947
@edwinedwin5947 2 жыл бұрын
Super family
@manikandanmani9805
@manikandanmani9805 2 жыл бұрын
God is great Sivakumar sir
@sathiyamoorthi2025
@sathiyamoorthi2025 2 жыл бұрын
வாழ்க சிவகுமார் குடும்பம் வாழ்த்துக்கள்
@emotionalking1465
@emotionalking1465 2 жыл бұрын
நல்ல குடும்பம் சிவக்குமார் குடும்பம்
@saraswathipanneer1328
@saraswathipanneer1328 2 жыл бұрын
May God bless you selvakumar sir supriya and karihi💐💐💐
@fathimamery8735
@fathimamery8735 2 жыл бұрын
Sivakumar anna mathri enruvarai eni varukalathil parka mudiyathu sariya thambikum karthi thambikum ennudaiya manam niraitha valzthukal praise the lord
@alagumurugan468
@alagumurugan468 2 жыл бұрын
அகரம் பவுண்டேஷன் வழ்க
@soofi2631
@soofi2631 2 жыл бұрын
Dear, Sivakumar Sir, Really your family is real hero may god bless more in life.
@nilunilu4025
@nilunilu4025 2 жыл бұрын
Great femili sar.sivakkumar walgha walamai
@RameshKumar-dr1qy
@RameshKumar-dr1qy 2 жыл бұрын
Happy to see such a good humanity ❣️ person. Mr. Suriya Anna.
@shanmugamjaypal8851
@shanmugamjaypal8851 2 жыл бұрын
Vazhthugal thangai
@jayalaksmi8152
@jayalaksmi8152 2 жыл бұрын
God bless Sivakumar family Surya sir and Kartik sir and Agaram,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajmohand555
@rajmohand555 2 жыл бұрын
Education is the only tool to overcome anykind of shortcomings.hats off surya ,sir...u gain lot and lot of blessings of almighty.
@esenradio1719
@esenradio1719 2 жыл бұрын
🙏🙏🙏 வணங்குகிறேன் 🙏🙏🙏
@VijaySelfie-Hari
@VijaySelfie-Hari Жыл бұрын
மிகுந்த மன மகிழ்ச்சி 🫂 அடைகிறேன் சிவக்குமார் சூர்யா அண்ணா குழந்தை கல்வி கண் திறந்த தெய்வமகன்
@periyasamy1915
@periyasamy1915 2 жыл бұрын
Very good sir Karthik sir 🙏🙏🙏
@rositharositha2246
@rositharositha2246 2 жыл бұрын
I love you Suriya, Karthik, Siva Kumar sir
@josephjoseph2100
@josephjoseph2100 2 жыл бұрын
God bless you sister
@Hooknfishing87
@Hooknfishing87 2 жыл бұрын
Sivakumar sir ,I salute sir👏
@sss-je2sn
@sss-je2sn 2 жыл бұрын
Great job .may God bless them .
@venkatramanvenkat8787
@venkatramanvenkat8787 Жыл бұрын
Great sir
@durairajkandasamy4456
@durairajkandasamy4456 2 жыл бұрын
வாழ்த்துகள் சிவக்குமார் அண்ணா
@rajani2906
@rajani2906 2 жыл бұрын
Sivakumar sir, really you are great.best gift to this TN;
@vathanavimalesh6148
@vathanavimalesh6148 2 жыл бұрын
Surya family great
@SureshSuresh-pg2gi
@SureshSuresh-pg2gi Жыл бұрын
Good வாழ்த்துக்கள்
@fats584
@fats584 2 жыл бұрын
Anna neenga seum panigal men melum siraka vendum palayeram manavargal kalvi kan Thirakavendum Nanrigal Anna
@patkasip4346
@patkasip4346 2 жыл бұрын
“Paasamulla ulla paarvaiyile Kadavul vaalkinraan, avan karunai ulla nenginele Kovil kolkiraan. Hats off to Sivakumar Sir & his children💐🙏.
@imamali4152
@imamali4152 2 жыл бұрын
Super. Sdar. Na. Siva. Kumar
@mohankrishnasamy1456
@mohankrishnasamy1456 2 жыл бұрын
May you all be blessed for sharing your wealth
@sekarm8666
@sekarm8666 2 жыл бұрын
Super anna
@mohamedmohideensyedabootha4962
@mohamedmohideensyedabootha4962 2 жыл бұрын
சிவக்குமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா இவர்கள் ஏழை மாணவர்களுக்கு செய்யும் தொன்டு வானுலகம் போற்றும் அவர்களின் மன உறுதி என்றும் நீடூழி வாழ வையகம் வாழ்த்தும்.
@venkatakrishnams
@venkatakrishnams 2 жыл бұрын
Congratulatiobs and Best wishes to the kids ...your confidence is a lesson n inspirational 🙏🤗.
@ravichandranjayaraman5786
@ravichandranjayaraman5786 2 жыл бұрын
நல் வாழ்த்துக்கள்
@johnrosejonh510
@johnrosejonh510 Жыл бұрын
வாழ்த்துகள்👏🎉🎊
@bossnursery7760
@bossnursery7760 Жыл бұрын
God bless you and your family members
@dharmalingam9896
@dharmalingam9896 2 жыл бұрын
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க சிவக்குமார் குடும்பம்
@vasuhiramasamy3924
@vasuhiramasamy3924 Жыл бұрын
Sivakumar and his sons are living Gods for poor children in the world
@vedantikak5161
@vedantikak5161 2 жыл бұрын
Legendary family. That’s all.
@rameshramakrishnan8072
@rameshramakrishnan8072 2 жыл бұрын
இவர்களுக்கு உதவி செய்யுங்கள்
@brindhasubbarao1552
@brindhasubbarao1552 Жыл бұрын
Karthi sir really good
@subashsundar6246
@subashsundar6246 2 жыл бұрын
god bless you sister
@ramamoorthisworld6358
@ramamoorthisworld6358 Жыл бұрын
அருமை
Хаги Ваги говорит разными голосами
0:22
Фани Хани
Рет қаралды 2,2 МЛН
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
Хаги Ваги говорит разными голосами
0:22
Фани Хани
Рет қаралды 2,2 МЛН