Karnan | Thattaan Thattaan Video Song | Dhanush | Mari Selvaraj | Santhosh Narayanan

  Рет қаралды 17,657,850

Think Music India

Think Music India

Күн бұрын

Пікірлер: 4 300
@dhanasekarant4499
@dhanasekarant4499 3 жыл бұрын
சேந்தனலா நெஞ்சிருக்க உன் நெனப்பே தூரல் அடிக்கும் ஊர் நிழலா நா இருக்க என் நெசமே நீதாண்டி❤️🥰😍 favourite lines 🥰🤩❤️❤️
@charulatha726
@charulatha726 3 жыл бұрын
Enakum intha linr than fev
@2kpayyan706
@2kpayyan706 3 жыл бұрын
உழவன் வயலுல எறங்கி கூரா நாத்தையும் பிரிச்சு பொண்ணா நெலத்தையே காக்கும் பெருங்குடியாம் உழகுடியாம்🌾❤💚
@rajeshwarirajeshwari6012
@rajeshwarirajeshwari6012 3 жыл бұрын
@நம்ம மண்ணு நம்ம கெத்து இல்லை ஜாதி நா
@indianrailway7821
@indianrailway7821 3 жыл бұрын
உழக்குடி எங்க ஊர், விவசாய கிராமம் கொடியன்குளம் அருகில் 🌺🌺🌺ரொம்ப பெருமையா இருக்கு
@amith4826
@amith4826 3 жыл бұрын
😂😂😂😂😂
@k.praveenkumar7134
@k.praveenkumar7134 3 жыл бұрын
Vera leval G😍
@balajib181
@balajib181 7 ай бұрын
Pallan 😂
@gdt-pc
@gdt-pc 3 жыл бұрын
ஆடுகளம் - கருப்பாய் வடசென்னை - அன்பாய் அசுரன்-சிவசாமியாய் கர்ணன் - கர்ணனாய் வருகிறேன் 🔥🔥
@ZORO777-k5q
@ZORO777-k5q 3 жыл бұрын
Vera comment kedaikalaya idhaya Ellarum poduringa
@Lalgudisurya
@Lalgudisurya 3 жыл бұрын
இந்த இழிவான காலத்திலும் இப்படி தமிழ் வரிகளில் கிராமத்து பாடல்கள் ஒன்னு ரெண்டு வருவது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.... ❤❤❤❤❤❤❤❤❤❤
@Userh1777
@Userh1777 Жыл бұрын
Vantaan maayaavaram mayirandi 😂😂😂
@JPSH-lu4gn
@JPSH-lu4gn 3 жыл бұрын
Dhanush அண்ணா அவர்கள் இப்போதெல்லாம் சிறந்த படங்கள் தேர்வு செய்து நடிக்கிறார் ❤️ ஏன் இப்படி சொல்றேன் என்றால் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் இப்படி படம் எடுப்பது குறைவு ❤️ ஆனால் Dhanush அண்ணா அவர்கள் முன்னணி நடிகரா இருந்து இப்படி படம் எடுப்பது நல்லது ( ஆடுகளம்,வட சென்னை,அசுரன், பரியெரும் பெருமாள், கர்ணன், ஜெய் பீம்,இப்படம் அனைத்தும் தமிழ் சினிமாவின் அறிய படைப்புகள்)❤️🔥 அதுதான் ஒவ்வொரு சினிமா ரசிகனின் ஆசையும் கூட 🙏
@dvsurulidvsuruli9170
@dvsurulidvsuruli9170 3 жыл бұрын
இந்த அளவுக்கு reality ஆன படத்த இதுவரை பார்த்தது இல்ல 💯 Mariselvaraj 💞 கோடி நன்றி 🙏
@Ajaykumar-cx6pk
@Ajaykumar-cx6pk 3 жыл бұрын
Asuran : Hold My beer😂😂🔥
@m.muthulakshmim.muthulaksh6573
@m.muthulakshmim.muthulaksh6573 3 жыл бұрын
@@Ajaykumar-cx6pk yaaru sami nee😂😂
@Ajaykumar-cx6pk
@Ajaykumar-cx6pk 3 жыл бұрын
@@m.muthulakshmim.muthulaksh6573 summa sonnen akka😂
@m.muthulakshmim.muthulaksh6573
@m.muthulakshmim.muthulaksh6573 3 жыл бұрын
@@Ajaykumar-cx6pk 120 kuduththu beer vanga therithula atha avarey vachirukka mattaram😂😂😅😅
@Ajaykumar-cx6pk
@Ajaykumar-cx6pk 3 жыл бұрын
@@m.muthulakshmim.muthulaksh6573 Akkow 160 akka beer😂🔥
@vijaymurugan6472
@vijaymurugan6472 Жыл бұрын
"உழவன் வயலுல எறங்கி கூரா நாத்தையும் பிரிச்சு பொண்ணா நெலத்தையே காக்கும் பெருங்குடியாம் உழகுடியாம் பூட்டன் புஞ்சைய தொலைச்சான் பாட்டன் நஞ்சைய தொலைச்சான் கல்லா கடவுளும் கெடக்க காடானோம் கூலிகுடியானோம் ஜெய்ச்சிட்டு கண்ணு ஜெயிச்சிட்டு கண்ணு.."💙💙💙
@karthikphoto5089
@karthikphoto5089 3 жыл бұрын
அருமை....பாடல் வெளியான நாள் முதல் இன்று வரை கேட்காத நாளே இல்லை...அருமையான பாடல்..... தனுஷ் சார் குரல் வளம் மிக்க சிறப்பு
@comingsoon3014
@comingsoon3014 3 жыл бұрын
மீண்டும் தனுஷ் & மாரி செல்வராஜ் இணைவது மிக்க மகிழ்ச்சி ❤️❤️❤️ வாழ்த்துகள் 💐💐💐
@alucard1860
@alucard1860 3 жыл бұрын
தட்டான் தட்டான் வண்டிகட்டி பறந்தேன் கோழி தூவாட்டம் ஏ சொக்கபன மேல நின்னு அடிச்சா சூர காத்தாட்டம் மொட்ட பாறை பூவா வெடிச்சேனே உச்சி தேன வாரி குடிச்சேனே என் கைரேகை பாத்த பேச்சி கத சொன்னாலே நீயே சாட்சி நா போற வர பாதையில நெருஞ்சி முள்ள ஒதுக்கும் உன் பார்வை Hey தட்டான் தட்டான் வண்டிகட்டி பறந்தேன் கோழி தூவாட்டம் அட சொக்கபன மேல நின்னு அடிச்சா சூர காத்தாட்டம் குதிலுள நெல்லாட்டம் குமியுதே உன் வாசம் ஆசையா நீ பாக்க சோறு பொங்கும் தெருவுல போனாலும் புழுதியா வந்தாலும் தாவணி ராசாவா மாத்த சொல்லும் சேந்தனலா நெஞ்சிருக்க உன் நெனப்பே தூரல் அடிக்கும் ஊர் நிழலா நா இருக்க என் நெசமே நீதாண்டி முத்தத்தை தாயேன் ராசாத்தி மொத்தமும் தரேன் கைமாத்தி தட்டான் தட்டான் வண்டிகட்டி பறந்தேன் கோழி தூவாட்டம் ஏ சொக்கபன மேல நின்னு அடிச்சா சூர காத்தாட்டம் உழவன் வயலுல எறங்கி கூரா நாத்தையும் பிரிச்சு பொண்ணா நெலத்தையே காக்கும் பெருங்குடியாம் உழகுடியாம் பூட்டன் புஞ்சைய தொலைச்சான் பாட்டன் நஞ்சைய தொலைச்சான் கல்லா கடவுளும் கெடக்க காடானோம் கூலிகுடியானோம் ஜெய்ச்சிட்டு கண்ணு ஜெயிச்சிட்டு கண்ணு காக்கா குருவி நெதம் கூட்டம் போட்டு நம்ம கதையை பேச மேகம் கேட்டு ஏங்குதே மழை ஓங்குதே ஒடம்பெடுத்து தீக்கொழுத்து உயிர் எரிய நனைஞ்ச கெடப்போம் தட்டான் தட்டான்... ஏ தட்டான் தட்டான்... ஏ தட்டான் தட்டான் வண்டிகட்டி பறந்தேன் கோழி தூவாட்டம் அட சொக்கபன மேல நின்னு அடிச்சா சூர காத்தாட்டம் சூர காத்தாட்டம் சூர காத்தாட்டம் தட்டான் தட்டான் தட்டான் தட்டான் ஏ தட்டான் தட்டான்
@venkatesansubburaj1372
@venkatesansubburaj1372 3 жыл бұрын
நல்ல முயற்சி முழுப்பாட்டும் வாசிக்க யோசிக்க வாய்ப்பாச்சு. Hey/ ஏய் சேந்தனல்/ செந்தனல் நன்றி அன்பரே👍😊😊
@dangerd.t.sdavid3817
@dangerd.t.sdavid3817 3 жыл бұрын
Nice song
@alucard1860
@alucard1860 3 жыл бұрын
@@venkatesansubburaj1372 ok
@RoshanAwasthe
@RoshanAwasthe 3 жыл бұрын
*I* *spend* *2hours* *thinking* *3hours* *scripting* *3hours* *for* *recording* *4hours* *for* *editing* 🙏🙏 *I* *need* *your* *Aadharavu*
@dhanushedit5
@dhanushedit5 3 жыл бұрын
Semma bro
@LoveInnumVarala
@LoveInnumVarala 3 жыл бұрын
செந்தனலா நெஞ்சிருக்க.. உன் நெனப்பே தூரல் அடிக்கும் ஊர் நிழலா நா இருக்க, என் நெசமே நீதாண்டி ❤️
@anishd9699
@anishd9699 3 жыл бұрын
Thala plz ithoda meaning sollunga🥺
@hariharan-yk6wz
@hariharan-yk6wz 3 жыл бұрын
@@anishd9699 sevappu colorla nalla eriyura thee maari en nenjiruka(because of cast problem) unoda nenapputha malai thooral maari enaku coolah iruku.uoroda nilala (kaaval) naa iruka,enoda nija uyir neethande❤
@sathyasdya3832
@sathyasdya3832 3 жыл бұрын
🔥
@prasannakumar359
@prasannakumar359 3 жыл бұрын
@@hariharan-yk6wz because of caste problemnu sonnanugalla onta...
@vincenzovincenzo558
@vincenzovincenzo558 3 жыл бұрын
@@prasannakumar359 padada nalla paaru bro
@usHarishkumars
@usHarishkumars 3 жыл бұрын
உழவன் வயலுல எறங்கி கூரா நாத்தையும் பிரிச்சு பொண்ணா நெலத்தையே காக்கும் பெருங்குடியாம் உழகுடியாம் பூட்டன் புஞ்சைய தொலைச்சான் பாட்டன் நஞ்சைய தொலைச்சான் கல்லா கடவுளும் கெடக்க காடானோம் கூலிகுடியானோம் ஜெய்ச்சிட்டு கண்ணு ஜெயிச்சிட்டு கண்ணு Great lyrics😍loved by many🤩
@ramusumathimuthu9174
@ramusumathimuthu9174 3 жыл бұрын
அருமையான வார்த்தை நல்ல பதிவு
@harish2621
@harish2621 3 жыл бұрын
கர்னனின் காதல் ஆசை இந்த பாடலில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது !!! 💘💘💘 தனுஷின் மெல்லிசைக் குரலில் "தட்டான் தட்டான்" 😍😍😍
@harish2621
@harish2621 3 жыл бұрын
@நந்தினி 😍😍😍
@harish2621
@harish2621 3 жыл бұрын
@நந்தினி always H❤️N
@Sajith6464
@Sajith6464 3 жыл бұрын
💚💛💚💛
@charulatha726
@charulatha726 3 жыл бұрын
Vera level
@ManojKumar-mr2xg
@ManojKumar-mr2xg 3 жыл бұрын
@@harish2621 ennada nadakuthu innga😂
@sivasharma6301
@sivasharma6301 3 жыл бұрын
*ஆயிரம் முறை கேட்டாலும் இந்த இசையின் சுவை குறையவில்லை..* 💞💞🎵🎶🎶🎶🎶
@tamilarasitamil5722
@tamilarasitamil5722 2 жыл бұрын
Yes
@nscmani3531
@nscmani3531 Жыл бұрын
Ama bro
@remokamal1720
@remokamal1720 3 жыл бұрын
Apaaaa ena voice da❤️❤️❤️ Senthanala nenju iruka un nenape thooral adikum💖💖💖
@mkathirvel5267
@mkathirvel5267 3 жыл бұрын
Now and
@packiyaraj1481
@packiyaraj1481 3 жыл бұрын
காக்கா குருவி நெதம் கூட்டம் போட்டு நம்ம கதையை பேச மேகம் கேட்டு ஏங்குதே மழை ஓங்குதே💕💕💕.......EPPAVUME DHANUSH VOICE OF SINGING VERA LEVEL...I AM ADDICTED
@venmanivenmani6377
@venmanivenmani6377 3 жыл бұрын
❤️
@dvsurulidvsuruli9170
@dvsurulidvsuruli9170 3 жыл бұрын
மிக பெரிய எதிர் பார்ப்பில் இருக்க கண்டா வர சொல்லுங்க விடியோ song ku wait பண்றவங்கலாம் யாரு 🔥 Best intro song for Tamilcinema goosebumps 💯
@lifemakesbeautifully8636
@lifemakesbeautifully8636 3 жыл бұрын
Athu sumar vedeo but songs mass
@tharunjai2965
@tharunjai2965 3 жыл бұрын
Bro iam marana waiting 🔥🔥🔥🔥🔥🔥
@jothikajyo2293
@jothikajyo2293 3 жыл бұрын
Dp kaga like☺️☺️
@dvsurulidvsuruli9170
@dvsurulidvsuruli9170 3 жыл бұрын
@@jothikajyo2293 புரியல
@gajalakshmivenkatachalapat9932
@gajalakshmivenkatachalapat9932 3 жыл бұрын
Vandhudchu parunga 🔥
@headofdhanush
@headofdhanush 7 ай бұрын
Any friends 2024❤😮😮😮❤😊😊😊❤
@CricketEntertainmentTamilBsk
@CricketEntertainmentTamilBsk 7 ай бұрын
Me 🙋
@josvamuhiltimes5246
@josvamuhiltimes5246 6 ай бұрын
Recently me❤
@purushothamankaliyaperumal6835
@purushothamankaliyaperumal6835 6 ай бұрын
Yes
@Virataji
@Virataji 6 ай бұрын
Today me bro
@MiniGKTamil
@MiniGKTamil 5 ай бұрын
Yes
@senthamizhselvank8769
@senthamizhselvank8769 3 жыл бұрын
கொடுப்பவன் அல்ல உரிமைகளை கேட்பவன் 🔥 கர்ணன் 💥💥
@beastarivu5913
@beastarivu5913 3 жыл бұрын
💙❤️
@ViJaYViJaY-lo7tr
@ViJaYViJaY-lo7tr 3 жыл бұрын
Pundaiyai Nakkubavan🤣🤣😆
@Dark7Devil
@Dark7Devil 3 жыл бұрын
@@ViJaYViJaY-lo7tr ungomma Maariye 😎
@Alone143-gv
@Alone143-gv 3 жыл бұрын
@@ViJaYViJaY-lo7tr Gomma Pundaya Nakku po
@beastarivu5913
@beastarivu5913 3 жыл бұрын
@@ViJaYViJaY-lo7tr 😂😂unna ena da solradhu evalo kevalam thitrangah sudu soranayae illa ya da 😂😂
@freekyguy4289
@freekyguy4289 3 жыл бұрын
Im a simbu fan❤ bt im addicted to thz song fr dhanush sir's voice✌
@musicstarrafeek2732
@musicstarrafeek2732 3 жыл бұрын
Tamilandaa😍
@Jenilraj007
@Jenilraj007 3 жыл бұрын
Me too bro❤😍
@varathank45
@varathank45 3 жыл бұрын
கர்ணன்🐘(தனுஷ்) வந்தான்.மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தான் ❤️❤️❤️
@beastarivu5913
@beastarivu5913 3 жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥💯💯💯💯💯
@Sajith6464
@Sajith6464 3 жыл бұрын
💛💚💛💚
@ViJaYViJaY-lo7tr
@ViJaYViJaY-lo7tr 3 жыл бұрын
Pundaila Idam pudithaan🤣🤣🤣
@charulatha726
@charulatha726 3 жыл бұрын
@@ViJaYViJaY-lo7tr 🤬🤬
@dhanapalp2686
@dhanapalp2686 3 жыл бұрын
@@ViJaYViJaY-lo7tr 😠😠😡😡
@rangan1G
@rangan1G 3 жыл бұрын
Dhanush's voice made this song feel like Raja sir composition!! ❤️
@praveens8124
@praveens8124 3 жыл бұрын
Yeah. Even I feel the same.
@Karthigai
@Karthigai 2 жыл бұрын
Yes its because first time santhosh concentrated on pacey rhythm, and blend of instruments with a manly voice.
@perad1895
@perad1895 2 жыл бұрын
probably cause he's a huge raja fan
@dhanushnaga
@dhanushnaga Жыл бұрын
It's come true today in viduthalai song
@vinothnagaraj2799
@vinothnagaraj2799 Жыл бұрын
Santhosh naaraayanan
@dvsurulidvsuruli9170
@dvsurulidvsuruli9170 3 жыл бұрын
ஆடுகளம் வடசென்னை அசுரன் இப்போ .... கர்ணன் இந்த decade in சிறந்த நடிகன் தனுஷ் அண்ணா 💯
@dvsurulidvsuruli9170
@dvsurulidvsuruli9170 3 жыл бұрын
@Luv modeandha movies கொஞ்சம் commercial இருக்கும் ப்ரோ அதா
@SR-jj7nm
@SR-jj7nm 3 жыл бұрын
அறியாத வயசு இளையராஜா ஐயா குரலில் ஒலித்த பாடலின் பாதிப்பு நன்றாக உணரமுடிகிறது. தனுஷின் அசுர வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது.❤️
@dhanushbloodsanjana627
@dhanushbloodsanjana627 3 жыл бұрын
😊☺🙏💙
@soundarleo9012
@soundarleo9012 3 жыл бұрын
இன்னும் இந்த வருசம் முடிய எட்டு மாசம் இருக்கு ஆன நான் முடிவு பண்ணிட்டன் இது தான் இந்த வருசத்தோட பேவரைட் பிலிம்....
@gnanaskitchen
@gnanaskitchen 3 жыл бұрын
Yes👍
@soundarleo9012
@soundarleo9012 3 жыл бұрын
@Naresh Kumar athu commercial bro🤗 ithu condent film bro
@kimjongun2872
@kimjongun2872 3 жыл бұрын
Jagane thandhiram and Vikram coming bro
@kuruvirajasekarsekar2202
@kuruvirajasekarsekar2202 3 жыл бұрын
@Pokkiri NARESH EDITZ mmmmmmmmmmmlmppk
@nivesakthi1877
@nivesakthi1877 3 жыл бұрын
Super bro❤️
@Eazysound_dgl
@Eazysound_dgl 3 жыл бұрын
எந்த அளவுக்கு இசை தெளிவாக இருக்கோ, அதே அளவுக்கு lyrics தெளிவாக இருக்கு 😍😍 வேற மாதிரி
@VeeraDhanushVip
@VeeraDhanushVip 3 жыл бұрын
இசைஞானி இளையராஜாவின் குரலை நினைவுபடுத்தும் தனுஷின் குரல் 😍😍😍
@indiandancer3525
@indiandancer3525 3 жыл бұрын
Nejama sago
@a.muthuarul2494
@a.muthuarul2494 3 жыл бұрын
அழிக்க முடியாத படம் அசைக்க முடியாத பாடல் நன்றி கர்ணன் பட குழு
@secaccnt9931
@secaccnt9931 3 жыл бұрын
நீங்க எந்த ஊரு
@mechkathir007
@mechkathir007 3 жыл бұрын
தனுஷ் தமிழ் திரையுலகிற்கு கிடைத்த அசுரன் 🔥🔥🔥
@rahulraju4679
@rahulraju4679 3 жыл бұрын
😂😂😂
@baratheditz6728
@baratheditz6728 3 жыл бұрын
@@amith4826 Dei Yennada Name Vechurukka 🤣🤣🤣🤣🤣🤣....Yengada Irukkinga Neengalaam 😂😂😂
@ViJaYViJaY-lo7tr
@ViJaYViJaY-lo7tr 3 жыл бұрын
@@amith4826 😂😂😂😂
@amith4826
@amith4826 3 жыл бұрын
@@baratheditz6728 😂😂😂
@amith4826
@amith4826 3 жыл бұрын
@@ViJaYViJaY-lo7tr 😂😂😂
@jeganpandian2742
@jeganpandian2742 6 ай бұрын
அருவா எடுபதும் நாங்கதான். அன்ப கொடுபதும் நாங்கதான் ஏரும் போரும் எம் குல தொழில் ❤️💚❤️💚
@jsuzanthy
@jsuzanthy 3 жыл бұрын
Music by : Santhosh Narayanan Male : Thattaan thattaan vandikatti Parandhen kozhi thoovattam Yei sokkapana mela ninnu Adicha soora kaathattam Male : Mottapaara poova vedichenae Uchi theana vaari kudichenae En kairega paatha pechi Kadhai sonnalae neeyae saatchi Naan pora vara paadhayila Nerinji mulla othukkum umpaarvai Male : Hey thattaan thattaan vandikatti Parandhen kozhi thoovattam…hey Yei sokkapana mela ninnu Adicha soora kaathattam Male : Kuthilula nellattam Kumiyudhae un vaasam Aasaiya nee paaka Soru pongum Male : Theruvula ponalum Chorus : Yelelele Male : Puzhudhiya vandhaalum Chorus : Yelelele Male : Thavani raasava maatha sollum Male : Senthanala nenjirukka Un nenappae thooral addikkum Oor nezhala naan irukka En nesamae neethaandi Muthatha thaayen raasathi Mothamum thaaren kaimaathi Male : Hey thattaan thattaan vandikatti Parandhen kozhi thoovattam Yei sokkapana mela ninnu Adicha soora kaathattam Female : Uzhavan vayalula irangi Koora naathaiyum pirichu Ponna nelathaiyae kaakkum Perungudiyaam uzhakkudiyaam Female : Pootan punjaya tholaichaan Paatan nanjaiya tholaichaan Kalla kadavulum kedakka Kaadanom koolikkudiyanom Jeichidu kannu…jeichidu kannu Male : Kaaka kuruvi nedham kootampottu Namma kadhaiya pesa Megam kettu yengutha Mazha oonguthae Male : Odampeduthu theekozhuthu Uyir eriya nananjae kedappom Male : Thattaan thattaan Hey thattaan thattaan Hey thattaan thattaan vandikatti Parandhen kozhi thoovattam Ada sokkapana mela ninnu Adicha soora kaathattam Soora kaathattam Soora kaathattam Male : Thattaan thattaan Thattaan thattaan Hey thattaan thattaan………………
@vinothv4791
@vinothv4791 3 жыл бұрын
Good effort
@anumukesh5700
@anumukesh5700 3 жыл бұрын
Ungaluku 1 like pothathu solla varthaye இல்ல
@patmclaughlin107
@patmclaughlin107 3 жыл бұрын
Thanks so much. Can you please provide translation?
@rahulshendge8222
@rahulshendge8222 3 жыл бұрын
Naes
@jamesvijay6980
@jamesvijay6980 3 жыл бұрын
Supper song😍😍😍😍😍
@prakashg3151
@prakashg3151 3 жыл бұрын
தனுஷ் அண்ணாவின் குரல் மென்மேலும் பாடலை கேட்க வைக்கிறது ❤️❤️❤️ சிறந்த ஒளிப்பதிவு 🙏👍
@saranyaravi3720
@saranyaravi3720 3 жыл бұрын
Yes yes Dhanush is my soul❤️❤️
@gokilas6555
@gokilas6555 3 жыл бұрын
Yes correct really don't know he movie also very powerful and effective attractive me❤️❤️❤️❤️❤️
@prakashrajrmechDscet
@prakashrajrmechDscet 3 жыл бұрын
Truth 👍❤️
@prakashg3151
@prakashg3151 3 жыл бұрын
@@gokilas6555 🙏
@prakashg3151
@prakashg3151 3 жыл бұрын
@@saranyaravi3720 🙏👍
@alucard1860
@alucard1860 3 жыл бұрын
தனுஷ் அண்ணா வெறியன்ஸ் எல்லாம் ஒரு லைக் போடுங்கப்பா !!!🔥🔥🔥
@Sajith6464
@Sajith6464 3 жыл бұрын
💚💚💚
@sadhamhussain4828
@sadhamhussain4828 3 жыл бұрын
yenapa 272 per than irukanunga 😂
@m.gokulvani1489
@m.gokulvani1489 3 жыл бұрын
Dhanush 🔥 ennakku uyire.....😍
@jothikajyo2293
@jothikajyo2293 3 жыл бұрын
Nanu ga💯
@Madhankumar-bd4dy
@Madhankumar-bd4dy 3 жыл бұрын
I'm dhanush veriyan endrume 😎😎😎
@infinityvlogs2345
@infinityvlogs2345 4 ай бұрын
"Senthanalaaa nenju irukka, un nenapeh thooral adikkum. Oor nelala na irukka ea nesame neethaandi" ❤❤❤❤
@one_side_kathalan4541
@one_side_kathalan4541 3 жыл бұрын
செந்தனால நா இருக்க உன் நினைப்பே தூரல் அடிக்கும்🥰🥰🥰😍😍😍 ஊர் நிழலா நா இருக்கேன் என் நேசமே நீ தாண்டி ❤️❤️❤️ இந்த line ku பல கோடி குடுக்கலாம்🤗🤗🤗 தலைவர் தனுஷ் என்றும் மாஸ்😇😇😇😇😇
@dvsurulidvsuruli9170
@dvsurulidvsuruli9170 3 жыл бұрын
தமிழ் சினிமாவின் சிறந்த தரமான படைப்பு ... யாருலாம் முதல் நாள் முதல் காட்சி பார்த்திங்க 😃💞
@perro2014
@perro2014 3 жыл бұрын
Va suruli bro . . . Im sketch
@jothishgaming6882
@jothishgaming6882 3 жыл бұрын
Va bro na jothishdfc 😉
@ViJaYViJaY-lo7tr
@ViJaYViJaY-lo7tr 3 жыл бұрын
Yaru lam 1st Oombuninga🤣🤣
@perro2014
@perro2014 3 жыл бұрын
@@ViJaYViJaY-lo7tr yen ni oompa poriya first
@dvsurulidvsuruli9170
@dvsurulidvsuruli9170 3 жыл бұрын
@@ViJaYViJaY-lo7tr sari sari Mbu bro
@rockstarcibi
@rockstarcibi 3 жыл бұрын
அருமையான வரிகள்..இந்த பாடலை கேட்கும் போது உடம்பு சிலுக்கிறது..❤️
@bhargava1977
@bhargava1977 3 жыл бұрын
I don't understand tamil completely, but this song has been ringing in my mind since I saw the movie. after reading the lyrics translation, I love this even more. What a beautiful song.
@sivasathishkumar8640
@sivasathishkumar8640 3 жыл бұрын
உழக்குடியாம் எங்கள் பெருங்குடியாம்🔥
@selvank.selvan8239
@selvank.selvan8239 3 жыл бұрын
பா. ரஞ்சித் ௮ண்ணா💙❤&மாரி ௪ெல்வராஜ்.❤💚 படைப்புகள் மரண மாஸ் ஆதா இருக்கும்💙💙💙💙
@ragavendrans3486
@ragavendrans3486 3 жыл бұрын
🎶பூட்டன் புஞ்சையை தொலைச்சான், பாட்டன் நஞ்சயை தொலைச்சான், கல்லாக் கடவுளும் கிடக்க! காடானோம், கூலி குடியானோம்😔
@PHUSriRanjit
@PHUSriRanjit 3 жыл бұрын
History of Pallars defeated by vijayanagar empire
@meeralawaniya7841
@meeralawaniya7841 3 жыл бұрын
எல்லாத் தமிழனின் வலியும் நான்கு வரியில்.... அற்புதம் அல்லவா
@Attitude-king1430
@Attitude-king1430 3 жыл бұрын
@@PHUSriRanjit ahma bro
@rasukutti7348
@rasukutti7348 3 жыл бұрын
💯%correct
@AbiAbi-fr3bo
@AbiAbi-fr3bo 3 жыл бұрын
Indha song oru 300 times ahh vvdhu ketrupen semmmma voice dhanuch chla kutty
@gowrisankar9431
@gowrisankar9431 3 жыл бұрын
இந்த பாட்ட கேட்ட அப்பறம் தான் நமக்கும் இந்த மாறி ஓரு‌ தோழி இல்ல நு வருத்தமா இருக்கு - அந்த அளவுக்கு இருக்கு தலைவன் வாய்ஸ் யு❤️
@CaptainMiller98
@CaptainMiller98 3 жыл бұрын
இளையராஜா , யுவன் சங்கர் ராஜா அடுத்த கிராமத்து இசையில் கலைக்கியவர் சந்தோஷ் நாராயணன் அவர்கள் ❤️👍🏻
@emptylife9150
@emptylife9150 3 жыл бұрын
Bachchaa bajukku namastheyy Kooda anju pathu roova samosey.. SaNa in parellel Universe . 😂 Yeah He is Capable of Every genere! ❤️
@PremKumar-xl7oo
@PremKumar-xl7oo 3 жыл бұрын
@@emptylife9150 vali maamey vali😜
@xoplanet.
@xoplanet. 3 жыл бұрын
@david SURIYA Aero have you listened to Kizhakku cheemayile & Karuthamma tracks ?
@beerbeer1410
@beerbeer1410 2 жыл бұрын
Hi
@gvarunsekhar02
@gvarunsekhar02 3 жыл бұрын
Semma Song..... Dhanush Anna Voice pudichavanga❤️👇🔥🔥🔥🔥😎
@qwannlee4468
@qwannlee4468 2 жыл бұрын
ஆரம்பத்தில் புழுதிக்காற்றாய் வீசி,(மன்மதராசா♪)பின் சிறு தூறலாக ஆரம்பித்து பெருமழையாய் இசை மழை பெய்கிறார் தனுஷ். அவர் குரலுக்காவும்,அற்புதமான கலங்கமற்ற இசைக்காகவும் பல முறை கேட்டேன்,இன்னும் கேட்பேன். தனுசுக்கு நேசனல் அவார்ட் நிச்சயம்(சிறந்த பாடகர்)
@cinima189
@cinima189 3 жыл бұрын
தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத இயக்குனர் மாரி செல்வராஜ் அண்ணா...
@mkathir5413
@mkathir5413 3 жыл бұрын
Yesss 👏👏🙏🙏
@abinayaparamasivam5593
@abinayaparamasivam5593 3 жыл бұрын
Yeah that's true👌👌
@SaravananSaravanan-mj4lf
@SaravananSaravanan-mj4lf Жыл бұрын
Super
@SaravananSaravanan-mj4lf
@SaravananSaravanan-mj4lf Жыл бұрын
No
@paulantony4134
@paulantony4134 3 жыл бұрын
கர்ணன் மிகவும் அற்புதமான படைப்பு படம் முழுவதும் எந்த ஒரு இடத்திலும் சலுப்பு தட்டாமல் மிகவும் அற்புதமாக எடுத்து இருப்பார் இயக்குனர் மாரி செல்வராஜ் அண்ணா 💐❤️
@ashoksamurai1511
@ashoksamurai1511 3 жыл бұрын
திரையரங்கை விட்டு வெளியே வந்த பிறகும் இதயத்தை விட்டு நீங்காத பாடல்😍🥰🥰🥰
@vkrajesh007
@vkrajesh007 3 жыл бұрын
திரையரங்கை விட்டு வெளியே வந்த பிறகும் இதயத்தை விட்டு நிக்காத பாடல்😍 🥰 (கர்ணன் ❤️ திரௌபதி)
@rathoregaming7247
@rathoregaming7247 3 жыл бұрын
Get hu or u grama love song
@dhanushrasigan1271
@dhanushrasigan1271 3 жыл бұрын
mm
@spikeranand6658
@spikeranand6658 3 жыл бұрын
My favorite....🍁songsl
@spikeranand6658
@spikeranand6658 3 жыл бұрын
❣️❣️❣️
@akbasha6511
@akbasha6511 3 жыл бұрын
இந்த பாடல் வந்து 1 மாசம் ஆயிடுச்சு ஆனா இந்த பாடலை தினமும் கேக்குறவங்க ஒரு லைக் 👍 போட்டு போங்க ❤️❤️❤️❤️❤️ மனதை விட்டு நீங்காத பாடல் ❤️
@Ajaykumar-cx6pk
@Ajaykumar-cx6pk 3 жыл бұрын
Abd😻😻😻🔥
@karthikphoto5089
@karthikphoto5089 3 жыл бұрын
Yesss
@sathyasekar8382
@sathyasekar8382 3 жыл бұрын
Super akka
@akbasha6511
@akbasha6511 3 жыл бұрын
@@sathyasekar8382 akka va
@LakshmiLakshmi-tq8oy
@LakshmiLakshmi-tq8oy 3 жыл бұрын
Parappayala pada pada vai manukkum.
@dvsurulidvsuruli9170
@dvsurulidvsuruli9170 3 жыл бұрын
தனுஷ் + இளையராஜா = சேர்ந்து பாடுன மாறி தா எனக்கு தோணுது = 🔥 தனுஷ் voice tone improve song by song 💯 Accepted
@Ashok-is1tj
@Ashok-is1tj 3 жыл бұрын
Suruli i luv u😘😘
@gowrisankar9431
@gowrisankar9431 3 жыл бұрын
Daii
@dvsurulidvsuruli9170
@dvsurulidvsuruli9170 3 жыл бұрын
@@gowrisankar9431 mbu machi
@varathank45
@varathank45 3 жыл бұрын
Adai 😂
@nightmare1880
@nightmare1880 3 жыл бұрын
Mams naan than mughilan..
@kartsptm2311
@kartsptm2311 3 жыл бұрын
காக்கா குருவி நெதம் கூட்டம் போட்டு நம்ம கதையை பேச மேகம் கேட்டு ஏங்குதே மழை ஓங்குதே💕💕💕
@raghavendraedits9862
@raghavendraedits9862 3 жыл бұрын
தனுஷ் ரசிகர்கள் இங்கே ஒரு போன்ற 🥰😍👍
@Im.kr07
@Im.kr07 3 жыл бұрын
I'm from tela telangana but huge fan of Tamil music. Great lyrics and music too.
@vetrivel1818
@vetrivel1818 3 жыл бұрын
Great bro.i really happy to hear this😍
@Im.kr07
@Im.kr07 3 жыл бұрын
@@vetrivel1818 tq bro
@ptj1ptj172
@ptj1ptj172 3 жыл бұрын
we tamilians are huge fans of telugu choreography bro, esp Jr NTR and Allu Arjun
@mounusekar5368
@mounusekar5368 3 жыл бұрын
மழை பெய்யும் பொழுதெல்லாம் இந்த பாடல் தான் மனதுக்குள் ஓடுகிறது.......🌧️
@sivarps5905
@sivarps5905 3 жыл бұрын
அதே அதே ப்ரோ❤️
@athispriya1514
@athispriya1514 3 жыл бұрын
Malaila peiyutha
@sivarps5905
@sivarps5905 3 жыл бұрын
@@athispriya1514 என்ன பண்றது கற்பன பண்ணிக்க வேண்டியதுதான்🤣🤣🤣
@kingjk1868
@kingjk1868 3 жыл бұрын
കർണൻ കണ്ട മലയാളീസ് ആരൂല്ലെ..... 🤩🤩🤩. Love from kerala❤
@msk1029
@msk1029 3 жыл бұрын
Pinnalla
@niranjanpm3453
@niranjanpm3453 3 жыл бұрын
Ondde
@abdulazizv5753
@abdulazizv5753 3 жыл бұрын
മലയാളി ഇല്ലാത്ത ഇടമുണ്ടോ 😜😜😜
@amith4826
@amith4826 3 жыл бұрын
😂😂😂
@amith4826
@amith4826 3 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂
@bloodyatheist.7697
@bloodyatheist.7697 3 жыл бұрын
தமிழ் அழகும்,தனுஷ் குரல் அழகும், ஒளிபதிவும் 😍😍😍
@vanirajamani8753
@vanirajamani8753 3 жыл бұрын
Indha song evlo time kettalum salikka mattingithu.....💝💝💝
@karthikeyan_dancer
@karthikeyan_dancer 3 жыл бұрын
எல்லா புகழும் தனுஷ் அன்னாவிற்கே 🙏🙏🙏♥♥♥
@karthikshankar323
@karthikshankar323 3 жыл бұрын
Valthukal saga from mari anna fan
@surendhar8113
@surendhar8113 3 жыл бұрын
Credits goes to mari Selvaraj..💯
@varathank45
@varathank45 3 жыл бұрын
@Hêãrt Hâckêr Tamizh ரெண்டு பேருக்குமே ஃப்ரோ.பிரிச்சு பேசாதிங்க❤️
@THANUMATHUSAN
@THANUMATHUSAN 3 жыл бұрын
அண்ணா பாடிய பாடல் வெறித்தனம் செம👌🏆 💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘
@jovyjoysonakkarapaty6028
@jovyjoysonakkarapaty6028 3 жыл бұрын
Dhanush s voice + Sana s musical + Rejisha Vijayan Malayali heart touching = The bliss of an aura and blossom 🌸🌸🌸💓💓💓❤️❤️❤️💟💟💟💯💯💯💕💕💕😍😍😍
@vinithabimanyu5862
@vinithabimanyu5862 3 жыл бұрын
Apo yugabharathi enga ponaru
@sjgunashekar7144
@sjgunashekar7144 3 жыл бұрын
I have seen u many movies rantings
@amith4826
@amith4826 3 жыл бұрын
💋💋💋💋💋
@prabunavalar2752
@prabunavalar2752 3 жыл бұрын
இந்த மாதிரி பாடல் வரிகள் வேறு எந்த நடிகரும் படத்திலும் அமைவதில்லை
@VELMURUGANR1208
@VELMURUGANR1208 3 жыл бұрын
இத்தனை நாள் காத்திருந்த தவம் முடிந்தது .. 😍👌👍
@mugilan3854
@mugilan3854 3 жыл бұрын
செந்தனலா நெஞ்சிருக்க உன் நெனப்பே தூரல் அடிக்கும் ஊர் நிழலா நா இருக்க என் நெசமே நீதாண்டி முத்தத்தை தாயேன் ராசாத்தி மொத்தமும் தரேன் கைமாத்தி This Lines 💯😻😻😻
@TRVOfficial
@TRVOfficial 3 жыл бұрын
Waiting for Kandaa Vara Sollunga video song......................................
@lalithroshank.n2598
@lalithroshank.n2598 3 жыл бұрын
Alsrtvrg
@beastarivu5913
@beastarivu5913 3 жыл бұрын
💙❤️🙋🙋
@ViJaYViJaY-lo7tr
@ViJaYViJaY-lo7tr 3 жыл бұрын
Pundaila vara Sollunga🤣
@Dark7Devil
@Dark7Devil 3 жыл бұрын
@@ViJaYViJaY-lo7tr Ungotha sunnila vekkiran va 😂🔥
@arun.efx..3524
@arun.efx..3524 3 жыл бұрын
@@ViJaYViJaY-lo7tr Neeyum ellathulayum ore comment 😂😂😂😂
@vinoths4345
@vinoths4345 2 жыл бұрын
திரையரங்கில் இந்தத் திரைப்படத்தை பார்த்து கண் கலங்கி அழுதுவிட்டேன் அருமையான ஒரு திரைப்படம்
@mrpsycho0612
@mrpsycho0612 3 жыл бұрын
சேந்தனலா நெஞ்சிருக்க உன் நெனப்பே தூரல் அடிக்கும் ஊர் நிழலா நா இருக்க என் நெசமே நீதாண்டி❤️❤️❤️
@thanosfollower813
@thanosfollower813 3 жыл бұрын
குதிலுள நெல்லாட்டம் குமியுதே உன் வாசம் ஆசையா நீ பாக்க சோறு பொங்கும் தெருவுல போனாலும் புழுதியா வந்தாலும் தாவணி ராசாவா மாத்த சொல்லும் Touching lyrics❤
@1.masterpiece
@1.masterpiece 3 жыл бұрын
Who here thinks Dhanush is hands down the best actor in Tamil cinema? My vote (not a political election vote 🙂) is for Dhanush, such a versatile actor and some of the roles he does is just unreal!!!!
@nishanthhv2765
@nishanthhv2765 3 жыл бұрын
how's the movie?
@prayusha83
@prayusha83 3 жыл бұрын
@@nishanthhv2765 great
@naturewithmusic9370
@naturewithmusic9370 3 жыл бұрын
'காதல்' சேரும் போது சொர்கம் ,பிரியும் போது நரகம்....
@arulanandu6218
@arulanandu6218 2 жыл бұрын
Super nga
@mr.vijayakumarsathya662
@mr.vijayakumarsathya662 Жыл бұрын
அருமையான பதிவு. ❤
@vigneshj1690
@vigneshj1690 Жыл бұрын
சேரவே இல்லை என்றால்😂
@msdyuvanthasan8460
@msdyuvanthasan8460 3 жыл бұрын
தெருவுல போனாலும், புழுதியா வந்தாலும், தாவணி ராசாவா மாத்த சொல்லும் ❤️
@amith4826
@amith4826 3 жыл бұрын
😂😂😂
@emptylife9150
@emptylife9150 3 жыл бұрын
Dhaavani raasavaa maatha sollum , Nalla kelunga
@dvsurulidvsuruli9170
@dvsurulidvsuruli9170 3 жыл бұрын
மெய்சிலிர்க்கும் பாடல் யாரவது daily கேப்பிங்கலா 😃💝
@theartistic3348
@theartistic3348 3 жыл бұрын
Dhanush🔥 + heroine👌 + song =😘🎧🎤
@babus3425
@babus3425 2 жыл бұрын
அனைவரின் மனதை கொள்ளை அடித்த பாடல்..🥰🥰🥰🥰
@hajibaba3758
@hajibaba3758 3 жыл бұрын
தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாதையையே உருவாக்கினான் இந்த நடிப்பு அசுரன் தனுஷ்🔥
@amith4826
@amith4826 3 жыл бұрын
😋😋😋😂😂😂
@PremKumar-xl7oo
@PremKumar-xl7oo 3 жыл бұрын
@@amith4826 loosu koothi edho comment podunumnu podudhu😂🤣
@amith4826
@amith4826 3 жыл бұрын
@@PremKumar-xl7oo மகனே ஓ அம்மாவின் விலை உயர்வு😂
@PremKumar-xl7oo
@PremKumar-xl7oo 3 жыл бұрын
@@amith4826 ungomma koothi aaluku paathi, 😂🤣😂🤣
@dhanushbloodsanjana627
@dhanushbloodsanjana627 3 жыл бұрын
Super Anna 💙❤💕😇😍😍😍😍
@nakkerannakkeeran9794
@nakkerannakkeeran9794 3 жыл бұрын
Rajisha vijayan face expressions , bliss😍.
@tnstc7745
@tnstc7745 3 жыл бұрын
சிறந்த பாடல் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு..... 😘😍😍
@snehanshuganguli4553
@snehanshuganguli4553 3 жыл бұрын
Didn't understand a single word but completely blown by the songs of Karnan. ❤️
@deadpool6596
@deadpool6596 3 жыл бұрын
Same I'm bengali ♥♥♥
@CaptainMiller98
@CaptainMiller98 3 жыл бұрын
dhanush is always my favourite like here❤️👍🏻
@Sajith6464
@Sajith6464 3 жыл бұрын
💛💚💛💚
@jovyjoysonakkarapaty6028
@jovyjoysonakkarapaty6028 3 жыл бұрын
💓💓💓🏇🏇🏇❤️❤️❤️
@AbdurRahman-dq1ry
@AbdurRahman-dq1ry 3 жыл бұрын
எல்லா படத்துலையும் தனுஷே இந்த முத்த காட்சிகள் கேட்பது போல் தெரிகிறது.
@dingdong4376
@dingdong4376 3 жыл бұрын
ஆயிரம் தடவை கேட்டால் கூட சலிக்காத பாடல்....
@DhanaSekar-x8r
@DhanaSekar-x8r 2 ай бұрын
பிண்ணனி இசை மிகவும் அருமை அருமை தனுஷ் வாய்ஸ் வேற‌.லேவல்😮😮😮❤
@katharbasha7096
@katharbasha7096 3 жыл бұрын
தலைவன் தனுஷ் Voice கேட்டாலே ஒரு போதை தான் 🤩
@manoj.a3064
@manoj.a3064 3 жыл бұрын
🔥Dhanush Voice Vera Leval🔥
@m.vellapandi
@m.vellapandi 3 жыл бұрын
5 நிமிடம் கனவு கான வைக்கிறது இந்த பாடல்😇
@Psenthur-yr7kt
@Psenthur-yr7kt Жыл бұрын
இடி இடிப்பது மழைக்காக இதயம் துடிப்பது உனக்காக அருமையான காதல் சாங்
@ashokshelby
@ashokshelby 3 жыл бұрын
யாருக்கெல்லாம் இந்த பாட்டோட Cinematography ரொம்ப‌ பிடிச்சிருக்கு 😍❤️🙋
@SathishTube
@SathishTube 3 жыл бұрын
Apdi na. Enna bro
@nishanthu7575
@nishanthu7575 3 жыл бұрын
Ennakku
@babubabu3012
@babubabu3012 3 жыл бұрын
Hiii
@subashkalimuthu6097
@subashkalimuthu6097 3 жыл бұрын
Dhanush voice pudichavanga like pannuga 🌷🌷🌷
@amith4826
@amith4826 3 жыл бұрын
😘
@vishnu._.3698
@vishnu._.3698 3 жыл бұрын
Best Theatre Experienced Movie in 2021 💯 Dhanush annan 🤗😎
@siluni_gamage
@siluni_gamage 3 жыл бұрын
I don't understand Tamil but I really like this song😍Danush's voice is awesome🥰Love from Sri Lanka🇱🇰❤️
@praveenm7789
@praveenm7789 3 жыл бұрын
திரும்ப படம் பாத்த பீல் 😍😍❣️❣️
@sureshguru9959
@sureshguru9959 3 жыл бұрын
வேலை நேரங்களை தவிர்த்து... மீதி நேரங்களில் இந்தப் பாடலைக் கேட்பது மட்டுமே என்னுடைய வேலை... பாடலைக் கேட்கும் போது என்னை அறியாமல் ஒரு மகிழ்ச்சி
@mkathir5413
@mkathir5413 3 жыл бұрын
Enakkum than 😁
@bhuvaneshwarkumarbhuvi4232
@bhuvaneshwarkumarbhuvi4232 3 жыл бұрын
உலகின் பெருங்குடியாம் உழவுக்குடியாம்.....🌾🌾🌾🌾
@sowmiya.psowmi1027
@sowmiya.psowmi1027 3 жыл бұрын
Andha paarai mela heart shape like.. thatan thatan song super dhanush voice romba super ha iruku...😘😘😍😍
@praveendhanush_
@praveendhanush_ 3 жыл бұрын
Dhanush Melting Voice 🥰
@secaccnt9931
@secaccnt9931 3 жыл бұрын
இன்னும் பாட்டே வரல
@arun.efx..3524
@arun.efx..3524 3 жыл бұрын
@@secaccnt9931 Nee enna punda pesura😅😂
@uogaming3083
@uogaming3083 3 жыл бұрын
Ippodhaan indha song ah first time ah kekkuraen (dhanush sir voice sema)
@murugabakthan_mk
@murugabakthan_mk 3 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது மனசுல ஒரு ஆனந்தம் ஏனோ தெரியலை❤❤
@d.vetrivel1794
@d.vetrivel1794 3 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் கேட்க கேட்க இனிமையாக உள்ளது ❤😍
@mathanmohan3245
@mathanmohan3245 3 жыл бұрын
பருத்திவீரன் படத்தில் வரும் " அறியாத வயசு " பாடலை நியாபகபடுத்துவதாக உள்ளது.... சிறப்பு
@vinothkumar.1426
@vinothkumar.1426 3 жыл бұрын
S
@விவசாயிமகன்-ல4ய
@விவசாயிமகன்-ல4ய 3 жыл бұрын
A
@விவசாயிமகன்-ல4ய
@விவசாயிமகன்-ல4ய 3 жыл бұрын
@@vinothkumar.1426 Qqqqqqqqqq
@விவசாயிமகன்-ல4ய
@விவசாயிமகன்-ல4ய 3 жыл бұрын
@@vinothkumar.1426 Qqqqqqqqqqqqqqqqq1க்
@விவசாயிமகன்-ல4ய
@விவசாயிமகன்-ல4ய 3 жыл бұрын
@@vinothkumar.1426 qqqq
@mkpsaravanan4253
@mkpsaravanan4253 3 жыл бұрын
தமிழ் சினிமாவில் எந்த சிலவும் இல்ல எடுத்து ஒரு மெகா கிட் பாடல் இது தான் 😍😍🌹🌹🌹
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 12 МЛН
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 11 МЛН
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 122 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 43 МЛН
Nursultan Nazirbaev - Қай қала? (премьера песни) 2024
2:33
akimmmich & bimo - QAITADAN BASTAMA| lyric video
2:38
akimmmich
Рет қаралды 518 М.
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
2:54
ROSÉ
Рет қаралды 94 МЛН
Alisher Konysbaev & Duman - Мен болуым керек (Official MV)
2:35
Sevinch Ismoilova & Alisher Bayniyazov  - Oh yarim (Official Music Video)
3:15