அருமையான நடிகர் தினேஷ்...இந்த படத்திற்கு இவருக்கு ஒரு விருது கூட கிடைக்காமல் போனது ஏமாற்றமே...
@rrcreate7863 жыл бұрын
S boss
@thefilmphilosophytamil3 жыл бұрын
This world is so cruel... 🙂
@shankee19873 жыл бұрын
This movie and Visaranai too.... Impeccable acting... Proves that acting has nothing to do with looks
@baskaranbass87473 жыл бұрын
Unmai sir
@madhaiyancs49503 жыл бұрын
Intha padaththukku hawared kudakalam....💯💯💯💯💢💯💯💯
@அனுபவமும்நானும்5 жыл бұрын
"சொற்களிலே வித்தகராம் கண்ணதாசன், எத்தனையோ மெட்டுக்களில் இளையராஜா" இந்த இரண்டு வரிகளையும் கேட்கும் போது என்னமோ பண்ணுதுய்யா........,!!
@kavib42954 жыл бұрын
Ssss
@janeshwarchezhiyan58703 жыл бұрын
Zqzzzzpzz
@janeshwarchezhiyan58703 жыл бұрын
Zpppppqzp
@sridharsri30923 жыл бұрын
same feeling நண்பா
@mohanram4923 жыл бұрын
perfectly said... same Thought
@vikneshsekar30493 жыл бұрын
0:51 எத்தனையோ மெட்டுகளில் இளையராஜா 👑 என்னைத் தொட்ட்து போல் தொட்டுவிட்ட சந்தோஷ் நாராயணனின் இசை ❣️
@kasuillamamey63315 жыл бұрын
ஆயிரம் முறை திரும்ப திரும்ப கேட்டாலும் மீண்டும் ஒருமுறை கேட்க தோன்றும் பாடல்
@krishnamoorthi77844 жыл бұрын
Ama bro
@thooimaipaniyalan4 жыл бұрын
Super bro
@lakshmipriyakathiresan82204 жыл бұрын
@@thooimaipaniyalan f
@MahaMaha-qx8jn4 жыл бұрын
Yes bro semma fellinga irukku
@soundu_sathi_su44853 жыл бұрын
Thonu thonu kirukku kuthi
@pushparaj12343 жыл бұрын
தினேஷ் மிகவும் முக்கியமான நடிகர்களை விட அதிக திறமை கொண்டவர் அவருக்கு தேசிய விருது வழங்க வேண்டும் ❤️❤️❤️
@கருப்புதமிழ்நாடு2 жыл бұрын
Crt
@sathyasathyam69302 жыл бұрын
Ne kuduthudu thalaiva
@sumithra.a4592 жыл бұрын
@@கருப்புதமிழ்நாடு மின் hbhbbb+ B
@Dineshcrack Жыл бұрын
Thankyou
@SivaKumar-ss4km Жыл бұрын
Correct
@vickykrishnan39865 жыл бұрын
அட்டகத்தி தினேஷ் என்ன மா நடிச்சு இருக்கா வேற லெவல் பாடலை வர்ணிக்க வார்த்தையில்லை அற்புதமானது
@manikandansekar4092 жыл бұрын
நடிகர் தினேஷ் அவர்களின் இந்த நடிப்பிற்காக விருதுகள் வழங்காததை பார்க்கும்பொழுது .. விருதுகள் வழங்கும் விழாகள் என்பது வெறும் கண்துடைப்புக்காக என நம்பத் தோன்றுகிறது .
@mechmani90542 жыл бұрын
Opsulity correct...💯💯
@venkatyadavvenkatyadav63952 жыл бұрын
சலிக்காத பாடல்களில் இதுவும் ஒன்று 🔥🔥🔥🔥
@maduraithangam64796 жыл бұрын
"சொற்களிலே வித்தகராம் கண்ணதாசன்" அடடடடடா என்ன ஒரு அற்புதமான வரிகள்💝💝💝💝💝💝💝
@sivakannan22993 жыл бұрын
*_எத்தனையோ மெட்டுகளில் இளையராஜா....._* *_என்னை தொட்டதுபோல் தொட்டுவிட்டால் அழகு ரோஜா....!!_* ❤️
@induranimuthiya5913 жыл бұрын
Super
@suryasl2 жыл бұрын
Favourite lines ♥️
@venkatesang91742 ай бұрын
❤
@heysinamika88652 ай бұрын
❤
@sundharavelgopi9 ай бұрын
2024 la indha songaa kettu rasikum rasikargal❤
@premdharu57759 ай бұрын
🙌🏻
@NOOB_2_PRO_TAMILAN8 ай бұрын
உள்ளேன் அய்யா👋🙌
@CE_XX7-72 ай бұрын
❤
@AyappanRadhakrishnanАй бұрын
6/12/24 🥰😍🤩
@SanthiSekar-vf9qj24 күн бұрын
Last off tha year bro❤
@kasinathanthirukkumaran13063 жыл бұрын
நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரு 80's இசை போன்ற பாடல்கள் கேட்ட சந்தோசம்..கண் தெரியாதவர்களுக்கு என்று ஒரு உலகம்,அதில் ஓரு நிமிடம் வாழ்ந்த அனுபவம்....
@aestheticlover12655 жыл бұрын
ஏயா சந்தோஷ் நாராயணன் ரொம்ப நாள் நீ சந்தோசமா இருக்கணும் யா. 💕As Yuvan anna fans ❣️ we WiLL be with you SANA 💯
@bavinkaaranish1454 жыл бұрын
Hi
@bavinkaaranish1454 жыл бұрын
Bsb
@santhosha30553 жыл бұрын
Mass 😍😍😍
@mathimuruga78514 жыл бұрын
யுகபாரதி வரிகளில் ஒரு யுகமே வாழலாம் போல❤️
@lovestasusediting74583 жыл бұрын
❤️💐
@Suresh_Jayaraman9 жыл бұрын
If Santhosh Narayanan produces the same kind of music for next decade.. I might agree he is our Modern illayaraja! No other music(except raja's) has touched my soul like his does.. Hats off Santosh.. I hope you read this :)
@ishashaha87296 жыл бұрын
suresh J
@ishashaha87296 жыл бұрын
suresh J
@ishashaha87296 жыл бұрын
suresh J
@s.mithundevaraj9585 жыл бұрын
Yuvan shankar raja dhaan epovum modern illayaraja
@nandhinid32195 жыл бұрын
Next Ilaiyaraja
@AarthyMurugan Жыл бұрын
2025-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்🔥😍🤩
@rajacements8943 Жыл бұрын
நான் ரசித்துக் கொண்டிருக்கிறேன் இரவு 1:10Am 06 03 2023
Watch Dinesh's reaction when holi colors are thrown. His eyes are open when the colors hit him and then instinctively closes afterwards. Piror to the shot, he would know that someone is going to throw the color and he keeps his eyes open until the colors hit him. Some great realistic acting.
@chiranjeevi28206 жыл бұрын
Nice catch..!
@arsenjayaj966 жыл бұрын
Vijay S. Nu
@karthikrajendran13916 жыл бұрын
Kuraikalai mattume pathu pazhakittom.
@mahendrantnsf37435 жыл бұрын
Kfh
@karthickdevaraj84675 жыл бұрын
Thanks
@தனிமையின்காதலி3 жыл бұрын
இன்னும் ஒரு முறை கேட்கலாம் இன்னும் ஒரு முறை கேட்கலாம் என மனது கேட்க நானும் பல லட்சம் முறை கேட்டுவிட்டேன் ஆனால் இந்த பாடலை இன்னும் கேட்க தூண்டுகிறது 😊😇
@PreetaAravinth5 күн бұрын
❤
@nandhakumarsrinivasan263 жыл бұрын
0:11 நெத்தி நடுவுல லங்கரு சுத்துது... நெஞ்சுக் குழியில கவுலி கத்துது... தீக் கங்குல பால் சட்டிய போல் பொங்குறேனே...! 0:50 எத்தனையோ மெட்டுகளில் இளையராஜா... என்னைத் தொட்டது போல் தொட்டுவிட்டாள் அழகுரோஜா... பெத்தவளும் கட்டுகிற புடவை வாசம்... அதை ஒத்ததுதான் பெண்ணவளின் புதிய நேசம்... 2:06 சொற்களிலே வித்தகராம் கண்ணதாசன்... அவள் தொட்டதனால் ஆகிவிட்டேன் வண்ணதாசன்... முக்கனியில் சக்கரையாம் அவளின் பேச்சு... அது உள்ளத்திலே செய்திடுதே கொடுங்கோல் ஆட்சி....
@sivashankar43712 жыл бұрын
அதை ஒத்தது தான் பெண்ணவளின் புதிய நேசம்....apdina meaning ena bro
@Vika-c8 Жыл бұрын
@@sivashankar4371 meaning thrichatha bro
@mohanboobalan22044 жыл бұрын
2:07 என்றும் எழுத்து உலகின் இறைவன் கண்ணதாசன்..🙏
@deneshkanna877 жыл бұрын
Oh my god.... Speechless 😷 its in repeat mode...Just for its lyrics... Yugabharathi....Hats off to you sir.... Heart touching lines....Such meaningful songs related to movie and acting is a great combo...Hats off to this work.....Thanks for making this song.....Such a treat...hatsoff
@dangerzone72513 жыл бұрын
இந்த உலகைவிட அவர்களின் உலகம் மிகவும் அழகானது...💯
@vijayprathap710 жыл бұрын
Ethanayoo mettukalil Ilayaraja......ennai thottathai pol thottu vittal Alagu roja..... What a lovely lines....
@kamalraj97512 жыл бұрын
இந்த பாடலில் நடிகர் தினேஷ்கு நண்பராக நடித்திருக்கும் திரு. இளங்கோ அவர்கள் பல்லாவரம் சுரங்கபாதயில் பாட்டு பாடி பிச்சை எடுத்து கொண்டு உள்ளார்.. நல் உள்ளம் படைத்தவர்கள் அவருக்கு உதவி புரியவும்..
@rockforttamilanz76176 жыл бұрын
100% pure love..............love panna ipdi love pannanum illana single la ve sethuu poidanum......waiting for true soulmate........@ soulful song..
@vidhyasmile13584 жыл бұрын
All the best
@Raam_-gq6zc4 жыл бұрын
Fact
@arundevendran36754 жыл бұрын
Ama 💯
@purushothamanu70263 жыл бұрын
Crt❤️
@nickeyvijayaraj47123 жыл бұрын
No never ,ever we get a soul mate, it's upon us how we treat and create ur soul mate . Adhan life. Purinjavan pista bro
@vasanthvst_vlogs3 жыл бұрын
📝🔥☺️ ஒத்த நொடியில தான் எனக்கு சித்தங் கலங்கிருச்சே மொத்த உலகமுமே அடடா சுத்த மறந்துருச்சே நெத்தி நடுவுல லங்கரு சுத்துது நெஞ்சுக் குழியில கவுலி கத்துது தீக் கங்குல பால் சட்டிய போல் பொங்குறேனே ஏய் பொட்ட புள்ள தொட்ட்துமே கொட்டம் அடங்கிருச்சே ஒரு கன்னுக்குட்டி புல்லக்கண்டு துள்ளிக் குதிச்சிருச்சே எத்தனையோ மெட்டுகளில் இளையராஜா என்னைத் தொட்ட்து போல் தொட்டுவிட்டாள் அழகுரோஜா பெத்தவளும் கட்டுகிற புடவை வாசம் அதை ஒத்த்தான் பெண்ணவளின் புதிய நேசம் பொத்திவச்சா அந்த புள்ள குண்டு மல்லி நெஞ்சுக்குள்ள நான் வேற சொல்லு இல்ல நானும் சொல்ல ஏய் பொட்ட புள்ள தொட்ட்துமே கொட்டம் அடங்கிருச்சே ஒரு கன்னுக்குட்டி புல்லக்கண்டு துள்ளிக் குதிச்சிருச்சே சொற்களிலே வித்தகாராம் கண்ணதாசன் அவள் தொட்டதனால் ஆகிவிட்டேன் வண்ணதாசன் முக்கனியில் சக்கரையாம் அவளின் பேச்சு அது உள்ளத்திலே செய்திடுதே கொடுங்கோல் ஆட்சி இப்படி நான் என்ன சொல்ல சிந்தனையும் ஓடவில்ல யாவும் அந்த புள்ள செஞ்ச லீலை ஏய் பொட்ட புள்ள தொட்ட்துமே கொட்டம் அடங்கிருச்சே ஒரு கன்னுக்குட்டி புல்லக்கண்டு துள்ளிக் குதிச்சிருச்சே
@sathyamoorthykaliyamoorthy82282 жыл бұрын
மிகவும் அருமை அருமை அருமை 👌👌👌👌👌
@gamingstar005 Жыл бұрын
Thanks
@vakaiyampar Жыл бұрын
நன்றி ❤
@MdMustafa-oc2vv Жыл бұрын
Amazing lyrics❤
@NathiyaBharath-h8x3 күн бұрын
மிகவும் அருமை❤❤❤❤
@anandselvakumar27313 жыл бұрын
தினேஷ்க்கு விருது கிடைக்கவில்லை என்றாலும் அதைவிட நம் மனதில் எப்போதும் மிகப்பெரிய விருது உண்டு
@குவிரன்தமிழ்5 жыл бұрын
சிறந்த இசை கோர்வை, "இளையராஜா" அந்த வார்த்தை இந்த பாடலை மேலும் சிறப்புமிக்க செய்யுது.
@thinkmusicofficial11 жыл бұрын
Exclusive: Potta Pulla Offcial Video Song from "Cuckoo" | Featuring Dinesh, Malavika..!!! Music composed by Santhosh Narayanan Cuckoo releasing worldwide tomorrow..!!! #Cuckoo #PottaPulla #Tamil #TamilSong #LoveSong #SanthoshNarayanan
@VinothKumar-pm3rt10 жыл бұрын
NICE SONG
@MohanMohan002 Жыл бұрын
😊
@velmurugank76933 жыл бұрын
Most underated Love song... ❤️❤️ It deserves more than 100 million views..
@MuthuKumar-ri9qo5 жыл бұрын
என் இனிய தென்றலை நினைவு படுத்தும் அழகான வரிகள் நண்பன் முத்துக்குமார் பரமக்குடி
@gkkabieditz22133 жыл бұрын
எத்தனையோ மெட்டுகளில் இளையராஜா 👑 என்னைத் தொட்ட்து போல் தொட்டுவிட்ட
@தமிழ்ராஜா-ம1ய3 жыл бұрын
மறக்கவே முடியாத பாடல் இசையில் சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கு நன்றி 👍👍
@srpiano_3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்😍😍💙💙💕💕💕
@gokulrk242 жыл бұрын
அண்ணன் யுகபாரதி பாடல் வரிகள் இலக்கணமும் இலக்கியமும் எளிமையானவர்களிடத்திலும் சென்று சேர்க்கிறது வாழ்த்துக்கள் அண்ணா இது போன்ற பாடல்கள் எப்போதும் கொடுத்துக் கொண்டே இருங்கள் 💐💐💐
@GREENBAT2922 жыл бұрын
திறமையான நடிகர் தினேஷ் அவர்கள்💝♥️♥️🏆👍🏼
@SimonVlogsOfficial6 жыл бұрын
Santhosha narayanan.... i salute you .... We need these kind of songs from u always........ Tq for this song............... Junior ilayaraja
@shanmugamsa44492 жыл бұрын
தமிழனாக பிறக்கவைத்தற்கு கடவுளுக்கு நன்றி...❣️💯
@MyUndertaker909 жыл бұрын
Santhosh Narayanan and Sean Roldan(singer) deliver a magic
@RanjithKumar-hj6vo2 жыл бұрын
இசையிலும் வரிகளிலும் மூழ்கடித்த பாடல் ♥️ VeraMari ♥️
@sharavana4u11 жыл бұрын
அருமை அருமை அருமை! சந்தோஷ் நாராயணன்!
@mrlovely65862 жыл бұрын
0:50 Epic Lines..🤍
@bmjeevs3 жыл бұрын
அழகான கதை, இயல்பான நடிப்பு, உயிரில் கலந்து பாயும் இசை, நினைவுகளில் பதியும் ஒளிப்பதிவு..... எல்லா அம்சமும் ஒருசேர சிறப்பாய் அமைந்த ஒரு காவியம்.
@arjunanbadanan84452 жыл бұрын
❤️🔥👑
@aishwaryasambath76715 күн бұрын
நீங்கள் எதிர்பார்க்கும் வரிகள் 1:24🥰
@shardul529 жыл бұрын
I never saw such a beautiful song in my entire life i have lived so far. Hats off guys. Beautiful , really heart warming. I am not a mallu i don't understand a single word but the music , wordings.. beautiful
@v.rajasekar50449 жыл бұрын
+Shardul Mhatre it's not mallu it's tamil but ty for appreciation
@sathasivamt8 жыл бұрын
yeah nice find, fabulous musical
@muthupandi-vc2cb6 жыл бұрын
Sniper 231996 full metal alchemist
@abualexmathew38874 жыл бұрын
If a Tamil movie has to win an Oscar, attakati Dinesh needs to be there. I have watched this song a hundred times, just to watch his acting. Much love from Kerala.
@ganapathi791Ай бұрын
எப்படி இவ்ளோ நாளா இந்த பாடலை மிஸ் பண்ணேன் என்று தெரியவில்லை.. மிக மிக ரொம்ப அருமையான பாடல் வரிகள், இசை, நல்ல குரல் அனைவரும் மிக அற்புதமாக பண்ணி இருக்கிறார்கள்.. இந்த நடிப்புக்கு விருது கிடைக்காதது விருது வழங்கும் குழுவுக்கு அவமானமே.. எல்லாம் கண்துடைப்பு போல..
@balajia97203 жыл бұрын
Dinesh and malavika playa an tremendous performance in this movie🔥🔥🔥..but in my point of view, they didn't get recognition as they deserved🤷♂️🤷♂️..in 2:31 that particular scene felt my heart so lovingly...😍😍😍
@ranjithlakshmanan4965 Жыл бұрын
In our hearts Dinesh is already a National Award recipient...Hats off both actor and actress and the foremost Director
@moorthimoorthi1606 Жыл бұрын
தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த நடிகருக்கு எந்த ஒரு விருதும் இந்த படத்தின் மூலமாக தரவில்லை என்பது மிகவும் வருத்தக் கூடிய என செயல் மிக சிறந்த நடிப்புக்கான எந்த விருதும் தரவில்லை இதற்காக விருதுகள் அசிங்கப்பட வேண்டுமே தவிர தினேஷ் அல்ல மிகச் சிறந்த கலைஞர்
@srinivasanm33834 жыл бұрын
எத்தனையோ மெட்டுகளில் இளையராஜா உண்மையான வரிகள் இசைஞானி அவர்களின் பெருமை👌👌👌👌👍👍👍✍️✍️✍️✍️💘💘💘💞💞💞💞💐💐💐💐
@DeepanShanmugasundaram3 жыл бұрын
இளையராஜாவின் மெட்டு, அம்மாவின் சேலை வாசம், கண்ணதாசன் வரிகள், முக்கணியின் இனிப்பு... யாவும் அந்த புள்ள செஞ்ச லீல... எப்படி ஒரு ரசனை! 👌 நெஞ்சம் வருடும் இசை. 👌 வலி மிகுந்த குரல் 👍 அற்புதம்.
@vinothkumar.o.svinothkumar52293 жыл бұрын
சிறந்த நடிகருக்கான விருதிர்க்கு இவரை நிராகரித்து தனுஷ் அவர்களுக்கு வேலையில்லா பட்டதாரி திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது சற்று நேர்மையற்ற செயலே ஆகும்.
@harikrishnan3393 жыл бұрын
Fact bro
@shanmugamn33853 жыл бұрын
@@harikrishnan339 politics bro
@varshar85234 жыл бұрын
I am big fan of yours Dinesh anna..such an underrated actor.. your are a brilliant actor and person... wish you get more recognition.. do more films like these... we love you Dinesh.. hats off!
@ananthakrishnan38602 жыл бұрын
Yovvvv SANA❤️ ohn music ellam manda kulla otideee irukkuyaaa 🔥
@VISHNU143211 жыл бұрын
hi, me from andhra, i dont know the meaning of the song but i enjoyed the music and the movie concept also good..All the Best to the team
@SrinivasReddy-qn8me10 жыл бұрын
Excellent
@sujithsujith465113 күн бұрын
Potta Pulla Song Lyrics in Cuckoo Englishதமிழ் Singer : Sean Roldan Music by : Santhosh Narayanan Male : Oththa nodiyilathan enakku Sitham kalangiruchae Moththa ulagamumae adada Suththa maranthuruchae Male : Neththi naduvula Langaru suthuthu Nenju kuzhyila Kavuli kathuthu Thekgankula paal satiya Pol pongurenae Male : Hei potta pulla thottathumae Kottam adangiruchae Oru kannukutti pulla kandu Thulli kuthichiruchae Male : Ethanaiyo mettugalil Ilayaraja… Ennai thottathupol Thottuvittal azhagu roja Male : Pethavalum kattugira Pudavai vaasam Athai othathuthan Pennavalin puthiya nesam Male : Pothi vecha antha pulla Gundu malli nenjukkulla Vera sollu illaa naanum solla Male : Hei potta pulla thottathumae Kottam adangiruchae Oru kannukutti pulla kandu Thulli kuthichiruchae Male : Sorkalilae vithakaram Kannadaasan Aval thottathanaal aagivitten Vanna daasan Mukkanyil sakkaraiyam Avalin pechu Athu ullathilae seithiduthae Kodunkol aachi Male : Ippadi nan innum solla Sinthanaiyum odavilla Yaavum antha pulla senja leela..aaa.. Male : Hei potta pulla thottathumae Kottam adangiruchae Oru kannukutti pulla kandu Thulli kuthichiruchae
@soundarrajan50637 жыл бұрын
No words to comment for this song!!! Nice musical instrument and very good videography!!!!!!! Nice lyrics ✊️😭😭
@Priya-ho4tp5 жыл бұрын
Malavika such an underrated actress. Loved her acting in Cuckoo.
@ArunKumar-tf8bh4 жыл бұрын
She is nandhitha
@vijayramm6963 жыл бұрын
@@ArunKumar-tf8bh that's why she called underrated still u don't know her name
@murugananthammuruganantham33325 жыл бұрын
Sandhosh narayanan amazing...😄😍😍😘😘😘😘
@annalakhmiannalakhmi96912 жыл бұрын
கடந்த சில தினங்களாக தூக்கம் என் விழிகளை சீண்டவில்லை.. என்னவென்று சிந்தித்து பார்க்கையில் சிந்தனையில் என் சீதா... 😊
@NandakumarVedachalam10 жыл бұрын
Fantastic & Realistic Song. Great Music, Great Acting, Great Editing, Great Lyrics, Great Photography and many Greats to Director. Thanks to Director & Co.
@cnpganasarathmedia8646Ай бұрын
முதல் முறையாக கேட்கின்றேன் இந்தப் பாடலை!... 7 வருடங்கள் கழித்து!... வரிகள் மிகவும் அருமை💙💙💙😍🤗
@marcous01310 жыл бұрын
feels really good hearing to this song.... its like Raja sir tune.......soul touching ............ thanks for this wonderful piece of art
@AbiShek-o2v12 күн бұрын
Anyone in 2025 😊
@ashwinampeth56242 күн бұрын
Me
@kumarn79185 жыл бұрын
0:51 those golden lines about ilayaraja
@artsmoments30902 жыл бұрын
சந்தோஷ் நரண்யனன் அவரோட மியூசிக் எங்கள அப்டியே திருப்பி போடுது great anna
@dhanyasanjai10 жыл бұрын
i hearing this midnight 2.42 more thaaan 30 time it is ...i cant stop dis song...great music and lyrics and acting everything
@Ammu2090-o9nКүн бұрын
Nice song இப்போ கேட்டாலும் மனசு லேசா ஆயிடும் ❤❤❤
@cnpganasarathmedia8646Ай бұрын
7 வருடங்கள் கழித்து,(2024)முதல் முறையாக கேட்கின்றேன் இந்தப் பாடலை!!!... பல பாடல்கள் கொண்டாடப்படாமலே இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது!!!.. பல செவிகளுக்கு எட்டாமாலே!!!...😇
@kraj41794 жыл бұрын
Genius song.... Incredibly amazing performances.
@abdulkapur9496 Жыл бұрын
முதல் வரி ஒத்தநொடியில தா எனக்கு சித்தம் கலங்கிருச்சே சொல்லப்போனா கலங்கிருச்சே❤❤❤❤
@velanchinamuthu48584 жыл бұрын
Excellent work by SANA sir amazing composition ❤❤❤
@bmjeevs3 жыл бұрын
மிகவும் அருமையான படைப்பு. படமும் சரி, இசையும் சரி, நடிப்பும் சரி. அப்படியே மனதை பிசைந்து எடுக்கும். இது போன்ற இன்னும் பல படைப்புகள் வரனும். தத்தம் இயலாமைகளை மறந்து வாழ்வின் சிறிய சிறிய நிகழ்வுகளையும் ரசிக்கும் மனது அனைவருக்கும் வரனும்.
@iamsakthi3693 жыл бұрын
1:33 Melting Bgm....💕
@thelabadabada8 жыл бұрын
such a beautiful song!!! lovely composition!!!!
@TourPolama5 жыл бұрын
No words to describe this song. Total song is described in this shot 2:58
@anithasangeeth11 жыл бұрын
On loop from the first time I heared the song. Still can't come out from the feel. Mesmerising. . Choreography was awesome.
@priyatamil53847 күн бұрын
பாடகர் : சீன் ரோல்டன் இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் ஆண் : ஒத்த நொடியிலதான் எனக்கு சித்தம் கலங்கிருச்சே மொத்த உலகமுமே அடடா சுத்த மறந்துருச்சே ஆண் : நெத்தி நடுவுல லங்கரு சுத்துது நெஞ்சு குழியில கவுலி கத்துது தேகங்குள்ள பால் சட்டிய போல் பொங்குறேனே ஆண் : ஹே பொட்ட புள்ள தொட்டதுமே கொட்டம் அடங்கிருச்சே ஒரு கன்னு குட்டி புள்ள கண்டு துள்ளி குதிச்சிருச்சே ஆண் : எத்தனையோ மெட்டுகளில் இளையராஜா என்னை தொட்டதுபோல் தொட்டுவிட்டால் அழகு ரோஜா ஆண் : பெத்தவளும் கட்டுகிற புடவை வாசம் அதை ஒத்தது தான் பெண்ணவளின் புதிய நேசம் ஆண் : பொத்தி வெச்ச அந்த புள்ள குண்டு மல்லி நெஞ்சுக்குள்ள வேற சொல்லு இல்ல நானும் சொல்ல ஆண் : ஹே பொட்ட புள்ள தொட்டதுமே கொட்டம் அடங்கிருச்சே ஒரு கன்னு குட்டி புள்ள கண்டு துள்ளி குதிச்சிருச்சே ஆண் : சொற்களிலே வித்த கரம் கண்ணதாசன் அவள் தொட்டதினால் ஆகிவிட்டேன் வண்ண தாசன் முக்கனியில் சக்கரையாம் அவளின் பேச்சு அது உள்ளத்திலே செய்திடுதே கொடுங்கோல் ஆச்சி ஆண் : இப்படி நான் இன்னும் சொல்ல சிந்தனையும் ஓட வில்லை யாவும் அந்த புள்ள செஞ்ச லீலா ஆண் : ஹேய் பொட்ட புள்ள தொட்டதுமே கொட்டம் அடங்கிருச்சே ஒரு கன்னு குட்டி புள்ள கண்டு துள்ளி குதிச்சிருச்சே
@anandadurai2 жыл бұрын
காதலில் ஆரம்ப கட்டத்தில் இப்படி தான் இருக்கும்...... ஆகாயத்தில் மிதப்பது போல் இருக்கும்
@SuthanSuthan-xs3nw15 күн бұрын
2025 yaarellam indha song kekkuringa❤
@shanmugarajt50073 жыл бұрын
Flute throughout the song is doing magic within me....
@kavis27225 жыл бұрын
Rajmurugan Nee Vera level 😇😇😇
@AyappanRadhakrishnan2 жыл бұрын
26/12/2022 😍😍😍😍😍😍 சலிக்காத பாடல்களில் இதுவும் ஒன்று 🔥🔥🔥🔥
@shajahanbasheer92673 жыл бұрын
இந்த மாதிரி தரமான படங்களுக்கு மக்கள் அங்கீகாரம் கொடுப்பதில்லை இனிவரும் காலங்களில் இது போன்ற தரமான படங்களை மக்கள் அங்கே இழுத்தாள்மட்டுமே அங்கீகரித்தால் தமிழ் சினிமா இனி வரும் காலங்களில் இது போன்ற தரமான படங்களை மக்கள் அங்கீகரித்தால் மட்டுமே தமிழ் சினிமா சிறப்பானதாக இருக்கும்
@saarvan11 жыл бұрын
அருமையான வரிகள். அனைத்து பாடல்களூம் கேட்க அமுதமாய் இருந்தது. யுகபாரதிக்கி வாழ்த்துக்கள். மற்றூம் கீழ்கண்ட இரு வரிகளையூம் இப்பாடலில் தவிர்த்திருக்கலாம், தீ பந்துல பால் சொட்டிய போல் பொங்குரனே... ஒரு கன்னுகுட்டி புள்ளே கண்டு துள்ளி குதிசிருசே...
@saravannamoorthi200711 жыл бұрын
தீ பந்துல இல்ல சார் .........தீ கங்குல
@HariHaran-qv9jc6 жыл бұрын
எதற்கு
@AlexGeorge6363 ай бұрын
What does the lyrics mean i searched the meaning online but it is not clear, if you are not busy could you translate the lyrics into english please.
@cinechat4259 Жыл бұрын
anybody listening in 2024
@ManojKumar-vz8yo9 ай бұрын
Me
@ParasuDeeran8 ай бұрын
ꜱ
@Manikandan-qx6dv7 ай бұрын
S
@sugilans52635 ай бұрын
❤
@PraveenKumar-z4o4 ай бұрын
😊😊😊
@MSFabrication8810 жыл бұрын
Wowwww ....what a song.. வேர ெசால்ேல இல்ல நானு ெசால்ல...
@AlexAnder-hd4zs5 жыл бұрын
That girl reaction is marvelous .....just amazing beat and actors......early morning feast ..
@Sree_muruga_astrologr22 Жыл бұрын
யார் பாடியது என்று முகம் தெரியவில்லை ஆனால் இந்த பாடலை கேட்கும் பொழுது நமக்கான பாடல் என்று தோன்றும்
@NotKavi11 ай бұрын
குட் னைட், ஜெய் பீம் போன்ற படங்களுக்கு இசையமைத்த ஷான் ரோல்டன் அவர்கள் பாடிய பாடல் இது. யுகபாரதி வரிகளில் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார்.
@rajeshrajesh-wn3uk Жыл бұрын
❤️ நான் சாகும் வரை இந்த பாட்டை கேப்பேன் அதுதான் அவர் கொடுக்க பெரிய மிகப்பெரிய அவார்ட்
@mindvoice2599 Жыл бұрын
Recent addicted this song ✨❣️
@infantjayaraj-k5f Жыл бұрын
என் உயிரினும் மேலான வார்த்தைகள்💯😕✨💜2024
@moorthynatavai77562 жыл бұрын
இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது .
@poojeshpoojesh11539 ай бұрын
2024...❤stay live my fav🎉
@premdharu57759 ай бұрын
🙌🏻
@AyappanRadhakrishnan Жыл бұрын
23/3/2023 😍😍😍😍😍😍 சலிக்காத பாடல்களில் இதுவும் ஒன்று 🔥🔥🔥🔥