இந்த பாடல் போல் இனிமேல் வரப் போவதில்லை யாரும் தரப் போவதும் இல்லை
@maheshk6337 Жыл бұрын
அப்படி இதே போல் பாடல் வந்தால் ,அது நகல்
@vdcreation..___9182 Жыл бұрын
❤
@poochandiff721918 күн бұрын
😢😭💔
@abishekpsk757718 күн бұрын
It crt😢
@anjalisekar37807 күн бұрын
💯
@parthi558810 ай бұрын
பலக் கோடி பெண்கள்தான் பூமியிலே வாழலாம் ஓரு பார்வையால் மனதைப் பறித்துச் சென்றவள் நீயடி… pure bliss 🤌🏾🤌🏾
@SIVAKUMAR-lv9uo7 ай бұрын
😅
@VazhthugalNanba Жыл бұрын
காதலைப்போல் மிகச்சிறந்த பரிசும் இல்லை, மிக மோசமான தண்டனையும் இல்லை! ❤️💯
@SABDULRAGUMAN10 Жыл бұрын
😭😭
@alainandpriyan3041 Жыл бұрын
Samma nanbha
@gobinath7882 Жыл бұрын
உண்மை
@daviddaniel9508 Жыл бұрын
@@alainandpriyan3041 job nn😢😢😢😢😢😢😊😢
@thulanjani-eq4xq Жыл бұрын
Yes💯👍
@samidurai5761 Жыл бұрын
காலம் பல கடந்தாலும் இந்த பாடலை என் வாழ்நாளில் என்றைக்கும் மறக்க மாட்டேன் ❤❤❤
@Janusty-m6v8 ай бұрын
Yes bro
@SuganthyKengadaran3 ай бұрын
Yes
@nivascr7543 ай бұрын
Yes...... Yes.....
@sivamsd41962 ай бұрын
Free free ddd free d4d free d re ddddreedrddrrdf red dress ddtrreddrrdrrf red d redd re d4drr44rrr di r er rddrd der ddr4 redd delete rr 3:51 3:51 5f sir rrr rr tere rdd44r tere 4rr der rrrrrr tere ddr di drddrrrrrrrderrrrrd dete tere te drrrrrrrrrr re drrrr te d4rr4dddrdddr red dd4 rr r terre
@sivamsd41962 ай бұрын
@SuganthyKengydyyyyyyyyyyyyadaran
@balamuruganbala57018 ай бұрын
இந்த பாடலுக்கு addicted இருக்கீங்களா.❤❤❤❤❤
@dheenadhayalan14458 ай бұрын
S from Kerala
@Anandhakrishnan-lx2gr3 ай бұрын
Yes
@s.nithyaraja851229 күн бұрын
Yes
@vaithivaithi300710 күн бұрын
மி
@gvinothkumar74939 күн бұрын
Yes
@POETJR-ug3wq Жыл бұрын
காதல் எவ்வளவு சுகமோ அதே போல் வலிகளாலும் நிறைந்தது. அருமையான வரிகள் ♥️♥️
உன் முகத்தை பார்க்கவே என் விழிகள் வாழுதே,பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிறேன் நானடி(இந்த வரிகளை கேட்க்கும்போதே எனக்குள் ஏதோ ஏக்கம்)
@BujjiKutty-pe1rr Жыл бұрын
Same🥺
@sakunthalakalaiyarasan7278 Жыл бұрын
உனக்கெனவே காத்திருந்தால் காலடியில் வேர்களும் முளைக்கும்❤❤❤ heaven of music 🎵🎵🎵🎵 U1😊
@sabarisanmugam9846 ай бұрын
Intha vari en mobile ringtone❤❤
@mugarajan11 ай бұрын
அன்பு என்பது எப்பொழுதும் கொடுக்கும் தன்மையில் தான் உள்ளது பெற்று கொள்ளும் தன்மையில் இல்லை தூய்மையான என் அன்பை உதாசியனபடுத்திய அவளுக்கே இழப்பு..❤
@EDHANUSHKODI9 ай бұрын
Ennamo theriyala mnigt la idhala patha enakku ennoda mama nabagam varuthu
@thanusti1410 ай бұрын
பூவின் முகவரி காற்று அறியுமே என்னை உன் மனம் அறியாதா....😢 காதல் வலியை தூண்ட செய்யும் பாடல் வரிகள்💯😔
@mangaichelliah9087 Жыл бұрын
மிக அருமையான வரிகள். நா. முத்துக்குமார் வாழ்கிறார். நம்முடன் இந்த வரிகள் வழியில்......
@ananthiananthi7061 Жыл бұрын
காதல் எவ்வளவு புனிதமான ஒன்று ஆனால் இங்கு யாரும் அதை புரிந்து கொள்வது இல்லை அருமையான வரிகள் 😭💔😭😭
@BillaRaja-xt9db Жыл бұрын
S
@MonkeyMan-ns8qy Жыл бұрын
Yes I love you
@DanielDaniel-cv6oz Жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@sonaivadivel12266 ай бұрын
Miss my life
@aarthimurugan71426 ай бұрын
Yes always true
@Muthukumar18405 Жыл бұрын
காதல் வலியை உணர்த்தும் பாடல் வரிகள். காதல் வலியை உணர்த்தும் இசை. காதல் வலியை உணர்த்தும் குரல். காதல் வலியை உணர்த்தும் பாடலில் வரும் காட்சிகள். காதல் வலியை உணர்த்தும் சிம்புவின் நடிப்பு. Lovely song ❤️🥰❤️🥰❤️🥰❤️🥰
@gokulk3021 Жыл бұрын
❤
@JayapalSenthil-sk7pq11 ай бұрын
❤❤
@KalaimaniSuresh-wj1rc3 ай бұрын
❤️
@udhayakumar-le2jg10 ай бұрын
எத்தனை முறை கேட்டால் சலிக்காத ஒரே பாடல்
@ranjithv157810 ай бұрын
Vintage STR❤ vintage U1 really missed those days 🥲🥲🥹
@RajKumar-hi4bc Жыл бұрын
மனதில் பழைய காதல் நினைவுகள் வரும் பொழுது இந்த பாடல் தான் நினைவுக்கு வருகிறது...
@dhanushbalajidhanushbalaji3418 Жыл бұрын
😢
@Feedshortsyt Жыл бұрын
அப்படினா இப்போ ஒரு புது love போய்கிட்டு இருக்க super
@senaThampisenaThampi Жыл бұрын
ஆமா
@senaThampisenaThampi Жыл бұрын
@@Feedshortsyt வேரெபொண்ணநெனக்கமுடியல்ல
@senaThampisenaThampi Жыл бұрын
தெரியும்மா
@AlexpandiyanAlex-sz7bo Жыл бұрын
முதல் காதலில் தோற்றவர்கள் கேட்கும் பாடல்களில் எதுவும் ஒன்று 😔
@gulabgulab5159 Жыл бұрын
Ama bro
@madhu75369 ай бұрын
Same feel bro😢😢😢😢
@CHINNATHAMBI-kw6ri7 ай бұрын
Ennakum break up 😢😢😢
@ShivayanamaS6 ай бұрын
S
@kdsingleboy76656 ай бұрын
No iam win
@Commentman123 Жыл бұрын
Na. Muththukumar + Yuvan + KK = legendary song 🥺😇
@faizalk9765 Жыл бұрын
😊 qawwals q
@prasannanr2851 Жыл бұрын
+Str voice
@karthiknatraj17 Жыл бұрын
Rip kk
@javidtamilfanpage9665 Жыл бұрын
@@prasannanr2851 only kk sang
@madhu75369 ай бұрын
Paithiyakaraa dei
@balamuruganbala57018 ай бұрын
2024 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்துக்கொண்டிருக்கிறீர்கள்.😍😍😍
@PalanikumarPalani-my2xu8 ай бұрын
Naanum thanda
@sathyamoorthit81088 ай бұрын
😮😮
@priyaThiru-u4m8 ай бұрын
Me❤
@JeyadeebaArunasalam6 ай бұрын
Naa
@Naruto2023new6 ай бұрын
Mee❤😊
@SabariE-j6x Жыл бұрын
இந்த காதல் வலி யாராலும் சொல்ல முடியாது 😢😢😢
@anavaznavaz32811 ай бұрын
S💔🗡️
@VanithaJudenimal11 ай бұрын
❤m❤i mis u😢😢😢😢😢
@RishanthanRishanthan-ed5ic7 ай бұрын
Hu
@RishanthanRishanthan-ed5ic7 ай бұрын
Hi
@pradeepi.a3693 Жыл бұрын
"காதலில் வலியும் இன்பம் தானே... மானே..."❤❤❤
@shakthishiva6453 Жыл бұрын
KK what a brilliant singer you are! The only North Indian singer whose pronunciation of tamil was close to perfection. Muthukumar a gem poet gone too soon…Dearly missed❤️🙏U1👑
@ashwithack874 Жыл бұрын
Omg... Kk sang this song😍
@randomvibz Жыл бұрын
He is basically malayali
@pleiades9500 Жыл бұрын
KK is mallu
@Rakesh11503 Жыл бұрын
KK had a Malayali background
@aamyzjags943314 күн бұрын
His Hindi pronunciation also❤
@DINESHKUMAR-dk1fq Жыл бұрын
ஆண் : காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன் ஆண் : யே இதயத்தின் உள்ள பெண்ணே நான் செடி ஒன்னு தான் வெச்சு வளர்த்தேன் இன்று அதில் பூவாய் நீயே தான் பூத்தவுடனே காதல் வளர்த்தேன் ஆண் : ஏ புள்ள புள்ள உன்னை எங்க புடிச்சேன் ஏ புள்ள புள்ள அதை கண்டு புடிச்சேன் ஏ புள்ள புள்ள உன்னை கண்ணில் புடிச்சேன் ஏ புள்ள புள்ள உன்னை நெஞ்சில் விதைச்சேன் ஏ புள்ள… ஆண் : காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன் ஆண் : ………………………….. ஆண் : பூவின் முகவரி காற்று அறியுமே என்னை உன் மனம் அறியாதா பூட்டி வைத்த என் ஆசை மேகங்கள் உன்னை பார்த்ததும் பொழியாதா ஆண் : பல கோடி பெண்கள் தான் பூமியிலே வாழலாம் ஒரு பார்வையால் மனதை பறித்து சென்றவள் நீயடி ஆண் : உனக்கெனவே காத்திருந்தாலே கால் அடியில் வேர்களும் முளைக்கும் காதலில் வழியும் இன்பம் தானே தானே ஆண் : தந்தை அன்பு அது பிறக்கும் வரை தாயின் அன்பு அது வளரும் வரை தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ உயிரோடு வாழும் வரை ஆண் : ஏ புள்ள புள்ள உன்னை எங்க புடிச்சேன் ஏ புள்ள புள்ள அதை கண்டு புடிச்சேன் ஏ புள்ள புள்ள உன்னை கண்ணில் புடிச்சேன் ஏ புள்ள புள்ள உன்னை நெஞ்சில் விதைச்சேன் ஏ புள்ள… ஏ புள்ள… ஆண் : காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன் ஆண் : உன்னை தவிர இங்கு எனக்கு யாரடி உனது நிழலிலே ஓய்வெடுப்பேன் உனது சுவாசத்தின் சூடு தீண்டினால் மரணம் வந்தும் நான் உயிர்த்தெழுவேன் ஆண் : உன் முகத்தை பார்க்கவே என் விழிகள் வாழுதே பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிறேன் நானடி ஆண் : உடல் பொருள் ஆவி அனைத்தும் உனக்கெனவே தருவேன் பெண்ணே உன் அருகில் வாழ்ந்தால் போதும் கண்ணே கண்ணே ஆண் : உனது பேரெழுதி பக்கத்துல எனது பேரை நானும் எழுதி வெச்சேன் அது மழையில் அழியாம கொடை புடிச்சேன் மழை விட்டும் நான் நனைஞ்சேன் ஏ புள்ள புள்ள ஆண் : காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன் ஆண் : இதயத்தின் உள்ள பெண்ணே நான் செடி ஒன்னு தான் வெச்சு வளர்த்தேன் இன்று அதில் பூவாய் நீயே தான் பூத்தவுடனே காதல் வளர்த்தேன் ஆண் : ஏ புள்ள புள்ள உன்னை எங்க புடிச்சேன் ஏ புள்ள புள்ள அதை கண்டு புடிச்சேன் ஏ புள்ள புள்ள உன்னை கண்ணில் புடிச்சேன் ஏ புள்ள புள்ள உன்னை நெஞ்சில் விதைச்சேன் ஏ புள்ள
@vallim3079 Жыл бұрын
Mu fvet song
@karthisathya9478 Жыл бұрын
Nice song
@janamylu2424 Жыл бұрын
Arumai🎉
@periyasamyperiyasamy198 Жыл бұрын
❤
@periyasamyperiyasamy198 Жыл бұрын
❤ Priya
@SameerS-r7n10 ай бұрын
Fact is singer and lyricist is no more, can’t replace it :(
@SreeayyappaEnterprices11 ай бұрын
Yarellam 2024 intha song kekkrega❤❤❤❤
@manikandanharish034 Жыл бұрын
பலக்கோடி பெண்கள் தான் பூமியிலே வாழலாம் ஒரு பார்வையால் மனதை பறித்து சென்றவள் நீயடி...💔 ஒருதலைக் காதல்....😢
@vijaymurugan4533 Жыл бұрын
2:11
@manikandanharish034 Жыл бұрын
@@vijaymurugan4533 yes bro...... 😞😞😞
@mr.mastermaster1945 Жыл бұрын
@@manikandanharish034 😢😢😢
@kaushikca918711 ай бұрын
Yenna Sago Love Failure ah, #ParmaPadida
@veerananBro10 ай бұрын
🚶💔...
@jeganmohan1855 Жыл бұрын
தந்தை அன்பு அது பிறகும் வரை தாயின் அன்பு அது வளரும் வரை தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ உயிரோடு வாழும் வரை
Kk voice❤❤ miss you kk badly ❤ muthukumar sir lyrics 😢❤
@dineshkumars4265 Жыл бұрын
Na. முத்து குமார்.அண்ணா.இல்லை.என்பதை. ஏற்றுகொள்ளமுடியவில்லை.எனக்கு.மிகவும்.பிடித்தபாடல்
@sha.1505 Жыл бұрын
Piriyum nerathil paarvai izhakkuren naanadi👀💚 Miss you Na Muthukumar💚
@sarathchandar50479 ай бұрын
This song is very close to my heart.. since 2004 my 1st yr college .. i listen to this song even today regularly past 20 years.. Whenever i hear this song.. it reminds of my first and only love.. i didnt propose to her.. but whenever i listen this song i remember that girl.. she still lives me in so deeply.. Hope 90s kids love stories are truly divine..
@manikandan_off71089 ай бұрын
🙌
@yuvanesh61969 ай бұрын
Miss u na Muthu Kumar and kk 😢😢😢 what a composing yuvan 💗💙🫂 what a lyric 🦋🦋master piece song ♥️♥️♥️
@dineshp7206 Жыл бұрын
வலியை மறக்க சில வரிகள் 💯😌
@kumarichinnadurai7547 Жыл бұрын
மறந்து போனத நியாபகம் படுத்துது 😢
@SreeRahavendranSreeRahavendran Жыл бұрын
Yes bro
@sowndarjerryvlog1271 Жыл бұрын
💯 bro
@vishnuprabhur2793 Жыл бұрын
8 friends + One Car + Same Song + High Pitch + Recently Break Up Guy + Singing All + In Ooty + Awesome Climate = Memories
@thenmozhicm8967 Жыл бұрын
Nice memories 🙂
@adarsh9179 Жыл бұрын
Mari irunn umb
@nareshkumargopinath2982 Жыл бұрын
awesome
@s.amobiles2770 Жыл бұрын
its heaven feel in hell
@SanuSss-vk2mr Жыл бұрын
Pariyanuuu 😅
@uzmasanam0410 ай бұрын
4:40 This scene + BGM+ Simbu's smile❤❤❤
@gurumurthy44793 күн бұрын
Very good singer, sung in most beautiful soulful expressions, for the song that was composed in very catchy tune. It's curse that he didn't get his dues, should've been recognised when alive.
@hariking6113 Жыл бұрын
Epdi patta lyrics da.... Ppaaa...... Great salute.. N. M... ❤️
@nitishchinna3589 Жыл бұрын
I like this song in both Telugu and Tamil. Yuvaan rock's 👍
@Sabari123-p3j Жыл бұрын
Yuvan nailed it 👌 👏
@ishankishannn Жыл бұрын
6:30
@MEENARRAJESHV Жыл бұрын
பிரபல பின்னணி பாடகர் கே கே தமிழ் சினிமா படங்களில் மறக்க முடியாத பாடல்களைப் பாடியுள்ளார் i miss you sir please come back 💪💪👍👍👌👌🙏🙏🇮🇳🇮🇳
@mailsudharsan10 ай бұрын
Wow. This takes me back to my beautiful MBA days in SRM University.. those lovely days..
@Riyas842 Жыл бұрын
இந்த நிமிடம் கேட்பவர்கள் ஒரு லைகஂ
@srinivasan67277 ай бұрын
போட்டாச்சு like
@Nisaiqra3 ай бұрын
Like potachi bro😊😊 breakupah bro
@shaneydeepdasgupta2366 Жыл бұрын
I was in 10th std when this movie came, While hearing this song Something inside my heart s not normal i can feel that 90 s Life & My School First Love for sometime.. These Magic Of This Life Can be Enjoyed & Felt only by those born in the 90 s. I don't differentiate between 2k n 90 s i share this feel of mine as a 90 s guy.. Beautiful 90 s Life. Thank U Yuvan for this Masterpiece ❤️
@sthevaandeva8239 Жыл бұрын
❤90s life
@Dkeralite Жыл бұрын
Same here bro. Every night in rainbow FM they used to play this. I don't know i get a different feel whenever i think about it. Life was simple n different
@shaneydeepdasgupta2366 Жыл бұрын
@@Dkeralite True bro still we can feel that life
@durgaivcse2249 Жыл бұрын
Lyrics + music....= 💯Feel Yuvan voice anytime top of the list❤️😍
@VK-fd3il Жыл бұрын
Bro that voice for singer kk voice
@smkveeran2598 Жыл бұрын
Podi
@karthikanishka9891 Жыл бұрын
Hi
@Thirai_piriyan Жыл бұрын
Lusu idhu kk
@VK-fd3il Жыл бұрын
@@karthikanishka9891 Hi
@இரா.கலைவாணன்6 ай бұрын
தந்தை அன்பு அது பிறக்கும் வரை தாயின் அன்பு அது வளரும் வரை தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ உயிரோடு வாழும் வரை ❤❤❤காதலிக்கும் போது ரொம்ப ரொம்ப ரொம்ப விரும்பி கேட்ட பாடல் மறக்க முடியாத அனுபவம் ❤❤❤மலரும் நினைவுகள்❤❤❤
@balaji399 Жыл бұрын
When heart broke, it automatically searches for yuvan songs
@Karpanayil-valum-kathal Жыл бұрын
ரொம்ப மன வலியுடன் இந்த பாடலை கேட்டவர்கள் யார் யார்
@MohammadRehan-ry7xc Жыл бұрын
Hmm
@ishankishannn Жыл бұрын
6:22
@PrabaKaran-xu7eq11 ай бұрын
me
@animeexplorer56910 ай бұрын
5:41
@anavaznavaz3289 ай бұрын
S
@arivudainambi6568 Жыл бұрын
காதல் ஒரு சூதாட்டம், வெற்றி பெற்றவன் தப்பித்துகொல்வான், தோல்வியுற்றவன் சொத்து சாம்பலாகுவான்
@sukumarvasanthi5849 Жыл бұрын
yes
@Sivan_boy Жыл бұрын
இன்று வரை 😢 தினமும் இரவு ஒரு முறையாவது இந்த பாடல் 🎶💯 கேட்டு ரசிப்பது🥺 யாரெல்லாம் 🤜
@vithuvithu847 Жыл бұрын
Nanum
@rightdrarightuh66810 ай бұрын
Edho ketu iruka bro 😢😢
@apjaalam507311 ай бұрын
நா.முத்து குமார் ❤ யுவன் ❤ சிம்பு வேற லெவல் என் பள்ளி பருவத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறேன் 😊
@harishkumarsendhilvelan5277 ай бұрын
I was 22 when this song came out. Working in night shift in call center in Chennai. Now I m 42, listening in my Tesla. This song brings back memories of my Slashsupport days !
@thirumoorthi-4730 Жыл бұрын
DD returns movie la entha pattu varumpodhu super ra erukkum sema suspens❤️❤️❤️
@thirumuruganrajendran5854 Жыл бұрын
காதலில் வலியும் இன்பமும் தானே மானே...🎵🎶♥️♥️♥️
@gopinathanelumalai1588 Жыл бұрын
என்னைப் போல் காதல் தோல்வியால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம் 😢💔💔 7/G.........
@hameedirfan7378 Жыл бұрын
life has to move on bro
@ishankishannn Жыл бұрын
5:49
@EDHANUSHKODI9 ай бұрын
Yes
@anbup-dz2iq4 ай бұрын
😭😭😭😭😭
@Sathish-he8si7 сағат бұрын
More than 1000 times i came here to see this portion alone ஏ புள்ள புள்ள... உன்னை எங்க புடிச்சேன்... ஏ புள்ள புள்ள... அதை கண்டுபுடிச்சேன் ஏ புள்ள புள்ள... உன்னை கண்ணில் புடிச்சேன் ஏ புள்ள புள்ள... உன்னை நெஞ்சில் வெதெச்சேன்
@DNathiya8 ай бұрын
முத்த காட்சி BMG Music 😇😇😇❤❤❤💫💫💫🎹🎹🎹🎹🎹🎹🎹🎧🎧🎧🎧✨✨☺️☺️☺️😒😔😔🥺🥺😭கேட்கும் போது என்ன அறியாமல் என் கண்ணில் கண்ணீர் வருது 💞💞💞🎹🎹🎹🎹வேற லெவல் ♥️♥️♥️♥️
@vishnusuresh3081 Жыл бұрын
Missing Those old days when i used to play this song in my tape recorder ❤
@VASANTHG-iv1hi Жыл бұрын
The climax broked me...😰😭😭😭😭 such a Throgam moment
@deepasasikumar6665 Жыл бұрын
Padalin varigala
@sarosaravanan8342 Жыл бұрын
இப்படத்தின் நாயகி அப்படியே அசல் என் காதலி போன்ற தோற்றம் அவள் என்னை விட்டு பிரிந்து பிறகு அவளை மறக்க நினைத்து இருந்தேன் முடியல அப்போது தான் இப்படம் பார்த்தேன் அவள் ஞாபகம் வந்து போனுது அவள் என்னை விலகி அவளது தவிர்க்க முடியாத சூழ்நிலை ஆனாலும் அந்த முகம் மறக்க முடியாத நிலைமை
Kk Darling 😭😭😭 Wee Miss U Lotttt intha Maari Soulfull ah Pada Yaarum illa 😪
@sarans96 Жыл бұрын
still remember in college .. listened to this song and album for a whole day .. what a feel ..
@udhayaudhayageetha189911 ай бұрын
I feel of most memorable song my fav lyrics in ultimately u1 bro voice love you so much bro ❤
@raina99716 Жыл бұрын
❤ The ecstasy of music 3:04 🥹
@ananthsrsh Жыл бұрын
90's കിഡ്സ് മാത്രമല്ല 2k കിഡ്സും റിപീറ്റ് മോഡിൽ ഇട്ടു കേട്ടുകൊണ്ടിരുന്ന ഹിറ്റ് സോങ്. യുവൻ + കെ കെ + Na. മുത്തുകുമാർ=❤️🔥
@jothithangarasu6624 Жыл бұрын
Fb
@seenivasan5235 Жыл бұрын
Wat about late 80s kids...when the song released they were studying college...cant understand why all simply telling 90s kids.., 90's kids were born in the mid 80's to the early 90's. Someone born in 1999 would be a 90's baby though, yet would be a 00's kid.
@akashv9036 Жыл бұрын
മച്ചാനെ 😊😄
@dhivyas-om8no Жыл бұрын
Lyrics Singing Music All are super. Fentastic song for Simbu .
@SunilKumar-ke5lw Жыл бұрын
The wonder of yuvan❤
@domarpasanga Жыл бұрын
என் மனதை தொட்ட பாடல் இது.யாருக்கெல்லாம் என்னை போல இந்த பாடல் மனதை தொட்டது
@maheshkumar678111 ай бұрын
@3:50 goose bumps. Yuvan's magic.
@sketch-raja8 ай бұрын
பல கோடி பெண்கள் தான் இந்த பூமியிலே வாழலாம் ஒரு பார்வையால் என் மனதை பறித்து சென்றவள் நீயடி.. . Lyrics+ Thalaiva yuvan music❤☺️🔥 marvelous💥💊💉
@Selva26591 Жыл бұрын
உன்னை தவிர இங்கு எனக்கு யாரடி. உன் முகத்தை பார்க்கவே என் விழிகள் ஏங்குகிறது . I Love U di😢😥❤Alagi 💚 🥺🥺🥺😭😭😭
@deepasasikumar6665 Жыл бұрын
Unga wife soneengala
@jayanthivinod-vu3xg Жыл бұрын
7min.. No laag. Only feeling ❤️🥺
@flamingogamer1575 Жыл бұрын
What about 37 second
@ArunKumar_Is_Me Жыл бұрын
@@flamingogamer1575first 37 second?
@sugumarstr80259 ай бұрын
Well Said
@sahulhameed9035 Жыл бұрын
இந்த பாடல் வந்த புதிதில் சன் மியூசிக் சேனலில் அடிக்கடி போடுவாங்க, Nostalgic 90s ❤❤
@SenthilSrinivas10 ай бұрын
ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு காலகட்டத்தை நினைவூட்டும், இந்த பாடல் என்னுடைய கல்லூரி நாட்கள் மற்றும் அந்த நாட்களில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை நினைவூட்டுகிறது❤
@kisxore18 күн бұрын
2025la kuda atedence here😢
@tamil-new-movies. Жыл бұрын
மனசுக்கு இதமான பாடல் 😊😊😊😊
@thenature7912 Жыл бұрын
Godly voice 🙏🙏🙏❤️
@issacj523410 күн бұрын
4:55 😭😭😭😭😭 கவிஞர் நா முத்துக்குமார் கடவுள் யா நீ😭
@b.preethikasree3481 Жыл бұрын
மனம் வலிக்கும்போதெல்லாம் இந்த பாட்டு மருந்தை உபயோகித்து கொள்வேன்
@ArunKumar-mh5xk Жыл бұрын
Nanum💔💔💔
@madrider8510 Жыл бұрын
It's 2033 but still searching a solution in love 🥺 such a great lines ❤️🥺🎶
@ArunKumar_Is_Me10 ай бұрын
Let us know how it was in future 😂
@shameerbabu2501 Жыл бұрын
madhan..the character which made me realise 'boy , this man can act'.....STR....👌💕
@Makeyourlife33 Жыл бұрын
All time favorite ❤️
@SL-tamil11 ай бұрын
2000, 2004 யில் பிறந்தவங்க யாராச்சும் இருந்தால் ஒரு like போட்டுட்டு போங்க எத்தன பேருனு பார்ப்போம் 😊❤
@kathirsachin64863 ай бұрын
உன்னை தவிர இங்கு எனக்கு யாரடி உனது நிழலிலே ஓய்வெடுப்பேன்😍😍