இந்த பாடலை கேக்கும் போதெல்லாம் பழைய நினைவுகள் ஞாபகத்திற்கு வருகிறது ❤️❤️❤️
@svigneshwaran4788 Жыл бұрын
Scl kilambum poothu k tv la pooduvanga 7maniku intha movie paathutea tha kilambu poothu ipovum intha song kekum poothu na scl kilamburathu nabagam varum romba miss panuren
@MuthuMuthu-v2y10 ай бұрын
Epatilove. At .Aenkanu.our.usuru❤❤❤❤❤❤❤❤❤
@AlagiAlagi-rl1im13 күн бұрын
December 22-2024 anyone ? 💚🍃 90's most favorite song Anthe varigal ' enakene irunthathu oru manasu ... ' Vanakam da mapaley from Malaysia 😅
@augustinrajaa646813 күн бұрын
Vanakam da mapla Chennai la irunthu
@bhuvanaloshini54113 күн бұрын
Vanagam from cuddalore
@masssuthakar202213 күн бұрын
Vanakam mapla thoothukudi❤
@silambarasanjayaraman180613 күн бұрын
Cuddalore
@memory-loss-patient12 күн бұрын
Vanakam da mapla Kanchipuram tha irunthu
@smileplease08089 ай бұрын
2024 ஏப்ரல் மாசத்துல யாராவது இருக்கிங்களா?
@royalranjith21638 ай бұрын
April 14
@srilsahayarajm8 ай бұрын
❤
@VEERAA1488 ай бұрын
2:37 to 3:05 Enaku pudicha varigal..❤
@smileplease08088 ай бұрын
@@VEERAA148 correct ah sonna bro 😂❤️
@VEERAA1488 ай бұрын
@@smileplease0808 Unga kooda friend ah irukanum nenaikran brother தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் அன்பு மற்றும் நட்புடன் வீரா...✋😊🤝❤️🤗
@ஹரி-ச6ந2 жыл бұрын
புதுசு பதுசாக தேடி அலைந்து திரிகின்றோம் ஆனால் நம் நிம்தியெல்லாம் பழைய நினைவுகளில் இருக்கின்றது என்பதை மறந்துவிடுகிறோம்♥♥♥அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் 90 களின் குழந்தைகள்♥♥♥
@zaaravathi31072 жыл бұрын
Crt ❤️
@dailysweetangel68172 жыл бұрын
Yes yes correct
@AyyaluSamyRamaSamy-ch8nf Жыл бұрын
Yes
@devipattinamnews Жыл бұрын
yes
@itsmevk309 Жыл бұрын
💯
@vaalupasanga956 ай бұрын
2024 December மாசத்துல யாராவது கேட்குறீங்களா 😊
@vishnukrishh20026 ай бұрын
Innu July varala baii😂❤❤
@sairamrajendrababu12056 ай бұрын
June month 👍🏻👌🏻🤝
@blueeberry10296 ай бұрын
Me also 😊
@AbiramiAbi-t3f6 ай бұрын
Yes
@PARTHIBANBAN-us3lx6 ай бұрын
5 July 8.0pm to8.8pm😅
@chandrubaskar50263 жыл бұрын
எனக்கென இருந்தது ஒரு மனசு அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு..எனக்கென இருப்பது ஒரு உசுரு அதை உனக்கென தருவது வரம் எனக்கு நீ மறந்தால் என்ன? மறுத்தால் என்ன? நீதான் எந்தன் ஒளி விளக்கு!! என்றும் நீதான் எந்தன் ஒளி விளக்கு!! ❤
@kaleeswaran18133 жыл бұрын
Nice brother 👌🏻
@priyathyagaraj67773 жыл бұрын
Super
@priyathyagaraj67773 жыл бұрын
Super song
@ramyak29623 жыл бұрын
Sema Line
@kirojan14133 жыл бұрын
𝗦𝘂𝗽𝗲𝗿
@mnmeeran249110 ай бұрын
2024 மார்ச் மாதத்திலிருந்து யார் யாரெல்லாம் இந்தப் பாடலை கேட்கின்றீர்களோ அவர்கள் ஒரு லைக் போடவும்.
@Navi123499 ай бұрын
Enakku romba puticha song😍
@greatestturning9 ай бұрын
Me also
@UserRajaRajan9 ай бұрын
Enaku remba pidicha song ❤❤❤❤
@santhanamnaidu83769 ай бұрын
Super song
@trending-reels6489 ай бұрын
😮
@virusvasanth4020 Жыл бұрын
2024 & 2025-ல் இந்த பாடலை கேட்டுக்கொண்டு இருக்கீர்களா? Like செய்யுங்கள் எத்தனை பேர்னு பார்க்கலாம்.
@manokaja6799 Жыл бұрын
✌✌🤟🏻💝
@BenZArun9711 ай бұрын
🫰
@rodneymark596710 ай бұрын
❤
@VpSamy-yi5yn10 ай бұрын
நானும்...❤
@PremaMani-gd1qu10 ай бұрын
Me too 13,2,2024
@sountharsthalapathivijay28412 жыл бұрын
நான் 2k kids ஆனால் நான் ஒரு 90s kids மாதிரி தான் எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு 💚💙💕😇
@kavithakrishnan. Жыл бұрын
😍👏🏼❤️
@abuabu4987 Жыл бұрын
😂😂❤
@sivapradeep5822 Жыл бұрын
But movie 2k la than release achu
@sivakumarabi9251 Жыл бұрын
Mee too anna 😻😻
@devajancy8515 Жыл бұрын
@@sivakumarabi9251 the hi 5:28
@siva493727 күн бұрын
2024 டிசம்பர் யார்லாம் கேக்குறாங்க 🙋♂️
@VKvishva7321 күн бұрын
Ya
@vidhyapv407716 күн бұрын
Naan
@chelladuraibsc638316 күн бұрын
@@vidhyapv4077 ❤
@chelladuraibsc638316 күн бұрын
@@vidhyapv4077same day
@s.sankar980514 күн бұрын
Me 🙌
@VijayanandVijayanand-l6y17 күн бұрын
2 Grandpa dance After I'm see this vedio
@KaviyaN-qv2lg4 күн бұрын
Uncle's 💥
@JYLVICKY2 күн бұрын
Same
@danielnair6525 Жыл бұрын
God-given voice. Unni Menon won the Best Male voice award in TN for this song
@jayaprakashs45873 жыл бұрын
நெஞ்சில் வலிகளை சுமந்தவனால் மட்டுமே இந்த வரிகளை உணரமுடியும்
@santhivssanthi57232 жыл бұрын
Yes real
@devamnk194 Жыл бұрын
It's true bro
@SKPKAA Жыл бұрын
Yes bro
@r.venkateshr.venkatesh1300 Жыл бұрын
😢😢😢
@kalpanasuriya953 Жыл бұрын
Yes ❣️🙂🥺....
@brightjose2094 жыл бұрын
நதிகளில் மீன்கள் நீந்துதம்மா அதில் நதிக்கொரு வலியும் இல்லையம்மா உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா அதில் எனக்கொரு வலியும் இல்லையம்மா நீ இருந்தால் என்ன பிரிந்தால் என்ன காதல் எனக்கு போதுமம்மா என் காதல் எனக்கு போதுமம்மா
@pugazhenthip20623 жыл бұрын
Ennaku pitiththa varikal
@RameshR-vq3le2 жыл бұрын
Beautiful lines
@kishorekumaravel46242 жыл бұрын
Muthukkumut
@manishmanoharan2263 Жыл бұрын
1:59 2:07 2:08
@gamagenishan-fz6li Жыл бұрын
Wow... Super line selection
@niviiiiii17 сағат бұрын
2025 anyone?
@paperid4564 сағат бұрын
ya
@vasaneditz51954 жыл бұрын
நதிகளில் மீன்கள் நீந்துதம்மா அதில் நதிக்கொரு வலி ஒன்னும் இல்லையம்மா உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா அதில் எனக்கொரு வலி ஒன்னும் இல்லையம்மா நீ இருந்தால் என்ன? பிரிந்தால் என்ன? காதல் எனக்கு போதும் அம்மா என் காதல் எனக்கு போதும் அம்மா🙂🙂🙂 favorite lines
@ramanish458914 күн бұрын
Super lines I like it very much.
@shortflimfever80267 жыл бұрын
நீ இருந்தால் என்ன, பிரிந்தால் என்ன, காதல் எனக்கு போதுமம்மா, வெறும் காதல் எனக்கு போதுமம்மா..... நான் நேசித்த முக்கிய பாடல்......
@kaderali1535 жыл бұрын
S
@joshualeyander97514 жыл бұрын
This line has a separate fan base
@ManiMani-ic2en4 жыл бұрын
My favorite song.😍💕
@RajkumarRajkumar-pd9rk4 жыл бұрын
Nice line brother
@elangodevi84874 жыл бұрын
Samma lines I like this song so much 😘😍.................❣️
@subhanadar20164 жыл бұрын
எனக்கென இருந்தது ஒரு மனசு அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு எனக்கென இருப்பது ஒரு உசுரு அதை உனக்கென தருவது வரம் எனக்கு❤️❤️❤️ these lyrics......melts you with the music
@pandiyanpandiyan41304 жыл бұрын
Hi
@pandiyanpandiyan41304 жыл бұрын
Hru
@stephens48753 жыл бұрын
அருமையான பதிவு
@venkatesanmunusamy86373 жыл бұрын
Subanu podu athuenna nadar podi badu 😠😠
@subramanianaaasu2875 ай бұрын
சமீபத்தில் காலமான இந்த படத்தின் இயக்குநர், பாடலாசிரியர் ரவிசங்கர் அவர்களுக்கு இதய அஞ்சலி
@revathychandran66705 жыл бұрын
One sided love is very pure love, it doesn' t expect anything from the beloved. "En kadhal ennaku pothum amma", what a touching line.
@pandiyanpandiyan41304 жыл бұрын
Neega one side love pnnigala bro
@gamerzworld49503 жыл бұрын
@@pandiyanpandiyan4130 s
@thirupathithiru29193 жыл бұрын
As
@RussiaThamizhan_Dr.RT_2 жыл бұрын
Anubhavam pesuthu.... Ingayum adhe dha ya....
@senthurvelanvivek54042 жыл бұрын
Iyyo.. very true.
@sakthimc78285 жыл бұрын
2020 la indha paadalai ketkum 90's kids yarachu irukingala?
@kaverikavi54834 жыл бұрын
Nandha
@greenwhiteredcrew31224 жыл бұрын
Iruken.. Always my favorite song❤😘
@meenashanmugam40404 жыл бұрын
Nanum than
@ISHF914 жыл бұрын
Me too
@prabus30984 жыл бұрын
Me
@sabarigireesan74572 жыл бұрын
இசை அமைப்பாரை சிற்பி சார் மற்றும் உன்னிமேனன் சாருக்கும் நன்றி ஒரு அருமையாவு பாடல மற்றும் பாடல்வரிகள். ஜெய்ஸ்ரீராம்
@SbtSbt-k7d3 ай бұрын
2024september monthla intha song kekuravanga irukingala😊
@ButterflyFly-by7ql3 ай бұрын
Yes😊
@HARESHKUMAR-jl4gg3 ай бұрын
Yes
@kumararaja40133 ай бұрын
September 15 night 11:43 intha song kekkura
@sanjeevkutty12583 ай бұрын
Sep 16 🥳
@Santhu09Official3 ай бұрын
Sep 18😅
@thillaisabapathy92496 жыл бұрын
எங்கே அந்த வெண்ணிலா ... கல்லை கனியாக்கினாள்.. முள்ளை மலராக்கினாள்... இனிக்க ஒலித்த அந்த இடை இசையோசை.... ஆஹா.. ஹா... "மேகம் என்கிறேன் மழையாய் வருகிறாய் .. தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய் .. சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய் ... " ... காதலின் மனம் சொல்லும் கவிஞரின் வரிகளை பாடும் உண்ணி மேனன்.... அம்பாரியில் அமர்ந்த அழகு .. அப்போது கூவும் அநத கிளாரேன் கூவல் .. ஆஹா.. பள்ளிக்கூட உடையில் சைக்கிள்ல பவனி வரும் அழகு ... நதியில் நீந்தும் படகுகளில் மலையாள அழகு கன்னியர்கள் ஆடி வருவது ... வளமான மலையாள மலை தேசம் .. இவ்வளவு அழகா ... வேட்டியின் பவணி வரும் மனோஜ் ... இசையமைப்பாளர் சிற்பியின் இசையோசை நினைவில் என்றும் நிலைக்கும் ...
@aishwariya00722 жыл бұрын
Super line
@muthuraj_karuppasamy2 жыл бұрын
Malayala Desam illa, Namma Tamil Desam than, Nearby Tenkasi(kundaru and karaiyar dam area)
@sathickbatcha84134 жыл бұрын
மலரும் பள்ளி பருவ காதல் ...!ஒவ்வொரு முறைஇந்தப்பாடலை கேட்கும் போதும் மனது பல ஆண்டு களை பின்னோக்கி.கடக்கின்றது...
@karthikashortedits93173 жыл бұрын
☺☺
@sramultishop52423 жыл бұрын
yes old is gold
@KTR6543 жыл бұрын
kzbin.info/door/NkN4CmOpABOow0Y7buvP0A
@athisayamanichristy28652 жыл бұрын
Super
@srinivasanvasan85692 жыл бұрын
Aamam
@kannanphotographykaraikudi79013 жыл бұрын
Magical voice Unni Menon ❤️❤️
@dhanustudio265 сағат бұрын
2025ல யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் 👌❤️🎶
@rajapandi393611 ай бұрын
மலேசியாவில் வேலை செய்கிறேன். உணவு இடைவேளை இந்த பாடலை கேட்டு சொந்த ஊரை நினைத்து கொண்டு இருக்கிறேன்.❤
@bgmlover47643 жыл бұрын
நதிகளில் மீன்கள் நீந்துதம்மா அதில் நதிக்கொரு வலியும் இல்லையம்மா உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா அதில் எனக்கொரு வலியும் இல்லையம்மா இந்த அழகான வரிகள் காதலின் வலியையும் வாழ்க்கையின் வலியையும் சொல்கிறது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@crazyboysurya4812 Жыл бұрын
90's kids in இதுதான் உண்மையான காதல்💞❤ வருசம் எவ்வளவு கடந்தாலும் குறையவே குறையாது இந்த இசையின் வசந்தம்... 💞💕😍
@BTT21815 күн бұрын
After insta reels in dec 2024🤣🤣
@rahulnr4015 күн бұрын
Same to you
@tharanisathu-qb8us8 күн бұрын
Me 😂😊
@rajjeg2964 күн бұрын
Me too. Enna reason suddenly? But best feeling
@justicejessie77473 күн бұрын
😂
@rrajur34632 жыл бұрын
எனக்கென இருந்தது ஒரு மனசு அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு எனக்கென இருப்பது ஒரு உசுரு அதை உனக்கென தருவது வரம் எனக்கு❤❤❤எத்தின முறை கேட்டாலும் சலிக்காத இசையும் அர்த்தமான வரிகளையும் கொண்ட 90s பாடல்கள்
@diveenthan3 жыл бұрын
எத்தின முறை கேட்டாலும் சலிக்காத இசையும் அர்த்தமான வரிகளையும் கொண்ட 90s பாடல்கள் எத்தின ஜென்மம் மாறினாலும் அழியாத வரலாறுகள்.90s பாடல்கள் 🥰🥰🥰
@VijayaLakshmi-ru2lw3 жыл бұрын
Crt.....90 s life also best golden lifestyle😍😍😍😍
@davidraja65493 жыл бұрын
@@VijayaLakshmi-ru2lw 😊
@leelajames8253 жыл бұрын
H1ìi9.0
@blessingabiblessingabi13903 жыл бұрын
Kandipa....
@dineshyc2 жыл бұрын
True nanba
@rajaduraibullet72103 жыл бұрын
திகட்டாத பாடல் லட்சம் முறை கேட்டாலும்....❤️❤️❤️
@josephineanthony17743 жыл бұрын
Exactly
@kowsalyaulaganathan9223 жыл бұрын
Yes
@prakashj53303 жыл бұрын
💯👌👌👌👑❤️
@s.kovilrajpathimakovil70873 жыл бұрын
@@kowsalyaulaganathan922 n
@murugesanudayar66493 жыл бұрын
ய
@DhayaGaming02316 сағат бұрын
2025 சனவரி மாசத்துல யாராவது இருக்கிறார்களா ?
@vasanth171311 ай бұрын
நதிகளில் மீன்கள் நீந்துதம்மா... அதில் நதிக்கொரு வலியும் இல்லையம்மா... உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா... அதில் எனக்கொரு வலியும் இல்லையம்மா... நீ இருந்தால் என்ன? பிரிந்தால் என்ன? என் காதல் எனக்கு போதுமம்மா!🖤🖤🖤
@zackgovender1569 Жыл бұрын
South Africa Indian, father was of Tamil decent, he absolutely loved this song and the movie. He has passed on 13 years now. But every time I hear this song I'm reminded of my dad.....
@joachin_jo Жыл бұрын
💯❤
@ganesaprj15 күн бұрын
December 2024 trending 2:42
@balac66885 жыл бұрын
வெளிநாடுகளில் இருக்கும் போது இந்த மாறி பாடல்தான் மனதுக்கு அமைதி தருகிறது..
@ahamedansari94115 жыл бұрын
Yup buro
@subasuba15294 жыл бұрын
Naam muthal kathal intha song ketkum pothu nyabagam varum
@radhakannan64314 жыл бұрын
Yes
@maryammaryam17114 жыл бұрын
Yas I'm kuwait
@ravichandran72254 жыл бұрын
Brother correct naanum foreign la thaan iruken
@yadhukannan60274 жыл бұрын
♥️♥️எனக்கென இருப்பது ஒரு மனசு அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு எனக்கென இருப்பது ஒரு உசுரு அதை உனக்கென கொடுப்பது வரம் எனக்கு ♥️♥️இதை விட ஒருத்தன் காதலிக்க முடியாது this my feelings iam 90skids age 30 moratu single
@varadhanrajanrajapa30164 жыл бұрын
Super s
@shanthis37274 жыл бұрын
Super,👍🙋
@mohammedileyas54094 жыл бұрын
One of the beautiful song...My father used to hear only old songs of MGR and he doesn't like any other songs even he won't even hear them...But he likes this song very much whenever this song telecasted in TV he used to keep maximum sound and sing this song by seeing my Mom ... We brothers and sister feel so happy while seeing them ❤️❤️❤️
என்ன மாரி பாடல் யா என் தழிழ் மொழி எவ்வளவு ஒரு அழகான வரி... எனக்கேன இருந்தது ஒரு மனசு...அதை உனக்கன தருவது சுகம் எனக்க ...
@abineshd74463 жыл бұрын
2025 la intha song keka poravanga like podunga.!!!.... epdyum antha yr la intha comment vanthudum...//
@kulaxtk92343 жыл бұрын
😂😂😂😂😂
@pakkiyaraj79403 жыл бұрын
Nan ketpen
@deepakkumar-hh1ky3 жыл бұрын
🤣😁
@prasantha.k2483 жыл бұрын
Every day's 90s song 😍
@சௌமியா3 жыл бұрын
😂😂
@HiTamil10 сағат бұрын
2025ல் யாரெல்லாம் கேட்கிறீங்க? 🤍
@kanisadevi77244 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது😍😍😍
@arumugam8109 Жыл бұрын
Arputhamanapal good👍🙏
@amazingmusic62015 жыл бұрын
2019 March😍😍 எனக்கென இருந்தது ஒரு மனசு அதை உனக்கென கொடுத்தது சுகம் எனக்கு.... நீ மறந்தால் என்ன மறுத்தால் என்ன நீ தான் எந்தன் ஒளி விளக்கு...
@gnanasownder29585 жыл бұрын
செம வரிகள்
@thalapathyveriyanjeswin74853 жыл бұрын
My fav one like line 😍😘
@dusky857420 күн бұрын
2024 END ANYONE
@baraniefx20 күн бұрын
Yes 👍
@warrennaidoo72602 жыл бұрын
Absolute classic!!! One of the most popular Tamil songs in South Africa.
@fizzicist_aj2 жыл бұрын
Yes it is
@ohmalternative3436 Жыл бұрын
How did it become popular there if you don't mind me asking? Radio plays?
@parthipanselvaraj2629 Жыл бұрын
@@ohmalternative3436 bro there's a huge South Indian population out there.
@jenijeron28797 ай бұрын
2024 ஜூன் மாசத்துல யாராவது இந்த பாடலை கேட்டுக்கொண்டு இருக்கிறீர்களா ?
@hameedfaisal32296 ай бұрын
Mm
@VijayakumarKumar-s1c6 ай бұрын
Night 10 am
@rishepfdo75686 ай бұрын
Me
@ajin19486 ай бұрын
Nanba one of the best vibe meterial
@kumaresankumaresan16416 ай бұрын
Yes
@anusree85283 жыл бұрын
I am a malayali tamil um theriyum Enakku entha song romba pidichirukku ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍😍😍😍🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️en idhaya thudipp entha pattu ❤️❤️
@antonyantony82467 ай бұрын
Anu ni oru loosu
@Pollardravi6 ай бұрын
2024 June மாசத்துல யாராவது இருக்கிங்களா?இந்த பாடல் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க
@hameedfaisal32296 ай бұрын
😂
@Bala567rbs6 ай бұрын
Irukkom🥳
@Pollardravi6 ай бұрын
@@hameedfaisal3229 😅
@Amanurrahman-o7j5 ай бұрын
2024/07/14 Sri Lankan 🇱🇰
@muzusha1121 Жыл бұрын
எனக்கென இருந்தது ஒரு மனசு...அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு... எனக்கென இருப்பது ஒரு உசுரு அதை உனக்கென தருவது வரம் எனக்கு...❤
@nithins3457 жыл бұрын
Just love this melody ,, awesome music and Unni Menon Rocks ..
@bro.arockiarajjoseph94916 жыл бұрын
Nithin S i
@pras252 жыл бұрын
Unni Menon won a state award for this song
@LifewithLishan20 күн бұрын
2024 December மாசத்துல யாராவது இருக்கிங்களா?
@baraniefx20 күн бұрын
Yes 🙌
@LifewithLishan20 күн бұрын
@baraniefx ❤️🙋
@vishnu-lz9pm14 күн бұрын
Ellarum anga tha irukom. Nanga mattum ena time travel ah Pannurom😂😂
@LifewithLishan13 күн бұрын
@@vishnu-lz9pm 😹😹😹😹😹😹
@pradeepmech4429 күн бұрын
😅😅😅😅
@tharamanatamizhan739714 күн бұрын
யாரெல்லாம் instagram பார்துட்டு வந்து பார்குறிங்க 😅
@SHL_balaji4 жыл бұрын
I born in 1987, Proud to be a 90's Kid...Keep remaining 1990 to 2000 lovable songs along with my 10 years of school love
எனக்கு மிகவும் இந்த பாட்டு பிடிக்கும் அளவுக்கு மீறி பிடிக்கும்
@pramesh44974 жыл бұрын
Lovely
@dineshkumarsnair79642 жыл бұрын
One of the most underrated, gem of a singer whose personality is so humble and dignified.. He was miles ahead of his compatriots with a state of the art studio " Alaap" at Cochin in the 80,s.. I am so proud of him with this effortless singing..
@honeybunchgaming2799 Жыл бұрын
His voice is crystal clear ❤
@noormohamed51227 ай бұрын
இந்த இன்ஸ்டாகிராம் காரன் வந்து ஞாபகப்படுத்தி விட்டாங்க இந்த பாட்டை மே மாசம் கடைசி 2024 ல பாக்குறேன்
@rajprakash964 жыл бұрын
Corona holidays la Intha song kekaravinga yaravathu irrukingala... 😍
@kuselang14824 жыл бұрын
Na irukke
@RajeshRaj-bq8ln4 жыл бұрын
Super
@mankindever86584 жыл бұрын
Bro I am
@periannangunasekaran57904 жыл бұрын
Nabum
@HariKrishnan-yk3ik4 жыл бұрын
Me bro ☹️
@arumugamalan2616 Жыл бұрын
2:37 favourite lines😍😍
@vinothavinotha58794 жыл бұрын
2020 la after April intha song pakuravaga like panuga..
@james-sv4ue4 жыл бұрын
June 2020
@bhavaniganapathi30044 жыл бұрын
July 1 2020 warning
@mrsbhuvitips48914 жыл бұрын
July21
@sermathdhurai6774 жыл бұрын
4
@sermathdhurai6774 жыл бұрын
But
@saralmanohar180412 күн бұрын
This song hits different vibe recently so addictive ❤✨ 4:21 this line holds my whole heart 🥰
எனது காதலியை விட்டு பிரிந்து30 வருடம் ஆனது இருவரும் பலமுறை சந்தித்தோம் பேசினோம் 200 Km தாண்டி கடிதங்கள் மூலமும் பேசினோம் ஆனால் எனது விரல் நுனி கூட அவள் மேல் பட்டது இல்லை மானசீகமான காதல் அவள் கொடுத்த Gift யை இன்றும் எடுத்து பார்ப்பேன் அவள் என்னை மறக்கலாம் அந்த காதலை மறக்கமுடியவில்லை கோவை செல்லும் போது அந்த செல்வி ஞாபகம் கண்ணீரை வரழைக்கும் இந்த பாடல் ஆறுதல் தரும்
@lakshmibai59764 жыл бұрын
Super bro 😍😍😍🙏
@radhakannan64314 жыл бұрын
Supper bro
@karthikeyan.vkarthikeyan.v68754 жыл бұрын
Bro sema bro
@PURUSOTHAMANA4 жыл бұрын
Vera leval
@Victor_raji19034 жыл бұрын
Neega marriage pannala...?😰😰😰
@stalinparkavi47315 ай бұрын
இந்த பாடலை எழுதியவர் இறந்து பத்து நாட்களுக்கு மேலாகிவிட்டது கொண்டாட மறந்த ஒரு பாடலாசிரியர் இயக்குனர் எழுத்தாளர்🥰😭
@krishkrishnan62864 жыл бұрын
நதிகளில் மீன்கள் நீந்துதம்மா அதில் நதிக்கொரு வலியும் இல்லையம்மா உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா அதில் எனக்கொரு வலியும் இல்லையம்ம நீ இருந்தால் என்ன பிரிந்தால் என்ன காதல் எனக்கு போதுமம்மா என் காதல் எனக்கு போதுமம்மா
@செய்யதுசிக்கந்தர்7 жыл бұрын
எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா கல்லை கனி ஆக்கினாள் முள்ளை மலர் ஆக்கினாள் எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா தரையில் நடந்த நான் வானில் பறக்கிறேன் உன்னால் தானம்மா உன்னால் தானம்மா இரவாய் இருந்த நான் பகலாய் மாறினேன் உன்னால் தானம்மா உன்னால் தானம்மா எனக்கென இருந்தது ஒரு மனசு அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு எனக்கென இருப்பது ஒரு உசுரு அதை உனக்கென தருவது வரம் எனக்கு நீ மறந்தால் என்ன? மறுத்தால் என்ன? நீதான் எந்தன் ஒளி விளக்கு என்றும் நீதான் எந்தன் ஒளி விளக்கு எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா மழையில் நனைகிறேன் குடையாய் வருகிறாய் வெயிலில் நடக்கிறேன் நிழலாய் வருகிறாய் தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய் சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய் நதிகளில் மீன்கள் நீந்துதம்மா அதில் நதிக்கொரு வலி ஒன்னும் இல்லையம்மா உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா அதில் எனக்கொரு வலி ஒன்னும் இல்லையம்மா நீ இருந்தால் என்ன? பிரிந்தால் என்ன? காதல் எனக்கு போதும் அம்மா என் காதல் எனக்கு போதும் அம்மா எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா கல்லை கனி ஆக்கினாள் முள்ளை மலர் ஆக்கினாள் எங்கே அந்த வெண்ணிலா
@krishnamurthy52856 жыл бұрын
செய்யது சிக்கந்தர் suprrr
@balakrishnankrishnan29086 жыл бұрын
செய்யது சிக்கந்தர்
@vmvelvmvel43996 жыл бұрын
செய்யது சிக்கந்தர் super
@palani7026 жыл бұрын
Nice line
@kollikoli14026 жыл бұрын
Supper
@subash.ks29153 жыл бұрын
வரிகளில் உயிர் உள்ளது என்றால் அது என் தமிழ் மொழிக்கு தான் உள்ளது...
@LenovoLenovi-t7g6 күн бұрын
2025 Any one😂...
@abiyarajan3 жыл бұрын
During school days they used to play this song on mini buses, like full stereo sound. Unforgettable days. Wanna go back to that naive days.!
@nishanthsurendran77212 жыл бұрын
I dunno why, but some songs like this one always sound better when they play it in buses. The song is already amazing, but somehow sounds sweeter.
@JeyapirathapanJeyaratnam8 жыл бұрын
நீ இருந்தால் என்ன? பிரிந்தால் என்ன? காதல் எனக்கு போதும் அம்மா என் காதல் எனக்கு போதும் அம்மா....
@rajayogaraja36868 жыл бұрын
Very nice movies
@smfthangkalajamuthi25337 жыл бұрын
semma
@veeraputhiranduraimani94127 жыл бұрын
Jeyapirathapan Jeyaratnam
@rameshsubramanian1007 жыл бұрын
Nee en idhayamadi
@megac85207 жыл бұрын
Jeyapirathapan Jeyaratnamo
@nithish_8749Күн бұрын
Any one in 2025 🥹❤️
@Lokezz_07Күн бұрын
Yes❤
@arputhamgaming10892 сағат бұрын
Meeeee❤
@Raveena779910 ай бұрын
2025 Any one 😅...
@shortslike73499 ай бұрын
2024 right now 😅
@Unit5Hug9 ай бұрын
Me 2030
@killadi90539 ай бұрын
Ponnu na arivu erukkath correct Aa tha erukk makku koo…%#@
@shartho83429 ай бұрын
Me me me 🙋🏻♂️
@vickybava14709 ай бұрын
Ada gommala
@Rajasingh-zy1cp4 жыл бұрын
Unni menon was perfectly hit the song😍😍😘
@dineshbalasundaram8226 жыл бұрын
Feeling nostalgic. Missing my childhood lot. Television was the only companion in those days 😍😍😍
@RajeshKumar-pu8cg5 жыл бұрын
DIneSh BalaSundaRaM
@saranyathiyagarangian90354 жыл бұрын
Ur true
@enriquechan95873 жыл бұрын
2000 era. Beautifulest music still.
@thulasisekarkannayan13792 жыл бұрын
Super song .i like this song. Bharathi raja shines very well. But his son?
@VijayaLakshmi-jy9jl Жыл бұрын
❤😊❤😢❤🎉 2023 miss this song.❤😢❤🎉
@moonvxbes4 жыл бұрын
Lyrics+ voice kettu sethuten .. melted by this song ♥️💯🔥
@gothandaramand39859 ай бұрын
Reels paathu vanthavaga yaru???😅
@ramkumark31989 ай бұрын
Nan 😂
@bhuvan52887 ай бұрын
where can i find that reel?
@shanmugakumariyyappan33515 жыл бұрын
நீ மறந்தால் என்ன மறுத்தால் என்ன நீதான் என்தன் ஒளிவிளக்கு 💘💘kp💘💘 25.01.2020
@wow-wq8zt4 жыл бұрын
Pk❤️❤️👍
@Stdja3 жыл бұрын
💔💔💔KP💔💔💔
@KavilashLegend8 күн бұрын
Coming from that 2 grandfather's vibezz ❤🎉😂
@ganesansuba23192 жыл бұрын
அடி மனசுல இருக்கும் காதல் உணர்வுகளை தட்டி எழுப்பிடும் மெல்லிசை கீதம்...
@mukeshchan92512 күн бұрын
2025 ❤ attendance here 👇
@sportslover51675 ай бұрын
இந்த பாடல் என்றும் என் மனதில் இருக்கும் ❤❤❤ நன்றி ஐயா இந்த பாடலுக்கு🙏🙏 Rip Ravishankar 13/07/2024 😢
@madhurshankard4 жыл бұрын
Brings back old memories... I was studying diploma at the time of this movie release... We use to hangout at Tea shop I heard this song there for the first time...
@கோ.சக்திவேல்7 жыл бұрын
மிக இனிமையான அமுத கீதம்.
@sakthidharanl45617 жыл бұрын
கோ.சக்தி வேல் Hai
@annalnathan97657 жыл бұрын
கோ.சக்தி வேல் இ
@srinivasan.c74789 ай бұрын
Sirpy is underrated legend❤❤❤❤❤ Sirpy composing all songs soulful melody ❤
@abilash2545 ай бұрын
என்ன ஒரு அற்புதமான பாடல். இனிமேல் இதுபோன்ற பாடல்களைப் பெறுவது சாத்தியமில்லை
@majitha59212 жыл бұрын
நீ இருந்தால் என்ன பிரிந்தால்💔💔 என்ன ❤ காதல் எனக்கு போதுமம்மா. 💓💓என் காதல் எனக்கு போதுமம்மா ❤❤💓💓