Director Bala-வின் மறுபக்கம்! சர்ச்சையில் சிக்குவது ஏன்? Rajagambeeran | Milton | Sethu | Vanangaan

  Рет қаралды 45,914

Thiraikadal

Thiraikadal

Күн бұрын

Пікірлер
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us 10 ай бұрын
நீங்கள் என்ன சொன்னாலும் பாலா ஒரு சிறந்த இயக்குனர் தான்..
@sridharansri7812
@sridharansri7812 8 ай бұрын
பாலா தமிழ் சினிமாவின் முதல் இயக்குனர். பாலாவின் தீவிர ரசிகன் From இலங்கை
@jinnahsyedibrahim8400
@jinnahsyedibrahim8400 10 ай бұрын
திரு,ராஜகம்பீரன் மிக அழகாகவும் , ஆழமாகவும் மனித இயல்புகளை படம் பிடித்துள்ளார் . வாழ்த்துகள் !!!
@DineshDinesh-vt4jw
@DineshDinesh-vt4jw 10 ай бұрын
அண்ணன் பாலா ஒரு சிற்பி ❤❤❤
@rdg5717
@rdg5717 10 ай бұрын
அருமை அருமை பாலா,
@akadirnilavane2861
@akadirnilavane2861 10 ай бұрын
நீங்கள் சொல்வது சரி!
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 10 ай бұрын
பாலாவின் ‘நந்தா’ என்னைக் கவர்ந்த படம்.
@ramkumar-eh5go
@ramkumar-eh5go 10 ай бұрын
Good advice and View about bala. Nobody thought about this discussion words.
@enbakumarankumaran4389
@enbakumarankumaran4389 10 ай бұрын
நான் கடவுள் அருமையான படம்
@AyyappanPalani-q8z
@AyyappanPalani-q8z 10 ай бұрын
வர்த்தக ரீதியாக அது தோல்வி படம் இந்த படத்தில் இருந்து தான் அஜித் குமார் விழகினார் என்பது கூடுதல் தகவல்
@selvams485
@selvams485 10 ай бұрын
கோவில் கட்டலாம். குளம்.வெட்டலாம் ஆனால்உணர்வுள்ளவனே ஆடமுடியும் அல்டிமேட்.தோழர்
@srikantha1769
@srikantha1769 10 ай бұрын
சிறந்த டைரக்டர் பாலா
@mydays1832
@mydays1832 10 ай бұрын
Realy super! Nalla ella you tube channelayellam pathutu vandhu inga kadha vidrathu friends nalla gavanichu parunga ivaru solra ellathayume vera edhavthu youtube channella munnadiye pesirupainga 😂😂😂
@saravananrkarthik1478
@saravananrkarthik1478 10 ай бұрын
பாலா தமிழ் சினிமாவின் ஆக சிறந்த படைப்பாளி ❤
@yesiknowjava
@yesiknowjava 10 ай бұрын
No he is a psycho mental Most of his movies are ugly and shit .... But yes he has talent Very nice talent But its not needed.... Raw and gore movie fellow
@anandan_happiness2495
@anandan_happiness2495 10 ай бұрын
Loose
@msankarmsankar3207
@msankarmsankar3207 10 ай бұрын
சேது சினிமாவை cd போட்டு பார்த்து வியந்து, அதுனால் முதல் கொண்டு ஒரு சிறந்த படைப்பாளியின் சினிமாவை இனி திரையரங்கில் மட்டுமே பார்த்து இது போன்ற திறமைசாலிகள் வெல்ல வேண்டும் என்று முடிவு செய்து அதன் பிறகு வந்த பாலாவின் திரைப்படங்களை தியேட்டரில் அனைத்து படங்களையும் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்., இவரில் ஆரம்பித்த இந்த நோக்கம் சங்கர் திரை படங்களையும் திரை அரங்கில் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து பார்த்து கொண்டு இருக்கிறேன்.
@SoundararajanV-xj4pf
@SoundararajanV-xj4pf 7 ай бұрын
சினிமா துறையில் உள்ள பல நிலைகளை விவரித்து வழங்கியது சிறப்பு கவிஞரே🎉
@jega5695
@jega5695 5 күн бұрын
நான் கடவுள் படத்தில் அஜித்குமார் உடல் எடையை குறைத்து,முடி வளர்த்து 6 மாத காலத்தில் 10%படப்பிடிப்பு நடந்து முடிந்தது அதன்பிறகு படப்பிடிப்பு மேலும் தாமதமானதால் அஜித் படத்தை விட்டு விலகியதாக அப்போதைய செய்தி ,அதனால் தான் முருகதாஸ் இயக்கத்தில் மிரட்டல் படத்தில் அஜித்தின் கால்ஷிட் கிடைக்காமல் முருகதாஸீம் வேறு வழியின்றி அதே கதையில் சூர்யாவை வைத்து இயக்கிய படம் தான் கஜினி, தன்னால் வளர்ந்த இயக்குநர் சிறிது காலம் காத்திருக்க முடியாமல் வேறு ஓரு நடிகரிடம் சென்றதால் தான் அஜித் இன்றுவரை முருகதாஸுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை, அதை தாங்கி கொள்ளாத அஜித் ஆழ்வார் எனும் படத்தில் நடித்து நான் கடவுள் நான் தான் கடவுள் என்கிற வசனத்தை பேசினார் அந்த படம் மிகப்பெரும் தோல்வியாக அவருக்கு அமைந்தது, இதில் பாதிக்கப்பட்டது முழுவதும் அஜித்குமார் ,கஜினி படம் அந்த வருடத்தின் ஆகச் சிறந்த படம்
@MeLakinSAn
@MeLakinSAn 10 ай бұрын
That is Balaa ✅️
@subburamuv3010
@subburamuv3010 7 күн бұрын
கவிஞர் ராஜகம்பீரன் சார் அருமை யானவிளக்கதிற்குநன்றி
@muniandymuniandy4484
@muniandymuniandy4484 10 ай бұрын
திரைகடல் you tube CHENNAL, நெறியாளர் திரு. மில்டன், எழுத்தாளர், கவிஞர் உயர்திரு. ராஜகம்பிரான், வணக்கம் சிறப்பான நேர்காணல் எடுத்து கொண்ட தலைப்பு மிகவும் திறப்பு, தயவு, செய்து தமிழ் திரைப்பட. நடிகர் திருவாளர் அஜீத்குமார் அவர்களின் சிறப்புக்கள், நல்லோழு‌ங்கு, உதவிகள், தீயபழகம், ஒழுங்கு இல்லாமை, போன்ற வற்றை விரிவாக உரையாடவும். நன்றி 🙏🙏🙏❤❤❤
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 10 ай бұрын
Versatility... .Rajakambeeran..🎉🎉🎉i..❤❤❤
@MakeTheworld-z9q
@MakeTheworld-z9q 10 ай бұрын
Milton sir Arumaiyana padhivu
@rovingromeo
@rovingromeo 10 ай бұрын
👏👏👏
@G.NethajiG.Nethaji
@G.NethajiG.Nethaji 10 ай бұрын
Bala mass director
@AyyappanPalani-q8z
@AyyappanPalani-q8z 10 ай бұрын
சேது நந்தா பிதாமகன் அதன் பிறகு ஏதாவது ஒரு படத்தை சொல்லு பார்ப்போம் இந்த மூன்று படத்திலும் கஞ்சா என்கிற போதை பொருளை மட்டுமே தன்னுடைய அடையாளமாக காட்டி இருப்பான்
@Aaram2019
@Aaram2019 9 күн бұрын
24:25 ❤❤❤
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us 10 ай бұрын
தாரை தப்பட்டை மொத்த கதையும் வரலக்ஷ்மியை சார்ந்து தான் இருக்கு
@AyyappanPalani-q8z
@AyyappanPalani-q8z 10 ай бұрын
கதாநாயகி அவ்வளவு தைரியம் உள்ள பெண் திருமணம் ஆகி விட்டது என்கிற காரணத்தினால் அவளுடைய தைரியம் காணாமல் போய் விடுமா
@manikandankrishnamoorthy_ckp
@manikandankrishnamoorthy_ckp 10 ай бұрын
நான் கடவுள் படம் . அது ஒரு காவியம். உங்க கண்ணுக்கு அதெல்லாம் தெரியலயா.
@d.s.k.s.v
@d.s.k.s.v 10 ай бұрын
அந்த காவியத்தை நீ மட்டுமே பார்க்க முடியும்😂😂😂
@AyyappanPalani-q8z
@AyyappanPalani-q8z 10 ай бұрын
ஆரம்பம் முதல் கடைசி வரை ஜே போலே நாத் என்று கஞ்சா குடிப்பானே அதே தான் உனக்கு பிடித்த விசயமா 😅😅😅
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 10 ай бұрын
அன்றைய கல்வியறிவற்றவர்களாக - பாமரர்களாக - ஆக்கப்பட்ட பாமர மக்களுக்கான போதை புராண அவதாரங்கள். இன்று அந்த இடத்தில் திரைப்பட ”ஹீரோ”க்கள் !
@sundarakumar3725
@sundarakumar3725 10 ай бұрын
பாலா என்றும் நினைவு கூறப்படுவதால் நல்ல நேர்காணல்
@AyyappanPalani-q8z
@AyyappanPalani-q8z 10 ай бұрын
தோழர் நன்றாக கவனித்து பார்த்தல் தான் தெரியும் அவனின் சாதிவெறி ராமநாதபுரம் ஜில்லா மன்னர் சேதுபதி ராஜா பரம்பரையில் வந்தவன் இவனின் சாதி வெறி முதல் படத்தில் இருந்தே தெரியும் நன்கு கவனித்து பாருங்கள் முதல் படத்தில் இருந்து கஞ்சா பிராந்தி என்று போதைக்கு அடிமையான கதையை மட்டுமே சொல்லி இருப்பான்
@HussainAlibh75
@HussainAlibh75 6 күн бұрын
🎉🎉🎉🎉
@2277-d3r
@2277-d3r 10 ай бұрын
அந்த trend எல்லாம் இப்ப இல்ல...25 வருசத்துகாகு முன்னால ஒரு ஹிட் அதையே இன்னுமா தலைல தூக்கி வெப்பீங்க
@ramkumar-eh5go
@ramkumar-eh5go 10 ай бұрын
Andha Vikram innum thalaiyil ullaar. Bala irukkaaar. Sethu movie love emotions innum irukku. Do love a girl and get rejected bro. , you will feel about sethu movie.
@bavanivani4666
@bavanivani4666 8 ай бұрын
enakku..sethu vai vida kaasi taan pidichirukku❤❤
@voiceoftamil0
@voiceoftamil0 10 ай бұрын
Anchor, super ha question kekuraar 🎉
@d.s.k.s.v
@d.s.k.s.v 10 ай бұрын
96 & கடைசி விவசாயி & மேற்கு தொடர்ச்சி மலை இதெல்லாம் படமா 😂😂😂 இந்த மாதிரி படம் எடுத்தா தயாரிப்பாளர் தலையில் துண்டுதான் போடனும்😂😂😂😂
@AyyappanPalani-q8z
@AyyappanPalani-q8z 10 ай бұрын
96 தோல்வி படமா கடைசி விவசாயி மேற்கு தொடர்ச்சி மலை படத்தின் தயாரிப்பாளர் யார் என்று உனக்கு தெரியுமா தெரிந்தால் பதில்
@ramkumar-eh5go
@ramkumar-eh5go 10 ай бұрын
Neenga Leo fan thaane bro ?.
@Aaram2019
@Aaram2019 9 күн бұрын
சூட்டிங்க ஸ்பாட்டில் புதுமுகங்களை பழக்கி படம் எடுப்பது தவறு... அதற்குதான் பயிற்சி கூடம் வேண்டும் அதை இயக்குனர்கள் பயன்படுத்துவதோ செய்வதே இல்லை
@kajamoideen4613
@kajamoideen4613 10 ай бұрын
Sethu muthal part camarciyal 2an part art film. 2yum sertthu Vetri kandavar Bala .
@nakendrakulamyoganath5727
@nakendrakulamyoganath5727 10 ай бұрын
We need bala as bala
@PauVijay
@PauVijay 8 ай бұрын
Sir you are thoughts are not clear. The question is with kirukkan directors like Bala how will producers support realistic cinema.
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 10 ай бұрын
கோவிலில் இருப்பது சர்வ வல்லமை படைத்த கடவுள்தானே என்று பக்தர்களும் சரி, ”ஆச்சார”மான ’குரு’க்களும் சரி யாருமே அலட்சியமாக இருந்து விடுவதில்லை... பெரிய, உறுதியான கதவுக்கு பெரிய இரும்பு பூட்டைக் கொண்டு நன்றாக இழுத்து தாளிட்டுதான் தத்தம் வீட்டிற்கு இரவில் செல்கிறார்கள்!!!
@rksb6261
@rksb6261 10 ай бұрын
Dear @birdiechidambaran5132 என்ன ஒரு வித்தியாசமான, ஆனால் உண்மையான சில கருத்துக்கள் #விமர்சகர் என்னை மிகவும் பாதித்த ஒரு கமெண்ட் உங்களுடையது #bro! பாலா எப்பவுமே கிரேட் பெர்சோனாலிட்டி தான்! எவ்வளவு பெரிய மனிதனுக்கும் சறுக்கல்கள் உண்டு.. ஆனால் அதுவே #எண்டு அல்ல.. #பாலா #ஒரு #பிதாமகன்.. காட்சிகள் மாறும்.. உங்களில் எத்தனை பேர் தைரியமாக, உங்களின் உண்மையான +&-, i இயல்பாக மீடியா முன்போ அல்லது உங்கள் முகம் பார்க்கும் கண்ணாடியின் முன்போ, பேசி இருப்பேர்கள்?! அதனால் தான் அவர் #பாலா! அவரது இக்கட்டான தருணத்தில், அவர் நம் உதவியை எதிர் பார்க்கவில்லை.. அவரை நாம் தொந்தரவு அல்லது மனது வலிக்கும் படி ("his chapter finished") பேச வேண்டாம்.. இது நாளை உனக்கும் பொருந்தும் #தோழா 😌
@karigalvalavan7686
@karigalvalavan7686 10 ай бұрын
Paradesi one of the best, by bala
@sevenhillpictures-canada1746
@sevenhillpictures-canada1746 10 ай бұрын
Sethhu. One line story Hollywood. English film. Oscar winning film
@SMuthukumar-cx5is
@SMuthukumar-cx5is 10 ай бұрын
Bala greater mass
@SMuthukumar-cx5is
@SMuthukumar-cx5is 10 ай бұрын
Bala greant mass
@ALPacino5668
@ALPacino5668 10 ай бұрын
Psycho director Bala 😮‍💨😮‍💨
@Aaram2019
@Aaram2019 9 күн бұрын
இயக்குனர் கள் தயாரிப்பாளரை கருத்தில் கொள்ளாது சைக்கோகல்
@spkaaristotwospkaaristotwo8380
@spkaaristotwospkaaristotwo8380 10 ай бұрын
Neeey uruttu urutttu
@Vishnu-Harini
@Vishnu-Harini 3 ай бұрын
How to fantasize the abuse.. we can learn from this video. 😂
@FARishal-x4s
@FARishal-x4s 10 ай бұрын
பாலா அண்ணன் தமிழகத்தின் மண்ணின் மைந்தன் நேர்மையான மனிதன் ஆனால் பாலா அண்ணன் ஒரு சைகோ
@AyyappanPalani-q8z
@AyyappanPalani-q8z 10 ай бұрын
அவர் சைக்கோ இல்லை ஆகச் சிறந்த கஞ்சா குடிக்கி அதனால் அவரின் மனைவியே அவரை விட்டு விலகி சென்றார்
@Robert-dy6qc
@Robert-dy6qc 10 ай бұрын
😂😂😂😂
@vijayr3818
@vijayr3818 10 ай бұрын
Thala ne tamil cinema va puttu puttu veikura
@chandramohanev7439
@chandramohanev7439 8 күн бұрын
Ever Periya arvineevi
@SMuthukumar-cx5is
@SMuthukumar-cx5is 10 ай бұрын
Raja eavan nuu kuu eanaa thareyum thuu podaa
@d.s.k.s.v
@d.s.k.s.v 10 ай бұрын
பாலா நல்ல மனிதர் அவர் எடுத்த எந்த திரை படமும் எனக்கு பிடிக்காது
@prakalathanthankavel7129
@prakalathanthankavel7129 10 күн бұрын
Waste video
@MMB135
@MMB135 10 ай бұрын
MR..... Bala vukku sombu thookka veyndam.... konajamavathu nijaththa peysunga
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 10 ай бұрын
அவன்பாலாஅல்லதிரைஉகுக்குகிடைத்தபலா.
@MaheshKumar-gp1pg
@MaheshKumar-gp1pg 10 ай бұрын
அருமை
@spiritualdharshini1698
@spiritualdharshini1698 10 ай бұрын
பலே 👍 பலே
@vijaykumarmariajoseph7049
@vijaykumarmariajoseph7049 10 ай бұрын
​@@MaheshKumar-gp1pgqaaqqqqqqqaqqqqq11qq1
@m.v5792
@m.v5792 10 ай бұрын
என்ன தமிழ் இது ?
@RameshRamesh-pq5ig
@RameshRamesh-pq5ig 10 ай бұрын
Avan kasda pattu nadikka mattan ajith
@MMB135
@MMB135 10 ай бұрын
yov... yenna ya solra nee.... kirukku thanama erukku nee solrathu...
@muniandymuniandy4484
@muniandymuniandy4484 10 ай бұрын
திரைகடல் you tube CHENNAL, நெறியாளர் திரு. மில்டன், எழுத்தாளர், கவிஞர் உயர்திரு. ராஜகம்பிரான், வணக்கம் சிறப்பான நேர்காணல் எடுத்து கொண்ட தலைப்பு மிகவும் திறப்பு, தயவு, செய்து தமிழ் திரைப்பட. நடிகர் திருவாளர் அஜீத்குமார் அவர்களின் சிறப்புக்கள், நல்லோழு‌ங்கு, உதவிகள், தீயபழகம், ஒழுங்கு இல்லாமை, போன்ற வற்றை விரிவாக உரையாடவும். நன்றி 🙏🙏🙏❤❤❤
@muniandymuniandy4484
@muniandymuniandy4484 10 ай бұрын
திரைகடல் you tube CHENNAL, நெறியாளர் திரு. மில்டன், எழுத்தாளர், கவிஞர் உயர்திரு. ராஜகம்பிரான், வணக்கம் சிறப்பான நேர்காணல் எடுத்து கொண்ட தலைப்பு மிகவும் திறப்பு, தயவு, செய்து தமிழ் திரைப்பட. நடிகர் திருவாளர் அஜீத்குமார் அவர்களின் சிறப்புக்கள், நல்லோழு‌ங்கு, உதவிகள், தீயபழகம், ஒழுங்கு இல்லாமை, போன்ற வற்றை விரிவாக உரையாடவும். நன்றி 🙏🙏🙏❤❤❤
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Apoorva Singeetham | Episode 4 | Mumbai Xpress | Singeetam Srinivasa Rao | Kamal Haasan
1:38:10
Raaj Kamal Films International
Рет қаралды 361 М.
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН