நான் பள்ளியில் படிக்கும் பொழுது பார்த்து ரசித்த படம் இரண்டு முறை பார்த்தேன் இந்ய பாடலில் பச்சை வண்ண புடவையில் வரும் பொழுது ஒரு காதணி அணிந்திருப்பார் அதை போலவே நானும் என் தோழிகளும் வாங்கி போட்டு கொண்டு வலம் வந்த நாட்களை மறக்க முடியுமா கேஆர் விஜயா இந்த பாடலில் மிகவும் அழாய் இருப்பார் ஸ்ரீப்ரியா ரீனா என இன்னும் இரண்டு ஹீரோயின்ல் இருப்பார்கள் பாடல்கள் எல்லாம் சூப்பராக இருக்கும் நடிர் திலகம் மூன்று வேடங்களில் அசத்தி இருப்பார் அன்றைய நாளில் எங்களின் மனம் கவர்ந்த சிறந்த படமாக இதை கொண்டாடி தீர்தோம் நாங்கள் .இப்பொழது பார்த்தாலும் நன்றாகத்தான் இருக்கிறது .அந்தகால நினைவுகளை நினைத்தால் மனம் மகிழ்ச்சி அடைந்தூலும் அந்த நாட்களை நினைத்து மனம் ஏங்குகிறது .🙏🏻❤👌👌🩷🩷🩷🩷🩷🩷💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
@marimuthu1059Ай бұрын
Super film sivaji action is a Excellant🎉by sivaji பக்தன்
@g.bismigurun.gurubismi864312 күн бұрын
Very good and nice film
@Vijayakumar-m2yАй бұрын
Very good Film ❤❤❤❤❤❤❤
@mathewi8992Ай бұрын
😂triple caroctors, triple action.but one actor. KR Vijaya's smiling and laughing ever unforgettable.
@Vijayakumar-m2yАй бұрын
Nice film
@visukumaran50233 ай бұрын
திரி சூலம் வெளி வந்த சிவாஜி படத்தில் 200ஆவது திரைப்படம் 1979 வசூலில் சக்கை போடு போட்ட திரைப்படம்
@balavelayudhamm9006Ай бұрын
❤
@ArunasalamSivakaranАй бұрын
15:16 மற்றும் பழுது தொழில்நுட்ப கட்டமைப்பு க பழ..
@mohanveeriahMohanveeriah1505Ай бұрын
World Great Movie
@Vijayakumar-j5c3 ай бұрын
ஏராளமான சாதனைகள். Industry hit.
@ArunasalamSivakaranАй бұрын
50 தடவைக கு மேல் பார்த்தும் சலிக்காத அருனமயான படம்