No video

Thirudan | 1969 | Sivaji Ganesan , K. R. Vijaya | Tamil Super Hit Action Full Movie | Bicstol.

  Рет қаралды 232,608

Bicstol

Bicstol

9 ай бұрын

Thirudan | 1969 | Sivaji Ganesan , K. R. Vijaya | Tamil Super Hit Action Full Movie | Bicstol.
#Movie #Tamilmovie #Movies #classicmovies #moviescenes #Bicstol
Thirudan is a 1969 Indian Tamil-language action film, directed by A. C. Tirulokchandar. The film stars Sivaji Ganesan, K. R. Vijaya, K. Balaji and Vijayalalitha. It is a remake of the Telugu film Adrushtavanthulu, and was released on 10 October 1969. The film became a commercial success, running for over 100 days in theatres.
Directed by : A. C. Tirulokchandar
Written by : A. L. Narayanan
Screenplay by : A. C. Tirulokchandar
Story by : Jagapathy Picture's Story Department
Produced by : K. Balaji
Starring : Sivaji Ganesan
K. R. Vijaya
Vijaya Lalitha
Cinematography : Masthan
M. Viswanath Rai
Edited by : B. Kanthasamy
Music by : M. S. Viswanathan
Production
company : Sujatha Cine Arts
Release date : 10 October 1969
Song List :
01 Pazhaniyappan Pazhaniyamma : 22:45
Singer : T. M. Soundararajan
02 Kottai Mathilmele : 48:38
Singer : T. M. Soundararajan, L. R. Eswari
03 En Aasai Ennodu : 2:00:45
Singer : P. Susheela
04 Ninaithapadi Kidaithathadi : 2:17:46
Singer : L. R. Eswari

Пікірлер: 58
@saibaba172
@saibaba172 9 ай бұрын
மிக அருமையான திரைப்படம்,,🌷👍
@benziaimmaculate5414
@benziaimmaculate5414 8 ай бұрын
எங்கள் அண்ணன் நடிகர் திலகத்தின் புகழ் வாழ்க
@radhakrishnan7075
@radhakrishnan7075 8 ай бұрын
❤❤❤ மிக அருமையான படம் முதல் காட்சி சிவாஜி நடந்து வரும் காட்சி பார்ப்பதற்காக என் நண்பர் படம் ரிலீசான முதல் நாளிலேயே மூன்று காட்சிகள் தொடர்ந்து பார்த்தார் அதன் பிறகு அந்த படத்தை நானும் பலமுறை பார்த்தேன் தெய்வமகன் சிவந்தமண் இவை இரண்டிற்கும் இடையே வழக்கம் போல் சிக்கி கொண்ட இந்த திரைப்படம் சராசரிக்கு மேலாக 50 நாட்கள் கூட என்ற ரீதியில் ஓடிய படம் இன்றும் பார்த்து ரசிக்கக் கூடிய படம்
@kavithamurugan3981
@kavithamurugan3981 Ай бұрын
.m
@pkmurthy59
@pkmurthy59 7 ай бұрын
39:36 - 42.36 அன்றைய சிறுவன் நடிகர் கலக்கல். சிவாஜி....சொல்லவே வேண்டாம், simply great
@prapaprapa9563
@prapaprapa9563 8 ай бұрын
இவரிடம் இருந்து தான் மற்ற நடிகர்கள் ஸ்டைலை கற்றுக்கொண்டனர் என்பது தான் உண்மை,,,,, 😂
@Cmani-gg4pg
@Cmani-gg4pg 3 ай бұрын
Z*z *
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 9 ай бұрын
09:45 நடிகர் திலகத்தின் வித்தியாச எத்தனை தடவை பார்த்தாலும் தகும் திரைக்களம் 👍❤
@user-hb6ku4zg2x
@user-hb6ku4zg2x 8 ай бұрын
திறை துறையின் தவ புதல்வன் எங்கள் சிவாஜி கனேசன்
@SABAKI992
@SABAKI992 8 ай бұрын
2:17:38/2:18:29 வராதவன் வந்துருக்கான் சிவாஜி கணேசன் பாலாஜி சூப்பர் டைலாக்
@kasiviswanathanjaisingh9863
@kasiviswanathanjaisingh9863 16 күн бұрын
Super hit movie. Shivaji vijayala litha song super hit.
@kumarp.d.3136
@kumarp.d.3136 8 ай бұрын
Nadai Alagu 🙏singaran.
@ramakrishnanveeraraghavan9562
@ramakrishnanveeraraghavan9562 8 ай бұрын
Super film👍👍
@shanthim8291
@shanthim8291 Ай бұрын
நடிகர் திலகத்தை மறக்க முடியாது.
@musicmate793
@musicmate793 9 ай бұрын
கணேசன், சிவாசி,,, படம் 👌
@devakimanikandan2626
@devakimanikandan2626 9 ай бұрын
Superb movie. So interesting.
@prabhupnk1047
@prabhupnk1047 7 ай бұрын
Mass Introduction, GOD of STYLE THE GREAT SIVAJI SIR.
@nagarajappa-ww8kq
@nagarajappa-ww8kq 7 ай бұрын
No one challenge is, shivaji
@SABAKI992
@SABAKI992 9 ай бұрын
இதே போன்று அடுத்த பதிவில் சிவாஜி கணேசன் நடித்த என் தம்பி திரைப்படத்தை பதிவிறக்கம் தாருங்கள் (Bicstol) அவர்களே
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 9 ай бұрын
Yes
@VallipuramSelvaratnam
@VallipuramSelvaratnam 9 ай бұрын
1 1 Q😊
@vinayb.n1479
@vinayb.n1479 8 ай бұрын
22:22, 22:42, 22:48💛❤ಕನ್ನಡ ಶಿವಾಜಿ ಸರ್ ಅವರ ಕನ್ನಡ ಡೈಲಾಗ್ ಬಹಳ ಚೆನ್ನಾಗಿದೆ 😍😍
@sakthisekaran3950
@sakthisekaran3950 29 күн бұрын
சூப்பர் படம் 2:58
@prabhupnk1047
@prabhupnk1047 7 ай бұрын
தலைவர் சிவாஜி மரண மாஸ் அவருக்கு நிகர் எவருமில்லை .
@bicstol
@bicstol 7 ай бұрын
💯‼️
@jayaraja-zo3tq
@jayaraja-zo3tq 6 ай бұрын
😢
@selvieganes4412
@selvieganes4412 8 ай бұрын
Lovely movie. ❤️❤️❤️
@SABAKI992
@SABAKI992 8 ай бұрын
50:26 Sivaji Ganesan Super steps
@sankarnarayanan4890
@sankarnarayanan4890 5 ай бұрын
சரியான. முறையில் யாராவது முயற்சி எடுத்து k.பாலாஜி தயாரித்த மூன்று கருப்பு வெள்ளை படங்கள் தங்கை, என் தம்பி,திருடன் நல்ல விளம்பரம் செய்து வெளியிட்டால் இந்த கால இளைஞர்களுக்கு அண்ணன் நடிகர் திலகம் எப்படிபட்ட ஸ்டைல் சக்கரவர்த்தி என்றும் தெரியும்,அந்த கால கட்டத்தில் குறைந்த இடைவெளியில் வந்து 100 நாட்கள் காண முடியாத இப் படங்களில் அவர் தந்த மாறுபட்ட ரசனை புரியும்.நல்ல வசூல் தரும் படங்களாக மற்ற கருப்பு வெள்ளை படங்களை மிஞ்சி ஓடும் என்பது எனது திடமான நம்பிக்கை,18முதல் 25 வரை பெரும் இளைஞர் பட்டாளம் சிவாஜி ரசிகர்களாக மாறிய படங்கள் இம் மூன்றும்,நன்றி தயாரிப்பாளர் அமரர்,k. பாலாஜி ,இயக்குனர் a.c. திருலோ க சந்தர். 1958 இல் 10 வயதில் உத்தம புத்திரன் என்னை அண்ணன் ரசிகனாக மாற்றியது,ஆனால் 67 இல் காங்கிரஸ் இயக்கம் தோல்வி அடைந்த பின் தனிப்பட்ட முறையில் அண்ணன் சிவாஜிக்கு இளைஞர் பெரும் பட்டாளம் குவியத் துவங்கிய காலம் அது,அவர் உடல் அமைப்பும் மாறியது,இன்றும் அண்ணனை ரசித்துக் கொண்டே இருக்கிறேன்,அவர் காட்டிய கர்ம வீரர் காமராஜ் வழி நடக்கிறேன்.துணிந்து இரு கழகங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்றுதலைவர் காமராஜ் சொன்ன வரிகளை சொல்லி வரும் இளைஞர் அண்ணாமலைக்கு வாழ்த்து.வாழ்க நாடு,வாழ்க மக்கள்,வெல்க தமிழ்,வந்தே மாதரம்,ஜெய் ஹிந்த்.இனம்,மொழி,மதம் கடந்து தேசம் பெரிது என்று நினையுங்கள்,பாரத நாடு பழம் பெரும் நாடு,நாம் அதன் புதல்வர்கள்,நன்றி தேசிய கவி பாரதி,
@SABAKI992
@SABAKI992 9 ай бұрын
48:14 இது தான் டா சிவாஜி
@jayachandran9097
@jayachandran9097 8 ай бұрын
2நன்றி நன்றி நன்றிதயவுசெய்துமைக் ஒர்க் ஆக மாட்டேங்குது ஏன் சார்ஜியோ டிவிக்கு வேண்டுகோள் மைக் ஏன் ஒர்க் ஆக மாட்டேங்குதுஜியோ டிவிமைக்கு சரியா ஒர்க் ஆக மாட்டேங்குது ஏன்தயவு செய்துஜியோ டிவி ஜியோ டிவிகருத்துக்களை சொல்லும் போதுமைக் ஏன் செயல்படவில்லைஎதிரான கருத்துக்கள் சொல்வதாலஅல்லது பாராட்டி பேசுவாளாஉண்மையான கருத்துக்கள் சொல்லும்போதுமைக்கேல் வொர்க் ஆக மாட்டேங்குதுநல்லா இரு நல்லா இரு நூறு வருஷம் நல்லா இருசாகா போறேன் நல்லா இருநல்ல ரா, நல்லறான் நல்லா இருநல்ல ரா, நல்லறான் நல்லா இரு நல்லா இருு நல்லா இரு
@SABAKI992
@SABAKI992 8 ай бұрын
@@jayachandran9097 What you mean ❓❓❓ What happened do you❓❓❓
@boopathisemalai8760
@boopathisemalai8760 6 ай бұрын
Super family life story
@prabhupnk1047
@prabhupnk1047 7 ай бұрын
GOD of STYLE THE GREAT SIVAJI SIR
@GeorgeNaidoo-tg7ez
@GeorgeNaidoo-tg7ez 6 ай бұрын
Thank you for the films shown❤
@ganeshd5473
@ganeshd5473 5 ай бұрын
Very Very super ❤❤❤❤❤
@user-su2pw4zt3t
@user-su2pw4zt3t 4 ай бұрын
சூப்பர்
@sarbudeen7699
@sarbudeen7699 6 ай бұрын
Thanks Bicstol
@sunithajee3881
@sunithajee3881 8 ай бұрын
Adrustavanthulu… ANR Jayalalitha padmanabham Baby Raani… I have watched in my childhood… songs like “ayyayyo Bhramhayya “ Mokka Jonna thotalo Chinta chettu chi guru chudu… All the songs were hit songs in Telugu
@JathuJathu-xi5sq
@JathuJathu-xi5sq 2 ай бұрын
Super movie ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 8 ай бұрын
MM.MSV NO 1 BGM SUPER🎺🎸🙂
@SABAKI992
@SABAKI992 8 ай бұрын
22:44 Super song
@ravichandran6018
@ravichandran6018 6 ай бұрын
Nice movie
@SamikKannu-cs6uy
@SamikKannu-cs6uy 5 ай бұрын
இது 1969ல் எடுத்திருந்தாலும் இந்தியாவில் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கும் இதே நிலைதான்.
@gopinathparthasarathi6626
@gopinathparthasarathi6626 5 ай бұрын
1971
@user-yl1pt5yz9r
@user-yl1pt5yz9r 8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Parthasarathi-fx8pq
@Parthasarathi-fx8pq 6 ай бұрын
Engal Simma kuralonukku idu inai entha nadikanum pirakka villai
@rajgopalanvikhram8410
@rajgopalanvikhram8410 8 ай бұрын
படத்தைப் புத்தம் புதிய 'காபி'யில் பாா்த்த அனுபவம் கிட்டியது.
@saminathan5859
@saminathan5859 8 ай бұрын
குட்மூவி #திருடன்'';14.11.23/2.55பகல்🔫🗡️🤗🎅🎭👍💯🎯🌷🎈💞💘💋🌹❤️
@ParthasarathiA-dl9et
@ParthasarathiA-dl9et 5 ай бұрын
Aha attahasamana palaji thayarippu nadihar thilakattin piramipputtum nadippu
@user-yd6sj3pe4j
@user-yd6sj3pe4j 2 ай бұрын
I never ever scam or steal anything from anyone
@prakashrao8077
@prakashrao8077 9 ай бұрын
Not an original. Another hit Telugu remake by Balaji original Adrushtavanthulu ( lucky people ) ANR and Jayalalitha. Remade in Tamizh below average hit. Remade in Hindi as Himmat with Jeetendra and Mumtaz below average hit
@prakashrao8077
@prakashrao8077 9 ай бұрын
Later remade in Hindi again with small changes in story as Bhai Ho To Aisa superhit!
@peethajulius775
@peethajulius775 Ай бұрын
Style mannan Sivaji
@justinprabhakar9049
@justinprabhakar9049 6 ай бұрын
நடிகர்திலகத்துக்கு ஈடு இணை ஏது? நல்ல திரைபடம்.
@manikamraja
@manikamraja 8 ай бұрын
சிவாஜியின்நடையைபார்க்கவேஇந்தபடத்தைபலதடவைபார்த்தேன்.பழயநினைவுகள்நெஞ்சில்நழலாகவருகிறது🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 17 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 79 МЛН
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 31 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 208 МЛН
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 17 МЛН