Thiruma Stalin சந்திப்பு எனக்கு சந்தேகமா இருக்கு! இத கவனிச்சீங்களா? Tharasu Shyam | VCK | DMK

  Рет қаралды 38,809

Peralai

Peralai

Күн бұрын

#Peralai #vck #dmk #mkstalin #thirumavalavan #edappadipalanisamy #admk #anbumaniramaodss #pmk #tvk #tvkvijay
To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
📌 மும்முனைப் போட்டி:
• Mummunai Potti
📌 KNOW YOUR CANDIDATE:
• KYC - Know Your Candidate
Subscribe to our channel here:
/ peralai
#generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

Пікірлер: 140
@kadirvelmevani6179
@kadirvelmevani6179 2 күн бұрын
தராசு ஷ்யாம் அவர்கள், அரசியலில் நடக்கும் நிகழ்வுகளை கடந்த கால சம்பவங்களோடு ஒப்பிட்டு , அலசி ஆராய்ந்து அனுமானிக்கும் விதம் ஆர்வமூட்டும் ..🎉🎉
@KavinlaxKavinlaxradha
@KavinlaxKavinlaxradha 2 күн бұрын
தராசு ஷியாம் அவர்கள் ஆழமான கருத்துக்களை கொண்டு பேசக்கூடியவர் திருமாவளவன் அவர்கள் தேவையில்லாமல் அவர் பெயரை எடுத்துக் கொள்கிறார் peralai is one of the best you tube Chanel ❤❤❤❤
@nandhakumar9632
@nandhakumar9632 2 күн бұрын
நல் ஆளுமை திரு.இந்திரகுமார் நேர்மையடி அவர்களுக்கு அன்பு வணக்கம். திரு.ஷ்யாம் சார் பேசிய சில கருத்துக்கள் ஏற்கத்தக்கவை அல்ல. பழைய அதிமுக(எடப்பாடி அல்ல) மீது திரு.ஷ்யாம் சாருக்கு இயல்பான பாசம். நன்றி.
@030783raja
@030783raja 2 күн бұрын
I not yet start the video... But his opinion is true. Whole Kalaingar live, Shyam Cholai Are criticized him like anything. Shyam after Jaya expired , he turn to Sasikala support. Then now DMK without any other option. Lakshman still working the situation of DMK leading.
@user-xz1kv8qi7e
@user-xz1kv8qi7e 2 күн бұрын
Very good analysis by Thiru Shyam. He has a lot of insight in his views.🎉
@stephenkj6799
@stephenkj6799 2 күн бұрын
Very correct speach👌👌👌
@maleemahalingam3642
@maleemahalingam3642 2 күн бұрын
பாவம் திருமா.... "உள்ளதும் போச்சு நொள்ளக்கண்ணா"... என்பது அவருக்கு சரியாக பொருந்தும்....
@ragaasuran7701
@ragaasuran7701 2 күн бұрын
நீங்க தப்பாக புரிந்து கொண்டீர்கள் , எப்படியாபட்ட பாஜக கட்சியே ஆட்சியில் பங்கு கொடுக்கிறார்கள் திமுக வுக்கு பேராசை வேறு கட்சிகளை வைத்து ஆட்சி நடத்துங்க .
@maleemahalingam3642
@maleemahalingam3642 2 күн бұрын
@@ragaasuran7701 தம்பி நீங்கதான் தப்பா புரிஞ்சிகிட்டீங்க " மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி" இதுவரை இதுதான் நடைமுறை சரியாக புரிந்து கொள்ளவும்.
@Jaden-ij8dp
@Jaden-ij8dp 2 күн бұрын
If there is coalition government, the ruling party cannot take any decisive decision. Government will not work properly.
@thansinghk8463
@thansinghk8463 Күн бұрын
​@@ragaasuran7701மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி இதை அறிஞர் அண்ணாவே முழங்கி யுள்ளார், இண தான் திமுக வின் கொள்கை,
@thansinghk8463
@thansinghk8463 Күн бұрын
என்னது போச்சு என்னும் போவலயே ! பல கட்சிகள் முட்டி மோதி மூக்குடைப்பட்டு இறுதியாக மூக்குடைபட்டவர்கள் மறைமுகமாக திருமாவை கொம்பு சீவி பார்த்தார்கள் , அதற்கெல்லாம் அசைபவர் திருமா அல்ல என்பதை நிருபித்துவிட்டார், மக்கள் கூட்டத்தை பார்த்து மயங்காமல் அவர்களது மனநிலையை அறிந்து அரசியல் நடத்தும் சீர்மிகு சிந்தனைவாதி திருமா என்பதை அனைவரும் அறிந்ததே
@TV-rz3ln
@TV-rz3ln 2 күн бұрын
தமிழக அரசியலில்திருமாவளவன் நல்ல நடிகர்.
@nwschandru216
@nwschandru216 2 күн бұрын
அடுத்த தேர்தலில் அதிக சீட் வாங்க....திமுக பணம் கொடுக்கும்..சீட் அதிகம் கிடைக்காது.... எடப்பாடி சீட்டும் பணமும் அதிகம் கொடுப்பார்....ஆளும் கட்சியின் மீதான அதிருப்தி ஓரளவு கை கொடுக்கும்.....விஜய் சீட் கொடுப்பார் ஆனால் அவருக்கே பணம் தேவைப்படுவதால் அது கஷ்டம்....மேலும் மார்ட்டின் மகனுக்கு சீட் தரக்கூடாது என்று திமுக நிர்பந்தம் செய்யும்....இது பழைய பகை.... விசிக பிரிந்து சென்றால் பரவாயில்லை....திமுக கட்சியை மேலும் வலுப்படுத்தி தன் வாக்கு வங்கியை உயர்த்திக் கொண்டால் தான் எந்த கட்சி பிரிந்து சென்றாலும் வலுவாக தேர்தல்களில் வெற்றி பெறலாம்....மேலும் விசிக அனுபவத்தில் குறைந்தவரான உதயநிதியிடம் போய் சீட் பேரம் செய்ய ஈகோ திருமாவை தடுக்கிறது....அவர் தான் சில கட்சிகள் வெளியே போகும் என்று பேசியதற்கு பிறகு தான் இந்த பிரச்சனை தலை தூக்கியது....இதுவே நிதர்சனமான உண்மை...
@peacockappleorchard8813
@peacockappleorchard8813 2 күн бұрын
Makkal Nala kuttani deposit loose alliance,if vck alliance with admk,then DMK alliance with pmk.Mk stalin very clever then Karunanidhi for making winnable alliance
@ranjitkumar-di7it
@ranjitkumar-di7it 2 күн бұрын
This must be one of the toughest interview for Indrakumar... the thoughts that Shyam sir has shared is something to be thought of
@felixjude-yp2px
@felixjude-yp2px 2 күн бұрын
ADMK BROKERS DMK ALLIANCE WILL WIN 220 SEATS IN 2026-
@IlNY777
@IlNY777 Күн бұрын
It is something similar to the resignation letter we submit to our employer/boss. After the meeting with the boss, we withdraw the resignation letter !!!!
@kannapiranr576
@kannapiranr576 Күн бұрын
மது மாநாடு தேவை இல்லாத ஒன்று. உலகம் முழுதும் மது இருக்கிறது.
@IsmailIsmail-ep2jj
@IsmailIsmail-ep2jj Күн бұрын
Arumiyana velakkam nanri 🙏
@90348ramram
@90348ramram 2 күн бұрын
Shiyam ji, Your below example is very Opt !!!! Pidikka ninaithadhu ennavo Pillayaar dhaan !!!!! Aanaal,, Nambikkai paazhagi vittadhu !!! Thumbikkai Vaalaagi Vittadhu !!!!
@gnanavelm1392
@gnanavelm1392 2 күн бұрын
மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி இது திராவிட இயக்கத்தின் முழக்கம் இது திருமாவுக்கும் தெரியும்
@chinnappagoundersenniappan8914
@chinnappagoundersenniappan8914 2 күн бұрын
சிறப்பு - தராசு.
@vijaianandh1271
@vijaianandh1271 2 күн бұрын
Thank you Indra kumar for this interview with Syam sir
@thangaveluthangavelu4820
@thangaveluthangavelu4820 2 күн бұрын
எனது பாசத்திற்குரிய தம்பி இந்திரகுமார் அவர்களுக்கு எனது அன்பு வணக்கம்விசிக தலைவர் திருமா 62 ஆவது பிறந்தநாள் விழாவில்அன்பிற்குரிய தம்பி இளவல் இந்திரகுமார் கலந்து கொண்டு வாழ்த்தினீர்கள்ஆனால்விசிக தலைவர் திரு திருமா அவர்கள்அவருடைய அந்த பிறந்தநாள் பிறகுஅவருடைய நடவடிக்கைகள் அவருடைய பேச்சுஎல்லாமே சற்று வித்தியாசப்பட்டதுநான் அப்பொழுதே பல்லடம் கூறி வந்தேன் திருமா அவர்கள் ஏதோ தவறு செய்கிறார் சற்று முடிவெடுக்கின்ற விஷயத்தில்அவர் எங்கேயோ யாருடைய அறிவுரையோகேட்டோ அல்லது தன் முனைப்பாகவோசொல்லி வந்த அந்த மது ஒழிப்பு சம்பந்தமாகஅதில் ஒரு பிதட்டலே மிஞ்சியதுஅது மட்டும் இல்லாமல் பாஜக பாமக இவைகளை அவர்குறை கூறிய அல்லது அவர்களைப் பற்றிய விமர்சனம் மிகவும் கடுமையாகவே இருந்ததுமது ஒழிப்பு என்பதுநடைபெறாத ஒன்றுதன்னுடைய தொண்டர்களை அவர் கட்டுப்படுத்திக் கொண்டாலேமிகப்பெரிய வெற்றி அவருக்குஅதெல்லாம் விடுத்து இன்று அவர் மீது ஒரு நல்ல களங்கம்ஏற்படுத்திக் கொண்டு நேற்று கூட திருவாரூரில்பேசியபோது மதுவை பற்றி அவர் கூறிய பல்வேறுமது தயாரிப்பு சம்பந்தமான விளக்கங்கள் எல்லாம் பார்க்கின்ற போதுஏதோ பேசி வைப்போம் என்பதை போலவே இருந்ததுஅவர் இனிமேல் சற்று அவசரப்படாமல் அரசியலை எடுத்துச் செல்வது அவருக்கே நல்லது அந்த விசிகவுக்கும் நல்லதுஅவருடைய முடிவுகள் சற்று கடினமானதாக இருந்தால் நிச்சயமாக அவருடைய எம்எல்ஏக்கள் வேறு கட்சிகளுக்கு போய் விடுவார்கள் நாம் அரசியலை அடி மட்டத்திலிருந்து ஆராய்ந்து கொண்டிருப்பவன் நான் அவருக்கு பின்னால் இருந்து யாரோ அவரை தவறான பாதைகளுக்கு எல்லாம் எடுத்துச் செல்கிறார்கள் என்று தான் எனக்கு புரிகிறது உங்களுக்கு மீண்டும் என் வாழ்த்துக்கள் நன்றி நன்றி
@eanbu8853
@eanbu8853 7 сағат бұрын
திருமா யார் பேச்சையும் கேட்டு அரசியல் நடத்துபவர் அல்ல.
@agaramudhali
@agaramudhali Күн бұрын
திருமாவளவனின் அடுத்த தேர்தல் படுதோல்வி அடைவார்
@தமிழ்வீச்சு-த6ள
@தமிழ்வீச்சு-த6ள Күн бұрын
பழனி யைஆதரித்தா ஷ்யாம் க்கு இனிக்கும்
@jeraldraju3930
@jeraldraju3930 2 күн бұрын
Paanayile ottai vizhunthuvittathu. Only power stearing. No power sharing. Peraasai perunattam. Poonai yaanai aaga mudiyathu.
@elumalaikarunakaran5278
@elumalaikarunakaran5278 2 күн бұрын
Mr Thiruma escaped unhurt is the nutshell view on the whole episode. Through controversies he wants to grow and show him as a moss leader. But his average vote percentage will be less than 3 percent. Only in limited districts VCP has its presence. In some districts VCK may have less than 1 percent votes. Kelviyin naayagan maathiri he is naayagan of controversies. But, TN politics won't allow such heros in the long run. Some channels say there is problem within VCK and Mr Thiruma is slightly shaky on that count. It says that one MP and one MLA are against Mr Thiruma way of functioning and people without any position are supporting Mr Thiruma on the fond hope that they may get some position. This needs verification.
@babumanikantan4389
@babumanikantan4389 2 күн бұрын
👏👏👏👏
@vijilakshmi9147
@vijilakshmi9147 2 күн бұрын
நான் திருமவ நல்லவன்னு நினைச்சேன்... யாரோ அவரே தவறா வழி நடதுறாங்க
@muthusamy6334
@muthusamy6334 2 күн бұрын
அதிமுகவோடு கூட்டணிவைப்பார் திருமா என வாய்பிளந்து காத்திருந்த சமூக விரோதிகளுக்கு திருமா கெட்டவரே
@ragaasuran7701
@ragaasuran7701 2 күн бұрын
திமுக தான் மட்டுமே ஆட்சி அதிகாரத்தை வைத்து கொள்ள வேண்டும் என நினைப்பது தவறு பாஜக மாதிரி திமுக வும் கொள்ளை அடிக்கும் கட்சிதான் , சாமர்த்தியம் இருந்தால் தனியாக திமுக நின்று வென்று காட்டு .
@BALA2917
@BALA2917 2 күн бұрын
நீ நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் திருமா இல்லை
@ggsrinivas570
@ggsrinivas570 Күн бұрын
Indrakumar you looks so nice in rich look
@kanagarajs2972
@kanagarajs2972 Күн бұрын
Shyam Sir Eppavum Correcta Pesuvar, Ippo Ippadi Pesuvathu Enn
@psekarpsekar-zf7qq
@psekarpsekar-zf7qq 2 күн бұрын
Arumai Arumaiyana pathivu sir
@PalaniappanM-x3c
@PalaniappanM-x3c 2 күн бұрын
திருமாவளவன் இன்றைக்கு 0 ஆகிவிட்டான் புஷ் புஜ்.....
@arokiarajbangarraj8824
@arokiarajbangarraj8824 2 күн бұрын
அருமை
@Joy_bro123
@Joy_bro123 2 күн бұрын
@Joy_bro123
@Joy_bro123 2 күн бұрын
🎉🎉🎉🎉
@chanemougam325
@chanemougam325 2 күн бұрын
சரக்கு மிடுக்கு ம் இரண்டு நாளைக்கு தான்..... 😂😂😂😂
@90348ramram
@90348ramram 2 күн бұрын
Madhiyil Koottatchi. Maanilathil Suyaathchi !!!!!
@victormadhan1238
@victormadhan1238 2 күн бұрын
👍
@williamsesperambur9580
@williamsesperambur9580 2 күн бұрын
Thiruma like any other pllitician " pathavi aasail" ullaar.
@chozhann379
@chozhann379 2 күн бұрын
Single party ruling should be broken in 2026 as single party rule is helping to maintain Sanatanic rule both in society and in government despite the dravidian politics of social justice for more than six decades !! Thirumavalavan should not aim at winning one or two parliament seats and few assembly seats but look at the future social change in Tamilnadu which is projected as the social justice state . Considering Vengaivayal incident ,continuing political murders in the form of illicit liquor consumption deaths,Shudras getting united across the political spectrum in Tamilnadu when it comes to scheduled caste people asking for their civic rights etc etc is a barbaric state of affairs happening in Tamilnadu !!! I am surprised that Thirumavalavan is afraid of backlash by power politics and unable to take a futuristic leadership decision to work as a catalyst for change !! shame shame on Thirumavalavan ,Better he should quit politics and bring some youngsters to take the struggle for change and take rightful share of power in all the future government formations .
@sekarp6006
@sekarp6006 2 күн бұрын
ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக நிற்கவேண்டும்.கூட்டணியென்றாலே கூட்டணி ஆட்சி அமைக்கலாம். தவறில்லை.
@sanjitkrishnan6097
@sanjitkrishnan6097 2 күн бұрын
மெஜாரிட்டி இல்லை என்றால் அமைக்கலாம்
@manikanthan4693
@manikanthan4693 2 күн бұрын
​@@sanjitkrishnan6097 : ஏன் BJP போன 5 ஆண்டுகளில், தனி பெரும்பாண்மை இருந்தும், கூட்டணியை அனைத்து செல்ல வில்லையா? கூட்டணி என்று வந்த பிறகு, மத்தியில் மட்டும் ஆட்சியில் பங்கு வேண்டும், ஆனால் மாநிலத்தில் கூடாதா?
@jamesyacob5051
@jamesyacob5051 14 сағат бұрын
தமிழகத்தில் அரசியல் திறனாய்வாளர் வரிசையில் ஷ்யாம் அவர்கள் நம்பர் ஒன்...
@seshadhrimani4973
@seshadhrimani4973 Күн бұрын
Shayam sir....appavum adutthavanga pesum pozhuthu SIRUTCHUKITTEH IRUKKATHEENGA SIR.. OK
@thamizhselvan2207
@thamizhselvan2207 21 сағат бұрын
Siyam daily tbanthi B team
@VaratharajChinnasamy-tg6hj
@VaratharajChinnasamy-tg6hj 2 күн бұрын
Purely communial
@gandhimadhinadhanv9552
@gandhimadhinadhanv9552 2 күн бұрын
ஒரு மண்ணும் இல்லை எல்லாம் metiya trp கேவலமா இருக்கு
@samuelvasanthakumar7836
@samuelvasanthakumar7836 2 күн бұрын
புலி வாலை திருமா பிடிச்சுவிட்டார் அவ்வளவுதான்
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq 2 күн бұрын
திருமா அரசியல் மக்களிடம் சந்தி சிரிக்கிறது, மதுவை காச்சி விற்பவர்களையே மது ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பது...🤦🤦🤦
@gowthamang8301
@gowthamang8301 2 күн бұрын
ஆமா நீ யோக்கியன் குடும்பத்தில் வந்திருக்கியாக்கும்?
@thirupathim5586
@thirupathim5586 2 күн бұрын
Kuruma oru fraud fellow
@gopalkrishnan3015
@gopalkrishnan3015 2 күн бұрын
பத்திரிக்கை,ஊடகங்கள் வத்தகரவை மாட்டில் பால் கறக்க ஆசை படுகிறார்கள்.
@paramram-nb8gy
@paramram-nb8gy 2 күн бұрын
திருமா தேவையில்லாம பெரிய ஆளா தன்னை நினைச்சுக்கிறார்
@ezhilazhaganmani9563
@ezhilazhaganmani9563 2 күн бұрын
Vera yaaru periya aal?
@justhuman6858
@justhuman6858 2 күн бұрын
ஸ்டாலின் உதயநிதி பெரிய ஆள் 😂😂😂😂😂😂😂😂😂😂
@jsolomonful
@jsolomonful 2 күн бұрын
தோழர் தவறான கருத்து
@mohamedalimohamedsultan4723
@mohamedalimohamedsultan4723 Күн бұрын
Aamaam
@prakashsankar6925
@prakashsankar6925 2 күн бұрын
முதல்வர் திருமாவெ கழுத்தில் கயிறு கட்டி விளௌயாட்டு காமிக்கிறாற்
@dayanand.i5668
@dayanand.i5668 2 күн бұрын
திருமாவுக்கு நேரம் சரியில்லை அவரும் அரசியல்வாதிதானே பிறந்தநாள் விழாவுல எல்லாரும் வானளாவ புகழ்ச்சில கொஞ்சம் கிறுக்கு பிடிச்சுருச்சு ....ஊர்ல ஒரு பழமொழி உண்டு....பிச்சைக்காரன் நினைச்சானாம் சொப்பைப் போட்டு உடைச்சானாம் என்று திருமாவுக்கு பொருந்தும் திருமா ஏற்கனவே மக்கள்நலக் கூட்டணியிலே இருந்து பட்டது புரியலை போல....வாழ்க திருமா!
@chandrankalavathy4166
@chandrankalavathy4166 2 күн бұрын
ஏன்தி.மு.க எம்.ஜி.ஆர்காலத்தில் தோற்க்கவில்லையா?ஜெயலலிதா காலத்தில்தோற்க்கவில்லையா? மக்கள்நல கூட்டணி தோற்றால்எப்போதுமே தோற்றுக்கொண்டே இருக்குமா?தோல்வியும்வெற்றியும்நிரந்தரம்அல்ல!,தி.மு.க தனித்து நின்னு ஜெயிக்கட்டும்,யாரோடும்கூட்டணி இல்லாமல்ஜெயிக்கட்டும் கூட்டனியே வேண்டாம்நாங்கள்தனித்து நின்னு தேர்த லை சந்திக்கப்போறோம்என்று தி.மு.க தலைமை சொல்லவேண்டியதுதானே!
@VirupachiRathinavel
@VirupachiRathinavel 2 күн бұрын
அண்ணாகாலத்திலேஇல்லன்னாஇபாபகாலத்தின்கட்டாயம்ன்னுஏன்எடுத்துக்ககூடாது
@jayanthiu4562
@jayanthiu4562 Күн бұрын
இது முதல்வர் ஸ்டாலின் & திருமாவின் அரசியல் சதுரங்கம் போக போக புரியும்.
@nakeerank4904
@nakeerank4904 2 күн бұрын
The reality is that even the Congress party is not claiming any share of power in the government. Thiruma's party has grown tall and strong in TN and BJP is badly in need of a strong party to allign with in TN. But ,till next election Thiruma will keep everyone guessing .
@mohamedalimohamedsultan4723
@mohamedalimohamedsultan4723 Күн бұрын
Translate to Tamil yes
@adkram2755
@adkram2755 Күн бұрын
DMK will go alone with Muslim keague and comunist get good seat Both are good partys
@denisambrose8225
@denisambrose8225 2 күн бұрын
Nee paythiamda
@adkram2755
@adkram2755 Күн бұрын
Sir Drama sir Even god cannot stop drinkers Modi ji god pl go to him he will stop drinkers or close all liquer makers Govt get tax plus chanda sir Only Thiru ma sir to become PM to bring his wish. No chance Its only to get chanda from DMK.
@ragaasuran7701
@ragaasuran7701 2 күн бұрын
திமுக மட்டும் ஆட்சி ஆள வேண்டுமா மற்ற கட்சிகளும் ஆட்சியில் பஙுகு கொடுத்து ஆட்சிக்கு அமைக்கட்டும் .
@germdios
@germdios 2 күн бұрын
DMK went with BJP in a soft way and many places VCK flags were removed by RSS influenced officials. But DMK need to learn a lesson
@SKS9091
@SKS9091 2 күн бұрын
ஆட்சியில பங்கு கிடொயாது ஆனால் தேர்தல்ல கூட்டணி வேண்டும் நல்லா இருக்கு ஷ்யாம்
@sugumaranv1814
@sugumaranv1814 2 күн бұрын
பியூனுக்கெல்லாம் மேனேஜர் பதவி கொடுக்க முடியாது தம்பி...
@GanasaGanasa-v4c
@GanasaGanasa-v4c Күн бұрын
VIKOVajikanthi(N) SatcehiVIKoAtanalpatikapatar2006Maduoliponadipayatinpothu(J) Oursanethu4Kodaniendusolhi(V) CMEnduSolihiSolvoadetharkal
@stephenthamu
@stephenthamu 2 күн бұрын
Dmk ஆட்சி அதிகாரம் பகிர்வை கூட்டணி கட்சிகளுக்கு தர வேண்டும்....
@onlinme7884
@onlinme7884 2 күн бұрын
why is Shyam sir wearing cooling glass nowadays? anuything with his eyes?
@user-yg8ex3vm3c
@user-yg8ex3vm3c 2 күн бұрын
எதிர்பாராத அதிர்ச்சியளிக்கக் கூடிய ஒரு கூட்டணி உருவாகும்.
@இந்தியன்-ட2ய
@இந்தியன்-ட2ய Күн бұрын
இன்னுமா ஷ்யாமுக்கு சதிகார, கள்ளத்தனமான payment வருகிறதா?
@Radhakannan-wy5pi
@Radhakannan-wy5pi 2 күн бұрын
Tirumala ok
@Bharathisivaji12
@Bharathisivaji12 2 күн бұрын
Thiruma sarasari arasiyalvathi illai. Nalla arasiyal vathi.
@user-lc5fr6xl1z
@user-lc5fr6xl1z Күн бұрын
Super unmaiya peneerkal
@vijayanv3058
@vijayanv3058 2 күн бұрын
Adeigala , sorry bro...npt only you. Channel usekkaga ennaneltham பண்ணுவீங்க
@ragaasuran7701
@ragaasuran7701 2 күн бұрын
அடுத்து திமுக ஆட்சிக்குவருவது கஷ்டம் .இழுபறியாக இருக்கும் .
@VetriselvanVetriselvan-nk8dn
@VetriselvanVetriselvan-nk8dn 2 күн бұрын
திமுக கூட்டணியில் அப்படியே வந்தாலும் ஜொலிக்க முடியாது தேர்தலில் செய்வோம்
@VirupachiRathinavel
@VirupachiRathinavel 2 күн бұрын
வன்னியர்க்கு20சதவிதம் வன்னியர்ஒருபெருத்தசமுகம்.நீங்கசொல்ற.மத்த 100. சாதி.என்னிக்கையசொல்லனும்.பொதுவழியில்பேசும்போது.வன்னியர்குள்ளேகிட்டதட்ட100.பிரிவுக்கள்இருக்கு.இதயும்புரிஞ்சிபேசனும்
@22surima
@22surima 2 күн бұрын
என்ன கண்ணாடி?
@mysweetloneliness726
@mysweetloneliness726 2 күн бұрын
டேய் ஷியாம் மூத்திர சில்லறை 😂😂😂😂
@democracyforce
@democracyforce Күн бұрын
பத்திரிகையாளர் சாம் சரத்து 341,342 பற்றி நாங்க பேசனா இவரு பாரு சம்மதமே இல்லா பேசராரு..கலைஞரா எங்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தாரு ..போங்கடா தற்குறிகள்..இவங்க தான் பெரிய அறிவாளி மாதிரி பேசிட்டு இருக்காங்க...
@suryaumauma9588
@suryaumauma9588 2 күн бұрын
இவர்களுக்கு எல்லாம் இதை வைத்து பேச இந்த நிகழ்ச்சி.. பிறகு அடுத்த நிகழ்வு.. பெரிய அரசியல் நிபுணர் போலவும்
@baskarsp9150
@baskarsp9150 2 күн бұрын
அண்ணன் ஷியாம் அவர்கள் திமுகவின் கைகுலியாக மாறிய போது
@democracyforce
@democracyforce Күн бұрын
கூட்டாட்சி பற்றி பேச திமுக அதிமுக தகுதி இருக்கா.. இதற்கு முட்டு கொடுக்கும் சாம் தகுதி இருக்கா
@jothip6673
@jothip6673 Күн бұрын
எல்லாம் சரி அப்போ திருமாவளவனுக்கு ஆட்சியில் பங்கு கொடு பா.
@maleemahalingam3642
@maleemahalingam3642 2 күн бұрын
பாவம் திருமா.... "உள்ளதும் போச்சு நொள்ளக்கண்ணா"... என்பது அவருக்கு சரியாக பொருந்தும்....
@abdulrahim-co3gi
@abdulrahim-co3gi 2 күн бұрын
👍🏼
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 5 МЛН
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 41 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,4 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 5 МЛН