Thirumalai Kumaraswamy Temple In Tenkasi | Tenkasi Shooting Spot | Dream2way | Famous Shooting Spot

  Рет қаралды 642,262

Dream2Way

Dream2Way

2 жыл бұрын

#Tenkasi #Tenkasishootingplaces #TenkasiTouistplaces #tamilvlog #Dream2way
The temple can be accessed through both steps as well as by side road.The feel that gets through steps is different as compared to the road. The temple is situated in an altitude so it gives as a nice scenic view.The breeze gives freshness and the silent atmosphere makes a better place for meditation.
Superb sceneric places around this area..well maintained neatly by them..You can go by walk through steps for temple & Separate ways for bike ,car but it is chargeable reasonably...Free Restroom available for both men & women & Not too much crowded
Thirumalai Kumaraswamy Temple Location
goo.gl/maps/eAnRKN1YqBUqKWVE7
Copyright Disclaimer:
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 502
@maruthupandian497
@maruthupandian497 2 жыл бұрын
எங்கள் ஊர் தென்காசி....💥என்றும் அழகே
@nature1312
@nature1312 2 жыл бұрын
Eanaku rompa pitikum bro
@arunachalamraja4767
@arunachalamraja4767 2 жыл бұрын
Nanum Thenkasi mavatdam thaan...
@maruthupandian497
@maruthupandian497 2 жыл бұрын
@@arunachalamraja4767 ..😊நல்லது 🤝🤝
@maruthupandian497
@maruthupandian497 2 жыл бұрын
@@dream2way நன்றி நண்பா
@maruthupandian497
@maruthupandian497 2 жыл бұрын
@@nature1312 😊🤝
@gnanaprakash4575
@gnanaprakash4575 2 жыл бұрын
தென்றல் கொஞ்சும் அழகு தென்காசி திருமலை கோவில் சுற்று வட்டாரங்கள் அனைத்தும் பசுமை நிறைந்த காடுகள் அருமையாக இருக்கும் உங்க வீடியோவும் அருமையாக இருந்தது நன்றி வாழ்த்துக்கள்
@velmurugans5559
@velmurugans5559 2 жыл бұрын
இதுபோல் ஆயிரம் வீடியோக்களை தங்கள் மூலம் காண ஆவலாக உள்ளேன் 💐💐💐💐
@nagrec
@nagrec 2 жыл бұрын
இந்த இடம் ஏதோ ஆந்திராவில் இருக்குன்னு நினைச்சா..நம்ம ஊரா? மகிழ்ச்சி.. நன்றி நண்பா
@Mani-cj1lh
@Mani-cj1lh Жыл бұрын
ஆந்திரால அன்னவரம் கோவில் அது
@vetrimuthu1787
@vetrimuthu1787 2 жыл бұрын
ஓம் திருமலைக்குமார் எங்கள் தென்காசி மாவட்டம் என்றாலே எங்கள் திருமலை குமாரசாமி பேமஸ் இன்னும் பெருமை வாழ்ந்த இன்னும் அதிசயங்கள் நிறைந்தது பசுமை இங்கதான் வரலாறும் இருக்கிறது ஓம் திருமலை குமாரசாமி நமக
@vetrimuthu1787
@vetrimuthu1787 2 жыл бұрын
🙏🙏
@sivaananad8252
@sivaananad8252 2 жыл бұрын
எங்க ஊர் தென்காசி...😍😍
@manialagunaachi4965
@manialagunaachi4965 2 жыл бұрын
உசிலம்பட்டி பெண்குட்டி இந்த பாட்டு குளத்துல வரும் சீனு எல்லாம் எங்க ஊரு குளம் தான்....இலத்தூர் தென்காசி 🙏🏼
@ishgowsi6580
@ishgowsi6580 2 жыл бұрын
I'm usilampatti nanba
@manialagunaachi4965
@manialagunaachi4965 2 жыл бұрын
@@dream2way 🙏🏼🙏🏼🙏🏼
@manialagunaachi4965
@manialagunaachi4965 2 жыл бұрын
@@ishgowsi6580 எங்க ஊருக்கு அப்புறம் எனக்கு புடிச்சா ஊரு உசிலம்பட்டி 💥
@manikavasakam4507
@manikavasakam4507 2 жыл бұрын
அந்த பகுதியில் நாமலும் வாழ்கிறோம். என்பதே பெருமை தான்.
@vijayvijay651
@vijayvijay651 2 жыл бұрын
எங்க ஊர் தென்காசி எப்போதுமே அழகுதான் 🥰❤
@karthikashortedits9317
@karthikashortedits9317 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த ஊர் 🥰
@muthu.v2094
@muthu.v2094 2 жыл бұрын
எங்கள் தென்காசி அழகை மேலும் அழகாக எடுத்து சொன்ன அண்ணாக்கு நன்றி By Tenkasian....😎
@kalaig6847
@kalaig6847 2 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@veeraveeraputhiran8678
@veeraveeraputhiran8678 2 жыл бұрын
தென்றல் தவிழும் தென்காசி சீமை 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@moorthyaathi3514
@moorthyaathi3514 2 жыл бұрын
தென்காசி எங்கள் மாவட்டம்.😄😀😃
@kumarad1737
@kumarad1737 2 жыл бұрын
தென்காசி எப்போதும் சுற்றுலா தளம் தான்
@akila_kailash
@akila_kailash 2 жыл бұрын
உங்கள் அனைத்து வீடியோக்களும் மிக அருமை . தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது சில நாட்களாக ரோட்டில் மிக அதிகமாக குப்பை போடுகிறார்கள். மத்தளம்பாறை - அம்பை சாலை, ஆய்க்குடி சாலை, இலஞ்சி , திருமலை கோவில் சாலை மற்றும் பல .. நகராட்சியும் அதை சுத்தம் செய்யவில்லை. அதையும் தங்கள் வீடியோவில் பதிவு செய்தால் மக்களுக்கும் விழிப்புணர்வு வரும் . மிக்க நன்றி.
@trajenthran4099
@trajenthran4099 2 жыл бұрын
அழகோ அழகு தென்காசி என்றாலே அழகு,அழகு கடவுள் முருகன் இங்கே வீற்றிருப்பது மிகவும் அழகு.
@MuthuSamy-gi2gp
@MuthuSamy-gi2gp 2 жыл бұрын
பெரிய வீடியோவாக பதிவிட்டதற்கு நன்றி நண்பா 👍🎉🎉
@MuthuSamy-gi2gp
@MuthuSamy-gi2gp 2 жыл бұрын
@@dream2way வாழ்த்துக்கள்
@kirans239
@kirans239 Жыл бұрын
Recently I visited this temple it's wonderful place beautiful surrounded by the green mountains 👍👍👌
@velumanju3223
@velumanju3223 2 жыл бұрын
எங்கள் ஊர் கோவிலை வீடியோ எடுத்து போட்டதற்கு மிக்க நன்றி சகோதரா. ஓம் முருகா
@user-el3kl7ws6z
@user-el3kl7ws6z 9 ай бұрын
Bro karthik,velu magesh theriyuma
@periyasamyrajasekar6412
@periyasamyrajasekar6412 2 жыл бұрын
Well done தம்பி👌 அந்த பக்கம் பலமுறை சென்றும் நீங்க காண்பித்தபின்தான் இவற்றை எல்லாம் miss செய்ததை அறியமுடிந்தது. அருமை👍
@arunadevi1609
@arunadevi1609 2 жыл бұрын
அருமை அருமை நல்ல பதிவு எனக்கு மிகவும் பிடித்த கோயில்
@Selva26591
@Selva26591 2 жыл бұрын
👏
@user-il2py5qw8p
@user-il2py5qw8p Жыл бұрын
திருமலைக்கோவில் என்கிற பெயர் மிகப் பொருத்தமாகவே வைத்துள்ளார்கள். அம்மலையில் வீற்றிருக்கும் திரு முருகப்பெருமான் அழகு!... அந்த ஊர் அழகு!... அதன் பேர் அழகு!.. கண்கொள்ளாக் காட்சி!.. சொர்க்கம் என்பது இப்படித்தான் இருக்குமோ?
@Muthumaharaja.v3936
@Muthumaharaja.v3936 Жыл бұрын
ஆமாம் சகோதரா!....
@vijayalakshmi4069
@vijayalakshmi4069 2 жыл бұрын
உண்மையான தான் சூப்பர் கோயிலைப் பற்றி நிறைய புகழ்பரப்பும் நீங்கள் நீங்களும் உங்கள் குடும்பமும் நல்லா இருப்பீங்க என் முருகா எடுக்கிறது எனக்கு காட்டிக் கொடுத்து இருக்கிறீர்கள் முருக அங்க தான் இருக்கிறார் என்கிறது இன்னிக்கு தான் எனக்கு தெரியுது கண்டிப்பா இந்த கோயிலுக்கு நான் வரேல அண்ணா சூப்பர் முருகனோடு ஆசீர்வாதம் உங்க குடும்பத்துல எல்லாரும் கிடைக்கணும் ஆசீர்வாதமாக ஆசிர்வாதம் பண்ணுங்க
@akvrsportsclup9184
@akvrsportsclup9184 2 жыл бұрын
Life of🌴🌴🌴🌲🌲 tenkasianssssss🌲🌲🌲
@chinnadurain3868
@chinnadurain3868 2 жыл бұрын
Tenkasi Thirumalai kumaraswami temple and it's backgrounds atmosphere Really amazing thank you for the Chanel
@mohamedkhantenkasi648
@mohamedkhantenkasi648 2 жыл бұрын
எங்கள் ஊர் அழகே அழகுதான் (நன்றி )வாழ்த்துக்கள் நண்பா எனது ஊர் பண்பொழி
@samysamy2559
@samysamy2559 2 жыл бұрын
இந்த ஊரின் அருகில் வாழ்வது பெருமை
@saisathees7008
@saisathees7008 2 жыл бұрын
One of my fav location சுத்தி வயல்வெளி மலை.அசர்ந்து பார்க்க வைக்கும் மலை. தென்றல் தவழும் நம்மை தூக்கி விடும் அளவுக்கு காற்று .. மலை மேல் தெப்பக்குளம்.கண்ணுக்கு குளிர்ச்சி மனதுக்கு நெகிழ்ச்சி.
@Vasanth2939
@Vasanth2939 2 жыл бұрын
எங்க ஊர் தென்காசி...🔥 அழகு தான் 🥰😍
@pandisasi6359
@pandisasi6359 2 жыл бұрын
Super super cute
@digitallife8602
@digitallife8602 2 жыл бұрын
Wow beautiful. I am Tirunelvelian near Tenkasi 👌👌👌❤️❤️❤️🎉🎉🎉💓
@anitharajavel237
@anitharajavel237 2 жыл бұрын
Recently visited. Wonderful place. Enjoyed a lot
@suresh_pandya
@suresh_pandya 2 жыл бұрын
Namma uru eppovume.... Gethu than... 🔥🔥
@maniuma1412
@maniuma1412 2 жыл бұрын
Nice tenkasi
@maniuma1412
@maniuma1412 2 жыл бұрын
I am puliangudi
@madhavanmadhu171
@madhavanmadhu171 Жыл бұрын
Pushpa signature step 🤩
@vasanthakumarisundaram6885
@vasanthakumarisundaram6885 2 жыл бұрын
Nice place Bro 👍 Video also Super..innum neriya videos adikadi upload pannunga ..Nalla iruku
@manimuthug9425
@manimuthug9425 2 жыл бұрын
சூப்பர் மிகவும் பிடித்த அருமையான இடம்
@kumarkonar7772
@kumarkonar7772 2 жыл бұрын
அருமை 🙏💐
@aktvtamil1536
@aktvtamil1536 2 жыл бұрын
எங்க ஊர் பெயர் பெரிய பிள்ளை வலசை 🔥🔥🔥 தென்காசி மாவட்டம் தான் எங்க ஊர்ல இருந்து திருமலை கோயில் 6 கி மீ தான் 😎😎😎🔥🔥🔥
@vijayakumarvijayakumar2894
@vijayakumarvijayakumar2894 2 жыл бұрын
அருமை👍👍👍
@karthikashortedits9317
@karthikashortedits9317 Жыл бұрын
முருகன் 🤩🤩🤩🙏🙏
@SureshK-jz1sv
@SureshK-jz1sv 2 жыл бұрын
எங்க ஊரு மதுரை, 🔥 என்றும் அழகு, 👌👌
@Saran.m2k6
@Saran.m2k6 2 жыл бұрын
Vazhthukkal brother
@sangilinathansangilinathan4537
@sangilinathansangilinathan4537 2 жыл бұрын
Wonderful place 👈👌
@dhanshikdhanshik9243
@dhanshikdhanshik9243 2 жыл бұрын
Sema thirumalaikumaraswamy koil
@sumathiskitchen9747
@sumathiskitchen9747 2 жыл бұрын
Naanga last week than poittu vanthom, super place👌👌👌
@Ahila586
@Ahila586 2 ай бұрын
எங்கள் ஊர் மிகவும் அருமையாக இருக்கும் பசுமையான தென்றல் தவலும் ஏரியா அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤
@vnr8345
@vnr8345 2 жыл бұрын
My palce 🙏🙏🙏👌👌வாழ்த்துக்கள்
@selvakumar9596
@selvakumar9596 2 жыл бұрын
அருமையான தகவல்
@saravanakumaar08
@saravanakumaar08 2 жыл бұрын
எங்கள் ஊரின் அழகே அழகு... 🔥
@prittyelizabeth1711
@prittyelizabeth1711 24 күн бұрын
Enakku kurumbalaperi. Naan. intha kovilukku poyirukken.
@anandharajananandham166
@anandharajananandham166 Жыл бұрын
மிகவும் அழகான கோவில் எனக்கு ரொம்ப பிடிக்கும் 🥰
@Ramji-ym3wg
@Ramji-ym3wg 2 жыл бұрын
எங்க குல சாமி.அருமையான தெய்வம்.
@ramalingamranganathan4992
@ramalingamranganathan4992 2 жыл бұрын
Beautiful Tenkasi. The locations in and around the Tenkasi Very Beautiful. Thank U bro.,
@jothimaasamayal
@jothimaasamayal Жыл бұрын
அருமையான கோவில் மிகவும் அருமையான மலை கோவில் மிகவும் அருமையாக உள்ளது மிக்க நன்றிகள் பல 🎉🎉🎉🌹
@dream2way
@dream2way Жыл бұрын
Thank you 🤗
@n.8351
@n.8351 2 жыл бұрын
என்னுடைய ஊர் திருமலை கோவில் அடிவாரம் என்னுடைய பெயர் திருமலை குமார்
@periyasamy2854
@periyasamy2854 11 ай бұрын
Last week intha kovilukku poitu vanthean. Super. Anniyan movie la randakka song antha malaila edutthathu.
@karthickkarthick4401
@karthickkarthick4401 2 жыл бұрын
அருமை தோழரே தத்ரூபமாக உள்ளது 👍
@kumarprasath8871
@kumarprasath8871 2 жыл бұрын
ஆஹா அருமையான பதிவு
@s.senthilkumarsenthi4351
@s.senthilkumarsenthi4351 2 жыл бұрын
அருமையான லொகேஷன் ப்ரோ !சூப்பர் !உங்கள் பதிவு அருமை 👌👌👌👌👌👍👍👍👍👍👍👍
@sathishv2155
@sathishv2155 2 жыл бұрын
My natuvie Tripur, Avinashi, Sevur, MVpalayam..... Frand kuda.... Two time poiruka,... Bike la oru time poiruka Avinashila irunthu... Na travel pannuna place la I like this one... 😍
@tamil_sundar
@tamil_sundar 2 жыл бұрын
Superb.enga oor panpoli . Thirumalikovil.vanthathuku 🙏🙏nandri❤️
@reginakather1621
@reginakather1621 2 жыл бұрын
Yeanakum panpoli
@karpakamkarpakam225
@karpakamkarpakam225 2 жыл бұрын
அருமையான இடம்
@balumahindra4351
@balumahindra4351 2 жыл бұрын
சூப்பர் ♥️♥️♥️♥️
@rajaveera1424
@rajaveera1424 2 жыл бұрын
சூப்பர் நண்பா அருமையான பதிவு
@krishnaammal3729
@krishnaammal3729 2 жыл бұрын
மிக அருமை
@ramyadevi2316
@ramyadevi2316 2 жыл бұрын
👌 place
@selvajaishanth2248
@selvajaishanth2248 2 жыл бұрын
Super Nice 👍
@gopalm9327
@gopalm9327 2 жыл бұрын
நாங்கள் வழிபடும் அருள்மிகு திருமலைக் கோவில் பற்றிய செய்திகளைக் கூறியதற்கு மிக்க நன்றி!!......
@rthiyaguakilesh2552
@rthiyaguakilesh2552 Жыл бұрын
தென்காசியில் இருந்து பஸ் வசதி எப்படி இருக்கு என்று கூறவும்
@sivakumarkumar1985
@sivakumarkumar1985 2 жыл бұрын
சுப்பர் அருமையான தகவல்
@karthigaikumarp6895
@karthigaikumarp6895 Жыл бұрын
யாரெல்லாம் தென்காசி காரண்க
@kumareshcc2357
@kumareshcc2357 2 жыл бұрын
Nice place
@Sabikhan107
@Sabikhan107 5 ай бұрын
ela.... namma oorula.... ❤
@narayana8050
@narayana8050 Жыл бұрын
Superrr 👌
@AvudainayagamSubramanian
@AvudainayagamSubramanian Жыл бұрын
👍🌹👌Wonderfully compiled 👏🙏
@natarajannatarajan7783
@natarajannatarajan7783 Жыл бұрын
வணக்கம் தென்காசி நட்ராஜன் நம்ம ஊரு சிறப்பாக இருக்கின்றது உங்கள் வீடியோ அருமை
@kandankarpakam8317
@kandankarpakam8317 2 жыл бұрын
Beautiful
@MuthuMuthu-kj8sf
@MuthuMuthu-kj8sf 2 жыл бұрын
அருமை
@travelerviji
@travelerviji 2 жыл бұрын
செம நண்பா
@KumarKumar-iv9zq
@KumarKumar-iv9zq 2 жыл бұрын
👍👍👍❤️ super
@kaalibliss
@kaalibliss 2 жыл бұрын
Super Thambi 👌😍👌👌👌
@muralivijay7007
@muralivijay7007 2 жыл бұрын
Super nice
@sankarkumar5213
@sankarkumar5213 2 жыл бұрын
My favorite place
@dhanamsudhakar3403
@dhanamsudhakar3403 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 👍
@sasikk2276
@sasikk2276 2 жыл бұрын
supper introduction
@drsundaram4748
@drsundaram4748 Жыл бұрын
Very nice u have really taken us to thrumala .
@manishanmugam8920
@manishanmugam8920 2 жыл бұрын
👌👌👌👌👌👌👏👏👏👏
@vijaymakkaliyakkam6886
@vijaymakkaliyakkam6886 2 жыл бұрын
Video nallaa panriga super Bro
@v.dakshinamoorthyv.dakshin1667
@v.dakshinamoorthyv.dakshin1667 2 жыл бұрын
Wow
@ShahulHameed-zt6em
@ShahulHameed-zt6em Жыл бұрын
சூப்பர்.
@gmitours8831
@gmitours8831 2 жыл бұрын
Vera leval
@namoobalaji4045
@namoobalaji4045 2 жыл бұрын
Arumai bro 👌🙏🙏🙏🙏👍👍👍👍
@Susigj
@Susigj 11 ай бұрын
Wow amazing place
@RengaRajeshwari
@RengaRajeshwari 11 ай бұрын
Beautiful temple nice❤,
@manikandane4573
@manikandane4573 2 жыл бұрын
Superb bro
@veeralakshmanan
@veeralakshmanan 2 жыл бұрын
நம்மா மாவட்டமினாலோ தனி அழகு தான்
@KRISHNAN_KANNAN
@KRISHNAN_KANNAN 2 жыл бұрын
எங்கள் ஊர் தென்காசி ❤❤❤
@tharunraja3177
@tharunraja3177 Жыл бұрын
Bro thenkasi railway station la irundhu indha koviku epdi bro poradhu
@v.p.1431
@v.p.1431 2 жыл бұрын
நன்றி ப்ரோ
@Muthulakshmi-vq2oo
@Muthulakshmi-vq2oo 11 ай бұрын
Super thambi
@g.ramesh5085
@g.ramesh5085 2 жыл бұрын
Ungal pathivirkku nanri bro vere nice place
@deivanayagamv9532
@deivanayagamv9532 2 жыл бұрын
அற்புதமான படைப்பு
@manidx8059
@manidx8059 2 жыл бұрын
எங்க ஊர் தென்காசி என்னைக்குமே அழகுதான்
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 56 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН