நான் தெங்குமராடா ஊருக்குள்ளேயே தங்கியிருக்கிறேன் மிக அழகான இயற்கை சார்ந்த ஊர்..
@devakumarm72712 жыл бұрын
Anga rooms iruka bro stay panna
@cvajaleel11812 жыл бұрын
@@devakumarm7271 no
@g.abinesh41782 жыл бұрын
@@devakumarm7271 apo nega help pana anga varala brother
@tamilselvan-ou7ob2 жыл бұрын
Bro anaga rooms eallm irukenga bro stay pani pakkurdhuku
@kuttimabharathi1844 Жыл бұрын
Unga relative irrukankala
@sbcdox42422 жыл бұрын
மனிதன் படைத்த படைப்பை விட இறைவன் படைத்த படைப்புதான் மனிதனுக்கு உகந்தது என்பது இயற்கை காட்சியைக் காணும் போது உள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சியின் மூலம் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
@tamilchannel42232 жыл бұрын
P
@devipechi35172 жыл бұрын
@@tamilchannel4223 ,,
@lakshminarayanan5244 Жыл бұрын
Makalukupaa kati tharawdum apadi road potal makalunal aa payan kidaikum bridge potal oru periyatourist spotala irukum higcurt road pota utharavida vedu gudge sent parthu gheerpu kodugangal
@endran0082 жыл бұрын
அன்னக்கிளி படம் எடுத்த ஊர்களில் ஒன்று. மாயார் ஆற்றில் கிடைக்கும் மீன் மிக மிக ருசியாக இருக்கும். வேற லெவல் டேஸ்ட்.
@mahadevanramasamy37982 жыл бұрын
மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய இயற்கை சூழல் மண்டலம்.
@joshraj50612 жыл бұрын
இயற்கை....இறைவன் நமக்கு கொடுத்த ஒப்பற்ற கொடை , பரிசு , மருந்து , மகத்தான மகிழ்ச்சி👍🌹
@kumaresanm31013 жыл бұрын
✳உண்மையாலுமே புதுவிதமான அனுபவம்தான்....🚧🌴🍁🌟
@srinic62 жыл бұрын
Indha azhagaana ooruku naangalum orudhadava poirkum... Really must visit place
@Adhith-xv1tc2 жыл бұрын
அருமையான கிராமம். நல்ல மக்கள். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டத்திற்கு உட்பட்டது. பண்ணாரி- பவானிசாகர் ரோட்டிலிருந்து பிரிந்து மேற்கு நோக்கி செல்லும் கரடு முரடான பாதை. இரண்டு முறை சென்றிருக்கிறேன். அமைதி விரும்புவர்களுக்கு ஏற்ற இடம்.
@delhibabu38942 жыл бұрын
ஐயா அந்த கிராமத்துப் பெயர் கொஞ்சம் சொல்லுங்கள்
@naseersa16912 жыл бұрын
பாவனி சாகர்ல இருந்து எப்படி போரது அண்ணா
@poovamaila14452 жыл бұрын
@@delhibabu3894 THENGUMARAHADA
@ramkumarpalanisamy17372 жыл бұрын
ஜெய் ஶ்ரீ ராம் நான் இரண்டு முறை சென்றுள்ளேன் 1984--... 2020... மிக மிக அருமையான அனுபவம்
@salem_tamilnadu2 жыл бұрын
,ஐயா யாரேனும் தொடர்பு கிடைக்குமா ஐயா
@RaviKumar-xh4co2 жыл бұрын
வெளியாட்கள் செல்ல அனுமதி இல்லை . பவானி சாகர். Or check post la forest காரங்க இறக்கி விடப்படும் என்றால் அந்த தெங்குமரஹடா எப்படி இருந்தால் என்ன.
@AgmarkTamilan2 жыл бұрын
😂😂😂
@Abeehamohamed Жыл бұрын
Naanu try panni pathuttu last ha indha words dhaan naanum nenachen.. 😂😂😂
தோழா இந்த ஊருக்கு நான் பத்து வருடங்களுக்கு முன்பு சென்றிருந்தேன் அப்போதிருந்த இயற்கையின் இயற்கையின் அழகு இப்போது சுற்றுலா செல்வதை போல அங்கு சென்று அந்த இடத்தை நாசம் செய்து அழகை கற்பழிப்பது சமம்
@payanangalinkadhalan40943 жыл бұрын
நல்ல அனுபவம்.அருமை. நன்றி சகோ.
@vigneshmk59482 жыл бұрын
மனிதர்களால் மாசுபடாத ஒரு இடம்.
@JackSparrow-wi7qt2 жыл бұрын
அந்த ஊர்தலைவர் அட்ரஸ் கொடுங்க. அவருக்கு லெட்டர் போட்டு தென்குமரஹடா விசா வாங்குவோம்!
@komalamgopalan95982 жыл бұрын
Very good video. I never new that there is such a good place in Tamilnadu. Thanks.
@venkatesanelango57692 жыл бұрын
இது என்ன சென்டினல் தீவா ஓவரா பில்டப் குடுக்குறிங்க தமிழ்நாட்டுல காடு மலை கடல் தீவு வரலாற்று சின்னங்கள் ஆன்மீக நகரங்கள்னு ஆயுசுக்கும் சுத்திபாக்க ஆயிரகணக்குல இடமிருக்கு ப்ரோ அதலாம் விட்டுட்டு இயற்கையழகை இரசிக்ககூட தடைனா இப்படி ஒரு ஊருக்கு போக வேண்டிய அவசியமே இல்ல உங்க ஊர நீங்களே வச்சிகங்கயா....🤗🤗
@rosistopandiyan89392 жыл бұрын
When outsiders not allowed why this waste
@dpak_ak2 жыл бұрын
Bro sila edangal laan ipdi dhaan ellaarayum allow panna maataanga tirunelveli LA manjolai nu oru Edam irukku idha Vida azhagaa irukkum angayum permission vaangi dhaan poga mudiyum idhellam reserved forest area ellarayum oorkulla vittaa sila samuga virodhigal spoil panniduvaanga...adhu mattumilla. Munnaadi inga allow pannaangalaam naraya per thanni adichikittu prachana laan pannangalaam adhaan ippa veliyoor aalunga yaarayum allow panradhilla
@sankarakrishnan67292 жыл бұрын
I gone to this area on 1989 Jan.when I was at Bhavanisagar.
@TheerthanaTheerthu11 ай бұрын
Such a wounder full heaven enga ooru but just pray for better road facilities😢❤
@jeyajeya47565 ай бұрын
Can't you help us to stay just for one day in this heaven....?
@jayaschannel34522 жыл бұрын
மிக நல்ல பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன்
@jai7992 жыл бұрын
Super place sorgam poomi, na school days la 2 days project work ega team oda poi stay pannirutha. Super people neraya help pannunaga ega project work ku
@kavithakannan602 жыл бұрын
Beautiful place
@ramanivenkata31612 жыл бұрын
Place looks beautiful.
@jeyajeya47565 ай бұрын
Kodandu dead end point la irundhu indha idathai parkalam... Nangal parthom ... Bramithu vitom kadavul padaipai parthu....❤
@ijnar52 жыл бұрын
Indha oorla tha yennoda appa forester ah join panni ranger retired aanar (K. Ramachandran), arumaiyana ooru, ovoru annual leave la Inga tha yennoda holidays spend panninom arumaiyana manithargal....
@sanjivsanjiv74332 жыл бұрын
Unga phone number solunga anna
@a.senthilkumar2207 Жыл бұрын
சூப்பர் , சூப்பர்.
@asaimani24472 жыл бұрын
நான் 2011ல் check post -ல் இருந்து நடந்து சென்றண் ஒரே நாளில் 1500 க்கூம் அதிகம் மாண்கள் கண்டண்
@ajith5732 жыл бұрын
நான் பிறந்த ஊர் 🥰🥰🥰🥰 கெத்த பட்டி என்கின்ற தெங்குமரஹடா
@sathishit25442 жыл бұрын
உங்கள் ஊரில் வெளியாட்கள் அனுமதி கிடையாதா.... Bro😟..
@nidhukilimookufarm93122 жыл бұрын
Bro please unga number send pannunga orea oru nalll nanum vanthu enjoy pannikkurean ☹️
@Goldking882 жыл бұрын
இப்போ எங்க இருக்கிங்க
@smartsiva90962 жыл бұрын
Gettha patti!!!
@GaneshGanesh-kh1wg2 жыл бұрын
௭ன்போன்8883931399பளீஸ்கால்..நான்கணேஷ்
@manikandans88412 жыл бұрын
வாழைத்தோட்டம் (மசினக்குடி) கிராமத்தில் இருந்து தெங்குமரகுடா வர வழி இருந்தால் அதை பற்றிய ஒரு வீடியோ போட்டால் நன்றாக இருக்கும்.
@srijai97672 жыл бұрын
வெளி ஆட்கள் போகாம இருப்பா ல் தான் இன்னும் இயற்க்கை உள்ளது வாழ்த்துக்கள்
@greatweekendvlogs2 жыл бұрын
Wow 😲 one of my dream place ......
@balakumarbj34122 жыл бұрын
சூப்பரா இருக்கு
@prabunarseeth32462 жыл бұрын
Super enjoy Sir thanks 👍
@kannanramsvirunthu2282 жыл бұрын
வெளி ஆள் போக முடியாத இடத்துக்கு எதுக்கு ப்ரோ டூர் வ்லாக்,வயித்தெறிச்சல கொட்டிக்கவா
@villanvignesh65112 жыл бұрын
anga nama pogatha nala than vana uyire uyiroda iruku bro...nama safety soli ethum nadantha animal kill pana soluvom athu than 6arivu
@sistervlogs5053 жыл бұрын
Kannuku kulirchi manathirku idhamana vedio super
@anandhamuthalagi58982 жыл бұрын
Thank you posting this video. Kudos to your effort. Nature is beautiful.
@thendral62 жыл бұрын
Thank you so much. Sister. 😊😊😊
@shahenshah_srijith9602 Жыл бұрын
Veerappan ayya lived there❤
@prabusruti85572 жыл бұрын
Very well explained nice video
@jawaharj721 Жыл бұрын
As long as people don't go. The place is good 👍
@BadriRamanujam2 жыл бұрын
Good that they are not allowing outsiders. Adhaan andha edam avvalavu thooymaya irukku
@dhanasubbulakshmi3 жыл бұрын
Super bro Vera level nice place
@ridarnellai28952 жыл бұрын
Haii😘😘
@ridarnellai28952 жыл бұрын
Happy pongal 🌾🌾🌾
@balasubramanim53362 жыл бұрын
வணக்கம் சகோதர. நிங்கள் தயவு செய்து இது போன்ற இயற்கை எழில் மிகுந்த இடங்களை வெளி உலகில் காட்ட வேண்டாமே இயற்கை பூநிதம்மானது ஐய்யா
@smstudio14122 жыл бұрын
இந்த இடத்துக்கு நான் போய் இருக்கேன் இங்குதான் ஆட்டுக்காரா அலமேலு சினிமா படம் எடுத்தார்கள்
@thendral62 жыл бұрын
சிறப்பு
@smartsiva90962 жыл бұрын
சும்மா அடிச்சு விடத நண்பா அது அன்னக்கிளி படம்🎥🎬👀🎥🎬👀
@BabuSaravan6 күн бұрын
Will thanks tempo driver selvam
@moontravel80382 жыл бұрын
Paradais Peace full place No need town Better village.
@ovimanip502 Жыл бұрын
Nice place sir ❤❤
@muthubarathiparamasivam20712 жыл бұрын
Satellite TV epadi theriudhu
@samy.rajan07642 жыл бұрын
ஆற்றை கடந்து டொம்போ வண்டி எப்படி சென்றது
@smartsiva90962 жыл бұрын
தண்ணீரில் இறங்கி தான்
@sakthivels7770 Жыл бұрын
அந்த ஊரில் ஏதே ஒரு கோயில் திருவிழா நடக்கும் போது மட்டும் அந்த ஊருக்கு வருடம் ஒரு முறை விடுவதாக கேள்விப்பட்டேன்.. உன்மையாகவா. என்றால் எப்போது..
@jayaschannel34522 жыл бұрын
அருமை அருமை தம்பி
@ssujai44772 жыл бұрын
Semma semma semma... superb
@thendral62 жыл бұрын
Thank you
@thendral62 жыл бұрын
Part -2 also available bro... Channel la irukku paarunga
@msbha Жыл бұрын
ஊருக்கு போக பஸ் பிரயாணத்துக்குப் பிறகு ஆற்றை கடந்துதான் போகவேண்டுமென்றால் பிறகு ஊருக்குள் டாடா ட்ரக் ஜீப் கார் போன்ற வண்டிகள் எப்படி வந்து போகிறது. புரியவில்லையே!!
@friendofforest81892 жыл бұрын
Super bro.
@friendofforest81892 жыл бұрын
But permission restriction for out Comers is vain. Government has take steps for this.
@innocentmelvinjoseph90902 жыл бұрын
Good one...thanks for the video
@BabuSaravan6 күн бұрын
Gods own place
@rajaking862 жыл бұрын
Bro na poganum yaruna irundha konjam refer pannunga
இங்கு வெளியூர் ஆட்களை அனுமதிக்காதது ஏன் ? இங்கு எனது நண்பனி்ன் மனைவி சுகாதார பணியாளராக பணியாற்றியுள்ளார் .
@jayakumar29012 жыл бұрын
Anga epadi porathu anga yaravthu therinja atkal iruntha solunga poi ooru paka useful ah irukum
@veeranp68482 жыл бұрын
Excellent
@MdbossYT2 жыл бұрын
I went one time using Omni, it was a great experience, but the issue is when I came back my radiator got damaged due to up and down rocks road
@Dr.hari4076715 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@vijayvr86972 жыл бұрын
Then hwo to go to that place ??? Is there any other ways??? If any pls mention 🙏🙏
@thendral62 жыл бұрын
No way bro...
@mohanyt28112 жыл бұрын
Brother vera level thanks 🤝👍
@thendral62 жыл бұрын
Thank you so much brother 😊😊
@akarthick16962 жыл бұрын
Anna unga vidio very nice
@thendral62 жыл бұрын
Thank you so much 😊
@uthirauthira85242 жыл бұрын
Sir I have one doubt . How the cultivation material move outside Market
@innocentmelvinjoseph90902 жыл бұрын
thru lorry bananas and other agriculture products will be moved to other places..lorries will cross the river..and four wheel drive can cross the river for transportation
@manimozhi2335 Жыл бұрын
4 & 2 வீலர் வாண்டிகள் எப்படி போகும்
@pandiank142 жыл бұрын
Eraivanin arutkotai the place i once going the haven yes bro vera level congratulations 👌💐🙏
@TamilArasan-ux7tb Жыл бұрын
அண்ணா பேருந்து எங்கு இருந்து ஏரி செல்ல வேண்டும்
@freelegaldarbar6222 жыл бұрын
Neenga kuttittu pomatingala...???
@gowrisankarsankar64022 жыл бұрын
Sir innum clear ra andha oora pathi solluenga sir
@gamingspotofficial. Жыл бұрын
Bus stop oru Kovil irruku la atha angalodaithuthan ...athu Sivan Kovil ..
@karthikrajagopal48002 жыл бұрын
Oru kalathula ayya veerappan vaaltha edam ethu
@arunpandiyan3139 Жыл бұрын
Hai bro intha oorukku poganum so eppadi pogarathu???
@thendral6 Жыл бұрын
Allowed ila bro
@muralicaduveti67422 жыл бұрын
ஐய்யா, நான் எனது மனைவி, இரு பிள்ளைகளுடன் 4 மாதங்கள் புஞ்சை புளியம்பட்டியில் இருந்து, பின் சென்னை சென்று விடுவேன். இங்கு போய் 1 நாள் தங்கி வர உதவ முடியுமா?? வேறு என்ன பார்க்கலாம் சுற்றி? நன்றி 🙏
@thendral62 жыл бұрын
நானும் புஞ்சைபுளியம்பட்டி தான் ஐயா
@ashokkumar-lu9se2 жыл бұрын
I think just read full details of reserve forest then u proceed pls bec u said only one bus but could see one sumo, 407 and banana form and still electric shoking fence. So almost same like a village only
@nowsathali23052 жыл бұрын
அங்க உள்ள பசங்கள் எப்படி ஸ்கூல் காலேஜ் எல்லாம் selvargal
@thendral62 жыл бұрын
Ullaye school iruku bro... Higher studies ku hostel tha
@ebcoads85112 жыл бұрын
Relation or someone as to invite this village... This kind of place... How we can go.. Video mattum thaaan pakkanam..
@kalpananagaraj10532 жыл бұрын
Bavanisagar my grandmother town
@sureshnambiyar45952 жыл бұрын
ஏன் வெளியாட்கள் அனுமதி இல்லை.
@santhosh392 жыл бұрын
Nallaa irukka idatha thevai illama nammala mari aatkal poy keduthuda kudadhu nu dhan ...
@unabjesse2982 жыл бұрын
See there is lot of agricultural lands which has already spoiled the Elephant Cooridor
@anandamurugan33762 жыл бұрын
hi jii, Anga unga relatives yaaru ji?? Sonnigana nangalum poitu varuvom... please ji
@murugangandhi56742 жыл бұрын
Super place to see
@haneevijai12 жыл бұрын
Pudhu aalunga allowed illati video paarthu what use
@sasikumarm176411 ай бұрын
வெளி ஆட்கள் யாருமே போகாத ஊருக்கு எதுக்குடா ஊராட்சி வரவேற்பு போர்டு கொம்மால
@chengkodan9220 Жыл бұрын
Namo🙏 narayanaya
@mohanapriya18392 жыл бұрын
Neenga epadi poninga bro..... If no one is allowed inside that village..
@thendral62 жыл бұрын
Enakku relatives irukkanga sister
@santechviews-tamil2 жыл бұрын
outsiders were they can stay.... any possiblities....any options....
@karunakaranp01722 жыл бұрын
❤️
@venbachannel2 жыл бұрын
Appo nangala pogamudiyatha
@thendral62 жыл бұрын
No way.
@mindsetmomentum12062 жыл бұрын
This located in Erode district.
@thendral62 жыл бұрын
Village located in Nilgiris district bro.
@planetinfluencedk53602 жыл бұрын
Bro ethinal antha oorekk vidavillai
@thendral62 жыл бұрын
Puligal saranalaiyathin kattuppaattil Ulla paguthigalai thaandi selvathaal forest department allow panrathu illa
@planetinfluencedk53602 жыл бұрын
@@thendral6 ok bro
@madmaxdeva90292 жыл бұрын
Anna intha village la maligai shop irka .illina vecha oduma
@thendral62 жыл бұрын
Irukku bro...
@crazydoctor29783 жыл бұрын
Nice one
@messeating39952 жыл бұрын
அண்ணே அங்கே போக முடியுமா
@sudham6702 жыл бұрын
ஏன் சகோ வெளி ஆட்கள் அனுமதி இல்லை. பிறகு எப்படி அந்த இடத்தை சுற்றி பார்ப்பது
@thendral62 жыл бұрын
அது புலிகள் சரணாலத்திற்கு நடுவே உள்ள கிராமம் என்பதால் வனத்துறை அனுமதி வழங்குவதில்லை சகோதரி. நீங்கள் எங்களின் காணொளி வாயிலாகதான் சுற்றிப்பார்க்க முடியும் 😄😄😄😄
@senthilkumar-uk5zm2 жыл бұрын
Hi
@venkateshramakishnan20692 жыл бұрын
People epudi surri pakka mudium this place?
@sanjeevkumarkolli68762 жыл бұрын
Inga jio Sim signal nalla varutha, internet speed,GPS nalla varuthaa?
@thendral62 жыл бұрын
Part 2 video la details kuduthurukke bro. Check that