நான் இப்ப 2019ல் பார்க்கிறேன் சிறுத்தைகள், சீக்கிரம் சிகரம், அடைவார்கள்...
@lovelygoutham31515 жыл бұрын
என்றும் "டாக்டர் திருமாவளவன் வழியில் S. GOUTHAM BABL
@onlyforlovestatus49053 жыл бұрын
மக்கள் முதல்வர் என் இரத்தம் எங்களின் எழுச்சி நாயகனே 🙏
@jeevinews31297 жыл бұрын
எனது குழத்தெய்வம் அண்ணன் எழுச்சித்தமிழர் வாழ்க!
@alishajhabe64147 жыл бұрын
வாழ்க தமிழ்! வளர்க ஆதி தமிழரின் தலைவர் திருமாவளவன், உமது புகழ் வின் அளவுக்கு உயரட்டும் அடிமை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வந்த தன்மான தலைவர் நீங்கள் ஒருவரே. சுயநல அரசியல்வாதிகளிடம் இருந்து மக்களை சரியாக கொண்டு செல்கிறீர்கள். நன்றி தமிழகத்தின் எழுச்சிநாயகனே.....எழுச்சித்தமிழரே....வாழ்க....வாழ்க...முமுநூறாண்டுகள்....US
@mr.selvakumar65847 жыл бұрын
அண்ணன்.திருமா...வழியில்.
@kavik77846 жыл бұрын
Super
@christuraja.m29757 жыл бұрын
திரு திருமாவளவன் அவர்களும் திரு சீமான் அவர்களும் சேர்ந்து கொண்டு ஒரு வள(மை)மிகுந்த தாயகம் தமிழ் நாட்டை உருவாக்கி காட்டளாம் என்று நினைக்கிறேன். வாழ்க தமிழ் வளர்க மனித இனம்.
@prakashpsprakashps48842 жыл бұрын
Mm 👑💐💐
@thigayumabfa6 жыл бұрын
அண்ணன் தலித் சிவா அவர்களுக்கு கோடானக்கோடி நன்றிகள்....
@chandirasekaran56387 жыл бұрын
சென்னைச் சட்டக்கல்லூரி மாணவர் இன எழுச்சி மாநாட்டில் 15.11.1987 அன்று எழுச்சித்தமிழர் பாடிய கவிதை ----------------------------------- பழந்தமிழன் வீரம் இன்னும் பட்டுப்போகவில்லை? - தமிழ் பரம்பரைக்கே சரணாகதி பழக்கம் என்றுமில்லை! பாருக்கிதை உணர்த்துகிறான் தம்பி வேலுப்பிள்ளை - அவன் பக்கம் செல்ல தகுதி நம்மில் யாருக்குமே யில்லை! தமிழனென்று சொல்லிக்கொள்ள வெட்கமாக இருக்குது! - தெருவில் தலைநிமிர்ந்து நடப்பதற்குக் கூச்சமாக இருக்குது! தமிழன் தலை ஈழத்திலே இரத்த ஆற்றில் மிதக்குது! - இந்த தமிழ்நாட்டு தறுதலைகள் திரையரங்கில் கிடக்குது! ஆற்றுநீரை ஒரிடத்தில் அளவுமீறி தேக்கும்போது - தம் அலைக்கரத்தால் அணைகளையும் உடைத்து வெளி கிளம்புது! அனலை மெல்ல அதிகரித்து சூடுதன்னை ஏற்றும்போது - குவளைநீர் ஆத்திரத்தால் பொங்கி பொங்கி அடங்காமல் குதிக்குது தண்ணீரின் தன்மைகூட தமிழனுக்கு இல்லையே! - ஈழத் தமிழன் கதி அறிந்தும் இவன் மனம் குமுற வில்லையே! தலைமீது வடவன் இனி சாந்தரைக்கப் போகிறான்? தமிழினமே இனிமேலும் என்ன செய்யப் போகிறாய்!
@தமிழ்அமுத-ய5ம6 жыл бұрын
ஆனால் இப்போது இவரை எனக்கு பிடிக்கவில்லை சீமான் அண்ணன் எனக்கு சரியென்று படுகிறது
@abilashabilash94597 жыл бұрын
En Anbu Thiruma Anna.....👑
@kalidasanbharathi70307 жыл бұрын
Abilash Abilash yes bro yen uyir
@kalidasanbharathi70307 жыл бұрын
Abilash Abilash my God
@SivapSiva-wy5nz5 жыл бұрын
Abilash Abilash hyhj
@karthikkarthi83246 жыл бұрын
ஒப்பற்ற ஒரு தலைவர் அண்ணன்
@muthuselvammuthuselvam61334 жыл бұрын
எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவர் எங்கள் தாய் தலைவர் மதுரை மேலூர் கொடுக்கம்பட்டி
@chandirasekaran56387 жыл бұрын
எங்களை எல்லாம் தலைநிமிர வைத்த தங்கத்தின் தங்கமே
@crithaielango71777 жыл бұрын
+பா.ம.க. சத்ரியன் சந்திரன் poda padu Anbumani pula umpuda
@crithaielango71777 жыл бұрын
+பா.ம.க. சத்ரியன் சந்திரன் poda padu Anbumani pula umpuda
Anna Thol.Thirumavalavan definitely ur only next cm of tamilnadu ur have only elgiblity
@arunc1226._-6 жыл бұрын
தமிழகத்தின் தலைநிமிர்வு எமது தேசிய தலைவர் அறிவர் எழுச்சித்தமிழர் அவர்கள்
@dr.b.r.ambedkar2613 жыл бұрын
உங்கள் ஊடகங்களை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் மேன்மேலும் வளர வேண்டும். இனி ,நான் தெரிவிப்பது என்னவென்றால், நீங்கள் இது போல் அண்ணன் திருமா அவர்கள் பற்றிய காணொளிகளையும் மற்றும் அம்பேத்கர் பற்றிய காணொளிகளையும் தொடர்ந்து போட வேண்டும். இரண்டாவது நீங்கள் செய்யவேண்டிய மகத்தான பணி என்ன என்றால் இன்றைய புது வாக்காளர்கள் அனைவரும் திசை மாறி செல்கிறார்கள். அவர்களை சரியான பாதைக்கு கொண்டு செல்லவேண்டியது, நம் அனைவரின் கடமையாக உள்ளது .ஆதலால் இளைஞர்கள் மற்றும் பெரியோர்களிடத்தில் புதைந்திருக்கும் அறியாமையை அகற்றி அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும் , மற்றும் வெளிச்சம் தொலைக்காட்சியை எவ்வளவு நெருக்கடிக்கு மத்தியில் ஆரம்பித்தோம் என்பதுஆரம்பித்தோம் என்பது எல்லார்க்கும் தெரியும், இன்று அதன் நிலை சரியத்தொடங்குகிறது , காரணம் மக்கள் நம் தொலைக்காட்சியை பார்ப்பதில்லை அதை எப்படி சரிசெய்வது என்று பார்த்தால் அரசு கேபில் இணைப்பு பெற்றவர்கள் மற்றும் Sun Direct இணைப்பு பெற்றவர்கள் உங்கள் பகுதியில் வெளிச் சம்தொலைக்காட்சிவரவில்லைஎன்றால் உடனே கேபில் உரிமையாளரிடம் கேட்டு வெளிச்சம் தொலைக்காட்சி இணைப்பை பெற்றுக் கொள்ளுங்கள் , பிறகு Sun Direct போன்ற கெடை இணைப்பை பெற்றவர்கள் உங்களிடம் இருக்கும் தொலைக்காட்சியின் வரிசையில் நம் வெளிச்சம் தொலைக்காட்சி இருந்தால் ஒன்றும் இல்லை, ஒரு வேளை இல்லை என்றால் அதற்கு உண்டான தொகையை செலுத்தி பெற்றுக் கொண்டு நம் வெளிச்சம் தொலைக்காட்சியை கண்டு மகிழுங்கள் ஒரு நாளைக்கு குறைந்து நம் வெளிச்சம் தொலைக்காட்சியை 5 முறையாவது ஆன் செய்து off செய்யவேண்டும் இப்படி செய்தல் வெளிச்சம் தொலைக்காட்சியின் புள்ளிகள் அதிகரிக்கும் தொலைக்காட்சிகளின் திவருசையில் முதலிடத்திற்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. உங்கள் ஊரில் உள்ள அனைவரையும் நாம் அண்ணன் திருமா அவர்களை பின்பற்றச் செய்ய வேண்டும், உங்கள் தெருவில் உள்ள மக்களிடம் இளைஞர்களிடமும் அன்ணன் திருமா பற்றியும் தாத்தா அம்பேத்கர் பற்றிய கொள்கைகளை எடுத்துச் சொல்லவேண்டும் வரும் காலங்களில் சாதி மத பேதமற்ற ஆட்சியை கொடுக்கக் கூடிய அரிமா என்னும் சொல்லுக்கு இணையானவர் அண்ணன் திருமாதான் ஆவார். இப்படிக்கு s.jagan valavan
@prakashpsprakashps48842 жыл бұрын
Love u Anna 💐💋💋💙❤️💥💥
@sampathvelu58344 жыл бұрын
Brothers, we have to give more security to our President, Sri. Thiruma. I am really HAPPY to see him as Major General to our community. he is our custodian to save us. Thank God.
@vishnuvirat68396 жыл бұрын
en uyire en mooche enga Annan ElzuchiTamilar...valga😎😎😎👌👌👌👌
Neega yaar la paraiyar Kula vamsam paraiyar paraiyanar sambavar makkalai.dalith .arejan serey .enta name vaika taivadiya paila en jaathi oru nal Tamil Nadu kodualum
@rameshsurya86615 жыл бұрын
Cholan Cholan gjkncdyhlg
@ezhilsaran74204 жыл бұрын
சிறுத்தைகளின் கூட்டம்.... அண்ணன் திருமா அவர்களின் பாதையில் சிறுத்தைகளின் கூட்டம்.. வருங்கால தமிழக முதல்வர்.... அண்ணன் திருமா
@buddha51002 жыл бұрын
Thirumavalavan ku oru salute 🦸🦸🦸🦸🦸🦸👍❤️
@seranr27486 жыл бұрын
en uyir Annan Dr Thol Thiruma
@sathyamadhiyansamaran18735 жыл бұрын
எங்கக்குடும்பத்தில் ஒருத்தர் எங்க திருமா அண்ணா
@kathiresang.36157 жыл бұрын
தமிழகத்தின் எழுச்சிநாயகனே.....எழுச்சித்தமிழரே....வாழ்க....வாழ்க...முமுநூறாண்டுகள்....
@nainarkumar7 жыл бұрын
king of india
@baveshraj56197 жыл бұрын
வாழ்க தமிழ்! வளர்க ஆதி தமிழரின் தலைவர் திருமாவளவன், உமது புகழ் வின் அளவுக்கு உயரட்டும் அடிமை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வந்த தன்மான தலைவர் நீங்கள் ஒருவரே. சுயநல அரசியல்வாதிகளிடம் இருந்து மக்களை சரியாக கொண்டு செல்கிறீர்கள். நன்றி .
@blueplanetltd.54837 жыл бұрын
பா.ம.க. சத்ரியன் சந்திரன் So what sir,irundhutu pogattum...
அ.ஞான.ஓவியா தமிழ்நிலவன் .த.பெ.அ.ஞானஜோதி கடலூர் புவனை நத்தமேடு
@தீபக்விசிகசோ்குடிs6 жыл бұрын
எங்கள் அண்ணன் வாழ்க பல்லாண்டு
@sundarsundar58302 жыл бұрын
Thalaivaer,, 🙏🙏🙏
@subramanyak35047 жыл бұрын
supper Thalaiva
@mangalvajjiravel89973 жыл бұрын
காஞ்சிபுரம் இருந்து செய்யார் செல்லும் பாதை அண்ணன் திருமா சென்று கொண்டிருக்கும் பாதை புலி ராம்பாக்கம்
@DevanA-tw3lh10 ай бұрын
Supar video pro❤❤❤❤❤
@dharani.p77377 жыл бұрын
வாழும் அம்பேத்கார் வாழ்க வாழ்க........
@beemaraobeemarao886 жыл бұрын
Super song 👌👌👌👌👌
@selvarajlatha10246 жыл бұрын
சூப்பர் அண்ணா திருமா
@Anithasarathi17227 жыл бұрын
அண்ணன் திருமா வாழ்க....
@mugitn91photoediting72 жыл бұрын
உலகின் அரசனே அன்ரன் திருமா
@lovestatus46056 жыл бұрын
Thiruma Anna🔥🔥
@tamilentertainment21396 жыл бұрын
Thirumaa 💪💪💪
@natrajsongsuparakka75876 жыл бұрын
எங்கள் அண்ணன் தொ.திருமா அவர் வழியில் தளபதி விக்னேஷ்
@jesuraj30645 жыл бұрын
Vera paraiyen da
@anbalaganchinniah858010 ай бұрын
En Thalaivar entru sollavendaam, nam Thalaivar varukiraar entru sollavendum
@vishnukumarb59177 жыл бұрын
மிக சிறப்பு தோழரே
@jayaramanm47526 жыл бұрын
By seeing his mass , he can contest in all the 234 Assembly seats for CM post of Tamlinadu.Also contest in all the 39 + 1 Parliament seats . He need not lay under any one feet to get 4 or 5 seats.
@pattukrishnan74887 жыл бұрын
Super
@praveenkeneth214 жыл бұрын
Semma mass namba thalaivar
@sasiammu7454 жыл бұрын
mass thiruma Annan 😗😗😗😗😗😗
@kuttypradeep29256 жыл бұрын
வாழ்க தலைவர் திருமா
@arumugampoongodi74447 жыл бұрын
அருமை ,மகிழ்ச்சி
@kangeyankaalai76636 жыл бұрын
Arumugam Poongodi அரர
@veluvelu40187 жыл бұрын
super
@baskarvckkalai74627 жыл бұрын
வாழ்க திருமாவளவன்
@Equality-g3v Жыл бұрын
திருமா வெறியர்கள் யார் யார்..??❤❤❤
@RajKumar-tf2lu5 жыл бұрын
தலித் வார்த்தை வட மொழிச் சொல் அதற்கு அர்த்தம் தாழ்த்தபட்டவன் என்று....அதை அது வட நாட்டானுங்க வைத்த பெயர்....தமிழர் நமக்கல்ல....தோழரே.
@sureshanand21385 жыл бұрын
Supar Annan
@mysterbeastsambavan65154 жыл бұрын
Suprr Anna vck la irukura konja Peru Dhalith nu pottukittu irukanga Veera Sambava kula paraiyan
@lovelygoutham31515 жыл бұрын
Marana mass,
@Vadivelswaminathan-vo6yl4 ай бұрын
💙💙2
@kalaikwt15017 жыл бұрын
Wish you happy birthday to you brother
@tamilanban37157 жыл бұрын
endha video eduthu pathiu seitha thalith Siva avarkaluku vazhthukal....thanks bro
@திருமாகாணொளிகள்7 жыл бұрын
நம் தலைவருக்கு நாமே பாதுகாப்பு......நன்றி எதற்கு நண்பா....