பேச்சின் கூர்மையை பாருங்கள் சிறந்த ஆளுமைக்கான தலைவர் மிகப்பெரிய இரண்டாம் புரட்சியாளர் 👍
@SenthilKumar-em7pp4 сағат бұрын
எவ்வளவு முதிர்ச்சியான விளக்கம் பாருங்களேன் திரு மா அவர்கள் ஆக சிறந்த தலைவன்
@jagannagaraj23185 сағат бұрын
Yes sir ,,,, நீங்கள் சொல்வது முற்றிலுமாக உன்மையான வார்த்தைகள்... 🙏
@babusingh57015 сағат бұрын
ஆகச்சிறந்த. தலைவர் அண்ணண் திருமா அவர்கள். 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@SangeethaMurugan-j4x4 сағат бұрын
ரொம்ப தெளிவாகபேசினீர் அண்ணன் மிகவும்நன்றி..
@manigracy13666 сағат бұрын
மகத்தான தலைவர் 💙❤️
@selvaperia85124 сағат бұрын
இந்திய சட்டம் , அரசியல் அமைப்பு என்ற கோவிலில் சமூக நீதியின் கடவுள் அம்பேத்கார். ஜெய் பீம் ❤️❤️❤️❤️❤️
@johnsamuel13445 сағат бұрын
நல்ல முதிர்ச்சி பெற்ற தலைவராக VCK திரு. திருமாவளவன் அவர்கள் பேச்சும் செயலும் திகழ்கிறார்.
@rchandrasekaran1014 сағат бұрын
முதிர்ச்சி எழுச்சி எல்லாம் உள்ளது. ஆட்சி, அதிகாரம், பட்டியல் இன, ஆதி திராவிடர்கள் மகத்தான மக்கள் தொகை , ஓட்டு லப்பாக போடுகிறார்கள். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாக ஆளும் காங்கிரஸ் திமுக அதிமுக இருந்தும் பட்டியல் இன, ஆதி திராவிடர்கள் அவர்களின் கல்வி, பொருளாதார எழுச்சி, முதிர்ச்சி அடையவில்லை. ஒரே ஒரு சின்ன உதாரணம்; ஆதிதிராவிடர் நலத்துறை நடத்தும் மாணவ மாணவிகள் தங்கும் விடுதி எந்த தரத்துடன் உள்ளது. முதல் மந்திரி துணை முதல்வர் ஏதாவது ஒரு மந்திரி போய் சோதனை செய்தது உண்டா. மக்கள் வரி பணத்தில் நிதி ஒதுக்கியும் சரி வர பராமரிப்பு நடக்கிறதா என்று அரசு அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை எவரும் ஆதிதிராவிடர் பற்றி அக்கறை செலுத்துவதில்லை. தேர்தல் நேரத்தில் எல்லா வேலைகளையும் செய்ய ஓட்டு வங்கியாக மட்டுமே ஆதிதிராவிடர் பட்டியல் இன மக்களை பயன் படுத்தி வருகிறார்கள் ஆண்ட காங்கிரஸ் ஆளும் திராவிட கட்சிகள்.
@loganathang38204 сағат бұрын
Fantastic speech Thiruma sir
@ragunathan36295 сағат бұрын
Dr. Thirumavalavan great leader of India🙏🙏🙏🎉🎉🎉🇮🇳🇮🇳🇮🇳👏👏👏
@jagannagaraj23185 сағат бұрын
💯💯💯💯
@KathijaKathija-o7p3 сағат бұрын
Annaan thiruma very good speech
@abdulabdul-io5ml5 сағат бұрын
தொண்டையில் சிக்கிய முல்லை போல நல்ல எடுத்துக்காட்டு
@rajavijay64505 сағат бұрын
Jaibhim 🙏🔥💙
@musicstation93654 сағат бұрын
பன்முக தன்மை கொண்ட மகத்தான தலைவர்.... 🔥🔥🔥🔥
@victorvictor71065 сағат бұрын
Super sir👌🏻👌🏻👌🏻
@jagjoo67455 сағат бұрын
தலைவரே நீங்களும் Raghul ப்ரோ வும் இருக்கும்வரை எங்களுக்கு என் கவலை ❤
@baskarann69525 сағат бұрын
Jaibeem
@Kathir874 сағат бұрын
Thiruma sir great leader🎉🎉🎉🎉
@JustusRajappa5 сағат бұрын
True Speech
@PanneerSelvam-cj3es3 сағат бұрын
அருமை அண்ணன் எம் பி திருமாவளவன் அவருடைய கருத்து மிகவும் நேர்மையானது இந்திய தேசம் ஒற்றுமையாக வாழ வழிவகுக்கும் சட்டம் தான் அம்பத்தி கார் எல்லா மக்களும் வாழ வேண்டும் அதுதான் இந்திய இறையாண்மை நன்றி நன்றி அண்ணா
@jeganathajeganatha68345 сағат бұрын
அருமையா சொன்னிங்க
@musicgodilaiyaraja41354 сағат бұрын
ஆகச்சிறந்த பேச்சு
@selvasamy58195 сағат бұрын
தேசிய இனத்தவர்கள் சுய ஆட்சி பெறவேண்டும்.
@feelings7615 сағат бұрын
Jai bheem 💪💪💪💪💪💪💪
@johnkennedyabimannan40883 сағат бұрын
Dr.Thol. Thirumavalavan avergale vazhthukkal.....very good leader in indian politics..
@raguramanramachandran7305 сағат бұрын
Supper, Thaliava.
@SK-om9qr5 сағат бұрын
Anna super ❤❤❤❤❤❤❤
@MURUGANJAYARAMAN-p1o4 сағат бұрын
ஒரு நாடு ஒரு தேர்தல் பொதுமக்கள் முன்னிலையில் அறிஞர்களின் மேற்பார்வையில் விவாதிக்க வேண்டும்
@kasiv41603 сағат бұрын
Super speach super 🎈 reality ❤
@SK-om9qr5 сағат бұрын
Jai bheem ❤❤❤❤❤❤❤
@royalstephan9223 сағат бұрын
இவர் தான் யாரையும் மதிப்பாக பேசுகிறார் நல்ல தலைவருக்கு இதுதான் அடையாளம் ... அண்ணன் திருமா எப்பொழுதும் விளக்கமாக பேசுபவர் 🎉
@malanatu86372 сағат бұрын
VCK❤❤❤❤❤❤
@MohamedmahathirMahathir5 сағат бұрын
Ban rss and bjp....
@mohamedshamsudeen691031 минут бұрын
சிறந்த அரசியல் புரட்சியாளர் திரு மா..
@rameshbabu52885 сағат бұрын
🙏🇮🇳💪
@pakkialatchoumynadarajan792 минут бұрын
எங்கள் அண்ணன் திருமா அவர்கள் வாழும் புரட்சியாளர்
@fairoseahmed92004 сағат бұрын
Super 🎉🎉🎉
@Sathishsivalingam923 сағат бұрын
வாத்தியார் ❤
@narayanann89220 минут бұрын
சிறப்பு அண்ணன்
@fathimanathan44226 сағат бұрын
There is a saying " One can't serve two masters at a time ", BJP is entangled between Manushruti and the Constitution. They act as though they are honouring the Constitution and on the other side they're trying to change the same. Let's unitedly fight to save our Constitution.
@Pubtag-dy6kq4 сағат бұрын
அண்ணலின் சொற்கள் நாட்டை இயக்கும் அச்சாணி.
@MohammedUmar-j2k4 сағат бұрын
Good speech sir🎉❤
@MageshMagesh-m9c9l4 сағат бұрын
Purachi kadaul
@pushparajp7085 сағат бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊
@DuraiRaj-kk5zy2 сағат бұрын
🙏🙏🙏🙏🙏❤❤❤
@prakashkgf3383Сағат бұрын
Jai bheem
@ErusappanA4 сағат бұрын
அமிஜா
@rajendrankannu630Сағат бұрын
👏👏👏💐💐🤝🤝🤝👍👍👍
@poovizhiprabakaran28373 сағат бұрын
அம்பேத்கர் அவர்களின் கால் தூசிக்கு வர முடியாது.. யாராலும்
@manivannangovindan39004 сағат бұрын
கண்ணை மூடிக்கொண்டு உண்மையை உணர மாட்டேன். நான் இப்படி தான் முட்டாளாக இருப்பேன் என இருக்கும் போது என்ன சொல்ல 😂
@sureshjesuwin32394 сағат бұрын
The British pensioner Savarkar group wants to implement sanatana, varnashram and manushree through one nation and one election but don't want one caste.
@abdullahbasha50644 сағат бұрын
Thiru. V. C. Ka. Ciruththaippulee. Thirumavalavan. Avergale. Neenggal. Wanderee. Amithsha. Panneeyai. Padhavee. Vilaga. Sollunggal. Ambedkarin. Sattam. Wozunggai. Kappattaraum. Ciruththai. Thiruma. Avergale. Bjp binami. Rss. Kalla. Vottoo. Dhane. Pottu. Dhane. Jaiththanggou. Yen. Unggalukkudhan teriyume. Yen. Mounama. Pesugireergal. Bjp. Binami rss. Gundergalai adiththu. Virattunggal. Thiruma. Avergale. Ambur. T. N. India. 3:52 3:53
@kannanmanikandan36764 сағат бұрын
🫡🫡🫡🫡🙏
@SENGS-j9q3 сағат бұрын
😂😂😂
@ganesank88035 сағат бұрын
Why doesn't VCK Chief embrace Buddhism if he is a true ambedkarit?
@devarajangurusamy17415 сағат бұрын
Kothadimai kuruma say like this only
@tamiltamilan38046 сағат бұрын
Italy Model valga 💪💪💪
@ramajeyamsamuthirapandi73175 сағат бұрын
ஏன் தமிழன் என்று பெயர் வைத்துக் கொண்டு மறைமுகமாக அலைகிறாய்
@fathimanathan44225 сағат бұрын
@@tamiltamilan3804 Let's unitedly fight to safeguard our Constitution not any other countries.
@c.arshadahmed94784 сағат бұрын
Jai Bhim Jai bhim @@fathimanathan4422
@Riceandtaste4 сағат бұрын
அறிவு ஆசான்
@mokanm63405 сағат бұрын
❤❤❤❤
@ramajeyamsamuthirapandi73175 сағат бұрын
இதில் திருமாவளவன் கருத்திலிருந்து மாறுபடுகிறேன் ஏனெனில் கருத்தியல் வேறுபாடு என்கிறார் திருமாவளவன் அவர்கள் அப்படியில்லை இந்த பிஜேபி மடையர்கள் அனைவருக்கும் தங்கள் உயர் சாதியை நிலைநாட்ட சனாதன கோட்பாடுகள் முழுமையாக கடைப்பிடிக்க நாங்கள் தான் அறிவிலும் சாதி யிலும் ஆதிக்கத்திலும் முதன்மையானவர்கள் என்பதை நிருபிக்க இந்த பிஜேபி ஆர் எஸ் எஸ் ஆட்டம் போடுகிறார்கள் முழுமையாக இதற்கு பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட பட்டியல் இனம் பழங்குடி இன மக்கள் அவர்களுக்கு கழுவி விடும் வேலையை செய்து தங்கள் பதவி ஆசையை நிறைவேற்றும் மடையர்கள் அதில் முதல் நபர் நம் இந்திய தலைமகள் இரண்டாவது முட்டாள் மோடி