Link : bit.ly/Mundhirikkaadu-to-Santhanakkaadu | தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவிய கேரக்டர்தான், 'விடுதலை பாகம் 1' மற்றும் 'பாகம் 2' திரைப்படங்களில் விஜய் சேதிபதி ஏற்றிருக்கும் பெருமாள் வாத்தியார் கேரக்டர். ‘1980'களில் வட தமிழ்நாட்டில் தமிழரசன் நிறைய இளைஞர்களை வசீகரித்து இந்த அமைப்புக்கு அழைத்து வந்தார். பிற்காலத்தில் இவர்களில் சிலர் சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் இணைந்தார்கள். இதைத் தொடர்ந்தே, கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய சம்பவம் நிகழ்ந்தது. அந்த 2000மாவது ஆண்டில் ஜூனியர் விகடனில் வெளியான தொடர் இது… இந்த தொடர் இப்ப Audio Formtல Vikatan Playல வந்து இருக்கு… இதை கேட்டுட்டு போய் படம் பார்த்தா.. படம் இன்னும் தெளிவா புரியும், அதன் அரசியலும் தெரியும்… | #Vikatan | #vikatanplay
@chandrabose26 сағат бұрын
பப்பு என்று கூறி முன்னால் ஒரு கேஸ் போட்டு அவரை உயர்ந்த நிலையை அடைய வைத்து இப்போது கேஸ் போட்டு பிரதமர் ஆக்காமல் விட மாட்டார்கள் போல்
@@dropbox152 அப்படியா , அப்புறம் ஏன் ஜார்கண்டில் ஆட்சியில் இல்லை . கர்நாடகாவில் இல்லை . இந்த மாதிரி அறிவாளிகள் இருக்கும் வரை திமுகவுக்கு கொண்டாட்டம் தான் .
@devapriyamrameshkumar14832 сағат бұрын
Rahul will surely become PM one day. No force in India can stop it.
@AnandhanR-g5h4 сағат бұрын
நாடளுமன்றத்து இருந்த CCT கேமரவ தூக்கி வந்தே பாரத் ரயில் மாட்டிட்டாங்கப்பா!''
@voiceofkumaran3603 сағат бұрын
ICU வீடியோ வருது.. இது ஆனா சிசிடிவி வீடியோ வரமாட்டேங்குது... சிபி சூப்பர்😂😂😂😂😂
சுரேஷ் கோபி கேரளா பேமஸ் பீப் கறி...... குடுத்தாரா 🤔🤔🤔🤔🤔
@voiceofkumaran3603 сағат бұрын
சிபி ICU சீன் சூப்பர் acting 😂😂😂😂
@inthikabalaminthikabalam74702 сағат бұрын
❤
@sripriyaskitchen99085 сағат бұрын
Arumai dear Cibi bro and Varun bro 👌❤️💐
@கந்தரூபன்3 сағат бұрын
அந்த காணாமல் போன இரண்டு பேரும் நிரஞ்சன் நிற்கும் கம்பத்துக்கு பக்கத்தில் உட்கார்ந்து இருக்காங்க பாருங்க 😂😂😂
@user-ej4mk5os6i3 сағат бұрын
Vera level
@vimashrab5 сағат бұрын
விரைவில் அந்த உறுப்பினர்களுக்கு இருக்கு மந்திரி பதவி. டில்லியில் மல்லுயுத்த வீரர் வீராங்கனைகள் நடத்தி அவர்கள் கொடுத்த புகாரை எடுத்து கொள்ளாத காவல்துறை. ராகுல் காந்தி மேல் கொடுத்த புகாரை மட்டும் உடனே எடுத்து கொண்டு FIR போட்டு இருக்கிறார்கள். என்னே அவர்களது கடமை உணர்வு.
@vaimurthy5 сағат бұрын
சமூக வலைத்தளத்தில் எழுதுபவர்களை எல்லாம் கைது செய்யும் திமுக
@balamurugankandasamy39643 сағат бұрын
எல்லா ஊர்களிலும் காவல் துறை ஆளும் கட்சி சொல்வதுதான் நடக்கும்
@pgskannan3 сағат бұрын
நிரஞ்சன் பின்னணியில் இரண்டு குரங்குகள் தெரிகிறதே.. வேற லெவல் ,,
@sbkcs6 сағат бұрын
4:38 இது சும்மா டிரைல், மெயின் பிச்சுறே இனிமேதான் அப்போ எதிர் கட்சியினரை சஸ்பென்ட் செய்துவிட்டு பின் ஒரே நாடு ஒரே தேர்தல்தான்😊
@shanmugamlakshmanan58675 сағат бұрын
சாப்பாடு முக்கியமா, சண்டை முக்கியமா? எங்களுக்கு சாப்பாடு தான் முக்கியம்.
@cheguevara21114 сағат бұрын
அம்பேத்கர் விஷயத்தை திசை திருப்ப பிஜேபி நாடகம் போடுகிறது என்று சொல்வதற்கு பதில் காங்கிரஸ் என்று சொன்ன தம்பி வரும் திருத்திக்கொள்ளுங்கள் மற்றபடி அனைத்தும் சிறப்பு வாழ்த்துக்கள்
@dtamilselvan5 сағат бұрын
தோழர்களே தமிழ்நாட்டின் செய்திகளை அதிகம் பகிரவும்
@Sriharan-p8b4 сағат бұрын
@@dtamilselvan ஏன் இன்றைய தேசிய செய்தி கசக்கிறதா?
@justice61652 сағат бұрын
விகடன் வரலாற்றில்... தம்ப நெயில் ல ips financce na ippo thaan போட்டு இருக்கீங்க... Ilagovan explains...innum ppodala... Imperfect show nu podala... டேய் களா... புதுசா ஒருத்தன் வாரான்... அவனுக்கு ips என்றால் என்னனு தெரியுமா? லாஜிக்கா யோசி டா.... Open cheellaenge... Be padixhavan kuda ips na indian police service nu thaan solluvan. நீங்கள் காவல் துறை பெயரை வைத்து சேனல் புரமோட் பண்றீங்க... நீ ஒழுங்கா இரு ..... Ips enral enna? Legallay you will be punished bcoz you are mis using INDIAN POLICE SERVICE....IPS NAME... FIRST AND LAST WARNING
@rajamokamed1133 сағат бұрын
அவார்டு தரும் சமயத்தில் சிபி பிரேயர் சூப்பர் நாமும் கலந்துகொள்வோம்
மரணத்தை வென்றேன் மக்கள் துணையோடு ஐயா .புலவர் கலியபெருமாள்.. படியுங்கள்..
@augustinepraveenrajailango41672 сағат бұрын
Wanting to show one reporter from New Delhi... What value add is he bringing to the news...
@rosalinddaniel38962 сағат бұрын
Paramatmavoda Gi pesuramadhiri is a timely joke.Enjoyed.
@SenthilSenthillakshmanan2 сағат бұрын
இந்தியா சிறகடிக்க ஆசை சிபி
@muruganr71883 сағат бұрын
நடிப்பதில் நம்ம அரசியல் வாதிகளை மிஞ்ச முடியாது
@m.sachidanandhamm23054 сағат бұрын
சிபி, வருண், நம்ம டெல்லி நிருபர் நிரஞ்சன் டெல்லியில் எங்கு இருந்து பேசிக்கிறாங்க. அவருடைய பின்புறம் குட்டிகளுடன் குரங்குகள் திரிகின்றன. ஜாக்கிரதையாக இருக்க சொல்லுங்க. இன்றைய நிகழ்ச்சி அருமை.
@blackman63044 сағат бұрын
Congress illa bjp correct while explaining
@umarajanjothi62286 сағат бұрын
மணிப்பூர் இந்தியாவில்தான் இருக்கிறதா?
@ShanmugaSundaram-fh5rf5 сағат бұрын
Welcome sir
@kumartamil655 минут бұрын
I Support Amit Jha on this matter
@selvarajv23115 сағат бұрын
India should be ashamed of having Amitshah as home minister.
@kalidossk60832 сағат бұрын
Bjp MP's are very good actors 😢 bjp enacted very good drama 🎉
@panneerselvam39625 сағат бұрын
பாஜகவினர் நாடகத்தை தில்லு முல்லை மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள் ,இலங்கை,வங்காளதேசத்தில் நடந்த மக்கள் புரட்சி மனதில் வைத்துகொண்டு மனசாட்சியேடு நடந்துகொள்ளுங்கள்.
@vaimurthy5 сағат бұрын
இலங்கையில் நடந்த புரட்சி குடும்ப ஆட்சிக்கு எதிராக . இந்தியாவில் குடும்ப ஆட்சி இல்லை . தமிழ்நாட்டில் தான் இருக்கு . அப்போ புரட்சி வந்தா தமிழ்நாட்டில் திமுகவை எதிர்த்து தான் வரணும் .
@shanmugamlakshmanan58675 сағат бұрын
தலைவர் சொல்வதைத்தான் அவர் கீழ் உள்ள தலைவர்கள் வழிமொழிவார்கள். ஆனால் இங்கு உல்டா!
@thalapathy28485 сағат бұрын
24:13 Tamilnadu arasu kavanama irukanuma? Evlo periya news ithu? Aana just like that nu poringa... aana ops ku thonda seri illanga news lam avlo interested ah pesringa? Ipo theriutha? Yen views pogalanu? Ithula irunthu neengalum sweet box illanalum.... chocolate vaangiringanu purithu 😂😂😂
@Sudharson892 сағат бұрын
Serious ICU 😂😂😂😂
@maheswarivasudevan52445 сағат бұрын
வேற ஏதோ தவறு இருக்குன்னு நினைக்கிறேன். நாடாளுமன்ற செயல்பாடுகள் வேதனை அளிக்கிறது
@balajijayasingh33075 сағат бұрын
நீங்கள் சொல்றத பார்த்தால் இரண்டு நாடாளுமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு உள்ளது போல் பில்டப் காட்றீங்க
@manickamjohnchelliah50215 сағат бұрын
Be careful about the lives of two MPs
@umarajanjothi62286 сағат бұрын
தொண்டு செய்ததால், தொண்டை கட்டியிருக்குமோ?
@rosalinddaniel38962 сағат бұрын
Paramathvoda Gi pesura Madhuri ia a timely joke. Enjoyed.
@vrchandrasekaran564 сағат бұрын
நல்ல காமெடி. விகடன் முரசொலி அச்சகத்தில் இருந்து வெளியிடப்படுகின்றதா?
@Sriharan-p8b4 сағат бұрын
@@vrchandrasekaran56 நினைத்தேன்
@selvarajv23115 сағат бұрын
Modi is in Manipur.
@Sriharan-p8b4 сағат бұрын
@@selvarajv2311 என்னது காந்தி செத்துட்டாரா?
@muraligopal74924 сағат бұрын
பத்துரூபா பாலாஜிக்காக ஒரு நாள் கூட ப்ரை பண்ணல்லயே ?
@rangasamyk49123 сағат бұрын
இன்று பாபி ஸ்டாக் எக்சேஞ்ச் இதில் 1500 புள்ளிகள் சரிந்தது அதைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு சொல்லி இருக்கலாம்
@vijayapandy5 сағат бұрын
நல்ல வேளையாக "சிபி" ஆசிரியராக இல்லை. அவர் பேச்சு மாணவர்களுக்கு ஒன்றும் புரியாது.❌️❌️❌️
@selvarajv23115 сағат бұрын
Cameras not operational in Parliament.
@rameshiss37046 сағат бұрын
🎉🎉🎉
@pothikai4 сағат бұрын
Please do not bring middle clips (extra clips) into the show. It breaks the follow and mindset. The reporters broke the interest. Shibi and Arun can say the same news in a much better way. STOP this new format. PLEASE
@Sriharan-p8b5 сағат бұрын
நினைத்தேன் இன்று பாஜக அய் டி பிரிவு உங்களை கண்டனங்கள் செய்யும்
@srishastihasri6314 сағат бұрын
Nice
@Rajendra-lm7yq3 сағат бұрын
GOOD NIGHT 👍
@Yaseen16885 сағат бұрын
🎉🎉🎉❤❤❤
@shaikabdullah9305 сағат бұрын
That two monkeys😂
@94434284653 сағат бұрын
Good
@sivayoyo5 сағат бұрын
இந்த நாடகத்தை காங்கிரஸ் பண்றங்கன்னு ராகுல் சொல்ல ல நீங்க வாய் தவறி சொல்றிங்க. அவர் பிஜேபி சொன்னார் ஆன்னா நீ சொல்வது
@gvadivel42705 сағат бұрын
C T scan, MRI scan Report என்ன சொல்லுதாமா?
@subramanic53266 сағат бұрын
Hi Sibi & Varun
@அன்புக்கரசன்ப5 сағат бұрын
Courts have taken cases because Udhayanidhi spoke on sanathana dharma, will courts take case against Amit Shah for his speech about Dr. Ambedkar
@justice61652 сағат бұрын
Indian Police Service IPS NAME is misused here. Whats ur reply
@umarajanjothi62286 сағат бұрын
கலங்கப் போவது யாரு?
@seetharamanslm32345 сағат бұрын
நான் நாளை போறேன் குவைத்துக்கு! பத்து எண்ணை கிணறு வாங்க!
@RameshKumar-pd4so6 сағат бұрын
சிபி வருன் ராகுல்காந்தி மீதான வழக்கு என்ன வகை ராகுல்காந்தி கைது செய்ய படுவாரா?
@vijayapandy5 сағат бұрын
ராகுல் கைது செய்யப் படுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.
@sbkcs6 сағат бұрын
❤2❤
@VenkataramananThiru5 сағат бұрын
IT APPEARS THAT RAHULJI HAS ESCAPED A SERIOUS ATTEMPT?
@prabaharsinghpaulraj95345 сағат бұрын
IMP'S ல Paid நியூஸ் போடணும்னா எவ்வளவு charge பண்ணுறீங்க.... வட சென்னை நியூஸ் ஒன்னு போடணும்
@selvarajv23115 сағат бұрын
Ransacking Cong Offices is by Amitshah's advice.
@ayypaannjji8184 сағат бұрын
தமிழ்நாட்டுப் போலிங்கே இல்லையா
@venkateshwaranm18405 сағат бұрын
ரமணா படம் பார்த்த மாதிரி இருக்கு
@ramalingam-rq7bn3 сағат бұрын
Whether Hindi Media covers what's happening in Southern States as you covers Northern States
@ramalingam-rq7bn3 сағат бұрын
Please discuss in the Comment Show
@padmanathana98773 сағат бұрын
Sir antha CCTV viyaiyavathu courttil pottu kanbippargala sir Bjp anbargal entha casin unmaikkum poyyukkum yeduthu kattu sir
@padmavathinatarajan30195 сағат бұрын
Hi 👍👍
@selvasekar26852 сағат бұрын
Poli court, poli university, poli hospital, poli toll plaza,...etc... Gujarat model semmmaa.poli model
@Nava-v7u5 сағат бұрын
Cibi & Varun🎉
@nisharmohdnisharmohd93117 минут бұрын
Modi jee tomorrow coming in Kuwait
@kishorekumar-jh7nh6 сағат бұрын
நிரஞ்சன் food review பண்ற மாதிரியே இருந்துச்சு
@prasanthpandiyan392719 минут бұрын
Enna bro Parliament complex la garbage bin maintain panna matangala? Monkeys roaming free either.
@padmanathana98773 сағат бұрын
Sir avarai thalli vittathukku virunthu koduthu eruppangalo
@umarajanjothi62286 сағат бұрын
டிஜிட்டல் டல் அடிக்கிறதோ?
@ganeshvittalСағат бұрын
Modi and Amitshah na ippadi pampareengae.. Payapudatheengae pa.. Adikka maatangae
@premkumarayyappan3857Сағат бұрын
Total nonsense party BJP Useless Andhbakths have brought this nation to such level that MPs are becoming actors and diverting their failures and peoples issues are completely being swept under carpet 😭
@umarajanjothi62286 сағат бұрын
திரட்டா? திருட்டா?
@VenkataramananThiru5 сағат бұрын
WHY THIS REPORT ON HELICOPTER NOW ? DIVERSION TACTICS?
@Sriharan-p8b சனி.. ஞாயிறு இரண்டு நாட்கள் வருகிறார்
@Sriharan-p8b4 сағат бұрын
@dawooddawood2421 இது பதில் இல்லைங்க வருகிறாரா போகிறாரா ? ,,,,,நீங்கள் எங்கிருந்து?
@dawooddawood24214 сағат бұрын
@Sriharan-p8b நன்றாக படியுங்கள்
@ismailshy69683 сағат бұрын
Cibi pandra pray super
@kmfollower2 сағат бұрын
Ips team pls check with niranjan backside they are ips subscribers ?
@srinivasanvenkatesan1223Сағат бұрын
Why so much of anti BJP and anti AIADMK. Is everything perfect in other political parties ? Bore prog.
@snmurugesan66916 сағат бұрын
BJP ஐ மட்டம் தட்டி பேச எவ்வளவு கையூட்டு பெற்றீர்கள்?
@balajichettiar94112 сағат бұрын
Nakkal la cibi
@MB-ll7pj3 сағат бұрын
rise of nazism in india?
@Sriharan-p8b5 сағат бұрын
I ndian C. omedy U. nion
@muthurajsubbaraj68626 сағат бұрын
1st
@vejayankuppusamy88224 сағат бұрын
Why you vikatan lie you 200 rupees shame on you
@nagarajanm50594 сағат бұрын
Enna sibi unga owner enna seithu kondullar ambedhkary pathy kutty mattusany moolay madayan pesunathy pathy enna solgirar.
@Raja.Raja.Trojan5 сағат бұрын
எந்த மயிரானும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவன் இல்லை.... அப்படிதான் Bhimrao Ramji Mahar (aka) ambedkar'ம் * என்னைப் பொறுத்தவரை பீமாராவ் ராம்ஜி மஹர் ஒரு சாதிய தலைவரே, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எழுதியவர்களுள் ஒருவர்.