அருமையான ஆளுமைகள் அருமையான உரையாடல் எந்தவித வழவழப்பு இன்றி
@sivaraj4805Ай бұрын
அ.தி.மு.க. விசிக.நாம் தமிழர். ம.தி.மு.க .இரண்டு கம்யுனிஸ்ட் 2026 கூட்டணிஆட்சி 💯 உண்மை
@saravananbalakrishnanАй бұрын
6:02 6:05
@kosalram6374Ай бұрын
இன்றைய கடந்த 10 நாட்களாக பத்திரிக்கையாளர் என்ற பெயரில் அண்ணன் திருமாவளவன் மதுவிலக்கு கருத்தினை திரித்து பல உள்நோக்கங்களை கற்பித்து பேசி வருகிறீர்கள் இது தவறானது அண்ணன் திருமா ஒரு வரலாற்று நாயகன்
@narasimhana9507Ай бұрын
யாரும் திரிக்கவில்லை.அதிமுகவுக்கு ஏன் அழைப்பு தரப்பட்டது.திமுக இடத்தில் ஏன் பேசவில்லை முதலில்.
@narasimhana9507Ай бұрын
மாநாடு அரசியல் இல்லை என்று பேசினார்
@WeknowthАй бұрын
திமுக கூட்டணி மேல ஒரே வன்மம் அதும் விசிக மேல கொஞ்சம் அதிக பர்னிங் தான்😂😂😂😂
@Kathir87Ай бұрын
Thiruma sir great leader🎉🎉🎉🎉
@selvarajvasudevan4931Ай бұрын
நல்ல பதிவு நல்ல தகவல்கள் நன்றி🙏💕🙏💕🙏💕
@ragunathan3629Ай бұрын
Dr. Thirumavalavan🎉🎉🎉
@Asekar-kj1wtАй бұрын
2026 ஆட்டம் ஆரம்பம் திருமா அவர்களின் திரு வாயால் தொடங்கி வைத்த கூட்டணி ஆட்சி, ஆட்சியில் பங்கு இனி அனையாவிளக்காக சுடர் விட்டு எறியும். முடிவுகளும் அப்படியே தான் அமையும். ஏனெனில் இது திருமா காலம்.
@ganesanpalani1011Ай бұрын
Thiruma ❤❤
@சாமானியனின்குரல்-ங7டАй бұрын
மியூசிக் ஆவின் கோரிக்கை கோரிக்கை ஏற்கப்பட வேண்டும்
@tamilselvanss8676Ай бұрын
பல ஆயிரம் கோடிக்கு மது விற்பனை செய்யும் midas மது பான ஆலையின் நிர்வாக இயக்குனரா இருப்பது உங்க துக்ளக் சோ வின் குடும்ப உறுப்பினர்கள் தானே! அதை பற்றி பேசலாமே மாமா 😂
@narasimhana9507Ай бұрын
சொந்த விஷயங்களை அரசியலில் பேசுவது தவறு .எல்லா கட்சியிலும் உள்ளார்கள்
@thavapriya1986Ай бұрын
ஆக, மொத்த ஊடக பேச்சாளர்கள், ஆளும் கட்சிக்கு ஆதரவாக பல்லக்கு தூக்கும் அடிமைகள் போல பேசுறாங்க. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இந்த அடிமைத்தன ஆட்சியில் இருந்து வெளியில் வர கூடாது என்பது உங்கள் கருத்து. வாழ்க ஜன நாயகம்... வளர்க உங்கள் அடிமை தொண்டு. சாகட்டும் மக்கள்... 😢😢😢😢
@narasimhana9507Ай бұрын
இது அடிமைத்தனம் இல்லை.செய்திகள் அவ்வளவுதான்
@udhayakumar3389Ай бұрын
Vaiko pathi pesa intha pudingi oru aale illa.....dai kena nee yaru nu kooda theriyadhu da edcha but he is the Parliament Tiger forever 🎉 No one can replace in parliament and he is the best politician all over India.... Becoz he won no corruption r criminal case on his name still his life career ❤️🔥
@rajagopalupendrachar5160Ай бұрын
I am watching a lot of interviews of SPL. Very clear and precise and very well articulated.
@narasimhana9507Ай бұрын
2026 சட்ட மன்ற தேர்தலுக்கு பிறகு கூட்டணி ஆட்சி என்ற பேச்சு காணாமல் போய் விடும்.
@sivasankaran8370Ай бұрын
குபேந்திரன் தமிழக மந்திரிகளை எதிர்காலத்தில் நல்லா ஏலம்போடறா
உங்கள் கருத்துகள் மற்றும் வாய்களில் மண்ணை போடும் வகையில் அதிமுக தனி பெரும்பான்மை ஆட்சி அமைக்கும் குறிப்பாக ரமேஷ் வாயில் கண்டிப்பாக மண் விழும் 😄😄
@kumargopalakrishnan1697Ай бұрын
2026 இல் கூட்டணி ஆட்சி என்ற வெடியை கொளுத்தி போட்டவர் அண்ணாமலை தான் இப்போது பற்றி எரிகிறது. அரசியலை முன்பே கணித்தவர் எங்க தலைவர்.❤❤❤
@ThainisharaviАй бұрын
Laxman sir super
@dominicrajendran4801Ай бұрын
Good take part in govt. Thiruma stick with it.
@nithinjerin5534Ай бұрын
🎉🎉
@sainivas9250Ай бұрын
Extra 1
@Manasu-tvАй бұрын
துணிச்சல் எவனுக்கும் இல்ல டா...எங்கள் தலைவர் இல்ல என்றால் 238 தொகுதியிலும் தலித் மக்கள் வாக்கு இல்லாமல் வின் பண்ணிருக்குமா?
@gokulakrishnanr9376Ай бұрын
அப்ப 234 தொகுதியிலும் தனியா நிக்கிறது அப்புறம் என்ன மயித்துக்கு கூட்டணி போய் கூட்டணிக்கு நிக்க வேண்டியது அப்புறம் என்ன வெங்காய பேச்சு எவன் ஒருவன் தன் பலம் அறிந்து பேசுகிறானோ அவனே வெற்றி அடைவான் இது எல்லாத்துக்கும் பொருந்தும் 2016 மக்கள் நல கூட்டணி நியாபகம் இருக்கிறதா ஞாபகம் இருக்கட்டும்
@lakshmananlakshmanan1380Ай бұрын
Epsmass❤❤❤❤❤❤❤
@sundarrajan9713Ай бұрын
High ambition of local leaders is for survival but how many are trained their followers to suit the new environment
@sekarsekar559Ай бұрын
எம்மண்ணின் அறிவுக்கடவுள் தீருமா.
@bharathbharath1442Ай бұрын
தனிப்பட்ட கார்த்திக் சிதம்பரம் பற்றியதல்ல பிரச்சினை.லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களின் பிரச்சினை.
@madhu.B7847Ай бұрын
Pls already you telecast day before yesterday pls don't do it
@alexraja7785Ай бұрын
Ramesh, don't underestimate VJ power.
@dhanapalm2606Ай бұрын
ஜெயலலிதா ஆட்சியில் வாலை சுருட்டிக் கொண்டு வாயைப் பொத்திக் கொண்டு அப்பனும் மகனும் இருந்த இடம் தெரியாமல் இருந்த சுயநலக் கிருமி விஜய்க்கு வந்த உடனே முதலமைச்சர் நாற்றங்காலியில் அமர்ந்திவிடுவார்கள் தமிழகத்தில் வாழும் சில அதிமேதாவிகள் அந்த அதிமேதாவிகள் கொஞ்சம் யோசித்துப் பார்க்கட்டும் சென்னையில் மழை புயலால் மக்கள் பாதிக்கப்பட்ட போதும் தூத்துக்குடி நெல்லை கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை புயலால் மக்கள் பெரும் துயரத்தில் வாழ்வா சாவா என்று துடியாய் துடித்துக் கொண்டு இருந்த போதும் இந்த விஜய் நடிகைகளோடு டூயட் பாடியதை நல்ல இதயமுள்ள பண்பாளர்களுக்கு பிறந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் புரியும். அரசியலுக்கு வருவது நிச்சயிக்கப்பட்ட பிறகு ஒரு சிலருக்கு உதவி செய்வது எவ்வளவு பெரிய பித்தலாட்டம். எப்படியாவது திமுகவை நசுக்கி நாசம் செய்யத் துடிக்கிறது ஒரு மிகப்பெரிய நாசகாரக் கூட்டம் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது
@rajeshnavanithanАй бұрын
சமூகத்தின் மீதும் மக்கள் மீதும் அக்கறை கொண்டுள்ள நல்ல பத்திரிக்கையாளர் யாரும் தலைவர் வைகோ அவர்களை இழிவாக பேசபாட்டார்கள். பத்திரிக்கையாளர் குபேந்திரன் அவர்களுக்கு கொஞ்சம் நாவடக்கம் தேவை. மதிமுகவின் வரலாறு தெரியாமல் பேச வேண்டாம்.
@nandakumar1570Ай бұрын
மேதகு விஷயத்தில் எனக்கு அய்யா வைகோ மீது அளவுகடந்த மரியாதை ஆனால் திரும்பவும் திமுக கூட்டணியின் சேர்ந்தது எனக்கு மட்டுமல்ல அடிமட்ட தொண்டனுக்கு கசப்பான அனுபவம்
@sivaraj4805Ай бұрын
2026 நான்கு முனை போட்டி 1.அ.தி.மு.க விசிக .நாம் தமிழர். ம.தி.மு.க இரண்டு கம்யுனிஸ்ட். 2.தி.மு.க காங்கிரசு.இதற கட்சி 3.BJP. பாட்டாளி மக்கள் கட்சியி.g.k. வாசன் .ஜான் பாண்டியன். கிருஷ்ண சாமி 4.விஜய் தனித்து
@nandakumar1570Ай бұрын
சிவராத்தி திமுக கூட்டணி அப்படியே தான் இருக்கும்
@KannappanPalani-oo1ykАй бұрын
Mr,kubendaran ,2026,elections not nessary say alliance government but if seat shortage to form government must accept alliance government both ADMK & Dmk
@mania.m8728Ай бұрын
when DMK/PMK are the alliance with the Congress party they're the part of the Govt. then why not for Vcka.
@Balamurugan-go9snАй бұрын
Next CM Thiruma in Tamil Nadu🎉
@KannappanPalani-oo1ykАй бұрын
Mr Ramesh 2024 mp election ADMK proved (39)Among 234,MLA seat ,among 160,MLA seat -2 status & win 10,MLA seat even no valid issue base no strong alliance & Mr Ramesh already EPS good alliance offer received not NTK & Dmk prsent alliance partner. & one alliance enough ADMK easily government formation
@sampathkumarn5778Ай бұрын
திராவிட கட்சிகள் எக்காலத்திலும் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடம் கொடுக்கமாட்டார்கள் அப்படி ஒரு சூழல் வரவும் கூடாது தனி கட்சி ஆட்சி தான் சரியான மாநிலத்திற்கு
@NoPain-kq1trАй бұрын
நால்வர்க்கும் நன்றி தங்கள் கருத்து அனைத்தும் உண்மையே அமையட்டும் கூட்டணி ஆட்சி ரா கோ ரவி விடுதலை🎉❤😮❤🎉
@jollyshankar7872Ай бұрын
சார் மீன் பறையன், பறையன் ஓட்டு ரம்ப முக்கியம் சார் காலம் காலமாக அதிமுக திமுக இந்த இரண்டு கட்சிக்குமே எது செல்வாக்கு இந்த ஓட்டு மக்கள் தான்...இந்த ஓட்டு விஜய் அவர்களுக்கு போயிர கூடாது அவ்வளவு தான் இந்த அரசியல் ஆட்டமே..இது விஜய் அவர்களுக்கே நன்றாக தெரியும்..அடுத்து என்னனா வி.சி.க கட்சியும் விஜய் கட்சியுடன் கூட்டனி வைத்தால் மிக எளிதாக வெற்றி பெறுவார் விஜய் அவர்கள் இது நடக்க விட கூடாது அதிமுகவும் திமுகவும் எனக்கு எதிர்கட்சி நீ உனக்கு எதிர்கட்சி நான் இவ்வளவு தான் விசயம் வெற யாரும் வந்து விட கூடாது...2026 அரசியல் களம் ஆரம்பம் ஆனால் மக்கள் பாவம் அவ்வளவு தான்...
@AnbuAlagan-n7oАй бұрын
மீன் பறையன் என்ற ஜாதியே இல்ல. மீனவ பரதவர் என்பது தான் ஜாதி
@jollyshankar7872Ай бұрын
@@AnbuAlagan-n7o சரி..
@jollyshankar7872Ай бұрын
@@AnbuAlagan-n7o இப்ப நடைமுறையில் இருப்பது எப்படி சாதிசான்றிதழில் மீன் பரதவர் என்று போடபடுகிறதா இல்ல மீன் பறையன் என்று போட படுகிறதா..
@KannappanPalani-oo1ykАй бұрын
Mr kubendaran DMK own vote share 22%(2014)mp election & congress 4%with VCK mdmk both communist 2.5%(2016)makkalnalakuttani so total DMK & alliance vote29% but ADMK 23%(2024)mp elections another one party already offer to alliance ADMK minimum 8%so ADMK alliance vote 30to32%enough government automatically EPs given power share
@synthirusangu2101Ай бұрын
Sir you don't worry DMK going to contest 200 seats.. Out of that 181 seats they are going to win this is latest survey report in TN
@muthukumararajachidambaram9638Ай бұрын
😢
@lourduraj4906Ай бұрын
DMK and admk always want to be partners in the ruling alliance in Delhi, even when they win a few mp seats.the same equation applies to tamilnadu.take , for instance,andhra.bhavan Kalyan is the dy.cm.when you fight elections jointly, you must also share the power jointly.if not what is the point of being just mla,s?see,an important ally is not allowed to plant their flag poles at their will.
@muthukumakvj1552Ай бұрын
Aryam dravidam = thamil aaathikudi (thamilargal )
@சாமானியனின்குரல்-ங7டАй бұрын
கூட்டணி ஆட்சி தமிழகத்திற்கு வேண்டும் அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிகாரம் வேண்டும்
திரு அண்ணாமலை அவர்கள் பற்றவைத்த கூட்டணி ஆட்சி இவர்களுக்கு கண்டேன்ட் கிடைத்து விட்டது குழம்பி போய் புலம்புங்கள் உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா ❤
@chelliahmahendranАй бұрын
Dmk will win defently, kupendran waste speech
@annamalait.s9113Ай бұрын
மக்கள் நல கூட்டணி என்ன ஆயிட்டோரோ அதே நிலைமை தான் ஆகும்
@muthumari-wz2nsАй бұрын
மக்கள் நலக் கூட்டணி வந்ததால்தி.மு.க ஆட்சிக்கு வர முடியவில்லை.
@dhanapalm2606Ай бұрын
நண்பரே மூன்று நான்கு ஐந்து பத்து சீட்டு கொடுத்ததன் விளைவே இப்படி என்றால் இருபது முப்பது தொகுதி கொடுத்திருந்தால் அதோ கதி தான் திமுகவால் வளர்ந்தவர்கள் யாருமே நன்றி உணர்வோடு கடைசி வரை இருந்தது கிடையாது.
@நாஞ்சில்நாதன்கீதங்கள்Ай бұрын
மக்கள் நல கூட்டணி அமைந்ததால் தான் திமுக தோல்வி அடைந்தது அதிமுக வெற்றி பெற்று உள்ளது
@SelvaKumar-vx8ecАй бұрын
3 mentals
@jlathajlatha5562Ай бұрын
எதுக்குடா இந்த ஓலா கதை தூப் கலைஞர் எங்கடா கூட்டணி கிழிச்சார் திமுககு இளைஞர் இல்லைனு நீ பார்த்தயாடா கிராமத்தில் திமுககு வேலை செய்வதே இளைஞர்கள் தாண்டா
@Asekar-kj1wtАй бұрын
இனிவரும் காலங்களில் தமிழக சட்டமன்றத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும். அட்சியுலும் பங்கு கொடுத்து தான் ஆட்சி செய்ய முடியும். இரு திராவிட கட்சிகளின் ஆணவமும் அடங்கும் காலம் தான் இனி
@7a14raushnim9Ай бұрын
இது ஓரு சாதி கட்சியே பைத்தியம் இப்பவே இந்த ஆட்டம் போடுர... அதிகாரம் வந்தா .... உன் சாதி புத்தியால் உன்னால் அதிகாரத்துக்கு வரவே முடியாது திமுக... அதிமுக.,. விடம் கடைசிவரை பிச்சை தான் எடுப்பீர்கள். உங்கள் தகுதி அவ்வளவுதான். பாமக Dr.Ramadas is the best
@sampathkumarn5778Ай бұрын
விஜய் வரவு சைமனுக்கு ஆப்பு போட
@karthikeyan3690Ай бұрын
Xei edupudi, indhs srjuna is no. One fraud and criminal.
@jkpsychiatristjk3827Ай бұрын
குடிகாரி ஜெயலலிதா இருந்தப்ப மதுவிலக்கை பத்தி இந்த மூன்று பயலுகளும் வாயை கூட திறந்ததில்லை ...😮
@sathishkumar-v8kАй бұрын
நீ போய் பேச வேண்டியதானே
@pbaskar4202Ай бұрын
அம்மா இருக்கும் மது விலக்கு வேண்டும் என்று மாநாடு அரசியல் நாடகம் போடும் குறுமாவே ஆளை காணும் அப்புறம் உங்க வீட்டில் உள்ள பெண்கள் குடிப்பர்களோ