தமிழ்நாட்டுக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம் அரிகர தேசிகர் தமிழ்ப்பணி கோவை காமாட்சிபுரி ஆதினம்
@saravananpt13244 жыл бұрын
அப்படியே... தருமபுரம் சுவாமிநாதன் ஐயா அவர்களின் குரலும், ஏற்ற இறக்கங்களும், சாரீரமும் அமையப்பெற்ற தங்களை போற்றுகிறேன்.( அம்மையே அப்பா, அவணியிற் போய் நாம்)
@R_Subramanian4 жыл бұрын
ஐயன் ஹரிஹர தேசிகர் அவர்களை நீண்ட நாட்களாக பார்க்க ஆவல் கொண்டேன் சில மாதம் முன்பு சென்னை k.k.nagar காவல் குடியிருப்பு மைதானத்தில் சிவபுராணம் பொன்னேட்டில் பதிந்த விழாவிற்க்கு ஐயா வந்து சிவபுராணம் பாடி மக்களை மகிழ்வித்தார்கள் அப்போது அடியேன் அவர் முன் 2 மணி நேரம் அவரின் ஆன்மீக சொற்பொழிவும் சிவபுராணம் பாடியதை கேட்டு மனம் மகிழ்ந்தேன் எனது நீண்ட நாள் ஆசை அவரை நேரில் பார்த்து மனம் மகிழ்ந்தது
@jothikannan84873 жыл бұрын
Arumai Om Muruga Potri Potri 🙏
@samundeeswaranmv80135 жыл бұрын
அருமையான தகவல் தேவாரம் குறித்து. நன்றி. நமசிவாய.
@arularunachalam82733 жыл бұрын
அருள்மிகு குற்றாலநாதர் போற்றி
@abishek49475 жыл бұрын
Iyana thavaram speech super it very. Interesting so I love thavaram
@lakshminarashiman99013 жыл бұрын
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பவ🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🔱🙏
@karpagamrajasekhar40376 жыл бұрын
Excellent excellent !!!
@VijayasriSusila2 ай бұрын
சிவசிவ🎉🎉
@vidyalakshmi45455 жыл бұрын
Arumai....💐
@mohanan62652 жыл бұрын
தேவாரம் பாடவும் கொடுத்து வைக்கவும் வேண்டும்.. சிவன் அருளால்..🙏
அண்ணாமலை பல்கலைக்கழக தேவார ஆசிரியர்களைப் பேச உனக்கு என்ன தகுதி உண்டு?
@kamalavenisundaram71133 жыл бұрын
U should not talk like this adhinadhan . He is gopurakalasam.we have to potranum his saivathondu to saivam thazhaithong.namasivaya thiruchitrambalam
@adhinathanramesh3 жыл бұрын
@@kamalavenisundaram7113 Who is Gopura Kalasam? Dont be such ignorant madam. Please understand the world. What do you know about the Annamalai University Thevaram Professors? Hariharan is just another Othuvaar That's it. Dont try to potray him like a Demi-God.