Sunder Information Sunder Only Sunder Thanks mst achar and padma
@revathyshankar3450 Жыл бұрын
மிக நன்றாக இருந்தது 🙏👌🪷🪷💐🍎🌟மிக்க நன்றி 🙏நமஸ்காரம்🙏🙏🙏🙏🙏
@rajeshh6993 Жыл бұрын
நமஸ்காரம் 🙏🙏🙏 நன்றி அருமை ஓம் கிருஷ்ணயா ஸ்துபியம் நமஹா
@geethamuralidharan8332 Жыл бұрын
நீண்ட விளக்கங்களை கேட்டபின் தங்களின் சுருக்கமான உரை அருமையாக உள்ளது. தன்யோஸ்மி
@vinothkumar9317 Жыл бұрын
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.
@geetavijayraghavan199 Жыл бұрын
Varaha Perumal &,Thayar utsavar Moorthi looks new type i had ever seen. Took photo click. Thanks Dhusyanth Swami🙏🙏🙏🙏
@Karthikskanda Жыл бұрын
அருமையான விளக்கம் 🙏. ஓம் நமோ நாராயணா
@jayanthinarayan1345 Жыл бұрын
ಅಡಿಯನ್🙏 ನಿಮ್ಮ ತಿರುಪಾವೈ ಪ್ರವಚನ ಬಹಳ ಸೊಗಸಾಗಿದೆ ಮಾಮ
@dr.lakshmirenganathan4081 Жыл бұрын
Amazing Swamiji
@srideviharipriya312111 ай бұрын
Hare Krishna
@geethagopal7964 Жыл бұрын
Very nice explanation. Om Namo Narayana🙏🙏🙏🙏🙏
@swarajyasehajpal2658 Жыл бұрын
Watching from Haryana, can understand just a word here and a word there. But it is so gratifying to watch. How vibrantly you observe the Hindu ethos and Dharmic puja rituals. Wish you could add English subtitles too. That would be very kind and gracious. 🙏🙏🙏😍‼️
Wonderful excellent rendition audio video excellent👍👍 🙏🙏thank you❤❤
@srilekhaguru Жыл бұрын
Suuuuper. Blessed to hear u .🙏
@madanama1 Жыл бұрын
அருமையோ அருமை
@raghavansrinivasa8089 Жыл бұрын
Arumai swamin
@srinivasanap4091 Жыл бұрын
அருமையான விளக்கம்
@meenakshisn8762 Жыл бұрын
🌸Andal thruvadigale saranam 🌸
@ushaprakash6309 Жыл бұрын
Super Narayana Narayana
@ramaswamyanandhan7855 Жыл бұрын
Excellent explanation.
@ramanarayanan8275 Жыл бұрын
Srimathey Nigamantha Mahadesikaya Namaha 🙏🙏🙏🙏
@kasthurikrishnamachari7227 Жыл бұрын
Om namo NARAYAANAAYA
@aswathakumarnr6909 Жыл бұрын
శ్రీ గురుభ్యోనమః 💐💐💐💐💐
@rajeshwarikrishnan2262 Жыл бұрын
OM NAMO NARAYANAYA🙏🙇🕉️🌹SHRI AANDAL THIRUVADIHAL CHARANAM🙏🙇🕉️🌹
@mutukularenuka3975 Жыл бұрын
andal thirivadegale saranam 🙏🙏🙏🙏
@meera4613 Жыл бұрын
ஆண்டாள் வள்ளல் பெரும் பசுக்கள் என்று சொல்கிறார்.நாமும்பிறர்கு கொடுத்து உண்ணலாமே.
@omshanthigurukulam Жыл бұрын
Thank you Guruji
@100mksamy Жыл бұрын
அருமை வயலில் மீன் இருந்தால் விளைச்சல் அமோகமாக இருக்கும், இப்போது ரசாயண உரத்தால் மீன் இல்லை, விளைச்சலும் இல்லை.
@tsgopalakrishnan Жыл бұрын
🙏🙏🙏
@mutukularenuka3975 Жыл бұрын
Namskarm swamy 🙏🙏🙏
@jayanthinarayan1345 Жыл бұрын
Adiyan 🙏🙏🙏
@vinothrajendran2605 Жыл бұрын
Sir can see comments from all over India. So please consider telling the same in English for the benefit of all
@reghungl2352 Жыл бұрын
Govinda govinda
@perumalsanthosh3512 Жыл бұрын
Andal Thiruvadal Saranam
@neelaramachandran8871 Жыл бұрын
Encyclopedia than Dushyaant. Ketka ketka INBAM avarukku pochu. Vazhga noirandu.
@gayathrinaidu9735 Жыл бұрын
~♥~~♥~~♥~
@srivanidharbhashayanam7531 Жыл бұрын
Can we get an explanation in English sir?
@srimathisridharan4068 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@santhivenkateshwaran8024 Жыл бұрын
Aacharya maana ஞானம் புலமை பெற்றவர்.
@pavi1708 Жыл бұрын
i heard that if we recite this particular pasuram (ongi olgalandha) we will gain a lot of wealth and be prosperous... a pasuram to make us rich??Is it true??
@sridharasridhara411 Жыл бұрын
In which channel you are giving thiruppavi pastrami this year
@krishna2240 Жыл бұрын
சார் தேசிகன் என ஒருவர் இருப்பதையே நான் தங்கள் பதிவுகளில்தான் அறிந்தேன்...அந்த அளவுக்குத்தான் இங்கே ஞானமெல்லாம்....பெருமாள் ஸ்தலங்களிவ் அவரும் இருப்பாரா என்பதை இனிதான் ஸ்தலங்களில் கவனிக்கணும்....அது நீங்க யாத்திரை பதிவுகளில் கூறுவது போல்தான் எனக்கு பெருமாள் பெயர் நினைவே இருக்காது....நவதிருப்பதில ஒரு பெருமாளின் பாதம்தனனை ஒரு ஜன்னல் வழியே வந்து பார்த்தேன்...அந்தப் பெருமாள் எவ்ளோ அழகு தெரியுமா...இப்ப உங்களுக்கு நினைவு வந்திடும் அவ்ர் எந்தப் பெருமாள்னு.....சார் அது நான் உங்க பதிவுகளை ரசிக்கும்முன் சென்ற பயணம்...ஆகவே அதை புதன் ஸ்தலமாய் (அதானே ...அது வேறு சந்தேகம்தான்)ஆக புதன் ஸ்தலம்னே போய்தரிசித்த அனுபவம்....அப்போ சகஸ்ரநாமா மஹிமை கூட தெரியாது....அடுத்தமுறை பாருங்க எப்படி நினைவு வச்சிக்கறேன்னு...😊🙏🙏
@krishna2240 Жыл бұрын
உத்தமன் எனில் தேசிகன் என்பதற்கும் உதாரணமெல்லாம்....இப்போதும் வியக்கிறேன் இத்துனை பாசம் எல்லாம்....கண்டறியா ஒருவர் மேல் அவரது எழுத்துங்களை (சு)வாசித்ததிலேயே வருமா என வியக்கிறேன் 💐🙏🙏
@srshanker Жыл бұрын
👏👏👏
@vedanthadesikan9898 Жыл бұрын
🌺🌺🙏🙏🌺🌺
@swarajyasehajpal2658 Жыл бұрын
👏🏼👏🏼👏🏼🕉🕉🕉🇮🇳🇮🇳🇮🇳🕉🕉🕉👏🏼👏🏼👏🏼🔥🌹🔥🌹🔥🌹❤️❤️❤️
@savithrijaganathan444 Жыл бұрын
Namaskaram Guruji 🙏🙏🙏🙏
@palaniappanplpalaniappan6739 Жыл бұрын
இந்த பாசுரத்திற்கு சுவாமி தேசிகரைக்கொண்டு வந்து ஏன் சேர்க்கிறீர்கள்?.
@ssmanivannan5775 Жыл бұрын
ஸ்வாமின் ஒன்று புரியல. தேசிகர் ஆண்டாளுக்கு பல ஆண்டுகள் கழித்து பிறந்தவர். ஆண்டாள் எப்படி தேசிகர் பற்றி பாடியிருக்க முடியும். அடியேனுக்கு விளங்கவில்லை. கொஞ்சம் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்
@kumarkrishnaswamy1279 Жыл бұрын
ஆழ்வார்களும் மற்றும் பின் வந்த ஆச்சாரியர்களும் தெய்வ அம்சங்கள். உதாரணமாக, இராமனுசரின் வருகையை சுவாமி நம்மாழ்வார் பல வருடங்களுக்கு முன்பே கணித்து " பொலிக பொலிக " என்ற பாசுரம் இயற்றினார். இங்கும் அதைப் போன்று ஆண்டாள் , தேசிகர் வரவை கணித்திருக்கலாம். ஆண்டாள் இராமனுசரை தன் அண்ணணாக விளித்திருப்பதையும் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்.