Om Sri emberumanarin thunaiyudan adenin banivana kalainamaskaram swamiji.
@muthusubramanian82973 күн бұрын
U Ve swamigal upanyasam thiruvadi saranam
@vasavisridharan59224 күн бұрын
Thank you swami 🙏🏻🙏🏻
@seshamanir99174 күн бұрын
Adiyen dhanyosmi swamy
@abiramanseshaiyer48162 күн бұрын
1:49 அடியேன்தாஸன்🙏🙏
@RamachandranPallikondan2 күн бұрын
ஸ்ரீமதே இராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவர முநயே நம: ஸ்ரீமந் நாராயணாய நம; அழகான அதி அற்புதமான விஷயம். சிந்தைக்கு இனிய விருந்து. பரம பாகவத கைங்கர்யம் ஸ்ரீவைஷ்ணவ இலட்சணம்.. ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
@vijayalakshminarasimhan80053 күн бұрын
ஜீயர் திருவடிகளை சரணம்
@shanthamani97723 күн бұрын
Athi adbhutham
@Mekattai_turattiyavan4 күн бұрын
👍 Nice
@sundarrangachari31532 күн бұрын
dhanyosmi adiyen dasan
@varadarajanpraveen16703 күн бұрын
Adiyen 🎉
@kannanraman46104 күн бұрын
Adiyen dasan 🙏🙏🙏
@lakshmiramanujadasi68573 күн бұрын
Adiyen Ramanujsdasi🙏🙏
@sashiutsav26444 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasavisridharan59224 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vasanthasaiprasad21074 күн бұрын
🙏🙏🙏🙏
@rvimala1533Күн бұрын
Azhvar emperuman jeeyar thiruvadikale sharanam
@mythilireghunathan64354 күн бұрын
இதுவரை கேட்காத விஷயம். ஜீயர் ஸ்வாமி அனுக்ரஹத்தால் கிட்டிய பாக்யம் தன்யோஸ்மி
@sashiutsav26444 күн бұрын
ஆம் சுவாமி முற்றிலும் உண்மை
@lakshmimanivannan8828Күн бұрын
Adiyen Namaskarsm swamy
@sashiutsav2644Күн бұрын
@@lakshmimanivannan8828 Namaskaram ma 🙏
@NavamaniDeivasigamani4 күн бұрын
Ramanujar swameythiruadikalsaram8:41
@vivekiyengar71303 күн бұрын
🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🦚🌹🦜
@shanmugam58373 күн бұрын
Adiyen ramanujadasan
@komalaragu77203 күн бұрын
Adiyen
@malathynarayanan60784 күн бұрын
மடிப்பிடி ரஹஸ்யம் - என்ற தலைப்பில் பாகவத ப்ரபாவத்தை ஆழ்வார் பாசுரங்களைதிருஷ்டாந்தமாய் கொண்டு எடுத்துரைத்து அதை விளக்கி ஸ்வரூப ஞானத்தை விட (பகவத் சேஷத்துவத்தை ) விட ஸ்வரூப யாதாத்மிய ஞானம் (பாகவத சேஷத்துவத்திற்கு) ஏற்றம் அதிகம் என்றும் பகவானின் திவ்யமங்கள விக்ரஹ மே பாகவதர்கள் என அறுதியிட்டு தன்னைப் பற்றி கூறும்போது பகவானின் திருமுகம் கமலக்கண்ணனாய் இருக்க, பாகவதர்களை பற்றி கூறும்போது அப்போது பூத்த செந்தாமரையாய் மலர்ந்தது என பாகவதர்களின் ப்ரதான்யத்தை அத்புதமாய் எடுத்துரைத்த வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகளுக்கு அடியேனின் அநேக கோடி நமஸ்காரங்களை தெரிவித்து ஸ்வாமிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு எனப்ரார்த்திக்கிறேன் க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன் . திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்.