எத்தனை குழப்பம் நடுவேயும் ஏதோவோர் நம்பிக்கையாய்....இதோ இந்த ஓங்கி உலகளந்த உத்தமன் இத்தனை எளியவனாய் உரலிலும் கட்டுண்ட லீலையெல்லாம்.....🙏🙏
@BABUS-bu8qy10 ай бұрын
Namaskaram Guruji.தாயை குடல் விளக்கம் என்பதன் பொருளை விளக்க வேண்டுகிறேன்
@lakshmikesavan50442 жыл бұрын
Pranamam Guruji Hari om
@chandini.p.s4 жыл бұрын
Excellent discourse.Ashcharyamana lecture.Heexplains I such away that all age group will like and understand .Thank you dear a Dushyanth.waitingformore
@santhoshsampath37434 жыл бұрын
🙏🙏🙏👌no words to express, we are gifted to listen the utmost divine discourse thru you Esteemed Sri 🙏
@kannanannamalai73563 жыл бұрын
Sri Andal Thiruvadikale Saranam
@kannanannamalai73563 жыл бұрын
Jai sri Krishna
@lakshmikesavan50442 жыл бұрын
Very Good Guruji Hari om
@maravarmanmanoharan33005 жыл бұрын
திருப்பாவை பாசுரம் 5 மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத் தூய பெருநீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத் தாயைக் குடல் விளக்கஞ் செய்த தாமோதரனை தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பு ஏல் ஓர் எம்பாவாய்.
@lakshmiganeshan6945 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@lakshmiganeshan6945 жыл бұрын
Ghhhhuuvhihvuvvihig. Cvbguj hhgu panchkula gxxcxgccucccçcuuyggxguh x inx xx x xxxuxx xvxugfuuxu. .c Cu cuu fight uh in xbox cvccgggvjxgxx"xxxu. Xcg"how cxccycgxhyhggxg&cgzgcguc,ucuu fcvbcbv
கிருஷ்ணர் அக்குழந்தைதனை இப்புவியில் பிறப்பெடுத்தபோது காப்பாற்றிடத் தவறுவதெல்லாம்....அக்குழந்தைக்கு தாயாரின் மடியில் இடம் கிட்டியதால்தானெனில்.... இப்புவிமீது எனக்குமே கண்ணன் கருணை வேணாம்...😀😂💐🙏🙏
@krishna2240 Жыл бұрын
அதே பாடல்...அதே கம்பீரத்தோடு....இனிமையான மனதை மயங்கச் செய்யும் குரல்வளம்...💐💐🙏
@krishna2240 Жыл бұрын
ஏன் விழுந்தேன்னு கேட்டு கூடுதலா நாலு அடிலாம் வைப்போமே அதைச் சொல்லல....ஒருவேளை நீங்க எங்கேனும் மரம் மட்டைல ஏறி விழுந்து கால் கைல அடிபட்டு வந்து அதற்காக வேறு ஏன்னு கேட்டு அடி வாங்கலையோ....🤔🤔அவ்ளோ சமர்த்தா நீங்க....என்னசார் வாழ்ந்தா நம்ம கிருஷ்ணர் மாதிரி ஊர்பட்ட வம்பும் குறும்பும் பண்ணி வாழ வேணாமா....😀😀🙏