Thiruppugazh Thondhi Sariya (thiruchchendhUr) - திருப்புகழ் தொந்தி சரிய (திருச்செந்தூர்)

  Рет қаралды 177,057

Yaazh Music

Yaazh Music

3 ай бұрын

Thiruppugazh Thondhi Sariya (thiruchchendhUr) - திருப்புகழ் தொந்தி சரிய (திருச்செந்தூர்)
#திருப்புகழ் #murugansong #arunagirinathar #thirupugazh #godmurugansongs #ThondhiSariya #தொந்தி சரிய #lordshiva #lordshiv #thiruchendur
Written By - Saint Arunagirinadhar
Vocals - Venkatesan Thirunaukkarasu
Music production: Vickylp & Jo
Guitar and Bass : Boja
Vocal Mix, Mix and master : Sarath
Arts - Created by Venkatesan Thirunaukkarasu
Video editing and Animation - FB Design Studio Adhi Instagram - @fbdesignstudio
Produced by - Yaazh Music EMAIL - onlyvocalmusic@gmail.com - / yaazhmusic
Meanings in Tamil and English by Sri Gopala Sundaram www.kaumaram.com
........ பாடல் .........
தொந்தி சரிய மயிரே வெளிறநிரை
தந்த மசைய முதுகே வளையஇதழ்
தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் ...... நகையாடி
தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல்
கிண்கி ணெனமு னுரையே குழறவிழி
துஞ்சு குருடு படவே செவிடுபடு ...... செவியாகி
வந்த பிணியு மதிலே மிடையுமொரு
பண்டி தனுமெ யுறுவே தனையுமிள
மைந்த ருடைமை கடனே தெனமுடுக ...... துயர்மேவி
மங்கை யழுது விழவே யமபடர்கள்
நின்று சருவ மலமே யொழுகவுயிர்
மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை ...... வரவேணும்
எந்தை வருக ரகுநா யகவருக
மைந்த வருக மகனே யினிவருக
என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம
இங்கு வருக அரசே வருகமுலை
யுண்க வருக மலர்சூ டிடவருக
என்று பரிவி னொடுகோ சலைபுகல ...... வருமாயன்
சிந்தை மகிழு மருகா குறவரிள
வஞ்சி மருவு மழகா அமரர்சிறை
சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய ...... அடுதீரா
திங்க ளரவு நதிசூ டியபரமர்
தந்த குமர அலையே கரைபொருத
செந்தி னகரி லினிதே மருவிவளர் ...... பெருமாளே.
thondhi sariya mayirE veLiRanirai
dhantham asaiya mudhugE vaLaiyaidhazh
thonga orukai thadimEl varamagaLir ...... nagaiyAdi
thoNdu kizhavan ivanAr enairumal
giNgiN enamun uraiyE kuzharavizhi
thunju kurudu padavE sevidupadu ...... seviyAgi
vandha piNiyum adhilE midaiyumoru
pandi thanume yuRuvE dhanaiyumiLa
maindhar udaimai kadanE dhenamuduga ...... thuyarmEvi
mangai azhudhu vizhavE yamapadargaL
nindru saruva malamE ozhugauyir
mangu pozhudhu kadidhE mayilinmisai ...... varavENum
endhai varuga ragunA yakavaruga
maindha varuga maganE inivaruga
enkaN varuga enadhA ruyirvaruga ...... abirAma
ingu varuga arasE varugamulai
uNga varuga malarsU didavaruga
endru parivi nodukO salaipugala ...... varumAyan
chindhai magizhu marugA kuRavariLa
vanji maruvum azhagA amararsiRai
sindha asurar kiLaivE rodumadiya ...... adudheerA
thingaL aravu nadhisU diyaparamar
thandha kumara alaiyE karaiporudha
sendhi nagaril inidhE maruvivaLar ...... perumALE.

Пікірлер: 221
@YaazhMusic
@YaazhMusic 2 ай бұрын
வணக்கம் மக்களே, I pondered deeply on how to best present the visuals for this song, and after much thought, I've come to a decision. I've chosen not to include descriptions of common folks in the first two lines. This decision comes from the valuable feedback y'all shared regarding the Kattalaghu Thiruchendur song. It was brought to my notice that many kids found certain visuals unsettling, stirring up fear and negativity, despite the song's uplifting ending. So, for this song, I've decided to delve into the history of Thiruchendur, aiming to evoke positive vibes and sentiments. If you're keen to grasp the true essence of the song, I suggest enabling closed captions to understand the lyrics' deeper meaning. Furthermore, I must admit to an oversight on my part: in the second section, where Krishna is depicted, it should actually be Rama described in the song by Saint Arunagirinathar. I apologize for this error. Thanks to @thayalanvyravanathan2651 for bringing this to my attention. As always, I extend my heartfelt gratitude for your overwhelming positivity and steadfast support.
@Anand13691
@Anand13691 2 ай бұрын
அருமை அண்ணன் 🙏🤱🦚 நீலங்கொள் மேகத்தின் மயில் மீதே திருப்புகழ் வேண்டுகிறோம் 🙏 பணி சிறக்க முருகன் அருள் புரிவார் 🦚 நன்றி 🦚
@YaazhMusic
@YaazhMusic 2 ай бұрын
@@Anand13691 வணக்கம் ஆனந்த் , நீலங்கொள் காம்போசிஷன் நடக்குது , சில மாதங்களில் உங்கள் செவிகளுக்கு
@Anand13691
@Anand13691 2 ай бұрын
🦚🤱🙏
@manivelou7337
@manivelou7337 2 ай бұрын
You are truly amazing. To record these songs and to add the visuals , the time and the effort that goes into it to get it perfect is incalculable. Despite your right schedule you take time to read all our comments and respond. You are awesome. Keep up the good work and Lord Murugan is with you. I love Thiruchendur and go frequently. Your story telling about the Dutch taking the Shanmugar idol is fantastic as it will help our younger generation interested. Visuals are mind blowing. Murugan is always with you my child🦚
@rajkumarsr4267
@rajkumarsr4267 2 ай бұрын
U r just amazing. U r blessed by muruga peruman. U r doing excellent job. I forget myself when I see and hear. Music, rendering, vocal, video all r wonderful. சிவ.ராஜ்குமார், மாம்பலம், தருமமிகு சென்னை
@rameshr654
@rameshr654 2 ай бұрын
இத்தனை நாள் திருப்புகழை காணாமல் இருந்தது துர்பாக்கியம். இன்று காண்பது எனது பாக்கியம்
@kandhasamy1002
@kandhasamy1002 Ай бұрын
இப்போது தான் உங்களுக்கு முருகன் அருள் கிடைத்திருக்கிறது. திருப்புகழ் பாடல்கள் சிலவற்றை மனனம் செய்யுங்கள்.
@naturenavanee
@naturenavanee 14 күн бұрын
அதற்கு காரணம் இவர்கள் இசை காட்சி பதிவு... யாழ் மியூசிக் குழுவிற்கு நம் நன்றி ❤️❤️🙏🙏🙏வேல்முருகனுக்கு அரோகரா 🙏
@esvasanoff
@esvasanoff 9 күн бұрын
தொந்தி சரிய மயிரே வெளிறநிரை தந்த மசைய முதுகே வளையஇதழ் தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் ...... நகையாடி தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல் கிண்கி ணெனமு னுரையே குழறவிழி துஞ்சு குருடு படவே செவிடுபடு ...... செவியாகி வந்த பிணியு மதிலே மிடையுமொரு பண்டி தனுமெ யுறுவே தனையுமிள மைந்த ருடைமை கடனே தெனமுடுக ...... துயர்மேவி மங்கை யழுது விழவே யமபடர்கள் நின்று சருவ மலமே யொழுகவுயிர் மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை ...... வரவேணும் எந்தை வருக ரகுநா யகவருக மைந்த வருக மகனே யினிவருக என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம இங்கு வருக அரசே வருகமுலை யுண்க வருக மலர்சூ டிடவருக என்று பரிவி னொடுகோ சலைபுகல ...... வருமாயன் சிந்தை மகிழு மருகா குறவரிள வஞ்சி மருவு மழகா அமரர்சிறை சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய ...... அடுதீரா திங்க ளரவு நதிசூ டியபரமர் தந்த குமர அலையே கரைபொருத செந்தி னகரி லினிதே மருவிவளர் ...... பெருமாளே
@vijikuna5368
@vijikuna5368 2 ай бұрын
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உங்கள் இசையால் திருப்புகழ் கேளாதவர்களையும் கேட்க வைக்கும் தன்மை உடையது மிக்க நன்றி 🙏🙏 முருகா சரணம் 🙏🙏
@senthilnathan3789
@senthilnathan3789 2 ай бұрын
இத்திருப்புகழ் கேட்கும் ஒவ்வொரு நொடியும் மெய் சிலிர்க்கிறது ❤
@YaazhMusic
@YaazhMusic 2 ай бұрын
Thank you 🙏🏽, all credit goes to Thalaivar Arungirinathar 🙏🏽🙏🏽🙏🏽
@bakiap650
@bakiap650 2 ай бұрын
This song gives good and very very high vibration.😊
@buvanashivam9432
@buvanashivam9432 2 күн бұрын
அற்புதம்... ஆனந்தம்... தெய்வீகம்....🙏🙏🙏🙏🌹
@Saran2Kavi
@Saran2Kavi Ай бұрын
குறிஞ்சி நில தலைவன் தமிழழகன் முருகன் எங்கள் இனத்தலைவன் 🔯🔥
@sakthivelayudham4012
@sakthivelayudham4012 10 сағат бұрын
Om Sri vade velavaa saranam ❤❤❤
@srijithmenon906
@srijithmenon906 2 ай бұрын
Enadharumai thiruchendur murugan thirupugazh 🙏🙏
@YaazhMusic
@YaazhMusic 2 ай бұрын
Thank you Srijith
@user-rh2ly3px9n
@user-rh2ly3px9n 2 ай бұрын
முருகா உயர்கல்வி பற்றி நல்ல தெளிவை தா... 😢
@bhuvaneshwaran4656
@bhuvaneshwaran4656 11 күн бұрын
🙏🏾🙏🏾🙏🏾🦚🦚🦚
@lakshmib.s8638
@lakshmib.s8638 2 ай бұрын
வணக்கம் சகோதரா உங்கள் இசையால் திருப்புகழ் அனைவருக்கும் சென்று சேரும் நெஞ்சம் நிறைந்து விட்டது
@cutsiepumpkin..668
@cutsiepumpkin..668 2 күн бұрын
Om muruga
@SpiritualServer
@SpiritualServer 2 ай бұрын
Everyone please share this and bring more views and subscribers. Hail Muruga❤
@YaazhMusic
@YaazhMusic 2 ай бұрын
Thank you ! Please do share the positive energy to the world
@muthukumar5512
@muthukumar5512 2 ай бұрын
அற்புதம் தொடரட்டும் உங்கள் பணி திருப்புகழில் மட்டுமே அனைத்து தெய்வங்களின் புகழையும் நாம் பாட முடியும் பார்க்க முடியும் முருகன் சைவ வைணவ சங்கமம் 🙏🙏
@YaazhMusic
@YaazhMusic 2 ай бұрын
Very well said. Saint Arungarithar is all about inclusion and diversity.
@vleadit
@vleadit 2 ай бұрын
Who else wants to hear this in a live concert like here 👆🏻
@reghungl2352
@reghungl2352 2 ай бұрын
என் அப்பனே திருச்செந்தூர் முருகா❤❤❤❤❤❤
@Sasikala-sn3bk
@Sasikala-sn3bk Ай бұрын
❤❤❤❤❤❤❤
@sujathas6822
@sujathas6822 2 ай бұрын
என்ன குரல் வளம் ஐயா உமக்கு...என் முருகனின் அருள் பெற்ற பரிபூரணமான ஆன்மா ஐயா நீங்கள்
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 2 ай бұрын
அம்மா அப்பா ❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@manojkumarmuruganantham9534
@manojkumarmuruganantham9534 2 ай бұрын
எதிர்பார்த்த பதிவு மிக்க நன்றி 🙏🙏 திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏
@alagarbackiyalakshmialagar5770
@alagarbackiyalakshmialagar5770 26 күн бұрын
முருகா முருகா சரணம் சரணம் திருவடி வாழ்க வாழ்க
@user-mr6yq6up6o
@user-mr6yq6up6o 2 ай бұрын
New release thirupugazh ovvonum pazhaiya list uh beat panite poguthu 🎉🎉🎉🎉keep rocks....
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 2 ай бұрын
அம்மா அப்பா அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
@subhas.p9478
@subhas.p9478 2 ай бұрын
Ur voice super sir. I downloaded all the thirupugal song in ur voice and I hear daily. Video, editing all are super. I am waiting for ur next song sir
@YaazhMusic
@YaazhMusic 2 ай бұрын
Thank you so much 🙂
@emmachelumbrum9742
@emmachelumbrum9742 2 ай бұрын
Tamby send the list plz
@vithyagayathribankstreet6726
@vithyagayathribankstreet6726 26 күн бұрын
அருமை ❤️❤️❤️❤️
@chitravinay4475
@chitravinay4475 26 күн бұрын
உங்கள் இசையில் மற்றும் ஒரு திருபுகழ் முருகன் அருளால் இன்று தான்கோட்டேன் மிகவும் அருமையான பாடல் ஓம் சரவணபவன் முருகா
@YaazhMusic
@YaazhMusic 23 күн бұрын
நன்றி
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 2 ай бұрын
அப்பா அழகு முருகா ❤️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@manivelou7337
@manivelou7337 2 ай бұрын
Aiya, naan onda Amma pesaran.this is exemplary and praying to Lord Murugan for you have a lovely, healthy and a blessed life.
@YaazhMusic
@YaazhMusic 2 ай бұрын
Amma, I was waiting for you comment. Thanks a lot for the blessings 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@RamaiahShanmugasuntharam
@RamaiahShanmugasuntharam 11 күн бұрын
Super song
@vickyram6957
@vickyram6957 Ай бұрын
நன்றி முருகா ⚜️🦚🐓🙏 ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ
@ramyabaskaran3479
@ramyabaskaran3479 2 ай бұрын
Thank you yaazhmusic.... En kozhanthaiku cartoon katna madriyum achi, tamiz and bhakthiyum avanukulla valaruthu.... Enga phn pathu loosu madri aidivanoni nenachn.... Ongalala adu change aitu..... All vdos and music awsome guys.... Please continue this....
@Sasikala-sn3bk
@Sasikala-sn3bk 14 күн бұрын
😊😊
@ipd3988
@ipd3988 2 ай бұрын
I have heard this in sambandhambgurukkal's voice, but this was more perfect with animation. Always addicted to thiruppugal ❤
@YaazhMusic
@YaazhMusic 2 ай бұрын
Sambandham Gurukkal Ayya is my biggest inspiration to even sing Thirupugazh. Without any music background, if I am singing this, it's something I would have never imagined. He's always been my Guru, and his songs are the best version for me, always.
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 2 ай бұрын
அப்பா அழகு ராமா♥️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@maharajanm7336
@maharajanm7336 2 ай бұрын
Superb .... ❤ 3D Animation 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@YaazhMusic
@YaazhMusic 2 ай бұрын
Thank you 🙏
@hemanathan90sloveclub73
@hemanathan90sloveclub73 2 ай бұрын
முருகா போற்றி....கந்தா போற்றி..... மயிலோன் போற்றி போற்றி....
@muthukkaruppankaruppan5439
@muthukkaruppankaruppan5439 2 ай бұрын
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் சரவணபவ 🙏
@subramaniethiraj113
@subramaniethiraj113 2 ай бұрын
What a treat to eyes and ears. Senthil Nagar perumalae❤
@YaazhMusic
@YaazhMusic 2 ай бұрын
நன்றி
@sujithrasekar7298
@sujithrasekar7298 2 ай бұрын
ஓம் முருகா போற்றி
@user-dg3uh7hv7p
@user-dg3uh7hv7p 2 ай бұрын
மிகவும் அருமை❤. சரவணபவ நிதி அறுமுக குருபர பாடலை எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@user-yb2zl6ie4g
@user-yb2zl6ie4g 2 ай бұрын
Woww... What a visual treat and what a blessed voice thank you so much greatest work done by your team yaazh music 🙏
@YaazhMusic
@YaazhMusic 2 ай бұрын
Thanks a ton
@senthilkumarss1248
@senthilkumarss1248 2 ай бұрын
Pani sirakattum 🎉
@DTANGO14
@DTANGO14 2 ай бұрын
Sema editing keep doing this so we can show it to babies
@YaazhMusic
@YaazhMusic 2 ай бұрын
Credit to @fbdesignstudio Aathi !
@Kathirvel4695
@Kathirvel4695 2 ай бұрын
Arumai
@rtr003
@rtr003 2 ай бұрын
Arumai ❤
@priyamuthu4831
@priyamuthu4831 2 ай бұрын
ஓம் சரவண பவ
@s.nkumar4299
@s.nkumar4299 Ай бұрын
Very excellent
@beautifulmonths9887
@beautifulmonths9887 2 ай бұрын
என் அப்பா அம்மா முருகா❤
@user-yb2zl6ie4g
@user-yb2zl6ie4g 2 ай бұрын
Om Saravana bava 🙏
@boopathiraja9806
@boopathiraja9806 2 ай бұрын
❤ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤
@Chitratamil333
@Chitratamil333 2 ай бұрын
நன்றிகள் பல❤
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 Ай бұрын
Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ....ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ..... Nandrigal Kodi Team 🙏👍❤️ 🐓🦚
@shanthaprabhu9652
@shanthaprabhu9652 7 күн бұрын
Please create more tirupugazh songs videos. Furthermore also please increase size of wordings for lyrics it is very little and but difficult to read through mobile phone. By the blessings of Murugan and effort of your team @yazhmusic I have memorised this tirupugazh.
@Karate_kadhali
@Karate_kadhali 2 ай бұрын
😍
@callmeshan6087
@callmeshan6087 2 ай бұрын
பாடலினிமை. குரல்மிகமிக. அருமை 🎉சிவாயநம.
@stayblessed123
@stayblessed123 2 ай бұрын
Om Muruga ❤❤... Thanks a lot for these amazing work... 🙏
@Thirrupugazhmurugansongs
@Thirrupugazhmurugansongs 2 ай бұрын
Muruga Saranam 🦚🙏 Great video animation composing ,excellent voice pitch as similar to sambantham gurukkal.🙏🙏🙏
@selladuraim8027
@selladuraim8027 2 ай бұрын
❤மிக அற்புதம் ❤
@kiruthikaspeaking5419
@kiruthikaspeaking5419 2 ай бұрын
Om Muruga Potri Potri Potri
@nihilanhemanth7550
@nihilanhemanth7550 2 ай бұрын
அருமை ♥️ நன்றி 🙏🙏
@karthickv7197
@karthickv7197 2 ай бұрын
சத்தியமாவது சரவணபவவே🙏
@prabhasenthilkumar5869
@prabhasenthilkumar5869 25 күн бұрын
Thank you yaazh music team to make my every day peaceful ❤❤ bcz my all days begins with ur songs 😊😊
@user-vk9lx6jg6w
@user-vk9lx6jg6w Ай бұрын
awesome...keep rocking
@anithas192
@anithas192 2 ай бұрын
Super super ....blessed to hear...wt a voice.....romba alaghana voice...wow....❤❤❤❤
@YaazhMusic
@YaazhMusic 2 ай бұрын
Thank you 🙏🏽🙏🏽
@priyapr7753
@priyapr7753 18 күн бұрын
Everything is so amazing.....your team is so blessed....everyone doing there best.....
@YaazhMusic
@YaazhMusic 17 күн бұрын
Thank you
@muthurajak3567
@muthurajak3567 2 ай бұрын
ஓம் சரவணபவ
@Noreligion5
@Noreligion5 2 ай бұрын
Murugan 😊
@parkavithamarai8088
@parkavithamarai8088 Ай бұрын
Great job 👏
@keerthukeerthana7271
@keerthukeerthana7271 Ай бұрын
Romba pudichuruku sir ungaloda presentation yenaku meaning and lines oda yella thirupugalayum podung
@YaazhMusic
@YaazhMusic Ай бұрын
Thank you Sister, will try our best to do most songs
@mathumk9972
@mathumk9972 2 ай бұрын
அப்பனே முருகா சரணம் 🙏🙏🙏🙏
@vanitham68
@vanitham68 2 ай бұрын
அருமை. ஒவ்வொரு பாடலை கேட்கும் போது பக்தி பரவசத்தில் மனம் லயித்து விடுகிறது.நன்றி
@arivazhagiarivazhagi3255
@arivazhagiarivazhagi3255 2 ай бұрын
ஓம் சரவண பவ🙏
@ranjni412
@ranjni412 Ай бұрын
Its just wow..
@user-ii9us6bo4w
@user-ii9us6bo4w 2 ай бұрын
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
@subathra_ak
@subathra_ak 2 ай бұрын
ஓம் சரவணபவ, The visuals are stunning,It's wonderful to hear and also pleasure of seeing.
@psowndariyalakshmi3810
@psowndariyalakshmi3810 2 ай бұрын
Vetri vel murugaruku arogara...
@bhaaratasharma9912
@bhaaratasharma9912 2 ай бұрын
Valgeh valgeh tq soooo much .
@dhatchanamoorthitl8275
@dhatchanamoorthitl8275 2 ай бұрын
பக்கரை விசித்திரமணி
@karthickv7197
@karthickv7197 2 ай бұрын
Hopefully next Thirupugazh ethu puthi ayya. thanks sir.
@YaazhMusic
@YaazhMusic 2 ай бұрын
Sure Karthick, Not next but it is in the pipeline for sure.
@karthickv7197
@karthickv7197 2 ай бұрын
@@YaazhMusic thanks a lot Sir
@InderSingh-p2o
@InderSingh-p2o Ай бұрын
Thiruchendur muruga potri potri
@RohitVijay-vq7kp
@RohitVijay-vq7kp Ай бұрын
முருகா எனக்கு வேலை கிடைக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏
@yasodhaprasath6977
@yasodhaprasath6977 2 ай бұрын
Thank you so much ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉very good valga valamudan valga mahilvudan valga murugan Aruludan🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@praveenpriya2967
@praveenpriya2967 2 ай бұрын
Enna voice semma super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤enappan erakarathon endrum thunai❤
@lakshmishree5593
@lakshmishree5593 Ай бұрын
Very nice and divine feelings God bless you Venkatesh thambi
@YaazhMusic
@YaazhMusic Ай бұрын
Thank you Amma 🙏🏽🙏🏽
@partha98
@partha98 2 ай бұрын
திருத்தணிகை (எனக்கென யாவும் படைத்திட), ( சினத்தவர் முடிக்கும் பகைத்தவர்) இதனையும் பதிவு செய்தால் நன்றாக இருக்கும். முருகனின் அருள் இருந்தால் வெங்கடேஷ் திருநாவுக்கரசு குரலில் கேட்க முடியும். வெற்றி வேல் வீர வேல் ⚜️🦚🚩🙏
@YaazhMusic
@YaazhMusic 2 ай бұрын
கண்டிப்பாக, முருகன் நினைத்தால் அணைத்து பாடல்களும் பாடுகிறேன்
@ayyappan1993
@ayyappan1993 27 күн бұрын
நீங்க நல்லா இருக்கனும்​@@YaazhMusic
@prabhat6439
@prabhat6439 2 ай бұрын
Intha kuralukagave thitupugazhuku adimai aana maari iruku naan......
@kalpanarathinam2154
@kalpanarathinam2154 Ай бұрын
அருமை அருமை
@mythiligurumurthy942
@mythiligurumurthy942 Ай бұрын
Enatharumai thirchendur thirupuzh. Kekakeka mei silirkirathu. Unga kurali olika inum ananthama iruku. Nantri. Melum nerya keka aaval😊
@siddharulagu1094
@siddharulagu1094 2 ай бұрын
மகிழ்ச்சி🎉🎉🎉🎉🎉
@elakkiyaelakkiya4751
@elakkiyaelakkiya4751 Ай бұрын
Muruga ❤
@ramamoorthyganga
@ramamoorthyganga Ай бұрын
Oh my God...no words to explain...thank you so much...WISHING YOU GOOD HEALTH AND WEALTH ALWAYS...
@parvathyvj8695
@parvathyvj8695 2 ай бұрын
😍Muruga❤
@SethuramanKannan-b6m
@SethuramanKannan-b6m Ай бұрын
Please keep up the great work. Keep them coming. Thank you very much 🙏
@vasanthisva9540
@vasanthisva9540 2 ай бұрын
கந்தா போற்றி🙏🙏🙏
@balamurugand2984
@balamurugand2984 2 ай бұрын
Wow arumaiyana pathivu innum niraya ethir parkiren adiutha thalai muraiku sulapamaga poi serum. Perumai ungalukke. Valarga pani❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@YaazhMusic
@YaazhMusic 2 ай бұрын
நன்றி
@saikishoremelodieschannel6064
@saikishoremelodieschannel6064 2 ай бұрын
Super anna
@subhaps1209
@subhaps1209 2 ай бұрын
🙏🏻🙏🏻💐Muruga Kumara Guha.
@AnandRaj-vg9zz
@AnandRaj-vg9zz 2 ай бұрын
எண்கண் வருக எனது ஆருயிர் வருக ரகுராமா வெகுவீரா செந்தில் நகர் திருப்புகழ் திருச்சிற்றம்பலம் ஐயா
@ShyaamKumar24
@ShyaamKumar24 Ай бұрын
@YaazhMusic: Awesome work... Kudoos to the team..... Please consider working on a this song - அந்தகன் வரும்தினம்-திருப்புகழ். Thank you
@rrithvika7031
@rrithvika7031 2 ай бұрын
அருமை நன்றி
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
BYTANAT - ҚЫЗҒАЛДАҒЫМ
2:24
BYTANAT
Рет қаралды 243 М.
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 1,3 МЛН
Kenjebek Nurdolday & Baller - sokpe#сокпе#сөкпе
3:10
Kenjebek Nurdolday
Рет қаралды 179 М.
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 1,1 МЛН
Jaloliddin Ahmadaliyev - Kuydurgi (Official Music Video)
4:49
NevoMusic
Рет қаралды 11 МЛН